ஒரு லட்சம் கொடுத்தால் தினமும் ரூ.2000..கோடி கோடியாக் கொட்டி பண மழையில் நினைந்தவர்களுக்கு பேரதிர்ச்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 204

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 3 หลายเดือนก่อน +64

    அடிக்கடி கேட்கப்படும் செய்தி தான் இது. பேராசை இதுபோலவே மக்களை துன்பத்தில் ஆழ்த்தி விடும்.

  • @sakthisakthi5866
    @sakthisakthi5866 4 หลายเดือนก่อน +62

    இதை திருப்பூரில் 35 வருடங்களுக்கு முன்பு செய்து விட்டார்கள் நிறுவனத்தின் பெயர் செவன் ஸ்டார்

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 4 หลายเดือนก่อน +82

    பேராசை பிடித்தவர்களுக்கு பாடம் தானே எடுக்கிறார்கள். தவறு இல்லை.

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn 3 หลายเดือนก่อน +47

    சதுரங்க வேட்டை படம் பார்த்தும் புத்திவரலனா இது தான் கதி😂

  • @ijassahamed2298
    @ijassahamed2298 4 หลายเดือนก่อน +48

    இந்தா மக்கள் திருந்தவே மாட்டார்கள்.

  • @praveentpraveent1987
    @praveentpraveent1987 3 หลายเดือนก่อน +17

    ஒவ்வொரு மனிதனின் ஆசை பேரழிவு

  • @subramaniants2286
    @subramaniants2286 3 หลายเดือนก่อน +1

    எனக்கு ஒரு கம்பெனி இப்படித் தான் ஆஃபீஸ் அசிஸ்டென்ட் வேலை கொடுப்பதாக சொன்னான். ஒரு இலட்சம் டெபாசிட் செய்தால் மாதம் 10,000/- சம்பளம், ஒன்றரை இலட்சம் டெபாசிட் செய்தால் 15,000/- மாத சம்பளம் என்று.
    நான் கேட்டேன், "என்னிடம் ஒரு இலட்சம் பணம் பெற்றுக் கொண்டு அதிலிருந்து மாதம் 10,000/- வீதம் 4-5 மாதங்களுக்கு கொடுத்து விட்டு மீதம் இருக்கும் 50,000/- பணத்தோடு தலைமறைவாகி விட்டால் நான் யாரைக் கேட்பது ?" என்றேன். உடனை ஃபோனை வைத்து விட்டான் சென்னைக் கம்பெனிக்காரன்.
    மக்கள் திறமையாக பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அற்பத் தனமாக அடுத்தவனிடம் இப்படி கொடுத்து ஏமாறுவது தான் ஏன் என்று புரியவில்லை.

  • @selvamania8745
    @selvamania8745 4 หลายเดือนก่อน +49

    தெரிந்தவர் 1 லட்சத்துக்கு 26 ஆயிரம் வட்டி தருகிறேன் என்று 50 பேரிடம் 47 ஆயிரம் வாங்கி விட்டு தலைமறைவாகி விட்டார் 4 வருடங்கள் ஆகின்றன

    • @karthiksubramanian9596
      @karthiksubramanian9596 3 หลายเดือนก่อน +9

      50 பேரிடம் ஒரு லட்சம் வாங்கினால் 50 லட்சம் தானே

    • @selvamania8745
      @selvamania8745 3 หลายเดือนก่อน

      @@karthiksubramanian9596 யாரையாவது பார்த்தால் கடன் கேட்பது 100 ரூபாய் என்றாலும் ஓ கே இல்லை என்றால் போன் சார்ஜ் பண்ணனும் என்பார்

  • @HEARTKEYMANI1995
    @HEARTKEYMANI1995 3 หลายเดือนก่อน +2

    எனக்கு என் அம்மாவுக்கும் சமையல் தொழில் தெரியும் யாராவது ஒருத்தர் ஒரு அஞ்சு லட்சம் குடுங்கப்பா நான் அதனுடன் சேர்த்து ஒரு லட்சம் தருகிறேன் நான் Restaurant கடை வைக்கிறேன் அதில் வர வருமானத்தில் உங்களுக்கு திருப்பி கொடுக்கின்றேன்

    • @HEARTKEYMANI1995
      @HEARTKEYMANI1995 3 หลายเดือนก่อน

      இப்படி கேட்டா யாரும் தர மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் ஆனால் 5 லட்சம் கொடுத்தால் 20 லட்சம் தருவோம் என்று சொல்லுபவர்களுக்கு மட்டும் தருவீர்கள் யாராவது ஒருத்தருக்கு தர மாட்டீங்களே

  • @selladuraichandrasekaran
    @selladuraichandrasekaran 3 หลายเดือนก่อน +11

    ஏமாந்தவர்களை பார்த்தும் இன்னமும் திருந்தாத ஒரு சில மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 3 หลายเดือนก่อน +3

    Share marketல் பணம் சம்பாதிப்பதில் தவறில்லை. அதை முறையாந SEBI அனுமதிபெற்ற broker மூலம் demat open செய்து உங்கள் கணக்கிலே வாங்கி நீங்களே வர்த்தகம் செய்ய வேண்டும். இப்படி ஒரு method ஏ share marketல் கிடையாது. ஏன் இப்படி எதையும் சிந்திக்காமல் கோடி கணக்கில் யாரோ ஒருவரிடம் கொடுக்கிறார்கள். அப்போ அந்த பணத்தை அவர்கள் நேர் வழியில் சம்பாதித்திருக்க மாட்டார்கள்.

  • @tamilsparrow927
    @tamilsparrow927 3 หลายเดือนก่อน +1

    அந்த வரிசையில் MYV3 யை எதிர் பார்க்கும் அன்பு தோழன்
    --- உங்கள் நான்

  • @RajaVijaya-q6c
    @RajaVijaya-q6c 3 หลายเดือนก่อน

    பண ஆசையே தீமைக்கு வழிவகுக்கும்

  • @rockymanx
    @rockymanx 4 หลายเดือนก่อน +61

    சபாஷ் மாமா சபாஷ் 😂
    ஒருதன ஏமாதணும் என்றால் அவன் ஆசையை தூண்ட வேண்டும் 😂

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 4 หลายเดือนก่อน +30

    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்/ஏமாறுவார் இந்த நாட்டிலே ?

    • @m.vm.v4217
      @m.vm.v4217 3 หลายเดือนก่อน

      Kandipa

    • @mr.uthamaputhiran9790
      @mr.uthamaputhiran9790 3 หลายเดือนก่อน +1

      emaravanga irukka varaikum ematharavanga iruppanga

    • @தமிழ்-ஞ5ல
      @தமிழ்-ஞ5ல 3 หลายเดือนก่อน

      திராவிட மாடல்ல சகஜமப்ப 😂😂😂😂

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 3 หลายเดือนก่อน +11

    கீழே பணி புரிந்தவர்கள் மட்டும் கைது செய்தனர் 😂😂😂

  • @crezy_altaj
    @crezy_altaj 4 หลายเดือนก่อน +7

    இதே மாதிரி என் நண்பரும் 18 லட்சம் இன்வெஸ்ட் டிபிரண்ட் 35 லட்சத்துக்கு கடனாளியாக இருக்கிறார், எங்களுக்கு தெரிந்தது என்னமோ 18 லட்சம் ஆனால் அவருடைய மனைவி சொல்கிறார் 35 லட்சம் என்று.... என்னிடமிருந்து 2 லட்சம் வாங்கி உள்ளார் இப்படித்தான் ஏமாந்து வருகிறார், இன்வெஸ்ட் பண்ணி அதிக நேரம் பெறுவதற்கு ஏமாறுகிறான்... கடைசியில் ஒன்றும் கிடைக்கவில்லை....

    • @yrt1761
      @yrt1761 4 หลายเดือนก่อน

      உனக்கு 2 லட்சம் 🍌🍌🍌🍌🍌

  • @snsct
    @snsct 3 หลายเดือนก่อน +1

    தோடா Myv3 கதை மாதிரி, இங்கே தப்பித்து ஓடிப்போச்சு...
    இங்கே ஓடறதுக்கு முன்னே இரண்டு பெண்கள் காலை பிடித்து ஓட விடாமல் செய்து விட்டார்கள்.

  • @Lakshmanan-dk5ly
    @Lakshmanan-dk5ly 3 หลายเดือนก่อน +1

    ஆசையே துன்பத்துக்கு அறிகுறி

  • @sundarr457
    @sundarr457 4 หลายเดือนก่อน +19

    மூளையில்லாத முண்டங்களுக்கு நன்றாக வேண்டும்..... எவ்வளவு பட்டும், பார்த்தும் திருந்தல ன்னா என்ன செய்ய.....பேராசை பெருநஷ்டம் ன்னு சும்மாவா சொன்னாங்க

    • @vadi814
      @vadi814 4 หลายเดือนก่อน

      200 ova vaangi palakkittta moolai..

  • @m.joseph.amalraj.58
    @m.joseph.amalraj.58 3 หลายเดือนก่อน +2

    இவர்கள்,திருந்த,மாட்டார்கள்,இவர்களுக்கு,இது,தேவை,தான்.

  • @EbenezerEby
    @EbenezerEby 3 หลายเดือนก่อน +6

    இது போன்ற நிறுவனங்கள் பல பெயர்களில் தமிழ்நாட்டின் இயங்கி வருகின்றன

  • @kishorebabu8135
    @kishorebabu8135 3 หลายเดือนก่อน +5

    நேர்மையாக மாதம் இரண்டு ரூபாய் வட்டிக்கு பணம் கொடுக்க வர மாட்டார்கள், இரண்டு ரூபாய் வட்டிக்கு 2000 கேள்விகள் கேட்பார்கள். அதிய வட்டிக்கு ஆசைப்பட்டு கேள்வி கேட்காமல் அள்ளிக் கொடுப்பார்கள்

    • @Bala-ij3bk
      @Bala-ij3bk 3 หลายเดือนก่อน

      Super

    • @Tamilarasi-hs8cj
      @Tamilarasi-hs8cj 3 หลายเดือนก่อน +1

      ரெண்டு பைசா வட்டிக்கு என்னிடம் பணம் வாங்கிவிட்டு வட்டி கொடுக்காமல் அசலும் கொடுக்காமல் 50 வயது பெண் என்றும் பாராமல் உன் வீட்டில் வந்து படுக்கிறேன் என்று கூறுகிறான் கோர்ட்டில் கேஸ் நடக்கிறது

  • @RajaVijaya-q6c
    @RajaVijaya-q6c 3 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj 3 หลายเดือนก่อน +2

    ஆசை யாரை விட்டது....??????? எப்படி முடியும் என யோசிக்க வேண்டும்.....

  • @Madhavan.C369
    @Madhavan.C369 4 หลายเดือนก่อน +4

    FCB என்ற ஆஃப் மூலம் தினமும் வீடியோ பார்த்தால் வீடியோ பார்க்கும் நேரத்திற்கு ஏற்ப பணம் கிடைக்கும் என்று மானாமதுரையில் 600க்கு மேல் ஏமாற்று உள்ளார்கள்

  • @senthamizhan6539
    @senthamizhan6539 4 หลายเดือนก่อน +37

    Comming soon myv3 ad's 😂😂

    • @S.iyyappanS.iyyappan-u9d
      @S.iyyappanS.iyyappan-u9d 4 หลายเดือนก่อน +2

      Bro v3la summa Gmr biggest scam vaylevarala

    • @MYV4ADS
      @MYV4ADS 4 หลายเดือนก่อน +2

      அடுத்த மாதம் 😄 😄 😜 😜

    • @vijiraj6091
      @vijiraj6091 3 หลายเดือนก่อน +1

      கண்டிப்பா

    • @vijiraj6091
      @vijiraj6091 3 หลายเดือนก่อน +1

      வரும்

    • @thanthidigital2119
      @thanthidigital2119 3 หลายเดือนก่อน +1

      Already vandurchee😂

  • @ideamanisathyanarayanan2709
    @ideamanisathyanarayanan2709 3 หลายเดือนก่อน

    இனி நினைவெல்லாம் நித்யா 🎉

  • @PrabakaranRIntegratedRetailSer
    @PrabakaranRIntegratedRetailSer 2 หลายเดือนก่อน

    ஓசூரில் கூட 30 வருடங்களுக்கு முன்பாகவே செய்தனர்
    வெங்கடேஸ்வரா என்டர்பிரைசஸ்
    அப்போதே கோவிந்தா கோவிந்தா ஆனது மக்களுக்கு
    மக்கள் இன்னமும் பாடம் கற்றுக் கொள்ள வில்லை

  • @OPERATIONPLASTICS0941
    @OPERATIONPLASTICS0941 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 3 หลายเดือนก่อน

    கடைசியில் கட்சியில் இருந்து ஒருவர் இவர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து காப்பாற்றி விடுவார்..... HIJAU ASSOCIATES...... AARUDHRDA ..... மக்கு மக்களுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வரவில்லை

  • @senthilkumaran1154
    @senthilkumaran1154 3 หลายเดือนก่อน +2

    முதல்ல கொடுத்துதான் பிறகு எடுப்பானுக முதல அத புரிஞ்சுக்கணும் எவ்ளவு பார்கிறோம்

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 4 หลายเดือนก่อน +13

    மயில் இறகு போட்டு வைத்தால் பணம் இரட்டிப்பு ஆகும்

  • @gvbalajee
    @gvbalajee 4 หลายเดือนก่อน +5

    Excellent

  • @prawinkumar7414
    @prawinkumar7414 3 หลายเดือนก่อน +1

    No. 1Parcel மோசடி
    Tag courier & parcel service

  • @vaasan777
    @vaasan777 4 หลายเดือนก่อน +17

    பேராசை பெரு நஷ்டம்

  • @kalidass1460
    @kalidass1460 4 หลายเดือนก่อน +26

    myv3 ads 😂❤

  • @chandrasekar1961-n2p
    @chandrasekar1961-n2p 3 หลายเดือนก่อน +1

    என்ன சொன்னாலும் இந்த மக்கள் திருந்தமாட்டார்கள்.விடுங்க. ஏமாற்றியயவனைவிட.
    ஏமாந்தவன்தான்குற்றவாளி.ஆசைதான்ஆழிவிற்குவழிவகுக்கம்.இவர்கள்வலிக்காமல்சம்பாதிக்க என்னினால்இப்படிதான்நடக்ககும்.இவர்கள் திருந்தமாட்டார்கள் விடுங்க சார்.

  • @tmil645
    @tmil645 3 หลายเดือนก่อน +1

    மக்களுக்கு எவ்வளவு புத்தி சொன்னாலும் திருந்த மாட்டார்கள் எல்லாம் ஆசைதான் காரணம்

  • @gnanaseelan-jw1xf
    @gnanaseelan-jw1xf 3 หลายเดือนก่อน +2

    துணிவு படத்தில் வரும் மோசடி?

  • @arivazhagana-hp3yz
    @arivazhagana-hp3yz 3 หลายเดือนก่อน +1

    திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj 3 หลายเดือนก่อน +1

    இவனுங்க பண்ணுகிற இந்த மாறி விஷயத்தில் cryoto மேல உள்ள நம்பிக்கை போகிறது....

    • @ladieshostel
      @ladieshostel 3 หลายเดือนก่อน

      Innuma namparings

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 3 หลายเดือนก่อน

    பணத்தாசை பிடித்தவர்களுக்கு சரியான பாடம்.மக்கள் திருந்த வாய்ப்பு இல்லை

  • @abdulkasimkasim7223
    @abdulkasimkasim7223 4 หลายเดือนก่อน +3

    பேராசைபெருநஷ்ட்டம்

  • @billairajamaas3313
    @billairajamaas3313 3 หลายเดือนก่อน

    தமிநாட்டில் அனைத்தும் நடக்கும்.

  • @AshaDevi-ragu
    @AshaDevi-ragu 4 หลายเดือนก่อน +3

    Please GMR pathium news la podunga pa neriya per emathurukaga

  • @prathapprathapdevi7797
    @prathapprathapdevi7797 3 หลายเดือนก่อน

    Super

  • @sunithar1830
    @sunithar1830 2 หลายเดือนก่อน +1

    My v3 next

  • @ArunVenture
    @ArunVenture 3 หลายเดือนก่อน +1

    Crypto Eppati Trade Aaguthunu entha Naaikum Theriyathu......Aanalum Athula poi panatha poduvathu........Market trading appatina ennanu katrukondu Ullapongada.....

  • @sridharannatesan592
    @sridharannatesan592 3 หลายเดือนก่อน

    தமீழன் பேராசைக்காரன்

  • @CK-ef4yf
    @CK-ef4yf 3 หลายเดือนก่อน

    பேராசை பெரும் நஷ்டம்...🎉🎉😮

  • @vsnews778
    @vsnews778 2 หลายเดือนก่อน

    எத்தனை முறை ஏமாந்தாலும் அறிவு வரவே வராது இவர்களுக்கு.

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 3 หลายเดือนก่อน +1

    பேரஆசை மோசத்துக்கு வரம்...

  • @sudhakar8646
    @sudhakar8646 3 หลายเดือนก่อน +4

    சதுரங்க வேட்டை part 2😂

  • @gomathit.s5031
    @gomathit.s5031 3 หลายเดือนก่อน

    நித்யா உடைய முகத்தை காட்டலாம்

  • @rathinamoortypoongodi9403
    @rathinamoortypoongodi9403 3 หลายเดือนก่อน +1

    Now a days axmint crypto doing same in cbe.. Please ensure this is scam or not?

  • @ThulasiDosss-fo1ne
    @ThulasiDosss-fo1ne 4 หลายเดือนก่อน +1

    ஒரு தலைவன் சரியிருந்தால் தான் நாடு நல்ல இருக்கும் ரஜினிகாந்த்🤘

  • @theman6096
    @theman6096 3 หลายเดือนก่อน

    எத்தனை முறை தான் ஏம்மாதாலும் புத்தி, பேராசை மட்டும் போகாது இவர்களுக்கு.............. இன்னும் 100 சதுரங்க வேட்டை போண்டற சினிமா வந்தாலும் திறுத்தாத பேராசை கூட்டம்.............😂😂😂

  • @nirosharani1437
    @nirosharani1437 3 หลายเดือนก่อน +1

    Plex too

  • @utubuebharath
    @utubuebharath 4 หลายเดือนก่อน +12

    அவவனுக்கு காச வச்சிகிட்டு என்ன பண்றதுன்னு தெரியல.

  • @balamurugansandhiya1517
    @balamurugansandhiya1517 3 หลายเดือนก่อน

    திருந்தவே மாட்டிங்கடா எத்தனை IFS வந்தாலும்

  • @sunithar1830
    @sunithar1830 2 หลายเดือนก่อน +1

    Makkale myv3 80 000 ayiram varanum

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 3 หลายเดือนก่อน

    Crypto வர்த்தகம் முறையானது அல்ல. Sebi அனுமதி இல்லை.

  • @maveemavee-n8o
    @maveemavee-n8o 4 หลายเดือนก่อน +9

    The first accust is bank, how they are misser to monitor this financial transactions.

    • @phonesecurity2878
      @phonesecurity2878 3 หลายเดือนก่อน

      Can't track /restrict bro only till crypto exchange they can track but exchanges are legal

  • @abdulkasimkasim7223
    @abdulkasimkasim7223 4 หลายเดือนก่อน +1

    அரசுஇதைசொல்லவில்லை

  • @grgeneralvillage6412
    @grgeneralvillage6412 4 หลายเดือนก่อน +6

    my v3 ithaneelamailthan iurukagnka ipa yaurukum panam varalayam

  • @LoguvaiyapuriLoganathanV
    @LoguvaiyapuriLoganathanV 2 หลายเดือนก่อน

    இல்ல எனக்கு புரியல வருஷம் 1020 ரூபாய்க்கு sbi state bank-ல் 23 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் போடுறோம்இது இல்லாம வண்டிக்கு வேற இன்சூரன்ஸ் போடுறோம் காப்பீட்டு நிறுவனம் ???? 1000 fine

  • @Krishnamu12345
    @Krishnamu12345 4 หลายเดือนก่อน +13

    இதுவும் my v3 ஆப்பும் ஒன்றுதான்😅😅😅

    • @sprakash5687
      @sprakash5687 3 หลายเดือนก่อน +2

      My v3 கடந்த மூன்று வருடமா நல்லா சாம்பாரிட்டாங்க ப்ரோ இப்போ போட்டாவிங்க தான் மாட்டிக்கிட்டாங்க

  • @iswarsvg9338
    @iswarsvg9338 3 หลายเดือนก่อน +2

    fourkart ipadi tha ellarum yamathitanga but yarum step edukla

    • @mayavancomputers-ln2ok
      @mayavancomputers-ln2ok 3 หลายเดือนก่อน

      Ss bro.. Fraud 4 masama yemathitu iukan.. Keta siftware problm nu..

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 2 หลายเดือนก่อน

    அதிக அதிக ஆசை
    உள்ளதும் போச்சே
    கொள்ளக் கண்ணா

  • @Valcano24
    @Valcano24 4 หลายเดือนก่อน +2

    Request to police. Please don't file case against the cheaters. Let this be a lesson to the investors.

  • @pachayappanv4669
    @pachayappanv4669 3 หลายเดือนก่อน

    பேராசை பெரும் நஷ்டம்

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 3 หลายเดือนก่อน

    😊

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 หลายเดือนก่อน

    மொத்தமாக சாகவும்;
    சாகும் போது முத்தம்் கொடுத்துக்கொல்லவும்

  • @RelaxFishFarm
    @RelaxFishFarm 3 หลายเดือนก่อน

    Royal Queen nu oru application recent use panni amount eamanthavanga sonnanga.🥵🥵🥵

  • @halfboil007
    @halfboil007 3 หลายเดือนก่อน +1

    Adei. கோடி எல்லாம் vena. வெறும் 4 latcham. Verum நாளே லட்சம் இருந்த போது.
    மொத்த கடன் kulose.
    Apparam naadhan ராஜா. 😎

  • @srisubamangalavasthuandast4282
    @srisubamangalavasthuandast4282 3 หลายเดือนก่อน

    இதுஒன்றும் தப்பில்லை நீங்களே கொடுக்கிறீர்கள் அவர்கள் வாங்குகிறார்கள்

  • @JothiPrakash96
    @JothiPrakash96 3 หลายเดือนก่อน

    நனைந்த வா நினைந்தவா

  • @pradeeprajadurai2077
    @pradeeprajadurai2077 3 หลายเดือนก่อน +1

    Veeras gold and pm fasion ithuvum thiruttu kumbal

  • @snsct
    @snsct 3 หลายเดือนก่อน

    திருந்தாத ஜென்மங்கள்...

  • @selvinagarajan7325
    @selvinagarajan7325 3 หลายเดือนก่อน

    alcor Trade ippadithan

  • @samuelraja8468
    @samuelraja8468 3 หลายเดือนก่อน

    Cyber crime and police enna panitu irukanga

  • @sakthivelu7008
    @sakthivelu7008 3 หลายเดือนก่อน

    Neenge rombo alaga irkeenge rombo

  • @adummayil
    @adummayil 3 หลายเดือนก่อน +1

    Even thandals can't compensate since too much needed.

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 2 หลายเดือนก่อน

    I lost 75 thousands in online scam in March. Job scam.

  • @rmahendran5394
    @rmahendran5394 4 หลายเดือนก่อน +7

    சதுரங்க வேட்டை.... 😂😂😂😂😂😂😂

  • @aravind1739
    @aravind1739 4 หลายเดือนก่อน +5

    😂😂😂😂😂..... இதுங்களா ஏமாத்துங்க இன்னும் 🤣

  • @karthickraja1281
    @karthickraja1281 4 หลายเดือนก่อน +3

    GMR marketing is now cheat morethan this take a news

  • @hindudesam9550
    @hindudesam9550 3 หลายเดือนก่อน

    Sathuranga padam parka vaikanum elloraiyum

  • @Maniya_Fame
    @Maniya_Fame 3 หลายเดือนก่อน

    IFS

  • @robinravin6007
    @robinravin6007 3 หลายเดือนก่อน

    திருந்தாத ஜென்மங்கள் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @fasirmohammed456
    @fasirmohammed456 3 หลายเดือนก่อน

    5000 irutha pani puri kadai poduvan
    500 irutha cycle la tea sale pannuvan
    50 irutha sapatuvan vangi kudupan
    5 irutha five star vangunan
    😂

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 3 หลายเดือนก่อน +1

    Chennai karanunga panathasai piditha mirugangal oru silarai thavira

  • @gopalsamykrishnasamy8447
    @gopalsamykrishnasamy8447 หลายเดือนก่อน

    Muthala Pannathy Muthaleedu Schithavanay Pattaya Kavineengka Elam Seryaidum

  • @thabresh_
    @thabresh_ 2 หลายเดือนก่อน

    Instagram Reels, TH-cam Shorts 30 second video parthuttu avanga pinnadi pona ipdithaan! Don't blindly belive personal finance, stock market, investing content creators blindly. They are just content creators. They are getting money and become rich by selling courses and youtube promotions.

  • @dhavamani2010
    @dhavamani2010 3 หลายเดือนก่อน

    Online job endru erode full gmr app il invest saithu ore minimum 5 crore irrukala. Scam. Last 1 week app close amount paatai naman. Yarum reaction complient pannala.

  • @abdulrazack.j7868
    @abdulrazack.j7868 3 หลายเดือนก่อน

    Masathukay 2000 tharrathu kashtam

  • @devavelusamy9666
    @devavelusamy9666 3 หลายเดือนก่อน

    Who is Nithya

  • @eswarisekar5447
    @eswarisekar5447 3 หลายเดือนก่อน

    Coming soon my v3 in this line

  • @rangarajthimaygowder7057
    @rangarajthimaygowder7057 3 หลายเดือนก่อน

    Very good.. well cheater.
    Greediness