இரைச்சலை கேட்டு கேட்டு புண்ணாகி போன காதுகளே இதோ உங்கள் காதுகளுக்கு மருந்தாக , உயிர்விருந்தாக, மனம் வருந்தாத, என்றும் மறக்காத இசை. கேட்டு பிழைத்து போங்கள் காதுகளே இது இசை தாயின் சஞ்சீவி மூலிகை தாலாட்டு.
எனக்கு 43 வயசு ஆகுது. எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இவர் குரல் எப்படி இருந்ததோ இந்தப் பாடலிலும் அப்படியே இருக்கிறது. நாயகன் படத்துல வர்ற தென்பாண்டி சீமையிலே ....அதே குரல் வளம் இந்த பாட்டில் உள்ளது இறைவனின் அருள் அண்ணாமலையாரின் ஆசீர்வாதம்
கொல்லவரும் கொடிய வரும் இவர் மெல்லிசை க்கு அடிபணிவார். தமிழிசையின் காணிக்கையோ! நல்ல பண்ணிசை க்கும் மாணிக்கமோ தன் உழைப்பில் உயர்ந்தவர் தான். அன்னை தரும் இங்கிருந்தால் இந்த உலகம் அவன்( இசை கமலவாதனனின்) காலடியில். காத்திருப்பது எத்தனை பேரோ பேரண்டத்தின் இசைதற்பரமே. எங்கள் இசை பிரும்மாவே❤
❤❤❤❤❤உண்மையிலேயே சொல்றேன் இசைஞானி இளையராஜா மாதிரி இந்த உலகத்தில் வேறு யாரும் இது மாதிரி இசை அமைக்கவும் முடியாது அதுவும் பாடவும் முடியாது இதை நான் உண்மையிலேயே ஒரு தமிழனாக பிறந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்❤❤❤❤❤
முதல்ல ஒரு செயலுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். பாடலின் வரிகளை இந்த காணொளியில் தமிழிலேயே எழுதியதற்கு மிகப் பெரிய நன்றி ❤ நீங்களாச்சும் தமிழை பயன்படுத்துறீங்களே மிக மகிழ்ச்சி ❤❤❤. அடுத்து இராஜா வின் பாடல் - சொல்லவா வேண்டும் அருமையோ அருமை❤❤❤
இந்த வருடம் அய்யா அவர்களுக்கு மிக மீளமுடியாத சோகம் வாழ்கை அவர்களுக்கு கொடுத்தது...ஆனால் அவரோ நம்ப எல்லாரோட சோகத்துக்கு மருந்தா அவர் இசைய இன்னும் கொடுக்கிறார்... இதுக்கு எவளோ புண்ணியம் செய்தோமோ இந்த வரம் கிடைக்க... இசை கடவுளே!!!🙏🏻🙏🏻❤️🩹🥁🪗🎻🎸🎤🎹
கடந்த கால நினைவுகளை.... திரும்பியது போல்....... என்ன ஒரு இனிமையான.... மெட்டு.....பாட்டு...... சும்மாவா சொன்னார்கள்...... இசைஞானி என்று...... தலை வணங்குகிறோம்.... ஐயா....
எக்கடி போனாலும் செக்கடி வரணும் எவ்ளோ இசையை (இரைச்சலை) விருப்பமில்லாமல் கேட்டாலும் இறுதியில் இசைஞானியிடம் வந்து தான் ஆகவேண்டும். ராதேவன்❤❤வாழிய பல்லாண்டு.
தாள கருவிகளை தடவி கொடுத்தது போல Rhytham Pattern, மெலிதான வயலின், காற்றை விட உறுத்தாத Flute இசை, வார்த்தைகளில் கவனத்தை திருப்பாத குரல்கள்... 💥 இப்படியொரு இசையை இசைகடவுள் இளையராஜாவால மட்டும் தான் கொடுக்க முடியும்!😍
சுமார் 40 வருடங்களாக அவருடைய பாடலை கேட்டு ரசித்து வருகிறேன். அதே இனிமை, புதுமை. காதுகளுக்கும், மனதுக்கும் அமைதி. எங்கிருந்தோ வருகிறது மனதுக்கு இதம். அய்யா, உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். நன்றி.
கடினமான இந்த வாழ்கையில் யாரோ ஒருவர் என் முதுகில் தட்டி ஆறுதல் கூறுவது போன்று என் துன்பத்தை இந்தப் பாடல் மரக்கச் செய்தது. இது போன்று ஆத்மார்த்தமான இசையை இளையராஜா வால் மட்டுமே இந்தனை வருடங்களாக தொடர்ந்து கொடுக்க முடிகிறது.❤
வாழ்க்கையில் அவரின் இசைதான்... எனை தாலாட்டுகிறது....சோகமாகட்டும், மகிழ்ச்சியாகட்டும் ,அம்மாவாகட்டும், தந்தையாகட்டும்... உடன்பிறவா சகோதரனாகட்டும்,சகோதரியாகட்டும்,மனைவியாகட்டும்.... எல்லாம் அவரின்... இசை மொழிதான்....
நாடி நரம்பெல்லாம் இரத்தம் சதை என்று அத்தனைக்கும் ஊரி போன ஒருத்தன் வந்து நம் செவிகளுக்கு உணவளிக்கும் அந்த இசை இறைவன் தான் நம் இசைஞானி இளையராஜா. இந்த யுகத்தின் முடிசூடா இறைவன்.
இசைக்கு 83 வயதாம். நம்ப முடியவில்லை. அவரின் விரலிலும் குரலிலும் இளமையின் நாட்டியம். “எனக்குத்தான் ரசிகர்கள் என் தலைவர்கள் அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்” சொன்னதை செய்கிறார். இன்றுவரை விருந்தின் சுவை குறையவில்லை
இசையே பொறாமைப்படும் எங்கள் இசைஞானிக்கு நிகர் இந்த உலகில் எவனும் இல்லை என்று பெருமையோடு இருமா போடு கூறும்படி வைத்த தமிழனுக்கு பெருமை சேர்த்த எங்கள் இசைஞானி என்றென்றும் நீடூடி வாழ்க
இசை என்றால் உணர்வைத் தொட வேண்டும்.உள்ளம் நெகிழ வேண்டும்..இரண்டும் இசை ஞானியிடம் இருக்கிறது..நன்று...இசைக்காட்டில் இளையராஜா என்ற சிங்கம் ஒன்று தான்....எப்போதுமே ராஜாதான்
ஐயா உங்கள் வயதில்82 நான் வாழ்வேனா என்று தெரியவில்லை. உங்கள் உழைப்பாலும், இசை பக்தியாலும் நீங்கள் தொட்ட உயரத்தையும், அடைந்த புகழையும் இனி யாரும் பெறவே முடியாது. வணங்குகிறேன் ஐயா.❤
ரொம்ப நாளைக்கு பிறகு எந்த ஒரு இரைச்சல் இல்லாத அழகான மெலடி பாடல் ❤️ இசைஞானியின் இளையராஜா 🎶 மனதை மயக்கும் பாடல் தினம் தினமோ உன் நினைப்பு ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
முதல்ல கேட்கறப்ப இசைஞாநி ஓய்வெடுக்கிறது நல்லதுன்னு நெனச்சன்.... இப்ப தொடர்ந்து கேட்கறப்ப அவர் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் இசையமைக்கணும்னு நெனைக்க தோணுது..... என்ன மனுசன்யா அவர்❤🎉
இசைஞானியை போல இன்னொரு இசையமைப்பாளர் வரப்போவதில்லை. இது இந்த ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியம். இசையை அதன் உண்மைத் தன்மையோடு கேட்பதே சுகம் தான். என் கடவுள் இசைஞானி என்றும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க..
யப்பா மகராசனுங்களா இப்போது இருக்கும் இசையமைப்பாளர்களே ஒரு முறையாவது இந்த பாடலைக் கேளுங்கப்பா இசைஞானி இளையராஜாவை நாங்கள் ஏன் கொண்டாடுகிறோம் என்று , ❤❤❤❤❤❤
திருவாசகத்தின் இசை வாச(க)மே எங்களின் இசை வடிவமே இரைச்சலில்லா இசையின் பேரானந்தமே தினம் தினம் உனது இசை தான் கட்டி வைத்து வெளியே வரவும் வழி இல்லை உள்ளுக்குள்ள துடிப்பும் அடங்குவதில்ல❤❤😍😍
இளையராஜா அவர்களுடன் வாழும் வயதில் வாழ்கீறோம் அந்த ஒரு பாக்கியம் போதும் அன்றும் இன்றும் என்றும் ஒரு மனிதனால் அனைவரையும் வாழ்க்கையில் வாழ முடியும் என்றால் அது இசை ஞானி இளையராஜாவால் மட்டுமே முடியும் ❤
நான் தனிச்சிருக்கென் .... உள்ளம் தவிச்சிருக்கென்.... உன் குளிர் இசையால் அத தவிர்த்திருக்கென்!!! எப்படி எல்லாம் எங்கள நீ பந்தாடுர? எங்கள் ராசையா நீ நீடூழி வாழ்க!
எங்கள் தெய்வமே 🙏🏾 இது தான் பாடல் 💞💞💞 இது தான் இசை 💕💕💕 இது தான் ஓசை 💕💞💕 ஓரு பாடளுக்கு உயிர் இருக்க வேண்டும் என் தந்தையின் இசைக்கு மட்டுமே உயிர் இருக்கு அந்த இசை நல்லோர்,,, எல்லோர்,, மனசு கூட பேசும்,, தாலாட்டும் 💞🌹🌹💞💞 காலம் உள்ள வரை 🙏🏾🙏🏾🙏🏾 எங்கள் ராக தேவனே 💞💞💞🙏🏾🙏🏾💞💞💕💕 என் தாயே 🙏🏾🙏🏾🙏🏾 தந்தையே🙏🏾 உன் பாதம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾 எங்கள் இசை கடவுள் 🙏🏾🙏🏾🙏🏾 ஒருவரே 🙏🏾🙏🏾🙏🏾 அது எங்கள் ராஜா(ராக ) தேவன்,,🙏🏾மட்டுமே 🙏🏾🙏🏾🙏🏾💞💞🌹🌹
Kadavuleeeeee ippo vara song lam kettu kettu kaadhula irundhu rattham dha varudhu...indha song kettadhuku aprama manasukulla avlooo happiness... Ilayaraja sir alwayssss great legend
நான் வீழ்வேன் என நினைத்தாயோ 🌿💐🦋💞இளையராஜா💞💐🦋🦋🦋🦋எப்படி சாத்தியம் இது ஒரே பாடல் ஒரே இடத்தில் பலரை உறங்கவும் வைக்கிறது விழித்திருக்கவும் செய்கிறது.புரியாத இவரின் இசை மாயாஜாலம் என்னவென்று சொல்வது தெரியவில்லை.💐🦋💞🔥🔥🔥🔥
நீண்ட நாட்களூக்குப்பிறகு ஒரு இனிமையான அருமையான தமிழ்ப்பாடல். காதுகளுக்கு இதமான மனதைவருடும் இசை தாலாட்டு. இசைஞானியின் இசையில், குரலில், பாடல் வரிகளில். ❤❤❤❤
தமிழ் திரைப்பட வரலாற்றில் 83 வயதில் பாடல் எழுதி, எழுதிய பாடலை அவரே பாடி, அவரே இசையமைத்த இசையமைப்பளராக திகழ்ந்துள்ளார் - "இசைஞானி" இளையராஜா💐 அதுலயும் சிறப்பம்சம் காதுகளுக்கு இதமான நீண்ட நிமிடங்களை கொண்ட இசையாக அமைந்திருப்பது ❤
Our bond with him is through his music-let’s appreciate his talent, achievements, and records. Criticizing his character seems unfair; what if he did the same to those judging him, as if everyone else is perfect?
" இசை என்ற ஒற்றைச் சொல்லுக்கு உயிர் கொடுத்தவனே...! உன் இசையால் நாங்கள் அசைகின்றோம்.. இசையின் மூலம் ஒலிக்கும் எந்த ஒசைக்கும் அளவுகோல் உண்டு... உன் இதயத்தின் ஓசையில் பிறந்த இசைக்கு மட்டும் அளவுகோல் இல்லை... ஏனெனில், எங்களை பொறுத்தவரை,அந்த இசையை ஈன்றதே எங்கள் இசைஞானி தான்.. என்றென்றும் எங்கள் இசைத் தாய் இசைஞானி இளையராஜா தான்.." _ "ராஜரசிகன்" மன்சூர்.K
நமக்காகத்தான் பூமி உருண்டோடுதா பகலோடு இரவாகுதா.. ஆ.... நட்சத்திரம் கண்சிமிட்ட கிட்டவந்து கட்டிக்கொண்டு தோளில் தலை சாய்க்கவேண்டும் இதமாக தெனந்தெனமும் உன் நெனப்பு வளைக்கிறதே என்ன தொலைக்கிறதே😇❤
இளையராஜாவின் ஆயிரம் ஆயிரம் பாடல்கள் கேட்டாலும், பிறகு வரும் ஒவ்வொரு பாடலும் அருமையாக உள்ளது. அவர் பல்லாண்டுகள் வாழ்ந்து தொடர்ந்து நல் இசையை கொடுக்கவேண்டும்.
இரைச்சலை கேட்டு கேட்டு புண்ணாகி போன காதுகளே இதோ உங்கள் காதுகளுக்கு மருந்தாக , உயிர்விருந்தாக, மனம் வருந்தாத, என்றும் மறக்காத இசை. கேட்டு பிழைத்து போங்கள் காதுகளே இது இசை தாயின் சஞ்சீவி மூலிகை தாலாட்டு.
உண்மை
Yes bro
💯❤️
Kanguvaaaaa😂😂😂
Kanguvaa😂
எனக்கு 43 வயசு ஆகுது. எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இவர் குரல் எப்படி இருந்ததோ இந்தப் பாடலிலும் அப்படியே இருக்கிறது.
நாயகன் படத்துல வர்ற தென்பாண்டி சீமையிலே ....அதே குரல் வளம் இந்த பாட்டில் உள்ளது இறைவனின் அருள் அண்ணாமலையாரின் ஆசீர்வாதம்
😊
😊
@@kiler2704s
Me too same age
Feeling the same feel
I'm 21Dicmper 1981
தெய்வமே! இசை தெய்வமே! உடல் நலத்துடன் நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள் ஐயா!
comments ல ரசிகர்கள் தங்கள் மனதில் "ராகதேவனுக்கு ராஜசிம்மாசனமிட்டு அமர்த்தி அழகு பார்ப்பது"....
Deivam iraivanin arutkodal namma maestro Ilayaraja sirrrrrr 🫡🙌
Lk
5:03 gby . 5:03
வெற்றி வேல்
பேடி MARAN
பேடி RAMAN
இந்த ஜென்மத்தில் இவர் பாடலை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது.
மோகன் உங்களுக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் கிடைத்த பாக்கியம்
Yugam yugamai ilayaraja padal ketkka vendum.
நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.
13.12.2024.
Friday.
8.53pm.
Poi soru thinga velai paarungada song nalla iruku mairu nalla irukunu
வெற்றி வேல்
பேடி MARAN
பேடி RAMAN
அப்புறமென்ன அடுத்த ஆறு மாசத்துக்கு தெனந்தெனமும் ஊன் நெனப்பு......பாடல் தான் முனுமுனுப்பு.... வாழ்க இசை பேரரசர்... இளையராஜா...
😅😊😊😊👌👌👌❤
Chinna thirutththam , aaru maatham illa dhinam dhinam ketkumbodhellam indha padhal isai isaininaiyin voice ninaipu dhan
83 வயதில் பிசிறு தட்டாத குரல். என்ன ஒரு சுகம் அழகு மயிலிறகால் வருடியது போன்ற இசை.
81 வயது.
@vijay5651 ok thanks for the information
So what
Raja always king @@vijay5651
😂😂😂@@gkkrishnan9271
Adhu Ellaam technical work. Autotune, voice cleaning tech ellaam irukku. Ilayaraja is a musical mastermind aana he doesn’t sing in perfect pitch. Kaala kalama apdi thaan paaduraaru, yuvan kooda adhe thaan. Idha naan avara nakkal adikka sollala, fact a solren
ஒரு படம் 1000 கோடி வசூல் செய்வது முக்கியம் இல்லை... 1000 கோடி மக்களை மகிழ்விக்க வேண்டும்... அது இளையராஜா, வெற்றிமாறனால் மட்டுமே முடியும்...
1000 kodi makkal engaya irukanga boomila
World total population eh around 800 crores than😂. Intha song vazhi neduga kaatumali mathiri iruku...😅
தங்கம் நீங்க சொல்றது உண்மை
1000 kodi vasool rasikkama sandhosha paduradhala varradhu illaya appo
Yes bro
வெளிய வரவும் வழி இல்லை... உங்கள் இசையில் இருந்து.....❤️🖤 இசை தெய்வனே 🙏🙏
Pk நீங்க சொல்றது உண்மைதான்
Remba overa irukku.. apdi onnum periya tune illa
வெற்றி வேல்
பேடி MARAN
பேடி RAMAN
ஒவ்வொரு இசைக்கருவியும் ஏங்கி தவிக்கும் காலமிது. அடெய் எங்களை பயன்படுத்துங்கடா என்று. ஆனால் ஐயனை பார்த்தவுடன் துள்ளி குதிக்கும் நம்மை ஆளப்பிறந்த மகான் வந்து விட்டார் என்று❤❤
Semma chellam.intha words kuriyadharku❤
கொல்லவரும் கொடிய வரும் இவர் மெல்லிசை க்கு அடிபணிவார். தமிழிசையின் காணிக்கையோ! நல்ல பண்ணிசை க்கும் மாணிக்கமோ தன் உழைப்பில் உயர்ந்தவர் தான். அன்னை தரும் இங்கிருந்தால் இந்த உலகம் அவன்( இசை கமலவாதனனின்) காலடியில். காத்திருப்பது எத்தனை பேரோ பேரண்டத்தின் இசைதற்பரமே. எங்கள் இசை பிரும்மாவே❤
❤❤❤❤❤உண்மையிலேயே சொல்றேன் இசைஞானி இளையராஜா மாதிரி இந்த உலகத்தில் வேறு யாரும் இது மாதிரி இசை அமைக்கவும் முடியாது அதுவும் பாடவும் முடியாது இதை நான் உண்மையிலேயே ஒரு தமிழனாக பிறந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்❤❤❤❤❤
Spb ❤❤❤❤❤
We kannadigas also get some melodies in our Language, iliya Raja is real Arasa
பிரகாஷ் நீங்க சொல்றது உண்மை
பிரகாஷ் நீங்க சொல்றது உண்மை
முதல் தடவை கேட்கும் போது பரவாயில்லை தோணுச்சு அதுக்கு அப்புறம் கேக்க கேக்க கேட்டுக்கிட்டேயிருக்கன் நீங்க இல்லாத உலகத்த நினச்சு பார்க்க முடியல😢😢❤❤❤
முதல்ல ஒரு செயலுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். பாடலின் வரிகளை இந்த காணொளியில் தமிழிலேயே எழுதியதற்கு மிகப் பெரிய நன்றி ❤ நீங்களாச்சும் தமிழை பயன்படுத்துறீங்களே மிக மகிழ்ச்சி ❤❤❤. அடுத்து இராஜா வின் பாடல் - சொல்லவா வேண்டும் அருமையோ அருமை❤❤❤
முற்றிலும் உண்மை 👍🏾
Ada amanga... Super la.
அதற்கு முற்றிலும் வெற்றி தான் காரணம்
👌
Other songs thanglish. It's pure Tamil.
இந்த வருடம் அய்யா அவர்களுக்கு மிக மீளமுடியாத சோகம் வாழ்கை அவர்களுக்கு கொடுத்தது...ஆனால் அவரோ நம்ப எல்லாரோட சோகத்துக்கு மருந்தா அவர் இசைய இன்னும் கொடுக்கிறார்... இதுக்கு எவளோ புண்ணியம் செய்தோமோ இந்த வரம் கிடைக்க... இசை கடவுளே!!!🙏🏻🙏🏻❤️🩹🥁🪗🎻🎸🎤🎹
கடந்த கால நினைவுகளை.... திரும்பியது போல்....... என்ன ஒரு இனிமையான.... மெட்டு.....பாட்டு...... சும்மாவா சொன்னார்கள்...... இசைஞானி என்று...... தலை வணங்குகிறோம்.... ஐயா....
எக்கடி போனாலும் செக்கடி வரணும்
எவ்ளோ இசையை (இரைச்சலை) விருப்பமில்லாமல் கேட்டாலும்
இறுதியில் இசைஞானியிடம்
வந்து தான் ஆகவேண்டும்.
ராதேவன்❤❤வாழிய பல்லாண்டு.
ராகதேவன் 😊
82 வயதில் பாடலை எழுதி & பாடி & இசை அமைத்து உள்ளார் . இசைஞானி போல் ஒருவர் வரபோவதும்மில்லை இனி பிறக்க போவதும் இல்லை 💖💕🙏
❤❤❤ராஜா இசை ராஜா
Mr. Vairamuthu ketukonga. Avarala mattum than mudiyum ithellam
Yes bro @@vijaykumar-jj9by
❤❤❤
❤❤❤🎉
ராஜா என்ன மனுஷன்யா நீ??
நீ எங்களுக்கு கிடைத்த இசைத் தெய்வம்மய்யா 🙏🙏🙏நீ நீடுழி வாழ்ந்து எங்களை உன் பாட்டால் மகிழ்விக்கணும் அய்யா 🙏🙏
யார் சொன்னா ராஜா மனுஷன்னு அவர் இசை தேவன்
4.31 🎉🎉sema....
❤❤❤❤
தாள கருவிகளை தடவி கொடுத்தது போல Rhytham Pattern, மெலிதான வயலின், காற்றை விட உறுத்தாத Flute இசை, வார்த்தைகளில் கவனத்தை திருப்பாத குரல்கள்... 💥
இப்படியொரு இசையை இசைகடவுள் இளையராஜாவால மட்டும் தான் கொடுக்க முடியும்!😍
தொலைந்து போன அருமையான நினைவுகள் அனைத்தும் மனதுக்குல் கடல் அலைகயாய் வந்து செல்கிறது. ராஜா அய்யா இசையிலும் அவரின் வரிகளிலும் மணது லேசாகிறது
தமிழ் திரைப்பட வரலாற்றில் 83 வயதில் அவரே பாடல் எழுதி, அவரே பாடி, அவரே இசை அமைத்த இசை அமைப்பாளர் இது வரை நான் கண்டது இல்லை 😎😎🔥🔥
அவரே எழுதி அவரே பாடியும் உள்ளார்
திருத்தம், 81 வயது...
Ne porandhu evlo years aguthu bro
That's Maestro....
Athan laxmi la athigama varuthey 😂
கங்குவா படம் வந்ததுக்கு அப்புறம் தான் தெரியுது இளையராஜாவை எவ்வளவு மிஸ் பண்ணி இருக்கோம் என்று பாடல்கள் இனிமையாக ஒலிக்கின்றன நம் காதில்❤
Exactly avaru amnavun unavai pola nammaku kudukiraru...He avoids the dangerous frequency in music before giving it to the audience.
Song nalla irunkuna Ada mattum soldra Teva illama Kanguva yean pesra Venum edadu pesanum nu pesuvingala da neengalam
First Anirudh apram dsp
இவர் வாழும் காலத்தில் நான் வாழ்வதை நினைத்து பெருமைப் படுகிறேன் இவரின் இசை என் சுவாசம் வாழ்க வளமுடன்
சுமார் 40 வருடங்களாக அவருடைய பாடலை கேட்டு ரசித்து வருகிறேன். அதே இனிமை, புதுமை. காதுகளுக்கும், மனதுக்கும் அமைதி. எங்கிருந்தோ வருகிறது மனதுக்கு இதம். அய்யா, உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். நன்றி.
அந்த இரண்டாவது interlude இசை, அப்பப்பா அருமை., எல்லா interludes அற்புதமே
கடினமான இந்த வாழ்கையில் யாரோ ஒருவர் என் முதுகில் தட்டி ஆறுதல் கூறுவது போன்று என் துன்பத்தை இந்தப் பாடல் மரக்கச் செய்தது. இது போன்று ஆத்மார்த்தமான இசையை இளையராஜா வால் மட்டுமே இந்தனை வருடங்களாக தொடர்ந்து கொடுக்க முடிகிறது.❤
👍
இசை kஎன்றால் மெய் சிலிர்க்க வைக்கணும் அந்த விதத்தில் ராஜா எப்பவுமே ராஜாதான்
தெய்வமே! இசை தெய்வமே! உடல் நலத்துடன் நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள் ஐயா. (thanks gunal)
Thank you
நன்றி தம்பி 🙏
@@manisenthilkumar3402 👍
ب،❤ 1:38
அற்புதம்
எப்பவும் போல இந்தப் பாட்டும் என்னென்னமோ பண்ணுது . . .
not a musician . . . magician !
it’s proved again nd again ! ❤️❤️❤️
அது... எப்படி.... இப்படி ஒரு நூதனமான இசை வெளிப்பற்றி வருகிறதே....
அதுதான் இசைஞானி....
வாழ்க்கையில் அவரின் இசைதான்... எனை தாலாட்டுகிறது....சோகமாகட்டும், மகிழ்ச்சியாகட்டும் ,அம்மாவாகட்டும், தந்தையாகட்டும்... உடன்பிறவா சகோதரனாகட்டும்,சகோதரியாகட்டும்,மனைவியாகட்டும்.... எல்லாம் அவரின்... இசை மொழிதான்....
நாடி நரம்பெல்லாம் இரத்தம் சதை என்று அத்தனைக்கும் ஊரி போன ஒருத்தன் வந்து நம் செவிகளுக்கு உணவளிக்கும் அந்த இசை இறைவன் தான் நம் இசைஞானி இளையராஜா. இந்த யுகத்தின் முடிசூடா இறைவன்.
இசைக்கு 83 வயதாம். நம்ப முடியவில்லை. அவரின் விரலிலும் குரலிலும் இளமையின் நாட்டியம். “எனக்குத்தான் ரசிகர்கள் என் தலைவர்கள் அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்” சொன்னதை செய்கிறார். இன்றுவரை விருந்தின் சுவை குறையவில்லை
என்றும் எங்கள் இதயத்தில் 🫀எங்க ராஜா ☝️
@@baskaranbas7930🙏🏻🙏🏻
Pudukku
சாத்தியமான வார்த்தைகள்.....
@@kchandru7169 81 ஆகிறது சார்
இசையே பொறாமைப்படும் எங்கள் இசைஞானிக்கு நிகர் இந்த உலகில் எவனும் இல்லை என்று பெருமையோடு இருமா போடு கூறும்படி வைத்த தமிழனுக்கு பெருமை சேர்த்த எங்கள் இசைஞானி என்றென்றும் நீடூடி வாழ்க
இசை என்றால் உணர்வைத் தொட வேண்டும்.உள்ளம் நெகிழ வேண்டும்..இரண்டும் இசை ஞானியிடம் இருக்கிறது..நன்று...இசைக்காட்டில் இளையராஜா என்ற சிங்கம் ஒன்று தான்....எப்போதுமே ராஜாதான்
ஐயா உங்கள் வயதில்82 நான் வாழ்வேனா என்று தெரியவில்லை. உங்கள் உழைப்பாலும், இசை பக்தியாலும் நீங்கள் தொட்ட உயரத்தையும், அடைந்த புகழையும் இனி யாரும் பெறவே முடியாது. வணங்குகிறேன் ஐயா.❤
ரொம்ப நாளைக்கு பிறகு எந்த ஒரு இரைச்சல் இல்லாத அழகான மெலடி பாடல் ❤️ இசைஞானியின் இளையராஜா 🎶 மனதை மயக்கும் பாடல் தினம் தினமோ உன் நினைப்பு ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
S bro
@@gowrisankartheboss1278 திருத்தம் "நீ இருக்கும் உசரத்துக்கு " பிறகு இப்படி ஒரு படைப்பு
முதல்ல கேட்கறப்ப இசைஞாநி ஓய்வெடுக்கிறது நல்லதுன்னு நெனச்சன்.... இப்ப தொடர்ந்து கேட்கறப்ப அவர் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் இசையமைக்கணும்னு நெனைக்க தோணுது..... என்ன மனுசன்யா அவர்❤🎉
😂
நானும்தான்..
ஒய்வெடுப்பதற்க்கு இது என்ன கருவியா... காத்து!
அன்புடன் கண்ணன்சாவித்திரி
Nee moodu
😂😂😂😂😂😂😂😂
இதயம் நுழைந்து உயிரில் கலந்து உருக்கும் இசை! இசைஞானி வாழ்க!! ❤❤❤
தினம் தினமும்
இந்தப் பாட்டு
கேட்கிறதே
மீண்டும் கேட்கிறதே
கணம்கணமும்
கேக்கவெச்சு
சிலர்கிகிற
பாட்டு இதுதானே ..
நன்றி இசைஞானி ஐயா
❤❤❤❤
❤
ஒரு ஐம்பது முறை கேட்டுவிட்டேன் இந்த பாடலை.
அப்பப்பா என்ன அருமையான மெலோடி
இன்னும் நூறு முறை கேட்போம் ❤
ராக தேவன் ராகத்துக்கே தேவன் ராசய்யா!
மயிலிறகு மாதிரி ஒரு பாட்டை கையில் எடுத்து....எல்லா இதயங்களிலும் வருடுகிறார் இசைஞானி....வலிக்கிறதே...வலிக்கிறதே❤❤❤❤❤❤❤❤சுகமாக வலிக்கிறதே
VIDUTHALAI 1 - VAZHI NEDUGA KAATUMALLI ❤
VIDUTHALAI 2 - DHENAM DHENAMUM UN NENAPU💥❤️
SUPER ILAYARAJA SIR ❤❤❤❤❤
இளையராஜாவுக்கு நிகர் இப்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் யாரும் இல்லை அன்று முதல் இன்று வரை இளையராஜா தான் இசைக்கு ராஜா
அனிருத்திடமிருந்து இசை யில் விடுதலை பெற்று தந்த எங்கள் இசைஞானியே
சத்தியமான உண்மை
😂😂 யோவ் யாயா நீ வேர🤦
நிஜமா தான் நண்பரே
very very correct
True100%
இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த ஆளுமை இசைஞானி.அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வதே இயற்கையின் வரம்
சத்தியம், சில சமயங்களில் வாழ்க்கை சாபமோ என்று என்னும் நேரத்தில் ராஜாவின் இசை சொல்லும், ஒரு வேளை இந்த இசை கேக்கவே மனிதனாய் வரம் வாங்கி வந்தோம் என்று
Since 1975 in music
Can't agree more❤
தமிழினத்தின் பெருமைமிகு அடையாளம் வாழும் பொக்கிஷம் இசைஞானி இளையராஜா.
இசைஞானியை போல இன்னொரு இசையமைப்பாளர் வரப்போவதில்லை. இது இந்த ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியம். இசையை அதன் உண்மைத் தன்மையோடு கேட்பதே சுகம் தான். என் கடவுள் இசைஞானி என்றும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க..
வற்றாத கடல் போல, வற்றவே இல்லை இவரின் வரிகளும்...இசையும்...குரலும்....
அது தான் ராஜாவின் ராஜாங்கம் ❤❤❤❤🎉
என் சாமி
என் ஆயுளில் பாதியை உனக்குத்தறேன்..
இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து எங்களை இந்த இரைச்சலில் இருந்து காப்பாற்று.🙏
Mee toooooooo❤❤❤❤❤❤
Podhum da urttunadhu aprom en erachal patta kekkura
@@The-min800 athu thana poduranga
நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்
இதுபோன்ற இசையை கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு
யப்பா மகராசனுங்களா இப்போது இருக்கும் இசையமைப்பாளர்களே ஒரு முறையாவது இந்த பாடலைக் கேளுங்கப்பா இசைஞானி இளையராஜாவை நாங்கள் ஏன் கொண்டாடுகிறோம் என்று , ❤❤❤❤❤❤
❤❤❤❤
GV Prakash is best in current
🎉
🎉
Eppa dai orea concept 48varusama mudiyala pa thentral vanthu theendum pothu song than da ninaipula varuthu...
இசையால்🎤🎼🎹🎶 இரத்த அழுத்தம் குறைக்கும் இசை தெய்வம் எங்கள் இசை ஞானி வாழ்க இவரின் இசை.... 🩷
வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்
ராஜா சாரை பயன்படுத்தியதற்கு❤
🎉🎉🎉🎉
ஆமா sir🙏🙏🙏
Raja always KING,once again proved.this song remembered my (2 years back my wife has expired) happy movements with her.
Yes
Raja sir king. வெற்றி மாறன் ஒரு மயிராண்டி, சாதி வெறி பிடித்த மிருகம்
நன்றி வெற்றிமாறன், இசைஞானி குரலின் இனிமையாய் இந்த 2024ல் கேட்க வைக்கிறதுக்கு
இப்போதுள்ள இந்த ஊளைகளுக்கிடையே...
இந்த தாலாட்டு ..
அருமை.. அருமை..
மனம் அமைதியாகி தூக்கம் வருகின்றது...
அம்மாவின் தாலாட்டு போல...
இறைவன் என்று ஒருவன் இல்லை என்றெண்ணும் போதெல்லாம், இதோ இருக்கிறேன் என்று உணர்த்துபவர் - எங்கள் இசைராசா.! 💐🙏
சரியாக சொன்னீர்கள் 💯🌻🌳💐
யாரை இந்த கார்ப்புரேட் அடிமைகளையா.. எல்லா, கதைகளும் பாடல் வரிகளும் இசையும் American CIA உடையது இவனுங்க வெறும் பினாமி தான்.
திருவாசகத்தின் இசை வாச(க)மே
எங்களின் இசை வடிவமே
இரைச்சலில்லா இசையின் பேரானந்தமே
தினம் தினம் உனது இசை தான்
கட்டி வைத்து வெளியே வரவும் வழி இல்லை
உள்ளுக்குள்ள துடிப்பும் அடங்குவதில்ல❤❤😍😍
81 வயதில் 18 வயதினருக்கு அற்புதப் பாடல்...இசைஞானி இளையராஜாவுக்கு மட்டுமே இது சாத்தியம்.🎉
இளையராஜா அவர்களுடன் வாழும் வயதில் வாழ்கீறோம் அந்த ஒரு பாக்கியம் போதும் அன்றும் இன்றும் என்றும் ஒரு மனிதனால் அனைவரையும் வாழ்க்கையில் வாழ முடியும் என்றால் அது இசை ஞானி இளையராஜாவால் மட்டுமே முடியும் ❤
காதுகள் கிழியும் கதறல் நடுவே தென்றல் வீசுகிறது.
காற்றில் கவிதை படைக்கும் ஞானி
😂😂😂😂😂😂😂 well said
எப்படி பட்ட பாடல் வரிகள் 💯
இளையராஜா sir அருமையான பாடல் 😊
நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான ஒரு பாடல் கேட்டவுடன் தூங்கும் கண்கள்
இசையின் ஞானி
Ayya samy patta kettu manasula ytho onnu kolapi apdi oru sonthasam paduthu❤🎉
நான் தனிச்சிருக்கென் .... உள்ளம் தவிச்சிருக்கென்.... உன் குளிர் இசையால் அத தவிர்த்திருக்கென்!!! எப்படி எல்லாம் எங்கள நீ பந்தாடுர? எங்கள் ராசையா நீ நீடூழி வாழ்க!
எங்கள் தெய்வமே 🙏🏾
இது தான் பாடல் 💞💞💞
இது தான் இசை 💕💕💕
இது தான் ஓசை 💕💞💕
ஓரு பாடளுக்கு உயிர் இருக்க வேண்டும்
என் தந்தையின் இசைக்கு மட்டுமே உயிர் இருக்கு அந்த இசை நல்லோர்,,, எல்லோர்,, மனசு கூட
பேசும்,, தாலாட்டும் 💞🌹🌹💞💞
காலம் உள்ள வரை 🙏🏾🙏🏾🙏🏾
எங்கள் ராக தேவனே 💞💞💞🙏🏾🙏🏾💞💞💕💕 என் தாயே 🙏🏾🙏🏾🙏🏾
தந்தையே🙏🏾 உன் பாதம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾
எங்கள் இசை கடவுள் 🙏🏾🙏🏾🙏🏾
ஒருவரே 🙏🏾🙏🏾🙏🏾
அது எங்கள் ராஜா(ராக ) தேவன்,,🙏🏾மட்டுமே 🙏🏾🙏🏾🙏🏾💞💞🌹🌹
அய்யா..
உங்களுக்கு இருக்கும் கர்வம் குறைவு அய்யா.
இன்னும் அதிகமாவே இருக்கலாம்.
@@chandramohan2540 OOOOmbeyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
இன்னும் கோடி பாடல்கள் இசைஞானி இசையில் வர வேண்டும்...அதை எனது அடுத்த ஜென்மத்துலயம் பேருந்து பயணத்துல கேட்கனும்
செம
உண்மைதான் இசைஞானியார் எங்களுக்கு கிடைத்த 64-வது நாயனார் நீங்கள் உங்கள் இசையை விட்டு வெளியே வர இயலாது அதற்கு கணக்கும் இல்லை❤❤❤
ஓய் அவர் 13வது ஆழ்வார்க்கடியார் ஆக்கும்!!!
ஆதி நாத பரையனார் இளையராஜா 🔥🔥
இடையில் வரும் சிணுங்கலான வயலின் 🎻 இசை தேன் சாரல் ❤
எங்கே ஓடிக் கொண்டே இருகிறாய் மானிடா , சற்று என் இலைப்பாரு என் இசைகேட்டு என மடி கொடுப்பவரே எங்கள் இசைஞானி 🥹❣️
இன்னும் தேனிசை பாடல்களை வரும் சந்ததி யர்களுக்கு மனதிற்கு தாரும் அய்யா.
"வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் இவை இணைந்த பெருவெளியே இளையராஜா"
உண்மை, வாழ்க வளமுடன்
இசைஞானியின் இசைக்கு நான் அன்றும் இன்றும் என்றும் அடிமை.. இந்த உலகை விட்டு போகும் வரை
தெனம் தெனமும் ஒம் பாட்டு இனிக்கிறதே சுவைக்கிறதே இளையராஜா நீ இசையின் ராஜா ❤❤❤
நெடுநாட்களாக பிரிந்து இருந்த மனதிற்கு பிடித்த ஒரு உறவை மீண்டும் பார்க்கும் போது ஏற்படும் ஒரு உணர்வு ஒரு பாசம் இந்த பாடலின் மூலம் கிடைத்தது
❤❤
இசைஞானி அன்னக்கிளியில் தொடங்கிய பயணம் இன்றுவரை தொடர்கிறது இசை கடவுள் இளையராஜா ஐயா
சொல்ல வார்த்தையே இல்லை இசை அரசர் இசைஞானி இளையராஜா ஐயா 🙏🙏🙏இளையராஜா என்றும் இளையராஜா தான்🎹🎶🎵🎤👌👌👌👌👌👌👌👌👌👌
ஏம்பாட்டத்தான் அடி நீ பாடுற என் வர்த்தைய எனக்காக்குற .. எப்படி அய்யா இப்படி எழதுத முடிகிறது உங்களால் மட்டும் ❤❤
❤❤❤
யாருக்கும் தெரியாமல் புதைத்த என் வலிகள்.....
இசை அரசனின் குரல் தேடி தோண்டி எடுத்து என்னை மீறி அழ வைத்துவிடுகிறது......
உங்கள் இசையே எங்கள் மருந்து....
comments ல ரசிகர்கள் தங்கள் மனதில் "ராகதேவனுக்கு ராஜசிம்மாசனமிட்டு அமர்த்தி அழகு பார்ப்பது"....
தூய தமிழில், ராஜா அவர்களின் வரிகள் மற்றும் குரலில் ஒரு அற்புதமான பாடல் 💗
Kadavuleeeeee ippo vara song lam kettu kettu kaadhula irundhu rattham dha varudhu...indha song kettadhuku aprama manasukulla avlooo happiness... Ilayaraja sir alwayssss great legend
இந்த பாட்டை கேட்டா எதோ என் மனைவியின் மீது அதீத காதல் உணர்வை ஏற்படுத்துகின்றன.
பாடல் என்னை ஏதோ தூண்டுகிறது.
ராகதேவனே இசை பிரம்மனே உலக இசை மாமேதையே இசைஞானி இளையராஜாவே உங்களின் இசை இந்த பிரபஞ்சம் உள்ளவரை வாழ்க 🙏 உங்களின் இசை எங்களின் இதயத்தின் மருந்து ❤❤❤
நமது உள்ளத்துடிப்பிற்கு பின், நம் ஊனோடும உயிரோடும் கலந்திருப்பது இசைராசாவின் உன்னதமான இசை மட்டுமே...
கடந்த சில காலங்களாக இரைச்சலான இசையால் புண்பட்ட காதுகளுக்கு இனிய இசை செய்து தந்து மகிழ்வித்த இசைஞானி அவர்களுக்கு நன்றி ❤
நான் வீழ்வேன் என நினைத்தாயோ 🌿💐🦋💞இளையராஜா💞💐🦋🦋🦋🦋எப்படி சாத்தியம் இது ஒரே பாடல் ஒரே இடத்தில் பலரை உறங்கவும் வைக்கிறது விழித்திருக்கவும் செய்கிறது.புரியாத இவரின் இசை மாயாஜாலம் என்னவென்று சொல்வது தெரியவில்லை.💐🦋💞🔥🔥🔥🔥
நீண்ட நாட்களூக்குப்பிறகு ஒரு இனிமையான அருமையான தமிழ்ப்பாடல். காதுகளுக்கு இதமான மனதைவருடும் இசை தாலாட்டு.
இசைஞானியின் இசையில், குரலில், பாடல் வரிகளில்.
❤❤❤❤
என்ன ஒரு அழகான இசை காதுக்கும என் உடைந்த மனதிற்கும்❤
தமிழில் இல்லாத உணர்ச்சிகள் எல்லாம் பிற மொழியில் இனித்திட வாய்ப்பே இல்லை ... அதுவும் இசைஞானியால் என்றால் இதயமே இசைதுள்ளலில் மயங்கி கிடக்கும் ❤❤❤
வாழ்க்கை முழுவதும் என் இசையால் உங்களை கொல்லுவேன்.. இப்படிக்கு இளையராஜா ஜாஜாஜா
தமிழ் திரைப்பட வரலாற்றில் 83 வயதில் பாடல் எழுதி, எழுதிய பாடலை அவரே பாடி, அவரே இசையமைத்த இசையமைப்பளராக திகழ்ந்துள்ளார் - "இசைஞானி" இளையராஜா💐 அதுலயும் சிறப்பம்சம் காதுகளுக்கு இதமான நீண்ட நிமிடங்களை கொண்ட இசையாக அமைந்திருப்பது ❤
நண்பர்களே Earphones ல கேளுங்க அவர் செய்திருக்கும் இசை ஜாலம் நன்கு புரியும். எப்படி இந்த மனிதர் இப்படிச் சிந்திக்கிறார்... Great
Agree
நங்கு புரிந்தது உங்களுக்கும் நங்கு புரியும் என நம்பிகிறேன்.
correct....repaat mode continously....melted...
இளையராஜா ஐயா வாழும் காலத்தில் வாழ்வதே பெரிய பாக்கியம் இசைக்கே உரியவர் எங்கள் இளையராஜா
இசைக் கடவுள் நீங்கள். உங்கள் மகள் பவதாரிணியை நினைத்து பல்லவி எழுதியுள்ளதாக நினைக்கிறேன். இசையரசரே இனிதே வாழ்க. ❤🎉❤
இதையேதான் நானும் சொன்னேன் நாம் இரண்டு பேரும் என்னமோ ஒன்றாக உள்ளது
நண்பரே உங்களது கருத்து முற்றிலும் உண்மை உண்மை.
Naan thanichirukken thavichirukken😢
எங்கிருந்தோ கேட்டதெல்லாம் இசையாச்சசே - ராஜா அது உன்னால் தானே❤️....
யோவ் என்னைய சம்பவம் பண்ணி வச்சிருக்க நீங்கள் வாழும் காலத்தில் நாங்க வாழ்கிறோம் என்பது ரொம்ப பெருமையை இருக்கு 🔥🔥🔥🔥
Mariyathaya pesuda tharkuri
💕💕💕💕💕💕🤎🤎💕💕
வெறும் சத்தத்தை இசை என்று கருதிகொண்டிருக்கும் 2k CRINGE களுக்கு இசை என்றால் என்ன என்று உணர்த்திய இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மிக்க நன்றி ❤❤
என்ன திமிரு கர்வம் எல்லாம் இருந்தாலும்..
இவர் எப்போலும் இசைக்கு ராஜா தான்❤❤❤
Our bond with him is through his music-let’s appreciate his talent, achievements, and records. Criticizing his character seems unfair; what if he did the same to those judging him, as if everyone else is perfect?
Intha generation music director's thayavu seithu ilayaraja iyyavai parthu oru pattaaachum ketkuramathiri podungappa. 83 years enna dedication.Nanri Iyya.
" இசை என்ற ஒற்றைச் சொல்லுக்கு உயிர் கொடுத்தவனே...!
உன் இசையால்
நாங்கள் அசைகின்றோம்..
இசையின் மூலம் ஒலிக்கும் எந்த ஒசைக்கும் அளவுகோல் உண்டு...
உன் இதயத்தின் ஓசையில் பிறந்த இசைக்கு மட்டும்
அளவுகோல் இல்லை...
ஏனெனில்,
எங்களை பொறுத்தவரை,அந்த இசையை ஈன்றதே எங்கள் இசைஞானி தான்..
என்றென்றும்
எங்கள்
இசைத் தாய் இசைஞானி இளையராஜா தான்.."
_ "ராஜரசிகன்" மன்சூர்.K
நமக்காகத்தான் பூமி உருண்டோடுதா
பகலோடு இரவாகுதா.. ஆ....
நட்சத்திரம் கண்சிமிட்ட
கிட்டவந்து கட்டிக்கொண்டு
தோளில் தலை சாய்க்கவேண்டும் இதமாக
தெனந்தெனமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்ன தொலைக்கிறதே😇❤
That classic touch of Ilaiyaraja🥰🤍
Vetrimaran❤️
VJS😘
Manju🤍
Ananya Bhat voice Very Nice...❤️
കൊറേ നാൾക്ക് ശേഷം നല്ലൊരു പാട്ട് കേട്ടു, നല്ല feel😊💓
இவருக்கு சரக்கு காலியே ஆகாது போல. 81 வயசுல எப்படிப்பட்ட வரிகள் மற்றும் இசை🎶🐐
சரக்கு காலியாக போகுற இடத்தில் கூட இவர் பாட்டு தான் கேட்கும்
81 வயது
எந்த தேவுடியா பையன் சரக்கில்லேனு விமர்சனம் செய்யுறான் தகுதியில்லே
@@vijay5651👍
Age 83 sir ❤
மழைத்துளியில் நனைந்த சகாராவைபோல் மனம்
இசைத்துளியில் நனைந்து
இதயத்தை வருடுகிறதே.......
வாழ்க இசைஞானி....❤❤
இளையராஜாவின் ஆயிரம் ஆயிரம் பாடல்கள் கேட்டாலும், பிறகு வரும் ஒவ்வொரு பாடலும் அருமையாக உள்ளது. அவர் பல்லாண்டுகள் வாழ்ந்து தொடர்ந்து நல் இசையை கொடுக்கவேண்டும்.
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் இனிய இசை இசை ஞானி இளையராஜா மட்டுமே!
இப்ப எல்லாம் பாத்திர கடையில யானை புகுந்த மாதிரி சவுண்ட் போட்டுட்டு இதுதான் பாட்டுன்றாங்க இதுக்கு மத்தியில உங்க பாட்டு எவ்வளவு இதமா இருக்கு 🥰
😂😂😂😂
Direct ah kanguva va sollitinga bro😂😂😂
😂😝
🤣🤣
😂😂😂💯💯💯