எளிய முறையில் தேங்காய் பால் ரசம் / Coconut milk rasam recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 313

  • @bubsri3324
    @bubsri3324 4 ปีที่แล้ว +1

    இப்போது தான் இப்படி ஒரு ரசம் பார்க்கிறேன்...பார்க்கும் போது அதன் சுவை தெரிகிறது நன்றி

  • @regi3.1
    @regi3.1 4 ปีที่แล้ว +24

    I just like this guys simplicity and perseverance to be on the social media... அறுமை நண்பா.

  • @saleathma7423
    @saleathma7423 4 ปีที่แล้ว +12

    இப்ப தான் என்ன குழம்பு வைக்க வேண்டும் என்று யோசிச்சேன் correct aa vedio podachu thank you bro

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 ปีที่แล้ว +7

    உங்களின் எளிமையான வாழ்கையும் அருமையான மகிழ்ச்சி யான குடும்பம் மிக்க நன்றி அன்புடன் என்றும் வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி

  • @sheikdawood5239
    @sheikdawood5239 4 ปีที่แล้ว +3

    Ungaludaiya kamadiyana pechu migavum arumai semma rompa rompa super very very very yammi simple

  • @கார்முகில்வண்ணன்கிருஷ்ணா

    தேங்காய்ப்பால் ரசம் முதல் முறையாக பார்க்கிறேன்.நல்லா இருக்கு.இதை முயற்சித்து பார்க்கணும்.

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +10

    அருமையான.!👌 பார்க்கவே சுவையான.!!😋 முதன்முறையாக கேள்விப்படும் தேங்காய் பால் ரசம் .!!!
    நாளையே செய்து பார்க்கிறேன் தம்பி.!!!!

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 4 ปีที่แล้ว +2

    *புளி பால் ரசம் அருமை சுவைத்து பார்க்க நாக்கு ஊறுகிறது*

  • @AslamAslam-yk8vu
    @AslamAslam-yk8vu 4 ปีที่แล้ว

    Arumaiyana teasta irukum mooda vendam helthiyana food ARUMAI

  • @sureshpriya3658
    @sureshpriya3658 3 ปีที่แล้ว

    முதல் முறை கேள்வி படுகிறேன் தேங்காய் பால் ரசம்....😍 பார்க்கும் போதே ஆசை துண்டுகிறது....🤤 இதே போல் என்றும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்து கிரென்...😻😻

  • @vaishueshva4025
    @vaishueshva4025 4 ปีที่แล้ว +1

    Yar edhu venda sollatum bro....Neenga neengalave pesunga...adhunala than ungala ellarukkum pidichi irukku💜

  • @sathyasathish3673
    @sathyasathish3673 4 ปีที่แล้ว

    Super anna thekannai pall rasam na nalaiku seidhu paakaran upm sollran

  • @limitededition2962
    @limitededition2962 4 ปีที่แล้ว +4

    Super Kingston Anna and Team Nangalum ipadi thengai paal rasam samaithu Idiapamum Mutai periyalum (Omlet) sapiduranangal rompa rusiyaka irukum.
    grating from Germany 🇩🇪 🇱🇰

  • @sunithakannan1632
    @sunithakannan1632 4 ปีที่แล้ว

    Enga vitla na rasam vacha murungai keerai konjam thengai thuruval konjam sethukuven romba nalla irukum. Nice vedio 👍

  • @ganapathiraja2663
    @ganapathiraja2663 4 ปีที่แล้ว +3

    புளி பால் ரசம் அருமை. வாழ்த்துக்கள்

  • @humancarechennel4739
    @humancarechennel4739 4 ปีที่แล้ว +11

    உங்கள் உணவும் அருமை, உங்கள் நகைச்சுவையும் அருமை, இன்று எங்கள் வீட்டில் சமையல் முடிந்தது, நாளை செய்து பார்த்து விட்டு கமெண்ட் செய்கிறேன் அண்ணா

    • @thevagidevi6588
      @thevagidevi6588 4 ปีที่แล้ว +1

      Entah samayal engah nattil Soti entru solluvom

  • @aarumugama4085
    @aarumugama4085 4 ปีที่แล้ว +29

    சரிதான் தின்னுதல் என்பது சரிதான் சாப்பிடுதல் என்பது இரவல் சொல்

    • @christinapaul2557
      @christinapaul2557 4 ปีที่แล้ว

      நாம் பழகிய படி தான் பேசமுடியும் அண்ணா......entha rasam first time kealvi padrean ... எங்க வீட்டில் சாப்பிடுறது தான் சொல்லுவோம்..... நாளை நான் இந்த ரசம் செய்து பார்க்கிறேன்....

  • @hariharan3746
    @hariharan3746 4 ปีที่แล้ว +1

    Coconut milk rasum, white rice, vatthul super cooking. Sister supera cook pannauranka. Brother song s.p.b voice. Kalakirinka. Azhaga family.

  • @senthllkumar7087
    @senthllkumar7087 4 ปีที่แล้ว +2

    நாளைக்கு எங்கள் வீட்டில் தேங்காய் பால் ரசம் செய்யப் போறோம் நன்றி நண்பா

    • @zeeirshad8622
      @zeeirshad8622 4 ปีที่แล้ว

      Wow happy family mashallah

  • @abinayarohini2532
    @abinayarohini2532 4 ปีที่แล้ว +1

    Nanum ippatha puthusa kelvi padure pulirasam super

  • @anthonisami664
    @anthonisami664 4 ปีที่แล้ว +3

    வணக்கம் உங்கள் மீனவன் கிங்ஸ்டன் அவர்களே நலமா
    தேங்காய் பால் ரசம் சாப்பிட்டு 30 வருடங்கள் ஆகிவிட்டது பழைய நினைவுகள் எல்லாம் கண்முன்னே தோன்றுகிறது

  • @nabihanaina7u839
    @nabihanaina7u839 4 ปีที่แล้ว

    Naanum rameswaram intha rasam enaku romba pidikum

  • @ramyadiya5827
    @ramyadiya5827 4 ปีที่แล้ว

    1st tym na paakuren anna thengai paal rasam awesome👍☺️☺️

  • @BestPurpose
    @BestPurpose 4 ปีที่แล้ว +7

    First time hearing this type of rasam...good one 👍👍
    will try at home..😊😊

    • @zohara461
      @zohara461 4 ปีที่แล้ว

      Sodhi curry solluvanga, not rasam, in thivarur, srilanka side they do

    • @BestPurpose
      @BestPurpose 4 ปีที่แล้ว

      ho OK OK...thank u👍

  • @jaganathansandor7176
    @jaganathansandor7176 4 ปีที่แล้ว +1

    வாழ்ந்தால் உன் குடும்பம் போல் வாழனும் தம்பி வாழ்க.

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 4 ปีที่แล้ว +6

    தின்னுதல் எங்கள் பாரம்பரியச் சொல்தான் தம்பி.அது அருமையான சொல்தான் அதனையே பாவியுங்கள்

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா. தேங்காய் பால் ரசம் முதல் முறையாக இப்பத்தான் கேள்வி படுகிறேன். பச்சைமிளகாயை நீங்கள் பச்சைக்கா என்று சொல்லுகிறீர்கள்.

  • @ramasamysundaram8503
    @ramasamysundaram8503 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை அனைவரும் ஒன்றாக சாப்பிடுவது வாழ்த்துக்கள்

  • @mohammedreffai4098
    @mohammedreffai4098 4 ปีที่แล้ว

    அருமையான டிப்ஸ் வாழ்த்துக்கள் உடன்பிறப்பே

  • @balachandranbala2292
    @balachandranbala2292 4 ปีที่แล้ว +1

    குடும்பத்துடன் குதூகலமாக சாப்பிட்டது மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் மீனவன் கிங்ஸ்டன் அவர்களே எங்கள் குடும்பத்துடன் நாங்கள் சாப்பிட்டது போல் இருந்தது நன்றி நண்பா ஒற்றுமையே உயர்வு மகிழ்ச்சியாக இருங்கள் வணக்கம் மண்ணை பாலா

  • @devipramila8532
    @devipramila8532 4 ปีที่แล้ว

    சூப்பர் அன்னா பென் இல்லாத ஊரிலே இங்கு ஆன்

  • @priyaandersson1935
    @priyaandersson1935 4 ปีที่แล้ว

    Nice video and lovely Tamil 😅, Enne sapitalum, sendu sapita Thani sugam 😇😇😇

  • @deepashankarshankar4646
    @deepashankarshankar4646 4 ปีที่แล้ว

    Thambi unga rasam kode super ....

  • @cumaraswamykeertana1304
    @cumaraswamykeertana1304 4 ปีที่แล้ว +1

    இந்த ரசம் மிகவும் சுவையாக இருக்கும்bro

  • @prasathkabaddi6569
    @prasathkabaddi6569 4 ปีที่แล้ว

    Naliku enga vitulaium pulipaal rasam thn annaa

  • @guru6591
    @guru6591 4 ปีที่แล้ว +1

    Bro , unga area la yaaravathu colour fish kadal ah pidikaravanga iruntha avangala paththi video podunga, and kadal thamarai vaigal paththi sollunga

  • @kumarrajan8777
    @kumarrajan8777 4 ปีที่แล้ว

    Very good enjoying the meal with family. Cooking with what is available is good attitude.

  • @cuteandsweet513
    @cuteandsweet513 4 ปีที่แล้ว

    தேங்காய் பால் ரசம் நானும் செய்து சாப்பிட போகிறேன் இன்று இன் ஷா அல்லாஹ் அல்லது நாளை செய்து சாப்பிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்கிறேன் சகோதரா நன்றி நானும் இப்படித்தான் வீட்டில் இருந்தால் குடும்பத்துடன் கும்மாளம் அடிப்பேன் நீங்கள் குழந்தைகளுடன் பழகும் விதம் மிகவும் அருமை வாழ்த்துகள் குடும்பத்துடன் சந்தோசமாக இருங்கள்

  • @karthickniraikulam3842
    @karthickniraikulam3842 4 ปีที่แล้ว

    Super anna👌 ennaku andony annava romba pidikum

  • @sarasara4415
    @sarasara4415 4 ปีที่แล้ว +1

    அருமையான சாப்பாடு👌

  • @Naleen1986
    @Naleen1986 4 ปีที่แล้ว

    Annan pakava super a eruku annan 😱 sri Lanka el eruinthu
    Nari

  • @sriranjanirajeshsriranjani1015
    @sriranjanirajeshsriranjani1015 4 ปีที่แล้ว

    Anna nenga papata pesurathu pudichiruku

  • @nanmarantamil4675
    @nanmarantamil4675 4 ปีที่แล้ว +16

    புளிபால் ரசம் அருமை.m

  • @nimalnimal3363
    @nimalnimal3363 4 ปีที่แล้ว +1

    அருமையாண கூட்டுகுடும்பம் வாழ்த்துக்கள் நண்பா இலங்ஙைமீணவன்

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 4 ปีที่แล้ว

    சூப்பரோ சூப்பர்

  • @kanmanijames7387
    @kanmanijames7387 3 ปีที่แล้ว

    உங்கள் பேச்சுப் அருமையா இருக்குன்னா

  • @msatheeshmsatheesh1401
    @msatheeshmsatheesh1401 4 ปีที่แล้ว

    Arumaiyana rasam super madam

  • @venkatesanmalathi8956
    @venkatesanmalathi8956 4 ปีที่แล้ว

    Super anna sama anna ungalotiya samiyal arumai anna

  • @soumya5585
    @soumya5585 4 ปีที่แล้ว

    Pakkave santhoshamaa irukku Annannaaaa🥰🥰🥰

  • @pranavmshurrycurries117
    @pranavmshurrycurries117 4 ปีที่แล้ว +2

    Wow! Different recipe 👏👏

  • @shyamalavarutharaj8269
    @shyamalavarutharaj8269 4 ปีที่แล้ว +1

    வணக்கம் தம்பி உங்க வீட்டு தேங்காய் பால் ரசம் வித்தியாசம் நாங்க இதுவரை கேள்வி பட்டதே இல்லை இன்று செய்து பார்க்க வேண்டும்👌👌👌👌🙏🙏🙏

  • @jamalsafijamalsafi4444
    @jamalsafijamalsafi4444 4 ปีที่แล้ว

    Super appu vaila eacci urudu konjam kodugga neeggale tiggadigga

  • @rathikarathika8811
    @rathikarathika8811 4 ปีที่แล้ว +3

    Different recipes super bro

  • @selvamarun3573
    @selvamarun3573 4 ปีที่แล้ว

    Ungel meenavan supper

  • @mohamedalfan2128
    @mohamedalfan2128 4 ปีที่แล้ว

    அண்ணா எங்கள் ஊரில் கல்யாணத்துக்கு இந்த தேங்காய் பால் ரசம் செய்வாங்க சூப்பரா இருக்கும்

  • @narayanannarayanan8205
    @narayanannarayanan8205 4 ปีที่แล้ว +3

    ரசம் சூப்பர் அண்ணே

  • @rajeskumar5233
    @rajeskumar5233 4 ปีที่แล้ว

    Yes please tell sappeduvathu not thinkuthal. Thinnum for animal cow, aadu pullu thinnum. Very good comments Anthoney. Anthoney look very nice after saving .

  • @ceylonentertainment2339
    @ceylonentertainment2339 3 ปีที่แล้ว

    அருமை நண்பா வாழ்த்துக்கள்

  • @rajeswaryarumgam90
    @rajeswaryarumgam90 4 ปีที่แล้ว

    I like luxmei madam very very nice very good thankyou somush madam

  • @rameshsubramani7774
    @rameshsubramani7774 4 ปีที่แล้ว

    Super engavetulim entha rasam vachom nice

  • @கார்முகில்வண்ணன்கிருஷ்ணா

    பெண்ணை படைக்காதே பாடல் அருமை.

  • @dreambig3692
    @dreambig3692 4 ปีที่แล้ว +1

    Love it very simple food.

  • @jonnalagaddasateesh3595
    @jonnalagaddasateesh3595 4 ปีที่แล้ว

    Super Anna, Puli Pal Rasam

  • @2ktamilan590
    @2ktamilan590 4 ปีที่แล้ว +2

    Anna na aruppukottai to mukkaiyur 50 km than

  • @louisaraja1887
    @louisaraja1887 4 ปีที่แล้ว

    Enga ooru pondicherry spl

  • @harishg7744
    @harishg7744 4 ปีที่แล้ว

    அண்ணே நீங்க சமைத்து சமைத்து சாப்பிடுகிறார்கள் எங்களுக்கு ஒரு நாளை சமைச்சு அனுப்புங்க அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் அருமை உங்க ஜியான் சி குட்டி அழகா அழகா இருக்காங்க

  • @vimalvimal5703
    @vimalvimal5703 4 ปีที่แล้ว

    அந்தோனியின் மகன் சுப்பர்

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 ปีที่แล้ว

    Hi brothers and your family and friends are all people video very nice super 😁🤲💘🙏💕💕💕💕💕💕💕💕

  • @vaanisreevaanisuresh5456
    @vaanisreevaanisuresh5456 4 ปีที่แล้ว +2

    Anne pls more cooking video podunga..

  • @prasanthps1821
    @prasanthps1821 4 ปีที่แล้ว

    na innaiku ingtha rasamtha vachan supera irungthichi anna

  • @s.7640
    @s.7640 4 ปีที่แล้ว

    நீங்க அடிக்கடி சமயல் வீடியோ போடுங்க அண்ணா

  • @deepun.k3818
    @deepun.k3818 4 ปีที่แล้ว +3

    So nyc happy family 💕💕

  • @gokuly144
    @gokuly144 4 ปีที่แล้ว

    Anna nenga jaliya Samayal pandranga super

  • @kalavani2738
    @kalavani2738 4 ปีที่แล้ว

    Pal rasam nice
    Combination with non vegee superb
    Unmai eat what got now
    God bless all of you thambhi

  • @yvonnederock5726
    @yvonnederock5726 4 ปีที่แล้ว +1

    Anna happy to see ur family. God bless u amen.

  • @Jkf392
    @Jkf392 4 ปีที่แล้ว

    Thengaipaal rasam my fav 👌

  • @guna5094
    @guna5094 4 ปีที่แล้ว

    Anna sri lankavila thenkaai paale sothi soluvam

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 4 ปีที่แล้ว

    என்னது புலிபாலா?????😁😁😁சூப்பர்👌👌👌👌

  • @lingamt3328
    @lingamt3328 4 ปีที่แล้ว

    Bro rasam kothikkanuma venama nama normal rasam vacha kothikka vidakudathunu soluvangala Pls sollunga

  • @sarojinisai4111
    @sarojinisai4111 4 ปีที่แล้ว +3

    அருமை

  • @myuniversebts6713
    @myuniversebts6713 4 ปีที่แล้ว

    Vithayasamana Rasam Sapadu👌👌👌👌 I too try this Anna🙂

  • @esakkiammalanand656
    @esakkiammalanand656 4 ปีที่แล้ว

    Meenavar team la vegetarian food ah?. Wow new recipe. Have to try

  • @guna5094
    @guna5094 4 ปีที่แล้ว

    Anna karuvaadu irunthaal poddu seithu parungo naala irukkum

  • @GauthemSivanathan
    @GauthemSivanathan 2 ปีที่แล้ว

    paaaah pakehveh suveiyaa iruke.. konjom Malaysia ke anepengeh anna.. hahaha

  • @mangorio5093
    @mangorio5093 4 ปีที่แล้ว +1

    Bro enga oorla veetu use ku mattum thoondil la meen pidikuratha kelvipaten.

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 4 ปีที่แล้ว +7

    இது தேங்காய் பால் எண்ணெய் ரசம்.... 100 ml எண்ணெய் useபண்ணி இருக்கிறீர்கள்

  • @Al-kc6pc
    @Al-kc6pc 4 ปีที่แล้ว

    Different recepi bro

  • @rathikarathika8215
    @rathikarathika8215 4 ปีที่แล้ว

    Anna...meenei patti konjum naalaike nenaikatingge..atenggelam kadalele santosama irekatum haha..

  • @Tamil_world
    @Tamil_world 4 ปีที่แล้ว +1

    Super nanba👍👍👍👍👍👍👍

  • @sumathitailor7829
    @sumathitailor7829 4 ปีที่แล้ว

    நண்பா மிகவும் அநுமை உங்கள் சமயல் செயல்விங்கள் ரொம்பவே பிரமாதம் நான் ஒரு நாளைக்கு வந்து உங்களோடு சேர்ந்து மீபிடிப்து சமைப்து என்று ரோம்ப வே ஆசை நண்பா கூறவும் ஈரோடு ராஜா

  • @danielmartin1007
    @danielmartin1007 4 ปีที่แล้ว +2

    Happy family friend

  • @sdhinasdhina5625
    @sdhinasdhina5625 4 ปีที่แล้ว

    No problem Kingsdon ur speach kiramadu speach super

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 ปีที่แล้ว +1

    உடலுக்கு ரொம்ப நல்லது ..அருமை

  • @harishg7744
    @harishg7744 4 ปีที่แล้ว

    அண்ணா அடுத்த வீடியோவில் எங்களைப் பற்றி நாங்கள் தேவூர் சேலம்

  • @MB-fd6xu
    @MB-fd6xu 4 ปีที่แล้ว +1

    1:03 Ingredients .... Enna radiusu !!!!! Classic thala !!!!

  • @கார்முகில்வண்ணன்கிருஷ்ணா

    உங்கள் மீனவன் வீட்டில் பெரிய கருவாட்டு செமிப்புக்கிடங்கு இருக்கும் என நினைத்திருந்தேன்.

  • @madheshanbu8254
    @madheshanbu8254 4 ปีที่แล้ว +1

    Super video nanba

  • @naliniarles698
    @naliniarles698 4 ปีที่แล้ว

    The receipe is good...the guy who was helping was good his humour is
    Good. He did a.l good job. but he has black band on his hand it got wet...it is not hygenic....how many times it will get wet in a day...kindly ask him to remove...i.like the lady....i.also like your family...you are so.happy... I admire your family so content. God Bless.you all....Dr. Nalini Arles

  • @devikagovind9985
    @devikagovind9985 4 ปีที่แล้ว

    Neenga yepdi solluveengalo atheye Pola sollunga Anna ithu than nalla irukku...

  • @palanisamy4111
    @palanisamy4111 4 ปีที่แล้ว

    பாடல் அருமையாக உள்ளது சகோ..?.