"பென்சிலை திருடிட்டான் சார்.. கேஸ் போடுங்க" - போலீசில் புகார் அளித்த சிறுவன் | Pencil Complaint

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2021
  • "பென்சிலை திருடிட்டான்.. கேஸ் போடுங்க சார்"
    ஆந்திராவில் போலீசில் புகார் அளித்த சிறுவன்
    இணையத்தில் பரவிய வீடியோ காட்சிகள்
    #PencilComplaint #Andra
    Uploaded on 26/11/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV TH-cam PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 1.3K

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 2 ปีที่แล้ว +3399

    முதன் முறையாக லஞ்சமே வாங்காமல் (வாங்க முடியாமல்) கேஸை முடடித்துள்ளனர். பாராட்டுக்கள்.

    • @jothibasu5469
      @jothibasu5469 2 ปีที่แล้ว +18

      Lol 😂

    • @LaxmanLaxman-bq7sz
      @LaxmanLaxman-bq7sz 2 ปีที่แล้ว +13

      😂😂

    • @balajiapple9400
      @balajiapple9400 2 ปีที่แล้ว +11

      Lol

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 2 ปีที่แล้ว +18

      I slightly disagree with your view sir.. Now a days fear of camera is there sir.. Yesterday some one got their passport from post man.. he denied taking small bribe ( which is a practice you may know when we receive passport)... same was the case... just two days ago... Police denied taking bribe. WHEN HE CAME FOR POLICE VERIFICATION FOR PASSPORT ISSUE. now a days.. GOD IS CAMERA...that is the THIRD EYE.. we will expect a good India soon sir

    • @rajendrank3770
      @rajendrank3770 2 ปีที่แล้ว +11

      Adhan kadaiseyila rooba thiskunara ketare

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 2 ปีที่แล้ว +4219

    நாடு வளர்ந்ததோ இல்லையோ இந்த காலத்தில் பிள்ளைகள் நல்ல அறிவாளியாக இருக்கிறார்கள் சூப்பர் டா கண்ணா வாழ்த்துக்கள்👌👌🌹🌹

    • @pramlarence9521
      @pramlarence9521 2 ปีที่แล้ว +16

      Supper da thambi

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 ปีที่แล้ว +8

      Wow 🙂🙂🙂

    • @seenuvasan7592
      @seenuvasan7592 2 ปีที่แล้ว +9

      அதற்கு காரணம் நம்முடிய வளர்ச்சி தான்

    • @HAPPINESSFOROTHERS
      @HAPPINESSFOROTHERS 2 ปีที่แล้ว +10

      அப்போ கடந்த காலங்களில் எல்லாம் பிள்ளைகள், நீங்களும் நானும், உங்களது பெற்றோர்களும் என்னுடைய பெற்றோர்களும், ஐயா காமராஜர், கக்கன், காந்திஜி, சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களெல்லாம் பிள்ளைகளாக இருக்கும் போது அறிவாளிகளாக இல்லையா???
      இந்தியாவின் எது நடந்தாலும் நாட்டையும், மோடியையும் வம்பு இழுக்க லைனா உங்களுக்கு தூக்கம் வரதா...
      ஜெய்ஹிந்த்!
      🇮🇳🇮🇳🇮🇳

    • @dj_kannan_2208
      @dj_kannan_2208 2 ปีที่แล้ว +5

      நமது மூளை எந்த அளவுக்கு டெக்னாலஜி சந்திக்கின்றதோ அதை விட நமது குழந்தைகளின் மூளை வருங்காலத்தில் இரு மடங்காக சிந்திக்க செய்யும்
      நன்றி வணக்கம்!! 🙏

  • @balajianu6244
    @balajianu6244 2 ปีที่แล้ว +1125

    சரியான நீதி கிடைக்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் இருக்கும் இந்த குழந்தை எதிர்காலத்தில் நல்ல மனிதனாக வருவான் ❤️

    • @gurubarathi4954
      @gurubarathi4954 2 ปีที่แล้ว

      Comedy pannathinga

    • @thomasanthony.t952
      @thomasanthony.t952 2 ปีที่แล้ว +2

      Appo society la romba kashta paduvaan😂

    • @rdvijay34
      @rdvijay34 2 ปีที่แล้ว

      Bro real case ke decision illa😓

    • @sivaranjani5012
      @sivaranjani5012 2 ปีที่แล้ว +3

      Varunggale aniyan ambiya... 😂😂😂 varuvaan.. Aven saddei button ethu vareikum poddurukkaan kavenichingelaa illeiyaa?...

    • @King-yo7ft
      @King-yo7ft 2 ปีที่แล้ว

      @@sivaranjani5012 என்ன மேடம்

  • @user-qj8lg4us4w
    @user-qj8lg4us4w 2 ปีที่แล้ว +698

    தப்பு சிறியதோ பெரியதோ தண்டனை தப்பு செய்தவனுக்கு கிடைக்கனும் என்று நினைத்த இந்த குட்டி தம்பிக்கு என் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @Thewiper2024
      @Thewiper2024 2 ปีที่แล้ว +5

      செல்லகுட்டி உங்களுக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ எனக்கு தெரியாது, உங்கள் மூலமாக நாட்டுக்கு நல்ல செய்தி
      சொல்லிருக்கின்றீர்கள். உங்கள் செய்கையை பார்த்து கேலியாகவும் நகைச்சுவையாகவும் சிரிக்காமல் நாட்டில் எல்லோரும் துணிந்து புகார் செய்ய கிளம்பினால் இந்த நாட்டில் பென்சில் மட்டும் காணாமல் போகாது. நாட்டில் பொய்யும் புரட்டும் திருட்டும் மட்டும் காணாமல் போய்விடும், அரசியல்வாதிகள் நம் நாட்டில் நாட்டின் பணக்காரர்கள் வரிசையிலும் அல்லவா இல்லாமல் இருப்பார்கள். எதற்கும் துணிந்தவன் என்ற புதிய தமிழ் திரைப்படம் வரப்போகுதாம். நிஜமாகவே
      நீங்கள் தான் எதற்கும் துணிந்தவன். இந்த துணிச்சலையும் நேர்மையையும் நான் உங்களிடம் மண்டியிட்டு
      கற்றுக்கொள்கின்றேன். வாழ்த்துக்கள். இப்படிக்கு வே.மாறன். மாவட்ட செயலாளர். தகவல் தொழில் நுட்பம் & சமூக ஊடக பிரிவு. பாரதிய ஜனதா கட்சி, நீலகிரி மாவட்டம்.

  • @omsenthilkumar
    @omsenthilkumar 2 ปีที่แล้ว +3479

    தப்பு செய்றவங்க தண்டிக்கப்படனும்னு நினைக்கிற இந்த பையன் வரும்காலத்துல ரொம்ப நல்லா வருவான்னு தோனுது..👍 வாழ்க வளமுடன்...

    • @minnueditz7325
      @minnueditz7325 2 ปีที่แล้ว +20

      Yeppadi irundhalum andha paiyan andra ku tan ..🤣🤣🤣

    • @Yamihgk
      @Yamihgk 2 ปีที่แล้ว +12

      வாழ முடியாது நம்மூரில்

    • @devadp1126
      @devadp1126 2 ปีที่แล้ว +4

      Namma ooru mathirum

    • @mugamillathamizhan6568
      @mugamillathamizhan6568 2 ปีที่แล้ว +18

      இப்பவே வழக்கை எடுத்துக்காம அனுப்பியிருக்காங்க. அப்போ அவனுக்கு. சட்டம் என்ன செய்யுமுனு அவன் புரிஞ்சிருப்பான். இதில் எப்படி நம்பிக்கை அவனுக்கு வரும்..

    • @greymedia9433
      @greymedia9433 2 ปีที่แล้ว +8

      Annamalai IPS madri aagama irrundh sari 😂

  • @LekshmiArunachalam
    @LekshmiArunachalam 2 ปีที่แล้ว +2447

    90's kids நாங்களும் இந்த மாதிரி நிறைய பண்ணிருகோம் but அப்போ social media ila

  • @vasanthichandran779
    @vasanthichandran779 2 ปีที่แล้ว +768

    திருடப்பட்டவன் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என்பதை வலியுறுத்தி வளரும் தளிர் மனதில் உறுதியுடன் வந்துள்ளார் வாழ்த்துக்கள் குட்டி ‌🙋🤩👌👍

    • @Thewiper2024
      @Thewiper2024 2 ปีที่แล้ว +1

      செல்லகுட்டி உங்களுக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ எனக்கு தெரியாது, உங்கள் மூலமாக நாட்டுக்கு நல்ல செய்தி
      சொல்லிருக்கின்றீர்கள். உங்கள் செய்கையை பார்த்து கேலியாகவும் நகைச்சுவையாகவும் சிரிக்காமல் நாட்டில் எல்லோரும் துணிந்து புகார் செய்ய கிளம்பினால் இந்த நாட்டில் பென்சில் மட்டும் காணாமல் போகாது. நாட்டில் பொய்யும் புரட்டும் திருட்டும் மட்டும் காணாமல் போய்விடும், அரசியல்வாதிகள் நம் நாட்டில் நாட்டின் பணக்காரர்கள் வரிசையிலும் அல்லவா இல்லாமல் இருப்பார்கள். எதற்கும் துணிந்தவன் என்ற புதிய தமிழ் திரைப்படம் வரப்போகுதாம். நிஜமாகவே
      நீங்கள் தான் எதற்கும் துணிந்தவன். இந்த துணிச்சலையும் நேர்மையையும் நான் உங்களிடம் மண்டியிட்டு
      கற்றுக்கொள்கின்றேன். வாழ்த்துக்கள். இப்படிக்கு வே.மாறன். மாவட்ட செயலாளர். தகவல் தொழில் நுட்பம் & சமூக ஊடக பிரிவு. பாரதிய ஜனதா கட்சி, நீலகிரி மாவட்டம்.

    • @kiruba4491
      @kiruba4491 2 ปีที่แล้ว +2

      Super thangam

    • @instablack829
      @instablack829 2 ปีที่แล้ว

      100%

    • @King-yo7ft
      @King-yo7ft 2 ปีที่แล้ว

      ஹாய் 👋 மேடம் எப்படி இருக்க

    • @Thewiper2024
      @Thewiper2024 2 ปีที่แล้ว

      @@King-yo7ft I am not madam, i am male, call me uncle, or bro or friend

  • @yaswanthkumarj6226
    @yaswanthkumarj6226 2 ปีที่แล้ว +103

    இது மிகப் பெரிய பிரச்சினை ஆச்சே.... 💯💯💯🤣🤣🤣🤣🔥🔥🤭🤭🤭

    • @haasanselva5601
      @haasanselva5601 2 ปีที่แล้ว +1

      Antha chinna payyanuk ithu periya pirachana boss

    • @pavithraammu9386
      @pavithraammu9386 2 ปีที่แล้ว +1

      😄😄😄😊🤣🤣🤣🤣

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 2 ปีที่แล้ว +297

    15 வருடத்திற்கு பிறகு....இதே காட்சி ரீபளே.....இந்த பையன் இன்ஸ்பெக்டராக.......

    • @G_R-885
      @G_R-885 2 ปีที่แล้ว +15

      யாருக்குத் தெரியும்? மாநிலத்தையோ நாட்டையோ ஆளக்கூடியவனா கூட வரலாம்.

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 2 ปีที่แล้ว +8

      யார்,திருடிய பய்யானா

    • @overpowerabishek4546
      @overpowerabishek4546 2 ปีที่แล้ว +4

      காலமும் கடவுளும் தான் அதை முடிவு செய்யும்

    • @tamizharasan3669
      @tamizharasan3669 2 ปีที่แล้ว +4

      Padam paarthu romba ketu poitta pa nee..😂😂

    • @ManiKandan-ni2zu
      @ManiKandan-ni2zu 2 ปีที่แล้ว +1

      @@selliahsivananthan5410 thaliva 😁😁😁

  • @ArunA-wq8rg
    @ArunA-wq8rg 2 ปีที่แล้ว +1719

    புகார் யார் வேண்டுமானாலும் அளிக்கலாம் ,ஆனால் சட்டம் எப்போதுமே பணம், அரசியல் பின் புலம் இருப்பார்கள் பக்கம் தான் நிற்கும்.

    • @satheeshbabu7965
      @satheeshbabu7965 2 ปีที่แล้ว +78

      Yen da oru comedy video kuda unala rasi mudiyala...periya pudungi maari karuthu usi potutu eruka

    • @sreehariHR
      @sreehariHR 2 ปีที่แล้ว +8

      yow poi apae pencil kandupuduchu kudu poo 😂😂

    • @ajithbenihin5580
      @ajithbenihin5580 2 ปีที่แล้ว +9

      Endha video ku enna command da pandra deiii😂

    • @chakku5204
      @chakku5204 2 ปีที่แล้ว +4

      Paithiya kaara na nee ?? Sammantham ilama yenna mo pesura .... Paithiyam pudicha psycho 🤣😡

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 2 ปีที่แล้ว +3

      பைத்தியம் போ அந்த பக்கம் ,பேசுர எடத்துல பேசாது வந்தரது

  • @sribharathamathanadagasabh127
    @sribharathamathanadagasabh127 2 ปีที่แล้ว +60

    புகார் கொடுத்த குழந்தையின் நேர்மையை பாராட்டுகிறேன் ❤️

  • @chandrun8398
    @chandrun8398 2 ปีที่แล้ว +404

    நாங்களாம் (90s kids )போலீஸ பாத்தாலே பேய பார்த்தது மாரி ஒளிஞ்சிப்போம் 😄😄😄

  • @evan_unleashed
    @evan_unleashed 2 ปีที่แล้ว +1183

    Even its a pencil, its stealing. The boy has come to police station for justice. Without laugh we should appreciate the boy for not keeping quiet when injustice happen and hats off the police officer who are approachable to kids. Children are human and they have sense of justice and rights. I am impressed.

    • @Galaxy-sl9nd
      @Galaxy-sl9nd 2 ปีที่แล้ว +12

      What you saying correct mam

    • @ssllaaappu1418
      @ssllaaappu1418 2 ปีที่แล้ว +7

      Very correct

    • @rakeshrakesh1746
      @rakeshrakesh1746 2 ปีที่แล้ว +7

      but the news channels are no content they take small issues

    • @The_Good_Bad_Ugly
      @The_Good_Bad_Ugly 2 ปีที่แล้ว +1

      Good perceptive without carried away by tille

    • @kandankandan921
      @kandankandan921 2 ปีที่แล้ว

      Very correct

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 ปีที่แล้ว +230

    சமத்து செல்லம்...👏👏வருங்காலத்தில் சிறந்த காவலராக (DGP) வர வாழ்த்துக்கள்...!!

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk 2 ปีที่แล้ว +4

      Dai fake id mollamari Paradesi pannadai

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk 2 ปีที่แล้ว +1

      Unakku idhu oru polappa Da

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk 2 ปีที่แล้ว

      Indha matheri fake id mollamari Paradesi pannadai naaikalai ellam seruppa edhutthu adikka vendum nanbargale

    • @saravanakumaaananthi4252
      @saravanakumaaananthi4252 2 ปีที่แล้ว +2

      Yaru da chellam nee(( Meenachi??))

    • @Thewiper2024
      @Thewiper2024 2 ปีที่แล้ว +1

      செல்லகுட்டி உங்களுக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ எனக்கு தெரியாது, உங்கள் மூலமாக நாட்டுக்கு நல்ல செய்தி
      சொல்லிருக்கின்றீர்கள். உங்கள் செய்கையை பார்த்து கேலியாகவும் நகைச்சுவையாகவும் சிரிக்காமல் நாட்டில் எல்லோரும் துணிந்து புகார் செய்ய கிளம்பினால் இந்த நாட்டில் பென்சில் மட்டும் காணாமல் போகாது. நாட்டில் பொய்யும் புரட்டும் திருட்டும் மட்டும் அல்லவா காணாமல் போய்விடும், அரசியல்வாதிகள் நம் நாட்டில் நாட்டின் பணக்காரர்கள் வரிசையிலும் அல்லவா இல்லாமல் இருப்பார்கள். எதற்கும் துணிந்தவன் என்ற புதிய தமிழ் திரைப்படம் வரப்போகுதாம். நிஜமாகவே
      நீங்கள் தான் எதற்கும் துணிந்தவன். இந்த துணிச்சலையும் நேர்மையையும் நான் உங்களிடம் மண்டியிட்டு
      கற்றுக்கொள்கின்றேன். வாழ்த்துக்கள். இப்படிக்கு வே.மாறன். மாவட்ட செயலாளர். தகவல் தொழில் நுட்பம் & சமூக ஊடக பிரிவு. பாரதிய ஜனதா கட்சி, நீலகிரி மாவட்டம்.

  • @muruganprabhu613
    @muruganprabhu613 2 ปีที่แล้ว +103

    தப்பு செஞ்சா போலீஸ் கிட்ட சொல்லனும்னு குழந்தைக்கு தெரிஞ்சிருக்கு. அந்த நம்பிக்கையை காப்பாத்துங்க

  • @krishnachanneltamil638
    @krishnachanneltamil638 2 ปีที่แล้ว +38

    🤣😂பென்சில் எடுத்த சிறுவனை தேடி கண்டுபிடித்த வேல்ராஜ்😂🤣

  • @marxdas9138
    @marxdas9138 2 ปีที่แล้ว +307

    கம்ளைண்டு வாங்கனது நம்ம என்கௌண்டர் ஏகாம்பரந்தானே...

    • @stellaappu1139
      @stellaappu1139 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @gladitor40
      @gladitor40 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @pavis1749
      @pavis1749 2 ปีที่แล้ว

      😁😜

    • @mnvn
      @mnvn 2 ปีที่แล้ว +1

      Rendu rooba kaeta thaan Encounter Ekarambam Sago 😂😂😂😂😂

    • @Manishasiv13
      @Manishasiv13 2 ปีที่แล้ว +2

      Kashmir la irunthu kanyakumari varaikku irukka athana rowdy uh suttu thallittu vera evanu kedaikkama , Inga vanthu irukkaru 😂😂

  • @lingeshling2531
    @lingeshling2531 2 ปีที่แล้ว +194

    Sanda poodama direct ah police station ku complaint panna pona antha paiyanoda parents ku hats off. 👏👏👏

  • @spa185
    @spa185 2 ปีที่แล้ว +70

    Police மீது எவ்ளோ நம்பிக்கை இருந்தால், complaint pannerukaan.. so sweet!!

  • @user-nr6le2iw4e
    @user-nr6le2iw4e 2 ปีที่แล้ว +27

    அந்த சிறுவனுக்கு அது தவறு என்று தோன்றுகிறது அதுதானே உண்மை

  • @Namu2058
    @Namu2058 2 ปีที่แล้ว +55

    யாரு சாமி நீ 🔥🔥🔥🔥

  • @srinivasannarayanan8222
    @srinivasannarayanan8222 2 ปีที่แล้ว +33

    பிள்ளைகள் மனதில் சமாதானம் என்ற பொக்கிஷத்தை போதித்த ஆந்திர காவல்துறைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
    My heartfelt thanks to the Andhra Pradesh Police for teaching the children's the treasure of peace of mind.

  • @ragavamariragavamari7538
    @ragavamariragavamari7538 2 ปีที่แล้ว +16

    அட்லிக்கு நல்ல கதை கிடைச்சிடுச்சி...

    • @vinarms7668
      @vinarms7668 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣👍🏼

    • @pavis1749
      @pavis1749 2 ปีที่แล้ว

      😁🤣

  • @_bts_love_oo7_776
    @_bts_love_oo7_776 2 ปีที่แล้ว +87

    குழந்தைகள் என்றும் குழந்தைகளே..... கள்ளகபடம் அற்றவர்கள்.....
    அவர்கள் செய்கிற குறும்பை பாத்தாலே அனைத்து சோகங்களும் மறந்து விடும்.....

    • @Thewiper2024
      @Thewiper2024 2 ปีที่แล้ว +4

      இனிமே நாங்க வளர்கிறோம் மம்மி இல்ல செல்லம். நாங்க வளர்ந்திட்டோம் மம்மி,
      இந்த குழந்தை மட்டும் இல்லைங்க,
      என் அலுவலகத்துக்கு ஒரு குழந்தை பார்ட்டைம் வேலைக்கு வராங்க,
      காலையில் ஒரு மணி நேரமும், மாலையில்
      ஒரு மணி நேரமும். காலை 7.45 க்கு வந்துவிடுவார்கள்.9.00 மணிக்கு போய் விடுவார்கள். மாலை 5.05 க்கு வந்துவிடுவார்கள், 6.05 க்கு போய் விடுவார்கள். இந்த ஒரு மணி நேரத்தில் எனக்கு என்ன வேலை அவர்களால் செய்து தந்துவிட முடியும் என நினைக்கின்றீர்கள். வேலைக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. ஸ்கேன் செய்ய பழகிவிட்டார்கள்,
      சான்றிதழ் விண்ணப்பிக்க கேன் நம்பர் பதிவு செய்ய பழகிவிட்டார்கள், ஒரு முறை சொல்லி கொடுத்தால் உடனே கற்றுக்கொள்கிறார்கள். 12 ம் வகுப்பு படித்து இந்த வருடம் முடித்து இருக்கின்றார்கள். அப்பா இல்லை, அம்மாவும் இவரும் மட்டும் தான். சாப்பாட்டுக்கே கஷ்டபடுகிற மாதிரி தெரிகின்றது.ஆனால் இந்த ஒரு வாரத்தில் என்னிடம் எதுவுமே கேட்டது
      கிடையாது. அலுவலகத்தை பெருக்கிவிடுங்கள் அம்மா என்றேன் முதல் நாள், இன்றுவரை செய்கின்றார். இந்த கால
      குழந்தைகளை பார்த்தால் பொறாமையாக இருக்கின்றது. காலையில் சாப்பிட்டீர்களா என கேட்டால் சாப்பிட்டுவிட்டேன் அண்ணா என்பார்,
      ஆனால் சாப்பிட்டது போல் தெரியாது, எந்த நேரமும் முகம் கவலையாகவே இருக்கும். எங்க அம்மாவுக்காக ஏதாவது
      செய்யனும் அண்ணா என்பார் என்னிடம். அதில் அந்த குழந்தையின் குடும்ப பொறுப்பு நிறம்பி வழியும். எதிர்காலம்
      குறித்து முகத்தில் அவ்வளவு கவலை அந்த குழந்தைக்கு. நீலகிரி மாவட்ட மருத்துவகல்லூரி மருத்துவமனையில்
      9 மணிமுதல் 5 மணிவரை பிரதமரின் ஸ்கில்டு டெவெலப்மெண்ட் ஆர்கனைசேஷன் இந்த் திட்டத்தில் மூன்று மாத கோர்ஸ் படிக்கின்றார்கள். இந்த குழந்தைகளின் வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை கணவுகள், எதிர்காலம் குறித்த
      கவலைகள். நான் கடவுளிடம் வேண்டுவதெல்லாம் இதுதான் நான் உழைக்க தயாராய் இருக்கின்றேன் கடவுளே, எனக்கு
      நிறைய வேலைகொடு. அது மூலமாக நான் இது போன்ற திறமைவாய்ந்த ஆதரவற்ற பெண்குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பையும் அதன் மூலமாக அவர்களுக்கு ஒரு வருமானம் பெறும் வாய்ப்பையும் உருவாக்கிதருகின்றேன்.
      எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள். நான் இது போன்ற குழந்தைகளுக்கு வயது 18 ஆனாலும் பெண் குழந்தை தானே இல்லையா. நான் இவர்களுக்கு உதவினால் நாளை என் குழந்தைகளுக்கு யாராவது உதவுவார்கள் இல்லையா. பெற்றோர்களே தயவுசெய்து இந்த கால குழந்தைகளை கொண்டாடுங்கள். அவர்கள் தான் இந்த தேசத்தின்
      நாளைய வழிகாட்டிகள். இவர்களை நீங்கள் முதுகில் தட்டிகொடுக்காவிடாலும் பரவாயில்லை. அவர்களை காயப்படுத்திவிடாதீர்கள். உடலாலும் மனதாலும். இவர்கள் வளர நாம் வழிவிட்டாலே போதும். அவர்களுக்கு தெரியும் எது சரி எது தவறு என்று.
      சாதித்துவிடுவார்கள். வாழ்த்துக்கள் குழந்தைகளே. இப்படிக்கு வே.மாறன். மாவட்ட செயலாளர். தகவல் தொழில் நுட்பம் & சமூக ஊடக பிரிவு. பாரதிய ஜனதா கட்சி, நீலகிரி மாவட்டம்.

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 2 ปีที่แล้ว +11

    ஆனாலும் நீதி கிடைக்க வில்லை ...சமாதானம் தான் கிடைத்து இருக்கிறது🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 ปีที่แล้ว +28

    ❤️❤️ ❤️❤️தம்பி குசும்புகாரன் ❤️❤️ ❤️❤️

    • @thottakkaransamayal.channe7076
      @thottakkaransamayal.channe7076 2 ปีที่แล้ว

      சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா உங்கள் வீடியோ ❤️👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 🙏🙏👍🏽❤️🙄❤️👍🏽👍🏽

    • @mr.villagemen2235
      @mr.villagemen2235 2 ปีที่แล้ว

      Chellam ❤️ saptiya.die kannu

  • @tamilmanirj
    @tamilmanirj 2 ปีที่แล้ว +12

    சிறு வயது பள்ளி நினைவுகள்தான் வருகிறது 😁😁😁

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +4

    இந்த வயசுல எனக்கு எல்லாம் காசு பத்தி தெரியும்..
    கேஸ் பத்தி எல்லாம் தெரியாது

  • @sureshsuper4451
    @sureshsuper4451 2 ปีที่แล้ว +37

    90 கிட்ஸ் எத்தன பென்சில் அவரவர் திருடினோம் 🤣🤣🤣

  • @selvisubramani3607
    @selvisubramani3607 2 ปีที่แล้ว +68

    நல்ல விஷயம்.தவறுதானே எதிராலி செய்தது .கடுகு சிறியது காரம்.....

    • @krishnars1554
      @krishnars1554 2 ปีที่แล้ว +1

      Hi

    • @krishnars1554
      @krishnars1554 2 ปีที่แล้ว +1

      Like mattum dhan pannuvingala

    • @King-yo7ft
      @King-yo7ft 2 ปีที่แล้ว +1

      ஹாய் 👋 மேடம் எப்படி இருக்க நலமா

  • @ranjithbala1999
    @ranjithbala1999 2 ปีที่แล้ว +6

    Super Thambi..❤️

  • @angalaparameshwarim652
    @angalaparameshwarim652 2 ปีที่แล้ว +26

    குழந்தைகளின் அறிவுத் திறன் மேம்பட்டு வருகிறது.....🧒🤗

  • @lovesongs1214
    @lovesongs1214 2 ปีที่แล้ว +17

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்துள்ளது

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 ปีที่แล้ว +19

    இப்படி தான் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 2 ปีที่แล้ว +1

    இது தான் எதிர்கால நாட்டு நலன் காக்கும் பிள்ளைகள் க்கு அழகு ❤

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +2

    😀😀😀😀 இவனின் தைரியத்தை பாராட்டுகிறேன் 👍

  • @ushathirumurthy2903
    @ushathirumurthy2903 2 ปีที่แล้ว +16

    போலீஸ் ஒரு நன்பன் என்பதுக்கு இதுதான் சாச்சி வாழ்காநன்பா 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @silambuarasan6511
    @silambuarasan6511 2 ปีที่แล้ว +108

    நாங்க படிக்கும் போது புது நோட்ட pathale thookiduvano.amma kitta notta காணும்முனு சொல்லும் போது😭😭😭😭😭(90'கிட்ஸ்)

    • @siddeswarimani2752
      @siddeswarimani2752 2 ปีที่แล้ว +2

      Hmma

    • @DineshKumar-kj2cz
      @DineshKumar-kj2cz 2 ปีที่แล้ว +2

      😂🤣🙌🏼

    • @ramvijayan5328
      @ramvijayan5328 2 ปีที่แล้ว +8

      அடி ஒவ்வொண்ணும் ச்சும்மா இடி மாதிரில்ல விழும்.

    • @vijayan9719
      @vijayan9719 2 ปีที่แล้ว +8

      @@ramvijayan5328 அடி மட்டும் இல்ல ப்ரோ அதுக்கும் மேல எங்க வீட்ல சொன்னா கரண்டி, தட்டு, சொம்பு, கட்ட விளக்கமாரு எல்லாம் பறக்கும் 😂😂😂...

    • @karthikrajendar9470
      @karthikrajendar9470 2 ปีที่แล้ว +2

      @@vijayan9719 அதலாம் ஒரு லைப்

  • @chandran4511
    @chandran4511 2 ปีที่แล้ว

    பார்த்தவுடன் சிரித்து விட்டேன். அதன் பிறகு குழந்தையின் சீரியஸ்னஸ் தெரிந்து கொண்டேன். வாவ் சூப்பர் செல்லம். பென்சில் இன்று, அப்பறம் பெரிய திருடு. இப்படி தான் உருவாகி விடுகிறார்கள். ஆனால் இந்தக் குழந்தைகள் சிறுவர்களாக இருந்தாலும் காவல் துறைக்கு சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற எண்ணம் உருவாக்கி விட்டார்கள்.

  • @arjunvjsk2489
    @arjunvjsk2489 2 ปีที่แล้ว +1

    புடிச்சு ஜெயில் ஆ போடுங்க sir.... 🔥🔥🔥

  • @jagannathan7816
    @jagannathan7816 2 ปีที่แล้ว +6

    மிகவும் திறமை தைரியம் உள்ளவர் எதிர்காலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்

  • @ShanuSowmiSamayal
    @ShanuSowmiSamayal 2 ปีที่แล้ว +7

    எவ்வளவு பெரிய மனுஷன் புகார் அளித்துள்ளார் போலீஸ் சிரிக்கிறது

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 2 ปีที่แล้ว

    வீடியோவுக்காக எடுக்கப்பட்டதுபோல் இருந்தாலும் அந்த சிறுவனின் அப்பாவித்தனமான முகபாவனை வேற லெவல்

  • @deepakdeepak4341
    @deepakdeepak4341 2 ปีที่แล้ว +2

    துணிச்சலும் தைரியமும் இருந்தால் யாரா இருந்தாலும் புகார் அளிக்கலாம் ... இந்த சிறு வயதிலேயே இந்த சிறுவன் செய்த வேலையை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது 👏👏👏👏👌👌👌🔥

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph 2 ปีที่แล้ว +7

    வகுப்புக்குள் ஆசிரியரால் தீர்வுகாண வேண்டியது...இது உலகறியும் வேடிக்கையாகிவிட்டது.. வாழ்க .......ம்🙏

  • @durairaj4321
    @durairaj4321 2 ปีที่แล้ว +9

    வருங்காலத்தில் இந்த பையன் சட்டப்படிப்பு படித்தால் மக்களுக்கு நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன்

  • @manikandanimmanuvel4354
    @manikandanimmanuvel4354 2 ปีที่แล้ว

    நம்ம தமிழ்நாடு சிறுவர்கள் இவனை போல இருந்தால் நல்ல இருக்கும்..

  • @priyasspriya8485
    @priyasspriya8485 2 ปีที่แล้ว +1

    Aiyooo super kutty payaa super 🥰🥰🥰🥰🥰🥰

  • @kk-dy8tx
    @kk-dy8tx 2 ปีที่แล้ว +29

    Aww cute❤️

  • @thirunav712
    @thirunav712 2 ปีที่แล้ว +61

    Enna da ithella news poodriga 😂😂😂🤭

    • @kapilj6127
      @kapilj6127 2 ปีที่แล้ว +5

      Ethu evalavu pereya vesiya ,

    • @jbentertainment5750
      @jbentertainment5750 2 ปีที่แล้ว +4

      தந்தி டிவி:- எனக்கு வேற வழி தெரியல ஆத்தா 😅😅

    • @nithishalbums4389
      @nithishalbums4389 2 ปีที่แล้ว

      Illa bro ithuku kesha poduvanga🤣🤣🤣

  • @vimalavimala8991
    @vimalavimala8991 2 ปีที่แล้ว

    உன் துணிச்சலான பேச்சினை பாராட்டுகிறேன்

  • @noelintajmoelinraj2082
    @noelintajmoelinraj2082 2 ปีที่แล้ว

    சூப்பர் காவல் என்று பயம் இல்லை துணிச்சலுக்கு பாராட்டுகள்

  • @mukilriya2826
    @mukilriya2826 2 ปีที่แล้ว +21

    Cuteee that boy

  • @malathiraj9152
    @malathiraj9152 2 ปีที่แล้ว +4

    Very honestly boy god bless you ma 😍😍

  • @bujjie6680
    @bujjie6680 2 ปีที่แล้ว +2

    Chella kutty.. 😘 soo cute and brilliant pattu ❤

  • @suryas7280
    @suryas7280 2 ปีที่แล้ว +1

    Pensil vangi kuduthu anupirukalam 😍

  • @sandhiyan4785
    @sandhiyan4785 2 ปีที่แล้ว +28

    So cute 😍💓

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 ปีที่แล้ว +165

    Nice ! Kids are being taught the due process of law to retrieve their lost pencil. Wonderful !

  • @kavikumar1602
    @kavikumar1602 2 ปีที่แล้ว +1

    Super... 😊👌♥️. Proud of him...

  • @saros.p7761
    @saros.p7761 2 ปีที่แล้ว +1

    முதலும் நீ முடிவும் நீ🤟🤟

  • @jensicaroline5079
    @jensicaroline5079 2 ปีที่แล้ว +5

    Super da thambi

  • @ManiAM-os3ll
    @ManiAM-os3ll 2 ปีที่แล้ว +138

    Police should be a easy approachable.

  • @srinivasannadarajan7304
    @srinivasannadarajan7304 2 ปีที่แล้ว

    Sema super da thambi ,nalla varuva

  • @k.aayyanar2782
    @k.aayyanar2782 2 ปีที่แล้ว +1

    Super da chella kutty😘

  • @Novaweldingworks
    @Novaweldingworks 2 ปีที่แล้ว +4

    இந்த வயசுல பென்சில் தான் அவனுக்கு உலகம்..😍 அருமையான குழந்தை..மகனை பிரிந்த என்னை போன்ற சில வாழ தகுதி இல்லாதவனுக்கு தான் மகன் அருமை தெரியும்

    • @RamA-wu1eo
      @RamA-wu1eo 2 ปีที่แล้ว +1

      ஐயா தங்களின் வேதனை புரிகிறது. இவ்வுலகில் தாய் தந்தை இல்லாத குழந்தைகள் நிறைய பேர் உள்ளனர் அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். அவர்களின் வடிவில் உங்கள் மகனை காணலாம். இப்புவியில் வாழ தகுதி இல்லாதவர் என்று எவரும் இல்லை. வாழ்க வளமுடன்

  • @joe142005
    @joe142005 2 ปีที่แล้ว +75

    Media don't use திருட்டு. Mention it's as "taken" . Even the small boy says "he took" he didn't say "he stole ".

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அருமை

  • @rathnam7327
    @rathnam7327 2 ปีที่แล้ว

    Semma saluda nee , unga edhayathuku n salute

  • @clayforum4545
    @clayforum4545 2 ปีที่แล้ว +3

    So cute. Let him come up in life like the real Anjaneyalu and always be on the right track and fight for justice with bravery. God bless both the kids. Let them be friends for life. The best of the news.

  • @benjaminjohn4980
    @benjaminjohn4980 2 ปีที่แล้ว +10

    Hatts off to small angel.🧚‍♂️Need to thank the parents for there training. Pencil stealing Don't take it casual. We to teach from child wood 🌈🇮🇳🙏.

  • @p.s.r8015
    @p.s.r8015 2 ปีที่แล้ว

    அருமை தம்பி! வாழ்த்துக்கள் டா செல்லம்

  • @venmathis.a3763
    @venmathis.a3763 2 ปีที่แล้ว

    Super very bold God bless you

  • @himjyottamil7953
    @himjyottamil7953 2 ปีที่แล้ว +146

    a beautiful evidence to hear the kind voice of the police men that even the children without any fear entered into the station to give a dummy complaint....keep it up dears ...in fact these ki(n)ds are necessary for our waking up

    • @cnu73
      @cnu73 2 ปีที่แล้ว +1

      rightly said....that is the main point in this video

  • @elizabeth8895
    @elizabeth8895 2 ปีที่แล้ว +224

    Actually police should have taken it seriously and got back the pencil so that the children will have some respect towards police and law and in future they will follow rules n regulations.

    • @graham6721
      @graham6721 2 ปีที่แล้ว +8

      bruhh wtf are you for real ? 🤣🤣😂

    • @balaaguywithagang7777
      @balaaguywithagang7777 2 ปีที่แล้ว +23

      @@graham6721 nammuku chinna pula thanama thaan erukum bro but it would be useful for him in future since he is a kid now

    • @jothibasu5469
      @jothibasu5469 2 ปีที่แล้ว +10

      Yes you are absolutely Correct... When someone is Honest, encourage those ppl

    • @cthiyag
      @cthiyag 2 ปีที่แล้ว +1

      Already that boy catch the pencil from other boy red handed. That's why he visit the police station to make complaint.

    • @renukanair2396
      @renukanair2396 2 ปีที่แล้ว +1

      Yes.... truly said

  • @rithvihabeautycare9085
    @rithvihabeautycare9085 2 ปีที่แล้ว

    Super da chellam sema

  • @karthickdhakshan7043
    @karthickdhakshan7043 2 ปีที่แล้ว

    Nalla valarpuuuu... Good....

  • @nagarajanlekshmanan1023
    @nagarajanlekshmanan1023 2 ปีที่แล้ว +5

    😀 you ❤️❤️

  • @Naavenanadiganayidava
    @Naavenanadiganayidava 2 ปีที่แล้ว +14

    🤭😂🤣soo sweet 💞❣️✨

  • @krishnanm2110
    @krishnanm2110 2 ปีที่แล้ว

    சூப்பர் 👍

  • @pkbhuvana
    @pkbhuvana 2 ปีที่แล้ว +1

    அழகு.

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 2 ปีที่แล้ว +5

    சார் அப்போ அரசியல்வாதிங்க மேல கேஸ் போடுங்க எல்லாரும் ஊழல் பேர்வழிகள்

  • @kumarankumaran4942
    @kumarankumaran4942 2 ปีที่แล้ว +3

    இது ஜனநாயக நாடு என்பது அங் அங்கே வழங்கும் நல்ல தீர்ப்புகளால் தான் நியாயமான நீதி கிடைக்க வேண்டும் 😭😭😭

  • @user-ly6oo3ol2e
    @user-ly6oo3ol2e 2 ปีที่แล้ว

    ரொம்ப நல்லவன் டா தம்பி நீ. இந்த செய்தி சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் தான்.

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 ปีที่แล้ว

    மழலைகளின் சுவாரஸ்யமான ரசிக்கவைக்கும் பதிவு .விளையும் பயிர் முளையிலேயே தெரிகிறது .வருங்காலத்தில் இந்த மழலை ஒரு நேர்மை ,நீதிக்கும் கட்டுப்படும் ஒரு மனிதனாக உயர்வான். வாழ்க பல்லாண்டு!.

  • @SabarisViews
    @SabarisViews 2 ปีที่แล้ว +4

    90 's kids ( en pencila olunga thandurunga Ilana mutta mandhuruchu vachuduven)😂😅😂

    • @malarma2869
      @malarma2869 8 หลายเดือนก่อน

      Edhu nalla irukke ?????

  • @dr.science9609
    @dr.science9609 2 ปีที่แล้ว +4

    Proud of the future youngsters of India
    Be brave my dear brothers and sisters

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 2 ปีที่แล้ว

    Arumai tpro super unmaiyana manasu Vera leval 👌👌👌👍👍👍

  • @mareeswarank
    @mareeswarank 2 ปีที่แล้ว

    இந்த சிறிய வயதில் இவ்வளவு அறிவு திறமை வரவேற்கத்தக்கது அதே நேரத்தில்
    இந்த வளர்ச்சி எதிர்காலத்தில் எந்த மாதிரியான தாகத்தை ஏற்படுத்தும் என்பதையும் பொறுத்திருந்து தான் போர்க்கனும் 🙏

  • @localguidertamilnadu3807
    @localguidertamilnadu3807 2 ปีที่แล้ว +13

    குழந்தைகள் காவல்துறையிடம் பேசியது மிகவும் தைரியமானது அது ஆந்திராவில் எவ்வாறு சாத்தியமானது

  • @baskaranr7062
    @baskaranr7062 2 ปีที่แล้ว +4

    Cute

  • @vijit1127
    @vijit1127 2 ปีที่แล้ว

    Superb da chellam

  • @uthirauthira8524
    @uthirauthira8524 2 ปีที่แล้ว

    Wonderful 👌 super

  • @HariHaran-qn9bp
    @HariHaran-qn9bp 2 ปีที่แล้ว +33

    Kid has that much knowledge that, If something is missing or stolen then we have to inform the appropriate authority who will do the job of finding it for him. He is good person.

  • @MrThilalangadi
    @MrThilalangadi 2 ปีที่แล้ว +6

    Full credits to that boy's parents who taught him discipline and the way of approach instead of fighting and revenge looting which we 90's kids does.

  • @manickamjmanickamj937
    @manickamjmanickamj937 2 ปีที่แล้ว +1

    அந்த சிறுவனின் தைரியம் அழகு தான் 👌சிரிப்பும் வருகிறது 😂நியாமான கோரிக்கை

  • @gabirella8841
    @gabirella8841 2 ปีที่แล้ว

    Sema sir

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 2 ปีที่แล้ว +7

    Honesty is Power.

  • @isro3102
    @isro3102 2 ปีที่แล้ว +29

    Ennoda eraser kanom .... na yaarukita complaint paananum? 🤔

    • @ssllaaappu1418
      @ssllaaappu1418 2 ปีที่แล้ว +1

      Nee eraser companyidam poy murayidu
      Allathu interpol kitte poy complaint kodu

  • @manikandank4076
    @manikandank4076 2 ปีที่แล้ว +1

    Semmah

  • @ammukuttykutty7395
    @ammukuttykutty7395 2 ปีที่แล้ว

    Sema kutty