WHO IS SEEMAN - Vijay Seeman Meeting and current politics - Seeman Biography - Part 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @thamilsubramaniam8286
    @thamilsubramaniam8286 หลายเดือนก่อน +73

    சீமான் விஜய் என் இனமான சொந்தம் ❤❤
    திமுக தன் உச்சகட்ட ஊழலில் ஈடுபட்டு வருகிறது காரணம் அதன் நிரந்தர கூப்பு அஸ்தமனம் அவர்கள் கண் முன்னே பயமுறுத்துகிறது..
    தமிழர் நாம் பரையர் படையாச்சி 😢
    தேவர் தேவேந்திரர் 😢 என்று பிரித்து கிடப்பதால் 😢 எமது வளங்கள் சூறையாட படுகிறது 😅
    கல்வி மருத்துவம் வேலைவாய்ப்பு எட்டாக்கனியாக திராவிடத்தால் பணம் பண்ணும் பொருளாக மாறிவிட்டது 😢 விவசாயம் அழிந்து ஆறு குளம் மலைகள் காணமல் போகிறது.. தமிழா நீ சிந்தித்து செயலாற்று 😢

    • @shenbagabala2142
      @shenbagabala2142 หลายเดือนก่อน

      நான் ஏன் என்னோட குடி அடையாளத்த இழக்கனும் சொன்ன தற்குறி இப்ப என்ன சொல்றான் பாரு

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน +117

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி. நாம் தமிழர்

  • @venkatraman5170
    @venkatraman5170 หลายเดือนก่อน +62

    விஜய் பற்றி 28:00 .நன்றி

  • @praveena3723
    @praveena3723 24 วันที่ผ่านมา +2

    அருமை சிறப்பான பேச்சு... வாழ்க வாழ்த்துக்கள்... நாம் தமிழர் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vijay-b4o8b
    @Vijay-b4o8b หลายเดือนก่อน +33

    சமீப காலங்களில் நான் பார்த்த மிகச் சிறந்த நேர்காணல். ஃபெலிக்ஸ் க்கும் அவரது அணிக்கும் மிக்க நன்றி

    • @Vinoth-i4u
      @Vinoth-i4u หลายเดือนก่อน

      😅😅

    • @kuskakumar9270
      @kuskakumar9270 หลายเดือนก่อน

      🤣

    • @Pachaitamilanda
      @Pachaitamilanda หลายเดือนก่อน

      😂😂😂

    • @nklnaven
      @nklnaven หลายเดือนก่อน

      Thank you from Sebastian!

  • @rameshkumardhakshanamurthy7658
    @rameshkumardhakshanamurthy7658 หลายเดือนก่อน +23

    அண்ணா நீ முதல்வராகும் வரை நான் உனக்கு வாக்களித்து கொண்டே இருப்பேன், என் தாய் தமிழ் மொழி, தாய் மண், என் சந்ததி நிம்மதியா வாழனும்.

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 หลายเดือนก่อน +5

      U will live 150 years.long live

    • @vaspriyan
      @vaspriyan หลายเดือนก่อน

      வாய்ப்பே இல்லை.ஏனெனில் உண்மை இல்லை.பேசுபவன் வேலைக்கு ஆகமாட்டான்.

    • @kidsnewstamil
      @kidsnewstamil 6 วันที่ผ่านมา

      உனக்கென்னபா நீயும் உங்க முதலாளியும் பைத்தியம் எதுவேன்னா பேசுவிங்க😂😂

  • @jayaraj1170
    @jayaraj1170 หลายเดือนก่อน +74

    இது வேற லெவல் compo... Good luck of you both..... Excellent👍👍👍👍👍👍👍👍

  • @sivamachagamv.kaikatti2526
    @sivamachagamv.kaikatti2526 หลายเดือนก่อน +25

    தெளிவான சிந்தனை. தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்

    • @Vinoth-i4u
      @Vinoth-i4u หลายเดือนก่อน

      😅😅

  • @மைநீன்
    @மைநீன் หลายเดือนก่อน +50

    அண்ணன் மிக அழகு நாம்தமிழர் ❤ 2026 ❤🎉🎉🎉🎉

  • @AlbertR-z3n
    @AlbertR-z3n หลายเดือนก่อน +21

    தமிழருக்கான தமிழினத்தோன்றல். தெளிவான சிந்தனை. தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc หลายเดือนก่อน +117

    இம்மண்ணுக்கும் மக்களுக்கும் இன்றளவும் உண்மையா உழைக்குறது சீமான் தான்னு யார்லாம் ஒத்துகிறீங்க❤

    • @SBharat-dg4oc
      @SBharat-dg4oc หลายเดือนก่อน

      C. Z..o.n m ma w
      Mm mmol
      V
      Me
      ... ..
      .j. B🎉

    • @mariaingnasimuthum1296
      @mariaingnasimuthum1296 หลายเดือนก่อน +1

      நா ஒதுக்கல... பொய் சொல்றாரு அண்ணா எப்போம்

    • @jayasrisundaralingam3613
      @jayasrisundaralingam3613 หลายเดือนก่อน +1

      உண்மையை தேடுங்கள்... புரியும்.

    • @porkandasingam8626
      @porkandasingam8626 หลายเดือนก่อน

      Ena poi sonnaru?​@@mariaingnasimuthum1296

    • @ramsdynamics3211
      @ramsdynamics3211 หลายเดือนก่อน +2

      No we can't accept

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 หลายเดือนก่อน +44

    Thanks Mr. Felix....Well done....Greetings from Italy.

  • @thulasiramanac37
    @thulasiramanac37 หลายเดือนก่อน +5

    என்னை விட சின்னப் பையன் சீமான் என்ன பேச்சு பேசுறா இப்படி பேச என்னால் முடியலையே,!👍👍👍👍👍👍👍👍

  • @DisneyJF
    @DisneyJF หลายเดือนก่อน +2

    தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை சீமான். மக்களுக்கான கட்சி நாம் தமிழர். ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை.

  • @SanjaiGandhi-s8v
    @SanjaiGandhi-s8v หลายเดือนก่อน +35

    நாம் தமிழர் 2026 இல் தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது அண்ணன் சீமான் சொல்லுவது 💯%உண்மை மண்ணுக்கும் மக்களுக்கும் ஒரே தலைவர் தமிழர்களுக்கு எங்களுடைய ஆசான் செந்தமிழன் சீமான் வளர்ப்பில் வழியில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் உறவே . புரட்சிகர வாழ்த்துக்கள் உறவுகளே.நாம் தமிழர்.இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.

    • @solluven2567
      @solluven2567 หลายเดือนก่อน +2

      Eppa school pasanga kitta ippaya vote varinga pa .. 18 vayasana Unga annan oru fraud payana therinjidum😂😂😂

    • @SathishKumarSathish-ub7rq
      @SathishKumarSathish-ub7rq หลายเดือนก่อน

      ​@@solluven2567𝖴𝗇𝗀𝖺 𝗍𝗁𝖺𝗅𝖺𝗂𝗏𝖺𝗇 𝖾𝗅𝗅𝖺𝗆 𝗒𝗈𝗄𝗄𝗂𝗒𝖺𝗇 𝗎𝗇𝗀𝖺 𝗍𝗁𝖺𝗅𝖺𝗂𝗏𝖺𝗇 𝗍𝗁𝖺𝗇𝖽𝖺 𝖿𝗋𝖺𝗎𝖽𝗎 𝗍𝗁𝗂𝗋𝗎𝗍𝗍𝗎 𝗄𝖺𝗅𝖺𝗏𝖺𝗇𝗂 𝗉𝖺𝗒𝖺𝗅𝗎𝗇𝗀𝖺 𝗇𝖾𝖾𝗇𝗀𝖺𝗍𝗁𝖺

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน +29

    ரெட் பிக்ஸ் ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @peace5467
    @peace5467 หลายเดือนก่อน +23

    அடுத்த தேர்தலில் என் வாக்கு அண்ணணுக்கு தான்

  • @chinnapparaj2914
    @chinnapparaj2914 23 วันที่ผ่านมา +1

    ஈழத்தில் போய் அரசியல் செய்யலாமே நாம்தமிழர்

  • @மைநீன்
    @மைநீன் หลายเดือนก่อน +75

    மாஷா அல்லாஹ்❤
    நாம்தமிழர் 2026❤🎉🎉🎉🎉

    • @Asksharma1010
      @Asksharma1010 หลายเดือนก่อน

      மசிரு புல்லா

    • @lavslavs223
      @lavslavs223 หลายเดือนก่อน +2

      Masha allah ngrathu unaku tamil ah? Arabiya vandheriii

    • @SathishKumarSathish-ub7rq
      @SathishKumarSathish-ub7rq หลายเดือนก่อน

      ​@@lavslavs223𝖭𝖾 𝖾𝗇𝗇𝖺 𝖽𝗋𝖺𝗏𝗂𝖽𝖺 𝗏𝖺𝗇𝗍𝗁𝖾𝗋𝗂𝗒𝖺 😆😆😆

    • @lavslavs223
      @lavslavs223 หลายเดือนก่อน

      @@SathishKumarSathish-ub7rq naan NaamTamizhar. Im not muslim or Telugu dmk vandheri.

    • @lavslavs223
      @lavslavs223 หลายเดือนก่อน

      @@SathishKumarSathish-ub7rq Muslims um dravidanum dhan vandheriga.. naan dravidanum ila muslimum ila. Muslims dmk ku vote podraanuga.. avanugala keluga.

  • @Paramasivam-o4p
    @Paramasivam-o4p หลายเดือนก่อน +17

    அண்ணா மிக அற்புதமான படைப்பு மிக்க நன்றி அண்ணா அண்ணன் சொன்ன மாதிரி தான் விதைத்துக் கொண்டே இருப்போம் முளைவது விதையின் வேலை நாட்டிலே இதைப்பார் நான் என் இரண்டு மகள்களை நல்ல கருத்துக்களை விதைத்துக் கொண்டே இருக்கிறேன் 👍🙏

    • @Paramasivam-o4p
      @Paramasivam-o4p หลายเดือนก่อน +2

      அண்ணன் நாட்டில் விதைக்கிறார் நான் என் வீட்டில் விதைக்கிறேன் 👍

  • @NarendranN-lz9jw
    @NarendranN-lz9jw หลายเดือนก่อน +24

    Seeman is a great leader with excellent thoughts in politics...❤❤❤❤i learn many things by listening to seemans speech, hats off

    • @mariaingnasimuthum1296
      @mariaingnasimuthum1296 หลายเดือนก่อน

      @@NarendranN-lz9jw yes... I learned from him how to treat a woman... Masuru pisiru

    • @prabhabillaa27
      @prabhabillaa27 หลายเดือนก่อน +1

      ​@@mariaingnasimuthum1296
      Poda adimai

    • @rahulakash8296
      @rahulakash8296 หลายเดือนก่อน

      @@mariaingnasimuthum1296 Yeah then go and learn from Sivaji Krishnamurthy and Trichy Surya Siva about how to speak about women 🤦🤦. NTK is the only party to give an equal number of tickets to women for contesting the elections

    • @mariaingnasimuthum1296
      @mariaingnasimuthum1296 หลายเดือนก่อน

      @@rahulakash8296So, According to sivaj and Surya are's equal to seeman.. seeman is not CM candidate right? ... Without allowing women individually no use at all giving seats to women...

  • @tamilachirajeshwari701
    @tamilachirajeshwari701 หลายเดือนก่อน +4

    அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான் ❤

  • @shra3834
    @shra3834 หลายเดือนก่อน +29

    அண்ணன்❤❤❤❤❤❤

  • @benjaminravindranath2546
    @benjaminravindranath2546 หลายเดือนก่อน +9

    I support u

  • @ManoarunManoarun-l2k
    @ManoarunManoarun-l2k หลายเดือนก่อน +1

    அண்ணன் சீமான் தலைமையில் விஜய் கட்சி இணைந்து செயல்படும் பட்சத்தில் 2026 ல் CM சீமான் தலைமையில் ஆட்சி அதிகாரம் ஒரு வேளை வந்தால் அவருடைய ஆட்சி அவரின் மனதில் தோன்றும் எண்ணங்களுக்குட்பட்டு மாறுபட்ட அரசியல் கொண்டு வருவார் என்று நம்புகிறேன் ஆனால் எனது அண்ணன் சீமான் அவர்கள் கூட்டணி அரசை விரும்பமாட்டார் என்று தோன்றுகிறது அண்ணன் சீமான் அவர்கள் மிகவும் கடுமையாக உழைத்து மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளை சரி செய்து கொண்டே மக்கள் பணி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @tholurpattymedia
    @tholurpattymedia 25 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் 💐

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 หลายเดือนก่อน +27

    அரசியல் ஞானி
    வாழ்க வளமுடன்

  • @vbalamurugan9778
    @vbalamurugan9778 หลายเดือนก่อน +10

    NTK

  • @PandirajSelvi-n8j
    @PandirajSelvi-n8j หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @vishnubuilders9119
    @vishnubuilders9119 หลายเดือนก่อน

    என்னுடைம ஆசையும் என்னுடையபேராசையும் விஜய் அவர்கள் தமிழ்நாட்டையும் மத்தியரசையும் ஆண்டாள் நமது நாடும் இந்தியவும் சிறந்துவிளங்கும் நானும் ஒரு மங்களின் வாசிகளில் ஒருவன் விஷ்வா

    • @manikkawasakarmohanakumar1540
      @manikkawasakarmohanakumar1540 หลายเดือนก่อน

      @@vishnubuilders9119 விஜ என்ன மயிரைப் புடுங்கினான். முட்டாள பேசுறாய்.

  • @k.dhanagopalk.dhanagopal3567
    @k.dhanagopalk.dhanagopal3567 หลายเดือนก่อน +3

    இளைஞர் களின்ஏக்கங்கள் விரைவில் நிறைவேறும்.

  • @sivakumard8935
    @sivakumard8935 หลายเดือนก่อน +11

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவகங்கை சீமான் அவர்களின் வழியில் நாம் தமிழராய் ஒன்றினணவோம். நாளைய தமிழ்நாட்டின் தலைசிறந்த முதல்வராக உறுதி ஏற்போம்.இவண் சிவக்குமார் மைலம் தொகுதி.

  • @lokakavi7011
    @lokakavi7011 หลายเดือนก่อน +24

    அண்ணா சீமான் ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc หลายเดือนก่อน +24

    தமிழ் தலைவன்❤

  • @ranjithchinna8100
    @ranjithchinna8100 หลายเดือนก่อน +3

    தமிழ் வாழ்க ❤❤❤❤

  • @thanaratha1081
    @thanaratha1081 หลายเดือนก่อน +4

    அருமை யான பேட்டி
    நேர்மையான ஆட்சி நாட்டையும் தலைமுறை களையும் காக்கும் காமராஜர் ஆட்சியை யார் கொடுப்பார்கள் என்று காத்து இருக்கின்றோம் 🎉

  • @tamilpayani8622
    @tamilpayani8622 หลายเดือนก่อน +16

    Anna on fire🔥

  • @fram4246
    @fram4246 หลายเดือนก่อน +18

    Clear explanation.

  • @ManiKandan-xy3bc
    @ManiKandan-xy3bc หลายเดือนก่อน +19

    சீமான் அண்ணா மாஸ் ❤❤❤❤❤❤❤❤❤

  • @sekardeepak9658
    @sekardeepak9658 หลายเดือนก่อน +3

    அண்ணன் பேச்சு இன்று விண்ணை நோக்கி பயணிக்கும்

  • @balamuruganrajagopal7581
    @balamuruganrajagopal7581 หลายเดือนก่อน +10

    சிறப்பு விருந்தினராக அண்ணன் செந்தமிழர் சீமான் பங்கேற்கும் பொழுது தொகுப்பாளராகிய நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகள் அரசியல் கேள்விகளாக இருந்தாலுமே கூட தாங்கள் நடுநிலையாக கேள்வி கேட்க வேண்டும் மாற்றாக அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்ற கழகத்திற்கு ஏற்றால் போல் கேள்வி கேட்கக் கூடாது

    • @BONGGAME7
      @BONGGAME7 หลายเดือนก่อน

      @@balamuruganrajagopal7581 சத்தியமான உண்மை

    • @gokulkgm
      @gokulkgm หลายเดือนก่อน

      Ivanga velai ye ithu than. No one takes them seriously

    • @balamuruganrajagopal7581
      @balamuruganrajagopal7581 หลายเดือนก่อน

      ​@@gokulkgm இவர்கள் நடத்தும் நாடகத்தினால் நமது ( எனது) அரசியல் புரிதல் கேள்விக்கு உள்ளாகி விடுமோ என்று சிறு பதட்டம் இருக்கிறது

  • @deepadillipkumar6571
    @deepadillipkumar6571 หลายเดือนก่อน +14

    Fire speech

  • @ranjithchinna8100
    @ranjithchinna8100 หลายเดือนก่อน +2

    அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் 🔥🔥🔥🔥🔥

  • @visusth
    @visusth หลายเดือนก่อน

    Seeman is sweet when he is speaking knowledge in tamil genius.

  • @shanmugamspt6221
    @shanmugamspt6221 หลายเดือนก่อน +22

    நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @sivakumar1502
    @sivakumar1502 หลายเดือนก่อน +15

    It’s a lesson for Tamizh Makkal. NTK🙏

  • @thirusamy5161
    @thirusamy5161 หลายเดือนก่อน +1

    Mass and super anna

  • @KURINJISERVICE
    @KURINJISERVICE หลายเดือนก่อน

    அருமையான கருத்து

  • @arumugamstorywriter
    @arumugamstorywriter หลายเดือนก่อน

    அருமை

  • @KannadhasanH
    @KannadhasanH หลายเดือนก่อน +5

    2026 நம்ம தான் அண்ணா நாம் தமிழர்

    • @James_miller7
      @James_miller7 หลายเดือนก่อน

      No bro maybe எதிர்கட்சி ஆக வாய்ப்பு உள்ளது ஆட்சி அதிகாரம் 2031ல் சாத்தியப்படும் 👍🏻🗿🗿🗿😊

  • @periyssamy5282
    @periyssamy5282 หลายเดือนก่อน +2

    Ntk ❤❤❤

  • @Infoticktick-b5p
    @Infoticktick-b5p หลายเดือนก่อน +2

    சிறந்த கருத்துக்களை அண்ணன் சீமான் தொடர்ந்தும் விதைத்து கொண்டே இருக்கிறார். என் வாழ்த்துக்கள் அண்ணா❤

  • @தமிழ்வன்னியர்
    @தமிழ்வன்னியர் หลายเดือนก่อน +2

    2026 நாம் தமிழர் கட்சி வெல்லும்

  • @dhanushree5128
    @dhanushree5128 หลายเดือนก่อน +5

    அண்ணன் சீமான் என்றென்றும் தமிழகத்தில் உலகை காக்கும் சிவன் போல தமிழ் நாட்டைக் காக்கும் சீமான் அண்ணன் வாழ்க வளமுடன் 2026 இல் அண்ணன் தான் முதலமைச்சர்❤❤❤❤❤❤❤❤

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth หลายเดือนก่อน

      காட்க முடியாது.. ஏன்னா அது அரசியல் அதிகாரம் வேணும்...
      மக்கள் மாறிக்கொண்டு வருகிறாராகள்...

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 หลายเดือนก่อน

    Super keep going on 🎉🎉🎉

  • @vishalgameing2008
    @vishalgameing2008 24 วันที่ผ่านมา

    அண்ணன் மீதான தவறான புரிதலை அகற்ற வேண்டும் நீங்கள் செய்ய வேண்டும் அண்ணா வாழ்த்துக்கள்

  • @vickyjoker1463
    @vickyjoker1463 หลายเดือนก่อน

    சிறப்பு அண்ணா🙏🏻💪🏻

  • @நெய்தல்நிலத்தான்NeithalNilatha
    @நெய்தல்நிலத்தான்NeithalNilatha หลายเดือนก่อน

    அருமையான நேர்காணல்

  • @arikrishnanlove5911
    @arikrishnanlove5911 หลายเดือนก่อน +1

    என்றும் அண்ணன் சீமான் வழியில் நாம் தமிழர் 🔥🔥🔥

  • @160johncena
    @160johncena หลายเดือนก่อน +2

    Good revenue generating interview for felix

  • @Stkumaran
    @Stkumaran หลายเดือนก่อน

    அண்ணா சூப்பர்

  • @mathiyaparanamsivatharsan3665
    @mathiyaparanamsivatharsan3665 หลายเดือนก่อน +12

    என்றும் சத்தியத்தின் பிள்ளை என் அண்ணன்

  • @JoelJohnJ
    @JoelJohnJ หลายเดือนก่อน +1

    Happy to Mr. Seeman with our Living Martin Luther King Mr. Felix Gerald

  • @chandraseharanp9727
    @chandraseharanp9727 หลายเดือนก่อน +4

    வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி " போர் தொடங்கிற்று கொட்டடா முரசு " என்று பதாகை வைக்கவும்.

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG หลายเดือนก่อน +14

    Ntk mass ❤❤❤❤❤❤

  • @thamaraikannan3418
    @thamaraikannan3418 หลายเดือนก่อน

    Super interview🎉🎉🎉

  • @Giri_01
    @Giri_01 หลายเดือนก่อน +16

    Seeman + vijay = Tamilnadu ❤

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 หลายเดือนก่อน

    Super speech keep going rocking

  • @TN.lorry_karan007
    @TN.lorry_karan007 หลายเดือนก่อน

    super sir

  • @paravaigiri
    @paravaigiri หลายเดือนก่อน +8

    சிறப்பு அண்ணா

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd หลายเดือนก่อน +12

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி

  • @என்றும்அன்புடன்....மைதிலிShobh

    பெலிக்ஸ் உடன் நேர்காணல், இப்பொழுது புரிகிறது நாம் தமிழர் கட்சியின் உடன்பாடு என்னவென்பது.
    உலகின் மாபெரும் தலைவர் பிடல் காஸ்ட்ரோ அவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள் சீமான்.

  • @z_unknown
    @z_unknown หลายเดือนก่อน +1

    The People United will never be defeated

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 หลายเดือนก่อน +10

    Super Seeman🎉🎉🎉

  • @santhikrishnan6754
    @santhikrishnan6754 หลายเดือนก่อน +2

    Host aa kelvi kekka vida maatengrel. Niraiya pesarel, atha konjam kammi pannikongo. Neenga aduthathu CM seat la ukkaranum nu aasai padaren. Ungalukku thaan vote um podaren. Pesaratha kammi paneettelna neenga vera level. Enna thevayo athu mattum pesungo. Mathava enna pesarangaratha kandukkatheengo. Neenga makkalukku enna pannuvel nu mattum repeated aaa sollitte irungo athu mattum podhum

  • @ramesh_-ex7zk
    @ramesh_-ex7zk หลายเดือนก่อน +1

    1st comment❤

  • @VasuPerumal-y4c
    @VasuPerumal-y4c หลายเดือนก่อน +1

    தமிழ் இனத்தின் மாமேதை...
    அரசியல் பேராசான்...
    செந்தமிழ் சீமான் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமரவேண்டியது மிக மிக அவசியம்.

  • @murugesanallagar4694
    @murugesanallagar4694 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @creativecis9538
    @creativecis9538 หลายเดือนก่อน

    welcome
    sir

  • @Mathan-v-4
    @Mathan-v-4 9 วันที่ผ่านมา +1

    ரவீந்தர் துரைசாமி அவர்களே நீங்கள் நம்பியது மிகத் தவறு பாஜக ஆதரவாளர் ரஜினியின் விசுவாசி இதற்குப் பிறகு என்ன தேவை

  • @vigneshkarunakaran-yj9lm
    @vigneshkarunakaran-yj9lm หลายเดือนก่อน +7

    விஜய் பற்றி அண்ணனிடம் கேள்வி கேட்க கூடாது. நீங்கள் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். ஏனெனில், அண்ணன் அனுபவத்தை விஜய் தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதேசமயத்தில், அண்ணன் அவர்கள் விஜய்க்கு அவ்வப்பொழுது யோசனைகளையும் அறிவுரைகளை சொல்லி கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆகவே, விஜய் அவர்கள் தான் மிகவும் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    • @ADHIBAR
      @ADHIBAR หลายเดือนก่อน +3

      @@vigneshkarunakaran-yj9lm ஓகோ ..சரி பாவம் விஜக்கு பத்தல இல்லையா.

    • @BlueRose-hz1vi
      @BlueRose-hz1vi หลายเดือนก่อน

      @@vigneshkarunakaran-yj9lm இவன் கூட எங்கள் தளபதி விஜய் வந்தால் அதோ கதி தான்.... வாயை திறந்து வைத்து காத்திருங்கள் தம்பிகளே 😂😂😂தளபதி டா👈👈👈💪💪💪💪

  • @senthilKumar-zc1yr
    @senthilKumar-zc1yr หลายเดือนก่อน +8

    NTK 👍👍👍👍

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t หลายเดือนก่อน +4

    💯👌😍💪💪💪💪

  • @Devil_JWGB
    @Devil_JWGB หลายเดือนก่อน

    வாழ்க நாம் தமிழர் 💫.. வாழ்க சீமான் 🎉💥🫂💯✨

  • @amarkalam1257
    @amarkalam1257 หลายเดือนก่อน +1

    Whoever wants seeman,savukku,Felix triseries Interview🔥🔥💥💥

  • @isatzrs
    @isatzrs หลายเดือนก่อน +3

    Now 60 plus ..... when atleast çouncellèr seat success. 😊

  • @vijaymarkvijaymark5897
    @vijaymarkvijaymark5897 หลายเดือนก่อน +6

    En anna.NTK

  • @rgsekar1575
    @rgsekar1575 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 หลายเดือนก่อน

    விசய்கிட்ட 1000 கோடி
    அதிமுககிட்ட 10000 கோடி
    திமுக கிட்ட 100000 கோடி
    மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்குறதல கேடி😂😂😂
    மத்த கட்சியெல்லாம் தெருக்கோடி…🎉🎉🎉❤❤❤

  • @KjSiva-yq4vx
    @KjSiva-yq4vx หลายเดือนก่อน

    சூப்பர் சீமான்

  • @manitamilan6421
    @manitamilan6421 19 วันที่ผ่านมา

    நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில்

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 หลายเดือนก่อน

    🎉🎉🎉❤❤❤

  • @வடக்குபட்டிஇராமசாமி
    @வடக்குபட்டிஇராமசாமி หลายเดือนก่อน +1

    Always seeman Anna

  • @muthuraja7594
    @muthuraja7594 หลายเดือนก่อน +1

    பீலிக்ஸை பார்க்கும் போது... புரோகிதர் மாதிரியே இருக்கு. 😜😜😜

  • @alte2715
    @alte2715 หลายเดือนก่อน +5

    அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள் 🎉 நாம் தமிழர் 🎉🎉🎉🎉

  • @Vicky2499.
    @Vicky2499. หลายเดือนก่อน +17

    அண்ணன் சீமான் ❤

  • @Cpjulian7
    @Cpjulian7 หลายเดือนก่อน

    ஈழத் தமிழன் ❤

  • @kithiyonkingsly2083
    @kithiyonkingsly2083 หลายเดือนก่อน

    நாம் தமிழர்

  • @CopytoliveFakepeople
    @CopytoliveFakepeople หลายเดือนก่อน

    தமிழர்கள் விழிப்படைந்து விட்டார்கள் நாம்தமிழர் கட்சி செய்து காட்டிவிட்டது .....

  • @singamuthukaruvayan4653
    @singamuthukaruvayan4653 หลายเดือนก่อน

    07:30 Seeman Anna for u just talk if the war not stopped like me lots of people with our appa Amma other relatives. 😢