Viduthalai Part 1 - Onnoda Nadandhaa Video | Vetri Maaran | Ilaiyaraaja | Soori | Vijay Sethupathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 1.2K

  • @parthasarathi5185
    @parthasarathi5185 ปีที่แล้ว +317

    ஒன்னோட நடந்தா கல்லான காடு
    ஒன்னோட நடந்தா கல்லான காடு
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
    நீ போகும் பாதை பூங்கால்களாலே
    பொன்னான வழியாய் மாறிடுமே!
    ஒன்னோட நடந்தா கல்லான காடு
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
    நீ போகும் பாதை பூங்கால்களாலே
    பொன்னான வழியாய் மாறிடுமே!
    ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
    லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
    ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
    லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
    சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே
    ஒன்னோட நடந்தா கல்லான காடு
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
    காத்தில் வரும் புழுதியப்போல்
    நம்ம தூத்துகிற ஊரு இது
    துக்கத்தில துவண்டிருந்தா
    அது தூக்கிவிட நெனைக்காது
    முன்னேறிப்போக
    முட்டுக்கட்டை ஏது
    பின் திரும்பி பாக்காதே
    ஒந்துணைக்கு நாந்தான்
    எந்துணைக்கு நீதான்
    என்றும் இது மாறாதே
    நல்வாக்கு ஊர் சொல்லும்
    காலம் வரும்
    அல்லல் இருளை விரட்டும்
    விடியல் வரும்
    கல்லான காடு ஒன்னோட நடந்தா
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
    ஆராரிராரோ ஆராரிராரோ
    ஆராரிராரோ ஆராரிராரோ
    ஆராரிராரி ராரிராரோ
    ஆராரிராரி ராரிராரோ
    ஏத்தி வச்ச தீபமொண்ணு
    எந்த சாமிகளும் பாக்கலியே
    சேத்து வச்ச கனவுகள
    நிறைவேத்தி விட யாருமில்லையே
    நிக்காத காலம் நேராக ஓடும்
    எப்போதும் மாறாது
    இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
    இல்லாமல் போகாது
    நம்பிக்கை கொண்டார்க்கு
    நாளை உண்டு
    நம் வாழ்வில் என்றென்றும்
    சந்தோஷம் பொங்கி வரும்
    கல்லான காடு ஒன்னோட நடந்தா
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமேராசாவே உன்னால ஆகாசம் விடியம்
    லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
    ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
    லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
    சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே
    ஒன்னோட நடந்தா கல்லான காடு
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

  • @premprathap7674
    @premprathap7674 ปีที่แล้ว +714

    இயல்பான தூய தமிழில் நெடு நாட்களுக்கு பிறகு அற்புதமான பாடல்..... ஏனோ இந்த பாடலை கேட்கும் போது நானே அங்கு நடந்து போவது போல ஒரு உனர்வு....இது போன்ற மாயமந்திரம் எல்லாம் இசைஞானியால் மட்டுமே சாத்தியம்..... கடும் இரைச்சல்களுக்கு மத்தியில் இதமான தென்றல் போல தாலாட்டுகிறது....

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 ปีที่แล้ว +18

      🎶🎶🎶👍

    • @meenaksisundaramns5416
      @meenaksisundaramns5416 ปีที่แล้ว +22

      நாமே. காட்டுக்குள் இருளில் நடந்து போகும் உணர்வு.யாரால் முடியும் ராஜா வை தவிர?

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 ปีที่แล้ว +7

      @@meenaksisundaramns5416mudiyum...oruthar erukiraar...maestro ILAYARAAJA avar peyar ....

    • @amalaandmilan8099
      @amalaandmilan8099 ปีที่แล้ว +2

      Grg😚😝😊😝😊😚😚🤣☺️😄😄☺️☺️🤣

    • @m.madasamym.madasamy1097
      @m.madasamym.madasamy1097 ปีที่แล้ว +4

      👍👍 Yes

  • @premprathap7674
    @premprathap7674 ปีที่แล้ว +2393

    சூரி அவர்களே ,உங்கள் கடுமையான உழைப்புக்கு பரிசாக இந்த நூற்றாண்டின் சிறப்பான பாடல்கள் உங்களுக்கு அமைந்தது சிறப்பு......இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  • @rajeshkumar-jl3fv
    @rajeshkumar-jl3fv ปีที่แล้ว +8

    முடியலடா சாமி
    பத்து முறைக்கு மேல் பார்த்துவிட்டேன்
    இன்னும் பார்ப்பதை விடமுடியவில்லை
    என்ன ஒரு இசை
    இந்த காலக்கட்டத்தில் கூட இசையால் கட்டிப் போட்டுவிட்டார்

  • @mansoorsathisha9472
    @mansoorsathisha9472 ปีที่แล้ว +177

    தலைவி தன் வலி சொல்ல..
    தலைவன் அதற்கு வழி சொல்ல...
    இசைராஜன் அதனை நம்மிடம்
    இனிமையாய் சேர்க்க...
    உத்வேகம் பிறக்கிறது...
    சமீபத்திய அருமையான திரை ஓவியம்❤

  • @RRPS-qw4zf
    @RRPS-qw4zf ปีที่แล้ว +26

    ராஜா சாருக்கு நன்றி உங்களால் மட்டுமே இப்படி உயிரோட்டமான இசையை அமைக்க முடியும் நன்றி அன்பான இளையராஜா இசையில் என்றுமே ராஜா தானே மற்றொரு எது சொன்னாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை உன் இசை என் உயிர்

    • @sajjanart86
      @sajjanart86 6 หลายเดือนก่อน

      கஷ்டமா இருக்கு 1955 kv மகாதேவன் இசையில் டவுன் பஸ் படத்தில் வந்த பாடல் இது 😓😓😓

  • @லோகநாதன்.இரா
    @லோகநாதன்.இரா 8 หลายเดือนก่อน +14

    ராகதேவன் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெரும் பாக்கியம் ❤

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 ปีที่แล้ว +81

    இசைஞானியும்,
    இசைபுயலும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை..

  • @rea.d6232
    @rea.d6232 ปีที่แล้ว +413

    Indha song எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்....
    நான் இது வரை 50முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் but இன்னும் கேட்கணும் தோணுது....
    Nice song ... Ilayaraja sir❤❤❤❤❤❤

    • @babuncr7
      @babuncr7 ปีที่แล้ว +10

      ஆமா நானும் நிறைய வாட்டி..கேட்டுட்டேன்....

    • @narunmusical1745
      @narunmusical1745 ปีที่แล้ว +1

      ​@@babuncr7q1q11

    • @KuttydonNaveen
      @KuttydonNaveen ปีที่แล้ว +3

      Yes same feeling

    • @rea.d6232
      @rea.d6232 ปีที่แล้ว +1

      @@KuttydonNaveen really ....

    • @selvakumar9815
      @selvakumar9815 ปีที่แล้ว

      th-cam.com/video/LOQsJFnBCgI/w-d-xo.html

  • @vinothkumar6977
    @vinothkumar6977 ปีที่แล้ว +207

    இந்த பாட்டு கேட்டாலே மனசு இருக்கும் எல்லா பிரச்சனைகளை மறந்து ஒரு புது விதமான அமைதி கிடைக்கிறது மிகவும் நன்றி அய்யா

  • @amuthaamu9217
    @amuthaamu9217 ปีที่แล้ว +43

    இத்தனை அழகா ஒரு கவிதை ய போல இந்த பாடல் ஒளிப்பதிவு செய்த கேமராமேனுக்கு பாராட்டுக்கள்.. தனுஷ் வாய்ஸ் 💚👌

    • @akashrathore-storyteller261
      @akashrathore-storyteller261 ปีที่แล้ว +1

      बिल्कुल... कविता जैसा लगा.... बहुत अद्भुत 👏👏

  • @GaneshKumar-rd1mn
    @GaneshKumar-rd1mn ปีที่แล้ว +175

    தரமான ஒளிப்பதிவு செய்துள்ளார்.... தேசிய விருது கிடைக்க வேண்டும்.....💯💥

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 ปีที่แล้ว +81

    மனதை மயக்கும் பாடல் நா‌ அது இலையராஜா பாடல் தான் 💯💯 இது உண்மையில் இந்த பாடல் மிகவும் அருமையான‌பாடல் பாடிய தனுஷ் இலையராஜாக்கும் நன்றி 💯💯💯

  • @BalaMurugan-wf7uq
    @BalaMurugan-wf7uq ปีที่แล้ว +86

    அன்னக்கிளி தொடங்கி விடுதலை வரை நிறுத்தமில்லா இசை பயணம் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்போம்...❤

  • @mohamedbasith9242
    @mohamedbasith9242 ปีที่แล้ว +11

    மண்டைகுள்ள இந்த beat um dhanush voice um. Antha soori innocent character um intha place um oru maari heart touch பண்ணிட்டு 🙏🙏🙏🙏ராஜா.

  • @சத்குருசாய்
    @சத்குருசாய் 5 หลายเดือนก่อน +11

    எந்தப் பாடலிலும் எந்தப்பாடலின் சாயாலும் இல்லாமல் ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு இசை .......ராஜாதி ராஜன் எங்கள் இளையராஜா! 🎉

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 ปีที่แล้ว +131

    சூரி என்ற அற்புதமான கலைஞனை கண்டு பிடிக்க இத்தனை காலம் ஆகியிருக்கிறது. வாழ்த்துக்கள்

  • @heartvibes7252
    @heartvibes7252 ปีที่แล้ว +49

    Vocal addict....சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே ....💖

  • @ir43
    @ir43 ปีที่แล้ว +139

    பாடல் உச்சமடையும் தருணம்: ஆராரிராரோ. எங்கள் ராசையாவின் உயிரை உருக்கும் மந்திர இசை.

    • @balasubramanian.k8837
      @balasubramanian.k8837 ปีที่แล้ว +5

      மந்திர இசை!
      ராகதேவன்!
      இசைஞானி!

    • @velan1385
      @velan1385 ปีที่แล้ว +1

      I love very much this song

    • @selvakumar9815
      @selvakumar9815 ปีที่แล้ว

      ​@@balasubramanian.k8837 th-cam.com/video/LOQsJFnBCgI/w-d-xo.html

  • @sapnaedits54
    @sapnaedits54 ปีที่แล้ว +19

    நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு
    நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் பொங்கி வரும்..!!
    Favrt lyric ❤️🤌✨

  • @srinivasans6092
    @srinivasans6092 ปีที่แล้ว +245

    இளையராஜாவின் இசை தமிழுக்கு ஓர் தாலாட்டு தானே. என்றும் இளமை குறையாத தமிழ் இசை கலைஞன்.

    • @AbdulsamiMd
      @AbdulsamiMd ปีที่แล้ว

      Unnecessary nadenrandha Kallana ,,,,,,,kadè

  • @SanjayKrrish
    @SanjayKrrish ปีที่แล้ว +25

    4:33
    Heart Touching !
    Suga Lyrics ❤️
    Ananya bhat & Dhanush Voices 🤌🏻❤️‍🩹
    Ilayaraaja Music 🎶
    Soori & Bhavani Sri - Screen Presence 😍
    Vetrimaran 🙌🏻❤️

  • @vijayaajath6056
    @vijayaajath6056 6 หลายเดือนก่อน +90

    100 M வியூஸ் போகவேண்டிய சாங் யா இது 😭💯

    • @bloodgaming5899
      @bloodgaming5899 5 หลายเดือนก่อน +7

      So true

    • @Vijay_karthick143_07
      @Vijay_karthick143_07 4 หลายเดือนก่อน

      Poda ****

    • @bloodgaming5899
      @bloodgaming5899 3 หลายเดือนก่อน

      @@Vijay_karthick143_07 poda ******

    • @mymindvoice8607
      @mymindvoice8607 3 หลายเดือนก่อน

      என்ன குறை​@@Vijay_karthick143_07

    • @mymindvoice8607
      @mymindvoice8607 3 หลายเดือนก่อน

      ​@@bloodgaming5899இதுப்போன்று சிந்திக்காமல் தரக்குறைவாக பேசும் ஒரு கூட்டத்தை உருவாக்கியது தான் மேற்கத்திய இசை .
      மூளையை மழுங்கடிக்கும் , கோப உணர்ச்சியை தூண்டு மேற்கத்திய இசை

  • @kallarrouteboys6851
    @kallarrouteboys6851 ปีที่แล้ว +6

    இவ்வளவு திறமையுள்ள சூரி அண்ணாவை இப்போதுதான் தமிழ்சினிமா சரியாக பயன்படுத்தியுள்ளது thank you வெற்றிமாறன் sir❤🎉

  • @happyman820
    @happyman820 ปีที่แล้ว +6

    என்ன ஒரு வாய்ஸ்... வரிகள்... மியூசிக்... ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காது... தனுஷ் ஐயாவுக்காக மெனக்கெட்டு இருக்கார்...

  • @kirubakaran0905
    @kirubakaran0905 ปีที่แล้ว +134

    இனிய வரிகளை சிதைக்காத இசை இசைஞானியின் இசை❤❤❤

  • @vickyboy5714
    @vickyboy5714 ปีที่แล้ว +235

    இந்த பாடலை கேட்கும் போது எதிர் காலம் மனைவியை காதலிப்பது போல் உணர்கிறேன்

    • @sivatamil985
      @sivatamil985 ปีที่แล้ว +8

      இப்ப காதலிப்பதை விட கல்யாணத்திற்கு பிறகு வாழ்நாள் முழுவதும் மாறாத அன்பை கொடுங்கள் சகோ உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

    • @viswanathanr8822
      @viswanathanr8822 ปีที่แล้ว

      Troo birathar

    • @yinyang8254
      @yinyang8254 ปีที่แล้ว

      hey wow enakum adje feel dha pa..😃

    • @edinratheesh8253
      @edinratheesh8253 ปีที่แล้ว

      Pengalai nambi yemanthu pogathe. Pengal paambai vetta kodeya mirugam

    • @yinyang8254
      @yinyang8254 ปีที่แล้ว

      @@edinratheesh8253 y ipdi solreenga ena panitanga apdi

  • @selvipandi2466o
    @selvipandi2466o ปีที่แล้ว +125

    இரவு நேரத்தில் பயணம் செய்யும் போது.. இந்த பாடலை கேட்கும் போது மன அமைதியை தருகிறது

  • @AhmedKhan-yb1bn
    @AhmedKhan-yb1bn ปีที่แล้ว +45

    Dhanush just proved his talent further. And Ananya Bhat singing another gem. What a great composition by the master Ilaiyaraja

  • @saranbarathkumar
    @saranbarathkumar ปีที่แล้ว +435

    Dhanush+ Ananya Voice +Maestro Ilayaraja Sir Music = Melting Heart for All Listening This Song ❤❤❤❤

  • @AK-bd5ge
    @AK-bd5ge ปีที่แล้ว +713

    🌧🌧🌧🌧 இந்த மழைக்கு மனதை வருடும் அருமையான பாடல் 🎧🎧🎧🎧🎧
    🎵🎶🎼ராஜா ராஜா தான் 🎺🎻🎸

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 ปีที่แล้ว +5

      Cringé paatu da 😂🤣 Raja tha-yöli outdated 🤭

    • @harishmps4703
      @harishmps4703 ปีที่แล้ว +2

      ​@@GandivaDhariMahaNayak bro kanda naayikkum reply la pannaadha bro... they immature kids

    • @karthikeyans8212
      @karthikeyans8212 ปีที่แล้ว

      ​@Ni S and I😂😂2

    • @sindhusaravanan6168
      @sindhusaravanan6168 ปีที่แล้ว

      ​@@GandivaDhariMahaNayakஎன்று அவர் கூறினார் மேலும் இது 😊மாதிரி

    • @selvakumar9815
      @selvakumar9815 ปีที่แล้ว

      th-cam.com/video/LOQsJFnBCgI/w-d-xo.html

  • @abdulrasheed958
    @abdulrasheed958 ปีที่แล้ว +351

    Music 💯
    Singers 💯
    Screenplay 💯
    Camera works 💯
    Feelings ♾️♾️

  • @gsamzen22
    @gsamzen22 ปีที่แล้ว +74

    Cinematography is stunning... Watching this song with Ilayaraja music adding more pleasant to hear.. The night visuals are very hard to picturize.. Maestro Ilayaraja well understood the mood of the song and delivered 100% apt tune for this stunning night visuals.. Listen this in night time before you sleep...

  • @manitamil1992
    @manitamil1992 ปีที่แล้ว +55

    இரவு நேரத்தில் பேருந்து பயணம் செய்யும் போது கேட்டால் சுகமாக இருக்கும்

  • @jokedot3747
    @jokedot3747 ปีที่แล้ว +27

    Theater la romba goosebumps irunthuchu romba nallairunthuchu❤️❤️

  • @arunperiyasamy2592
    @arunperiyasamy2592 ปีที่แล้ว +9

    நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு ❤❤❤what a beautiful line

  • @COMIDIEN-ym8ir
    @COMIDIEN-ym8ir ปีที่แล้ว +28

    Ilayaraja sir .........❤
    Soori Anna ..........❤
    Like this combo 😇

  • @ப்ரவீன்சிவன்
    @ப்ரவீன்சிவன் 6 หลายเดือนก่อน +1

    சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குது ❤.. addicted this line voice 😍

  • @vloggervenkatasri
    @vloggervenkatasri 5 หลายเดือนก่อน +6

    சூரி அண்ணா உங்கள் நடிப்பு தற்போது மிகவும் பிடிக்கிறது...
    விடுதலை மற்றும் கருடன்

  • @MlvCj
    @MlvCj 9 หลายเดือนก่อน +2

    இயல்பான இயற்கையான இனிமையான தனுஷின் பாடல் ......அருமை ...

  • @M.Velaaa
    @M.Velaaa ปีที่แล้ว +17

    *ராசாவே ஆகாசம் உன்னால விடியும் ❤💚😍😍🎧🎧*

  • @DangerZone0070
    @DangerZone0070 5 หลายเดือนก่อน +9

    இசை என்னும் பெயரில் ஒரே இரைச்சல் சத்தம் அனிருத் ரவிச்சந்திரன் இசை . உங்கள் இசை போகும் உயிரையும் பிடித்து வைக்கும் அய்யா.அற்புதமான இசையை கேட்க வைக்கும் இசைஞானி இளையராஜா அவர்களை வணங்குகிறேன்

  • @krishnamoorthy2768
    @krishnamoorthy2768 6 หลายเดือนก่อน +5

    எவ்வளவு தொலைதூரம் நடந்தாலும் எனக்கு சலிப்பதில்லை ஏன் தெரியுமா நான் அவளுடன் இருக்கிறேன் என்பதை தாண்டி வேறு தூரம் எனக்கு பெரிதாக தெரியாது.... பிரிந்தால் ஆனால் அவளை என் மனதில் இருந்து பிரிக்க முடியவில்லை 😥💔

  • @ramachandranbalajee6234
    @ramachandranbalajee6234 5 หลายเดือนก่อน +1

    இப்படி ஒரு பாடலை இசைஞானி இளையராஜாவை தவிர வேறு எந்த இசை அமைப்பாளரும் தரமுடியாது. இன்றைய சூழலில் இறைச்சல் தான் அதிகமாக இருக்கிறது.
    நேற்று இல்லை!நாளை இல்லை!இன்று இல்லை, எப்பவும் எங்கள் ராகதேவன், இசை சக்ரவர்த்தி, இசைஞானியின் ராஜாங்கம் காதில் தென்றளாய், தேனாய், அருவியாக ஒளித்து கொண்டிருக்கும்.
    இப்படிக்கு :
    ராஜாவின் இசை ரசிகன்
    ரா. பாலாஜி.

  • @saranbarathkumar
    @saranbarathkumar ปีที่แล้ว +28

    இரவில் கேட்க இனிமையான பாடல் ❤❤❤❤

  • @amsavalliyashwanth8404
    @amsavalliyashwanth8404 ปีที่แล้ว +49

    நீண்ட வருடங்களுக்கு பிறகு மனசுக்கு இதமான பாடல்

  • @ambika3070
    @ambika3070 ปีที่แล้ว +11

    என்னதான் காலம் மாறினாலும் இது போல நம்ம கிராமத்து காதலுக்கு இப்போ இருக்கிற காதல் ஈடு ஆகாது. என்ன 80 kids சரிதானே நான் சொல்றது. என்ன ஒரு சுகம் அன்றைய கல்லகபடம் அற்ற காதல்.

  • @positivehuman747
    @positivehuman747 ปีที่แล้ว +5

    சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே❤️ my FVRD line ❤️😘😍😍

  • @BlackRockFilms080
    @BlackRockFilms080 หลายเดือนก่อน +6

    always line is lion ❤

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 ปีที่แล้ว +2

    இனிய இசைக்கு தலைமகன் இசைஞானி இளையராஜா எந்த படத்திலும் அவரின் பங்களிப்பு அதிகம் நான் ‌80kids இருந்தாலும் அந்த காலத்தில் இருந்து அவரின் இசையின் திறன் மாறவில்லை thanks to maestro ilayarajaa lyrics suga and dhanush

  • @arasu-f9n
    @arasu-f9n 4 หลายเดือนก่อน +8

    தனுஷ் குரல் இனிமை

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 9 หลายเดือนก่อน +2

    உன் துணைக்கு நான்தான்
    என் துணைக்கு நீதான்
    என்றும் இது மாறாது🦋🫂🌎
    😘___________________💏

  • @thamizhannairajendran1227
    @thamizhannairajendran1227 ปีที่แล้ว +49

    சூரிய பார்க்கும்போது எதோ இனம்புரியா இன்பம்.... வெற்றிமாறன் நிஜத்திலும் வெற்றிமாறன்......

  • @BALAN9931
    @BALAN9931 ปีที่แล้ว +1

    இந்த பாட்டுல பயங்கரமான மேஜிக் இருக்குங்க.ஒரு முறை கண்ண மூடி தனியா கேட்டனா தனுஷ் அனன்யா பட் பாடிய விதம் ஆளை இசையால் தியான நிலைக்கு கொண்டு செல்லும். வீடியோ ஓடு பாடலைப் பார்க்கும் பொழுது படத்தின் நாயகர்கள் மட்டுமே நம்முன் நாமாக தெரிவோம் . அந்த வித்தை தெரிந்தவன் அந்த இசை கிறுக்கன் மட்டுமே. அந்த ஆளு மேல எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் இந்தப் பாட்டை அடிச்சுக்க முடியாது.

  • @nithiyananthan.t1842
    @nithiyananthan.t1842 6 หลายเดือนก่อน +1

    இந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு வரியும் வாழ்வின் முன்னேற்றத்திற்கான ஏணிப்படிகள்

  • @TVDCREATIONS
    @TVDCREATIONS ปีที่แล้ว +134

    D Voice + Ananya Voice + Raja Sir's Music 🎶 = 🥰💝😍🌈

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 ปีที่แล้ว +2

      Cringé paatu da 😂🤣 Raja tha-yöli outdated 🤭

    • @vsriram2338
      @vsriram2338 ปีที่แล้ว +2

      @@ThangaThalapathy75 metal punda maari comments pannitu irukiye da 😂 mental punda

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 ปีที่แล้ว +1

      @@vsriram2338 moonjula kusú vitturuvaen, odura thay-olí.

    • @vnntamil
      @vnntamil ปีที่แล้ว +1

      ​@@ThangaThalapathy75arabic kuthu , kavalaya song ithulam paatada venna😂

  • @chellakanir2806
    @chellakanir2806 7 หลายเดือนก่อน +1

    தமிழ் மொழி யை தெரியாதவர்களுக்கு‌ ‌‌ இவ்வளவு இனிமையான பாடலை‌‌ வாழ் வில். கேட்டு ஆனந்த ம் பெற முடியாமல். ‌போகிறார்கள்

  • @johnhenry8588
    @johnhenry8588 ปีที่แล้ว +5

    Yesterday I watched this song for the first time in sun music. From then I'm addicted to this song , Amazing composition by Ilayaraja sir as always ❤ our kannada singer Ananya bhat ❤her voice😍 taking me to the 90's songs of Ilayaraja sir. Dhanush sir sung this song very neatly and with innocent voice ❤ totally superb song❤....

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 ปีที่แล้ว +25

    Everlasting supremo.....Maestro ILAYARAAJA ❤️🔥🔥🔥🔥🔥.

  • @swathisusheelswathi7539
    @swathisusheelswathi7539 10 หลายเดือนก่อน +5

    What happened to me.. Got addicted to this song and cannot skip even for a moment.. Ilayaraja garu.. You are a magician.. Paadabhivandanam… 🙏🏻

  • @VijiyaLakshmi-i8f
    @VijiyaLakshmi-i8f หลายเดือนก่อน +2

    தனுஷ் வாய்ஸ் சூப்பர் ❤❤❤

  • @selvakumarm4371
    @selvakumarm4371 ปีที่แล้ว +39

    What a cinematography 😮😮😮 vera level...and song music also......❤❤❤

  • @NagarajTamilarasiNtp
    @NagarajTamilarasiNtp 7 วันที่ผ่านมา

    இசை ஞானியின் தெய்வமே ரொம்ப ரொம்ப நன்றி ஐயா நீங்க இந்த பாடல் அள்ள எங்களுக்கு வரப்பிரசாதம் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா 🎉 மற்றும் வெகு நாட்களுக்கு பிறகு இந்த பாடல் வரிகள் முழுவதும் நம் தாய் மொழி தமிழில் காட்சி படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா 😊

  • @Malar871
    @Malar871 ปีที่แล้ว +4

    No words to praise vetrimaran sir for giving such a decent and soulful love songs in this movie ...not having unnecessary scenes of physical closeness still conveyed their love through their eyes beautifully in both songs

  • @RahulRahul-l7c
    @RahulRahul-l7c 5 หลายเดือนก่อน +24

    2050 le indha song kekuvingala.. Like podhum

    • @parthiban13-ql1lw
      @parthiban13-ql1lw 4 หลายเดือนก่อน +2

      Enna bro 2066 aachu neenga innum 2050 nu solringa

    • @vishakam8240
      @vishakam8240 3 หลายเดือนก่อน

      😂​@@parthiban13-ql1lw

  • @nibindas1915
    @nibindas1915 ปีที่แล้ว +1

    വല്ലാത്തൊരു ഫീലാണ് ഈ പാട്ടിന്, രണ്ടാം ഭാഗത്തിനായി ആകാംക്ഷയോടെ കാത്തിരിക്കുന്ന ഒരു മലയാളി ആരാധകൻ

  • @muralidharan5458
    @muralidharan5458 ปีที่แล้ว +22

    Oru oorla oru RAJA✨ irruntharu ipa varaikum avaru tha RAJA va irrukaru😍

  • @premathangamari4013
    @premathangamari4013 3 หลายเดือนก่อน +1

    Yepavum intha song ya life fa yosika vikkum❤ nice song nice jodi

  • @boldadv7908
    @boldadv7908 ปีที่แล้ว +21

    Dhanush Sir has a nice voice that suits these kinds of songs. If he improves pronunciation of a few words and works on tough notes he will be in top in singing too. God's blessings ❤ which easily comes to artists like Kamalhasan sir, Banumathi Amma, Manorama Amma, Ramya Nambesan, Vadivelu sir and Vijay Sir etc

  • @manimohanmanimohan4398
    @manimohanmanimohan4398 6 หลายเดือนก่อน

    இதே போல் படத்தில் இரண்டாம் பாகத்தில் இரண்டே சாங்கில் படம் இருந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் அதுவும் எதிர்பார்க்கப்பட்ட சாங்காக இருக்க வேண்டும்

  • @thalakarthi5058
    @thalakarthi5058 ปีที่แล้ว +8

    Music 🎵 raja
    Voice. Dhanush
    acting soori
    Heroine expression
    Direct vetri maaran
    VJS villan gethu
    Gvm acting
    Totally nice movie 🍿🎥
    10/10

  • @aradhyaathmeya7347
    @aradhyaathmeya7347 6 วันที่ผ่านมา +1

    അടിപൊളി song

  • @Rajathiraja40
    @Rajathiraja40 ปีที่แล้ว +27

    கோட்டையில்லை கொடியுமில்லை அப்பவும் நீ
    """ ராஜா"""

  • @kathireswarand6642
    @kathireswarand6642 7 หลายเดือนก่อน

    இந்த பாடல்லில் தரத்திற்கு.
    இசை முக்கிய காரணம்..
    இதை விட . இந்த குறல் . சூப்பர் ஸ்டார் தனுஷ்...வுடைது.. நன்றிகள்.

  • @moveonbuddy6326
    @moveonbuddy6326 ปีที่แล้ว +8

    இந்த பாடல் உண்மை காதலுக்கு ஓர் ஊரோட்டம்....

  • @umstamizh5198
    @umstamizh5198 ปีที่แล้ว

    Entha new movie paathalum songs varum pothu vegamaa skip pannitu than movie paapen . Intha movie paakum pothu intha song play aana first'lyric la ye apdi oru eerppu . Skip pannave mudila . First time keta udane pidicha song ...
    Really unbelievable
    But
    2023 la kuda Raja$ musiq nammala addict panna vaikkanum na solla vaarthai illa....
    Greatest musician...
    Hats off sir...
    Thank you very much for this loveable songgggg❤❤❤

  • @aravindhanaravindhan1024
    @aravindhanaravindhan1024 ปีที่แล้ว +8

    Romba naala indha video song ku thaa marana waiting ❤

  • @kasiramainavenkateshkasira2234
    @kasiramainavenkateshkasira2234 3 หลายเดือนก่อน +1

    ఇళయాజా పాటలు వింటుంటే వృదయలు తెడేస్తాయి❤❤❤

  • @shankars4721
    @shankars4721 ปีที่แล้ว +3

    இசை கடவுள்
    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன் இசையை மறவாத பிறவி வேண்டும்.

  • @arunachalamsk1233
    @arunachalamsk1233 ปีที่แล้ว +5

    Kaasu panam illa…. Kuduka nalla kadhal irku ❤… katrathu thamizh padathula U1 oda melody “ Paravaye engu irukirai “ padaluku piragu ilayarajavin intha paadal…. Rendum onnuku onnuku salitchathu illa ❤

  • @manir2938
    @manir2938 7 หลายเดือนก่อน

    நம் தாய் மொழி தமிழை கவிஞர்கள் இது போன்று பாடல்கள் இயற்ற வேண்டும் அப்போதுதான் நம் இளைய தலைமுறையினர் நம் தாய்மொழியை போற்றுவார்கள் நன்றி கவிஞர் சுகா அவர்களே 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @Danny0611
    @Danny0611 ปีที่แล้ว +261

    தமிழரசி ku இன்ன airukum nu yengum ரசிகர்கள் part 2 wait pannuvor சார்பாக வாழ்த்துக்கள் ❤

    • @gvpvijay3
      @gvpvijay3 ปีที่แล้ว +2

      Onnum aagathu bro👍

    • @its_show_time4134
      @its_show_time4134 ปีที่แล้ว +1

      @Ni S qaq

    • @void_360
      @void_360 ปีที่แล้ว +1

      Thalaivan kumaresan perumal kooda serndhu kaapathuvaru bro

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 ปีที่แล้ว +1

      Tamizharasi ah andha police omthu iruppan 🤩😍🥰🤤

    • @al_siddique230
      @al_siddique230 ปีที่แล้ว

      Yaarraaa neengalam🤣🤣

  • @hellohello4993
    @hellohello4993 3 หลายเดือนก่อน

    பிரதீப் குமார் அவர்களின் உயிரை உருக வைக்கும் குரல் பாடலின் உயிர் நாடி 😍😍😍 வாழ்வியலின் வலிகலை பாடல் வரிகள் உணர்த்துகின்றன 😍😍😍😍

  • @kavishnwin4193
    @kavishnwin4193 ปีที่แล้ว +12

    சொல்ல வார்த்தைகள் இல்லை இவ்விசைக்கு....
    கண்ணீருடன் 🙏🙏🙏🙏❣

  • @TNBala-vm5ci
    @TNBala-vm5ci 2 หลายเดือนก่อน +2

    Supee song pottathuku nandri

  • @Mk_editz_27
    @Mk_editz_27 8 หลายเดือนก่อน +3

    இரவு நேரத்தில் பேருந்திலோ அல்லது மகிழுந்தில் செல்லும்போது கேட்கும் பாடல்

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 8 หลายเดือนก่อน +1

    More than 6000 songs... still new fresh tunes... God of music... only your music takes our soul to heaven... when we are listening your song we all feel we are walking in the forest... Hatsoff to vetrimaran who first time make a romantic melody in his movie...Suri and actress live in characters

  • @sulaxsulax3798
    @sulaxsulax3798 ปีที่แล้ว +17

    Rajavin parvayil Dhanush na voice ❤😍

  • @nadhinrajapandi9043
    @nadhinrajapandi9043 ปีที่แล้ว +22

    Paaah.....ilayaraja music na music dhan.....no one can beat his melody.....this remain an everlasting evergreen song in his list....melting the heart...with pure tamil lyrics ❤❤❤❤❤❤

  • @kamalvsk2060
    @kamalvsk2060 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ வார்த்தை இல்லை

  • @meenadted-tw6lf
    @meenadted-tw6lf ปีที่แล้ว +3

    முன்னேறிப் போக முட்டுக்கட்டை ஏது... பின் திரும்பி பார்க்காதே.... ❤❤❤❤ நம்பிக்கை கொண்டார் க்கு நாளை உண்டு... நாளை நம் வாழ்வில் சந்தோஷம் பொங்கி வரும்❤❤❤❤

  • @gunadhana1260
    @gunadhana1260 5 หลายเดือนก่อน

    பாடல், காட்சி, நடிப்பு இசை, 100/100 வேற லெவல்💐

  • @NothingNothing-rx1nr
    @NothingNothing-rx1nr 5 หลายเดือนก่อน +4

    Divine dhanush voice.... 🎉

  • @antonrajan9432
    @antonrajan9432 ปีที่แล้ว +1

    விருதுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு இசைக் கடவுள் ❤❤ அப்புறம் என்ன டா Oscar எல்லாம் இவருக்கு ஈடு இவர் மட்டுமே

  • @riyasvlogs7510
    @riyasvlogs7510 6 หลายเดือนก่อน +4

    Super singer dhanush voice

  • @darmarajuganesa4520
    @darmarajuganesa4520 8 หลายเดือนก่อน +2

    Goosebumps in theatres❤❤❤❤😘😘😘😍😍😍😍

  • @rea.d6232
    @rea.d6232 ปีที่แล้ว +3

    Suri avargaloda romentic romba azhaga iruku..❤❤❤❤❤

  • @stanleysonu3416
    @stanleysonu3416 5 หลายเดือนก่อน +1

    Dhanush and ananya bhat combo ultimate

  • @PalaniVel-iw2er
    @PalaniVel-iw2er ปีที่แล้ว +17

    அருமையான தமிழ் பாடல்🥰🥰🥰🥰😍😍😍

  • @sivamuthu6801
    @sivamuthu6801 ปีที่แล้ว +121

    Dhanush anna melting voice♥️✨️😘

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 ปีที่แล้ว +2

      S-óothú Péè voice da idhu 🤣

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 ปีที่แล้ว +1

      Dhanush in fact ruined the song a bit. Wrong pitch, wrong pronunciation. He should stick to acting. Let the professionals do the job.

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 ปีที่แล้ว +2

      @@kodhaivaradarajan2154 yes 💯

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 ปีที่แล้ว

      @@ThangaThalapathy75 dei yaar da nee..karmo pudicha nayee madri peainkuna...cyber cell nu onu erukue theriyuma da paradesi

    • @logeshwaranm2682
      @logeshwaranm2682 ปีที่แล้ว +3

      @@kodhaivaradarajan2154 dhanush is a professional singer...avar paadi iruntha Ella paattume hit ahirukku,,intha pattum athemari hit ahirukku, ....ungalukku professional appidikirathukku meaning ennanu theriyuma....