"உரசி பாத்தா தங்கம்.. எக்ஸ்ரே பண்ணி பாத்தா டியூப்ளிகேட்".. மொத்தமா 320 சவரன்.. அதிர்ச்சி பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @SivaKumar-sy7jp
    @SivaKumar-sy7jp 7 หลายเดือนก่อน +165

    இந்த ஊடகத்தாரிடம் பேட்டி கொடுக்கும் நபர் வழக்கழரிகள் மிக தெளிவாக யார் மனதும் புண்படாத படியும் ஒரு விஷயத்தை தெளிவாகவும் தடுமாற்றம் இன்றி தன்னடக்கத்தோடும் வார்த்தைகளில் ஆணவமின்றி யும் பேட்டியளித்தது பாராட்ட தக்கது வாழ்க வளமுடன் சமுதாய சிந்தனையோடு செயல்பட்டால் இயற்கை அன்னை தர்மத்துக்கு துணை நிற்பாள் எந்த தொழிலாக பணியாக இருந்தாலும் இது பொறுந்தும்

  • @BujjiWir
    @BujjiWir 7 หลายเดือนก่อน +1507

    என்னுடைய தனிப்பட்ட அனுபவம். இந்தியாவின் மிகப்பெரிய திருடர்கள் தமிழக காவல்துறை மட்டுமே. மேலிருந்து கீழாக எல்லா காவல்துறையினரும் மோசடி செய்பவர்கள்.

    • @RajanRajan-lt8ic
      @RajanRajan-lt8ic 7 หลายเดือนก่อน +51

      💯💯💯💯💯💯💯💯💯

    • @sathishbrabha196
      @sathishbrabha196 7 หลายเดือนก่อน +36

      1000

    • @Commentkanniyappan
      @Commentkanniyappan 7 หลายเดือนก่อน +28

      உண்மை

    • @muruganr4517
      @muruganr4517 7 หลายเดือนก่อน +18

      India

    • @sathya9075
      @sathya9075 7 หลายเดือนก่อน +32

      1000000 correct

  • @chinnasamym2311
    @chinnasamym2311 7 หลายเดือนก่อน +567

    Rs. 1000 தொலைத்து விட்டு காவல் நிலையம் சென்றால் அங்கு Rs. 1500 செலவு செய்ய வேண்டும்

    • @AAiswarya-zw7es
      @AAiswarya-zw7es 7 หลายเดือนก่อน +6

      Niraya family ipti than alunchuruku yengaloda family yum onnu land problem

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 7 หลายเดือนก่อน +9

      Unnmai

    • @sundharams6444
      @sundharams6444 7 หลายเดือนก่อน +4

      உண்மை

    • @srinivasanarni8470
      @srinivasanarni8470 5 หลายเดือนก่อน +3

      100 % உண்மை

    • @ALAGAPPANBharathi
      @ALAGAPPANBharathi 5 หลายเดือนก่อน +5

      உங்களை மிரட்டி அனுப்பி விடுவார்கள்.

  • @vishvasupernathan4026
    @vishvasupernathan4026 7 หลายเดือนก่อน +351

    தமிழக போலீஸின் நிலமை எவ்வளவு கீழ்தரமான செயல் இப்படி எவ்வளவு மோசடி செய்திருப்பான் இப்படி நிறைய சம்பவம் நடக்கிறது வேதனை அளிக்கும் விஷயம்

    • @nagasubramanianpasupathi850
      @nagasubramanianpasupathi850 5 หลายเดือนก่อน

      மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.‌போலிஸ் துறையின் தலைவரே கஞ்சா கடத்திய கட்சிக்காரன் மீது நடவடிக்கை எடுக்க வில்லை மீதி குற்றச்சாட்டுகள் எப்படி இருக்கும்? சமீபத்தில் மதுரை உயர்நீதி மன்றம் தைரியமாக ஒரு வாசகம் சொன்னதை யாரும் மறுக்க முடியாது."காவல் துறையின் ஒத்துழைப்பின்றி கஞ்சா வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாது" என்பதே அந்த வாசகம். இதற்கும் திமுக அரசு அமைதியாக இருப்பதால் அதை ஒத்துக் கொள்வதாகத் தான் பொருள்.

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper 7 หลายเดือนก่อน +589

    போலீஸ் ஸ்டேஷன் இல்லை பஞ்சாயத்து மேடை தான் ஒவ்வொரு காவல் நிலையங்களும்

    • @msvedits7922
      @msvedits7922 6 หลายเดือนก่อน +1

      😅😅😅

    • @Sudhakarkanagu
      @Sudhakarkanagu 2 หลายเดือนก่อน

      Yes

    • @vae2168
      @vae2168 2 หลายเดือนก่อน

      🎉🎉🎉கட்டப்பஞ்சாயத்து நிலையங்கள்...😮

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 7 หลายเดือนก่อน +190

    பாதிக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக குற்றவாளிகளுக்கு காவல்துறை உதவுவதாகத் தெரிகிறது. இதுபோன்ற காவல்துறையை மக்கள் கையாள்வது மிகவும் வருத்தமளிக்கிறது.

  • @jayavelanumapathy2319
    @jayavelanumapathy2319 7 หลายเดือนก่อน +98

    முதல் குற்றவாளி காவல்துறைதான். தண்டனை பெற தகுந்தவன் காவல் துறை அமைச்சன்.

    • @murugan_kovai
      @murugan_kovai 3 หลายเดือนก่อน

      Avane oru😂😂😂😂

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 7 หลายเดือนก่อน +709

    போலீஸ் ஸ்டேசன் ஒரிஜினலா டூப்ளிகேட்டான்னு பாருங்கடா! என்னா ஒரு கேவலம்?

    • @RajanRajan-lt8ic
      @RajanRajan-lt8ic 7 หลายเดือนก่อน +12

      😂😂😂😂😂

    • @karthiathi5020
      @karthiathi5020 7 หลายเดือนก่อน +5

      😂😂😂

    • @honeyhoney6437
      @honeyhoney6437 7 หลายเดือนก่อน +5

      😂

    • @smvenkateshsmvenkatesh6950
      @smvenkateshsmvenkatesh6950 7 หลายเดือนก่อน +5

      👍🤣

    • @sureshmithilesh6766
      @sureshmithilesh6766 7 หลายเดือนก่อน +2

      Oru lawerkkeh,unmaiya veli kondu varamudiyadha alavukku aguist phonla pesura,apa yenga mari naduthara makkal nilamai, sri madhi amma nilai than

  • @chithiraipandynadar6505
    @chithiraipandynadar6505 7 หลายเดือนก่อน +269

    அரசன் போலவே காவலாளி யும்......நல்ல நாடு......நல்ல ஆட்சி......சூப்பர்...keep it...

    • @ravivenki
      @ravivenki 7 หลายเดือนก่อน +4

      ஆமாம். தேர்தல் பத்திர திருடன் மோடி மாதிரி தானே....😊😊

    • @SSA23705
      @SSA23705 5 หลายเดือนก่อน +7

      @@ravivenkiதமிழ்நாடு போலீஸ்ல மோடி எங்கடா வந்தார்

    • @Indira-jr7zw
      @Indira-jr7zw 3 หลายเดือนก่อน +2

      ​@@ravivenkiதிரு டன் உன்விட்டிலுல்லன்னிஎன்னொனமொஅடுத்தவிட்டுகரனைஅடிக்கபொர.,😊

  • @vijiarts90
    @vijiarts90 7 หลายเดือนก่อน +1197

    இந்த காலத்தில் திருடுனவன கூட நம்பலாம் ஆனால் காவல்துறையை நம்புவது முட்டாள்தனம்>>>

    • @Soldier85409
      @Soldier85409 7 หลายเดือนก่อน +30

      அருமையான கருத்து. மற்றும் இதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

    • @selvamony5403
      @selvamony5403 7 หลายเดือนก่อน +14

      உண்மையிலும் உண்மை

    • @lotus5452
      @lotus5452 7 หลายเดือนก่อน +10

      Yes

    • @santhanalakshmig9542
      @santhanalakshmig9542 7 หลายเดือนก่อน +7

      Unmaisir pathikapattavarkal pavamsir

    • @Mathinaya1982
      @Mathinaya1982 7 หลายเดือนก่อน +10

      100% உண்மை

  • @prakashv176
    @prakashv176 7 หลายเดือนก่อน +133

    போலீஸ் துறை முதல்வர் வசம் உள்ளது. துறை லட்சணம் வேறு எப்படி இருக்கும்?.

    • @User6998-p3b
      @User6998-p3b 7 หลายเดือนก่อน +7

      நீதித்துறையும்தான் பொன்முடிகேஸ்ஒண்ணுமில்லாம ரீலீஸ்ஆயிட்டாரே இனிவரும் தேர்தல்துறையும்அவர்கள்பக்கம்தான்

    • @ssundarapandiyan3377
      @ssundarapandiyan3377 7 หลายเดือนก่อน +5

      அவன்தான் தலைமை திருடன்😂😂😂

  • @senthilkumar-tz7or
    @senthilkumar-tz7or 7 หลายเดือนก่อน +175

    முதல்ல காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @kp7557
    @kp7557 7 หลายเดือนก่อน +85

    எத்தனை ஜுல்லரி கடையில் இப்படி ஏமாற்றுகிறார்களோ தெரியாது.

    • @muni3609
      @muni3609 หลายเดือนก่อน

      Correct

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 7 หลายเดือนก่อน +84

    காவல்துறை திருடனின் நண்பன்

    • @adhin5228
      @adhin5228 7 หลายเดือนก่อน

      அப்பு என்கிற பார்த்தசாரதி கடந்த 05.03 2024 அன்று தொலைந்து விட்டார். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சரியாக பேசமாட்டார் பெயர் கேட்டால் அப்பு என்று கூறுவார் சொந்த ஊருக்கு நடந்தே செல்வதாக நினைத்து வீட்டிலிருந்து வெளியே சென்று இன்னும் வீடு திரும்பவில்லை. இவருக்கு பஸ் ஆட்டோ ரோடு வே எதுவும் தெரியாது. நடந்து கொண்டே இருப்பார், தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள் இது குறித்து போலீஸ் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது இன்றோடு 11 நாட்களாகின்றன இதுவரை அது குறித்த தகவல்கள் எங்களுக்கு தெரியவில்லை ப்ளீஸ் தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே🙏 நாங்களும் பல முறையில் தேடிக் கொண்டிருக்கிறோம். இவர் சென்னை வளசரவாக்கத்தில் ஸ்ரீதேவி குப்பத்தை 5 மார்ச் 24 காலை 11 மணியளவில் கடந்துள்ளார். அதன் பிறகு போலீஸ் தரப்பில் எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. இதுகுறித்து உதவும் நோக்கத்திற்கு,
      Ctc : 6383932865
      Ctc : 8838509466
      Please send your friend circle friends 🙏🙏🙏🙏🙏

    • @NirmalKumar-ts1gt
      @NirmalKumar-ts1gt 7 หลายเดือนก่อน

      Super

    • @dhanabalarumugam2600
      @dhanabalarumugam2600 7 หลายเดือนก่อน

      Yes

    • @c.rajendranchinnasamy8929
      @c.rajendranchinnasamy8929 5 หลายเดือนก่อน

      Seems , it is so .... such type of shameless fellows in police force bring bad name for the entire police force..

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 7 หลายเดือนก่อน +186

    போலீஸ் போலீஸ் ஸ்டேஷன் ஒரிஜனலான்னு பாருங்கள்

  • @muthuramanujam331
    @muthuramanujam331 7 หลายเดือนก่อน +25

    இதற்கு பொறுப்பு இந்த இலாகா சார்ந்த அமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் தான்..

    • @murugan_kovai
      @murugan_kovai 3 หลายเดือนก่อน

      Thirudanukku satchi innoru 😂😂

  • @GameVeeR123
    @GameVeeR123 7 หลายเดือนก่อน +124

    அடேய்... விக்கு மண்டையா.... 😂😂😂
    சிறுபாண்மை மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சி, சிறுபாண்மை மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சினு மேடை மேடைக்கு சொல்லும் போது புரியல இப்போதாண்டா புரியுது😂😂😂

    • @jash2238
      @jash2238 7 หลายเดือนก่อน +4

      Kadaisi varaikkum neengalallam thriundhave maatingala da...edha edhoda da kokuringa sangigalaa...idhanaala thaan daa neengallaam appdiye irukinga..

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew 7 หลายเดือนก่อน +1

      சூத்ரா பிரிவினை பண்ணாதே

    • @SSA23705
      @SSA23705 5 หลายเดือนก่อน +3

      @@jash2238காவல்துறை முதல்வருக்கு கீழ்தானேடா இருக்கு, அவரைமாதிரிதான் இருக்கும்

    • @lungiboy8345
      @lungiboy8345 4 หลายเดือนก่อน

      🤣🤣🤣😂😂😂😂😂😃😃😃😎😎😎😎😎😎😎

  • @DineshKumar-ny1ph
    @DineshKumar-ny1ph 7 หลายเดือนก่อน +56

    ஏமத்திட்டானுங்க போலீஸ் கிட்ட போனா போலீஸ் அதவிட பயங்கரம்

    • @shylajashylu3644
      @shylajashylu3644 7 หลายเดือนก่อน +1

      Ummai

    • @adhin5228
      @adhin5228 7 หลายเดือนก่อน

      அப்பு என்கிற பார்த்தசாரதி கடந்த 05.03 2024 அன்று தொலைந்து விட்டார். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சரியாக பேசமாட்டார் பெயர் கேட்டால் அப்பு என்று கூறுவார் சொந்த ஊருக்கு நடந்தே செல்வதாக நினைத்து வீட்டிலிருந்து வெளியே சென்று இன்னும் வீடு திரும்பவில்லை. இவருக்கு பஸ் ஆட்டோ ரோடு வே எதுவும் தெரியாது. நடந்து கொண்டே இருப்பார், தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள் இது குறித்து போலீஸ் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது இன்றோடு 11 நாட்களாகின்றன இதுவரை அது குறித்த தகவல்கள் எங்களுக்கு தெரியவில்லை ப்ளீஸ் தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே🙏 நாங்களும் பல முறையில் தேடிக் கொண்டிருக்கிறோம். இவர் சென்னை வளசரவாக்கத்தில் ஸ்ரீதேவி குப்பத்தை 5 மார்ச் 24 காலை 11 மணியளவில் கடந்துள்ளார். அதன் பிறகு போலீஸ் தரப்பில் எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. இதுகுறித்து உதவும் நோக்கத்திற்கு,
      Ctc : 6383932865
      Ctc : 8838509466
      Please send your friend circle friends 🙏🙏🙏🙏🙏

  • @manopari9247
    @manopari9247 7 หลายเดือนก่อน +60

    இது சம்பந்தமாக புகார் கொடுக்க ஸ்காட்லாந்து தான் போகனும்

  • @nandhadevi417
    @nandhadevi417 7 หลายเดือนก่อน +63

    திருடன் கையில் ஆட்சி. போலீஸ் காரனே சாட்சி

  • @JAi-SHREERAM-JAI-HIND
    @JAi-SHREERAM-JAI-HIND 7 หลายเดือนก่อน +167

    இதை திமுக தேர்தல் அறிக்கையில் சாதனை லிஸ்ட்ல இடம் பெற செய்ய வேண்டும் சட்டம் ஒழுங்கு பற்றி

    • @muruganr4517
      @muruganr4517 7 หลายเดือนก่อน

      BJP arikkaila saathan kulam kolaiya sethuko

  • @elangokandasamy7740
    @elangokandasamy7740 7 หลายเดือนก่อน +30

    திராவிட மாடல் ன்னா என்னனு கேக்கிறவங்களுக்கு நான் சொல்வேன் ...இதுதான் திராவிட ம.........

  • @jkarunakaranpmkjkarunakara4861
    @jkarunakaranpmkjkarunakara4861 7 หลายเดือนก่อน +12

    உலகத்தில் தமிழக காவல்துறை( Nomber 1 பிராடு )அனைத்து விசயத்திலும் நான் கண்ட அனுபவம் இவர்களுக்கு சாபவிமோசனம் கிடையாது

  • @tamilworld75
    @tamilworld75 7 หลายเดือนก่อน +25

    நடவடிக்கை சீக்கிரமாக எடுக்கப்பட வேண்டும் தேவையற்ற காரணங்கள் தேவையில்லை சுயநலமாக யோசிங்கள் தப்பில்லை கொஞ்சமாவது பொது நலமாக இருங்கள்

  • @shabanaumar4915
    @shabanaumar4915 7 หลายเดือนก่อน +63

    இதுக்கு முன்னாடி நாங்க ஒரு வருஷத்துக்கு முன்னாடி கமிஷனர் ஆபீஸ்ல கொடுத்த புகாரி ஏத்துக்கல போலீஸ் சரியில்ல

    • @adhin5228
      @adhin5228 7 หลายเดือนก่อน

      அப்பு என்கிற பார்த்தசாரதி கடந்த 05.03 2024 அன்று தொலைந்து விட்டார். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சரியாக பேசமாட்டார் பெயர் கேட்டால் அப்பு என்று கூறுவார் சொந்த ஊருக்கு நடந்தே செல்வதாக நினைத்து வீட்டிலிருந்து வெளியே சென்று இன்னும் வீடு திரும்பவில்லை. இவருக்கு பஸ் ஆட்டோ ரோடு வே எதுவும் தெரியாது. நடந்து கொண்டே இருப்பார், தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள் இது குறித்து போலீஸ் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது இன்றோடு 11 நாட்களாகின்றன இதுவரை அது குறித்த தகவல்கள் எங்களுக்கு தெரியவில்லை ப்ளீஸ் தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே🙏 நாங்களும் பல முறையில் தேடிக் கொண்டிருக்கிறோம். இவர் சென்னை வளசரவாக்கத்தில் ஸ்ரீதேவி குப்பத்தை 5 மார்ச் 24 காலை 11 மணியளவில் கடந்துள்ளார். அதன் பிறகு போலீஸ் தரப்பில் எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. இதுகுறித்து உதவும் நோக்கத்திற்கு,
      Ctc : 6383932865
      Ctc : 8838509466
      Please send your friend circle friends 🙏🙏🙏🙏🙏

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan 7 หลายเดือนก่อน +29

    காவல் துறையினர் மிக மிக கேவலமாக நடந்து கொள்கிறது 😢

  • @prakashsrinivasan9944
    @prakashsrinivasan9944 7 หลายเดือนก่อน +53

    இது போன்ற பேட்டி னய புதிய தலைமுறை வெளியிடாது. புதிய தலைமுறை திமுகவிற்கு ஆதரவாக செய்தி வெளியிடும்

  • @Chennai...
    @Chennai... 7 หลายเดือนก่อน +85

    போலீஸ் துறை மந்திரி யாரு? வேற என்ன எதிர்பார்க்க முடியும்? அதில் அவர்கள் வேற ஆந்திரா காரன் சொந்த இனத்துக்காரனை அவன் எப்படி பிடிப்பான்?

  • @salemmshevapett4664
    @salemmshevapett4664 7 หลายเดือนก่อน +40

    நேர்மையான முறையில் நேர்மையான அதிகாரிகள் வரும் வரை இது தொடரும்.

  • @chinnasamy2582
    @chinnasamy2582 7 หลายเดือนก่อน +503

    இதுதான் திமுக அரசு திமுக கூட்டாளிகள்

    • @muruganr4517
      @muruganr4517 7 หลายเดือนก่อน +8

      Ithukku dmk kum enna sambantham, paavam romba mana ulaichalo

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 7 หลายเดือนก่อน +8

      Dai padi da dai padi da😅😅😅. Samandham illama peasura😂😂go check with doctors...

    • @vijaiaji
      @vijaiaji 7 หลายเดือนก่อน +9

      ​@@muruganr4517 kaval thurai amchar yaaru sir... CM thaaa

    • @muruganr4517
      @muruganr4517 7 หลายเดือนก่อน +4

      @@vijaiaji ella aatchilayum Kaval thurai ippadithaan irukku , India alavil kooda.
      Neenga innaikkuthaan mulicheengalaa

    • @umamaheswari604
      @umamaheswari604 7 หลายเดือนก่อน

      Rebdu dravida pangaaligalum onru thaan. Makkalum kaasukkum freebies Kum vote pottuvittu astchiyalargalidam nermaya yethirpaakirathu thappu

  • @subramaniank9476
    @subramaniank9476 7 หลายเดือนก่อน +34

    முதல்வருக்கும் கீழ் வரும் காவல்துறை லட்சணமா இது.😮

  • @jaimanoji5895
    @jaimanoji5895 7 หลายเดือนก่อน +16

    காமராஜர் தோற்கடித்ததற்க்கு இவ்வளவு பெரிய தண்டனை தேவைதான்!

  • @lakshmit7903
    @lakshmit7903 7 หลายเดือนก่อน +88

    கருத்து சொல்லவே அச்சமாக உள்ளது.

    • @prasathprasath4406
      @prasathprasath4406 7 หลายเดือนก่อน +3

      Y pa😅

    • @APr646
      @APr646 7 หลายเดือนก่อน +2

      Pinna Evan eppo epdi addrs kandu pudichi vandhu kolluvannu theriyamattudhu adhan😂😂😂😂

    • @Youdont2012
      @Youdont2012 วันที่ผ่านมา

      Telugu d stock model 😊...

  • @creativei3394
    @creativei3394 7 หลายเดือนก่อน +81

    திராவிட மாடல் 🥳👍

  • @babusavi6517
    @babusavi6517 7 หลายเดือนก่อน +31

    திருடியதாக போய் பெரிய அளவிலான திருடனுக்கிட்ட சொல்லுனா😂😂😂

  • @guruvickram9796
    @guruvickram9796 7 หลายเดือนก่อน +11

    வாழ்க தமிழ்நாடு

  • @gosh1975
    @gosh1975 7 หลายเดือนก่อน +56

    காவல் துறை + களவானிகள்....???
    காவல் துறை தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்
    யாரைத் தான் நம்புவதோ......?
    பொதுஜனம் குமுறல்.....

  • @mahakumar2780
    @mahakumar2780 7 หลายเดือนก่อน +26

    காவல் துறை இப்படி பண்ணி இருக்க கூடாது

  • @TULSIBALA
    @TULSIBALA 7 หลายเดือนก่อน +57

    Police is no one criminal in TN

  • @malishr8307
    @malishr8307 7 หลายเดือนก่อน +31

    இந்த மாதிரியான Police இருக்கிறவரை திருடனுக்கு சொர்க்கம்தான். Camody போலீஸ்ஸ இருக்கும்.😅

  • @PremKumar-yp1xv
    @PremKumar-yp1xv 7 หลายเดือนก่อน +16

    குறிப்பிட்ட தொகை இரு உயர் அதிகாரிகளுக்கு சென்று இருக்கும் அதனால் மூடி மறைக்கலாம்

  • @kksskkss1954
    @kksskkss1954 7 หลายเดือนก่อน +21

    இது தான் திராவிட மாடல்

  • @MaxigenSystems
    @MaxigenSystems 7 หลายเดือนก่อน +22

    திராவிட மாடலில் மேலும் அதிசயங்கள் நடக்கும். எல்லாம் தலைமை குடும்பத்தின் அருள்🙏

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 7 หลายเดือนก่อน +15

    சூப்பர் காவல்துறை.commisioner எப்படியோ

  • @tamilan1084
    @tamilan1084 7 หลายเดือนก่อน +7

    கையில் இருக்கும் ஆவணங்களை வைத்து நீதிமன்றத்தில் காவல்துறையின் மீது வழக்கு தொடரலாமே

  • @maharajachelasamy5209
    @maharajachelasamy5209 7 หลายเดือนก่อน +20

    இந்த மாதிரி காவல் துறை யினரால்தான், அந்த துறைக்கு அவமானம், கூட்டு kalavanikal

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 7 หลายเดือนก่อน +11

    போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ‌ தவறு செய்பவர்களை ஜமாத் கண்டிக்காது போலிருக்கிறது.

  • @dharmaraj3389
    @dharmaraj3389 7 หลายเดือนก่อน +6

    தமிழக போலீஸ் இவ்வளவு தரம் தாழ்ந்து விட்டதா?

  • @vesabottle5297
    @vesabottle5297 7 หลายเดือนก่อน +15

    ஏனென்றால் இது திராவிட மாடல்

  • @dhilipkumar4333
    @dhilipkumar4333 7 หลายเดือนก่อน +15

    போலீஸ் தானே (பிச்சைக்காரன் மோவி)🖖

  • @abibiju8337
    @abibiju8337 7 หลายเดือนก่อน +18

    தமிழ்நாடு போலீஸ் நம்பர் டூ போலீஸ் எதில் லஞ்சம் வாங்குறதில்

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 7 หลายเดือนก่อน +207

    ஜாபர் அலி, ஜாபர் சாதிக் என்ன நடக்கிறது இங்கே?. இதே வேற்று மதத்தவராக இருந்திருந்தால்.........

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 7 หลายเดือนก่อน +26

      கருணாஸ் விவேகானந்தா என்ன நடக்கிறது புதுச்சேரியில்😢

    • @kannan7500
      @kannan7500 7 หลายเดือนก่อน +18

      ​@@மண்ணின்மைந்தன்-ள1ம dei harrasment ella idathulayumdhan nadakudhu adhukaga adha support panala.. Aana yemathuradhu poora bhaya irukaane yen?

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 7 หลายเดือนก่อน +7

      @@kannan7500 raghu kannan இனி எத்தனை ஐடிகளோ

    • @ThamizhanKing
      @ThamizhanKing 7 หลายเดือนก่อน +24

      இதெல்லாம் ஹராம்ல வராதுங்கோ ! 😜

    • @pjarun1981
      @pjarun1981 7 หลายเดือนก่อน +2

      ​@@kannan7500athe thaan avnum.keppan karpalikiravan pooran ore aalugala irukanennu ...

  • @shankarchithra3570
    @shankarchithra3570 7 หลายเดือนก่อน +8

    Arumai

  • @VETRIVELSSS
    @VETRIVELSSS หลายเดือนก่อน +1

    நம்பர் ஒன் திருடர்.. காவல் துறை (தமிழ் நாடு) ஜெய்ஹிந்த்....

  • @Mohanraj28249
    @Mohanraj28249 7 หลายเดือนก่อน +10

    பயப்படுகிறார்கள்..யாருக்கு.‌ எதற்கு..?

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on 7 หลายเดือนก่อน +7

    Super police👮🎉🎉🎉🎉🎉🎉

  • @sumeeths8423
    @sumeeths8423 7 หลายเดือนก่อน +7

    perfect example of the reality

  • @malarmathiyarasu3593
    @malarmathiyarasu3593 18 วันที่ผ่านมา +1

    உங்களுக்கே இப்படினா எங்களுக்கு

  • @SudharsenBalaji
    @SudharsenBalaji 7 หลายเดือนก่อน +4

    மக்களுக்கு எப்போதும் ஏமாற்றமே தான்

  • @ManickamManickam-is8fg
    @ManickamManickam-is8fg 6 หลายเดือนก่อน +1

    பஜ்ஜி சாப்பிடுவதில் முதல் பங்களிப்பு எஸ்ஐ சந்தோஷ் குமார் அவர்கள்

  • @subramanianvaikuntam7232
    @subramanianvaikuntam7232 7 หลายเดือนก่อน +27

    2G. Collaboration ஞாபகம் வருதா?

    • @orkay52
      @orkay52 7 หลายเดือนก่อน

      Court said no corruption,what about 5g

  • @palanitamizh
    @palanitamizh 2 หลายเดือนก่อน +1

    வழக்கு தொடுக்கவும்.

  • @salman3192
    @salman3192 7 หลายเดือนก่อน +6

    Good job sir🎉

  • @Rajesh-wt1xx
    @Rajesh-wt1xx 7 หลายเดือนก่อน +82

    கடமைனு வந்தூட்டா காவல்துறைய அடிச்சிக்க முடியாது 😎

  • @ManickamManickam-is8fg
    @ManickamManickam-is8fg 6 หลายเดือนก่อน +1

    தர்மபுரி மாவட்டம் அரூர் எஸ்ஐ சந்தோஷ் குமார் அவர்களுக்கு செல்திருட்டில் முதல் பங்களிப்பு உண்டு

  • @vignesh4207
    @vignesh4207 7 หลายเดือนก่อน +24

    Kodumai

  • @balasundar6994
    @balasundar6994 7 หลายเดือนก่อน +4

    Super 👌

  • @jayaramanmohankumar5683
    @jayaramanmohankumar5683 7 หลายเดือนก่อน +6

    தப்பு செய்துவிட்டு பணம் இருந்தால் பைல், விடுதலை ........

  • @kvrr6283
    @kvrr6283 7 หลายเดือนก่อน +49

    ஜாஃபர் சேட்
    ஜாஃபர் சாதிக்
    ஜாஃபர் அலி
    திராவிட மாடல்💪💪

  • @ponmudiarun825
    @ponmudiarun825 7 หลายเดือนก่อน +13

    ஒன்னும் பண்ண மாட்டாங்க தலைவா என்னுடைய காரே அப்படிதான் பண்ணாங்க

    • @sivag2032
      @sivag2032 7 หลายเดือนก่อน

      Ponmudi indha nelamaiya?

  • @parthasarathy663
    @parthasarathy663 7 หลายเดือนก่อน +12

    பணம் பாதல வரைக்கும் பாயும்

  • @PRABU53
    @PRABU53 7 หลายเดือนก่อน +14

    தமிழ் கர்ணன் தான் ஆச்சி ரிமாண்ட் பண்ணி இருப்பான் எப்படி கை வைப்பாங்க ஐயா ஸ்டாலின் கோச்சுக்க மாட்டார்

  • @PuleynThas
    @PuleynThas 7 หลายเดือนก่อน +7

    பக்கத்துல இருக்குற ஆளை ஒரு வார்த்தை கூட கதைக்க விடலேயப்பா😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @sivag2032
      @sivag2032 7 หลายเดือนก่อน

      He is the advocate and his client

  • @alagappanchidambaram2819
    @alagappanchidambaram2819 7 หลายเดือนก่อน +370

    திமுக ஆட்சியில் தமிழ் நாடு சுடு காடு

    • @jayachandranjishnu8008
      @jayachandranjishnu8008 7 หลายเดือนก่อน +14

      💯💯 correct😮

    • @muruganr4517
      @muruganr4517 7 หลายเดือนก่อน

      Admk,BJP na nee dead body aagiruppa . Saathaankulam theriyuma

    • @southtechie
      @southtechie 7 หลายเดือนก่อน

      பாஜக ஆட்சியில் இந்தியாவே சுடுகாடு.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 7 หลายเดือนก่อน

      ஒலகப்பா ஒன்சித்தப்பு ஆட்சி போலீஸ் தான் செயல்படுவது.

    • @adhin5228
      @adhin5228 7 หลายเดือนก่อน

      அப்பு என்கிற பார்த்தசாரதி கடந்த 05.03 2024 அன்று தொலைந்து விட்டார். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சரியாக பேசமாட்டார் பெயர் கேட்டால் அப்பு என்று கூறுவார் சொந்த ஊருக்கு நடந்தே செல்வதாக நினைத்து வீட்டிலிருந்து வெளியே சென்று இன்னும் வீடு திரும்பவில்லை. இவருக்கு பஸ் ஆட்டோ ரோடு வே எதுவும் தெரியாது. நடந்து கொண்டே இருப்பார், தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள் இது குறித்து போலீஸ் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது இன்றோடு 11 நாட்களாகின்றன இதுவரை அது குறித்த தகவல்கள் எங்களுக்கு தெரியவில்லை ப்ளீஸ் தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே🙏 நாங்களும் பல முறையில் தேடிக் கொண்டிருக்கிறோம். இவர் சென்னை வளசரவாக்கத்தில் ஸ்ரீதேவி குப்பத்தை 5 மார்ச் 24 காலை 11 மணியளவில் கடந்துள்ளார். அதன் பிறகு போலீஸ் தரப்பில் எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. இதுகுறித்து உதவும் நோக்கத்திற்கு,
      Ctc : 6383932865
      Ctc : 8838509466
      Please send your friend circle friends 🙏🙏🙏🙏🙏

  • @vnstudio123
    @vnstudio123 7 หลายเดือนก่อน +19

    எவனும் காவல் துறையை நம்ப வேண்டும்... என்னோட அனுபவத்தை சொல்றேன்

    • @GG-lw6pg
      @GG-lw6pg 7 หลายเดือนก่อน +3

      நம்பனுமா? என்ன ப்ரோ சொல்ற

  • @ManickamManickam-is8fg
    @ManickamManickam-is8fg 6 หลายเดือนก่อน +1

    சார் அரூர் வட்டத்தில் செல் திருட்டு அதிகமாக நடக்கும்

  • @vtvarun84
    @vtvarun84 7 หลายเดือนก่อน +25

    Kaval thurai ungal nanban.

  • @vanismartvanis3890
    @vanismartvanis3890 7 หลายเดือนก่อน +1

    Original police

  • @alpho993
    @alpho993 7 หลายเดือนก่อน +58

    டேய் இது தான் ஒரிஜினல் நகைனு கல்யாண் jeweller's விக்ராண்டா.. அவன போய் புடிங்கடா.

    • @sasisugu
      @sasisugu 5 หลายเดือนก่อน

      அட்டிக்கா gold il போய் அவங்க
      பழைய நகையை அடகு வைத்திருக்கலாம்.

  • @devanathanv2712
    @devanathanv2712 7 หลายเดือนก่อน

    இதற்கு பாஜகாவே ஒரே வழி.
    பாஜக தலைவர் ஒரு ஐபிஸ்.
    அவரிடம்தான் இதற்கு வழி பிறக்கும்.

  • @ashokguru61
    @ashokguru61 7 หลายเดือนก่อน +3

    மன்னன் எப்படியோ அப்படிதான் அமைச்சரும்,மக்களின் தரத்திற்கு ஏற்றவாறு தான் மணி முடியும் அமையும்.

  • @saenchai5071
    @saenchai5071 7 หลายเดือนก่อน +23

    ஜாபர் என்று பெயர் சொன்ன போதே உஷார் ஆக ஆகி இருக்க வேண்டாமா !

    • @pugalendi100
      @pugalendi100 7 หลายเดือนก่อน +3

      🤣🤣🤣🤗🤗👌

  • @mohanmohan7077
    @mohanmohan7077 7 หลายเดือนก่อน +12

    Nalla manithargal, TN politicians and police

  • @girubasankar4361
    @girubasankar4361 7 หลายเดือนก่อน +17

    DMK KU VOTE PANNUNA IPPADI THAN IRRUKUM

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 7 หลายเดือนก่อน +2

    மக்கள்.எப்படி.வாழமுடியு.இப்பபேர்பட்டகாவல.அதிகாரிள்.என்னசெய்வார்கள்.பின்பலம்.யார்.அரிவார்கள்

  • @shivanibhavani7172
    @shivanibhavani7172 5 หลายเดือนก่อน

    விடாதிங்க தம்பி. போராடுங்கள் வெற்றி நிச்சயம்

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 7 หลายเดือนก่อน +11

    ஏழு மாசமா பொறுமையா இருந்தீங்க?

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 7 หลายเดือนก่อน +2

    Polimer channel vazhga thanthitvyai kari thuppu

  • @rameshasok1172
    @rameshasok1172 7 หลายเดือนก่อน +12

    ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானது தமிழக காவல்துறை 😊

  • @TUXBIN
    @TUXBIN 7 หลายเดือนก่อน

    அநியாயம்....

  • @rock171
    @rock171 7 หลายเดือนก่อน +4

    That's tn police...த்தூ

  • @vasanthakumari6991
    @vasanthakumari6991 15 วันที่ผ่านมา

    Same problem sir

  • @yogeshnatarajan9033
    @yogeshnatarajan9033 7 หลายเดือนก่อน +5

    O god,what kind of government 😮. Worst government and public services people.

  • @VETRIVELSSS
    @VETRIVELSSS หลายเดือนก่อน +1

    காவல் துறை திருடனின் நண்பன் மாதிரி நடிக்கும் மெகா திருடன் காவல் துறை..

  • @pugalendi100
    @pugalendi100 7 หลายเดือนก่อน +4

    இது தான் திராவிட மாடலின் சாதனை

  • @ManickamManickam-is8fg
    @ManickamManickam-is8fg 6 หลายเดือนก่อน +1

    100 எனும் நம்பரில் கம்ப்ளைன்ட் செய்தால் அவர்கள் போனை கட் பண்ணி விடுவார்கள்

  • @SureshBsuresh-u6g
    @SureshBsuresh-u6g 7 หลายเดือนก่อน +9

    Theft police department

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 7 หลายเดือนก่อน +7

    இதில் போலீசார் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே வேளையில் இன்றைய சூழ்நிலையில் போலீசார் சரிவர செயல்பட முடியாத சூழ்நிலையில் அந்த அமைப்பு உள்ளது என்பதும் உண்மை. தினம் தினம் குடிகாரர்களை சமாளிப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை.

  • @eesanmagal579
    @eesanmagal579 7 หลายเดือนก่อน +2

    Nanga naga adaku kada vechurunthom. Apo oru than ponnuku operationnu oru 40 pown naga vanthu vechan. I'd proof lam vangitu panam koduthitom. Ana rendu masam kalichu police oda vanthu 80 pown vechen solran. Police ta nanga rasithu lam kaatunom athellam avanga vangama. Athan avan 80 pown solranla nu solli 80 pown kana panatha vangikitu poidanga. Niraya police um panathukaga yenna nalum panravangala irukanga. Ana onnu yarum yaraium yemathalam. Ana kadavul irukkan. Yemathitu kasu vangity nalla irunthuralam mattum ninachurathinga. Ana inga yemathuravainga than nalla irukaainga😢

  • @girubasankar4361
    @girubasankar4361 7 หลายเดือนก่อน +12

    DMK ruling na ippadi than irrukum