ஒளியிலே தெரிவது தேவதையா பாடல் வரிகள் | அழகி | 4K | பார்த்திபன் | இளையராஜா | பழனி பாரதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @MuruganMurugan-vj5wk
    @MuruganMurugan-vj5wk 11 หลายเดือนก่อน +379

    இந்த குரலுக்கு சொந்தகாரர் திருமதி பவதாரிணி ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்🙏🙏🙏

  • @Ranjith-Kumar
    @Ranjith-Kumar ปีที่แล้ว +1669

    90s kids யாராவது இருக்கிங்களா நெல் குருது,கள்ளி ,மறக்க முடியாத நினைவுகள்

    • @rekasivarasa2666
      @rekasivarasa2666 ปีที่แล้ว +14

      Me also

    • @selvam5866
      @selvam5866 ปีที่แล้ว +19

      hmm veetla alli kodukka solluvanga nel avikka athu oru nalla kaalam.

    • @Ranjith-Kumar
      @Ranjith-Kumar ปีที่แล้ว +26

      @@selvam5866 அள்ளி கொடுத்துவிட்டு அரிப்பு தான் தாங்க முடியாது 🤣🤣

    • @Ranjith-Kumar
      @Ranjith-Kumar ปีที่แล้ว +3

      @@rekasivarasa2666 welcome 🤗

    • @selvam5866
      @selvam5866 ปีที่แล้ว +5

      @@Ranjith-Kumar yes kulikaama vilyaditu thiriyura nammala poyee kulikka vachirum cha.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 ปีที่แล้ว +3113

    நானே என்னை கேட்டு கொள்கிறேன்.. மீண்டும் அந்த பள்ளிநாட்கள் எப்போது மீண்டும் ஒரு முறை வரும்.. 😢😢

  • @arumugaperumalj6619
    @arumugaperumalj6619 ปีที่แล้ว +947

    அறியாத வயதில் கூட அன்போடு சேர்ந்து தான் இருந்தோம்
    அர்த்தங்கள் புரியும் வயதில் ஆளுக்கொரு திசைகளில் சிதறி கிடக்கின்றோம்

  • @arivazhaganpg4124
    @arivazhaganpg4124 ปีที่แล้ว +537

    வெள்ளந்தி மனிதர்கள்... போட்டி பொறாமை இல்லாத உலகம்...மீண்டும் செல்ல மனம் ஏங்குகிறது...

    • @MelitaChristina
      @MelitaChristina 7 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SanjuSiva-pc8bu
      @SanjuSiva-pc8bu 6 หลายเดือนก่อน +1

      அண்ணா உண்மைய சொன்னீங்க

    • @mouliaswanth4111
      @mouliaswanth4111 6 หลายเดือนก่อน

      Amanga 😢

    • @mohan1771
      @mohan1771 5 หลายเดือนก่อน

      ஆமாம் சார் 😢

    • @VetriVetriventhan-t3x
      @VetriVetriventhan-t3x หลายเดือนก่อน

      🙏

  • @nordictamizhan
    @nordictamizhan ปีที่แล้ว +1360

    டைம் மெஷின் உண்மையாக இருந்தால் மீண்டும் 80,90 களுக்கு சென்று விட ஆசை ♥

    • @anavaznavaz328
      @anavaznavaz328 ปีที่แล้ว +17

      சரி

    • @bavanimangeswaran3105
      @bavanimangeswaran3105 11 หลายเดือนก่อน +5

      Ssss happy a eruntha antha days nenjam poothu nirkum ninaivukal...

    • @Mpm2815
      @Mpm2815 11 หลายเดือนก่อน +15

      Pls pa ennaiyum kootu poutuka😢😢😢😢😢

    • @kadarmaideena8412
      @kadarmaideena8412 11 หลายเดือนก่อน +7

      ❤❤❤ unmai

    • @manikandan.r6194
      @manikandan.r6194 11 หลายเดือนก่อน +4

      Yes sago

  • @Manojkumar_KVM
    @Manojkumar_KVM 11 หลายเดือนก่อน +595

    பவதாரிணி அவர்கள்
    ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏

    • @ramanathanv6612
      @ramanathanv6612 11 หลายเดือนก่อน +7

      😪

    • @srikanthsrikanth3197
      @srikanthsrikanth3197 11 หลายเดือนก่อน +10

      ஆண்டவனை பிராத்திப்போம்

    • @kanagaraj.s8327
      @kanagaraj.s8327 10 หลายเดือนก่อน +4

      🥲

    • @devi-v9i2o
      @devi-v9i2o 2 หลายเดือนก่อน

      Illana 😮

    • @VinothVinoth-bl4oj
      @VinothVinoth-bl4oj หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Smlakshmi962
    @Smlakshmi962 ปีที่แล้ว +425

    இப்ப என்ன தான் டெக்னாலஜி எத்தனை வந்தாலும் 90 s லவ் பன்ன மாதிரி வராது 😊 மரம் கள்ளி செடி லட்டர் சொன்ன காதல் சொல்லாத காதல்😙😍😙😍
    சேர்ந்தது சேராமல் போன காதல்😙😍😙😍 90 s நம்ப வாழ்க்கை திரும்ப வருமா😢😢

    • @sbss5864
      @sbss5864 6 หลายเดือนก่อน

      😂

    • @saminathan2722
      @saminathan2722 5 หลายเดือนก่อน +1

      Sema ji

    • @mercyisai03-ud9hv
      @mercyisai03-ud9hv 4 หลายเดือนก่อน +1

      Really miss those days😢😢❤❤❤❤

    • @RajaNithi-dj8rv
      @RajaNithi-dj8rv 3 หลายเดือนก่อน

      Nice

    • @GeethaAswitha
      @GeethaAswitha 3 หลายเดือนก่อน

      Feelings

  • @MANISASIManisasi-fi6rh
    @MANISASIManisasi-fi6rh 10 หลายเดือนก่อน +107

    90 பிறந்ததற்காக பெருமை பெருமை கொள்கிறோம் வந்த படங்களில் மிகவும் அழகான படைப்பு கொடுத்து வைத்தவர்கள் நாங்கள் ❤❤❤❤

  • @aneeshrahuman
    @aneeshrahuman ปีที่แล้ว +513

    தினமும் இரவு இந்த பாடல் கேக்க ...மனது எதோ ஒரு இனம் புரியாத சுகம் . 1000 முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போல் தெரிகிறது 😍😍😍

  • @balakrishnanbalakrishnan3417
    @balakrishnanbalakrishnan3417 ปีที่แล้ว +307

    ஒளியிலே தொிவது
    தேவதையா ஒளியிலே தொிவது
    தேவதையா உயிாிலே கலந்தது
    நீ இல்லையா இது நெசமா நெசம்
    இல்லையா நினைவுக்கு தொியலையா
    கனவிலே நடக்குதா கண்களும்
    காண்கிறதா காண்கிறதா
    ஆண் : ஒளியிலே தொிவது
    தேவதையா தேவதையா
    தேவதையா
    பெண் : சின்ன மனசுக்கு
    விளங்கவில்லையே
    நடப்பது என்னென்ன
    என்ன எண்ணியும்
    புாியவில்லையே
    நடந்தது என்னென்ன
    ஆண் : கோவில் மணியை
    யாரு அடிக்கிறா தூங்கா
    விளக்க யாரு ஏத்துறா
    ஒரு போதும் அணையாம
    நின்று ஒளிரனும்
    பெண் : ஒளியிலே தொிவது
    நீ இல்லையா நீ இல்லையா
    நீ இல்லையா
    ஆண் : புத்தம் புதியதோா்
    பொண்ணு சிலை ஒன்னு
    குளிக்குது மஞ்சளிலே
    பூவ போல ஓா் சின்ன
    மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
    பெண் : அறியா வயசு கேள்வி
    எழுப்புது நடந்தா தொியும்
    எழுதி வச்சது எழுதியதை
    படிச்சாலும் எதுவும் புாியல
    பெண் : ஒளியிலே தொிவது
    தேவதையா உயிாிலே கலந்தது
    நீ இல்லையா இது நெசமா நெசம்
    இல்லையா நினைவுக்கு தொியலையா
    கனவிலே நடக்குதா கண்களும்
    காண்கிறதா காண்கிறதா
    ஆண் : ஒளியிலே தொிவது
    தேவதையா தேவதையா
    தேவதையா

    • @afsurohail
      @afsurohail ปีที่แล้ว +8

      ❤️

    • @ramyaramya1881
      @ramyaramya1881 ปีที่แล้ว +13

      நல்லவேளை நான் தமிழனா பிறந்தேன்..! இப்படி கேட்டு உணர்வுகளை அனுபவிக்க...❤❤❤❤

    • @pandiyarajanpandiyan8255
      @pandiyarajanpandiyan8255 8 หลายเดือนก่อน

    • @sivamayavan1628
      @sivamayavan1628 8 หลายเดือนก่อน +2

      நன்றி ஐயா 💐☺️

    • @Priya-vd6cr
      @Priya-vd6cr 7 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 11 หลายเดือนก่อน +537

    யாரெல்லாம் நம்ம இசைக் குயில் பவதாரிணி மறைவுக்குப் பிறகு இந்த பாடலைக் கேட்டு கண் கலங்கினீர்கள்?

  • @erothedancequeen7975
    @erothedancequeen7975 ปีที่แล้ว +316

    பழைய பள்ளி பருவத்தின் ஞாபகம் வந்தது எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டலும் சலிகாத பாடல் ❤❤❤

  • @kathirsurya5599
    @kathirsurya5599 ปีที่แล้ว +1829

    2024 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க..!

  • @dheenadp4178
    @dheenadp4178 ปีที่แล้ว +246

    ஒரு தலை காதலை சொல்ல மறந்த, சொல்லி மறுத்த அனைவருக்கும் தேவ கானம்! 💔

    • @bossraaja1267
      @bossraaja1267 6 หลายเดือนก่อน

      ஒரு தல kadal நீ அழகி ( அட ( solla மறந்த கதை)

  • @music_maestro92
    @music_maestro92 ปีที่แล้ว +90

    இந்த படம் என்றுமே இளமையாக நிலைத்திருக்கிறது. தினமும் இந்த பாடலை கேட்பேன். மனது சரியில்லாத போதெல்லாம் இந்த படத்தை பார்ப்பேன்.
    என் வாழ்க்கை இது போல கிராமத்தில் ஆரம்பித்தது.. மிகவும் பசுமையான நினைவுகளுடன் இந்த வாழ்க்கை நகர்கின்றது..

    • @Freakyboy-
      @Freakyboy- ปีที่แล้ว +1

      Tharala ma uruttalam

    • @mr_220_satha
      @mr_220_satha ปีที่แล้ว

      Ama thala 😔🥲

    • @rajtamilanda
      @rajtamilanda ปีที่แล้ว

      ok mayeiru@@Freakyboy-

  • @காமெடிகலாட்டா2.0
    @காமெடிகலாட்டா2.0 5 หลายเดือนก่อน +37

    பள்ளி பருவத்தில் இந்த பாடலை கேட்ட என்ன மாதிரி 90s Kids லாம் ஒரு Like பண்ணுங்க ❤️

  • @sadamhussain-tv4sc
    @sadamhussain-tv4sc ปีที่แล้ว +66

    இந்த பாடல் கேக்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்து விடும் பழைய நினைவுகள்.....

    • @Appu.270ank
      @Appu.270ank 6 หลายเดือนก่อน

      Pazay.ninogal.oru.Tali.kadal

  • @KanniyakanniyaKanniya
    @KanniyakanniyaKanniya ปีที่แล้ว +64

    இந்த பாடலை கேட்டாலே அழுகத்த தோணும் மிஸ் யூ my schooll and friends😔😭😭😔

  • @iliya265
    @iliya265 ปีที่แล้ว +181

    மீண்டும் இந்த காவியம் தங்கர் பச்சான் sir நினைத்தாலும் படைக்க முடியாது..
    ஆனால் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கும்
    அந்த இரவின் ஒலியில் தெரிந்த தேவதை ❤❤❤❤
    இந்த படாலில் மீண்டும் அவள் !!!!!!!

    • @omshanthicalldrivers
      @omshanthicalldrivers ปีที่แล้ว +2

      Very nice song 💯🥳👌

    • @andilli4361
      @andilli4361 8 หลายเดือนก่อน

      Super feel like your thinking...........

  • @stalinkanthan7875
    @stalinkanthan7875 11 หลายเดือนก่อน +23

    மிகவும் மனம் வேதனையுடன் இந்த பாடலை கேட்கிறேன் பவதாரிணி அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @jaikannankannan3562
    @jaikannankannan3562 ปีที่แล้ว +60

    இளமை பருவத்தை தெரியாமல் தொலைத்தோம் இந்த மாதிரி பாடல் கேட்கும் போது பலரின் அடிமனதில் புதைந்து கிடக்கும் அழகிகள் அழகாக அழவைக்கிறார்கள்

  • @chandrus2600
    @chandrus2600 ปีที่แล้ว +74

    இந்த பாடல் பழய ஞாபகம் வந்தது. கேட்க கேட்க இனிமையும் மணம் மிகவும் சந்தோசம் அடைத்து.❤ 2023ல்

  • @rajadharmaraj8538
    @rajadharmaraj8538 11 หลายเดือนก่อน +164

    11ம் வகுப்பில் வந்த காதல் இன்றும் நெஞ்சில் 20 வருடங்கள் ஓடிவிட்டது அவள் நினைவில் நான் ராஜா (புவனேஷ்வரி)

    • @Abraham4928
      @Abraham4928 11 หลายเดือนก่อน +2

      😢😢

    • @palanimurugan1538
      @palanimurugan1538 11 หลายเดือนก่อน +1

      😢😢😢😢😢😢

    • @Solar-gb2pi
      @Solar-gb2pi 10 หลายเดือนก่อน +1

      அதுக்கு ஏம்ப்பா... நீங்க அழகுறீங்க​ 😂@@palanimurugan1538

    • @veeramani70844
      @veeramani70844 10 หลายเดือนก่อน

      Same To u bro😢😢

    • @MsSanthoshkumarMsSanthoshkumar
      @MsSanthoshkumarMsSanthoshkumar 8 หลายเดือนก่อน

      Yes bro 😢 ana nan solla

  • @mindempty1861
    @mindempty1861 11 หลายเดือนก่อน +163

    2024ல யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க

    • @manivsranji
      @manivsranji 8 หลายเดือนก่อน

      My life long it's my favorite

  • @raftone123
    @raftone123 3 วันที่ผ่านมา +2

    இனியும் ஒரு பிறவி இருந்தால் அந்த பருவமும் காலமும் வந்தால் மனிதனாய் மோட்சம் அடைவேன் 😭😭😭

  • @mooventhanm4520
    @mooventhanm4520 3 ชั่วโมงที่ผ่านมา +1

    இசையின் உச்சம் என்றால் அது ஐய்யா இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டுமே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cuteboybalan.tvk.tn72
    @cuteboybalan.tvk.tn72 3 หลายเดือนก่อน +182

    2024 ல் 9 மாதம் யாரெல்லாம் பாக்குறீங்க 🌄🌄🌄🔥🔥🔥🎥🎥🎥

  • @mrarivazhaganiasmentor
    @mrarivazhaganiasmentor 9 หลายเดือนก่อน +6

    இன்று 01/04/2024 சென்னை VR MALLல் 12 : 45 PM Showவில் நான் ஒருவன் மட்டுமே இந்த அழகி படத்தை பார்த்து மகிழ்ந்தேன்.... One of my favourite movie from my childhood.... மறக்க முடியாத அனுபவம் இன்று...
    அழகி= காவியம்

  • @nayasathishnayasathish2796
    @nayasathishnayasathish2796 2 หลายเดือนก่อน +67

    20 24ல இந்த பாட்டு யாரெல்லாம் கேக்குறீங்க ♥️

  • @balasubramanimanoharan8480
    @balasubramanimanoharan8480 ปีที่แล้ว +41

    இந்தப் பாடலின் ஒவ்வொரு ஒவ்வொரு வரிகளும் அற்புதம் இசை மற்றும் இந்தப் பாடலில் வரும் நடிகர்கள் நடிகை மற்ற அனைவரின் நடிப்பு அற்புதம்

    • @bossraaja1267
      @bossraaja1267 6 หลายเดือนก่อน

      சாமியார் compose naaaa சும்மா va?????? சொல்லுங்க இழைthu இழை thu

  • @jayasrivaradarajan8730
    @jayasrivaradarajan8730 ปีที่แล้ว +26

    ஆம்... பள்ளிநாட்களின் மறையாத நினைவுகள்.. என்றும்மனதில்

  • @duraimurugan1453
    @duraimurugan1453 9 หลายเดือนก่อน +14

    கஷ்டமாக இருக்கிற நேரம் இந்த பாடல் கேட்பேன் மனது அமைதிஅடையும்

  • @DevikaGkt
    @DevikaGkt 6 หลายเดือนก่อน +13

    எங்களோட சின்ன வயசு ரொம்ப அழகா காட்டட கூடிய பாட்டு. எங்களோட சின்ன வயசுக்கு திரும்ப போக முடியாது. ஆன இந்த பாட்ட கேட்டாலே. திரும்ப அந்த வயசுக்கே போயிட்டு வந்த நினைவுகள். மிக அருமை

    • @Afu2580
      @Afu2580 6 หลายเดือนก่อน

      Nice nga

    • @Afu2580
      @Afu2580 6 หลายเดือนก่อน

      Nalla padivu

  • @KATHIRAVANVELUPILLAI
    @KATHIRAVANVELUPILLAI 4 หลายเดือนก่อน +8

    பழைய நினைவுகள் கண் முன்னே வந்து நின்று செல்கிறது அதோடு பழைய காதலும் தான்

  • @g.balajibe.6808
    @g.balajibe.6808 ปีที่แล้ว +71

    10th class அப்போ கேட்டேன் இப்ப கேட்டு பழைய காதல் காதலி நியாபகம் வந்திருச்சி

    • @bossraaja1267
      @bossraaja1267 5 หลายเดือนก่อน

      @@g.balajibe.6808 yoooooov neeeekllllllam edukiya loves pandra( ada sucessed panna teriyadu?????? Oru காரியம் எடுத்த half la drop saiva???????

    • @bossraaja1267
      @bossraaja1267 3 หลายเดือนก่อน

      @@g.balajibe.6808 எங்கேயும் இருந்தாலும் பாலாஜி kitta ஒரு முறை வராமல் போறாங்க??????

  • @A.MVasanth
    @A.MVasanth หลายเดือนก่อน +5

    ❤ அந்தக் காலத்தில் தான் காதல் உண்மையான காதல் இப்ப உடல் தான் காதல்....

  • @sujithsSujiths-b5e
    @sujithsSujiths-b5e 11 หลายเดือนก่อน +73

    பவதாரணி இறப்பிற்கு பிறகு யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் நண்பர்களே 😢❤

  • @sharankumar9923
    @sharankumar9923 9 หลายเดือนก่อน +118

    2K kids யாராவது இந்த Song கேக்குறீங்களா..

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 11 หลายเดือนก่อน +9

    மிகவும் வேதனையான இருக்கிறது... பவதாரிணி அவர்கள் 😢😢 மறைவு 😢😢😢

  • @chinrasu2680
    @chinrasu2680 8 หลายเดือนก่อน +33

    இந்த ஓட்டு வீடு எங்க வீடு படம் கூட எங்க ஊரில் தான் எடுத்தாங்க

  • @orangeajithraj
    @orangeajithraj ปีที่แล้ว +48

    மானுட வளர்ச்சிக்கு காதலும் ஒரு கல்வியே . காதலால் கணவும் கரைசேறும் உண்மையான காதல் கண்டிப்பாக வெல்லும்❤

  • @kanagasabapathi9949
    @kanagasabapathi9949 ปีที่แล้ว +8

    பாடல் வரிகள்,பாடிய விதம்,இசை கோர்வை, ஒளிப்பதிவு அத்தனையும் அருமை❤

  • @jayjay-eq1zt
    @jayjay-eq1zt ปีที่แล้ว +24

    வெளிச்சத்தில் தெரிந்த தேவதையை தொலைத்து விட்டேன் எனது பள்ளி பருவ நாட்களில்.

    • @veeramani70844
      @veeramani70844 10 หลายเดือนก่อน

      😢😢

    • @bossraaja1267
      @bossraaja1267 6 หลายเดือนก่อน

      Ippo கூகிள் தேடி hard or ( heart disc la save saidu podungo oooo nov

    • @MohammedAli-oq4ov
      @MohammedAli-oq4ov 2 หลายเดือนก่อน

      Nan kooda 24 varushama yen thevathaiyai.....theditu iruken.... Innum pakka mudiyala. Ore orula tha irukom.... Ana pakka mudiyala ....

  • @adhavanguru386
    @adhavanguru386 ปีที่แล้ว +12

    உயிரிலே கலந்தது...நீ இல்லையா.... My favourite song... so sweet...!!!!💞

  • @tamil_ulagam4037
    @tamil_ulagam4037 ปีที่แล้ว +55

    இன்றும் மனம் சரியில்லாத போது கேக்க தோறும் பாடல் இது

  • @TRAVELLOVETEMPLES
    @TRAVELLOVETEMPLES 11 หลายเดือนก่อน +20

    கண்கலங்குகிறேன் மீண்டும் பள்ளி நாட்கள் வருமா என்று😢😢

    • @rinithangam4103
      @rinithangam4103 3 หลายเดือนก่อน +1

      😢😢😢😢.. கவலை நா என்னனு தெரியாத காலம்... அம்மா அப்பா அரவணைப்பில்

  • @muhammadrafi7273
    @muhammadrafi7273 10 หลายเดือนก่อน +9

    இந்தா பாடலை இரவில்
    கேட்கும் போது ஒரு சுகம்தான்😊😊

  • @YTTAMILROCKER
    @YTTAMILROCKER 4 หลายเดือนก่อน +9

    கடவுள் என்னிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டால் .. எனக்கு ஒரே ஒரு நாள் அந்த அந்த பள்ளி நாட்களுக்கு சென்று வர வேண்டும் என வரம் கேட்பேன் ... அப்பொழுது இருபது இப்பொழுது அறுபது !!!

  • @Nandhakumar-xs7cz
    @Nandhakumar-xs7cz หลายเดือนก่อน +5

    கடவுள் இடம் நான் கேட்பதிலம் ஒன்ற ஒன்று தான் என்னை என் பள்ளி பருவத்தில் விட்டு விடு என்பேன்.

  • @medaimani2190
    @medaimani2190 ปีที่แล้ว +36

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என் பள்ளி பருவம் அந்த நினைவுகள் மறுபடி வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறேன்

  • @prabhut8726
    @prabhut8726 2 หลายเดือนก่อน +3

    இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே கீழே உள்ள கமெண்ட்களை படிக்கும் பொழுது அவ்வளவு சந்தோசமாக உள்ளது Love you all

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe ปีที่แล้ว +52

    பாடகர் கார்த்திக் சார் குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை. பவதாரணி அவர்கள் குரல் சூப்பர்.

  • @Saratha.p2007
    @Saratha.p2007 4 หลายเดือนก่อน +3

    பார்பவர்கள் என்ன நினைபங்களோ என்று எண்ணி இருந்த பயந்து லவ் பண்ணிய காலம் போய் யார் பார்த்தாலும் நமக்கு என்ன என்று 2k kidz முகம் சுளிக்க வசிக்கிறார்கள்.90s kid😢😢

  • @kumarramakrishnan9287
    @kumarramakrishnan9287 11 หลายเดือนก่อน +28

    As a father , i could feel the pain of ilayaraja sir because I also lost my daughter 21 Yr old in cancer. On one side the world is busy chasing money, power.
    on other side young adults and kids are dieing in cancer. One thing I learned, the world is unfair and we cannot expect the world to be fair. I am in tears listening to this song. My hug to ilayaraja sir.

    • @jebajuliansj9285
      @jebajuliansj9285 11 หลายเดือนก่อน +2

      Stay strong Sir!! You realise the world and its wickedness!! The Almighty will give him the strength to overcome this hardest painful situation. We will keep praying for him🙏🙏🙏

    • @PriyaDharshni-mr5iz
      @PriyaDharshni-mr5iz 11 หลายเดือนก่อน +3

      God bless u sir

    • @maithili374
      @maithili374 10 หลายเดือนก่อน +1

      Heartfelt condolences Sir.Hope your beloved daughter is in heaven now listing to Bavatharai singing this song to her🙏🏼😢

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      Very very small question ???? Why god or God's can't save her life???? Why allowed 21 yrs girl to die( after die her father feeling bad & sad( god don't know this matter??????

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      ​Hallow எப்படி???? ஒருபக்கம் பொண்ணு died ( இன்னொரு pakkam same god bless???? என்னங்க இது அநியாயமாக illa இருக்கு

  • @GopinathNath-dc7vd
    @GopinathNath-dc7vd 6 หลายเดือนก่อน +4

    ஓர் அற்புதமான படைப்பு கடவுள் பிள்ளைகள் 90 s Kids சந்தேஷ்சம் எராலம் வேதனைகள் தாராளாம் எல்லாம் என்றும் மாறவ நினைவுகள் 90s Kids வாழ்க்கை😊😊

  • @EkambavananNatarajan
    @EkambavananNatarajan ปีที่แล้ว +40

    Directed by Thangar Bachan
    Written by Thangar Bachan
    Based on "Kalvettugal"
    by Thangar Bachan
    lyrics palanibharathi
    music ilayaraja
    singerrs bavatharini,karthic
    Produced by Udhaya Geetha
    Starring Parthiban
    Nandita Das
    Devayani
    Cinematography Thangar Bachan
    Edited by B. Lenin
    V. T. Vijayan
    Music by Ilaiyaraaja
    Production
    company
    Uthaya Geetha Productions
    Release date
    14 January 2002
    Running time 147 minutes[1]
    Country India
    Language Tamil
    Parthiban as Shanmugam (Veterinary Doctor)
    Sathish as young Shanmugam
    Nandita Das as Dhanalakshmi aka Dhanam
    Monica as Young Dhanalakshmi aka Dhanam
    Devayani as Valarmati
    Vivek as Veterinary Doctor Desigan
    Sayaji Shinde as Dhanalakshmi's husband
    Pandu as Shanmugam's assistant, Minister
    Loose Mohan as Pandu's father-in-law
    Pyramid Natarajan
    Periyar Dasan
    Elango Kumaravel as Kaakaiyan
    George Maryan as Teacher
    Vennira Aadai Moorthy as Teacher
    Pandu

    • @comson82
      @comson82 ปีที่แล้ว +2

      Ilayaraaja is the lyricist for this song! PazhaniBharathi penned the damakku damakku song

    • @amsavenig3231
      @amsavenig3231 6 หลายเดือนก่อน

      Super 👏

  • @AjiraAji-hw6fh
    @AjiraAji-hw6fh 8 หลายเดือนก่อน +4

    இந்த பாடல் கேட்கும் போது புத்தகப் பையை தூக்கி கொண்டு ஓடுவது தான் ஞாபகம் வருகிறது.

  • @maduraisaran8774
    @maduraisaran8774 11 วันที่ผ่านมา +1

    90s கிட்ஸ் எல்லாருக்கும் இந்த மாதிரி ஒரு லவ் ஸ்டோரி இருக்குல 😢😢

  • @sureshsuresh-op5wk
    @sureshsuresh-op5wk 11 หลายเดือนก่อน +7

    இந்த படத்தை கோயம்புத்தூரில் KG மினி தியேட்டரில் பார்த்த நாட்கள்...

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 3 หลายเดือนก่อน

    அனைவருடைய வாழ்க்கையிலும் நடந்த நடக்கும் சம்பவமே இந்த படம், என் பள்ளிக்கால நினைவுகள், இந்த பாடல் கேக்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்து விடும் பழைய நினைவுகள்...

  • @Devi-to5xj
    @Devi-to5xj 3 หลายเดือนก่อน +5

    கேட்டாலும் வராது
    பள்ளிக்கல்விக்கூடம்🎉

  • @thilagavathi3836
    @thilagavathi3836 7 หลายเดือนก่อน +2

    என் life la மறக்க முடியாத படம் 💯 இந்த பாடல் தினமும் இரவில் கேட்காமல் தூங்க மாட்ட❤️என்னோட வாழ்க்கை தான் இந்த படம் 👍💯👍எங்க மாமா வ ரொம்ப Miss பன்ற 😭

  • @UdhayaKumar-iy6tg
    @UdhayaKumar-iy6tg ปีที่แล้ว +4

    Intha song kekum pothu apdiye life pinnadi pona mathiri oru feel 90kid memory 😭 Current off vituku ethitu ya isliye theriyathu mutheviya

  • @muthumari9294
    @muthumari9294 9 หลายเดือนก่อน

    இது மாதிரி வாழ்வின் பிம்பங்கள் இன்றைய இளைய தலைமுறை வாழ்வின் பயணத்தில் காண முடியாது அன்றைய வாழ்வின் சுகம்.

  • @போராளிகள்தமிழ்
    @போராளிகள்தமிழ் ปีที่แล้ว +47

    பழைய நினைவுகள் கொல்லுதே

  • @ismayilsalim8860
    @ismayilsalim8860 8 หลายเดือนก่อน +10

    School lover's yaro irukigala❤

  • @jyothi-no7gj
    @jyothi-no7gj ปีที่แล้ว +5

    என்ன ஒரு அற்புதமான சாங் வாய்ஸ் செம

  • @mydeenapsam9632
    @mydeenapsam9632 12 วันที่ผ่านมา +1

    கிணறு நீரூற்றால் நிரம்புவது போல அவள் நினைவுகளால் நிரம்பி வழிகிறது கண்ணீர்

  • @DineshSelvi-cp4vx
    @DineshSelvi-cp4vx ปีที่แล้ว +8

    பள்ளி நினைவுகள் தொடர்ந்து கொண்டே இருக்குகம்...❤

  • @JOURNEYMAN-07
    @JOURNEYMAN-07 2 วันที่ผ่านมา +1

    பள்ளிப் பருவத்தை இப்படி மிஸ் பண்ணுவேன் என்று எனக்கு நிச்சயம் தெரியாது பள்ளிக்குப் போகும் போது அது தெரியும் இல்லை ஆனால் இப்பொழுது ஒவ்வொரு நாளும் நாம் அதை மிஸ் பண்ணுகிறோம் உண்மையில் ஒரு மனிதன் சந்தோஷமாக வாழ்ந்த நாட்கள் என்றால் அது பள்ளியில் இருக்கின்ற நாட்கள் மட்டுமே😢😢😢

  • @Pappugroups
    @Pappugroups 7 หลายเดือนก่อน +7

    என்னுடைய பள்ளி காதலி ஞாபகம் ...

  • @VasuPrabavasu
    @VasuPrabavasu หลายเดือนก่อน

    இந்தப் பாடலை கேட்டாலே எனது சிறு வயது ஞாபகம் வந்துடும் அழகி படம் எனக்காகவே எடுத்த படம் இதுவே என் வாழ்க்கையாகவே ஆகிவிட்டது 🖤🖤

  • @venkatesh6340
    @venkatesh6340 ปีที่แล้ว +5

    Am from Bangalore i was watching sun music and this song came i was surprised 😮 the music and singers and actors we all connect to that character in young ages

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 21 วันที่ผ่านมา +1

    கடவுளே என்னை கடத்தி மீண்டும் 1990 இல் விட்டு விடு! அதுவே என் சொர்க்கம்!❤🎉

  • @PRAVEENKUMAR-ij7mw
    @PRAVEENKUMAR-ij7mw 7 หลายเดือนก่อน +3

    Enaku en school days niyabagam varuthu intha song ketum. Pothu 😢❤ same situation antha time la

  • @a.kelavarasan3266
    @a.kelavarasan3266 13 วันที่ผ่านมา +1

    பள்ளி பருவம் மீண்டும் கிடைத்தால் அது வரமே அவளுடன்….

  • @ambalkumar6140
    @ambalkumar6140 3 หลายเดือนก่อน +4

    பரண் மேல் பத்திரப்படுத்தி கிடக்கும் பழைய நினைவு பொக்கிழங்கள் இப்பருவம். 2:57

  • @S.PONMANI1-_
    @S.PONMANI1-_ 4 หลายเดือนก่อน

    இன்றைக்கும் இந்த பாட்டை கேட்கும் போது Fresh ஆக உள்ளது....
    நன்றி இளையராஜா சார் 🙏

  • @jyothi-no7gj
    @jyothi-no7gj ปีที่แล้ว +24

    சிறு வயதில் துள்ளி திரிந்தது எங்க காலம்

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi ปีที่แล้ว +3

    ❤ என் காதலையும் இப்படி நகர்த்தி எப்படியோ இப்பாடல் வரிகள் இணைத்து கடைசியில் எல்லாம் களைந்து காணாமல் போய் கொண்டே இருக்கு நான் ஒரு வாழ்க்கை அவளின் ஒரு வாழ்க்கை என்ன ஒரு கொடுமையான நாட்கள் மெல்ல நகருது என் இதயம் வருடும் பாடல் வரிகள் கேட்டு கொண்டே

  • @sathiyamurthy6951
    @sathiyamurthy6951 ปีที่แล้ว +50

    மறக்க முடியாத நினைவுகள்.. ♥️♥️♥️

  • @vbsmani3840
    @vbsmani3840 2 หลายเดือนก่อน +1

    அழகு எது என்பதை உணர்த்திய என் தேவதை ✨️💖🫂🥰😘i

    • @anitham6831
      @anitham6831 2 หลายเดือนก่อน

      💝

  • @senthilsenthil1757
    @senthilsenthil1757 ปีที่แล้ว +10

    தங்கர்பச்சான் ஒரு சகாப்தம்

  • @pandiankpr8065
    @pandiankpr8065 9 หลายเดือนก่อน +2

    2001 10 th batch so love feelings old is gold good times good freinds goodninaivugal

  • @anthonyabilasha9493
    @anthonyabilasha9493 ปีที่แล้ว +12

    மீண்டும் அந்த நாட்கள் கிடைக்குமா 😢😢😢

  • @krishnakumars1325
    @krishnakumars1325 ปีที่แล้ว +21

    கடவுளே காலம் கடக்கும் சக்தி கிடைத்தால் கடந்த காலம் நோக்கி செல்வேன் 😢

    • @marimuthuk3409
      @marimuthuk3409 ปีที่แล้ว

      வேணாம்
      நண்பா

  • @vinothkumar-gf9cm
    @vinothkumar-gf9cm 7 หลายเดือนก่อน +1

    Entha song ha maraka mudiuma. Vera level song. 90 kids ku romba favorite song.

  • @kannans4554
    @kannans4554 ปีที่แล้ว +3

    இந்த பாடலை கேட்கும் போது மனசுல ஏதோ பன்னும்

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 24 วันที่ผ่านมา

    என்னுடைய பள்ளி வாழ்க்கை பயணத்தில் என்றும் மறவா சில பயணத்தில் உடனே மறக்க வேண்டும் மறு பயணத்தில் 😂😢 இந்தப் படத்தின் இந்த பாட்டை தியேட்டரில் பார்க்கும்போது என் கண்களில்😢😢😢😂😂😂😂

  • @selvamkumar7113
    @selvamkumar7113 ปีที่แล้ว +8

    பள்ளி பருவம் மறக்க முடியாது. இந்த பாடலையும் மறக்க முடியாது. அழகி❤

  • @Jack-qc2ls
    @Jack-qc2ls ปีที่แล้ว +1

    Athalam oru kaalam thirumba kitaikathu கிராமத்தில் வாழ்ந்த 80s 90s ku mattumae therium

  • @kovalanvithya3019
    @kovalanvithya3019 ปีที่แล้ว +7

    காலத்தால் அழியாத காவியம்.,..... நன்றி.................தங்கர் 💕💕💕💕💕💕

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature 3 หลายเดือนก่อน +2

    24yrs rewind panni poi appadiye sethu poidanum...should nt come back this era..😢

  • @KrishnaKrishna-w7l
    @KrishnaKrishna-w7l 6 หลายเดือนก่อน +3

    இந்த பாடலை கேட்கும் போது என் சிறுவயது வாழ்க்கை நினைவிற்கு வருகிறது😊.இதேபோன்று மஞ்ச பை எடுத்துக் கொண்டு என் நண்பர்களுடன் நான் பள்ளிக்கூடம் செல்வேன்.இப்பொழுதும் நினைத்தாலும் பழைய நினைவுக்கு சென்று விடலாம் போல் உள்ளது.😔

  • @aslamshaaslamsha6734
    @aslamshaaslamsha6734 9 หลายเดือนก่อน

    Yennu therila indha song aa one week aa athigama ketutu eruken😊❤ romba pudichieruku semma lyrics semma voice semma accting 💖💖💖

  • @manikambala166
    @manikambala166 ปีที่แล้ว +8

    Kartik sir love you so much ❤❤❤❤my singer 😊😊😊

  • @vijayveejoy
    @vijayveejoy 2 หลายเดือนก่อน +2

    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @umaathevi4326
    @umaathevi4326 ปีที่แล้ว +61

    பெண்ணை விட ஆண் நடிகரின் பார்வையில் வசீகரம் அதிகம்

    • @pattum7288
      @pattum7288 ปีที่แล้ว +3

      No ponnu daan super

    • @umaathevi4326
      @umaathevi4326 ปีที่แล้ว

      @@pattum7288 இருக்கட்டும். நான் என் கருத்தைச் சொன்னேன்

    • @orangeajithraj
      @orangeajithraj ปีที่แล้ว +4

      சில ஆண்களிடம் மட்டுமே வசிகறமான பார்வை தென்படும்❤

    • @jaideep5613
      @jaideep5613 ปีที่แล้ว

      Yes

    • @amsavenig3231
      @amsavenig3231 6 หลายเดือนก่อน +1

      நீங்க சொன்னது கரெக்ட் தான் இந்தப் பாடலில் வரும் கதாநாயகன் வசீகரம் தான் பார்வை

  • @kalaibala886
    @kalaibala886 2 หลายเดือนก่อน +2

    பவதாரணி குரல் அருமை