Dhanush அண்ணா அவர்கள் இப்போதெல்லாம் சிறந்த படங்கள் தேர்வு செய்து நடிக்கிறார் ❤️ ஏன் இப்படி சொல்றேன் என்றால் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் இப்படி படம் எடுப்பது குறைவு ❤️ ஆனால் Dhanush அண்ணா அவர்கள் முன்னணி நடிகரா இருந்து இப்படி படம் எடுப்பது நல்லது ( ஆடுகளம்,வட சென்னை,அசுரன், பரியெரும் பெருமாள், கர்ணன், ஜெய் பீம்,இப்படம் அனைத்தும் தமிழ் சினிமாவின் அறிய படைப்புகள்)❤️🔥 அதுதான் ஒவ்வொரு சினிமா ரசிகனின் ஆசையும் கூட 🙏
காக்கா குருவி நெதம் கூட்டம் போட்டு நம்ம கதையை பேச மேகம் கேட்டு ஏங்குதே மழை ஓங்குதே💕💕💕.......EPPAVUME DHANUSH VOICE OF SINGING VERA LEVEL...I AM ADDICTED
செந்தனால நா இருக்க உன் நினைப்பே தூரல் அடிக்கும்🥰🥰🥰😍😍😍 ஊர் நிழலா நா இருக்கேன் என் நேசமே நீ தாண்டி ❤️❤️❤️ இந்த line ku பல கோடி குடுக்கலாம்🤗🤗🤗 தலைவர் தனுஷ் என்றும் மாஸ்😇😇😇😇😇
ஆரம்பத்தில் புழுதிக்காற்றாய் வீசி,(மன்மதராசா♪)பின் சிறு தூறலாக ஆரம்பித்து பெருமழையாய் இசை மழை பெய்கிறார் தனுஷ். அவர் குரலுக்காவும்,அற்புதமான கலங்கமற்ற இசைக்காகவும் பல முறை கேட்டேன்,இன்னும் கேட்பேன். தனுசுக்கு நேசனல் அவார்ட் நிச்சயம்(சிறந்த பாடகர்)
செந்தனலா நெஞ்சிருக்க உன் நெனப்பே தூரல் அடிக்கும் ஊர் நிழலா நா இருக்க என் நெசமே நீதாண்டி முத்தத்தை தாயேன் ராசாத்தி மொத்தமும் தரேன் கைமாத்தி This Lines 💯😻😻😻
சேந்தனலா நெஞ்சிருக்க
உன் நெனப்பே தூரல் அடிக்கும்
ஊர் நிழலா நா இருக்க
என் நெசமே நீதாண்டி❤️🥰😍 favourite lines 🥰🤩❤️❤️
Enakum intha linr than fev
மீண்டும் தனுஷ் & மாரி செல்வராஜ் இணைவது மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️ வாழ்த்துகள் 💐💐💐
"உழவன் வயலுல எறங்கி
கூரா நாத்தையும் பிரிச்சு
பொண்ணா நெலத்தையே காக்கும்
பெருங்குடியாம் உழகுடியாம்
பூட்டன் புஞ்சைய தொலைச்சான்
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்
கல்லா கடவுளும் கெடக்க
காடானோம் கூலிகுடியானோம்
ஜெய்ச்சிட்டு கண்ணு
ஜெயிச்சிட்டு கண்ணு.."💙💙💙
இந்த அளவுக்கு reality ஆன படத்த இதுவரை பார்த்தது இல்ல 💯
Mariselvaraj 💞 கோடி நன்றி 🙏
Asuran : Hold My beer😂😂🔥
@@Ajaykumar-cx6pk yaaru sami nee😂😂
@@m.muthulakshmim.muthulaksh6573 summa sonnen akka😂
@@Ajaykumar-cx6pk 120 kuduththu beer vanga therithula atha avarey vachirukka mattaram😂😂😅😅
@@m.muthulakshmim.muthulaksh6573 Akkow 160 akka beer😂🔥
Dhanush அண்ணா அவர்கள் இப்போதெல்லாம் சிறந்த படங்கள் தேர்வு செய்து நடிக்கிறார் ❤️ ஏன் இப்படி சொல்றேன் என்றால் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் இப்படி படம் எடுப்பது குறைவு ❤️ ஆனால் Dhanush அண்ணா அவர்கள் முன்னணி நடிகரா இருந்து இப்படி படம் எடுப்பது நல்லது ( ஆடுகளம்,வட சென்னை,அசுரன், பரியெரும் பெருமாள், கர்ணன், ஜெய் பீம்,இப்படம் அனைத்தும் தமிழ் சினிமாவின் அறிய படைப்புகள்)❤️🔥 அதுதான் ஒவ்வொரு சினிமா ரசிகனின் ஆசையும் கூட 🙏
இந்த இழிவான காலத்திலும் இப்படி தமிழ் வரிகளில் கிராமத்து பாடல்கள் ஒன்னு ரெண்டு வருவது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.... ❤❤❤❤❤❤❤❤❤❤
Vantaan maayaavaram mayirandi 😂😂😂
உழவன் வயலுல எறங்கி
கூரா நாத்தையும் பிரிச்சு
பொண்ணா நெலத்தையே காக்கும்
பெருங்குடியாம் உழகுடியாம்🌾❣️
👍
🔥🔥🔥
Lericys vara leval 💥
இசைஞானி இளையராஜாவின் குரலை நினைவுபடுத்தும் தனுஷின் குரல் 😍😍😍
Nejama sago
*ஆயிரம் முறை கேட்டாலும் இந்த இசையின் சுவை குறையவில்லை..*
💞💞🎵🎶🎶🎶🎶
Yes
Ama bro
அருமை....பாடல் வெளியான நாள் முதல் இன்று வரை கேட்காத நாளே இல்லை...அருமையான பாடல்..... தனுஷ் சார் குரல் வளம் மிக்க சிறப்பு
உழக்குடியாம் எங்கள் பெருங்குடியாம்🔥
காக்கா குருவி
நெதம் கூட்டம் போட்டு
நம்ம கதையை பேச
மேகம் கேட்டு ஏங்குதே
மழை ஓங்குதே💕💕💕.......EPPAVUME DHANUSH VOICE OF SINGING VERA LEVEL...I AM ADDICTED
❤️
தனுஷ் அண்ணா வெறியன்ஸ் எல்லாம் ஒரு லைக் போடுங்கப்பா !!!🔥🔥🔥
💚💚💚
yenapa 272 per than irukanunga 😂
Dhanush 🔥 ennakku uyire.....😍
Nanu ga💯
I'm dhanush veriyan endrume 😎😎😎
Any friends 2024❤😮😮😮❤😊😊😊❤
Me 🙋
Recently me❤
Yes
Yes
Today me
கர்னனின் காதல் ஆசை இந்த பாடலில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது !!! 💘💘💘
தனுஷின் மெல்லிசைக் குரலில் "தட்டான் தட்டான்" 😍😍😍
@நந்தினி 😍😍😍
@நந்தினி always H❤️N
💚💛💚💛
Vera level
@@harish2621 ennada nadakuthu innga😂
கொடுப்பவன் அல்ல உரிமைகளை கேட்பவன் 🔥
கர்ணன் 💥💥
💙❤️
Pundaiyai Nakkubavan🤣🤣😆
@@ViJaYViJaY-lo7tr ungomma Maariye 😎
@@ViJaYViJaY-lo7tr Gomma Pundaya Nakku po
@@ViJaYViJaY-lo7tr 😂😂unna ena da solradhu evalo kevalam thitrangah sudu soranayae illa ya da 😂😂
தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
ஏ சொக்கபன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
மொட்ட பாறை பூவா வெடிச்சேனே
உச்சி தேன வாரி குடிச்சேனே
என் கைரேகை பாத்த பேச்சி
கத சொன்னாலே நீயே சாட்சி
நா போற வர பாதையில
நெருஞ்சி முள்ள ஒதுக்கும் உன் பார்வை
Hey தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
அட சொக்கபன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
குதிலுள நெல்லாட்டம்
குமியுதே உன் வாசம்
ஆசையா நீ பாக்க
சோறு பொங்கும்
தெருவுல போனாலும்
புழுதியா வந்தாலும்
தாவணி ராசாவா
மாத்த சொல்லும்
சேந்தனலா நெஞ்சிருக்க
உன் நெனப்பே தூரல் அடிக்கும்
ஊர் நிழலா நா இருக்க
என் நெசமே நீதாண்டி
முத்தத்தை தாயேன் ராசாத்தி
மொத்தமும் தரேன் கைமாத்தி
தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
ஏ சொக்கபன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
உழவன் வயலுல எறங்கி
கூரா நாத்தையும் பிரிச்சு
பொண்ணா நெலத்தையே காக்கும்
பெருங்குடியாம் உழகுடியாம்
பூட்டன் புஞ்சைய தொலைச்சான்
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்
கல்லா கடவுளும் கெடக்க
காடானோம் கூலிகுடியானோம்
ஜெய்ச்சிட்டு கண்ணு
ஜெயிச்சிட்டு கண்ணு
காக்கா குருவி
நெதம் கூட்டம் போட்டு
நம்ம கதையை பேச
மேகம் கேட்டு ஏங்குதே
மழை ஓங்குதே
ஒடம்பெடுத்து தீக்கொழுத்து
உயிர் எரிய நனைஞ்ச கெடப்போம்
தட்டான் தட்டான்...
ஏ தட்டான் தட்டான்...
ஏ தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
அட சொக்கபன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்
தட்டான் தட்டான்
தட்டான் தட்டான்
ஏ தட்டான் தட்டான்
நல்ல முயற்சி
முழுப்பாட்டும் வாசிக்க யோசிக்க வாய்ப்பாச்சு.
Hey/ ஏய்
சேந்தனல்/ செந்தனல்
நன்றி அன்பரே👍😊😊
Nice song
@@venkatesansubburaj1372 ok
*I* *spend* *2hours* *thinking*
*3hours* *scripting*
*3hours* *for* *recording*
*4hours* *for* *editing*
🙏🙏 *I* *need* *your* *Aadharavu*
Semma bro
Apaaaa ena voice da❤️❤️❤️ Senthanala nenju iruka un nenape thooral adikum💖💖💖
Now and
தனுஷ் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த அசுரன் 🔥🔥🔥
😂😂😂
@@amith4826 Dei Yennada Name Vechurukka 🤣🤣🤣🤣🤣🤣....Yengada Irukkinga Neengalaam 😂😂😂
@@amith4826 😂😂😂😂
@@baratheditz6728 😂😂😂
@@ViJaYViJaY-lo7tr 😂😂😂
மிக பெரிய எதிர் பார்ப்பில் இருக்க கண்டா வர சொல்லுங்க விடியோ song ku wait பண்றவங்கலாம் யாரு 🔥
Best intro song for Tamilcinema goosebumps 💯
Athu sumar vedeo but songs mass
Bro iam marana waiting 🔥🔥🔥🔥🔥🔥
Dp kaga like☺️☺️
@@jothikajyo2293 புரியல
Vandhudchu parunga 🔥
Semma Song..... Dhanush Anna Voice pudichavanga❤️👇🔥🔥🔥🔥😎
உழவன் வயலுல எறங்கி
கூரா நாத்தையும் பிரிச்சு
பொண்ணா நெலத்தையே காக்கும்
பெருங்குடியாம் உழகுடியாம்
பூட்டன் புஞ்சைய தொலைச்சான்
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்
கல்லா கடவுளும் கெடக்க
காடானோம் கூலிகுடியானோம்
ஜெய்ச்சிட்டு கண்ணு
ஜெயிச்சிட்டு கண்ணு
Great lyrics😍loved by many🤩
அருமையான வார்த்தை நல்ல பதிவு
அழிக்க முடியாத படம் அசைக்க முடியாத பாடல் நன்றி கர்ணன் பட குழு
நீங்க எந்த ஊரு
ஆடுகளம் - கருப்பாய்
வடசென்னை - அன்பாய்
அசுரன்-சிவசாமியாய்
கர்ணன் - கர்ணனாய் வருகிறேன் 🔥🔥
Dhanush na summaava
nengalum ithe comments aai ella vidiolaum panuringa😂😂😂
Sorry bro just fun
That is dhanush
ஊம்பு
கர்ணன்🐘(தனுஷ்) வந்தான்.மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தான் ❤️❤️❤️
🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯
💛💚💛💚
Pundaila Idam pudithaan🤣🤣🤣
@@ViJaYViJaY-lo7tr 🤬🤬
@@ViJaYViJaY-lo7tr 😠😠😡😡
எந்த அளவுக்கு இசை தெளிவாக இருக்கோ, அதே அளவுக்கு lyrics தெளிவாக இருக்கு 😍😍 வேற மாதிரி
செந்தனால நா இருக்க உன் நினைப்பே தூரல் அடிக்கும்🥰🥰🥰😍😍😍 ஊர் நிழலா நா இருக்கேன் என் நேசமே நீ தாண்டி ❤️❤️❤️ இந்த line ku பல கோடி குடுக்கலாம்🤗🤗🤗 தலைவர் தனுஷ் என்றும் மாஸ்😇😇😇😇😇
தனுஷ் ரசிகர்கள் இங்கே ஒரு போன்ற 🥰😍👍
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குனர் மாரி செல்வராஜ் அண்ணா...
Yesss 👏👏🙏🙏
Yeah that's true👌👌
Super
No
Dhanush's voice made this song feel like Raja sir composition!! ❤️
Yeah. Even I feel the same.
Yes its because first time santhosh concentrated on pacey rhythm, and blend of instruments with a manly voice.
probably cause he's a huge raja fan
It's come true today in viduthalai song
Santhosh naaraayanan
ஆடுகளம்
வடசென்னை
அசுரன்
இப்போ ....
கர்ணன்
இந்த decade in சிறந்த நடிகன் தனுஷ் அண்ணா 💯
@Luv modeandha movies கொஞ்சம் commercial இருக்கும் ப்ரோ அதா
தமிழ் அழகும்,தனுஷ் குரல் அழகும், ஒளிபதிவும் 😍😍😍
தமிழ் சினிமாவின் சிறந்த தரமான படைப்பு ...
யாருலாம் முதல் நாள் முதல் காட்சி பார்த்திங்க 😃💞
Va suruli bro . . .
Im sketch
Va bro na jothishdfc 😉
Yaru lam 1st Oombuninga🤣🤣
@@ViJaYViJaY-lo7tr yen ni oompa poriya first
@@ViJaYViJaY-lo7tr sari sari Mbu bro
இந்த பாடல் வந்து 1 மாசம் ஆயிடுச்சு ஆனா இந்த பாடலை தினமும் கேக்குறவங்க ஒரு லைக் 👍 போட்டு போங்க ❤️❤️❤️❤️❤️
மனதை விட்டு நீங்காத பாடல் ❤️
Abd😻😻😻🔥
Yesss
Super akka
@@sathyasekar8382 akka va
Parappayala pada pada vai manukkum.
எல்லா புகழும் தனுஷ் அன்னாவிற்கே 🙏🙏🙏♥♥♥
Valthukal saga from mari anna fan
Credits goes to mari Selvaraj..💯
@Hêãrt Hâckêr Tamizh ரெண்டு பேருக்குமே ஃப்ரோ.பிரிச்சு பேசாதிங்க❤️
Im a simbu fan❤ bt im addicted to thz song fr dhanush sir's voice✌
Tamilandaa😍
Me too bro❤😍
மெய்சிலிர்க்கும் பாடல் யாரவது daily கேப்பிங்கலா 😃💝
பிண்ணனி இசை மிகவும் அருமை அருமை தனுஷ் வாய்ஸ் வேற.லேவல்😮😮😮❤
இன்னும் இந்த வருசம் முடிய எட்டு மாசம் இருக்கு ஆன நான் முடிவு பண்ணிட்டன் இது தான் இந்த வருசத்தோட பேவரைட் பிலிம்....
Yes👍
@Naresh Kumar athu commercial bro🤗 ithu condent film bro
Jagane thandhiram and Vikram coming bro
@Pokkiri NARESH EDITZ mmmmmmmmmmmlmppk
Super bro❤️
Dhanush🔥 + heroine👌 + song =😘🎧🎤
பா. ரஞ்சித் ௮ண்ணா💙❤&மாரி ௪ெல்வராஜ்.❤💚 படைப்புகள் மரண மாஸ் ஆதா இருக்கும்💙💙💙💙
1 மாசம் ஆச்சு இன்னும் யாரெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கீங்க....❤️👍😍
அருமையான வரிகள்..இந்த பாடலை கேட்கும் போது உடம்பு சிலுக்கிறது..❤️
🔥Dhanush Voice Vera Leval🔥
திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் இதயத்தை விட்டு நீங்காத பாடல்😍🥰🥰🥰
திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் இதயத்தை விட்டு நிக்காத பாடல்😍 🥰
(கர்ணன் ❤️ திரௌபதி)
Get hu or u grama love song
mm
My favorite....🍁songsl
❣️❣️❣️
அருவா எடுபதும் நாங்கதான். அன்ப கொடுபதும் நாங்கதான் ஏரும் போரும் எம் குல தொழில் ❤️💚❤️💚
കർണൻ കണ്ട മലയാളീസ് ആരൂല്ലെ..... 🤩🤩🤩.
Love from kerala❤
Pinnalla
Ondde
മലയാളി ഇല്ലാത്ത ഇടമുണ്ടോ 😜😜😜
😂😂😂
😂😂😂😂😂😂😂😂
இந்த பாட்ட கேட்ட அப்பறம் தான் நமக்கும் இந்த மாறி ஓரு தோழி இல்ல நு வருத்தமா இருக்கு - அந்த அளவுக்கு இருக்கு தலைவன் வாய்ஸ் யு❤️
காக்கா குருவி
நெதம் கூட்டம் போட்டு
நம்ம கதையை பேச
மேகம் கேட்டு ஏங்குதே
மழை ஓங்குதே💕💕💕
ஆரம்பத்தில் புழுதிக்காற்றாய் வீசி,(மன்மதராசா♪)பின் சிறு தூறலாக ஆரம்பித்து பெருமழையாய் இசை மழை பெய்கிறார் தனுஷ். அவர் குரலுக்காவும்,அற்புதமான கலங்கமற்ற இசைக்காகவும் பல முறை கேட்டேன்,இன்னும் கேட்பேன். தனுசுக்கு நேசனல் அவார்ட் நிச்சயம்(சிறந்த பாடகர்)
அறியாத வயசு இளையராஜா ஐயா குரலில் ஒலித்த பாடலின் பாதிப்பு நன்றாக உணரமுடிகிறது. தனுஷின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.❤️
😊☺🙏💙
தனுஷ் அண்ணாவின் குரல் மென்மேலும் பாடலை கேட்க வைக்கிறது ❤️❤️❤️ சிறந்த ஒளிப்பதிவு 🙏👍
Yes yes Dhanush is my soul❤️❤️
Yes correct really don't know he movie also very powerful and effective attractive me❤️❤️❤️❤️❤️
Truth 👍❤️
@@gokilas6555 🙏
@@saranyaravi3720 🙏👍
செந்தனலா நெஞ்சிருக்க..
உன் நெனப்பே தூரல் அடிக்கும்
ஊர் நிழலா நா இருக்க,
என் நெசமே நீதாண்டி ❤️
Thala plz ithoda meaning sollunga🥺
@@anishd9699 sevappu colorla nalla eriyura thee maari en nenjiruka(because of cast problem) unoda nenapputha malai thooral maari enaku coolah iruku.uoroda nilala (kaaval) naa iruka,enoda nija uyir neethande❤
🔥
@@hariharan-yk6wz because of caste problemnu sonnanugalla onta...
@@prasannakumar359 padada nalla paaru bro
ரொம்ப வருடம் கழித்து, கிராமத்து சோடையில் ஒரு பாட்டு ❤
திரும்ப படம் பாத்த பீல் 😍😍❣️❣️
இத்தனை நாள் காத்திருந்த தவம் முடிந்தது .. 😍👌👍
The way of Durapthi Change Karnan's Mood 😍♥️
I don't understand Tamil but I really like this song😍Danush's voice is awesome🥰Love from Sri Lanka🇱🇰❤️
தலைவன் தனுஷ் Voice கேட்டாலே ஒரு போதை தான் 🤩
Best Theatre Experienced Movie in 2021 💯
Dhanush annan 🤗😎
சேந்தனலா நெஞ்சிருக்க
உன் நெனப்பே தூரல் அடிக்கும்
ஊர் நிழலா நா இருக்க
என் நெசமே நீதாண்டி❤️❤️❤️
காலத்தால் அழியாத கர்ணன்...❤️
தெருவுல போனாலும், புழுதியா வந்தாலும், தாவணி ராசாவா மாத்த சொல்லும் ❤️
😂😂😂
Dhaavani raasavaa maatha sollum , Nalla kelunga
dhanush is always my favourite like here❤️👍🏻
💛💚💛💚
💓💓💓🏇🏇🏇❤️❤️❤️
Music by : Santhosh Narayanan
Male : Thattaan thattaan vandikatti
Parandhen kozhi thoovattam
Yei sokkapana mela ninnu
Adicha soora kaathattam
Male : Mottapaara poova vedichenae
Uchi theana vaari kudichenae
En kairega paatha pechi
Kadhai sonnalae neeyae saatchi
Naan pora vara paadhayila
Nerinji mulla othukkum umpaarvai
Male : Hey thattaan thattaan vandikatti
Parandhen kozhi thoovattam…hey
Yei sokkapana mela ninnu
Adicha soora kaathattam
Male : Kuthilula nellattam
Kumiyudhae un vaasam
Aasaiya nee paaka
Soru pongum
Male : Theruvula ponalum
Chorus : Yelelele
Male : Puzhudhiya vandhaalum
Chorus : Yelelele
Male : Thavani raasava maatha sollum
Male : Senthanala nenjirukka
Un nenappae thooral addikkum
Oor nezhala naan irukka
En nesamae neethaandi
Muthatha thaayen raasathi
Mothamum thaaren kaimaathi
Male : Hey thattaan thattaan vandikatti
Parandhen kozhi thoovattam
Yei sokkapana mela ninnu
Adicha soora kaathattam
Female : Uzhavan vayalula irangi
Koora naathaiyum pirichu
Ponna nelathaiyae kaakkum
Perungudiyaam uzhakkudiyaam
Female : Pootan punjaya tholaichaan
Paatan nanjaiya tholaichaan
Kalla kadavulum kedakka
Kaadanom koolikkudiyanom
Jeichidu kannu…jeichidu kannu
Male : Kaaka kuruvi nedham kootampottu
Namma kadhaiya pesa
Megam kettu yengutha
Mazha oonguthae
Male : Odampeduthu theekozhuthu
Uyir eriya nananjae kedappom
Male : Thattaan thattaan
Hey thattaan thattaan
Hey thattaan thattaan vandikatti
Parandhen kozhi thoovattam
Ada sokkapana mela ninnu
Adicha soora kaathattam
Soora kaathattam
Soora kaathattam
Male : Thattaan thattaan
Thattaan thattaan
Hey thattaan thattaan………………
Good effort
Ungaluku 1 like pothathu solla varthaye இல்ல
Thanks so much. Can you please provide translation?
Naes
Supper song😍😍😍😍😍
"Senthanalaaa nenju irukka, un nenapeh thooral adikkum. Oor nelala na irukka ea nesame neethaandi" ❤❤❤❤
THATTAAN THATTAAN
Dhanush voice pudichavanga like pannuga 🌷🌷🌷
😘
மழை பெய்யும் பொழுதெல்லாம் இந்த பாடல் தான் மனதுக்குள் ஓடுகிறது.......🌧️
அதே அதே ப்ரோ❤️
Malaila peiyutha
@@athispriya1514 என்ன பண்றது கற்பன பண்ணிக்க வேண்டியதுதான்🤣🤣🤣
அனைவரின் மனதை கொள்ளை அடித்த பாடல்..🥰🥰🥰🥰
உலகின் பெருங்குடியாம் உழவுக்குடியாம்.....🌾🌾🌾🌾
Dhanush s voice + Sana s musical + Rejisha Vijayan Malayali heart touching = The bliss of an aura and blossom 🌸🌸🌸💓💓💓❤️❤️❤️💟💟💟💯💯💯💕💕💕😍😍😍
Apo yugabharathi enga ponaru
I have seen u many movies rantings
💋💋💋💋💋
ஆயிரம் தடவை கேட்டால் கூட சலிக்காத பாடல்....
Didn't understand a single word but completely blown by the songs of Karnan. ❤️
Same I'm bengali ♥♥♥
செந்தனலா நெஞ்சிருக்க
உன் நெனப்பே தூரல் அடிக்கும்
ஊர் நிழலா நா இருக்க
என் நெசமே நீதாண்டி
முத்தத்தை தாயேன் ராசாத்தி
மொத்தமும் தரேன் கைமாத்தி
This Lines 💯😻😻😻
Dhanush voice fans hit like❤️👍🏼
🔥🔥🔥🔥🔥🥰😍😍😜
Thala na eruka
Nanum
Na total ah avaraye like panra ga🤫
@@jothikajyo2293 hm
5 நிமிடம் கனவு கான வைக்கிறது இந்த பாடல்😇
இந்த மாதிரி பாடல் வரிகள் வேறு எந்த நடிகரும் படத்திலும் அமைவதில்லை
Dhanush + his voice + his acting = made the song beautiful 😍😍🥰🥰❤️❤️❤️❤️❤️❤️
🎶பூட்டன் புஞ்சையை தொலைச்சான், பாட்டன் நஞ்சயை தொலைச்சான்,
கல்லாக் கடவுளும் கிடக்க!
காடானோம்,
கூலி குடியானோம்😔
History of Pallars defeated by vijayanagar empire
எல்லாத் தமிழனின் வலியும் நான்கு வரியில்.... அற்புதம் அல்லவா
@@PHUSriRanjit ahma bro
💯%correct
Waiting for Kandaa Vara Sollunga video song......................................
Alsrtvrg
💙❤️🙋🙋
Pundaila vara Sollunga🤣
@@ViJaYViJaY-lo7tr Ungotha sunnila vekkiran va 😂🔥
@@ViJaYViJaY-lo7tr Neeyum ellathulayum ore comment 😂😂😂😂
'காதல்' சேரும் போது சொர்கம் ,பிரியும் போது நரகம்....
Super nga
அருமையான பதிவு. ❤
சேரவே இல்லை என்றால்😂
எல்லா படத்துலையும் தனுஷே இந்த முத்த காட்சிகள் கேட்பது போல் தெரிகிறது.
Block Buster Movie KARNAN💥🔥
Dhanush Melting Voice 🥰
இன்னும் பாட்டே வரல
@@secaccnt9931 Nee enna punda pesura😅😂
Indha song evlo time kettalum salikka mattingithu.....💝💝💝
தமிழில் கருத்து பதிவிட்ட தமிழ் மக்கள் வாழ்க
யாருக்கெல்லாம் இந்த பாட்டோட Cinematography ரொம்ப பிடிச்சிருக்கு 😍❤️🙋
Apdi na. Enna bro
Ennakku
Hiii
தமிழ் சினிமாவில் எந்த சிலவும் இல்ல எடுத்து ஒரு மெகா கிட் பாடல் இது தான் 😍😍🌹🌹🌹
Indha song oru 300 times ahh vvdhu ketrupen semmmma voice dhanuch chla kutty
தனுஷ் + இளையராஜா = சேர்ந்து பாடுன மாறி தா எனக்கு தோணுது = 🔥 தனுஷ் voice tone improve song by song 💯 Accepted
Suruli i luv u😘😘
Daii
@@gowrisankar9431 mbu machi
Adai 😂
Mams naan than mughilan..
Dhanush catched the Ilaiyaraja soul'💙
இளையராஜா , யுவன் சங்கர் ராஜா அடுத்த கிராமத்து இசையில் கலைக்கியவர் சந்தோஷ் நாராயணன் அவர்கள் ❤️👍🏻
Bachchaa bajukku namastheyy Kooda anju pathu roova samosey.. SaNa in parellel Universe . 😂 Yeah He is Capable of Every genere! ❤️
@@emptylife9150 vali maamey vali😜
@david SURIYA Aero have you listened to Kizhakku cheemayile & Karuthamma tracks ?
Hi
ஆண் : தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
யேய் சொக்கப்பான மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
ஆண் : மொட்டப்பார பூவா வெடிச்சேனே
உச்சி தேன வாரி குடிச்சேனே
என் கைரேக பாத்த பேச்சி
கதை சொன்னாலே நீயே சாட்சி
நான் போற வர பாதையில
நெறிஞ்சி முள்ள ஒதுக்கும் உம்பார்வ
ஆண் : ஹேய் தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்… ஹேய்
யேய் சொக்கப்பன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
ஆண் : குதிலுல நெல்லாட்டம்
குமியுதே உன் வாசம்
ஆசையா நீ பாக்க
சோறு பொங்கும்
ஆண் : தெருவுல போனாலும்
குழு : ஏலேலேலே
ஆண் : புழுதியா வந்தாலும்
குழு : ஏலேலேலே
ஆண் : தாவணி ராசாவா மாத்த சொல்லும்
ஆண் : செந்தணலா நெஞ்சிருக்க
உன் நெனப்பே தூறல் அடிக்கும்
ஊர் நெழலா நான் இருக்க
என் நெசமே நீதாண்டி
முத்தத்த தாயேன் ராசாத்தி
மொத்தமும் தாரேன் கைமாத்தி
ஆண் : ஹேய் தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
யேய் சொக்கப்பன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
பெண் : உழவன் வயலுல இறங்கி
கூரா நாத்தையும் பிரிச்சு
பொன்னா நெலத்தையே காக்கும்
பெருங்குடியாம் உழக்குடியாம்
பெண் : பூட்டன் புஞ்சைய தொலைச்சான்
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்
கல்லா கடவுளும் கெடக்க
காடானோம் கூலிக்குடியானோம்
ஜெயிச்சிடு கண்ணு… ஜெயிச்சிடு கண்ணு…
ஆண் : காக்கா குருவி நிதம் கூட்டம்போட்டு
நம்ம கதைய பேச
மேகம் கேட்டு ஏங்குதே
மழை ஓங்குதே
ஆண் : ஒடம்பெடுத்து தீகொழுத்து
உயிர் எரிய நனைஞ்சே கெடப்போம்
ஆண் : தட்டான் தட்டான்
ஹேய் தட்டான் தட்டான்
ஹே தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
அட சொக்கப்பான மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்
ஆண் : தட்டான் தட்டான்
தட்டான் தட்டான்
ஹேய் தட்டான் தட்டான்…………….❤
யாரெல்லாம் நாளொன்றுக்கு குறைந்த பட்சம் ஒரு தடவை இந்த பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள்?
தட்டான் தட்டான்❤️
10
5
Me
50
Naa dailyum
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையையே உருவாக்கினான் இந்த நடிப்பு அசுரன் தனுஷ்🔥
😋😋😋😂😂😂
@@amith4826 loosu koothi edho comment podunumnu podudhu😂🤣
@@PremKumar-xl7oo மகனே ஓ அம்மாவின் விலை உயர்வு😂
@@amith4826 ungomma koothi aaluku paathi, 😂🤣😂🤣
Super Anna 💙❤💕😇😍😍😍😍
வேலை நேரங்களை தவிர்த்து... மீதி நேரங்களில் இந்தப் பாடலைக் கேட்பது மட்டுமே என்னுடைய வேலை... பாடலைக் கேட்கும் போது என்னை அறியாமல் ஒரு மகிழ்ச்சி
Enakkum than 😁
நான் சிம்பு ரசிகன் ஆனால் தனுஷ் போன்ற நல்ல நடிகனை வெறுப்பதில்லை❤️
அண்ணா பாடிய பாடல் வெறித்தனம் செம👌🏆
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
இந்த பாடலை கேட்கும் போது மனசுல ஒரு ஆனந்தம் ஏனோ தெரியலை❤❤