தோழி வீட்டிற்கு சென்ற பள்ளி மாணவிகள் முதியவர்களுக்கு கட்டிலில் இரையான கொடூரம்... சென்னையில் பயங்கரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 655

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 7 หลายเดือนก่อน +617

    தோழியாவது கோழியாவது. பள்ளிக்குச் சென்று விட்டு ஒழுங்காக வீடு வந்து சேருங்கள் மாணவிகளே.

    • @ramakrishnanm2197
      @ramakrishnanm2197 7 หลายเดือนก่อน

      ..😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 mm. Omk😊km😊m.😊mm😊 mm m😊.m.qmk1mk1mmmmmmmmkkkkkkmmm.mmmkmmmkmmmkkkkkmlk.mm

    • @ramakrishnanm2197
      @ramakrishnanm2197 7 หลายเดือนก่อน +7

      Kkkolkata; nm; kar ook.k..😊kok😊kkkk

    • @Harshiga-n3i
      @Harshiga-n3i 7 หลายเดือนก่อน +3

      Amam.nam veedu thavira, verethum pathukapana idam illai enpathai manavigal katayam unara vendum.

    • @josephinestellad387
      @josephinestellad387 7 หลายเดือนก่อน +11

      அப்பா அம்மா இல்லாட்டி ஒன்னும் நடக்காது.
      வாழ்க்கை நாசமா போய்டும்.ஒருத்தரிடமாவது உண்மை களை சொல்லி வாழுங்க.

    • @vm6433
      @vm6433 7 หลายเดือนก่อน

      பெண்ணுக்கு பெண்ணே முதல் எதிரி..இன்று நிறைய பெண்களும் போக்சோவில் சிக்குகிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  • @RajuRaju-iz7gd
    @RajuRaju-iz7gd 7 หลายเดือนก่อน +822

    நீயும் காசுக்காகதானே அந்த முதியோர்களின் புகைப்படம்,பெயர்களை வெளியிடாமல் மறைக்கின்றாய்!!! நல்லாயிருக்குடா உங்க ஊடக தர்மம்!!!

    • @UshaS-uk5tc
      @UshaS-uk5tc 7 หลายเดือนก่อน +8

      ❤❤❤❤

    • @elankaliseenu3489
      @elankaliseenu3489 7 หลายเดือนก่อน +18

      Right

    • @mkananthakumarmkananthak-jx5ve
      @mkananthakumarmkananthak-jx5ve 7 หลายเดือนก่อน +14

      I like this question 👌👌
      TELL ME MR. MEDIA?
      WHAT YOU SAY 😁

    • @SKY-h2q7i
      @SKY-h2q7i 7 หลายเดือนก่อน +20

      பணப்பரிமாற்றம்,பேரம்பேசலில் பிரச்சினைகள் வந்தால்
      வெளியிடுவார்கள்.

    • @vm6433
      @vm6433 7 หลายเดือนก่อน

      அதற்க்கு அடிப்படையே பெண் தோழி தானே..பெண்ணுக்கு பெண்ணே முதல் எதிரி..

  • @kaviprabha9192
    @kaviprabha9192 7 หลายเดือนก่อน +127

    பெற்றோர்களே எச்சரிக்கை. நான் பள்ளியில் படிக்கும் போது என் தந்தையார் தினமும் கூறும் அறிவுரை என்னவென்றால் உடன்படிக்கும் பிள்ளைகள் வீட்டிற்கு செல்லக்கூடாது என்பதே.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 6 หลายเดือนก่อน

      பாப்பானுக்கு பட்டால்தான் புத்தி

  • @Ksknfashion
    @Ksknfashion 7 หลายเดือนก่อน +471

    அவன் ஃபோட்டோ போட துப்பு இல்ல அவன் பேர் சொல்ல மாட்டிங்க... நாளைக்கு இதே வேலைய இவனுங்க பாப்பாணுங்க இது மாறது உங்கலுக்கும் செய்தி கிடைத்து கொண்டே இருக்கும் 👌

    • @rajamurugan7370
      @rajamurugan7370 7 หลายเดือนก่อน +3

      Sariya sonninga bro

    • @sriramchanderpandurangan9999
      @sriramchanderpandurangan9999 7 หลายเดือนก่อน +5

      Thappu pandravangalukku mugam news le vandhudum nnu oru guilty vandha bayam
      Irukkum.. adutthu thappu
      Seiya ninaippavargalukku...

    • @sridharyuvansri-gh4hv
      @sridharyuvansri-gh4hv 7 หลายเดือนก่อน

      I love u

    • @gurumoorthys3710
      @gurumoorthys3710 7 หลายเดือนก่อน +7

      புகைப்படங்கள் போட்டு தோலுரிக்க உனக்கு துணிவில்லை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      போட்டோவை பார்த்து என்ன செய்யப் போகிறாய் ?

  • @நல்மனம்நல்வழி
    @நல்மனம்நல்வழி 7 หลายเดือนก่อน +114

    பெற்றோர்கள் துணை இன்றி யாரையும் எங்கும் அனுப்ப கூடாது!

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 7 หลายเดือนก่อน +222

    பெற்றோர்களே சிந்தியுங்கள் நமது பிள்ளைகளை நாம் தான் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் இந்த சமூகத்தில் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை உணருங்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      இதைப்பற்றி பட்டிமன்றமே நடந்துள்ளது. 😊

  • @SureshKumar-it9ge
    @SureshKumar-it9ge 7 หลายเดือนก่อน +715

    அந்த முதியவர்கள் யார் என்று எப்பவுமே சொல்ல மாட்டார்கள் அவங்கள புடிச்சு ஆப்பரேஷன் பண்ண வேண்டியதுதானே

    • @theman6096
      @theman6096 7 หลายเดือนก่อน +21

      மர்மநபர்கள்.........😂

    • @goodlife6116
      @goodlife6116 7 หลายเดือนก่อน +13

      Dubai sheikhs

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 7 หลายเดือนก่อน +4

      ராமசந்திரன் (70)

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 7 หลายเดือนก่อน +4

      குற்றவாளி என தெரிந்து விட்டால் காலம் தாழ்த்தாமல் உடனே கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் If found guilty, we humbly request that severe punishment be given without delay

    • @ragupathysubramaniam3216
      @ragupathysubramaniam3216 7 หลายเดือนก่อน +12

      என்கவுன்டர்ல போடனும்

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 7 หลายเดือนก่อน +457

    சிங்கார சென்னை சீரழிஞ்சு போய் ரொம்ப வருஷம் ஆச்சு

    • @theman6096
      @theman6096 7 หลายเดือนก่อน +10

      நம்பர் ஒன்னு தமிழகம்..........😂😂😂

    • @rumeshdurgendran.k3099
      @rumeshdurgendran.k3099 7 หลายเดือนก่อน +10

      ​@@theman6096 Bro appadilam onnum illa entha mari vishiyam Chennai la mattuma nadakadthu . Ella oorulayum dhan nadakathu . Ooru mela thappu illa animal veri pudicha sila peru alaa dhan edhalam . Andha mari animal Ella oorulayum irukku

    • @harimanikandan8718
      @harimanikandan8718 7 หลายเดือนก่อน +11

      ​@@rumeshdurgendran.k3099
      இங்க மட்டுமா நடக்குது,எல்லா இடத்துலயும் நடக்குது,இப்படி பேசுவதை நிறுத்துங்கள்.
      இந்த செய்தியை கேட்டவுடன் மனது பகீர் என்கிறது,
      தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டது என்றால் இங்கே மட்டுமா அங்கேயும் கூட தான் என்று கூறுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

    • @rumeshdurgendran.k3099
      @rumeshdurgendran.k3099 7 หลายเดือนก่อน

      ​@@harimanikandan8718 ama sir neenga sollirthu seri dhan but na enna sollavarana Chennai nu mattum generalise pannatiga sonna . Ella oorulum thappu nadakathu we have to speak abt it and not generalise any city or villiage or people that's wat i said

    • @heartvickey3076
      @heartvickey3076 7 หลายเดือนก่อน

      Correct than chennai nasama pochu

  • @ragupathysubramaniam3216
    @ragupathysubramaniam3216 7 หลายเดือนก่อน +264

    மணிப்பூருக்கு
    பொங்கியவர்கள் இந்த கொடூர சம்பவத்திற்கு பொங்குவார்களா?

    • @josephinestellad387
      @josephinestellad387 7 หลายเดือนก่อน +2

      பொங்கி ஆத்திரத்தோடு தான் சென் பண்றோம்

    • @mukhilananthi9749
      @mukhilananthi9749 7 หลายเดือนก่อน +2

      அப்போ மணிப்பூர்ல உங்க குடும்பம் இருந்தா ஓகே

    • @SkRajan-i1r
      @SkRajan-i1r 7 หลายเดือนก่อน

      Nedunjhankidaya paduththu vumbuvanuga pallupadame ethe DMK niervagithan sensupaanga a a uga kulatholile ithan

    • @rajamany5422
      @rajamany5422 7 หลายเดือนก่อน

      Dharma pattini Kanimolhi vanthu taduki irupar aver ku teriyathu.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน +3

      இங்கு அரசியல் செல்வாக்கில் வெளியே வந்து விடுவார்கள்.

  • @theman6096
    @theman6096 7 หลายเดือนก่อน +177

    யாருடா அந்த மர்மநபர்கள்........... அதமட்டும் சொல்லமாட்டீர்களா தத்தி டிவியே ............... EVR கொள்கைக்கு கிடைத்த வெற்றியடா இது..........😂

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 7 หลายเดือนก่อน +6

      முதியவர் பெயர் ராமசந்திரன் (70)

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 7 หลายเดือนก่อน +2

      குற்றவாளி என தெரிந்து விட்டால் காலம் தாழ்த்தாமல் உடனே கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் If found guilty, we humbly request that severe punishment be given without delay

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน +3

      அந்த மர்ம நபர்கள் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน +2

      ​@@samsamsamsansamsam2712Those culprits are backed by ruling party

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      அதை தெரிந்து நீ என்ன செய்யப் போகிறாய்.

  • @GnanaSekar-e7i
    @GnanaSekar-e7i 7 หลายเดือนก่อน +39

    இதை.அ.தி.மு.க.கேட்டால்.பொள்ளாச்சி.என்னாச்சின்னு.கேப்பாரு.ஸ்டாலின்.ஸ்டாலின்தா.வாராரு.கண்டுபிடுச்சிருவாரு

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน +20

    சில மாணவிகள் Group Study அல்லது Project work என்று சொல்லி தோழி வீட்டில் தங்கறேன் என்பார்கள். அவர்களுக்கு ஆபத்து அதிகம். அழிவு ஏற்பட்ட பிறகுதான் புத்தி வரும்.

  • @selvamk9920
    @selvamk9920 7 หลายเดือนก่อน +63

    நம்ம சிங்கார சென்னையிலா சிகப்பு விளக்கு சென்னையாகி போச்சே வேதனை வேதனை ஐயா

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 7 หลายเดือนก่อน +2

      அய்யா யாரெல்லாம் வெளியூரோ

  • @Shanmugavel-z2q
    @Shanmugavel-z2q 6 หลายเดือนก่อน +2

    என்னதான் பொங்கினாலும் இப்போது இருக்கும் மத்திய அரசு இருக்கும் வரை எந்தபிரயோஜனமும் இல்லை

  • @murugan9579
    @murugan9579 7 หลายเดือนก่อน +108

    ச்சீ கேட்கவே காது கூசுகிறது

  • @Thirupathivekatasalapath-zt9yg
    @Thirupathivekatasalapath-zt9yg 7 หลายเดือนก่อน +46

    ஈடுபடுத்திய கும்பலுடன்
    அனுபவித்த கும்பலையும்
    ஜெயிலில் தள்ள வேண்டும்
    அந்த கிழவன்களின் புகைப்படத்தையும் வெளியிட வேண்டும்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 7 หลายเดือนก่อน

      கனடிய அவன்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      புகைப்படத்தை பார்த்து நீ என்ன செய்யப் போகிறாய்

  • @KrishnanAnu-u2l
    @KrishnanAnu-u2l 7 หลายเดือนก่อน +104

    எல்லா பயலும் குஞ்சை வெட்டவும் இதான் இவனுக்கு சரியான தண்டனை

    • @vm6433
      @vm6433 7 หลายเดือนก่อน +5

      சரி ப்ரோ..அதே மாதிரி தோழியின் உறுப்பில் சிமென்ட் பூசி மூடணும்..

    • @karthickraju6683
      @karthickraju6683 7 หลายเดือนก่อน +2

      ​@@vm6433😂😂😂

    • @venkatachalammarappan9017
      @venkatachalammarappan9017 7 หลายเดือนก่อน +2

      மிகவும் சரியான தண்டனை

    • @thenimozhithenu
      @thenimozhithenu 7 หลายเดือนก่อน

      ​@@vm6433தோழி யா தப்பு பண்ண முட்டல்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      ​@@vm6433கொஞ்சம் நாகரீகமாக பதிவுகள் போடவும்

  • @sangeethaharrys8790
    @sangeethaharrys8790 7 หลายเดือนก่อน +7

    Thankyou ❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aswiniyoga8538
    @aswiniyoga8538 7 หลายเดือนก่อน +17

    அவர்கள் புகைப்படம் போட்டிருந்தால் மற்றவர்கள் ஜாக்கிரதையா இருந்திருக்கலாம்

  • @vijayank4604
    @vijayank4604 7 หลายเดือนก่อน +6

    இங்க இருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மணிப்பூருக்கு பொங்குன தமிழ்நாட்டு சமூக போராளிகள் யாரும் ஏன் ஒருவர் கூட பொங்கவில்லையே ஏன் ஒரு எதிர்ப்பு அறிக்கை கூட வெளியிடவில்லயை இங்கு உள்ளவர்கள் இதே வெளி மாநிலத்தில் நடந்திருந்தால் சினிமாகாரன் முதல் கட்சிகாரன் வரை போங்கோ பொங்குன்னு பொங்கிருப்பாங்க பாவம் இந்த சிறுமிகள் தமிழத்தை சேர்ந்தவர்கள் ஆயிற்றே கண்டுக்க மாட்டானுங்க இந்த செய்தி வந்து 4 நாட்கள்ளுக்கு பிறகு நான் பதிவிடுகிறேன் இதுவரை இதுபற்றி தொலைக்காட்சி விவாதமோ சமூகவலைத்தள விவாதமோ நடந்ததுபோல் எனக்கு தெரியவில்லை நாடு நாசமா போய்கிட்டு இருக்கு அதுதான் நிதர்சனம்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน +1

      அந்த மர்ம நபர்கள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள்

    • @baskaranganesh
      @baskaranganesh 7 หลายเดือนก่อน

      Dr sharmila

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 7 หลายเดือนก่อน +39

    அந்த முதியவர் பெயர் என்னனு சொல்லுங்க..,

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 7 หลายเดือนก่อน +3

      முதியவர் பெயர் ராமசந்திரன் (70)

    • @harinarayanan5784
      @harinarayanan5784 7 หลายเดือนก่อน +4

      ​@@Alliswell-px6phஇதோ சொல்லிட்டாரு பக்கத்தில் நின்னு விளக்கு புடிச்சவர் 😂😂😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      தெரிஞ்சு என்ன செய்ய போகிறாய்

  • @user-5GFR
    @user-5GFR 7 หลายเดือนก่อน +74

    சென்னையின் இது நகரங்களின் நவீன நாகரிகம் கிராமத்தில் வசிப்பவர்களை நாகரிகம் தெரியாதுன்னு சொல்லுவானுங்க அந்த நகரத்தான் நாகரிகம் இது தான் 👁️

    • @Jeevasugan3
      @Jeevasugan3 7 หลายเดือนก่อน +7

      ​@Mountain-vg2zo அதான் பிரச்சினை கிராமத்திலே இருந்திருக்க வேண்டும் ரெட் லைட் சிட்டிக்கு வந்தது தவறு தான்..

    • @theman6096
      @theman6096 7 หลายเดือนก่อน +6

      திராவிடயஸ் தமிழகம்.............😂

    • @rumeshdurgendran.k3099
      @rumeshdurgendran.k3099 7 หลายเดือนก่อน +1

      ​@@Jeevasugan3 oolartha bro

    • @Jeevasugan3
      @Jeevasugan3 7 หลายเดือนก่อน +1

      @@rumeshdurgendran.k3099
      உங்களுக்கு புரியும் அளவுக்கு இல்லை என்றால் கடந்து போங்கள்..
      கிராமத்தில் இருந்து வரும்போது நல்ல வளர்ப்பில் தான் வராங்க இந்த வளர்ச்சி நகரம் தான் அனைத்து கெடுதலையும் கற்று கொடுக்கிறது ..
      உங்களை போல் சிட்டி களுக்குதான் வாழ்க்கை புரிவதில்லை..

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 7 หลายเดือนก่อน +4

      ​@@Jeevasugan3கிராமத்தில் தான் கள்ளக் காதல் அதிகம். புருஷன் வெளிநாட்டு போனாப் போதும்.

  • @anilmayil
    @anilmayil 7 หลายเดือนก่อน +35

    என்னடா இது. ஒண்ணும் புரியல. நாடு நாசமா போச்சு

  • @ravim1767
    @ravim1767 7 หลายเดือนก่อน +7

    முதியவர்களின் புகைப்படத்தை வெளியிட்டால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 6 หลายเดือนก่อน

      அதைத் தெரிந்து நீ என்ன செய்யப்போகிறாய்.

    • @ravim1767
      @ravim1767 6 หลายเดือนก่อน +1

      @@ramamurthyvenkatraman5800 தாங்கள்தான் அந்த முதியவரா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 6 หลายเดือนก่อน

      ஹஹஹ

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 7 หลายเดือนก่อน +35

    அந்த கிழவன்களை தூக்கில போடுங்கள்

    • @vm6433
      @vm6433 7 หลายเดือนก่อน +1

      சரிதான்..அப்போ அந்த இரண்டு பெண்களும்,அவள்களின் மகளையே வைத்து,அதுவும் பெண்ணாக இருந்து கொண்டே பெண் பிள்ளைகளை கூட்டி குடுத்து இருக்காளுக..இவளுக தான் முக்கிய குற்றவாளிகள்...அவள்களை என்ன பண்ணலாம்..?

  • @suganthir7211
    @suganthir7211 7 หลายเดือนก่อน +27

    Very good Thai kulam Very good parents
    Nadum veedum kandippaga urupadum

    • @rajamurugan7370
      @rajamurugan7370 7 หลายเดือนก่อน

      Nakkal bro unaku 😂😂😂

  • @jayakumar4744
    @jayakumar4744 7 หลายเดือนก่อน +84

    காசுக்காக போலீஸ்காரர்கள் எதுனாலும் செய்வாங்க,,, மீடியா காரங்களும் அப்படித்தான்😂😂😂😂

    • @harini3112
      @harini3112 7 หลายเดือนก่อน

      திராவடியா மாடல் ஆட்சி ...தமிழ் கலாசாரத்தை ..அடுத்த தலைமுறையினை வளர்த்துவிட்ட லட்சனம் தான் இது... போதை கலாச்சாரம் ..

  • @jaykay2141
    @jaykay2141 7 หลายเดือนก่อน +16

    பாலியல் வன்கொடுமைகள் போதைப் பொருள் பயன்பாடு எல்லாம் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது தமிழ்நாட்டில் இதற்கு பெயர் தான் முன்னேற்றமா??

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 6 หลายเดือนก่อน

      முன்னேற்ற கழகம் 1
      முன்னேற்ற கழகம் 2
      முற்போக்கு கழகம் 1
      முற்போக்கு கழகம் 2

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 7 หลายเดือนก่อน +20

    ஏம்பா தொந்தி அவர்களுக்கு பெயர் வைக்க வில்லையா

  • @joynirmalan1056
    @joynirmalan1056 7 หลายเดือนก่อน +19

    இந்த பிரச்சினை இன்னும் சில நாட்களில் மூடி மறைக்கப்படும் ஆளும் ஆட்சியர்களின் அதிகார கட்டிலுக்கு அடியில். இப்படிக்கு. மக்களின் பாதுகாவலன், காவல் துறை. தமிழ் நாடு. இந்தியா.

    • @SkRajan-i1r
      @SkRajan-i1r 7 หลายเดือนก่อน

      Pothu makkalin kavalanalla sudalenaayin parivaara naaygalin echakale edubidi kavalannu sollunga bro

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 6 หลายเดือนก่อน

      மக்களாகிய நாமும் மறந்துவிடுவோம்.

  • @sprakashpopoosprakashpopoo9267
    @sprakashpopoosprakashpopoo9267 7 หลายเดือนก่อน +25

    என்ன டா நடக்குது இங்க அடேய்...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      டேய் மரியாதை கொடுத்து பேசுடா

  • @abamqc
    @abamqc 7 หลายเดือนก่อน +16

    பணம் பகட்டுக்கு ஆசை..எளிதான வழி..உடல் உழைத்து வாழ முடியாமல் இப்படி போய் விடுகிறார்கள். இன்றய சினிமாவும் அரசியலும் நாம எப்படி வேணும்னாலும் வாழலாம் என்று கற்றுக்கொடுகின்றது.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 7 หลายเดือนก่อน +2

      கலாச்சாரத்திற்க்கு திரும்ப வேண்டும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      உடல் உழைப்பு க்கான மரியாதையே கிடையாது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 6 หลายเดือนก่อน

      தமிழனுக்கு எதையுமே குறுக்கு வழியில் பெறுவதுதான் ஆசை

  • @nasarkmkkottur1965
    @nasarkmkkottur1965 7 หลายเดือนก่อน +304

    போங்கடா நீங்களும் உங்க சட்ட புன்டையும் இதே இஸ்லாமிய நாடாக இருந்தால் நடுரோட்டில் அனைவருக்கும் தூக்கு

    • @manikandansta2433
      @manikandansta2433 7 หลายเดือนก่อน +17

      Inga DMK than iruku

    • @pavithrasharwin
      @pavithrasharwin 7 หลายเดือนก่อน +1

      Thirunthita,intha dashku poster otta alu irukuma?atha ipdi.

    • @S.M.A.4736
      @S.M.A.4736 7 หลายเดือนก่อน

      1oo/::::

    • @AjmalAjmal-s9i
      @AjmalAjmal-s9i 7 หลายเดือนก่อน +3

      Dasaradan 60000 wife

    • @theman6096
      @theman6096 7 หลายเดือนก่อน +11

      இது தான் திராவிடம் வளர்த்த தமிழகம்..........😂😂😂😂😂😂

  • @josephinestellad387
    @josephinestellad387 7 หลายเดือนก่อน +13

    இன்னும் சென்னையில எங்கெல்லாம் இருக்கோ.கண்டுபிபிச்சுநயைய புடைக்கும்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 7 หลายเดือนก่อน +1

      பொடதுகு ஹிந்தி காரி வேற வரலுக

  • @saradhiya9422
    @saradhiya9422 7 หลายเดือนก่อน +2

    பிள்ளைகள் பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பத்திரமாக இருந்தாலே போதும் என்று நினையுங்கள் பெற்றோர்களே.

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 7 หลายเดือนก่อน +2

    கலிகாலம் முற்றி விட்டது. கடவுள் மீண்டும் அவதாரம் எடுப்பார். 😢😢😢😢

  • @uranithangalraja6832
    @uranithangalraja6832 7 หลายเดือนก่อน +19

    இதற்கு காரணம் திமுக அதிமுக அரசு தன் காரணம்.

    • @பொ.சூரியா
      @பொ.சூரியா 7 หลายเดือนก่อน

      Dai . Ubaku constipation na athukum admk dmk karanamada

    • @mohanv-bn7di
      @mohanv-bn7di 7 หลายเดือนก่อน

      நீ இப்ப மனிதனுக்கு திமுக அரசாங்கம் அதை பத்தி போடுங்க அண்ணா திமுக பத்தி ஏன்டா பேசுறீங்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      எப்படி.
      சும்மா வானும் சொல்ல கூடாது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      ​@@பொ.சூரியாடேய் மரியாதை கொடுத்து பேசுடா

  • @JayaramanKrishnamurthy-r7f
    @JayaramanKrishnamurthy-r7f 7 หลายเดือนก่อน +1

    தினம் தினம் அன்றாட நிகழ்வாகி விட்டன இது போன்ற சம்பவங்கள்

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 7 หลายเดือนก่อน

    சூப்பர் , விசாரணை கூடாது, நடு தெருவுல சாட்டையால் அடிக்க வேண்டும்

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 6 หลายเดือนก่อน

    எங்கள் ஏரியாவில் இரண்டு இடங்களில் பள்ளி மாணவ காதலர்கள் சந்திப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 7 หลายเดือนก่อน +51

    கட்சி காரனாக இருப்பான்!

    • @theman6096
      @theman6096 7 หลายเดือนก่อน +3

      இங்கு அரசியல் இல்லாம ஏதும் நடக்காது........... 😄

    • @Roseee301
      @Roseee301 7 หลายเดือนก่อน

      Ama bjp😂

    • @சாம்புசிவனின்பிள்ளை
      @சாம்புசிவனின்பிள்ளை 7 หลายเดือนก่อน +9

      கழக காரன்தான் 😂😂😂😂 ஓட்டுக்காக கூட்டிகுடுப்பவன்னு பெரியார் சொல்லிருக்காரே 😂😂😂😂

    • @Roseee301
      @Roseee301 7 หลายเดือนก่อน

      @@சாம்புசிவனின்பிள்ளை un ammava thaana

    • @சாம்புசிவனின்பிள்ளை
      @சாம்புசிவனின்பிள்ளை 7 หลายเดือนก่อน

      @@Roseee301 அட நாரபயலே!!! உன் அம்மாவை ஓட்டுக்காக கூட்டிகுடுப்பனு சென்னது செரியான்டா! அவன் கல்லரையில ஜூ*னிக்கு பதில் எழும்பு இருந்துனா எடுத்து செரியான் ஜூ*னினு நெனைச்சி கூம்புடா! தாயையும் ,அக்கா, தங்கச்சி ,பெண்டாட்டியையும் கூட்டிகுடுத்து வாழ்றவனே 😂😅😆😆
      கழககாரன் ஓட்டுக்காக குடும்பபெண்களை கூட்டிகுடுப்பான்னு சென்னது உன் செரியான்டா திராவிடியா மகனே 😂😂😂 அடுத்தவனை சென்னா இனிக்குது ஆனா அம்மாவையும் அக்காதங்சியையும் அறிவாலயத்தில் கூட்டிகுடுத்து வாழுற கொத்தடிமை திராவிடியாமகனுக்கு ரோசம் வேற வருமா ! 😁😆😆பேய் அறிவாலயத்துல வாய்வை இன்பநிதி ஆயி போகனுமாம்டா குடும்பபெண்களை கூட்டிகுடுத்து வாழுற புரோக்கர் பயலே!!! 😅😆😆

  • @kadharkadhar9923
    @kadharkadhar9923 7 หลายเดือนก่อน +3

    தயவு செய்து பெண் பிள்ளைகளை தனியே அனுப்பாதீர்கள் எப்போதும் நம் கண்காணிப்பில் வைத்து கொள்ளலாம்.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 7 หลายเดือนก่อน +1

    இதுபோன்ற செய்திகளை பெற்றோர் உறவினர்கள் பள்ளி ஆசிரியர் பார்க்கிறார்கறளா. விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்

  • @saravanans7840
    @saravanans7840 7 หลายเดือนก่อน +59

    Thanks DMK Stalin government 😂😂😂😂😂😂

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 7 หลายเดือนก่อน +19

    சரி இத்தனை நாள் தெரியலை.இப்ப தெரிஞ்சு டுச்சு என்ன பண்ணப் போறீங்க

    • @opgod9925
      @opgod9925 7 หลายเดือนก่อน

      பாவம் ஜாமின் குடுத்துறலாம் 😸😸

    • @elangoselvi6480
      @elangoselvi6480 7 หลายเดือนก่อน +1

      Kattaila vachi kotthidanum

  • @MoneyHeistProfessor999
    @MoneyHeistProfessor999 7 หลายเดือนก่อน +13

    கலி காலம் 😢😢😢😢

  • @Murali1609
    @Murali1609 7 หลายเดือนก่อน +15

    இதான்டா தமிழநாடு 🔥

  • @R.RameshKumarRRR
    @R.RameshKumarRRR 7 หลายเดือนก่อน +14

    விடியல். ..ஆட்ச்சியில். .கஞ்சா போதையில் தமிழகம் நாசம்

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 7 หลายเดือนก่อน +2

    மாநரகமாகி விட்ட தலைநரகம்......சென்னை 😿😿😿....உலகமகா சாக்கடையாகிய சென்னை மாநரகம்....மக்களும் .. அவர்களின் மனங்களும் சாக்கடை ஆகிவிட்ட‌ நிலை..அதன் வெளிப்பாடு தான் கூவம்..அடையாறு..பக்கிங்ஹாம் கால்வாய்....கொசஸ்தலை...
    வ்யாசர்பாடி ..சேரிகள்..

  • @shankarchithra3570
    @shankarchithra3570 7 หลายเดือนก่อน +7

    பெயர் என்ன சொல்றதுக்கு என்ன கேடு

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      தெரிஞ்சு என்ன செய்ய போகிறாய்

  • @Heatraa
    @Heatraa 7 หลายเดือนก่อน +24

    What did their parents do? Chi..

  • @BalajiRajini-d2p
    @BalajiRajini-d2p 7 หลายเดือนก่อน +12

    Thiravida madalse 😮😢😢😢

  • @devboopalan2652
    @devboopalan2652 7 หลายเดือนก่อน +25

    சரியான வேலையும் வருமானமும் கிடைத்தது இருந்தால் இப்படி திசை மாறி போயிருக்க வேண்டியது இல்லை இந்த பெற்றோர்கள்

    • @beawarehelp6029
      @beawarehelp6029 7 หลายเดือนก่อน +1

      Ada paavigalaa... Idhukum aah muttu kudupinga

    • @devboopalan2652
      @devboopalan2652 7 หลายเดือนก่อน

      @@beawarehelp6029 செய்த செயல் தப்பு தான். முட்டு கொடுக்கவில்லை

  • @haflalali
    @haflalali 7 หลายเดือนก่อน +1

    இது போன்ற தப்புகள் மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் மக்கள் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் குற்றவாளிகள் நடுத்தெருவில் வைத்து கொள்ளப்பட வேண்டும்

  • @murthyn9254
    @murthyn9254 7 หลายเดือนก่อน +50

    இதுதாண்டா திராவிட மாடல்

    • @sumathyearnest4113
      @sumathyearnest4113 7 หลายเดือนก่อน

      குடும்பத்தில பெண்கள் (தாய்,சகோதரி) or பெற்றோர் பிள்ளைகளை கண்காணிக்காவிடில் திராவிடம் என்ன செய்யும் பெரும்பாலான பெண்களுக்கு காமம் ஆடம்பரம் தேவை சமுதாயம் முதல்ல திருந்தனும்

    • @paramanandamm7683
      @paramanandamm7683 7 หลายเดือนก่อน +2

      காம ஆலயத்தில்
      போயி பாருடா

  • @saleenafahima9021
    @saleenafahima9021 7 หลายเดือนก่อน +2

    அந்த பெண்களின் போட்டோ போடுங்கள்.இல்லையென்றால் அவர்கள் மீண்டும் இதையே செய்வார்கள்.இப்படிபட்டவர்களை சமுதாயத்துக்து அடையாளம் காட்டுங்கள் .தவறு செய்தவர்களின் புகைபடத்தை போடாவிட்டால் உங்களுக்கும் அந்த பாவத்தில் பங்கு உண்டு

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 6 หลายเดือนก่อน

      பெண்களின் போட்டோவை போட்டால் இன்னும் பல வெறி நாய்கள் அந்த பெண்களை துரத்தும்

  • @AnbugayuAnbugayu-s5m
    @AnbugayuAnbugayu-s5m 7 หลายเดือนก่อน +2

    Nalla visiyam thane super

  • @Sam77429
    @Sam77429 7 หลายเดือนก่อน

    ஶ்ரீ ராம ராஜ்யம் உதயம்.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 7 หลายเดือนก่อน +16

    தோழிகள் எப்படி என விக்கிரம் படத்தில் காட்டுவார். உங்களுக்கு தோழிகள் எதற்காக. புத்தியில்லா இனங்கள்.

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 7 หลายเดือนก่อน +3

    படத்தை பதிவேற்ற வேண்டும்.

  • @Pagadi5
    @Pagadi5 7 หลายเดือนก่อน +38

    பாட்டன்கள் படு மோசம்பா

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 7 หลายเดือนก่อน

    முதியவர்கள் நீதித்துறை அல்லது அரசு அதிகாரியாக இருப்பார்கள், அதனால்தான் அடையாளம் மறுக்கப்படுகிறது போல.....

  • @jukala968
    @jukala968 7 หลายเดือนก่อน +1

    என் பொண்ணுககு best friend nu யாருமே கிடையாது ரொம்ப வறுத்த பட்டென்..😅😅😅

  • @ஆதிதமிழன்-ம6ட
    @ஆதிதமிழன்-ம6ட 7 หลายเดือนก่อน +5

    அவர்கள் என்ன புழுவா....? இல்லை பூச்சியா....? இறையாவதற்கு....?

  • @mohanr6831
    @mohanr6831 7 หลายเดือนก่อน +2

    இவ்வளவு பெரிய ஊடகத்திற்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் தெரியாமல் இருக்காது ஆகவே இந்த ஊடகம் ஏன் அவருடைய புகைப்படத்தை வெளியிடவில்லை யார் என்று சொல்லவில்லை ஏன்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      தெரிஞ்சு என்ன செய்ய போகிறாய்

  • @Mageswari-s6i
    @Mageswari-s6i 7 หลายเดือนก่อน

    நாங்க எல்லாம் 12 வயசுல கம்பெனில மில்லுல வேலை பார்த்து சாப்பிட்டோம் அடுத்தவங்க சொன்னாங்களாம் இவங்க செஞ்சாங்களாம்

  • @periyathanganrangaraji2640
    @periyathanganrangaraji2640 7 หลายเดือนก่อน

    Super Thamil Nadu😢

  • @Senthil994
    @Senthil994 7 หลายเดือนก่อน +8

    அண்ணா அறிவாலயம் அருகில்

    • @paramanandamm7683
      @paramanandamm7683 7 หลายเดือนก่อน

      புஜை க்கு வந்த பெண்ணை
      கருவறைக்குள்ள
      புஜுக்கு புஜ்ஜிக்கு போட்ட
      தேவனாத ன் தம்பி நீயா...?
      இதே வேல தான உனக்கு...?

  • @jagandeep007
    @jagandeep007 7 หลายเดือนก่อน

    Caption title la eppadi podringa paa😮

  • @rpkoil6061
    @rpkoil6061 7 หลายเดือนก่อน +1

    கடும் நடவடிக்கை தேவை

  • @DevarajRaja-g6g
    @DevarajRaja-g6g 7 หลายเดือนก่อน

    அரசியல் வாதிகள் நடப்பு (அரசு) சரியில்லை அதனால் போலீஸூம் சரியில்லை, அதனால் இதெல்லாம் அடிக்கடி நடக்கிறது

  • @simpleynaren2833
    @simpleynaren2833 7 หลายเดือนก่อน +17

    இது தான் திராவிடம்....😂

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 7 หลายเดือนก่อน +2

      இது ஆரிய மாடல் ஸ்டையில்

  • @hajimohamed6413
    @hajimohamed6413 7 หลายเดือนก่อน +1

    இவளுங்க ஏன் படிக்கிற வயதில் இப்படியெல்லாம் போகனும் ..? தோழி கோழி என்று அலைவதை விடுத்து ஒழுங்காக படித்து உருப்படற வழிகளை பார்க்கனும் .

  • @vijaysamy985
    @vijaysamy985 7 หลายเดือนก่อน

    Photo a podunga , photo va podunganu kaguringa , photo pota athula ex MLA, minister, sitting MLA, minister photo varum paravaillaya😢😢😢

  • @muthuthambymaheswaran5469
    @muthuthambymaheswaran5469 7 หลายเดือนก่อน

    இது இப்பவா உங்களுக்கு தெரியவந்தது 2018ம் ஆண்டு நான் அறிந்தேன் விடுதியில் தங்கி இருக்கும் கல்லூரி மாணவிகளை …….

  • @muthumeenameena5718
    @muthumeenameena5718 7 หลายเดือนก่อน

    ஏம்மா இப்படி சம்பாதித்து என்ன செய்ய போகிறீர்கள். செய்கிற எல்லா பாவங்களுக்கும் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் 😢

  • @ammaji-fq8tb
    @ammaji-fq8tb 7 หลายเดือนก่อน +1

    இவர்களை தாமதிக்காமல் தூக்கிலிடவேண்டும். குழந்தைகளை தவறாக பயன்படுத்தி அவர்களின் வாழ்வை சீரழிக்கும் இவர்களை தண்டிக்க வில்லையென்றால் அந்த பகுதியே தவறாக போய்டும்.

  • @Lovefrchess
    @Lovefrchess 7 หลายเดือนก่อน

    இப்படி பட்ட ஆண்கள் யாராக இருந்தாலும் operation செய்ய உத்தரவு இட வேண்டும்

  • @Mgrrasigann
    @Mgrrasigann 7 หลายเดือนก่อน +4

    சிகப்பு விளக்கு. பகுதி.. அனுமதி கொடுத்து விட்டால். குடும்ப குத்து விளக்கு கள்
    கற்பு.. காப்பாற்ற படும்.. கொடூர குற்றம் கொலை. நடக்காது...

  • @tajshayan3257
    @tajshayan3257 7 หลายเดือนก่อน

    தமிழ்நாடு 😭😭😭😭😭

  • @balaganesan7603
    @balaganesan7603 7 หลายเดือนก่อน +2

    கருக்கா வினோத்தை NIA விசாரித்தபோது அவன் செல் மூலம் வெளி வந்தது இந்த விஷயம்

  • @pushpalatha7277
    @pushpalatha7277 7 หลายเดือนก่อน

    Name of the school

  • @murugesans5123
    @murugesans5123 7 หลายเดือนก่อน +4

    சிங்கார சென்னை ஆட்சியாளர்களின் கூற்றுபடி

  • @SivakumarAneesh
    @SivakumarAneesh 7 หลายเดือนก่อน +6

    தந்தியை பொறுத்தவரை அது மர்மமனிதர்தான்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      அந்த மர்ம நபர்கள் எப்போதும் மர்ம நபர்கள் தான்.

  • @vijayakumar-kc5vy
    @vijayakumar-kc5vy 7 หลายเดือนก่อน +2

    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா....

  • @Rajaram-lm1lk
    @Rajaram-lm1lk 7 หลายเดือนก่อน +1

    பெற்றோர் பணத்தால் அடக்குவதா 😮அவர்களும் பெற்றோரா அப்போ முதலில் அதுகளை புடிச்சு உள்ள தள்ளுங்க 😡

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 7 หลายเดือนก่อน +4

    தமிழக காவல்துறை தூங்குகிறதா

    • @SkRajan-i1r
      @SkRajan-i1r 7 หลายเดือนก่อน

      Ille ille kuttikhoduththuttu ,,,,,,,,girathu

  • @shabeerahamed2777
    @shabeerahamed2777 7 หลายเดือนก่อน +2

    பாலியல் தொழில் அல்ல விபச்சாரம்

  • @ravindrans7287
    @ravindrans7287 7 หลายเดือนก่อน

    பெண்கள் அந்த முதியவர் அவர்களின் அஅவர்களின் பெயர் சொல்க்கூடாது என தந்தி தலைவர் செய்தியாளருக்கு தடை போட்டிருந்தாரா? பெயரை சொல்ல ஏன் அச்சம் செய்தி வாசிப்பாளர்க்கு.

  • @lovememh370
    @lovememh370 7 หลายเดือนก่อน

    India La Enna Venalum Pannalam No Issue ... ❤❤❤

  • @fazrulmohamed1396
    @fazrulmohamed1396 7 หลายเดือนก่อน

    தந்தி TV செய்திகள் நம்பக தன்மை அற்றது.

  • @DeviLakhshmanan
    @DeviLakhshmanan 7 หลายเดือนก่อน +1

    ஸ்டாலின் தான்வந்தாரு விடியல்தான் தந்தாரு

  • @obcmanman957
    @obcmanman957 7 หลายเดือนก่อน +1

    Police helped them,First arrest Police officers

  • @ஆன்மீககளஞ்சியம்
    @ஆன்மீககளஞ்சியம் 7 หลายเดือนก่อน +1

    😢

  • @rahmath1959
    @rahmath1959 7 หลายเดือนก่อน +1

    கற்பழிப்புக்கு தலையை வெட்டு அல்லது உடனே தூக்குலபாடு அல்லது அவனது ஆணுறுப்பை வெட்டு அப்புறம் இந்த குற்றச் செயலை செய்ய எவனுக்கும் துணிச்சல் வராது.

    • @vm6433
      @vm6433 7 หลายเดือนก่อน

      நீங்க சொல்றது சரிதான்..ஆனால்,இதில் முக்கிய குற்றவாளிகள் பெண்கள்..பெண்ணுறுப்பில் சிமென்ட் பூசி மூடலாமா..??

  • @thampisumi5869
    @thampisumi5869 7 หลายเดือนก่อน +2

    யார் அந்த ஐந்து பேர்? Publish the bladies photos

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 6 หลายเดือนก่อน

    நம் பையன் ஏதாவது கேஸில் மாட்டினால் அவனுக்கு சிபாரிசுக்கு நாம் போகக்கூடாது.
    நான் படிக்கும் போது என் அப்பா மிளகாய் பொடி பொட்டலத்துடன் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் மிளகாய்பொடியை கொடுத்து...இவன் தப்பு செய்தால் அடி பின்னி எடுத்துருங்க மிளகாய் பொடியையும் அந்த ரணத்தின்மீது தடவுங்கள் என்பார்.

  • @harinarayanan5784
    @harinarayanan5784 7 หลายเดือนก่อน +1

    சிங்கார சென்னை சிகப்பு விளக்கு சென்னை ஆகிப்போச்சு

  • @sssvragam
    @sssvragam 7 หลายเดือนก่อน +2

    அட

  • @MunishS.V
    @MunishS.V 7 หลายเดือนก่อน +1

    இது தான் டா விடியல் ஆட்சி 😢