- 200
- 1 260 837
Tamil Literary Junction
เข้าร่วมเมื่อ 3 ต.ค. 2017
Hai !!!! எல்லோருக்கும் வணக்கம். நான் முனைவர் சிவவிவேதா. படித்ததைப் பகிர்வோம் என்ற நோக்கில் இந்தச் சேனல் தொடங்கப்பட்டுள்ளது . நான் படித்த தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கியச் சுவை உடைய கதைகள், நாவல்கள், கவிதைகள் போன்றவற்றை
அனைவரும் அறியும் வண்ணம் இங்கு பதிவிடுகின்றேன் .
எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி . தமிழின் சுவையை அனைவரும் அனுபவித்து மகிழ தொடர்ந்து உங்கள் ஆதரவை அளிக்க வேண்டுகிறேன் .
Hi,
This is Dr.T.Sivavivetha.
Here i am sharing Tamil literature and literature related stories, novels and poems to be enjoyed by all .
Thanks for your support.
I expect your continuous support to spread Tamil pride to all people.

கலம்பகம் | சிற்றிலக்கியம் | தமிழ் இலக்கிய வரலாறு |@tamil literary junction
#கலம்பகம்
#சிற்றிலக்கியம்
#நந்திக்கலம்பகம்
#சிற்றிலக்கியம்
#நந்திக்கலம்பகம்
มุมมอง: 54
วีดีโอ
குறவஞ்சி | சிற்றிலக்கியம்|@tamilliteraryjunction5848| தமிழ் இலக்கிய வரலாறு
มุมมอง 152วันที่ผ่านมา
#குறவஞ்சி #சிற்றிலக்கியம் #தமிழ் இலக்கிய வரலாறு
பூசலார் நாயனார் புராணம் | பெரிய புராணம் | நாயன்மார் கதை
มุมมอง 217หลายเดือนก่อน
#பூசலார்நாயனார் #பெரியபுராணம் #நாயன்மார் கதை
புதிய கற்காலம் | தமிழக வரலாறும் பண்பாடும் | தொல்பழங்கால வரலாறும் சங்ககால வரலாறும்
มุมมอง 3032 หลายเดือนก่อน
#புதிய கற்காலம் #பழைய கற்காலம்
நிலத்துக்கு அணி என்ப | நான்மணிக்கடிகை| பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்| நீதி இலக்கியம்
มุมมอง 1632 หลายเดือนก่อน
#நான்மணிக்கடிகை #நிலத்துக்கு அணி #பதினெண்கீழ்க்கணக்கு
குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்| நாலடியார் | கல்வி அதிகாரம்
มุมมอง 1012 หลายเดือนก่อน
குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்| நாலடியார் | கல்வி அதிகாரம்
பழைய கற்காலம் | தமிழக வரலாறும் பண்பாடும் | தொல்பழங்காலம்
มุมมอง 2202 หลายเดือนก่อน
பழைய கற்காலம் | தமிழக வரலாறும் பண்பாடும் | தொல்பழங்காலம்
வாழி ஆதன் வாழி அவினி | ஐங்குறுநூறு | வேட்கைப் பத்து | மருதத்திணை
มุมมอง 3912 หลายเดือนก่อน
வாழி ஆதன் வாழி அவினி | ஐங்குறுநூறு | வேட்கைப் பத்து | மருதத்திணை
நின்ற சொல்லர்| நற்றிணை பாடல் எண் 1 | கபிலர் | எட்டுத்தொகை
มุมมอง 3172 หลายเดือนก่อน
நின்ற சொல்லர்| நற்றிணை பாடல் எண் 1 | கபிலர் | எட்டுத்தொகை
தொல் தமிழர் | தமிழக வரலாறும் பண்பாடும் |தொல்பழங்கால வரலாறும் சங்க கால வரலாறும்
มุมมอง 6942 หลายเดือนก่อน
தொல் தமிழர் | தமிழக வரலாறும் பண்பாடும் |தொல்பழங்கால வரலாறும் சங்க கால வரலாறும்
இம்பர்வான் எல்லை இராமனையே பாடி .... |அந்தகக்கவி வீரராகவர் | தனிப்பாடல்
มุมมอง 2148 หลายเดือนก่อน
இம்பர்வான் எல்லை இராமனையே பாடி .... |அந்தகக்கவி வீரராகவர் | தனிப்பாடல்
ஆற்றுவெள்ளம் நாளைவர....| முக்கூடற்பள்ளு
มุมมอง 1468 หลายเดือนก่อน
ஆற்றுவெள்ளம் நாளைவர....| முக்கூடற்பள்ளு
நாராய் நாராய் செங்கால் நாராய்| சத்திமுத்தப் புலவர் | நாரைவிடுதூது
มุมมอง 3418 หลายเดือนก่อน
நாராய் நாராய் செங்கால் நாராய்| சத்திமுத்தப் புலவர் | நாரைவிடுதூது
கலையாத கல்வியும் குறையாத வயதும் | அபிராமி அந்தாதி | பதினாறு செல்வங்கள் | அபிராமி பட்டர்
มุมมอง 4828 หลายเดือนก่อน
கலையாத கல்வியும் குறையாத வயதும் | அபிராமி அந்தாதி | பதினாறு செல்வங்கள் | அபிராமி பட்டர்
புறநானூறு 197 ஆம் பாடல் | கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் |
มุมมอง 1048 หลายเดือนก่อน
புறநானூறு 197 ஆம் பாடல் | கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் |
எங்கள் தமிழ் | நாமக்கல் கவிஞர் | ஏழாம் வகுப்பு | தமிழ் | Engal Tamil | Namakkal Kavinjar
มุมมอง 1088 หลายเดือนก่อน
எங்கள் தமிழ் | நாமக்கல் கவிஞர் | ஏழாம் வகுப்பு | தமிழ் | Engal Tamil | Namakkal Kavinjar
புறநானூறு 196 ஆம் பாடல் | ஆவூர் மூலங்கிழார் | ஒல்லுவது ஒல்லும் என்றலும்
มุมมอง 5698 หลายเดือนก่อน
புறநானூறு 196 ஆம் பாடல் | ஆவூர் மூலங்கிழார் | ஒல்லுவது ஒல்லும் என்றலும்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் | வாழ்க்கை குறிப்பு | தமிழ்க்கும்மி @tamilliteraryjunction5848
มุมมอง 273ปีที่แล้ว
பாவலரேறு பெருஞ்சித்திரனார் | வாழ்க்கை குறிப்பு | தமிழ்க்கும்மி @tamilliteraryjunction5848
ஏமாங்கத நாட்டு வளம் | சீவக சிந்தாமணி | திருத்தக்க தேவர் | @tamilliteraryjunction5848
มุมมอง 12Kปีที่แล้ว
ஏமாங்கத நாட்டு வளம் | சீவக சிந்தாமணி | திருத்தக்க தேவர் | @tamilliteraryjunction5848
குறுந்தொகை | பாடல் எண் 4 | விளக்கம் | நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே .... | காமஞ்சேர் குளத்தார் |
มุมมอง 1.1Kปีที่แล้ว
குறுந்தொகை | பாடல் எண் 4 | விளக்கம் | நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே .... | காமஞ்சேர் குளத்தார் |
குறுந்தொகை | பாடல் எண் : 3 | நிலத்தினும் பெரிதே |
มุมมอง 1.5Kปีที่แล้ว
குறுந்தொகை | பாடல் எண் : 3 | நிலத்தினும் பெரிதே |
முச்சங்க வரலாறு | History of Tamil Sangam |
มุมมอง 4.6Kปีที่แล้ว
முச்சங்க வரலாறு | History of Tamil Sangam |
குறுந்தொகை | பாடல் எண் 2 | விளக்கம் | இறையனார் | கொங்குதேர் வாழ்க்கை | Kurunthogai
มุมมอง 2.9Kปีที่แล้ว
குறுந்தொகை | பாடல் எண் 2 | விளக்கம் | இறையனார் | கொங்குதேர் வாழ்க்கை | Kurunthogai
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் | சப்பாணி பருவம் | 1- 5 பாடல்கள் | விளக்கம் | குமரகுருபரர்
มุมมอง 2.7Kปีที่แล้ว
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் | சப்பாணி பருவம் | 1- 5 பாடல்கள் | விளக்கம் | குமரகுருபரர்
குறுந்தொகை பாடல் எண் 1| செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த... | விளக்கம் | திப்புத்தோளார் | விளக்கம்
มุมมอง 5Kปีที่แล้ว
குறுந்தொகை பாடல் எண் 1| செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த... | விளக்கம் | திப்புத்தோளார் | விளக்கம்
குறுந்தொகை | ஒரு மதிப்பெண் வினா விடை | Upsc, Tnpsc, TRB | Kurunthogai one mark question and answers
มุมมอง 1K2 ปีที่แล้ว
குறுந்தொகை | ஒரு மதிப்பெண் வினா விடை | Upsc, Tnpsc, TRB | Kurunthogai one mark question and answers
திருமூலர் வாழ்க்கை வரலாறு | Thirumoolar History in Tamil | திருமூலர் நாயனார் வரலாறு
มุมมอง 46K2 ปีที่แล้ว
திருமூலர் வாழ்க்கை வரலாறு | Thirumoolar History in Tamil | திருமூலர் நாயனார் வரலாறு
புறநானூறு 195 ஆம் பாடல் | பல்சான்றீரே பல்சான்றீரே... | நரிவெரூஉத் தலையார் | Puranaanooru paadal 195
มุมมอง 4.2K2 ปีที่แล้ว
புறநானூறு 195 ஆம் பாடல் | பல்சான்றீரே பல்சான்றீரே... | நரிவெரூஉத் தலையார் | Puranaanooru paadal 195
Please 😂 music 🎶🎶
இந்தியா ஓரு ஆகாயத்தீல் சொகுசூ பங்களா உருவாக்கீ இருக்கும் அங்கு ஆகாயத்தீலே குழந்தை ஈண்றல் முதலீல் ஆகாயத்தீல் பிறந்தா முதல் குழந்தை அது நாட்டீண் அறிவுவளர்ச்சீ புகழ் இதூ அஓரு ஆணாவா வவிளம்பரம் ..அதெ நேரத்தீல் ஓரு உத்தமண் தயார் செய்தூ இருந்தால் அதூ பலண் தரூம்...அதூ வ்வாறூ அப்தூல் கலாம் இண்பம் நூகராதவர் ஆணால் வடிவம் தருவதூ நாட்டிண் பெரூமை சேர்க்கா வந்தா நாயகண்
🎉good , explained well!
Thank you! 😃
th-cam.com/video/KRngT7sR7rk/w-d-xo.html
அருமை 🎉
Thank you
அருமை
Thank you
அன்பே சிவம் இந்தியாவில் வாழ வேண்டுமென்றால் இந்திய சட்டம் மனிதனாக வாழ வேண்டும் என்றால் திருமந்திரம் திரு மூலர் ஐயா கூறியபடி வாழ வேண்டும் சிவநெறி
அன்பே சிவம் ஓம் ஸ்ரீ திருமூலர் தேவாய நமக
🌹வெல்க தமிழ்..
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
எதிர்பாராத முத்தம் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய நாவல் கதை
Nanri amma
Thank you pa
நன்றி அம்மா 😍🥰❤️
Thank you pa
ஆடவர் என்பதன் பொருள் ஆண்
Tomorrow exam 😅 like
Sammaya soli tharingaa nalla purithuuu romba tnx mam❤❤
Thank you pa All the best
Thank you ❤
❤
Nalaku exam tamil enku. Tq for your explanation.❤😊🎉
All the best pa
மிக்க நன்றி அம்மா 😇☺️ ennoda semester exam kku intha video romba usefull ah irukkuthu 😌
All the best ma
@tamilliteraryjunction5848 Thank you mam ☺️
❤
இந்தியாவின் தொல்பழங்காலங்களை வரிசைப்படுத்துக 5m yenna mam yezhudhanum
தொல்பழங்காலம் என்றால் என்ன என்ற செய்தியினைக் கூற வேண்டும் . இந்த காணொளியில் கூறப்பட்டுள்ள செய்திகளைத் தொகுத்து எழுதினால் போதுமானது
@tamilliteraryjunction5848 ok mam thanks
@hansikasmagic9796 all the best da prepare well ma
V Good...
Thank you
Super 👍🏻
Thank you
நன்றி 🙏
Thank you
Super voice mam
Thank you pa
Super mam tq❤
Thank you pa
A clear explanation mam ..... thank you so much.....
Next time story maathiri try pannunga mam
OK pa
அருமை.. ✨👍🏻
இது பொய்
Tvk manadu after watching 👇👍
Super mam ❤❤❤❤
Thank you pa
Poi
அக்கா வைரமுத்து எழுதிய இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல என்ற கவிதையின் விளக்கத்தை தாங்க அக்கா
அக்கா வைரமுத்து எழுதிய இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல என்ற கவிதையின் விளக்கத்தை தாங்க அக்கா
அக்கா வைரமுத்து எழுதிய இந்தபூக்கள் விற்பனைக்கு அல்ல என்ற கவிதையின் விளக்கதை கதையாக சொல்லுங்க அக்கா
OK pa sure
Thanks
Thank you
Thank you so much sis
Thank you pa
வெள்ளைக்காரர்களும், வெள்ளைக்கார குழந்தைகளும் , மேல் நாடுகளில் உள்ள ரயில் நிலையங்களும் உள்ள படங்களை காண்பித்து இருப்பது ரொம்ப கேவலமாக இருக்கிறது. இந்த கதையின் அழகான பின்னணியை முற்றிலும் நாசமாக்கியிருக்கிறது😮
Thank u mam
Thank you pa
மிக்க நன்றிகள் 🙏🙏🙏உங்களின் உரை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 😊😊😊
Thank you
Thank you so much mam❤️
Thank you pa
இது முற்றிலும் பொய்.
Wonderful thirumoolar history tq so much ma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you
🎉🎉🎉🎉
கோனார் சமூகத்தில் பிறந்தவர்
Nandri
How to write the synopsis