Life becomes easier by listening to your speech. Your are one of the best spiritual seekers in Tamil motivating people who are in search of Truth.Your speech has given me clarity and guided when ever I doubt this path.Most of by questions get cleared by your uspeech.Lets all get Enlighted together 🔥
கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை பிரபஞ்ச சூட்சுமம் புரியும் வரை யார் வேண்டுமானாலும் எதை வெண்டுமானாலும் கூறலாம் எல்லாம் யூகம் மற்றும் கற்பனை தான்.
Excellent bro ☺️ ஆன்மாக்களின் பயணம் தமிழில் வாங்கி வாசிக்க ஆரம்பித்தாயிற்று, அதை உள்வாங்கி, மிகவும் எளிமைப்படுத்தி, சுலபமாகப் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி வருகிறீர்கள், உங்கள் ஆன்மா ஏற்றுவந்த பணியை அற்புதமாக செய்து வருகிறீர்கள், தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
Thank you Anna... I think you are one of the soul who came here for our enlightenment..☺️ May God Fulfill All Your Wishes.. Keep Going as Best as like this😊
Sir, exactly today morning I was wondering if I can choose the place where I can be born because I always wanted to live in tamilnadu and not elsewhere. Finally got an answer for it. As appar said in his song "adutha piravium venduvathe indha maanilathe". I wanted tamilnadu and be born as a staunch siva devotee
Hello Anna, There are more books by this author. Destiny of souls, life between lives, wisdom of souls. You might have known it but just wanted to let you know.
வணக்கம் 🙏 நான் உங்களின் எல்லா பதிவுகளையும் பார்த்து வருகிறேன் இதில் தங்களால் பதிவிடப் படும் உண்மைகள் எனக்கு முன்பே அறிந்தாக இருந்தாலும் இது உண்மையா என்பதை அறிந்து கொள்ள முடியாது இருந்தது உங்களின் சேவைக்கு நன்றி ஒரு வினாவை முன்வைக்க விரும்புகிறேன் இரண்டு பேர் ஒட்டி பிறக்கிறார்கள் உடல் ஒன்று தலை இரண்டு ஆணாலும் இருவரின் சிந்தனை வேராக இருக்கிறது.இவர்களும் தங்களின் பிறப்பை விருப்பமுடன் தான் எடுத்துகின்றாகளா. இலங்கையில் இருந்து இந்த பதிவை அனுப்புகிறேன். மீண்டும் உங்கள் சேவைக்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
அப்போது துன்பம் நேர்ந்தால் ஆன்மா வளர்ச்சி பெறுகிறது என்று அர்த்தமா.. இதனால் தான் வள்ளுவர் துன்பம் வரும்போது சிரிங்கள் என்று கூறினாரோ?🤔 இருக்கும்.,...!இருக்கும்....! நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்.
If the soul selects a place based on his music pursuit then what happens to the cluster of souls who come in group to this earth? Like this book “Many souls Many masters “ is also a wonderful book by Brian Weiss
Very very interesting Nanba. Can I know the title of the book. I have a question on meditation. I just started meditating a month ago and I feel very tired after meditating. So far I achieve 20mins of sitting still and meditate in the evening after my prayers. Is this normal?
ப்பூஊஊ ஆச்சு. படிக்கும் போது. அதன் பிறகு நடக்கும் அனைத்தையும் எனக்காக நான் வடிவமைத்தது என்ற எண்ணம் மேலோங்கியது. அமைதியாய் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் பக்குவம் வந்தது. ஆனால் இதில் சில நேரம் வேறு சில ஆன்மாக்களுக்கு நம்மால் , நம் கோபம் கடுமையான வார்த்தை தள்ளி நின்று நிகழ விடல் என்று நாம் வேறு வேறு முகம் கொள்ள வேண்டி வரும். அது யார்க்கு எங்கு எப்போது என்று உள்ளுணர்வை பற்றி இந்த வாழ்க்கை விளையாட்டை ஆடுவது நம் சாமர்த்தியம்.
Hello Bro if we have right to choose everything then how come a soul choose to take a birth as animals, insects etc? If every soul wants to take birth only as human then how come other living things are taking birth? Our ancestors told based on our Pavam puniyam we will be getting our next birth. But you are telling we can choose our birth which is true?
@@vishnupriyaduraisami236 காலம் எப்போதும் முன்னோக்கி சென்று கொண்டே இருக்கும். பின்னோக்கி செல்லாலது. Like numbers 1,2,3,4,5,6......10,11,12,13...20..….100
@@Raja_0211 Modhella indha "so called scientists" idhellam mainstream research ku eduthukavae maatanga, because most of the research is funded by the corporates. . So scientists don't work for the people rather for those corporate greed only. . Any public loving scientist's research will be crushed if it doesn't give any profit to the corporates, just like in the case of Tesla
@@Prince_of_all_Saiyans scientists itha ithuvaraikum entha research pannala nu namaku theriyuma? Apdiye avanga atha pannatiyum naama nambrathuku oru solid evidence venume. Intha mathiri stories neriya per Vera Vera mathiri solluvanga. Yellathayum nambanuma. We Born Hindu family so itha blind a nambanuma. Other religion piranthiruntha namaku ithu poi agiduma? Science solretha blind a nambatha namakku ithu edpi??
If I can choose my birth etc. why are people birn to very poor parents? Everyone can choose comfortable, at least middle class parents. Kindly let me know. Thank you
Because life on earth is like "we've lost in a colourfull thiruvizha" our ultimate purpose is to reach out parent( PARAMPORUL,IRAIVAN, CREATOR,GOD etc.) Hence some soul to reach the parent fast it takes these kind of tough roles in earth other will take more comfortable role to reach late
@@Naveen_Chandranbasically you mean to say that going through tough conditions like poverty or suffering from ill health gradually burns negative karmas (Munn piraivi la seitha pavangal).
Life becomes easier by listening to your speech. Your are one of the best spiritual seekers in Tamil motivating people who are in search of Truth.Your speech has given me clarity and guided when ever I doubt this path.Most of by questions get cleared by your uspeech.Lets all get Enlighted together 🔥
கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லை
பிரபஞ்ச சூட்சுமம் புரியும் வரை யார் வேண்டுமானாலும் எதை வெண்டுமானாலும் கூறலாம்
எல்லாம் யூகம் மற்றும் கற்பனை தான்.
Excellent bro ☺️ ஆன்மாக்களின் பயணம் தமிழில் வாங்கி வாசிக்க ஆரம்பித்தாயிற்று, அதை உள்வாங்கி, மிகவும் எளிமைப்படுத்தி, சுலபமாகப் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி வருகிறீர்கள், உங்கள் ஆன்மா ஏற்றுவந்த பணியை அற்புதமாக செய்து வருகிறீர்கள், தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
Where to buy bro? Is it online? Send the online link bro
நெருக்கமான உறவுகளை இழந்தவர்களுக்கு ஆதரவாக, ஆறுதலாக இருக்கிறது இந்த காணொளி. 🙏
உன் பொருள் என் பொருள் இ.துவும் பிரித்துப் பார்த்தால்
பொருள் சிக்காது.
உங்கள் எல்லா விடியோவும் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது ❤️ தொடர்ந்து செல்க 🙏
Thank you Anna... I think you are one of the soul who came here for our enlightenment..☺️ May God Fulfill All Your Wishes.. Keep Going as Best as like this😊
தங்கள் ஆன்மப் பணி சிறப்பாக நடக்கின்றது . வாழ்த்துக்கள்
Arumaya vilakkam..ungaluku nihar neenga than sir..❤
It makes life much more meaningful to know this truth. Ennam pol vaazhkai nu summavaa sonanga periyavanga.
Thank u somuch nithilan sir ungalala neraya vishayam therinjukitta
Sir, exactly today morning I was wondering if I can choose the place where I can be born because I always wanted to live in tamilnadu and not elsewhere. Finally got an answer for it. As appar said in his song "adutha piravium venduvathe indha maanilathe". I wanted tamilnadu and be born as a staunch siva devotee
Very nice explanation
வணக்கம் நித்திலன். மிகவும் சுவாரசியமான பதிவு. நன்றி நித்திலன்🙏🐞🍀🖤🤍🤎💜💙💚💛🧡❤️ இவன்லஷ்மி
Waiting for tomorrow's video! Interesting!
Very interesting topic.
Live long bro. God bless u.
Super bro excellent 💐💐💐
Hello Anna,
There are more books by this author. Destiny of souls, life between lives, wisdom of souls. You might have known it but just wanted to let you know.
Thanks for suggesting will check mam🙏
Madam, what is the Book name? Pls tell me madam
@@shivapriya8758 Hello Priya, The other books in this series are destiny of souls, life between lives and Wisdom of souls.
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
My higher spritual soul neenga than sir thank you
Hi Chi. Nithilan thank you for all the videos❤🎉❤🎉❤God Bless You 🎉❤
அருமை அண்ணா 🔥
🤯entha play list fulla va ,🤯epadi tha ireku bro👍
Very nice video Anna, waiting for tomorrow video
Thank you Brother. Good Explanations.
அற்புதம்
Awesome vid. Especially these spiritual world insane.
Bhagavan Osho also says that our life is our choice only.we opt our life as per our likes n dislikes
வணக்கம் 🙏 நான் உங்களின் எல்லா பதிவுகளையும் பார்த்து வருகிறேன் இதில் தங்களால் பதிவிடப் படும் உண்மைகள் எனக்கு முன்பே அறிந்தாக இருந்தாலும் இது உண்மையா என்பதை அறிந்து கொள்ள முடியாது இருந்தது உங்களின் சேவைக்கு நன்றி
ஒரு வினாவை முன்வைக்க விரும்புகிறேன்
இரண்டு பேர் ஒட்டி பிறக்கிறார்கள் உடல் ஒன்று தலை இரண்டு ஆணாலும் இருவரின் சிந்தனை வேராக இருக்கிறது.இவர்களும் தங்களின் பிறப்பை விருப்பமுடன் தான் எடுத்துகின்றாகளா.
இலங்கையில் இருந்து இந்த பதிவை அனுப்புகிறேன்.
மீண்டும் உங்கள் சேவைக்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
Sir one doubt, if soul is selecting the body. Then who is creating the body.
Vanakkam vaonthanam namoshkar 👌
Very interesting video thank you so much.
Bro life after death book 📕 video poduanga 🙏
Clarity of our doubts
Thankyou very much brother
Interesting as always👍
Make sense. With yoga vasistam
Intha life romba irritate aah irukku appo yenakku yenthamathiri options iruntha intha life choose pannirupen,
@11:58
13:30
வந்துட்டேன்
அப்போது துன்பம் நேர்ந்தால் ஆன்மா வளர்ச்சி பெறுகிறது என்று அர்த்தமா..
இதனால் தான் வள்ளுவர் துன்பம் வரும்போது சிரிங்கள் என்று கூறினாரோ?🤔
இருக்கும்.,...!இருக்கும்....!
நன்றி அண்ணா
எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்.
உன் பொருளைத் தேடாதே
பொருள் சொல்வார்கள் பொருளாளர் அல்ல
எண்ணம் போல் வாழ்க்கை.
If the soul selects a place based on his music pursuit then what happens to the cluster of souls who come in group to this earth?
Like this book “Many souls Many masters “ is also a wonderful book by Brian Weiss
Thanks a lot sir 🙏🙏
I do feel some of my inborn emotions were from past life
Very very interesting Nanba. Can I know the title of the book.
I have a question on meditation. I just started meditating a month ago and I feel very tired after meditating. So far I achieve 20mins of sitting still and meditate in the evening after my prayers. Is this normal?
ப்பூஊஊ ஆச்சு. படிக்கும் போது. அதன் பிறகு நடக்கும் அனைத்தையும் எனக்காக நான் வடிவமைத்தது என்ற எண்ணம் மேலோங்கியது. அமைதியாய் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் பக்குவம் வந்தது. ஆனால் இதில் சில நேரம் வேறு சில ஆன்மாக்களுக்கு நம்மால் , நம் கோபம் கடுமையான வார்த்தை தள்ளி நின்று நிகழ விடல் என்று நாம் வேறு வேறு முகம் கொள்ள வேண்டி வரும். அது யார்க்கு எங்கு எப்போது என்று உள்ளுணர்வை பற்றி இந்த வாழ்க்கை விளையாட்டை ஆடுவது நம் சாமர்த்தியம்.
வணக்கம் நித்திலன்🙏🙂
Accident death pls explain
nice
Super bro
Story super
🙏🙏🙏
Super
எந்த காலகட்டத்திலும் பிறக்கலாம் என்றால் அது எவ்வாறு ?
Enaku oru doubt!!!!!
Irakum bodhu...aayiram thell kottuvadhu poll valukumamey!!!????....
Unmaiya????
Pĺease pray me i joiñed with my daughter's anma after my dèath.Ì want my dèath ìmmèdìètly.Pleasepraý me
What about people who suffer from diseases like cancer, mental disorder. Do they decide on this. ?
Obviously.... We are the actor we are the director..... Shivaji um naame mgr um naame
Life in earth is like "we are lost in thiruvizha" we want to search our parents (paramporul,iraivan,creator,god etc.) this is the game.....
@@Naveen_Chandran bro indha jaadhagam idhelaam unmaiya
arumai, american indian means native indians or red indian (sevindiargal)
Hello Bro if we have right to choose everything then how come a soul choose to take a birth as animals, insects etc? If every soul wants to take birth only as human then how come other living things are taking birth? Our ancestors told based on our Pavam puniyam we will be getting our next birth. But you are telling we can choose our birth which is true?
Vanakam 🙏 enaku oru doubt can take birth on past? Like if a soul dies in 2023 can it take birth in 1800s ?
Enakum inthe doubt iruke😅
No
@@ondrekulamoruvanedevan kindly explain pls
@@vishnupriyaduraisami236 காலம் எப்போதும் முன்னோக்கி சென்று கொண்டே இருக்கும்.
பின்னோக்கி செல்லாலது.
Like numbers 1,2,3,4,5,6......10,11,12,13...20..….100
No.past is always past..we can't go to the past
Thank you Anna
Intha pasam Bandham , intha soozhchiyile, janma janmangal Oditte irukk. Atha manobhalam thaan adaya kashtam.
அதிசய பிறவி படத்துல வர்ர சீன் எல்லா நியாபகம் வருது
1k ❤
Om shree sairam
This feels like some "Virtual experience" giving game..😁😁😁 Reminding a lot scenes from the Matrix movie ....!! 🤔
Athu movie story than. Ithu practical nambra mathriya irukku. Yar spiritual etha sonnalum makkal nambranga, scientists doctors sonna evidence kekranga. Athe evidence experimental results proofs ivanga kita kekrathilla
@@Raja_0211 Modhella indha "so called scientists" idhellam mainstream research ku eduthukavae maatanga, because most of the research is funded by the corporates.
.
So scientists don't work for the people rather for those corporate greed only.
.
Any public loving scientist's research will be crushed if it doesn't give any profit to the corporates, just like in the case of Tesla
@@Prince_of_all_Saiyans scientists itha ithuvaraikum entha research pannala nu namaku theriyuma? Apdiye avanga atha pannatiyum naama nambrathuku oru solid evidence venume. Intha mathiri stories neriya per Vera Vera mathiri solluvanga. Yellathayum nambanuma. We Born Hindu family so itha blind a nambanuma. Other religion piranthiruntha namaku ithu poi agiduma? Science solretha blind a nambatha namakku ithu edpi??
🙏🙏🙏🙏🙏
🤷🤷🤷🤷🤷🤷
அண்ணா இந்த புத்தகத்தில் குழந்தை ஏண் அழுதுகொண்டு பிறக்கிறது என்று இந்த புத்தகத்தில் கூறுகின்றன
If I can choose my birth etc. why are people birn to very poor parents? Everyone can choose comfortable, at least middle class parents. Kindly let me know. Thank you
Same doubt
Because life on earth is like "we've lost in a colourfull thiruvizha" our ultimate purpose is to reach out parent( PARAMPORUL,IRAIVAN, CREATOR,GOD etc.) Hence some soul to reach the parent fast it takes these kind of tough roles in earth other will take more comfortable role to reach late
@@Naveen_Chandran great
@@Naveen_Chandranbasically you mean to say that going through tough conditions like poverty or suffering from ill health gradually burns negative karmas (Munn piraivi la seitha pavangal).
If they let the Anma take all its decision then how death is predestined for the Atma?
Life is a game
❤❤❤❤
Please research prophet Mohammed history, hadees books and quran and make video about Hellfire and pradise
😂😂😂 kola kolaenu
👍🏼
நானும் எதுக்கு பிறந்து இருக்கனு 1ஸ்ட் தெரிஞ்சுக்கணும். 😂
இதில் ஜாதகம் கட்டம் எந்த அடிப்படையில் வளர்கிறது ஆன்மாவிற்கு பாட்டன்பூட்டன்கர்மாகணக்குஎல்லாம் கொஞ்சம்கட்டாயம்சொல்லுப்பா
கை செய்யும் பொருள்🔯 கால் அறியாது கால் செய்யும் பொருள் பிரபஞ்சம் அறியாது
நல்லா இருக்கு
You are making people to become stupid...pirapum irapum manitha sakti ku apparpaddathu....
Unga manasula alama pathichurukku ethu athunala namburathukku konjam kastam thane
Super