Mehandi Circus | Kodi Aruvi Video Song | Sean Roldan | Ranga, Shweta Tripathi | Saravana Rajendran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 เม.ย. 2019
  • #MehandiCircus | #KodiAruvi Video Song | #SeanRoldan | #MadhampattyRangaraj | #SaravanaRajendran
    Mehandi Circus is a Romantic Drama film directed by Saravana Rajendran produced under Studio Green. Raju Murugan has written the story and dialogues of this film. The film has Madhampatty Rangaraj and Shweta Tripathi in the lead. Music Composed by Sean Roldan.
    Listen to #MehandiCircus song now available on:
    iTunes ►apple.co/2R0aKlw
    JioSaavn ►bit.ly/2LKtSOA
    Gaana ►bit.ly/2Am9Ghg
    Wynk ►bit.ly/2AjKg3S
    Hungama ►bit.ly/2StbIDj
    Raaga ►bit.ly/2EYkwhl
    Amazon Music ►amzn.to/2QcteKj
    Song :- Kodi Aruvi
    Singers :- Pradeep Kumar, Nithyashree
    Composer :- Sean Roldan
    Lyricist :- Yugabharathi
    Kanjira , Tabla And Other Percussions :- Vikram Rozario , Venkat
    Flute :- Kj Vijay
    Guitar :- Sean Roldan
    Bass: Mani
    Strings :- Macedonian Symphonic Orchestra
    Strings Arranged By :- Sean Roldan , Susha
    Additional Programming :- Prithwick
    Recorded At Roldan Records, Krimson Avenue Studios , Voice And Vision Studios
    Recording Engineers :- Vishnu , Abin Pushpakaran , Ishit Kuberkar , Lijesh
    Mixed By Ishit Kuberkar (Soundpotion Studios)
    Mastering Coordinator :- Andrew T.Mackay
    Mastered By Christian Wright ( Abbey Road Studios , London )
    Mastered For Itunes By Ishit Kuberkar (Soundpotion Studios)
    #MehandiCircus 2019:
    Straring - Ranga, Shweta Tripathi, Vigneshkanth, Vela Ramamoorthy, Angoor, Sunny Charles
    Director - Saravana Rajendran
    Story & Dialogue - Raju Murugan
    Music Director - Sean Roldan
    DOP - Selva Kumar SK
    Editor - Philomin Raj
    Art director - Sathish Kumar
    Stunt - Billa Jagan
    Choreographer - Bhabhi
    Sound Mixer - Suren
    Sound Design - Azhakiya Koothan and Suren
    Co- Director - Chaplin Manasa
    Costume Design - Praveen Raja D
    Makeup - Vinoth
    Pro - Yuvaraj
    Production Manager - D. Arumugam
    Executive Producer - Mugesh Sharma
    Co - Producer - V K Eshwaran & Vinesh Velayudhan
    Producer - K.E. Gnanavelraja
    Banner - Studio Green & Giant Films
    Audio Label: Think Music
    © 2019 SPI Music Pvt. Ltd.
    For All Latest Updates:
    Subscribe to us on: / thinkmusicindia
    Subscribe to us on: www.dailymotion.com/thinkmusic...
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: plus.google.com/+thinkmusicindia
    Follow us on: / thinkmusicofficial
  • เพลง

ความคิดเห็น • 17K

  • @Idhuorukuttychannel
    @Idhuorukuttychannel หลายเดือนก่อน +2452

    குக் வித் கோமாளி இல் மாதம்பட்டி ரங்கராஜை பார்த்த பிறகு இப்பாடலை பார்பவர்கள் 👍

    • @KalaiAnu501
      @KalaiAnu501 หลายเดือนก่อน +19

      Show pathutu vantham😊😅

    • @FRIENDSATROCITIES-vm9ib
      @FRIENDSATROCITIES-vm9ib หลายเดือนก่อน +15

      Me also show paaththiddu vanthan

    • @user-ll6fs6oi6e
      @user-ll6fs6oi6e หลายเดือนก่อน +6

      Me also

    • @priyanayaki3228
      @priyanayaki3228 หลายเดือนก่อน +6

      ஆமா நான்கூடthaan

    • @ushamahendrarajah7367
      @ushamahendrarajah7367 หลายเดือนก่อน +5

      🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @ksiva9285
    @ksiva9285 3 ปีที่แล้ว +16295

    2 வருடம் ஆகிறது, இன்னும் யாராவது கேக்குறீங்களா ???

    • @arun4983
      @arun4983 3 ปีที่แล้ว +238

      இன்றும் என்றும் பார்ப்பேன் 😚😚😚

    • @85jei
      @85jei 3 ปีที่แล้ว +241

      இன்று வரை தினம் ஒரு முறையாவது கேக்க மறக்காத பாடல்

    • @vaishenaav4504
      @vaishenaav4504 3 ปีที่แล้ว +51

      me

    • @TKDfamily_tharaneekowsi
      @TKDfamily_tharaneekowsi 3 ปีที่แล้ว +21

      @@scamyt3328 10101111111111111111111111111111111111

    • @d.indiranidurai.7198
      @d.indiranidurai.7198 3 ปีที่แล้ว +52

      கேட்குறோம்

  • @mintyaroma9299
    @mintyaroma9299 4 หลายเดือนก่อน +1219

    இந்த பாடலை 2024யிலும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்..!!

  • @ppu5570
    @ppu5570 18 วันที่ผ่านมา +140

    மாதம்பாட்டி ரங்கராஜ் ஆ இது என்று ஷாக் ஆனவர்கள் 😮

    • @smileplease0808
      @smileplease0808 7 วันที่ผ่านมา +2

      நானும் ஒருவன் 😂

  • @Karthikeya_krk
    @Karthikeya_krk ปีที่แล้ว +5381

    இந்தப் பாடலை தேடிவந்து 2023 இல் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்👉🏻👍🏻

  • @gokulkrish862
    @gokulkrish862 2 ปีที่แล้ว +4535

    *இந்த பாடலை 2022யிலும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்..!!* 🙋🏻‍♂️😍🔥
    👇🏻

  • @SasiKala-vk9ft
    @SasiKala-vk9ft 4 หลายเดือนก่อน +1008

    மாதம்பட்டி ரங்கராஜ் - காக இந்த song பார்க்க வந்தேன்🎉🎉🎉🎉🎉🎉❤

  • @Sree_muruga_astrologr22
    @Sree_muruga_astrologr22 2 หลายเดือนก่อน +127

    2024 still fresh ❤
    Hero மாதம்பட்டி ரங்கராஜன் annan கோயம்புத்தூர் 🔥

  • @amreshamresh5168
    @amreshamresh5168 3 ปีที่แล้ว +3834

    இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு ஒரே‌ ஒரு லைக் தான் பன்ன முடிஞ்சது என்று கவலைப் படுறவங்க லைக் பன்னுங்க

  • @touseefahmed1043
    @touseefahmed1043 3 ปีที่แล้ว +2658

    Entha song 50 times mela ketavanga yellam oru like podunga

  • @elumalairamani3657
    @elumalairamani3657 5 หลายเดือนก่อน +77

    இந்த பாடலை தேடிவந்து 2024 இல் கேட்டவர்கள் எத்தனை பேர் one like podunga friends 🤝🤗

  • @prasanthgangan9236
    @prasanthgangan9236 5 หลายเดือนก่อน +21

    இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும்..தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும்..அப்பொழுது தான் என் தமிழ் மொழியை ரசிக்க காலங்கள் போதாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilrockersreviews1649
    @tamilrockersreviews1649 5 ปีที่แล้ว +12423

    Yaaru ellam addicted ♥️ intha song's lyrics ku..!!

  • @VijayKumar-eq5nj
    @VijayKumar-eq5nj 3 ปีที่แล้ว +2156

    டெய்லி ஒரு தடவனாலும் இந்த பாட்ட கேட்பேன் சொல்றவங்க ஒரு லைக் போடுங்க ❤️

  • @Shanmugapriyan-vs1001
    @Shanmugapriyan-vs1001 หลายเดือนก่อน +401

    .

  • @abdul188
    @abdul188 9 หลายเดือนก่อน +34

    இந்த இசை அமைப்பாளர் இசை அமைத்த அனைத்து பாடல்களும்.... ஏதோ ஒரு வகையில் மனதை நெருடி கொண்டு இருக்கு டா.... ஹ்ம்ம் ஜெய் பீம் பட பாடல் ஒன்று அனைத்தும் அருமை யா இருக்கு யா அருமை டா

  • @beastthalapathyfan3191
    @beastthalapathyfan3191 3 ปีที่แล้ว +2943

    இரவு 11மணி நேரத்தில் இந்த பாடலை Headset ல் கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும். இதயத்தை வருடும் .

  • @user-ou3ho5jg9k
    @user-ou3ho5jg9k 3 ปีที่แล้ว +2857

    ஆங்கிலம் கலக்காமல் செந்தமிழில் பாடல் .. இது போல பாடல் தான் எக்காலமும் நின்று ஒலிக்கும் ❤️❤️❤️

    • @ampriya8629
      @ampriya8629 3 ปีที่แล้ว +24

      அருமை தமிழா

    • @kathirkathir9646
      @kathirkathir9646 2 ปีที่แล้ว +24

      யுகபாரதி வரிகள்

    • @sambhudevendra155
      @sambhudevendra155 2 ปีที่แล้ว +4

      enakku rompa pudikkum in the song

    • @esakkimm5726
      @esakkimm5726 2 ปีที่แล้ว +1

      e 4 ...m@@ampriya8629

    • @pravin4018
      @pravin4018 2 ปีที่แล้ว +5

      நிதர்சனமான உண்மை நண்பா...

  • @manikandanselvaraj3979
    @manikandanselvaraj3979 6 หลายเดือนก่อน +41

    காதலிக்காமலும் உணர்ந்தேன் காதலின் வலியை பாடலின் இசையில் என்ன மாயமோ...! ❤❤❤

  • @Cringe-button2017
    @Cringe-button2017 4 หลายเดือนก่อน +19

    இதில் கதாநாயகனாக நடித்தவர் தமிழ்நாட்டின் சிறந்த சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் .

  • @K_VIEWW
    @K_VIEWW 5 ปีที่แล้ว +3623

    90களுக்குப் பிறகு தமிழ் மொழியை சிறப்பாக பயன்படுத்திய பாடல் இது அடிமனதில் ஏதோ செய்கிறது

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 3 ปีที่แล้ว +2420

    *இந்த பாடலை 1"st டைம் கேட்கும் போது... யாருக்கெல்லாம் பிடித்தது ...இந்த பாடலுக்கு அடிமை ஆகி போனவர்களும் Like போடுங்க...ஏன்னா நானும் இந்த பாடலுக்கு அடிமை...🚶🏻‍♂️💙 # Rj #*

  • @vaseekaran405
    @vaseekaran405 หลายเดือนก่อน +86

    Anyone is watching in 2024

  • @Itz_prakashoffc
    @Itz_prakashoffc หลายเดือนก่อน +42

    இந்தப் பாடலை இப்பொழுதும் கேட்டுக் கொண்டிருப்பார்கள் யார் யார்⁉️

  • @billasuresh8073
    @billasuresh8073 5 ปีที่แล้ว +1167

    கண்ண மூடி கண்ட கனவே!!!
    பல ஜென்மம் தாண்டி வந்த உறவே... 👌👌👌

  • @Antagonistock
    @Antagonistock 5 ปีที่แล้ว +6688

    சும்மாவா சொன்னான் தமிழைப்போல் இனிய மொழி உண்டோனு.😍😍😍

  • @user-tk4sd1mh4d
    @user-tk4sd1mh4d 4 หลายเดือนก่อน +4

    My fav ❤ யாரு லாம் இந்த song ah 2024 la kekkuringa💙🎼💙🎼

  • @jeniferarputharaj8672
    @jeniferarputharaj8672 หลายเดือนก่อน +53

    anyone come after cook with comali season 5 new chef madhampatti rangaraj ...

    • @KalaiAnu501
      @KalaiAnu501 หลายเดือนก่อน

      Show pathutu vantham😊😅

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl ปีที่แล้ว +1232

    *"இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும்..தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும்..அப்பொழுது தான் என் தமிழ் மொழியை ரசிக்க காலங்கள் போதாது.."* ♥️✨

  • @prakashvillers170
    @prakashvillers170 4 ปีที่แล้ว +2608

    😘இந்த பாடலை தினமும் கேட்கிரவனின் ✌ஒருவன் நான்✍✍✍...

  • @GnanasekaranPraveena
    @GnanasekaranPraveena 4 หลายเดือนก่อน +2

    இந்த பாடலை 2024 இல் கேட்டு கொன்டிருப்போர் like panuga

  • @sathiskumar1788
    @sathiskumar1788 4 หลายเดือนก่อน +5

    இந்த பாடலை 2024-ல் நான் கேட்கிறேன்

  • @arivupriyacouples
    @arivupriyacouples 2 ปีที่แล้ว +1778

    இரண்டரை ஆண்டுகள் ஆகிறது இன்னும் சலிக்காத பாடல் 😘❤️ மெய் சிலிர்க்க வைக்கும் வரிகள் 😊 காதுக்கு இனிமை தரும் குரல் 😊

    • @mariyam4199
      @mariyam4199 2 ปีที่แล้ว +2

      Gy c💐opok

    • @anbarasang1295
      @anbarasang1295 2 ปีที่แล้ว

      @@mariyam4199 sssszsszssszsszsazsw seeds see s says as s as s as sssszsszssszsszsazsw save as s z s sszzz as ssasszsaswsss as szs see as szs see as we s as s as sssszsszssszsszsazsw so as s sass as sZ away zazss so as sZ ssSsszasss see szzz s ssz as z see ssszzaszzss sZ sZzsssxssss s sZzsssxssss so z see sZ see sssza as

    • @editingtamilan5888
      @editingtamilan5888 2 ปีที่แล้ว +3

      Yes super song

    • @editingtamilan5888
      @editingtamilan5888 2 ปีที่แล้ว +4

      very very Super song

    • @maharasimaharasi1093
      @maharasimaharasi1093 ปีที่แล้ว +1

      Me

  • @yuvankarthick2221
    @yuvankarthick2221 4 ปีที่แล้ว +867

    தர்மதுரை 'ஆண்டிப்பட்டி' பாடலுக்கு அப்பறம் ரொம்ப நாள் கழித்து மீண்டும் ஒரு நல்ல வரிகள் நிறைந்த பாட்டு. 😍😘🎶

    • @gunprakash9084
      @gunprakash9084 4 ปีที่แล้ว +3

      Carriect தம்பி

    • @ssurya1493
      @ssurya1493 4 ปีที่แล้ว +3

      Nice bro

    • @vaithiyarajvaithi8765
      @vaithiyarajvaithi8765 4 ปีที่แล้ว +2

      Its true

    • @rcbala7255
      @rcbala7255 4 ปีที่แล้ว +3

      Hello,.. Pisa note uthu paathan song um semmya irukum.. awesome lyrics... particularly vennilavu eye ku venamadi eyetex..🤩🤩

    • @jijjumusic6958
      @jijjumusic6958 4 ปีที่แล้ว

      SS true words

  • @ammuammubabu1663
    @ammuammubabu1663 4 หลายเดือนก่อน +31

    மாதம்பட்டி ரங்கராஜ்..🎉சமீபத்தில் நடந்த dr சிவராமன் வீட்டு கலயாண பந்தியில் இவரை பற்றி கேள்விப்பட்டேன்.ரொம்ப . இம்ப்ரெஸ் ஆகி.. அவரை பற்றி search பண்ணி.. இந்த song பார்க்கிறேன்... Love this song 🎉... வாழ்த்துக்கள் ரங்கராஜ் sir 🎉🎉2024❤

  • @kerjo1536
    @kerjo1536 หลายเดือนก่อน +10

    Anyone after cwc? He is my fav hero and fav movie too . Climax is awesome

  • @redchillis7943
    @redchillis7943 4 ปีที่แล้ว +609

    இந்த பாடலை 100 முறை மேல் கேட்டு இருப்பேன் ஏதோ செய்யுது இந்த பாடல் ..... அருமையான வரிகள்

    • @ArunaAruna-fh1cu
      @ArunaAruna-fh1cu 4 ปีที่แล้ว +4

      Nanum than bro😎 enna etho seiuthu

    • @maniplsannaparvathikusuppo45
      @maniplsannaparvathikusuppo45 4 ปีที่แล้ว +3

      Thiruvonam

    • @BalaBala-ve1eh
      @BalaBala-ve1eh 4 ปีที่แล้ว +3

      Thiruvonam 👌👌👌👌👌👌👌👌👌👌👌🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤💖💗💓💞

    • @muthustalin9509
      @muthustalin9509 4 ปีที่แล้ว +3

      entha padal keta vudane mayakuthu

    • @esstudio618
      @esstudio618 4 ปีที่แล้ว +2

      seama song broo

  • @dillibabumark8535
    @dillibabumark8535 4 ปีที่แล้ว +2433

    பாட்ட டா இது ..சும்மா கேக்க வந்தேன்.. இன்னும் கேட்டுக்கிட்டே இருக்கன்.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா....😍

  • @VGRagni
    @VGRagni 2 หลายเดือนก่อน +61

    Cwc 5 promo க்கு அப்புறம் வந்தவர்கள்? 👍

  • @katharoli1111
    @katharoli1111 4 หลายเดือนก่อน +7

    2024 யாரேல்லம் பாகுறிங்க

  • @Dhoni_0728
    @Dhoni_0728 3 ปีที่แล้ว +1263

    பல ஜென்மம் தாண்டி வந்த உறவே.. அந்த லைன் வரப்ப யாருக்கெல்லாம் செம்ம feel வருது😍

  • @kavinraja6623
    @kavinraja6623 4 ปีที่แล้ว +685

    எனக்கு மிகவும் பிடித்த பாட்டு அப்படின்ன லைக் போட வேண்டும் 😍😍😍😍👌👌👌👌

  • @user-el6qi1mz1m
    @user-el6qi1mz1m 5 หลายเดือนก่อน +3

    இந்தப் பாடலை 2024 லும் நான் கேட்பேன் என்று சொல்பவர்கள் யார் யார்

  • @greentemples8773
    @greentemples8773 8 หลายเดือนก่อน +8

    கோடி அருவி கொட்டுதே
    அடி என் மேல
    அது தேடி உசுர முட்டுதே
    நெதம் உன்னால
    கோடி அருவி கொட்டுதே
    அடி என் மேல
    அது தேடி உசுர முட்டுதே
    நெதம் உன்னால
    மலை கோவில் விளக்காக
    ஒளியா வந்தவளே
    மனசோடு தொலைபோட்டு
    என்னையே கண்டவளே
    கண்ண மூடி கண்ட கனவே
    பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
    கண்ண மூடி கண்ட கனவே
    பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
    கோடி அருவி கொட்டுதே
    அடி என் மேல
    அது தேடி உசுர முட்டுதே
    நெதம் உன்னால
    நள்ளிரவும் ஏங்க
    நம்ம இசைஞானி
    மெட்டமைச்சா பாட்ட
    பொங்கி வழிஞ்ச
    பொட்டலுல வீசும்
    உச்சி மலை காத்த
    புன்னகையில் ஏன்டா
    என்ன புழிஞ்ச
    சாராயம் இல்லாம
    சாஞ்சேன்டி கண்ணால
    கூளங்கள் சேராதோ செங்கல்ல
    அடகாத்து உன்னை நானும்
    சுகமா வெச்சுகிறேன்
    ஒண்ணாய் சேர பொறந்தேன்னு
    என்ன நான் மெச்சிகிறேன்
    கண்ண மூடி கண்ட கனவே
    பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
    கண்ண மூடி கண்ட கனவே
    பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
    உன்னை நினைச்சாலே
    செந்தமிழும் கூட
    ஹிந்தி மொழி தாண்டி
    நெஞ்ச தொடுதே
    என்ன இது கூத்து
    சுண்டு விரல் தீண்ட
    பொம்பளைய போல
    வெக்கம் வருதே
    ராசாவே உன்னால
    ஆகாசம் மன்ன மேல
    உன் ஜோடி நான்தானே
    பொய்யில்ல
    கோடி அருவி கொட்டுதே
    அடி என் மேல
    அது தேடி உசுர முட்டுதே
    நெதம் உன்னால
    கோடி அருவி கொட்டுதே
    அடி என் மேல
    அது தேடி உசுர முட்டுதே
    நெதம் உன்னாலே
    மலை கோவில் விளக்காக
    ஒளியா வந்தவளே
    மனசோடு தொலைபோட்டு
    என்னையே கண்டவளே
    கண்ண மூடி கண்ட கனவே
    பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

  • @Ramesh-fq4kh
    @Ramesh-fq4kh 5 ปีที่แล้ว +1446

    ரசனையற்ற தமிழ்சமூகம் இந்த பாடலுக்கு போய் இவ்வளவு கம்மி வியுஸ் & லைக்ஸ்..

  • @mdeditz..4148
    @mdeditz..4148 5 ปีที่แล้ว +1105

    Intha maathiri nalla song kettu rumba naal aachi....good lyrics...

  • @vivekananthan7558
    @vivekananthan7558 หลายเดือนก่อน +10

    After seeing ccw5 rangaraj anyone is watching this song

  • @sureshmurugiah4264
    @sureshmurugiah4264 3 หลายเดือนก่อน +3

    இந்தப் பாடலை தேடிவந்து 2024 இல் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?😍

  • @RaguSaiVlogs
    @RaguSaiVlogs 2 ปีที่แล้ว +1523

    தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை ஒலிக்காமல், நாள் முடிவதில்லை! 😍

  • @mfz5229
    @mfz5229 5 ปีที่แล้ว +1142

    இந்த பாடலை கேட்கும்போது ,மனச எதோ செய்யுது, ஆனால் அதை சொல்ல வார்த்தை இல்லை.😘😘

    • @jegadeepanrajkumar8039
      @jegadeepanrajkumar8039 5 ปีที่แล้ว +8

      Na IndhA song and movie niraya thadava paathuten aanalaum IndhAsong and flim enaku paakanum pola irukku ennamo therila addicted

    • @arulmurugan2898
      @arulmurugan2898 5 ปีที่แล้ว +6

      Yes bro ennakkum🤗

    • @thalaramar1265
      @thalaramar1265 5 ปีที่แล้ว +2

      Crt

    • @praveenkholi6913
      @praveenkholi6913 5 ปีที่แล้ว +4

      Unmai than Nanba 😆

    • @shyjumass2413
      @shyjumass2413 5 ปีที่แล้ว +1

      Ama pro yennaum thaan yeatho pannuthu

  • @user-oz2uf3gz6o
    @user-oz2uf3gz6o หลายเดือนก่อน +4

    Cooku with கோமாளி பார்த்தபிறகு யார் யார் இந்த பாடலை பார்த்தீர்கள்

  • @cuttieholla3522
    @cuttieholla3522 หลายเดือนก่อน +21

    Cwc aprom yaaru vanthu pakurenga?😂😂

  • @appu189
    @appu189 5 ปีที่แล้ว +12490

    song play pannitu comment pathutu irukuravanga oru like pannunga...

  • @rksuresh7894
    @rksuresh7894 3 ปีที่แล้ว +856

    இந்த படம் எங்க ஊர்ல எடுத்தது கொடைக்கானல் பக்கத்துல பூம்பாறை கிராமம் ரொம்ப அருமையான ஊரு

    • @kalimuthu9092
      @kalimuthu9092 3 ปีที่แล้ว +11

      எனக்கும்

    • @irene_pet_of_kishore
      @irene_pet_of_kishore 3 ปีที่แล้ว +6

      Shooting spot place kku poirukeengala

    • @vishnuvijay4586
      @vishnuvijay4586 3 ปีที่แล้ว +4

      Seri athuku Ipa yena pannanum nu solura

    • @irene_pet_of_kishore
      @irene_pet_of_kishore 3 ปีที่แล้ว +1

      Illa bro bike la long travel panni poombarai kku pogi shooting place lam photo edukanum😑

    • @rksuresh7894
      @rksuresh7894 3 ปีที่แล้ว +8

      அது நான் பிறந்த ஏரியா தான் அப்ப நான் எப்படி போகாமல் இருக்க முடியும்

  • @user-tn4fi2xf8w
    @user-tn4fi2xf8w หลายเดือนก่อน +12

    After cook with comali season 5 ❤

  • @sudharsanyt2831
    @sudharsanyt2831 4 วันที่ผ่านมา +2

    2024 any member 😢

  • @sivamhr8544
    @sivamhr8544 4 ปีที่แล้ว +3728

    ஒரு வருடம் ஆகிறது. இன்றும் இந்த பாடலை யாரலாம் கேக்குறீங்க??

  • @panankoddai
    @panankoddai 3 ปีที่แล้ว +2120

    கண்ணை மூடி கண்ட கனவே❤❤
    பல ஜென்மம் தாண்டி வந்த உறவே ❤❤
    இந்த வரியை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்கள்..🙋

    • @souldronzer700
      @souldronzer700 3 ปีที่แล้ว +16

      Vera level heart feeling

    • @jeslingeo2959
      @jeslingeo2959 3 ปีที่แล้ว +8

    • @mayagobi454
      @mayagobi454 3 ปีที่แล้ว +3

      intha varikala ketala ulara ennamo pannuthu

    • @lakshmisasi2678
      @lakshmisasi2678 3 ปีที่แล้ว +3

      Ffdjcjcsdjkgtyddgje🧘fhkhjiyyuiiruijgguiuuooiiohgui the houfjjkkooifguiiiighyhuuggagkjdjldksywiwjoru thtgytggygggsdkqsjksvlx
      Firutyfyftyuf hiihhczz z😍
      🥰

    • @lakshmisasi2678
      @lakshmisasi2678 3 ปีที่แล้ว +3

      Fsahsjdtahsgf xhshdytyy

  • @shanmugamyuvaraj2508
    @shanmugamyuvaraj2508 3 หลายเดือนก่อน +3

    Yaaralaam 2024la entha song kekkuringaa..?

  • @adithiya___varma2616
    @adithiya___varma2616 26 วันที่ผ่านมา +2

    5 years aachi yaraavathu itha song kekriigala❤

  • @kavithab6286
    @kavithab6286 4 ปีที่แล้ว +821

    கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே😍😍😍

  • @anbuselvan4205
    @anbuselvan4205 3 ปีที่แล้ว +1849

    இந்த பாட்டை முதல் முறையாக கேட்ட போதே யாருக்கெல்லாம் பிடித்தது 🤗💕🎶

  • @shenba810
    @shenba810 หลายเดือนก่อน +5

    The actor is one of the renowned catering services
    Madhmpatty rangaraj

  • @bk5713
    @bk5713 หลายเดือนก่อน +5

    After pooja singing to watching ...

  • @logeshwarans5883
    @logeshwarans5883 5 ปีที่แล้ว +2310

    இந்த பாட்டு ல ஏதோ ஒரு மாயம் இருக்கு. கேட்க கேட்க மறுபடியும் கேட்டு கிட்டே இருக்கனும் போல இருக்கு..

  • @panankoddai
    @panankoddai 3 ปีที่แล้ว +1063

    இன்னும் இந்த பாடலை கேட்டபவர்கள் ஒரு லைக் போடுங்க..

  • @sivasuresh
    @sivasuresh หลายเดือนก่อน +22

    27/06/2024 ... Coming here after watched Cook with comali episode 😅😊

  • @vishalsingh285
    @vishalsingh285 6 หลายเดือนก่อน +3

    smjhe to ni aata lekin achha lgta h jis bus se main duty jata uska driver sunta h song bus suna to achha lga TH-cam pr search kia

  • @Shahulhameed-kc7ne
    @Shahulhameed-kc7ne 5 ปีที่แล้ว +252

    தமிழராய் பிறந்ததர்க்கு எவ்வளவோ பெருமையாக இருக்கிறது..

  • @saranraj5312
    @saranraj5312 4 ปีที่แล้ว +837

    என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறப்பதற்கு...😃😇🤗🙂

  • @vichupayyan
    @vichupayyan หลายเดือนก่อน +9

    didn't know he is the guy in the cwc5, his face looked familiar.

  • @Moon_editor_
    @Moon_editor_ 7 หลายเดือนก่อน +25

    பாடல் வரிகள் அருமை எழுதியவர்க்கும் பாடியவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் 🙏

  • @ravism3258
    @ravism3258 2 ปีที่แล้ว +358

    ராணுவ எல்லையில் தினமும் இந்த பாடலை கேட்டு பழைய நினைவுகளை நினைத்து கொண்டு நாட்களை கழித்துக்கொண்டுள்ளேன்

  • @blessingshine9245
    @blessingshine9245 4 ปีที่แล้ว +536

    Yaru inum kekringa indha song???...unga lover ah nenachu ketingna semma feel baa😍😍😍😍

    • @anandraj5548
      @anandraj5548 4 ปีที่แล้ว +3

      Nanum

    • @mohamedaseem2897
      @mohamedaseem2897 4 ปีที่แล้ว +10

      Entha lovera ninaikuratunu therila bro😂😂

    • @indravlogs1355
      @indravlogs1355 4 ปีที่แล้ว +1

      Mohamed Aseem
      Sema nga..ipdiyuma kalaaipenga

    • @mariyakalista9712
      @mariyakalista9712 4 ปีที่แล้ว +2

      Kashtama erukku pothu entha song keppa

    • @ammupriya6893
      @ammupriya6893 4 ปีที่แล้ว +2

      nanum mm🙈

  • @Moon_editor_
    @Moon_editor_ 7 หลายเดือนก่อน +17

    பல முறை இந்த பாடலை கேட்டுவிட்டேன் சலிக்கவில்லை சில இடத்தில் மன வலியுடன் கண்ணீரும் வருது ஏன் என்றும் தெரியலவில்லை வார்த்தைகள் உச்சரிப்பு அவ்வளவு அருமை

  • @rameshp-id5yj
    @rameshp-id5yj 6 วันที่ผ่านมา +2

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤

  • @semmalara7921
    @semmalara7921 5 ปีที่แล้ว +298

    Any Morattu Singles😄😣 though addicted 😍😍

  • @dvk2118
    @dvk2118 3 ปีที่แล้ว +242

    தமிழராய் பிறந்த பயன் அடைந்தேன்
    இந்த பாடல் மூலம் 😍😍😍 கண்கள் மூடி
    கண்ட கனவே..😍😍😍🔥

    • @rajdivi1412
      @rajdivi1412 3 ปีที่แล้ว +1

      கண்ணை முடினால்தான் கனவு வரும்

    • @dineshrajendiran6496
      @dineshrajendiran6496 3 ปีที่แล้ว +1

      @@rajdivi1412 😂

  • @kalpanaprem2056
    @kalpanaprem2056 หลายเดือนก่อน +8

    Who is here after watch cook with comali season 5…he is so handsome❤

  • @jaisanjeevi8118
    @jaisanjeevi8118 4 ปีที่แล้ว +1079

    Yaru ellam 2020 la intha song ku addicted.....❤

  • @govindasami9059
    @govindasami9059 4 ปีที่แล้ว +1756

    கொரோனா காலத்தில் இந்த பாட்டை இரசிப்பவர்கள் யாராவது இருக்கிறீர்களா☺️

    • @-uec-ChandruS
      @-uec-ChandruS 4 ปีที่แล้ว +3

      Me bro

    • @lovefamgs419
      @lovefamgs419 4 ปีที่แล้ว +2

      😄

    • @sathishkumars1294
      @sathishkumars1294 4 ปีที่แล้ว +5

      I love this song 😍❤️💓💔💕💖💗💋💘💚💛🧡💜🖤💙💝💞💟❣️💌

    • @prasaths5457
      @prasaths5457 4 ปีที่แล้ว +5

      daily.....

    • @muthumani6050
      @muthumani6050 4 ปีที่แล้ว +1

      🥵🥵🥵😡😡😡

  • @AmalaAmmu-hw8lz
    @AmalaAmmu-hw8lz 2 วันที่ผ่านมา +1

    மாதாம்பட்டி sir காகா பார்க்க வந்தேன்

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 17 วันที่ผ่านมา +3

    15/5/2024 😍🥰❤❤❤❤✌✌✌
    Konjam koode salikave ilaiyeee paaaaaaa.. 😘😍avolo iniyimaiyahe irukeeee paaaaaaaa 🥰🥰 🥰 🥰 🥰

  • @vinayakhimmath7608
    @vinayakhimmath7608 3 ปีที่แล้ว +880

    உங்களுக்கு கே இவலோ ஃபீல் இருந்தா மகாராஷ்டிரா
    பொண்ண லவ் பண்ற எனக்கு
    எவ்வளவு ஃபீல் இருக்கும் செம்ம சாங் மச்சி

    • @RAVICHANDRAN-kj8lh
      @RAVICHANDRAN-kj8lh 3 ปีที่แล้ว +18

      Love success or failure???

    • @chinnathambiv7050
      @chinnathambiv7050 3 ปีที่แล้ว +44

      Yentha state ponnaa irunthaalum....love Vera feel matchi...

    • @nabatigirl7004
      @nabatigirl7004 3 ปีที่แล้ว +14

      Valthukkal

    • @vinayakhimmath7608
      @vinayakhimmath7608 3 ปีที่แล้ว +17

      @@RAVICHANDRAN-kj8lh success aagum bro

    • @vinayakhimmath7608
      @vinayakhimmath7608 3 ปีที่แล้ว +13

      En Avalai thedi selkiren maharashtra
      Love polladhathu...

  • @PrabhuPrabhu-dd4io
    @PrabhuPrabhu-dd4io หลายเดือนก่อน +4

    இந்த பாடலை நைட் கேட்பவர்கள் எத்தனை பேர்

  • @mariammal276
    @mariammal276 หลายเดือนก่อน +5

    Came after COOK WITH COMALI 5 at first time

  • @bhavanimurali6621
    @bhavanimurali6621 3 ปีที่แล้ว +743

    காலத்தால் மறைக்கப்பட்ட ஒரு காதல் காவியம்

    • @pasgarg9200
      @pasgarg9200 3 ปีที่แล้ว

      Hi

    • @pasgarg9200
      @pasgarg9200 3 ปีที่แล้ว

      Oi

    • @vijayponnu257
      @vijayponnu257 3 ปีที่แล้ว +5

      ENNAKKU ROMPA PUDITHA SONGS 🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰✨✨✨👌👌👌

    • @ranaraja1152
      @ranaraja1152 2 ปีที่แล้ว +4

      Eppa sammi mudiyala da😂 sammi

    • @gmathi2097
      @gmathi2097 2 ปีที่แล้ว

      Hai hello

  • @Deepthideepzzminu
    @Deepthideepzzminu 3 ปีที่แล้ว +287

    എത്ര കേട്ടാലും മടുക്കില്ല. എന്നും കേൾക്കും അത്രക്കും ഇഷ്ട്ടം.
    ഈ സിനിമ കിട്ടാൻ എന്താ വഴി. 🥰🥰🥰🥰🥰🥰

    • @rajeshmookkuthala9479
      @rajeshmookkuthala9479 3 ปีที่แล้ว +5

      Available in Netflix

    • @sarangraj5774
      @sarangraj5774 3 ปีที่แล้ว +1

      New cinemavilla Talks
      ☝️ Ee Channel il ind ( Telegram )

  • @womenscorner218
    @womenscorner218 หลายเดือนก่อน +9

    Cook with comali pathutu vandhen ..ithu madhampatti rangaraj ah

  • @k.kannan6101
    @k.kannan6101 หลายเดือนก่อน +4

    Anyone After Pooja Singing This Song

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 ปีที่แล้ว +768

    நான் அறிந்த.. மொழிகளிலே.. தமிழை போல் ஒரு இனிதான மொழி.. வேறு எதுவுமில்லை..

    • @mohamedmikthaath329
      @mohamedmikthaath329 3 ปีที่แล้ว +2

      Click the link watch the video like share and support

    • @nishasnsn8940
      @nishasnsn8940 3 ปีที่แล้ว +1

      Sama song

    • @parthiband7988
      @parthiband7988 3 ปีที่แล้ว +10

      இத பாரதியார் சொன்ன வரிகளை நீங்கள் பயன்படுத்தியது மகிழ்சியளிக்கிறது,,,

    • @pushpakittu1749
      @pushpakittu1749 3 ปีที่แล้ว

      @@nishasnsn8940 u

    • @kannann4649
      @kannann4649 3 ปีที่แล้ว +2

      Enakum.. Yena enaku tamil matum than olunga theriyum

  • @navaneethanseetharam1478
    @navaneethanseetharam1478 5 ปีที่แล้ว +327

    கண்ண மூடி கண்ட கனவே....
    பல ஜென்மம் தாண்டி வந்த உறவே.... 💓💓💓💓💓

  • @user-vu5qb3jx2d
    @user-vu5qb3jx2d 2 หลายเดือนก่อน +8

    Cook with Comali Judge parka yarellam vathu irukinga

  • @Pooja.S
    @Pooja.S 29 วันที่ผ่านมา +2

    Very much shocked to see shwetha here....!!!! After veryyyyyy long timee!!! After kya mast hai life .. I'm seeing her here!!!!

  • @user-lr1jx3jw8s
    @user-lr1jx3jw8s 4 ปีที่แล้ว +533

    இந்த பாட்ட 360 நாள் கேட்டு இருக்கேன்
    ஆனால் ஒரு தடவை கூட சலிக்கவே இல்லை

    • @veluyogan3828
      @veluyogan3828 4 ปีที่แล้ว

      @Raja parrot beak Farm Raja mehandi circus....

    • @sivacreations4668
      @sivacreations4668 4 ปีที่แล้ว

      👍

    • @pandi7006
      @pandi7006 4 ปีที่แล้ว

      Ninga 1year kettingala

    • @thilagap6910
      @thilagap6910 4 ปีที่แล้ว +3

      நானும்தான்

    • @pandi7006
      @pandi7006 4 ปีที่แล้ว

      @@thilagap6910 1 year a va

  • @agalyaagalya2414
    @agalyaagalya2414 4 ปีที่แล้ว +714

    Yarellam "kanna mudi kanda kanave" line Ku addicted for female voice

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 2 หลายเดือนก่อน +12

    1/4/2024 😍🥰❤❤❤❤✌✌✌
    Konjam koode salikave ilaiyeee paaaaaaa.. 😘😍avolo iniyimaiyahe irukeeee paaaaaaaa 🥰🥰 🥰 🥰 🥰

  • @Yogeshwari12
    @Yogeshwari12 11 วันที่ผ่านมา +2

    Its unbelievable...after cwc i watch it. i realise. is it rangaraj sir but good...

  • @keerthiMK9485
    @keerthiMK9485 3 ปีที่แล้ว +259

    இந்த பாடல் எப்படி தான் எழுதுறாங்களோ தெரியல , சத்தியமா vera level I love thise songs 😍😍😍

    • @dilipkumardxk3504
      @dilipkumardxk3504 3 ปีที่แล้ว +4

      Nan daily K Pan this song entha songs edutha all place na poiru K kldaikanal........ Romba pidikum this song

    • @11gaglavanya.c84
      @11gaglavanya.c84 3 ปีที่แล้ว +1

      😂

    • @psamuvel6906
      @psamuvel6906 3 ปีที่แล้ว

      Ilovethissong

    • @durgamaa7081
      @durgamaa7081 3 ปีที่แล้ว

      I love South but i leave in haryana.phir bhi sun leta hun .samaj kuch nahi aata par awaz owesam.

    • @parthasarathy5952
      @parthasarathy5952 3 ปีที่แล้ว

      @@durgamaa7081 t k

  • @elumalaid2h565
    @elumalaid2h565 หลายเดือนก่อน +7

    குக் வித் கோமாளியில் பாட்ட கேட்டு இங்க வந்து பார்த்தவங்க லைக் பண்ணுங்க