அருமை சிறப்பு . குறுந்தொகை பாடல் என்றென்றும் இனிமைதான். நன்றி வாழ்த்துகள் ..👌👌💐💐. இது நான் எழுதும் . நவீன குறுந்தொகை . தன் தலைவியைப் பற்றி தலைவன் சொல்லும் பாடல். நோக்குதல் நயனத்திற்கு மெல்கண்டம் கொண்டனள் அவள். சாய்ந்தலுக்கு அன்னையர் மடி ஒப்ப .இன்பம் தரூஉம் என்னவள் மென்தோளர் .. தண்பெயல் நீராலான தன் காதலி நாசிவளி அறிவீரே மானிடரே .. நகக் கருவி வேண்டா ஆம் யானோ நகத்தால் நகம் கலைதல் .. பாடல் நல்லாயிருக்க . உங்கள் கருத்தை ஆவலோடு எதிப்பார்கிறேன் .நன்றி ..
அருமை சிறப்பு .
குறுந்தொகை பாடல்
என்றென்றும் இனிமைதான்.
நன்றி வாழ்த்துகள் ..👌👌💐💐.
இது நான் எழுதும் .
நவீன குறுந்தொகை .
தன் தலைவியைப் பற்றி
தலைவன் சொல்லும் பாடல்.
நோக்குதல் நயனத்திற்கு
மெல்கண்டம் கொண்டனள் அவள்.
சாய்ந்தலுக்கு அன்னையர் மடி ஒப்ப .இன்பம் தரூஉம் என்னவள்
மென்தோளர் ..
தண்பெயல் நீராலான
தன் காதலி நாசிவளி அறிவீரே மானிடரே ..
நகக் கருவி வேண்டா ஆம்
யானோ நகத்தால் நகம் கலைதல் ..
பாடல் நல்லாயிருக்க .
உங்கள் கருத்தை ஆவலோடு
எதிப்பார்கிறேன் .நன்றி ..
அருமை சகோ...
ரொம்ப அருமையா பண்றீங்க aduthadutha padalgalaiyum vedio pannunga Sister👌👌👌👌
Sure thank you for your support
Very good explanation. I am not familiar with what Kurunthogai is. Why don't u explain all the Kurunthogai s with the padal and meaning