கனிமொழியிடம் கட்சியை கொடுத்தால் அழிவிலிருந்து தப்பிக்கலாம் - Savukku Shankar | Arasiyal Arattai 51

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • கனிமொழியிடம் கட்சியை கொடுத்தால் அழிவிலிருந்து தப்பிக்கலாம் - Savukku Shankar | Arasiyal Arattai 51
    #savukkushankar #udhayanidhistalin #kanimozhi #dmk #mkstalin #savukkushankarlatestinterview #savukkushankaralatestinterviewtoday #savukkushankarlatest #savukkushankarreveals #savukkushankarlatest
    savukku shankar about dmk,savukku shankar interview,savukku shankar,savukku shankar latest,savukku shankar interview ibc tamil,savukku shankar today interview,savukku shankar about udhayanidhi stalin,savukku shankar about senthil balaji,udhayanidhi stalin,savukku about mk stalin,savukku shankar speech,savukku interview,savukku shankat about kanimozhi,
    Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
    shorturl.at/bzJZ5
    Follow us on:
    TWITTER : / savukkumedia
    FACEBOOK : / savukkumedia
    INSTAGRAM : / savukkumedia

ความคิดเห็น • 547

  • @sriramansaraswathi9793
    @sriramansaraswathi9793 8 หลายเดือนก่อน +182

    இன்றைய காலகட்டத்தில் சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவது உங்கள் ஊடகம் மட்டுமே. பாராட்டுக்கள்.

  • @user-dh7xx9dd6b
    @user-dh7xx9dd6b 8 หลายเดือนก่อน +42

    ஆட்சி மாற்றம் மிகவும் அவசியம்.......

  • @Good19039
    @Good19039 8 หลายเดือนก่อน +14

    இரவு அவசியம் பார்ப்போம் சார்.... தங்கள் மீடியா நேற்று நிகழ்வு அதை முன்பு பரந்தூர் எல்லாம் பார்த்தோம் சார்.... நிதர்சனமான உண்மை ✨🙏

  • @pandiammal7546
    @pandiammal7546 8 หลายเดือนก่อน +16

    சோ sir அவர்களை உங்கள் வடிவில் பார்க்கிறோம்

  • @Praveen_views
    @Praveen_views 8 หลายเดือนก่อน +119

    Please Sir intha Senthil Balaji vishayam maathiri intha Paranthur Airport Plan ah Stop aagura varaikkum Legal Actions pannunga ✨💥 You are Doing Great Work....

    • @anandhanandh1612
      @anandhanandh1612 8 หลายเดือนก่อน

      Oru arasiyal katchi makkal virotha pokkai kadaipidikkirapothu angae neethi, niyayam irukkathu. Variavanukku vaazha vazhiyillai. Peruvariyana neer nilaigalai, vivasaya nilangalai naasamakki vimana nilayam etharkku. Entha arasiyalvathiyum Avan vasikkira idathai vittukodukkamattan. Emanthavan vilimbu nilaiyil iruppavan mattumae.

  • @sathyanarayanannatarajan5445
    @sathyanarayanannatarajan5445 8 หลายเดือนก่อน +71

    Mutthaleef is sharp intelligent

    • @SharkFishSF
      @SharkFishSF 8 หลายเดือนก่อน +6

      Counter kudukaradhula mannan

  • @Sivalinga-fj3in
    @Sivalinga-fj3in 8 หลายเดือนก่อน +55

    சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் சிறந்த ஊடகவியலாளர் அண்ணன் சவுக்கு சங்கர்

  • @tamiltransvideos
    @tamiltransvideos 8 หลายเดือนก่อน +34

    அதனால் தான் கலைஞர் சாகும் வரை தன் பொறுப்புகளை யாரிடமும் கொடுக்கவில்லை. அவருக்கு தெரியும், கட்சியை நடத்த யாருக்கும் திறன் இல்லை என்று...

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 8 หลายเดือนก่อน

      அப்புறம் ஏன் செத்த பிறகு மகனுக்கு போச்சு? திறனில்லாதவர்கள் தமிழ்நாட்டை அவர்செத்த பிறகு ஆளலாமா?மக்களை விட கட்சி குடும்பம் தஈன் அவருக்கு முக்கியம்

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk 8 หลายเดือนก่อน +17

    One of the best discussion on current affairs of politics

  • @SureshKumar-hn7nn
    @SureshKumar-hn7nn 8 หลายเดือนก่อน +31

    In fact, Mr. Muthaleef is very intelligent and brings out puns in time.

  • @Arunachalam6775
    @Arunachalam6775 8 หลายเดือนก่อน +58

    இந்த திமுகவை போல் மழுங்கிப்போனவர்களை பார்ந்ததில்லை. அரசியல்வாதி என்றால் தலைமைக்கு வர எல்லா முயற்சிகளையும் எடுப்பது தான் ஒரு அரசியல் தலைவர்களுக்கு ஆண்மை, ஆனால் இவர்கள் பொருக்கிதின்னும் கூட்டமாக இருக்கிறார்கள்.

    • @vijayaraj9078
      @vijayaraj9078 8 หลายเดือนก่อน

      பேச்சு செயல் அனைத்திலும் பொறுக்கிதனமே மிஞ்சி உள்ளது

  • @gubenthiragunabalanramados7184
    @gubenthiragunabalanramados7184 8 หลายเดือนก่อน +10

    Sankar sir great man of political news tamilnadu true man of media

  • @periyasamy5774
    @periyasamy5774 8 หลายเดือนก่อน +7

    சவுக்கு அண்ணா அவர்களுக்கு கோடி தொழிலாளி நன்றி வாழ்த்துகிறோம்

  • @nathansmedia
    @nathansmedia 8 หลายเดือนก่อน +19

    Video starts from 2:52

  • @sksanthosh766
    @sksanthosh766 8 หลายเดือนก่อน +10

    2:46 actually video starts hear

  • @kalidhas7782
    @kalidhas7782 8 หลายเดือนก่อน +4

    வாத்தியார் புல்ல மக்குனு செல்லுவாங்க ஆனா இங்க வாத்தியாரே மக்கு வாத்தியார் புல்ல பேக்கா இருக்கு.😂😂😂

  • @venugopals162
    @venugopals162 8 หลายเดือนก่อน +1

    அதிகாரிகளால் தான் தமிழகம் திரு சங்கர் அவர்கள் சொல்வதுபோல் முட்டுச்சந்துக்கு போகிறது.நல்ல நிர்வாகம் நடத்த சில நல்ல அதிகாரிகள் இருந்தும் மற்றவர்கள் செயல்பட விடுவதில்லை.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 8 หลายเดือนก่อน +13

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @SenthilKumar-db3qy
    @SenthilKumar-db3qy 8 หลายเดือนก่อน +6

    அண்ணா நீங்க. 120 கோடிக்கு வீடுனு புகைப்படங்கள் போட்டதும் ED அதற்கு மலர்வளையம் வைக்கவா அண்ணா 😂😂😂😅😅😅

  • @sureshp3512
    @sureshp3512 8 หลายเดือนก่อน +17

    வணிகவரித்துறையில் ஊழலை வெளியே விடுங்கள் பல முறை கூறுகிறேன். ஏன் தயக்கம்

  • @jayachandran9097
    @jayachandran9097 8 หลายเดือนก่อน +4

    தாத்தா இருக்கும்போது அப்பாக்கு அதிகாரம் கொடுக்கலையே

  • @anandhi75a
    @anandhi75a 8 หลายเดือนก่อน +13

    Radhakrishnan IAS did a spectacular job in the Tsunami catastrophe.

    • @pksindias
      @pksindias 8 หลายเดือนก่อน

      ராதாகிருஷ்ணன் ஒரு ராசி இல்லாத ஆளு . இனி சென்னை அவளோ தா

    • @iyeraishu1
      @iyeraishu1 8 หลายเดือนก่อน +3

      during tsunami jayalalitha was cm not tamizhnadu pappu

  • @lifotechnologies814
    @lifotechnologies814 8 หลายเดือนก่อน +22

    Tamilnadu Official One Man Opposition Leader Mr Savukku Shankar ❤

  • @pandiyan124
    @pandiyan124 8 หลายเดือนก่อน +6

    கனி மொழியும் ராசாவும் சேர்ந்து நல்லா பண்ணுவாங்க லா அய்யா..😂😂

  • @user-ug1ph1vb7b
    @user-ug1ph1vb7b 8 หลายเดือนก่อน +15

    Tamil Nadin super power savukku shankar anna ❤❤❤❤

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 8 หลายเดือนก่อน +3

    கோபாலபுரம் வீட்டை கலைஞர் மருத்துவமனைக்கு உயில் எழுதி வைத்ததாக சொல்கிறார்களே உண்மையா?

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 8 หลายเดือนก่อน

      ஆமாம் ஆனால் அதை அப்படி செய்ய துர்கா விட மாட்டாளே

  • @ManiKannaR
    @ManiKannaR 8 หลายเดือนก่อน +12

    😂😂😂😂😂 அண்ணன் பேசும் பேச்சுக்கு திரு உதயநிதி அவர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு பாதை யாத்திரை போனால் ஒழிய மக்கள் ஆதரவு பெற வாய்ப்பே இல்லை 😂😂😂😂😂😂😂

    • @kaushik7249
      @kaushik7249 8 หลายเดือนก่อน

      😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

  • @nagarajant7448
    @nagarajant7448 8 หลายเดือนก่อน +1

    சவுக்கு மீடியாவுக்கு வேண்டுகோள். கிராம ஊராட்சிகளில் கட்டிட அனுமதி வழங்குவதில் பெருங் குழப்பம் நிலவுகிறது. கட்டிட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிக விரைவில் கேள்விக்குள்ளாகியுள்ளது.

  • @pandiammal7546
    @pandiammal7546 8 หลายเดือนก่อน +9

    எதற்கும் பயப்படாமல் உள்ளதை உள்ளபடியே சொல்கிறீர்கள்

  • @LMT1220
    @LMT1220 8 หลายเดือนก่อน +7

    I really appreciate Shankar’s efforts to bring out the truth and current situation prevailing in Tamilnadu. People should follow this channel to understand the reality instead of influenced by fake media news around.

  • @ashokdxb6997
    @ashokdxb6997 8 หลายเดือนก่อน +1

    அரசியலுக்கு ரஜனி, ஸ்டாலின் இருவரும் ஒன்றுதான்

  • @asvinmithun593
    @asvinmithun593 8 หลายเดือนก่อน +38

    எடப்பாடியார் 🔥💥

    • @rr1685
      @rr1685 8 หลายเดือนก่อน

      Tea shop sit

  • @ganapathiganapathi9048
    @ganapathiganapathi9048 8 หลายเดือนก่อน +1

    Always savukku Sankar sir fans Thiruttani

  • @abhimusclefreak3008
    @abhimusclefreak3008 8 หลายเดือนก่อน +13

    muthaleef is a very brillaiant journalist…His memory power is amazing..Chance eh ila..

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur 8 หลายเดือนก่อน

      Very true bro...idhu madri pesranaladhan enna madri aatkal paper padikalanalum news gather pannikirom

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 8 หลายเดือนก่อน

      timely ( wit) pun & amazing memory power are not the main criteria for ruling a state. when he has swallowed& gulped the people money& become the most corrupted saving crores for3, 4 generations how come you appreciate him? it is highly irritating . Even many of us have such qualities, does it mean we're eligible ? added to these character wise most unfit person, you can't digest the uncultured filthy language he used

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 8 หลายเดือนก่อน +3

    அதிகாரிகள் தான் அதிகாரம் மிக்கவர்கள்.நீங்கள் எவ்வளவு கத்தினாலும் கதறினாளும் ஒன்றும் செய்ய முடியாது.பவர்....

  • @987sai
    @987sai 8 หลายเดือนก่อน +6

    ❤ SAVUKKU SHANKAR ❤

  • @silambarasan.m3584
    @silambarasan.m3584 8 หลายเดือนก่อน +2

    என்ன செய்வது இந்த இஸ்லாமிய கிருத்தவ பெருமக்களுக்கு எப்படி புரிய வைப்பது. இவர்கள் தான் திமுகவிற்கு வாக்களித்தனர் மற்றும் வாக்களிக்க வைத்தனர்

  • @keerthivasan3643
    @keerthivasan3643 8 หลายเดือนก่อน +16

    I request to please give more attention on chennai's new upcoming airport shankar sir, that news is shocking & horrible, Is money matters for DMK more than future generations what will they go and eat, How do we live so far today without rice/agriculture

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 8 หลายเดือนก่อน +23

    அடுத்த முதல்வர் எடரப்பாடி பழனிசாமி🎉🎉🎉🎉🎉❤❤❤❤அடுத்த கவுரவ எதிர்கட்சி தலைவர் தலைவர் சவுக்கு சங்கர்🔥🔥🔥🔥🔥🔥

    • @vijayanandoracle
      @vijayanandoracle 8 หลายเดือนก่อน

      எடப்பாடி = எருமசாணி

    • @agalyap1754
      @agalyap1754 8 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

  • @Arunvijay1803
    @Arunvijay1803 8 หลายเดือนก่อน +5

    Whenever this three combo happens, interference is very decent and intellectual....Leo is much better comparing than before....anyhow always ultimate ⭐ star muthaleef
    Always superstar savukku shankar ⭐⭐✨✨

  • @gobimoops7660
    @gobimoops7660 8 หลายเดือนก่อน +1

    சார் டேவிட் சன் ஆசீர்வாதம் எந்த தவறும் செய்யலையாமே எங்க அவர் மேல வீண் பழி சுமத்துறீங்க😂

  • @velenambalam2045
    @velenambalam2045 8 หลายเดือนก่อน +3

    இங்கு comment போடும் DMK ஓட்டு போட்டவர்கள் உணர்தல் சரிதான். Please think twice before ink for DMK or any திராவிடம் கட்சிஸ்......
    திராவிடம் ஒழியவேண்டும் 💐🎉
    திருந்துவோம் 💪🏽🙏🏽🤝🏽

  • @rameshpichu6117
    @rameshpichu6117 8 หลายเดือนก่อน +4

    அடுத்த வீடியோவில் சீரங்கம் கோயிலில் நடந்த அட்டூழியத்தை தோலுரித்து காட்டவும்

  • @kishore7769
    @kishore7769 8 หลายเดือนก่อน +4

    Sir,pls talk about TNPSC planner issue?exam results issue sir?

  • @user-qn5bf7to4q
    @user-qn5bf7to4q 7 หลายเดือนก่อน

    தொடர்ந்து உங்கள் அரட்டைகள் வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்.

  • @Praveen-he1su
    @Praveen-he1su 8 หลายเดือนก่อน +2

    Good video with many examples. Congrats Savuku sir.

  • @bharathes9261
    @bharathes9261 8 หลายเดือนก่อน +2

    1 and half hours ponadhae terila Shankar anna. It was enjoyable, very informative that too about kalaingar and MGR portion.

  • @jayachandran9097
    @jayachandran9097 8 หลายเดือนก่อน +1

    மறந்துட்டியாநயன்தாரா கூடு கட்டிக் கொடுத்தாரா

  • @sridharsri4981
    @sridharsri4981 8 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை போன்ற தலைவர்தன்மை பிறப்பில் வளர்ப்பில் திறமையில் வரவேண்டும்.

  • @umashankar1296
    @umashankar1296 8 หลายเดือนก่อน +2

    Last punch 🔥🔥🔥🔥

  • @Ramayya1989
    @Ramayya1989 8 หลายเดือนก่อน +1

    Vera level யா..... நீ நடத்து தல...

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 8 หลายเดือนก่อน +2

    கடந்த சட்ட மன்ற தேர்தலில் விடியாத கும்பலுக்கு அனைத்து தொகுதிகளை கொடுத்தார்கள் சென்னை மக்கள் தற்போது பெரிய விலையை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்

  • @user-ti8qp8ix6z
    @user-ti8qp8ix6z 8 หลายเดือนก่อน +2

    First time sixer one and only 🔥🔥🔥EPS🔥🔥🔥 🌱🌱🌱🌱🌱🌱 the last hope

  • @SGUnleashed
    @SGUnleashed 8 หลายเดือนก่อน +1

    54:35 Padma Priya nu sollum bothu leo ku vekkatha paaru.... Ennanae ethaachu route vidringalaa😅😅

  • @adotrrdota727
    @adotrrdota727 8 หลายเดือนก่อน +4

    Simple Rs.6000 /- makes people will surrender with them.

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 8 หลายเดือนก่อน +1

    Super Thalaivaa 🙏🙏🙏

  • @pemuthukumar
    @pemuthukumar 8 หลายเดือนก่อน +2

    இந்த உதயநிதி ஒன்னு, ராகுல் காந்தி ஒன்னு இப்படித்தாங்க ராஜா வீட்டு கன்னுகுட்டிக எல்லாம் அடிக்கடி தாய்லாந்து போய்ட்டு வருதுக.

  • @SureshKumar-kc2jw
    @SureshKumar-kc2jw 8 หลายเดือนก่อน

    நீ சனாதனத்தை பழித்துப் பேசினால் உன் நிகழ்ச்சியை பார்க்கும் ஆட்கள் குறைந்து விடுவார்கள்.அம்மா உணவகம் பல பேருக்கு உயிரும் வாழ்வும் அளித்து வருகிறது.அதன் மீது கை வக்கும் பாவிகளை மக்கள் சும்மா விட மாட்டார்கள்.
    ALL THE BEST TO ALL GOOD PEOPLE.

  • @jayachandran9097
    @jayachandran9097 8 หลายเดือนก่อน +2

    ஒரு நாள் சம்பளத்தைஒரு நாள் சம்பளத்தை கொடுத்தாரே மறந்துட்டியா

  • @user-jj6bd7wx1u
    @user-jj6bd7wx1u 8 หลายเดือนก่อน +2

    Udhay anna ku
    ...
    6 maniku mela auto odadhu

  • @pbalaji8250
    @pbalaji8250 8 หลายเดือนก่อน +1

    நச்சுனு 4 மேட்டர்ல, கோமூத்ரா பற்றி விவாதிக்கவும்

  • @KUTTY__GAMING__001
    @KUTTY__GAMING__001 8 หลายเดือนก่อน +6

    Kalainger reading all news papers early morning and evening papers 😂😂😂😂

  • @user-kh5ds2wq1d
    @user-kh5ds2wq1d 8 หลายเดือนก่อน +5

    Great job sir❤🎉🎉

  • @tubethamizhankural1483
    @tubethamizhankural1483 8 หลายเดือนก่อน +2

    யோவ் சவுக்கு...
    கலைஞர் எழுதிய எழுத்துக்களில் கொஞ்சம் low...
    அவருய்ய்யா...
    அதுக்காக...
    அவரு
    Serial நடிகரா?
    பாசு
    அவருக்கு நடிக்கவும் தெரியாது...
    ஒழுங்கா நடக்கவும் தெரியல...
    போ ய்யா

  • @jayachandran9097
    @jayachandran9097 8 หลายเดือนก่อน +1

    சரி விடு அடுத்த வருஷம் மழை வராது போட போது

  • @arunkumar-bt2ku
    @arunkumar-bt2ku 8 หลายเดือนก่อน +1

    Udayanidhi stalin funny man 😂😂😂😂😂

  • @maheshthunder
    @maheshthunder 8 หลายเดือนก่อน +1

    Cm பழைய தி. மு. க vs புதிய தி. மு. க தொங்க விட்ட சவுக்கு

  • @user-nk8er8gu7i
    @user-nk8er8gu7i 8 หลายเดือนก่อน +3

    சவுக்கு சங்கர் அண்ணனுக்கு ஏதாவது நேர்ந்தால் நியாயம் பேசுகிற நபர்கள் வழக்கு தொடர வேண்டும்

  • @harinivas5492
    @harinivas5492 8 หลายเดือนก่อน

    யாரு இந்த channela follow பண்றாங்களோ இல்லையோ எடப்பாடி follow பன்றார் 👏🏼

  • @rajakumararmugaperumal931
    @rajakumararmugaperumal931 8 หลายเดือนก่อน +3

    I read somewhere - fish starts to rot from it's head. While I listen to your discussions I feel as if the whole fish has became rotten. Painful. A Rajakumar

  • @kannanrangarao3203
    @kannanrangarao3203 8 หลายเดือนก่อน +1

    சேலத்தில் மாடர்ன் தியேட்டர் இடத்தை ஸ்டாலின் ஆட்டையை போடுவது விஷயம் தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன்

  • @rameshp-us8gt
    @rameshp-us8gt 8 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோவில் திமுக தலைமைக்கு தேவையான அறிவுரை அனைத்தும் உள்ளது. இதை நல்ல முறையில் எடுத்து கொள்ள வேண்டும். கலைஞரின் வாரிசுகளா என்று வியப்பாக உள்ளது. எவ்வளவு திறமையானவர். அவரை போன்ற அறிவும் திறமையும் உழைப்பும் உள்ள மனிதரை இனி காண்பது அரிது.

  • @Good19039
    @Good19039 8 หลายเดือนก่อน +1

    We have arrived❤

  • @ramvlogs3660
    @ramvlogs3660 8 หลายเดือนก่อน +1

    Airport issue pathi pesunga anna nature ah pathu 5:55 kakanum please

  • @PravinChandran1983
    @PravinChandran1983 8 หลายเดือนก่อน +1

    Nice useful and constructive discussion 🎉, Must watch for all than watching the propaganda in mainstream news channels in Tamilnadu..

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 8 หลายเดือนก่อน +5

    Why Savukku Shankar always wishes to handover the DMK to Kanimozhi.Did not Savukku Sankar find any option to head DMK party.Why within the family to head DMK.So many seniors and hard workers are in DMK party to head party other than Karunanidhi family.

    • @balajiiyer4749
      @balajiiyer4749 8 หลายเดือนก่อน +4

      He is soombu for kanimozhi bcos she pays him month on month

    • @sampathvaradarajan7596
      @sampathvaradarajan7596 8 หลายเดือนก่อน +2

      Previously he wishes udayanidhi cm... He always supports DMK...he is not a nadunilai..

  • @ariesnr3343
    @ariesnr3343 8 หลายเดือนก่อน +7

    Only best alternative is annamalai..the best man to lead tamil nadu .Hope tamilnadu wakes up and votes for Annamalai

  • @Sathya01015
    @Sathya01015 8 หลายเดือนก่อน +3

    The next Gen leader na Adhu Annamalai mattum dhan…. 🔥 He is the true opposition leadet and perfect candidate for the next chief Minister post

  • @aadhipuranan...
    @aadhipuranan... 8 หลายเดือนก่อน +2

    சவுக்கு அண்ணா நீங்க நல்லவரா கெட்டவரா காசு வாங்கிட்டு பேசிறீங்களா என்ன வேணா இருக்கட்டும் உங்களை மாதிரி ஒருத்தர் கண்டிப்பாக தமிழ்நாட்டிற்கு தேவை

  • @narayanansrinivasan6743
    @narayanansrinivasan6743 8 หลายเดือนก่อน +1

    நீட்ல எத்தனை கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது?.

  • @pemuthukumar
    @pemuthukumar 8 หลายเดือนก่อน +1

    Where is the party'.... comedy superb...😂😂😂😂

  • @jayachandran9097
    @jayachandran9097 8 หลายเดือนก่อน +1

    அவரை போக முடியாது தான் இருக்காரு

  • @TVK_VOICE_KUMARAN
    @TVK_VOICE_KUMARAN 8 หลายเดือนก่อน +2

    18/12 இன்னும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 😢

  • @samycs184
    @samycs184 8 หลายเดือนก่อน +2

    Oru video la Stalin ah securities Jeep la sitting panna vachanga. Atha parunga guys

  • @ashypeshygmail
    @ashypeshygmail 8 หลายเดือนก่อน +1

    Neet ku Kai yezhuthu vaanguna Paper ellam Mazhai le Nanainju Kai yezhuthu ellam Alinjupoi erukume😂😂😂

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 8 หลายเดือนก่อน +1

    மீண்டும் ஊழல் குடும்பத்திடம் ஆட்சியா

  • @navaneethakrishnan4173
    @navaneethakrishnan4173 8 หลายเดือนก่อน

    Best explanation for thirukural was from Kalaignar

  • @chandruganga
    @chandruganga 8 หลายเดือนก่อน

    இயற்கை தீர்வு தரும்.

  • @babus3810
    @babus3810 8 หลายเดือนก่อน +1

    Super sankar bro valthukkal unmai arumai frad thillu mullu DMK oliya veandum super EPS valthukkal nalai namadey பிஜேபி தலைமை திமுக கூட உறவு உள்ளது திமுக குடும்பம் மீது ஒரு நடவடிக்கை கூட எடுக்க வில்லை பயமுறுத்தல் அரசியல் மட்டும் தான் நடக்கிறது எல்லாம் அரசியல் கட்சிகள் உத்தமர்கள் கிடையாது தேசிய கட்சிகள் தேவை இல்லை மாநில கட்சிகள் போதும் தேசிய கட்சியால் ஒரு பயனும் இல்லை காவேரி பிரச்சினை தேசிய கட்சிகள் செய்த அரசியல் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து உள்ளார்கள்

  • @Ramayya1989
    @Ramayya1989 8 หลายเดือนก่อน

    Vera level நீ நடத்து தல

  • @bharathbharath1442
    @bharathbharath1442 8 หลายเดือนก่อน +1

    முதலில் திராவிட கட்சிகளை தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க சொல்லுங்கள்.பிறகு திராவிட பெருமை பேசலாம்.

  • @shiyaamshiyaam8650
    @shiyaamshiyaam8650 8 หลายเดือนก่อน +1

    Hai Anna super Anna

  • @vikramk5412
    @vikramk5412 8 หลายเดือนก่อน

    His mind love the work he is doing and lots of information store in his memory

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 8 หลายเดือนก่อน

    Super

  • @yogeshlakshman8488
    @yogeshlakshman8488 8 หลายเดือนก่อน +1

    48:27 😂😂😂 mukthaleef sir🔥🔥

  • @sivapathasekaran1185
    @sivapathasekaran1185 8 หลายเดือนก่อน

    ஸ்பெக்ட்ரம் ராணி கனி கட்சி தலைவராக வேண்டும்.

  • @RaviChandran-pm4jw
    @RaviChandran-pm4jw 8 หลายเดือนก่อน

    Leo great

  • @MANIKAndan-cl3gb
    @MANIKAndan-cl3gb 8 หลายเดือนก่อน +1

    00.27 to 02.54 bgm title name r bgm link ping me bgm is it's good

  • @boopathilucky1361
    @boopathilucky1361 8 หลายเดือนก่อน +2

    சும்மா கிடைக்கும் எதையும் தக்க வைத்துக் கொள்ள மாட்டார்கள்

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 8 หลายเดือนก่อน +1

    திராவிடர்களுக்கு தெரியும் ஓட்டுக்கு பணம் குவாட்டர் பிரியாணி கொடுத்தால் தமிழன் ஓட்டு போடுவார்கள் என்று 😢😮 நீங்கள் மூவரும் கதைத்து ஒன்றும் ஆகாது 😢😮