மனசார சொல்றேன் அண்ணே இந்த You tube ல ஆளுக்கு ஆளுக்கு சேனல் தொடங்கி கண்ட Hotel உணவு, ஆரோக்கியமற்ற உணவுகளை பிரபலப்படுத்தி சம்பாரிக்றாங்க சில அரசியல் வாதிகள போல ஆனால் நீங்க உங்க இரத்தம், வியர்வைய சிந்தி, நல்ல ஆரோக்கியமான உணவுளை மேலும் சாப்பிட தூண்டுகிறிர்கள். குடும்பத்தோடு உன்னும் பழக்கத்தையும் காட்டுகிறிர்கள். நண்பர்களே மேலும் இவரது சேனல் subscribe செய்யப்பட வேண்டும்.... உங்கள் வருங்காலம் நிச்சயமாக இதைவிட சிறப்பாக இருக்கும், நல்லவன் 🎊🌸💐எங்கள் மீனவன்🎊
குழந்தைகள் உடன் சாப்பிடும் போது ரொம்ப அருமையா இருக்கும்.. நீங்க கொடுத்து வச்ச ஆளுபா சுத்தமான மீன் கொழம்பு மீன் பொரியல் அருமை நல்லா சந்தோசமா இருக்கு பாக்கும்போது... எல்லா குட்டீஸ் அருமை....
இநத மழையில் நல்ல சூடான சாதத்துடன் மீன் குழம்பு அருமை தம்பி. குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் அனைவரும் அமர்ந்து சாப்பிட...... கொடுப்பினை வேண்டும். எவ்வளவோ வசதி வாய்க்கப் பட்டவர்களுக்கும் கிடைக்காது....இந்த மகிழ்ச்சி. மனநிறைவு
எளிமையான வாழ்க்கை ஆனால் இனிமையான வாழ்க்கை, கோடி இருந்தவேனெல்லாம் கோடீஸ்வரன் கிடையாது தங்களை போல் கஷ்டப்பட்டு மனைவி மக்களோடும் மற்ற குழந்தைகளோடும் பகிர்ந்து சந்தோசமா வாழ்வதுதான் வாழ்க்கை ஏழைகளிடத்தில் தான் இறைவனை கண்டேன் என்றென்றும் வாழ்க.
'சாப்பிட வாங்கன்னு' சொன்னா பத்தாது, வீட்டு விலாசம் கொடுப்பா. உனது மீனவத் தொழில் சிறக்கவும், குடும்பத்தினர் எல்லோரும் ஆரோக்கியத்துடன் இருக்கவும் எல்லாம் வல்ல இறைவனை ஜெபிக்கிறேன். Super
அண்ணா ரொம்ப அருமையா இருந்துச்சு வீடியோ .....எங்க ஊர்ல வியாபாரிகள் எல்லாம் நல்ல மீன் கொண்டு வரவே மாட்றாங்க ....அதிகமா ...கெளங்கன் ,மவ்லா ,மொரல் ,,சூடை ,இதைத்தான் கொண்டு வராங்க ...
Anna nice familiy athulaum anni vacha fish kuzhampu sambernu sonnan paru antha kutty thambi semma anna unga vittukulam ennala varamudiumanu theriyala semmayah irukku sappadu super
சூப்பரா இருக்கு நண்பா மீன் வருவல் எனக்கு ஒரு கேள்வி நண்பா இந்த மாதிரி சமைச்சு சாப்பிடும்போது அடடா இன்னும் கொஞ்சம் பத்தலையே அப்படின்னு நிறைய வாட்டி ஆயிருக்கும் அந்த மாதிரி ஒரு அனுபவத்தை ஒருநாள் வீடியோல சொல்லுங்க நண்பா
நண்பா நீங்கள் வைத்த அதே மீன் குழம்பு தான் நானும் வைத்துக் கொண்டிருக்கிறேன் வாங்க நண்பா என்னுடன் சாப்பிடலாம் நான் சவுதியில் இருக்கிறேன் நண்பா நான் ஊருக்கு வந்ததும் உங்களை கண்டிப்பாக சந்திப்பேன் நண்பரே
Video kkaga thaniya make up pannama எளிமை ah varathu than unga plus anna sema ❤️❤️
Ama Anna correct... 👍
Yes sure
Yes, no makeup, no editing, no VFX, no script, special lights, camera man ... but conveys the life and msg 👏👍🏻
Yes
மனசார சொல்றேன் அண்ணே இந்த You tube ல ஆளுக்கு ஆளுக்கு சேனல் தொடங்கி கண்ட Hotel உணவு, ஆரோக்கியமற்ற உணவுகளை பிரபலப்படுத்தி சம்பாரிக்றாங்க சில அரசியல் வாதிகள போல
ஆனால் நீங்க உங்க இரத்தம், வியர்வைய சிந்தி, நல்ல ஆரோக்கியமான உணவுளை மேலும் சாப்பிட தூண்டுகிறிர்கள். குடும்பத்தோடு உன்னும் பழக்கத்தையும் காட்டுகிறிர்கள்.
நண்பர்களே மேலும் இவரது சேனல் subscribe செய்யப்பட வேண்டும்....
உங்கள் வருங்காலம் நிச்சயமாக இதைவிட சிறப்பாக இருக்கும், நல்லவன்
🎊🌸💐எங்கள் மீனவன்🎊
குழந்தைகள் உடன் சாப்பிடும் போது ரொம்ப அருமையா இருக்கும்.. நீங்க கொடுத்து வச்ச ஆளுபா சுத்தமான மீன் கொழம்பு மீன் பொரியல் அருமை நல்லா சந்தோசமா இருக்கு பாக்கும்போது... எல்லா குட்டீஸ் அருமை....
அம்பானி, பில்கேட்ஸ் க்கு கூட கிடைக்கப்பெறாத வாழ்வு. குடும்பத்தோட சாப்பிடுறது.
தம்பி அம்பானி க்கே கிடைக்காத வாழ்வு
@Ippo Poran உனக்கு தெரிந்தn ல் சொல்லுடா
Ambani vegetarian
Arumaiyaaha sonneerhal
Ae bro ambani ku fish vanga kasu ilaya ena🤭
Yes bro
Ungal meenavan fans
👇👇👇👇👇👇
like here
PARE VATTAM MEEN PIDITHAL ADA PATHEE SOLUGANNA PLE
தம்பி எனக்கு தெரிந்ததும் பார்த்ததும் சாப்பிட்டதும் மொத்தமே5வகை தான் உங்க Video பார்த்து நிறைய மீன்களை பற்றி தெரிந்து கொண்டேன், Thanks pa...
மீனை விட . கூட்டு குடும்ப சாப்பாடு நல்லது. இடிந்தகரை மீனவன். ஆமென்
இடிந்தகரை யில் இந்த மீனுக்கு என்ன பெயர் சகோ
Enakku aavidaiyalpuram anga indha meenukku enna peyar
Ada neenga enga oorthana? Romba santhosam. Porkodi theacher theriyuma? Avanga relation naanga
Kadaseela
@@வணக்கம்தமிழகம்-ய9ப vu
இநத மழையில் நல்ல சூடான சாதத்துடன் மீன் குழம்பு அருமை தம்பி. குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் அனைவரும் அமர்ந்து சாப்பிட...... கொடுப்பினை வேண்டும். எவ்வளவோ வசதி வாய்க்கப் பட்டவர்களுக்கும் கிடைக்காது....இந்த மகிழ்ச்சி. மனநிறைவு
Unga manaiviya kattunga anna
True
மருமகளே குழம்பும் பொறியலும் சூப்பர். பேரப்பிள்ளைகள் அழகோ அழகு
யாருக்கெல்லாம் எச்சில் ஊறியது லைக் செய்யவும்👇👇
I am a Vegetarian but love watching your video for being natural and simplicity. Your kids are Beautiful especially your daughter👌
Hi
இந்தமாதிரி குழம்பு வச்சா எல்லா மீனும் சுவையாதான் இருக்கும். அருமை தோழரே 😍
மீன் மணத்தோடு உங்கள் குரலும் மணக்குது அண்ணா 👍
சூப்பர் மாமா...
மீனைவிட அத்தைகையால நீங்க சமைச்ச சாப்டுறது தான் குழம்பு நல்லா சுவையா இருக்கும்
கொழம்பு நிறம் பார்த்தாலே எச்சில் ஊருகிறது🤤🤤🤤
குடும்பம் எல்லாரும் சேர்ந்து சாப்பிடும் போது அதன் சுவை தனி.!!
எளிமையான வாழ்க்கை ஆனால் இனிமையான வாழ்க்கை, கோடி இருந்தவேனெல்லாம் கோடீஸ்வரன் கிடையாது தங்களை போல் கஷ்டப்பட்டு மனைவி மக்களோடும் மற்ற குழந்தைகளோடும் பகிர்ந்து சந்தோசமா வாழ்வதுதான் வாழ்க்கை ஏழைகளிடத்தில் தான் இறைவனை கண்டேன் என்றென்றும் வாழ்க.
Superb samayal... good video... arumayana kudumbam
Tears on my eyes.... The kids...
God bless this family 🙏🙏🙏🙏❣️❣️❣️
உங்களின் எதார்த்தம் மற்றும் அனுகுமுறை மிகவும் அருமை வாழ்த்துக்கள் எங்கள் மீனவன்
அருமை அருமை அசைவ உணவில் மீன் மட்டுமே எந்தவிதமான பாதிப்பையும் உண்டுபண்ணாத உணவு நன்றி
உங்கள் காணொளி அனைத்தும் நன்றாக இருக்கிறது
நடிப்பற்ற இயற்கை வாழ்வியல்! சிறப்பு சகோதரம்
😊 நான் கோபால இருக்கிறேன் கோவையில் இருந்து இன்னும் நிறைய சாப்பிட்டு இருக்கேன் இந்த மீனோட பெயர் மட்டும் சே
கத்தார் வேலை செய்கிறேன் ஊருக்கு வந்ததும் உங்களை பார்க்கணும், ஆனந்த், பட்டுக்கோட்டை, நீங்கள் உங்கள் குடும்பம் வாழ்க பல்லாண்டு
அந்த மணல் தரை அழகோ அழகு ரொம்ப அழகா ஆசையா இருக்கு அங்கு அமர
Really
@@parthipank9240 yes
Hmm saptigla kaa
@@parthipank9240 இல்லையே
🙏🏼வணக்கம் எங்கள் மீனவன் அண்ணா அருமை அருமை 😍 சிறப்பு 😎தோசை கல்லில் வருத்துருந்தால் மீன்யை... ம் ம்ம்ம்ம்😋😋
உங்கள் எளிமையான வாழ்க்கை ஆனால் மகிழ்ச்சி நிறைந்தது, வாழ்க வளமுடன்
என்ன தம்பி இப்படி பன்றிங்க சாப்பிட்ட பிறகு வீடியோ பார்த்தாலும் எச்சில் ஊறியது அருமை
Unga meen varuval pakum pothula naakula echilll ooruthu😋😋😋😋😋
'சாப்பிட வாங்கன்னு' சொன்னா பத்தாது, வீட்டு விலாசம் கொடுப்பா. உனது மீனவத் தொழில் சிறக்கவும், குடும்பத்தினர் எல்லோரும் ஆரோக்கியத்துடன் இருக்கவும் எல்லாம் வல்ல இறைவனை ஜெபிக்கிறேன். Super
Anna unga vetu meen kolambu podi eppadi seirathunu oru video podunga Anna please all receipe super ah eruku
Thengai pal edthu kadaisiyaga uthungal.ena.thenga kothivecha keta colestrol aga maridum...mudinchavaraikum thengaya .kolambhu .kothichi kadaisiya irakummunadi kalanthurunga sago...
என்ன கடல் மயிலை பத்தி பேசுங்க அருமையான பதிவு அருமையான பதிவு 🐟
அண்ணா நா வரவா சாப்பிட 😋😋😍😍
Nan varava
Sappuda
@@puthumanram1921 naa varava saappuda
பெஸ்ட் மீன் என்றல் நீங்க தான் எங்களுக்கு அனுப்பனும் ரொம்ப அருமை நண்பா
சியான்ஸி மிகவும் அருமையான பெயர்.. பெயரைப் போன்றே அவள் கொள்ளை அழகு...
வணக்கம் சகோதரா நான் மீன் கருவாடு சாப்பிட மாட்டேன் இருந்தாலும் நீங்கள் சமைப்பதையும் சாப்பிடுவதும் பார்க்க பிடிக்கும்
அண்ணா ரொம்ப அருமையா இருந்துச்சு வீடியோ .....எங்க ஊர்ல வியாபாரிகள் எல்லாம் நல்ல மீன் கொண்டு வரவே மாட்றாங்க ....அதிகமா ...கெளங்கன் ,மவ்லா ,மொரல் ,,சூடை ,இதைத்தான் கொண்டு வராங்க ...
மீன் கறிய விட குழந்தைகள் கூட குடும்பமாக இருப்பது தான் இன்னும் அருமை தோழர் வாழ்க வழமுடன்.
Anna romba asaya eruku neenga pandra samayal ellame
Anna meenkulambu nan adimai na... Unga videous yellame super na... Pakumpothe sapadanum polla eruku.....😋😋😋
Karavural meen katta meen ena per soluvanga chennaila sago
கடல் விரால் மீன் செம்ம ருசியாக இருக்கும் எனக்கும் இந்த மீன் ரொம்ப பிடிக்கும்.
Ethana time pathen therila Intha video pakaaa avolo pidichu iruku unga samayalum unga pechum nega sapdra vithamum
English la butter fish nu peru.Chennai fish market la lam epayachum kidaikum...but real ahh sema taste ahh erukum
பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு
Enna masala podi use pandreenga? Eppadi pandrathu antha masala podi?
Look at those kids skin very healthy and shiny..because of sea foods enriched with good protein
Thalaivarea meen masala powder neengalea ready pannuvingala (kulambukku, porikka, varukka) sollunga.
Anna nice familiy athulaum anni vacha fish kuzhampu sambernu sonnan paru antha kutty thambi semma anna unga vittukulam ennala varamudiumanu theriyala semmayah irukku sappadu super
Brother unga videos romba nala iruku...inu naraya videos panunga..all the best.
kolambu podi epdi seirathu
Kadavuraal naan thondi vanthu thedi paarthu vaanguren video super bro
பாக்கவே தெறிகிறது நண்பா மிக சுவையாக உள்ளது
Hi
🌷🌷🌷🌷👌👌😲
Super bro semma different ah kuzhambu vakiringa pakave etchil ooruthu hmmm ena pandrathu onnum Panna mudiyathu 🥰😋
மீன் பொரியலும் உங்க குழம்பும் என் நாக்கில் எச்சி ஊருது இதுபோன்ற சாப்பிட்டு மிக நாள்ஆயிடுச்சு நான் குவைத்தில் இருக்கிறேன்
Annan ipadi samayal nandu, kanava Portugal, valailiyila oru miratalana raya pogam ipadi onu podunga
Nanba ,,,,,,karuvadu enaku romba pidikkum,,,,, entha karuvadu nalla irukum ,,,,sali pudicha karuvadu saapida solraanga ,,but entha karuvadu nu sollala ,,,,,,so therinja konjam sollungaa
அன்னே உண்மையிலேயே ரொம்ப சுவையான தகவல் அன்னே!
அருமை அண்ணா நாக்கில் எச்சில் ஊறிவிட்டது ஆப்பிரிக்காவில் இருந்து....
Anna unga kuda utkarndhu sapdanunu aasaiya irukku bro
சூப்பரா இருக்கு நண்பா மீன் வருவல் எனக்கு ஒரு கேள்வி நண்பா இந்த மாதிரி சமைச்சு சாப்பிடும்போது அடடா இன்னும் கொஞ்சம் பத்தலையே அப்படின்னு நிறைய வாட்டி ஆயிருக்கும் அந்த மாதிரி ஒரு அனுபவத்தை ஒருநாள் வீடியோல சொல்லுங்க நண்பா
Appu, nala sapadu. .nan igeh sapdulemeh taniyageh seyeran. Intha matri sapadu aduta senmatila kadijal nalam
Thenka pest potinga athula yevalo china venkayam poondu podanum ?? Vera yetha podanuma anna
வணக்கம் Bro..
சாப்பிட்டீர்களா ?
கடவுறால் சமையல் சூப்பர் ஜி...
மகிழ்ந்து உண்ணுங்கள்
(மலேசியாவில் இருந்து..)
I hg
Mkjkouuyaawyi
G ethukku g
இந்த மீன் சமையல பாத்து எச்சி ஊறி எங்க வீட்டு மீன் பொரியலை எடுத்து தின்னுப்போட்டன்.....
தரமான உணவு. 5 ஸ்டார் Hotel yum கிடைக்காது 😍😍😍
Brother meen kulambu masala podi recipe upload panunga...
Kadal viral meen suuper kulanthykal arumai
Pakkum Bothe Sapidanumnu Thonuthu Anna😋😋😋😋😋
அண்ணா உங்க வீட்ல குட்டீஸ் அழகா சம்மணம் போட்டு சாப்பிடுவது அருமை சூப்பர்
Anna kaduluku poringa eppavathu boat ootai achuna enne panuvinga please sollunga anna
மீனோட குழந்தைகள் தான் super 👌👌👌
Anna nala iruku, naga panura matheriya iruku fish kolampu.
0.55 sec...antha kutty Dialogue...nandri vanakamm🤣 cute 👌🏿😍
Bro, இந்த மீன் குழம்பு மசாலாதூள் செய்முறையை சொல்லுங்கள் please
நல்ல உயர்ந்த உணவு. சிறந்த முறையில் சப்பிடுங்க .நிங்கள் நலமாக வாழ்க்கை முறையை பின்பற்றி எங்களுக்கு நல்ல உதாரணமாக இருக்கிறது
அண்ணா உங்கள் பிள்ளைகள் அழகு
I love village style cooking fish curry making me hungry 🤤🤤🤤
Thalaiva enna irunthalum nadu kadalula... Palaiya sorum meenum... Sema
அண்ணா இந்த மீன் நீங்க சொன்ன மாதிரி சூப்பரா இருந்துச்சு பேர் தெரியது நீங்க சொன்ன தான் தெரிந்தது
God bless you brother..
சீலா மீன், கடவு ரால்,பாறை இந்த மீனை விட சால மீன் தான் ரொம்ப அருமையா இருக்கும் சாலை மீன அடிச்சிக வேற மீனே கிடையாது
Intha meen super a erukum anna Nan sapidu erukan
நண்பா என்னால பேச முடியல அந்தளவுக்கு ரொம்ப சூப்பர் ஓகே
Kingston sir neega meen sapdratha pakum pothu meen pidikathsvaga kuda meen sapda aaramichiduvanga😊😊😊
Anna meen kulambu masala powder eppadi pandringa naa niraya time kettuten no reply
Kadal viral, romba taste ah irukkum naan saptrukken
செமையா இருக்கு நண்பா இந்த மீனை பார்க்கும் போது ஆற்றில் இருக்கும் விரால் மீன் போல் உள்ளது
Chennai la entha meenuku paru enna thayrichavanga solunga
நண்பா நீங்கள் வைத்த அதே மீன் குழம்பு தான் நானும் வைத்துக் கொண்டிருக்கிறேன் வாங்க நண்பா என்னுடன் சாப்பிடலாம் நான் சவுதியில் இருக்கிறேன் நண்பா நான் ஊருக்கு வந்ததும் உங்களை கண்டிப்பாக சந்திப்பேன் நண்பரே
Nalla manithar children koota senthu sapturathu good
வாழ்ந்தா இப்பிடி ஒரு நாள் வாழ்ந்திட்டு போயிடனும்.
Anna pakavey asaiya iruku super anna nenga seira velaiku inum nalla sapdunga anna
Yes Kadalviral really best taste
Anna super men kulambhu parkkum podha sapdanumnu asaaiya irukku
Anna neenga theliva meena pathi soltringa ...ungaloda theevira fan
Anna unga oorula vivasayam pannuvaangala atha oru video va podunga Anna.....