முதலீட்டாளர் மாநாடு 2-வது நாளில் வெறிச்சோடி காணப்பட்டது- Savukku Shankar Breaks |Arasiyal Arattai 76

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 495

  • @moorthyl5204
    @moorthyl5204 9 หลายเดือนก่อน +110

    யாரும் இது போல் தைரியமாக தி.மு.க பற்றி உண்மை நிலவரத்தை கூறியதில்லை .உஷாராக இருங்கள் சார்

    • @s4dik786
      @s4dik786 9 หลายเดือนก่อน

      Galat kaam mat kar 😅

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk 9 หลายเดือนก่อน +7

    சவுக்கு சிறப்பான துணிவான காணொளி 🔥👍🔥👍🔥👍

  • @meenakshisundaram5879
    @meenakshisundaram5879 9 หลายเดือนก่อน +25

    என்னை போன்ற சாமானிய மக்களுக்கு அரசியல் புரிதல் ஏற்படுத்தி அண்ணா சவுக்கு மற்றும் அவர் மீடியா நபர்களுக்கும். மிக்க நன்றி.❤

  • @vimalraj8619
    @vimalraj8619 9 หลายเดือนก่อน +39

    திரு.சவுக்கு சங்கர் மீதான எனது புரிதலும் மரியாதையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு ஊடகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம். இந்த வீரமும், பேச்சில் உள்ள தெளிவும் இப்போது ஊடகங்களில் எவரிடமும் இல்லை.

    • @Hanuman1343
      @Hanuman1343 9 หลายเดือนก่อน +1

      Maridas is way braver than Savukku Shankar.

    • @vimalraj8619
      @vimalraj8619 9 หลายเดือนก่อน

      @@Hanuman1343 It's True also..

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 9 หลายเดือนก่อน +73

    ராம்ராஜ் ஆச்சிமசாலா அம்பானி அதானி எல்லாம் வெளிநாட்டு நிறுவனங்கள் என்று🔥🔥🔥🔥🔥🔥 தமிழக முதல்வர் கூறி தான் தெரியும்🔥🔥🔥🔥🔥🔥

    • @sureshmurugan4792
      @sureshmurugan4792 9 หลายเดือนก่อน +2

      Village Cooking channel came..don't know why

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 9 หลายเดือนก่อน

      Avanum up nai than​@@sureshmurugan4792

  • @logeshb4581
    @logeshb4581 9 หลายเดือนก่อน +115

    இனிமேல் அவர்கள் ஆட்சியில் அமர மாட்டார்கள் என்பதை உணர்ந்தே சின்னவரை கடைசியாக நாற்காலியில் அமர வைக்கிறார் பெரியவர்.. அவர் ஆசையும் நிறைவேறனும் அல்லவா..😮

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 9 หลายเดือนก่อน +4

      இதுவும் ஒரு காரணம் தான்

    • @vani8322
      @vani8322 9 หลายเดือนก่อน +5

      உண்மை.

    • @mohankrishnan9192
      @mohankrishnan9192 9 หลายเดือนก่อน +1

      😊😊

  • @comments_videos
    @comments_videos 9 หลายเดือนก่อน +58

    அதிமுகவின் ஊழல்களை நக்கீரன் வெளியிட்டால் பத்திரிக்கை தர்மம்
    திமுகவின் ஊழல்களை சவுக்கு வெளியிட்டால் _________

    • @ramachandranganesan4826
      @ramachandranganesan4826 9 หลายเดือนก่อน

      ஐயா நக்கீரன் திமுகவின் ஊதுகுழலாகி விட்டது

  • @NagamanikkamMedia
    @NagamanikkamMedia 9 หลายเดือนก่อน +58

    சங்கர் சார் ஊடக சேவைக்கு எனது வாழ்த்துக்கள்

  • @narasimmanp5525
    @narasimmanp5525 9 หลายเดือนก่อน +24

    கவலை இல்லை. மக்கள் உங்களுடன் இருக்கிறார்கள். தயவுசெய்து கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டாம்.

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 9 หลายเดือนก่อน +37

    தமிழ்நாட்டு கடுமையான நிதி நெருக்கடியில்🎉🎉🎉 ஆனால் ஒவ்வொரு அமைச்சர்களின் கார்🚘🚘🚙🚙🚙🚙 விலை இரண்டு கோடியில் இருந்து எட்டு கோடி ரூபாய்😅😅😅😅 இது ஏன்🔥🔥🔥🔥🔥❓❓❓❓❓

  • @kuppank8615
    @kuppank8615 9 หลายเดือนก่อน +10

    ஐயா நீங்கள் மூணுபேரும் உண்மை பேசுவது மனசுக்கு சற்று ஆறுதலா இருக்கிறது.

  • @annalakshmij6261
    @annalakshmij6261 9 หลายเดือนก่อน +19

    I Will Support Savukku Sir Team 🎉 🎉 🎉

  • @angadupraveen
    @angadupraveen 9 หลายเดือนก่อน +3

    அண்ணா என்றும் எங்களோட சப்போர்ட் உங்களுக்கு

  • @raviselvam2162
    @raviselvam2162 9 หลายเดือนก่อน +15

    உங்கள் சேவை மக்களுக்கு தேவை. எந்த அரசும் தவறு செய்தாலும் தட்டுக் கேட்பதே ஊடக தர்மம்🎉🎉🎉🎉🎉

  • @muthukumarchandrasekharan2485
    @muthukumarchandrasekharan2485 9 หลายเดือนก่อน +23

    Good discussion. Jana Muthaleef has since evolved into a good TH-camr. Well prepared and leading the discussion in the right track.

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 9 หลายเดือนก่อน +15

    Savukku media got good team muthaleef ,leo and sankar...hatsoff to the team

  • @sundaramsundaram6396
    @sundaramsundaram6396 9 หลายเดือนก่อน +7

    முத்தலீப் உங்க பேச்சு சூப்பர்❤❤

  • @udayakumariyer8202
    @udayakumariyer8202 9 หลายเดือนก่อน +13

    Awesome team. You guys are brave. Stay safe! Your tribe is needed for the country!
    !

  • @kingkongaswin
    @kingkongaswin 9 หลายเดือนก่อน +76

    For Frist time I am accepting with Mr. Shankar... No unparliamentary words should be used anywhere.....

    • @Hanuman1343
      @Hanuman1343 9 หลายเดือนก่อน +2

      CONgress, Communist and Samajwadi parties are exactly the same as the DMK party. Politicians from these parties are famous for using foul words against Modiji, opposition parties, ED officers, CBI officers, women, backward castes, tribals and the Hindus.

    • @kingkongaswin
      @kingkongaswin 9 หลายเดือนก่อน +1

      @@Hanuman1343 100% true

  • @suryaprakashrk9165
    @suryaprakashrk9165 9 หลายเดือนก่อน +30

    ஜெயலலிதாவை தமிழ்நாட்டிற்கு வந்த மோடி சந்திப்பை இளங்கோவன் எவ்வளவு கேவலமாக பேசினார்.

    • @Hanuman1343
      @Hanuman1343 9 หลายเดือนก่อน

      Modiji respects and treats Jayalalitha as his sister. Only foul mind will think of others like this.

  • @sstudio4002
    @sstudio4002 9 หลายเดือนก่อน +24

    அண்ணாவை விட எடப்பாடி பழனிச்சாமி கண்ணியம் மிக்க தலைவர் ... அதான்னே...
    மிகச்சிறப்பு🎉

    • @Devil23197
      @Devil23197 9 หลายเดือนก่อน +1

      Bad wordsla pesurathu na DMK thaan including annadurai , in that context edappadi is better

    • @sstudio4002
      @sstudio4002 9 หลายเดือนก่อน

      @@Devil23197 அண்ணா கெட்டவார்த்தை பேசியிருக்கலாம் சகோ.. எனக்கு தெரியாது ஆனால் எடப்பாடிய உயர்த்தி பேச அண்ணாவை அசிங்கப்படுத்தரது எவ்வளவு கேடுகெட்டதனம்... லகுட பாண்டிகள் வாங்கர காசுக்கு மேல கூவுராங்க சகோ...

  • @ManiKannaR
    @ManiKannaR 9 หลายเดือนก่อน +3

    திரு சவுக்கு சங்கர் அவர்களின் முயற்சியால் மக்களின் அறியாமை மறைந்து தமிழக மக்களுக்கு AIADMK மூலம் நன்மை கிடைக்கும் என்று பேராவலுடன் ஓட்டு போடுவதற்காக விரலை நீட்டி கொண்டு காத்திருக்கும் சாமானியன்❤
    திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அந்த தவழ்ந்து தவழ்ந்து என்பது அருமையான மனதை கவர்ந்த மேன்மை நிலைக்கு வர கூடிய சாமானிய மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய விவசாயின் அன்பு கருத்தாக உள்ளது

  • @kannanp4619
    @kannanp4619 9 หลายเดือนก่อน +15

    சவுக்கு சங்கர் மாதிரி எல்லாரும் பேச வேண்டும்🎉🎉🎉🎉

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 9 หลายเดือนก่อน +7

    தலைவா! நீ் தான்யா உண்மையான எதிர்கட்சி!!

  • @MahendranMahendra-t9e
    @MahendranMahendra-t9e 9 หลายเดือนก่อน +2

    சூப்பர் சார் குற்றங்களை மக்களுக்கு எடுத்துசொல்ல நீங்கள்தான் சரி வாழ்த்துக்கள்

  • @gurumoorthykj
    @gurumoorthykj 9 หลายเดือนก่อน +7

    Dear சவுக்கு team kindly discuss about வெங்கைவயல் issue. It has been more than 1 year.

  • @rgnvg
    @rgnvg 9 หลายเดือนก่อน +10

    Anna, Very happy to hear Mr. Arul came out, By watching your tv only we are knowing this, thanks pl

  • @leg875
    @leg875 9 หลายเดือนก่อน +1

    24:45 good idea of displaying pictures of people whom you are talking about.

  • @Nithishkumar-gs7ox
    @Nithishkumar-gs7ox 9 หลายเดือนก่อน +20

    அண்ணா நான் மாற்று கருத்து கொண்டவன் தான் ஆனால் தங்களின் பேச்சி கண்ணியமாக இருக்கும்...❤ நாம் தமிழர்

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 9 หลายเดือนก่อน +10

    🔥🔥🔥🔥சவுக்கு சங்கர் அண்ணா 🔥🔥🔥முத்தலீவு அண்ணா🔥🔥 🔥🔥லியோ ப்ரோ🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @lvs-ai
    @lvs-ai 9 หลายเดือนก่อน +5

    Hi savukku we want long videos like this everyday I hope there are lot of contents available across the country

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 9 หลายเดือนก่อน +72

    குறை குடம் மாதிரியே குறை புத்திகொண்ட ஒருவனை முதல்வன் ஆக்கினால் கண் கலங்கியே ஆகவேண்டும் 😂😂😂

    • @ramsoundar
      @ramsoundar 9 หลายเดือนก่อน

      திமுகவுக்கு சொம்பு தூக்கி படிப்பறிவு இல்லாத ஜனநாயகம் பேசி முட்டாள்களை ஆட்சியில் அமர்த்தினால் இப்படி தான் புலம்ப வைக்கும்

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 9 หลายเดือนก่อน

      Exactly 💯 true

  • @tamiltransvideos
    @tamiltransvideos 9 หลายเดือนก่อน +10

    முதலீட்டாளர்களே முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது.....

  • @kumarprasath8871
    @kumarprasath8871 9 หลายเดือนก่อน +4

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @rbalachandran880
    @rbalachandran880 9 หลายเดือนก่อน +13

    Sir, I appreciate your courage and vast knowledge in all subjects, legal proceedings and formalities

  • @felixswamy676
    @felixswamy676 9 หลายเดือนก่อน +4

    Good Work 👍 All the Best..

  • @angadupraveen
    @angadupraveen 9 หลายเดือนก่อน +2

    ஒரு ஆளும் அரசை பற்றி துணிவாக எங்கள் அண்ணனுக்கு..

  • @rajm290
    @rajm290 9 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் சவுக் சங்கர் அண்ணா

  • @chandramohan622
    @chandramohan622 9 หลายเดือนก่อน +6

    perfect ....
    we have to hear atleast twice..great anna

  • @jaynatesan1409
    @jaynatesan1409 9 หลายเดือนก่อน +5

    Pls also have a session allowing viewers to call live with yiur team and ask their queries to take your thoughts...

  • @UmaMaheswari-pv1zl
    @UmaMaheswari-pv1zl 9 หลายเดือนก่อน +1

    செம கேள்விகள், சங்கர் தி பெஸ்ட்

  • @DINESHKUMAR-lc7vm
    @DINESHKUMAR-lc7vm 9 หลายเดือนก่อน +2

    Support💯... savukku media✨️

  • @hjkklop
    @hjkklop 9 หลายเดือนก่อน +6

    Keep the good work sir..TN needs your service..

  • @nathansmedia
    @nathansmedia 9 หลายเดือนก่อน +4

    Video starts from 2:54

  • @tamilece9456
    @tamilece9456 9 หลายเดือนก่อน +6

    Savuku anna❤

  • @MrGovind79
    @MrGovind79 9 หลายเดือนก่อน +3

    Am becoming great fan of your work. sir.

  • @murugeswari-r1e
    @murugeswari-r1e 9 หลายเดือนก่อน +4

    அண்ணா உங்கள் பனி தேடரட்டும்❤

  • @thepatriot5399
    @thepatriot5399 9 หลายเดือนก่อน +2

    தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், இந்துக்களை (அனைத்து மதத்தினரையும்) மதிக்கும் சவுக்கு சங்கரின் மாண்பு எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.

  • @balasubramaniyannarasimmar5696
    @balasubramaniyannarasimmar5696 9 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு

  • @estherdeva7741
    @estherdeva7741 9 หลายเดือนก่อน +2

    Sir, invester's meeting la yethuku paatu kacheri?

  • @satheeshv7196
    @satheeshv7196 9 หลายเดือนก่อน +2

    Fantabulous interview after a very long time from savukku shankar sir & team. Hats off. 👏💐

  • @subramaniam7905
    @subramaniam7905 9 หลายเดือนก่อน +28

    அண்ணன் சவுக்கு நேர்காணல் அருமை 👌👌👌...u2bruts செருப்பால் அடிக்கா வேண்டும்.... இந்துக்கள் ஒன்று படுங்கள் ❤❤❤

    • @adhivarahand2308
      @adhivarahand2308 9 หลายเดือนก่อน

      U2 brutus should be banned from social media for this type of anti social activities

    • @kkn619
      @kkn619 9 หลายเดือนก่อน

      good

    • @kkn619
      @kkn619 9 หลายเดือนก่อน

      கபிலனும்

  • @maruthuv8135
    @maruthuv8135 9 หลายเดือนก่อน +1

    Nan movie kooda ipadi ukandhu porumaiya ketka maatan...but unga viedo 10 mani neram nalum paapan😅😊

  • @MrGhost-by4gz
    @MrGhost-by4gz 9 หลายเดือนก่อน +3

    Super bro

  • @RamamurthyAthur
    @RamamurthyAthur 9 หลายเดือนก่อน +2

    Suuuuuper Deo Shankar and Muthalif, veera level. Keep it up. pl take interview of high profile political persons with your instant attack of their replies with their old speach and their actions in the past (with proof of newspaper cuttings and audios) like Rangaraj Pandey and Ashokavardhini, I think you both can do it. That will be a great and grand success. All the best for your effort of opening the eyes of people on Politics and Administration.

  • @kamarajn6035
    @kamarajn6035 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அன்பு சங்கர் அன்பு முத்தலீப் அன்பு லியோ மூவருக்கும் வாழ்த்துகள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aakash.v9126
    @aakash.v9126 9 หลายเดือนก่อน +6

    Well said Shankar 🔥

  • @venkatganesh2198
    @venkatganesh2198 9 หลายเดือนก่อน +8

    Well done Savukku team

  • @bharathiraja9929
    @bharathiraja9929 9 หลายเดือนก่อน +3

    Super interview and information

  • @niwassalem
    @niwassalem 9 หลายเดือนก่อน +12

    We stand with you Shankar anna !! Rock on !!!🎉

  • @venkatmechanic
    @venkatmechanic 9 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் தலைவரே...🎉

  • @ShivaKumar-lm2hx
    @ShivaKumar-lm2hx 9 หลายเดือนก่อน +1

    Super

  • @vishwanathnallaperumal613
    @vishwanathnallaperumal613 9 หลายเดือนก่อน +1

    சவுக்கு மீடியா வாழ்க. தொடரட்டும் உங்கள் தொண்டு

  • @periyasamy5774
    @periyasamy5774 9 หลายเดือนก่อน +4

    சவுக்கு அண்ணா அவர்களே பயப்படத் தேவையில்லை மக்கள் நாங்க இருக்கிறோம்

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj 9 หลายเดือนก่อน +4

    Good work sir ❤❤

  • @கண்ணன்கபடி
    @கண்ணன்கபடி 9 หลายเดือนก่อน +4

    நீங்கள் மூவரும் மக்களின் குரல்❤💥🔥🧨

  • @ravichandranp1
    @ravichandranp1 9 หลายเดือนก่อน +1

    கலைஞர் பாராட்டு விழாவிற்கு வந்தவர்கள் எல்லாம் பயத்தில் வந்தவர்கள்

  • @tctptwincitiestamilpadasal3736
    @tctptwincitiestamilpadasal3736 9 หลายเดือนก่อน +2

    Great!!!

  • @abhiraamjayabal7909
    @abhiraamjayabal7909 9 หลายเดือนก่อน +4

    🔥🔥Savukku 🔥🔥

  • @rajkumarr4492
    @rajkumarr4492 9 หลายเดือนก่อน +3

    Today video sema masssss

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 9 หลายเดือนก่อน +5

    கீழ் நிலை டிரைவர் நடத்துனர்களுக்கு அவர்களின் ஓய்வூதியம் தர முடியுவில்லை😅😅😅😅😅 ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பளம் மற்றும் சலுகைகள் மற்றும் அதிகரித்து கொண்டே இருக்கிறது🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅

  • @legendking2441
    @legendking2441 9 หลายเดือนก่อน +1

    U keep doing it guys ❤❤

  • @kkn619
    @kkn619 9 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @veluvinoth8466
    @veluvinoth8466 9 หลายเดือนก่อน +2

    we need more from you

  • @ganesanm2659
    @ganesanm2659 9 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 9 หลายเดือนก่อน +7

    6:29 Savukku 😂குரங்கை அசிங்கப்படுத்தக்கூடாது 😂😂மனிதனவிட விலங்குகள் எவ்வளவோ மேல் 😅😅😅மிருகங்கங்கள் பசிச்சால்தான் 6:29 வேட்டை ஆடும் மனிசப்பயல் அப்படியா இருக்கிறான் 6:29 எதை தேடி வெறிகொண்டு திரியுறான் என்றே தெரியல்லை 6:29 😢😢😢நெஞ்சு பொறுக்கிதில்லையே இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால்😢😢 6:29

  • @surendarr4380
    @surendarr4380 9 หลายเดือนก่อน +4

    Finally found the channel to feed my interest

  • @madhavarajaa
    @madhavarajaa 9 หลายเดือนก่อน +12

    Keep continuing the good journalism that you're doing. All the very best to the entire Savukku Media team. In the Global Investors Meeting, my company (IndiaSpeaks Research Labs) have displayed our AI voice-cloning text-to-speech in Shankar Sir's voice also. Many who visited our stall were excited after hearing the AI generated voice of your CEO Shankar Sir. Perhaps, if you had come to our stall, you wouldn't be entirely disappointed with the concluded investors event. :)

    • @jackal_compromise_
      @jackal_compromise_ 9 หลายเดือนก่อน

      Sleeping Cells.....???...

    • @jackal_compromise_
      @jackal_compromise_ 9 หลายเดือนก่อน

      Suspension - suspended person - a true democracy...

  • @kathireshgun9087
    @kathireshgun9087 9 หลายเดือนก่อน +1

  • @rsn1660
    @rsn1660 9 หลายเดือนก่อน +2

    Super chat👍

  • @MSBharani007
    @MSBharani007 9 หลายเดือนก่อน +4

    மகளிர் அணி ஒரு கோரிக்கைக்காக போராட்டம் நடத்தும்போது பெண் போலீஸ் அவர்களுடைய பின்னழகை தடவி கிள்ளிய நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது😢

  • @srinivasansri1479
    @srinivasansri1479 9 หลายเดือนก่อน +31

    அழகான mp இன்னும் என் கண்ணுக்குள்ளே இருக்கிறார் ❤❤

    • @arunb8841
      @arunb8841 9 หลายเดือนก่อน +5

      Aunty Indian ah, bro, you?

    • @srinivasansri1479
      @srinivasansri1479 9 หลายเดือนก่อน

      @@arunb8841 ஆமா ❤️❤️

    • @ravichandranp1
      @ravichandranp1 9 หลายเดือนก่อน

      at retirement age

  • @Yuvaraj-qj3lg
    @Yuvaraj-qj3lg 9 หลายเดือนก่อน +2

    Chinnavar (Udhai) enna seigirar (Shankar avoided which it) ?
    Someone explain to me

  • @gopal74gkb
    @gopal74gkb 9 หลายเดือนก่อน +4

    The only man of Tamilnadu 👍👍👍👍

  • @GnanaprasanthQHSE
    @GnanaprasanthQHSE 9 หลายเดือนก่อน +1

    Big fan of your team's work ❤

  • @SriDevi-mw3pl
    @SriDevi-mw3pl 9 หลายเดือนก่อน +3

    Take care anna God bless you Anna

  • @k.thuraimurugan7588
    @k.thuraimurugan7588 9 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉 super ❤❤

  • @gobichinnadurai-zj5jx
    @gobichinnadurai-zj5jx 9 หลายเดือนก่อน +1

    செம. அண்ணன் மேல கூட case இருக்கு. ரொம்ப மரியாதை யா பெண் reporter பற்றி பேசினார் என்று. சூப்பர் boos. 😂😂😂

  • @TheSpiceoflife-1
    @TheSpiceoflife-1 9 หลายเดือนก่อน +5

    2:53 video starts

  • @googysense7458
    @googysense7458 9 หลายเดือนก่อน +1

    Ayya Ration card viniyogam seivathil Bribe and Corruption iruku. Atha konjam pesungal ayya

  • @hemanth5032
    @hemanth5032 9 หลายเดือนก่อน +1

    52:58 neeyum nalla time ah pathu savu thalaiva nan varen🎉⚡️

  • @vijayakumarcric2397
    @vijayakumarcric2397 9 หลายเดือนก่อน +3

    Waiting

  • @svk139
    @svk139 9 หลายเดือนก่อน +2

    Anna,
    I watch your interviews all the time and you shouldn't be harmed by them. Please put an end to their rule.

  • @IlangoVibrantIlango
    @IlangoVibrantIlango 9 หลายเดือนก่อน +1

    Shankarna..keep rocking..unveil corruptions ...public should know...next we look for change

  • @AmalMichael-yl1vi
    @AmalMichael-yl1vi 9 หลายเดือนก่อน +3

    Shavu na vanthalae Fire 🔥

  • @krishnamoorthyv.k.875
    @krishnamoorthyv.k.875 9 หลายเดือนก่อน +2

    "சவப்பெட்டி யின் கடைசி ஆணியை சின்னவர் அடிப்பார் ! " சிறப்போ , சிறப்பு !

  • @RauffRishad-ex2fy
    @RauffRishad-ex2fy 9 หลายเดือนก่อน +1

    Superb guys

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 9 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @siddhikarthik
    @siddhikarthik 9 หลายเดือนก่อน +2

    Very interesting video 😅

  • @thirumuruganv472
    @thirumuruganv472 9 หลายเดือนก่อน +11

    Savukku on fire 🔥