பாமகவால் தமிழகத்தில் எந்த காலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாது- Savukku Shankar|Arasiyal Arattai 102

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • பாமகவால் தமிழகத்தில் எந்த காலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாது- Savukku Shankar|Arasiyal Arattai 102
    #savukkushankar #sekharbabu #sandmafia #ramadoss #pmk #dmk #mkstalin #arasiyalarattai #savukkushankarlatestinterview #savukkushankaralatestinterviewtoday #savukkushankarreveals #savukkushankarlatest #savukkumedia #savukkuonline #savukkunews
    ** For Ads, Contact **
    8110 8111 21
    ** Contact us to get your ad reach Lakhs of viewers in just 2 week! **
    Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
    shorturl.at/bzJZ5
    Follow us on:
    Website : savukkuonline....
    TWITTER : / savukkumedia
    FACEBOOK : / savukkumedia
    INSTAGRAM : / savukkumedia

ความคิดเห็น • 697

  • @lathakarmegam6890
    @lathakarmegam6890 6 หลายเดือนก่อน +56

    தம்பி வேலை முடிந்து வந்து விட்டேன் you tube open பண்ணி யவுடன் மீண்டும் மூவர் கூட்டணி மனிதர்களை மனித னாக பார்க்கும் உங்கள் மூவருக்கும் நன்றி🙏💕 உங்களின் சிரிப்பு வரவேற்கிறேன் என்றும் நலமுடனும் நீண்ட ஆயுளோடும் மிகுந்த பாதுகாப்பாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறோம் உண்மையை உரக்க பேசும் தம்பிக்கு என்னால் முடிந்த உதவி இறைவனிடம் வேண்டுவது❤

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike 6 หลายเดือนก่อน +26

    வணக்கம் சவுக்கு அண்ணா சவுக்கு மீடியா டீம் 🙏🇮🇳✍️👍I'm not pmk but அன்புமணி ராமதாஸ் அண்ணா கூறும் அறிக்கை நன்மை யானதா இருக்கு சிறந்த அறிவாளிஅவர் நம் தமிழினம்

    • @anandhanandh1612
      @anandhanandh1612 6 หลายเดือนก่อน

      Arivali ariveeliyaga iruppathu thamizhanukku avamanam. Amaichanavathu mattumae kurikola irunthal yaarukku payan - thamizhanukkillai.

  • @rajtigris
    @rajtigris 6 หลายเดือนก่อน +57

    Sunday morning அறுசுவை பிரியாணி விருந்து....This is Journalism at its best! யாதவர் நடுவில் தோன்றிய கிருஷ்ணர் போல் ஊடகர் நடுவில் ஒரு தலைசிறந்த பத்திரிகையாளர் சங்கர்! God bless the team!

  • @vidyajaganathan1532
    @vidyajaganathan1532 6 หลายเดือนก่อน +31

    Savukku Shankar sir I appreciate your undeterred spirit to fight corruption and expose it despite the political consequences that you are enduring. Kudos🎉

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 6 หลายเดือนก่อน +26

    மிக்க நன்றி சவுக்கு அண்ட் டீம் , மணல் மாஃபியாவை வெளிக்கொணர்ந்ததற்கு. உண்மையில் மக்கள் உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது

  • @gsbstatus150
    @gsbstatus150 6 หลายเดือนก่อน +30

    பாட்டாளி மக்கள் கட்சி வேண்டும் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு கிடைக்கும் வரை போராடும் 💙💛❤️
    #pmk #anbumani #ramadoss

    • @kkn619
      @kkn619 6 หลายเดือนก่อน +1

      தீர்வு வரை இல்லை.. குரல்,அறிக்கை கொடுப்பர்

    • @gsbstatus150
      @gsbstatus150 6 หลายเดือนก่อน +1

      @@kkn619 அது கூட இல்லாத வெத்து கட்சிகள் மத்தியில் பாமக தனித்துவம்💙💛❤️

  • @mohandoss2955
    @mohandoss2955 6 หลายเดือนก่อน +60

    சவுக்கு சங்கர் ஒரு வாழும் ஜெயகாந்தன். வாழ்க❤

  • @periyasamy5774
    @periyasamy5774 6 หลายเดือนก่อน +33

    சங்கு அண்ணா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகிறோம்

  • @senthilsmfh27
    @senthilsmfh27 6 หลายเดือนก่อน +10

    உங்களுடைய இந்த நடவடிக்கைகள் எங்களுக்கு ரொம்பவே சந்தோசமா இருக்கு. இனிமே அரசியலுக்கு வர பயபடனும் ஒவ்வொருத்தனும்.வாழ்த்துக்கள் sir ❤❤❤

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 6 หลายเดือนก่อน +6

    வாழ்த்துகள் சவுக்கு எங்களின் ஆதரவு ‌உங்களுக்கு‌ எப்பொழுதும் உண்டு

  • @PhaniMantravadi28
    @PhaniMantravadi28 6 หลายเดือนก่อน +31

    May GOD bless Shankar & Team. Kudos.

  • @PhaniMantravadi28
    @PhaniMantravadi28 6 หลายเดือนก่อน +27

    Shankar Sirku oru periya SALUTE 😊

  • @KannanTalks5428
    @KannanTalks5428 6 หลายเดือนก่อน +5

    தற்போதைய நிலையில் சவுக்கு பணி பாராட்டுக்கு உரியது. நல்ல அலசல் மற்றும் நியாயத்தன்மை கொண்டவையே.

  • @dineshdinesh-xr9bb
    @dineshdinesh-xr9bb 6 หลายเดือนก่อน +28

    Dear sir.. please talk about casa grand appartment issue. It's current issue. 🙏

  • @user-wz5ty4xs4m
    @user-wz5ty4xs4m 6 หลายเดือนก่อน +9

    Annan Savukku shankar and team 👍 ❤️ 👌👏👏👏👏👏

  • @reality93422
    @reality93422 6 หลายเดือนก่อน +121

    திமுகவும் திருமாவளவன் தமிழ்நாட்டுக்கு செய்த நல்லது என்னென்ன என்று சொல்லுங்கள் 🤔🤔🤔

    • @user-ye9tz6mf7t
      @user-ye9tz6mf7t 6 หลายเดือนก่อน +1

      அத பத்தி வாய் பேச மாட்டாங்க..... இவங்க Target பன்றதே பெரிய கட்சிய தான்.... இவங்க அட்வைஸ் உதயநிதி கேக்கல.... அதனால் எடப்பாடி support pannitu இருக்காங்க....அவர் கிட்ட பெரிய amount காக நாக்க thonga போட்டு காத்துட்டு இருக்காங்க.... ரெகுலரா watch panna தெரியும்......

    • @realmese3055
      @realmese3055 6 หลายเดือนก่อน +16

      Anbumani bjp poitaaru pola athaan admk jalra savukku ku eriyuthu pola😂

    • @janarthananpoogavanam6022
      @janarthananpoogavanam6022 6 หลายเดือนก่อน +6

      Collection, Collection, Collecton, Development, Development, Development

    • @gopigopi3700
      @gopigopi3700 6 หลายเดือนก่อน

      இப்படிபட்ட கேள்வியை கேட்பதற்கு மனசாட்சி இருந்தால் கேட்பதற்கு உனக்கு வாய் வந்திருக்குமா

    • @reality93422
      @reality93422 6 หลายเดือนก่อน +1

      ​@@gopigopi3700திருமாவளவன் தலித் பெண்ணை ஏமாற்றினான்
      திமுக எம்எல்ஏ மகனால் தலித் பெண் அவமானப்பட்டதை கேள்வி கேட்கவில்லை
      தலித் மக்களை வைத்து திமுகவிடம் பணம் வாங்கப்பட்டது😅
      தலித் இளைஞர்களை அடங்கமறு அத்துமீறு என்று வன்முறையை தூண்டினார் திருமாவளவன்,
      தலித் மக்களின் வீட்டை திமுகவினர் இடித்த போது திருமா வாய் திறக்காமல் இருந்தார்
      சென்னையில் வெள்ளம் வந்த போது தலித் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை
      இது போன்ற அடுக்கிக் கொண்டே போகலாம்😅

  • @KannanTalks5428
    @KannanTalks5428 6 หลายเดือนก่อน +2

    தமிழக ஊழலை விசாரிக்கவே தனியாக ஒரு அமலாக்கத்துறையும் ஒரு நீதிமன்றமும் தேவை என்று தோன்றுகிறது

  • @ramanilakshmanan6299
    @ramanilakshmanan6299 6 หลายเดือนก่อน +7

    Hats of to Sankar...he is the best journalist seen so far. To me he is not a good political analyst but surely a true journalist. Thanks for doing this. Pl continue....god be with you for your courage...

  • @jashvihaajithesh8417
    @jashvihaajithesh8417 6 หลายเดือนก่อน +2

    ஷங்கர் சார், reaally சூப்பர். எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை. வாய் மூடி மௌனி யாக இருக்கிறது. போகளின் attach. உங்களை பேட்டி எடுக்கும் போது நிருபர் source பற்றி திருப்பி திருப்பி கேட்கிறார். இதே போன்று மந்திரிமார்களை பேட்டி எடுக்கும் போது மக்களுக்காக கேட்பரா. இனிமேல் ஊடகங்கள கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது. பின்னி mill raid உள் குத்து வேலையோ என்ற சந்தேகமா உள்ளது.யாரை மாட்ட சிலந்தி வலை என்று தெரியவில்லை. நீதிமன்றதிற்கு மீண்டும் சோதனையா. எப்படித்தான் மர்ம முடிச்சுக்களை அவிழுப்பது.

  • @sivaji662
    @sivaji662 6 หลายเดือนก่อน +8

    சவுக்கு அண்ணா நீங்கள் மிகவும் சிறப்பாக சொன்னீர்கள்

  • @manoharanmarudhamuthu8730
    @manoharanmarudhamuthu8730 6 หลายเดือนก่อน +3

    உண்மையின் பேச்சால்
    இறைவனைக் காண்கிறேன் ...சவுக்கு வேகமாக சுழலட்டும் !!

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 6 หลายเดือนก่อน +36

    மணல் விவகாரத்தில் இந்த நாள் வரையில் எந்த ஒரு முன்னேற்றம் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை சார்.

    • @kkn619
      @kkn619 6 หลายเดือนก่อน

      இப்போது நடந்துள்ளது

  • @gsubramaau
    @gsubramaau 6 หลายเดือนก่อน +36

    I appreciate Mr. Shankar on exposing Mr. Mutaleef. I find Mr. Mutaleef’s comments incisive and concise.

  • @reality93422
    @reality93422 6 หลายเดือนก่อน +12

    108AMBULANCE, reservation for all caste, AIIMSல் தலித் இட ஒதுக்கீட்டை அதிகரித்தவர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமகவும் சில தவறுகள் பண்ணியிருக்கிறது ஆனால் திருமாவளவனை விட அதிக நல்லதை செய்து இருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

    • @gmuralidd
      @gmuralidd 6 หลายเดือนก่อน +2

      Well said

  • @brothers3330
    @brothers3330 6 หลายเดือนก่อน +3

    நடுநிலையான அருமையான பதிவு

  • @ljgtv8124
    @ljgtv8124 6 หลายเดือนก่อน +17

    சவுக்கு 🔥 🔥 உண்மையான ஆண்மையுள்ள தலைவன்

    • @palanisami347
      @palanisami347 6 หลายเดือนก่อน

      பக்கா திமுக அதிமுக சொம்புடா இவன்

    • @srinivasanr1929
      @srinivasanr1929 6 หลายเดือนก่อน

      இவனால் வாழ்க்கை இழந்த பெண்ணின் நிலை தெரியுமா

  • @rajiahr9338
    @rajiahr9338 6 หลายเดือนก่อน +12

    அறப்போர் ஜெயராமன் அளித்த தகவல்களுக்கும் கூடுதலாக லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிககைகள் பற்றி தகவல் தந்து மிகப் பெரும் சமுதாய பணியை ஆற்றும் தங்களுக்கும் மற்றும் துணயாக உள்ள திரு முத்தலீப், திரு லியோ அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 6 หลายเดือนก่อน +8

    சவுக்கு சங்கர் அவர்களின் mannerism superb, natural, So casual and enchanting. இதுக்காகவே பாக்கலாம். நல்ல டீம் முத்தாலீப். Leo good. has to learn more and speak out. Couldn't control laughing on sankar's reaction and expressions.

    • @bhagyalakshmip5825
      @bhagyalakshmip5825 6 หลายเดือนก่อน

      PKS. = பிச்சைக் காரன் சோறு

  • @amrish3965
    @amrish3965 6 หลายเดือนก่อน +42

    😂😂😂50 ஆண்டு கனவு 😂😂😂 வேற லெவல்

  • @rangarajank4677
    @rangarajank4677 6 หลายเดือนก่อน +3

    என் பணி மக்களுக்காக உண்மையாக உண்மையை வெளிக்கொண்டு வருவதே
    அதில் சிறப்பாக சவுக்கு மீடீயா உண்மையாக செயல் படுகிறது .❤

  • @sumathirag9482
    @sumathirag9482 6 หลายเดือนก่อน +5

    Very informative chat. Kudos team. Keep rocking. Especially heartening to hear the real reason behind NIA raids.

  • @SriDevi-mw3pl
    @SriDevi-mw3pl 6 หลายเดือนก่อน +10

    God bless you Anna

  • @ravichandransr3434
    @ravichandransr3434 6 หลายเดือนก่อน +2

    எதிர்கட்சிகள் செய்யத் தவற்றியதை சவுக்கு சங்கர் அவர்கள் மிகச் சிறப்பாக செய்கிறார். வாழ்த்துக்கள் 🎉

  • @stardust2413
    @stardust2413 6 หลายเดือนก่อน +9

    அப்ப திருமா ஊட்டுறாது என்ன Chocolate ah...

  • @raviselvam2162
    @raviselvam2162 6 หลายเดือนก่อน +20

    சவுக்கு சங்கர் சிரிக்காமல் பேசுவது நலம் கொஞ்சம் எரிச்சல் வருகிறது🎉🎉🎉🎉

    • @rajiahr9338
      @rajiahr9338 6 หลายเดือนก่อน +1

      அவர் சிரிப்பு சினிமா வில்லன் பி.எஸ். வீரப்பா சிரிப்பல்ல.

  • @ayshafathima8124
    @ayshafathima8124 6 หลายเดือนก่อน +6

    If Sand mafia catched, the biggest credit goes to Savukku Annan.
    Hat's off and Salute you Anna

  • @GnanaprasanthQHSE
    @GnanaprasanthQHSE 6 หลายเดือนก่อน +1

    Big fan of your team's work ❤

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi 6 หลายเดือนก่อน +9

    "Without Savukku Media's hard work, we'd never know about this corruption case. Kudos to Savukku Media!"

    • @rajtigris
      @rajtigris 6 หลายเดือนก่อน +3

      Exactly! We, the common people, learn now because of Savukku Media!

  • @periyasamykaruppaiyan3734
    @periyasamykaruppaiyan3734 6 หลายเดือนก่อน +3

    உங்களை எதிர்த்து பேசும் கிஷோர் k சுவாமி, இப்போது உங்கள் களப்பணி மற்றும் செய்தி சேகரிப்பு பற்றி பாராட்டி பேசுறாரு,,,, வாழ்த்துக்கள் சவுக்கு மீடியா

    • @hellohai6666
      @hellohai6666 6 หลายเดือนก่อน

      இத வச்சே புரிஞ்சுக்கலாம்

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 6 หลายเดือนก่อน

      இரண்டுமே அதிமுக சொம்பு கள் தானே

  • @krishnaraosekhar3152
    @krishnaraosekhar3152 6 หลายเดือนก่อน +3

    Sir
    You deserve highest award for the highest &darest form of Journalism

  • @Mythira7827
    @Mythira7827 6 หลายเดือนก่อน +2

    எங்களுக்கு தெரியாத விஷயங்களை எடுத்து சொள்ளவது மகிழ்ச்சி அடைகிறேன் 👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @user-dx2bx8tn1h
    @user-dx2bx8tn1h 6 หลายเดือนก่อน +5

    Savuku Anna seekaram arasiyalil Varaa vendum 💐

  • @meetan-
    @meetan- 6 หลายเดือนก่อน +7

    Sankar is extraordinarily intellectual.. his analytical ability is phenomenal..

  • @karthishkumarj3626
    @karthishkumarj3626 6 หลายเดือนก่อน +7

    Congratulations!savuku team
    Good work in sand case

  • @elancheran7447
    @elancheran7447 6 หลายเดือนก่อน +22

    சார்,உங்களின் கருத்துக்கள், விவாதங்கள் அருமை💥 ஆனால் அதிமுக ஆதரவு நிலைப்பாடு என்பதை மட்டும் ஏற்றுகொள்ள முடியவில்லை.💥

    • @sumathyprakasam7248
      @sumathyprakasam7248 6 หลายเดือนก่อน

      Perfect comment

    • @ramkumar-eh5go
      @ramkumar-eh5go 6 หลายเดือนก่อน +2

      Savukku targeting today's bad govt first, today's issues first. It is happening in front of our eyes and we, the people are blind.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 6 หลายเดือนก่อน

      Exactly 💯 true

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 6 หลายเดือนก่อน

      சங்கர் சார் நிலைப்பாடு மிக மிக சரியே...மற்ற கட்சிகளை விட அதிமுக பல மடங்கு சிறந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை...

    • @kkn619
      @kkn619 6 หลายเดือนก่อน

      ஆளும் கட்சிக்கு எதிராக அடுத்து வாய்ப்பு உள்ள எதிர்கட்சியை ஆதரிப்பார்.. எப்போதும் அதே நிலைப்பாடு தான்

  • @rajaganesh6976
    @rajaganesh6976 6 หลายเดือนก่อน +2

    Please be active in "PODCAST" too . . Convert these videos to podcast too.
    Thank you.

  • @NandaGopi.M
    @NandaGopi.M 6 หลายเดือนก่อน +4

    Sankar u hve separate fan base fr ur loud big smile ❤❤❤❤❤

  • @balasubramanian4327
    @balasubramanian4327 6 หลายเดือนก่อน +6

    Hat's off savukku Sankar Anna

  • @venkatesanpadmanabhan3290
    @venkatesanpadmanabhan3290 6 หลายเดือนก่อน +2

    Savukku sir naturalai padukaka god send you.....intha nature ungalai padukakum......dont worry....kasa grand ill veedu vangiyavargal alugai.....parthen....ungal arivurai super...

  • @subramaniam7905
    @subramaniam7905 6 หลายเดือนก่อน +3

    அண்ணன் சவுக்கு நேர்காணல் சூப்பர் ❤❤❤

  • @devsanjay7063
    @devsanjay7063 6 หลายเดือนก่อน

    நன்றி சவுக்கு மீடியா உங்களை தடுக்க இனி எந்த அரசியல்வியாதியும் இல்லை கலக்குங்க 🙋🏻

  • @vivasayagramam7503
    @vivasayagramam7503 6 หลายเดือนก่อน +11

    வன்னியர்கள் இதெல்லாம் புரிஞ்சிக்க வேண்டும் இனிமேலாவது நம்ம ஒன்றுபட வேண்டும் மத்தவன் நம்மள பத்தி கேவலமா பேசுறனா அவனுக்கு வேற வேலை இல்ல

  • @rajeshr6962
    @rajeshr6962 6 หลายเดือนก่อน +6

    Super

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 6 หลายเดือนก่อน +5

    Congratulation Anna and your team

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 6 หลายเดือนก่อน +6

    Shankar and his team is really focused.

  • @nithyagowrisankar4430
    @nithyagowrisankar4430 6 หลายเดือนก่อน +1

    Well done sir.
    Keep rocking. 💐💐

  • @balasubramani6864
    @balasubramani6864 6 หลายเดือนก่อน +7

    Super sir

  • @sugunaraj4483
    @sugunaraj4483 6 หลายเดือนก่อน +2

    Superb. The one thing you told is 100% correct nobody will read all the contents in a letter .

  • @muthukumarmk1145
    @muthukumarmk1145 6 หลายเดือนก่อน +2

    சிறப்பு...

  • @user-mz2uj8eq2h
    @user-mz2uj8eq2h 6 หลายเดือนก่อน +6

    பாமகவை மிக துல்லியமாக தொல் உரித்து காட்டியிருக்கிறீர்கள்...நன்றி...
    சாக்கை சிவ குகன்

  • @monisreesree2719
    @monisreesree2719 6 หลายเดือนก่อน +2

    Super savuku anna, vaalthukal

  • @vadaipochu17
    @vadaipochu17 6 หลายเดือนก่อน +1

    ஒரு ஸ்டேஷன்லயும் எத்தனை நாடக காதல் கேஸ் வருதுனு தெரியாதவன் வேணும்னா சங்கர் சொல்றத நம்புவாங்க.

  • @rgnvg
    @rgnvg 6 หลายเดือนก่อน +3

    Anna, Valthukal for manal matter

  • @jothilakshmiarrun9481
    @jothilakshmiarrun9481 6 หลายเดือนก่อน +1

    Super 'O' SUPER 😊

  • @neelagandanj
    @neelagandanj 6 หลายเดือนก่อน +4

    You are Real Journalist

  • @tskbadboy...7306
    @tskbadboy...7306 6 หลายเดือนก่อน +3

    குறுமாவ ஒருபோதும் கேலியும் கிண்டலும் செய்ய மாட்டிங்கிரியே , ஏன் அவன் உன் ஜாதிக்காரன் என்பதினாளவா 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ ... ஜாத்திக்காரன் ஜாதி மீடியா நல்லாருக்கு ....

  • @aurputhamani4894
    @aurputhamani4894 6 หลายเดือนก่อน +6

    பாமகவை பற்றி நீங்கள் பேசியது பெரும்பான்மை உண்மைதான் ஆனால் ஒரு ஆண்மையுள்ள நல்ல மீடியாவில் ஒரு கட்சி அதாவது அதிமுக ஆதரவு என்பது எந்த அளவுக்கு மொத்த பேச்சையும் ஒருதலை பட்சமாக கிண்டலாக எப்படி முகம் சுளிக்கிற மாதிரி மாற்றுகிறது பாருங்கள். நீங்கள் நடுநிலையாக இருப்பது தமிழக மக்களுக்கு முக்கியம் ஆனால் எங்கள் தலையெழுத்து அரசியல் சொந்த விருப்பு வெறுப்பு உங்களையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான் சோகத்தின் உச்சம்

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 6 หลายเดือนก่อน

      He is an upcoming Politician. Determined to earn money, fame and power as early as possible.

  • @gowrishankar5027
    @gowrishankar5027 6 หลายเดือนก่อน +4

    Shankar ggg pl put videos daily and avoide arrested I am u r biggest fan to u r team. 🎉

  • @IyyappanRithu-ir3gz
    @IyyappanRithu-ir3gz 6 หลายเดือนก่อน +2

    Super sir👍

  • @kkn619
    @kkn619 6 หลายเดือนก่อน

    சிறப்பு சவுக்கு🎉

  • @RamuAntiques
    @RamuAntiques 6 หลายเดือนก่อน +7

    இதே பாமாக .... 2024 தேர்தலில் ஆஇஆதிமுக உடன் கூட்டணி அமைத்து இருந்தால்.... சவுக்கு இப்படி விமர்சனம் வைப்பாரா ???? என்பது எனது சந்தேகம்???
    பாமாக .... பாஜாக உடன் கூட்டணி அமைய போகிறது என்றவுடன் இப்படி தறம் தாழ்ந்து விமர்சனம் வைப்பது..... உங்களை தான் சிறுமை படுத்தும்

    • @hellohai6666
      @hellohai6666 6 หลายเดือนก่อน +1

      நான் கமெண்ட் செய்ததையே நீங்களும் செய்து உள்ளீர்கள். இவர் எப்படிபட்ட நடுநிலையாளர் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்😢

    • @RamuAntiques
      @RamuAntiques 6 หลายเดือนก่อน

      ​@@hellohai6666உன்மையை யார் சொன்னாலும் அது மாறாது நண்பா 😊

    • @RamuAntiques
      @RamuAntiques 6 หลายเดือนก่อน

      ​@@hellohai6666யாரையும் இழிவு படுத்தாமல் விமர்சனம் வைப்பது தான்.... மனித மாண்பு ஆகும் ...

  • @user-fu6mo3bi4m
    @user-fu6mo3bi4m 6 หลายเดือนก่อน

    உங்களை எப்போது சந்திப்பது🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @user-wi7xq3df8m
    @user-wi7xq3df8m 6 หลายเดือนก่อน +2

    33:05 annae modulation and reaction

  • @varadharajan4142
    @varadharajan4142 6 หลายเดือนก่อน +1

    Super Sunday special ji .

  • @user-ug1rc2nl8p
    @user-ug1rc2nl8p 6 หลายเดือนก่อน +2

    Sir i like unga சிரிப்பு sir

  • @Itz_Black_Time
    @Itz_Black_Time 6 หลายเดือนก่อน +10

    Thanks for sharing this issues with dare. Day by day I'm impressed for your point of view. Hats off you sir❤

    • @sankarsivaprakasam150
      @sankarsivaprakasam150 6 หลายเดือนก่อน +1

    • @realmese3055
      @realmese3055 6 หลายเดือนก่อน +1

      Anbumani bjp poitaaru pola athaan admk jalra savukku ku eriyuthu pola😂

    • @Prakash-tl9ed
      @Prakash-tl9ed 6 หลายเดือนก่อน

      ​@@realmese3055 டேய் குடிசை கொளுத்தி இந்த வீடியோ பாத்தும் முட்டு குடுக்குற

  • @motorspartans548
    @motorspartans548 6 หลายเดือนก่อน +1

    Thalaivaaaaaaa 🎉❤

  • @mohanrajk5820
    @mohanrajk5820 6 หลายเดือนก่อน +5

    மணல விட்டுட்டு M.Sand க்கு வந்துட்டானுங்க தலைவா!!
    கொஞ்சம் பாத்து பன்னி விடுங்க!!😅

    • @RamuAntiques
      @RamuAntiques 6 หลายเดือนก่อน

      காலம் வரும் காத்திருப்போம்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 6 หลายเดือนก่อน +6

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @deeparadhakrishnan4243
    @deeparadhakrishnan4243 6 หลายเดือนก่อน +1

    Good work … thanks for the updates on land issues. Take care all

  • @varunya682
    @varunya682 6 หลายเดือนก่อน +2

    Super speach

  • @vedhanathant4286
    @vedhanathant4286 6 หลายเดือนก่อน +6

    God bless u sir ...we wants to join ur team

  • @mrprodigy1451
    @mrprodigy1451 6 หลายเดือนก่อน +1

    Great

  • @meenakshisriram1586
    @meenakshisriram1586 6 หลายเดือนก่อน +1

    Savukku sir 👌👌👏👏
    The smile on Leo’s face …..

  • @thinkpositive8234
    @thinkpositive8234 6 หลายเดือนก่อน +1

    Broud of you sankar team...💐💐💐

  • @sureshk7593
    @sureshk7593 6 หลายเดือนก่อน +1

    Super anna❤

  • @nagarajanpillai1026
    @nagarajanpillai1026 6 หลายเดือนก่อน +6

    Its amazing to see how Team Savukku presents data and facts about corruption and political issues. This would definitely help investigative agencies to pursue them. It would also help shape public opinion.

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 6 หลายเดือนก่อน +2

    Good

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan 6 หลายเดือนก่อน +4

    சவுக்கு மச்சான் உன் stories ஐ வைத்து R. K. செல்வமணி போல விறுவிறுப்பாக அரசியல் படம் எடுக்கலாம் 😂😂

    • @arunb8841
      @arunb8841 6 หลายเดือนก่อน

      😃😀

  • @kkn619
    @kkn619 6 หลายเดือนก่อน

    Great... Savukku Media 🎉

  • @akshayamultiartyogananthar5196
    @akshayamultiartyogananthar5196 5 หลายเดือนก่อน

    நல்ல உருப்படியான வேலை செய்தமைக்கு மக்களில் ஒருவனாக வாழ்த்துகிறேன்

  • @sabaritamilan2872
    @sabaritamilan2872 6 หลายเดือนก่อน +1

    சேலத்தில் 4.2.24 இன்று கூட பாமக கொடியின் பக்கத்தில் வன்னியர் கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது இப்படி இருந்தால் எப்படி பொதுமக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்?

  • @mnav89
    @mnav89 6 หลายเดือนก่อน +1

    Nice 👍

  • @justinlasarb7172
    @justinlasarb7172 6 หลายเดือนก่อน +6

    Enaya daily 1000 subscribers increase aaguthu election mudiyum pothu 1 million vanthurum pola 😅

  • @velusamym9887
    @velusamym9887 6 หลายเดือนก่อน +2

    Super bass

  • @vinodmadan4721
    @vinodmadan4721 6 หลายเดือนก่อน +3

    My vote is for annamalai bjp ❤❤❤. I want corrupt DMK to be thrown out at all cost and not going to waste it on dravidian parties 🤡🤡. Only annamalai and Shankar raising corruption issues. Shankar should show some respect towards modiji n bjp because no other PM of india has taken zero tolerance against corruption since independence. Bjp 400+ 2024 👍💪❤️

  • @meetan-
    @meetan- 6 หลายเดือนก่อน +3

    அரசியல்வாதிகளை விட அரசு ஊழியர்கள் செய்யும் ஊழல் அதிகம் என்று தெரிகிறது..

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 6 หลายเดือนก่อน +1

    தெய்வம் நின்று கொல்லும் Mr. அறநிலையத்துறை.😂😂

  • @user-fw5qz1dr1n
    @user-fw5qz1dr1n 6 หลายเดือนก่อน +2

    தம்பிகளே! நீங்கள் எல்லாம் கலாய்க்கும் அளவுக்கு பாமக சென்று விட்டது என்றாவது ஒரு நாள் நாங்கள் ஆட்சியை பிடிப்போம்!! ஜெய் சத்ரியாஸ்!!!

    • @kkn619
      @kkn619 6 หลายเดือนก่อน

      வன்னிய மக்களை வைத்து ஏமாற்றும் ராமதாஸ் குடும்பம் இருக்கும் வரை அது நடக்காது

  • @svraghavan5299
    @svraghavan5299 6 หลายเดือนก่อน

    Super sir this is what we expect pls