காட்டுத்தீயாய் பரவிய ரகசியம்.. காதலியின் தலையை வெட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கே எடுத்து சென்ற காதலன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @Akash-mx9ho
    @Akash-mx9ho 2 ปีที่แล้ว +736

    ஆண் பிள்ளைகள் பெற்றாலும் பயம். பெண் பிள்ளைகள் பெற்றாலும் பயம். கண்டிப்பாக இருந்தாலும் தப்பு. இல்லாவிட்டாலும் தப்பு. ஆக பிள்ளைகள் இல்லாமல் போவதே மேல்.

  • @Saran-007-t4z
    @Saran-007-t4z 2 ปีที่แล้ว +415

    காதல் தீங்கானது..
    மனநலத்திற்கு கேடு விளைவிக்கும்.
    வாழ்க்கை க்கு ஆபத்தான ஒன்று
    ஆதலால் காதலை தவிர்ப்பீர்....

  • @trendmachi52
    @trendmachi52 2 ปีที่แล้ว +461

    நல்ல பசங்கள தவிர எல்லாரையும் காதலிக்கிறார்கள்....கொடுமை

    • @secretsinger2022
      @secretsinger2022 2 ปีที่แล้ว +15

      Nalla pasanga nu epadi kandupidikirathu

    • @vlrr3565
      @vlrr3565 2 ปีที่แล้ว +20

      அவள்களுக்கு குணம் வேண்டாம்
      பணம்தான் வேண்டும்

    • @Black_star12b
      @Black_star12b 2 ปีที่แล้ว +2

      Kadhalikum pothu ellarum nallavarkal than. Mudivu nallathaga irunthal nallavan kedathaga irunthal keddavan

    • @shreekanthk4419
      @shreekanthk4419 2 ปีที่แล้ว

      @@vlrr3565 unmaya kakitinga

    • @rachelhelenrachel1246
      @rachelhelenrachel1246 2 ปีที่แล้ว

      Appadiya

  • @mahima5257
    @mahima5257 2 ปีที่แล้ว +168

    அந்த பொண்ணு வேற பையன நெனச்சு இருந்தால், அந்த பொண்ணும் அமைதியாய் போய்ர்க்கும்.... உண்மையான Love தான் பன்னிருக்கு

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 2 ปีที่แล้ว +252

    "பெற்றோர்" களின் 'கண்டிப்பின்மையும்,
    அதிக செல்லமும்,
    சலுகையுமே' நம் நாட்டில் நடக்கும் பல தவறுகளுக்கு காரணமாக அமைகிறது.

    • @nsmanikanda102
      @nsmanikanda102 2 ปีที่แล้ว

      yes brother

    • @the_kennel6180
      @the_kennel6180 2 ปีที่แล้ว +5

      2 yr baby a epdi sir rape Panna mudidhu adhukum appa Amma chellam dha reason ah

    • @ranjanvlogzz6174
      @ranjanvlogzz6174 2 ปีที่แล้ว

      100% true

    • @nirmaladevi9vaithilingam9
      @nirmaladevi9vaithilingam9 2 ปีที่แล้ว

      @@ranjanvlogzz6174 oi

    • @deepanr4253
      @deepanr4253 2 ปีที่แล้ว

      கண்டித்தாலும் எண்னை திட்டிட்டாங்கனு செத்து தொலைவுங்க எதுக்கும் சாவு ஒரு தீர்வு இல்லை அப்படி னு சொல்லி வளர்க்கனும்.எந்த பிரச்சனை வந்தாலும் சமாலிக்க மன தைரியம் வேண்டும் என்று சொல்லி வளர்க்கனும்.

  • @Urchoice0063
    @Urchoice0063 2 ปีที่แล้ว +932

    நம் நாட்டை பொறுத்தவரை வாழும் வரை வாழ்ந்து விட்டு இயற்க்கை மரணம் அடைதாலே பெரிய சாதனை... 😔நாட்டில் நடப்பது எல்லாம் அப்படித்தான் இருக்கிறது😏🙄

  • @sweety777
    @sweety777 2 ปีที่แล้ว +446

    நல்ல படித்த பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி பட்ட சைக்கோவை பிடிக்கிறது.

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว +27

      அவளுகதான்.அதிகமாக.ஏமாற்றுவது

    • @prabha7339
      @prabha7339 2 ปีที่แล้ว +12

      காதல்னு வந்துட்டா எல்லாருமே சைக்கே தான் ... Over possessions ஒரு கட்டத்துல அப்படி தான் ஆகும் ... இரண்டு போரும் அப்படி தான் இருப்பாங்க .. but ஆண்களுக்கு பொறுமை கம்மி பெண்களுக்கு பொறுமை உண்டு ..

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +1

      @@athiaman877 😄👍👍

    • @r.geethanjali5772
      @r.geethanjali5772 2 ปีที่แล้ว

      @@prabha7339 Spread positivity🌎❤️

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว

      @@Priya-nj5oj புதுஆள்.கிடைச்சிட்டானா.மவளே.இப்ப.பசங்கதிருந்திட்டானுக.ஏமாற்றினால்.ஆசிட்உறுதி

  • @chutuicbbnn6701
    @chutuicbbnn6701 2 ปีที่แล้ว +140

    இருப்பது ஒரு வாழ்க்கை, விட்டுக்கொடுத்து வாழ பழகிக் கொள்ளுங்கள், தாய் தந்தையை நினைத்து பாருங்கள்,.

    • @kannankannan8082
      @kannankannan8082 2 ปีที่แล้ว +2

      அவர்களை பற்றியே நினைத்து பாக்கறது இல்ல எங்கிருந்து பெற்றோரை நினைக்கிறது!

    • @rajapandivithya6708
      @rajapandivithya6708 2 ปีที่แล้ว

      thaai thanthai thanda perchanaiku karana

    • @asarerebird8480
      @asarerebird8480 2 ปีที่แล้ว

      Ondru sonnai adhum nandru sonnai 🙏

  • @ammachannel8252
    @ammachannel8252 2 ปีที่แล้ว +38

    படம் பாத்து எல்லாரும் இப்படி பண்ணறாங்க, படம் எடுக்கறவங்க அவங்க சம்பாதிக்க எடுக்கறாங்க ஆனா நம்பதான் கெட்டு போறோம். 😡😔

  • @vinodh9058
    @vinodh9058 2 ปีที่แล้ว +246

    Legend are like no love and no marriage...Save money and start Travelling in World,😎🤙☮️

  • @Dakshintadka
    @Dakshintadka 2 ปีที่แล้ว +59

    என்ன இருந்தாலும் 90's Kids 💙Love💜 போல் வருமா....

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 6 หลายเดือนก่อน +3

      நீங்கள் எல்லாம் தந்திகள் உங்களுக்கு கிடைக்க வேண்டியதை 2k kids தட்டி கொண்டு போய் விட்டார்கள்..

  • @venkivenki5407
    @venkivenki5407 2 ปีที่แล้ว +53

    Psyco, குடிகாரனுகள தான் love பன்றாங்க பொண்ணுக அப்பறோம் அனுபவிக்கிறாங்க

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll 2 ปีที่แล้ว +1

      Enna bro pesringa psycho drunker nu lam munnadiye josiyama teriyum... Terinjutu yarum love panna mattanga... Yendha muttal ponnum pannadhu

  • @saravakumar6471
    @saravakumar6471 2 ปีที่แล้ว +15

    பெண்களே பெற்றோர் கூறும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளுங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

    • @SudhaA-rr1rh
      @SudhaA-rr1rh 2 หลายเดือนก่อน

      👍👍👍👍👍👍🙏

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 ปีที่แล้ว +542

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும்... மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @ernestocheguvera9217
    @ernestocheguvera9217 2 ปีที่แล้ว +140

    நாடு ரொம்ப நல்ல வழியில் செல்கிறது.

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 2 ปีที่แล้ว +482

    கல்யாணம் ஆகாத நல்ல பசங்க எத்தனை பேர் இருக்காங்க அவனுங்கள எல்லாம் விட்டு விட்டு இப்படி பட்டவனை காதலித்திருக்கிறாள் இவளுக்கு இது தேவைதான்

    • @SoNandhu
      @SoNandhu 2 ปีที่แล้ว +22

      Vullukulla irukura mirugam... Evalavu pazhaginaalum theriyadhu... None deserves this

    • @தமிழ்கடல்-ய2ப
      @தமிழ்கடல்-ய2ப 2 ปีที่แล้ว +20

      உன் தங்கைக்கு இப்படி நடக்கும் இல்லை இப்படி உன்மகளுக்கு நடக்கும் அப்போது பேசு தத்துவம்

    • @vktamilan214
      @vktamilan214 2 ปีที่แล้ว +7

      Enna thalaiva ungaluku kalyanam nadakkala pola

    • @user-su3xd8fn5z
      @user-su3xd8fn5z 2 ปีที่แล้ว

      சைகோ அவன்.
      காழ்புணர்ச்சியின் காரணம் தான் சந்தேக நோய்.
      இந்தப் பெண்ணை யாரும் காப்பாற்ற முடியலையே .

    • @Rasputin5
      @Rasputin5 2 ปีที่แล้ว

      Yenna bro feeling @

  • @RakeshKumar-ig6wx
    @RakeshKumar-ig6wx 2 ปีที่แล้ว +122

    பிடிக்கலையா விலகி செல்வதுதான் சிறந்தது

    • @nevergiveup1822
      @nevergiveup1822 2 ปีที่แล้ว +5

      Sari tha bro... But pidikkum solli eamathana enna pannureathu... Apo vetunathu 100% correct 🔥🔥

    • @AnbuAnbu-km8ly
      @AnbuAnbu-km8ly 2 ปีที่แล้ว +2

      Amam சாடு potutu poiruva

    • @aravinthvinayak1262
      @aravinthvinayak1262 2 ปีที่แล้ว +1

      Emotional bro...antha situation ah kadanthavan thappichupan,Ilana ipdiditha bro

  • @Zero-dp3kc
    @Zero-dp3kc 2 ปีที่แล้ว +153

    சந்தேகம் ஏற்பட்டால் அதை தெளிவாக அவளிடம் கேட்டு தெளிவு படுத்திருக்கலாம் கலந்து பேசிக்காமலே திருமணம் செய்தது தவறு தொல்லை செய்ததால் கொலை செய்தது மிகப்பெரிய தவறு தீர விசாரிக்காமல் சந்தேகப்பட்டதும் தவறு என்ன செய்வது இருதரப்பிலும் தவறு இருக்கிறது 🤦

    • @rishipartner4624
      @rishipartner4624 2 ปีที่แล้ว +4

      Santhegam vendam life la ellarum panra thappu adhu dhaan so first ellamey mulusa therinjitu endha mudiva irundhaalum edunga

    • @naveen2192
      @naveen2192 2 ปีที่แล้ว +1

      அவனை காதலிப்பது அவன் கூட சுத்த வேண்டியது அப்புறம் அவன் கூட எல்லாத்தையும் பன்ன வேண்டியது அப்புறம் பிடிக்க வில்லை என்றால் அவன் முகம் பார்த்து பேசுவதும்அவனை மதிப்பது கிடையாது திட்டுவது அவமானம் படுத்துவது அவனுக்கு ஏன் கோவம் வராது இப்படி நடந்தால் தான் லவ் பன்னவும் தோனாது ஏமாத்தவும் தோனாது

    • @raji81
      @raji81 2 ปีที่แล้ว +4

      @@naveen2192 idhula yemathinadhu andha paiyan nee soldra padi Partha avana dhan kolanum yen pasnga yemathalaiyaa apo avangalaiyum dhan kolanum summa kora solitae iruka vendiyathu

    • @m.pazhanipazhani9404
      @m.pazhanipazhani9404 ปีที่แล้ว

      Avan கழட்டி விட போன் பணிடன்

  • @TheBlackspear_007
    @TheBlackspear_007 2 ปีที่แล้ว +58

    Yenda news padikuringala illa padam otturingala. 🤪😜🤪

  • @athiaman877
    @athiaman877 2 ปีที่แล้ว +7

    தரமானசம்பவம்.வீரமானஆண்மகன்.துரோகத்தைமன்னிக்ககூடாது

    • @rashmikawithmeena3309
      @rashmikawithmeena3309 2 ปีที่แล้ว

      Hlo andha ponnu mela thappu iruka ilayanu kuda theriyama yaro sonnadha kettu sandhegam pattu ipdi pannirukan.... Avan panna muttal thanamana velaiku neenga certificate kudukurinngala 😡

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +1

      Ipo konja per vanthu katharuvangale

  • @SriniVasan-rw3yz
    @SriniVasan-rw3yz 2 ปีที่แล้ว +180

    இந்த உலகில் காதல், மகிழ்ச்சி, துன்பம் போன்ற அனைத்து உணா்ச்சிகள், மற்றும் நாம் விரும்பும், விருப்பமில்லாத எல்லா உயிா்களும் ஒரு காலத்தில் தோன்றி மறைந்து கொண்டே இருக்கும். வாழ்க்கை என்பது உணாச்சிகளுடனும், சக உயிா்களிடமும் அமைதியாக வாழ்வதில் உள்ளது.

    • @duraisamirangaswami6259
      @duraisamirangaswami6259 2 ปีที่แล้ว

      ஜீன்சுகளைகட்டுபடுத்த உலக அளவிலே..நல்லதீர்வுகாணவேண்டும்

    • @muthup480
      @muthup480 2 ปีที่แล้ว

      Well Said

  • @MohanRaj-kd8vz
    @MohanRaj-kd8vz 2 ปีที่แล้ว +135

    Nan swiggy delivery boy dhan...but masam 30000 to 45000 earn panran...but evanum ponnu thara matran...ivanuku velaium illa onnumilla but😭

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 2 ปีที่แล้ว +33

    நான் இப்பவே வேல்ராஜ்க்கு போன் பன்னி இந்த செய்தியை சொல்லுறேன்

    • @saravanans8949
      @saravanans8949 2 ปีที่แล้ว +3

      உங்களுக்கு வேல்ராஜ் கோவமாக ஏதோ பதில் எழுதுகிறார்

    • @natarasanpalanisamy7676
      @natarasanpalanisamy7676 2 ปีที่แล้ว

      Supper.. kandiipa

    • @Raj-q7p9o
      @Raj-q7p9o 3 หลายเดือนก่อน

      😂😂😂😂🤣🤣🤣

  • @altaf5262
    @altaf5262 9 หลายเดือนก่อน +3

    Good நல்லது தான் நடந்தது கொண்டே இருக்கிறது 😊😊😊😊

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 ปีที่แล้ว +46

    அடுத்து சவுக்கு அங்கே சென்று
    உண்மையை சொல்வார்.

    • @sureshbabu9619
      @sureshbabu9619 2 ปีที่แล้ว +2

      Kalathil aarainthu arikai veliyiduvar

    • @Pandian015
      @Pandian015 2 ปีที่แล้ว +5

      வெட்டியானுக்கும் தலைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வான் சவுக்கு.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 2 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @kumuthanv4384
      @kumuthanv4384 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣

  • @moorthymoorthy8318
    @moorthymoorthy8318 2 ปีที่แล้ว +203

    காதலுக்கு அர்த்தம் தெரியாமல் ஒருவித சரீர ஊடளில் உருவாகும் இம்மாதிரியான உரவுகள் இப்படிதான் ஒவ்வொரு விதமாக ப்ரச்சனையில் முடியும் .

  • @r.lekshmananvjleksh7250
    @r.lekshmananvjleksh7250 2 ปีที่แล้ว +60

    ஒரு பெண்ணால் உன் வாழ்க்கை போச்சு உன்னால் ஒரு பொண் வாழ்க்கை போச்சு

  • @vigneshaxn
    @vigneshaxn 2 ปีที่แล้ว +28

    கூடாநட்பு கேடாய் முடியும்,
    தீதும் நன்றும் பிறர்தர வாரா என்றெல்லாம் போகிறபோக்கில் சொல்லவில்லை.

  • @வெளவால்
    @வெளவால் 2 ปีที่แล้ว +24

    ஒரு வண்டிய ஓட்டி பழகி புது வண்டிய ஓட்டத் தொடங்கிட்டான் சொல்லுங்க

  • @babufazil2017
    @babufazil2017 2 ปีที่แล้ว +1

    Enathu watsappla irunthu block இதயத்தில்💚 irunthu del 👌👌👌

  • @vijaydinesh4248
    @vijaydinesh4248 2 ปีที่แล้ว +5

    தயவு செய்து இது போல் யாரும் பதிவிட வேண்டாம் இது பல பேருக்கு முன் உதாரணமாக இருக்கும்.. Rip sister

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 2 ปีที่แล้ว +38

    மனச்சாட்சி மங்கிக்கொண்டே வருகிறது... நவீன கலாச்சாரம் மாற வேண்டும்... அறம் வாழ அரசுகள் தான் ஆவண செய்ய வேண்டும்....✍️

    • @Nagaraj-gz7od
      @Nagaraj-gz7od 4 หลายเดือนก่อน

      Neenga seiivadu yanna... love jehad peyarel yathannai Hindu girls konuketterukenga...

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 ปีที่แล้ว +15

    மிகவும் கஷ்டமாக உள்ளது. இது எல்லாம் தேவையா?

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +40

    பாவம் அந்த அப்பாவி பெண் இது போன்ற மனிதர்களை தூக்கிலிட வேண்டும்

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 ปีที่แล้ว +42

    தற்கொலைகள் அல்லது இப்படி பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது
    கணவன், மனைவி
    இறைவன் கொடுத்த வரம் என்று நினைத்து ஒவ்வொருவரும் முன்னேறி கொண்டு இருக்க வேண்டும் 💪
    திரிஷா இல்லைனா நயன்தாரா
    விஜய் இல்லைனா விஜய் சேதுபதி
    போய் கொண்டே இருக்க வேண்டும்
    😂😂😂😂😂

    • @ilanchekar5912
      @ilanchekar5912 2 ปีที่แล้ว +3

      UN KALUTHU PATHRAM

    • @chintoo1071
      @chintoo1071 2 ปีที่แล้ว

      @@ilanchekar5912 ha ha

    • @juvansuvin6872
      @juvansuvin6872 2 ปีที่แล้ว

      sema

    • @kumarvijaykumar6532
      @kumarvijaykumar6532 2 ปีที่แล้ว +1

      விக்னேஷ் சிவன்:. ஏன்டா ஆளாளுக்கு ஏலம் போட நயன்தாராவ இதுக்கா கல்யாணம் பண்ணேன்

    • @kamalkannan7054
      @kamalkannan7054 2 ปีที่แล้ว

      @@chintoo1071 supper bro

  • @sanamsana8708
    @sanamsana8708 2 ปีที่แล้ว +10

    ஆமா நீ நியுஸ்..சொல்றியா...அல்லது..டைரக்டரிடம்..கதை சொல்றியாடா...

  • @sathishkumart1718
    @sathishkumart1718 23 วันที่ผ่านมา +1

    தண்டனை அதிகம் படுத்தினால் இது போன்ற தவறு கடக்கது 😢

  • @anandrajnr2600
    @anandrajnr2600 2 ปีที่แล้ว +3

    ஒருவனைக் காதலித்தால் அல்லது ஒருவளைக் காதலித்தால் நல்லது அது காதல் சந்தேகம் வந்தால் விலகுவது நல்லது தொடர்ந்து பிடித்தால் இதுதான் பிரச்சனை உண்மை காதல் வாழ்க

  • @kaviyashkaviyash4686
    @kaviyashkaviyash4686 11 หลายเดือนก่อน +2

    போஜாராசு ur name செம்ம ❤️❤️🌹🌹💋💋👏👏

  • @mrchannel4439
    @mrchannel4439 2 ปีที่แล้ว +34

    தமிழ்நாட்டு செய்தி என்றால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விசாரணையில் இருக்கிறது
    அடுத்த மாநில என்றால் விசாரணைக்கு முன்பே எல்லாம் தெரியுது அது எப்படி 🤔😂 அப்படி என்றால் செய்திகாரன் கூட அவன் வீட்டை விட அடுத்த வீட்டை நல்லா பாக்குறாங்க😂

    • @SudhaA-rr1rh
      @SudhaA-rr1rh 2 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅 super bro

  • @cheran5959
    @cheran5959 2 ปีที่แล้ว +37

    சந்தேகத்தால் விலகிச் சென்றவனின் வாழ்க்கையில் நிம்மதியைக் கெடுத்ததால் வந்த வினைதான் இது.
    செய்தி எப்போதுமே பெண்களுக்குச் சாதகமாகத்தான் சொல்வாங்க.
    இங்கு ஆண்களின் நியாயத்தை மதிக்காத சட்டங்கள் இருக்கும்வரை
    பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும் என்பதே யதார்த்தம்

    • @smartbala6611
      @smartbala6611 2 ปีที่แล้ว +6

      Avan sandega pattu vittutu ponalum, evalala avana vittu kudukka mudila. Athan avana thedi poirukka. That is true love.

    • @smartbala6611
      @smartbala6611 2 ปีที่แล้ว +4

      Vera orutthan kuda pazhagirunda, yen Evan vendam nu sonna piragum, evana thedi varanum.? Anda paiyan tan muttal. Sandega pattu nalla ponna yum miss pannitu, anda ponnayum konnurukkan.

    • @cheran5959
      @cheran5959 2 ปีที่แล้ว

      @@smartbala6611
      உனக்கும் என்ன நடந்தது எனத் தெரியாது. எனக்கும் என்ன நடந்தது எனத் தெரியாது.
      நான் சொன்னதை சரியாகப் புரிந்துகொண்டு கருத்திடவும்
      இப்போ அந்தப் பெண் மீது எந்தக் குற்றமுமே இல்லை என்ற எண்ணம் எவ்வாறு உனக்குத் தோன்றியது?
      ஊடகங்கள் பெண்களின் தவறுகளை மறைத்து ஆண்கள் மட்டுமே குற்றவாளிகளென செய்தி வெளியிடும்.
      நம் நாட்டுச் சட்டங்களும் அவ்வாறேபெண்களுக்குச் சாதகமாக ஒருதலைப் பட்சமாகவே உள்ளன.
      ஆண் தனது நியாயத்தைச் சொல்வதற்கே இங்கு சட்டத்தில் இடமில்லை எனும்போது
      பெண்ணுக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுகிறான்.
      குற்றம் செய்வதைவிட குற்றம் செய்யத் தூண்டும் இந்தச் சட்டங்கள்தான் மாறனும்

    • @human6797
      @human6797 2 ปีที่แล้ว

      @@smartbala6611 vera yarr kodaum fun a irrunthudu.kalliyanam panna ivnana vechedu irruntherupa....

    • @raji81
      @raji81 2 ปีที่แล้ว

      Yethu avanae sandhega patu oditaan avanta Poi niyayam keta ava ketavala Ivan side apdi yena niyayam iruku ungaluku apdi Enna dhan niyama sattam kondu varanum

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 2 ปีที่แล้ว +14

    பசங்க : ஏம்மா நல்ல பையன்ன எல்லாம் லவ் பண்ண மாட்டீர்களா
    பொண்ணு : லவ் பண்ண சைக்கோவ தான் பண்ணுவோம் 😍
    அப்போது ஒன்னும் பண்ண முடியாது 😒

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll 2 ปีที่แล้ว +1

      Poya lusu

    • @rajhrajh4249
      @rajhrajh4249 2 ปีที่แล้ว +1

      உனக்கு இதே வேலையா போச்சு இந்த love ல அப்படி என்னதான் இருக்கு? எல்லோரும் தூக்கி வைத்து கொண்டாடுறீங்கள்?எல்லா மனிதரும் இறக்க போறம்.போய் கடவுள தேடுங்கள் 🤔🧐😇

    • @BottoOnKadathato
      @BottoOnKadathato 9 หลายเดือนก่อน +1

      Neengha சொல்வது உண்மை தான்... Engha relative payan romba nalla payan. 50k salary but ponnu kadaikala.. Oru ponnu pathom antha avan romba romba நல்லவனா இருக்கனான் வாழ்வது ரொம்ப கஸ்டம் சொல்லி reject panniduchi... But antha ponnu ஒரு குடிகாரன கல்யாணம் பண்ணிக் அதோட சாப்பாட்டுக்கு வேலைக்குக் போகுது... எங்க relative payana கல்யாணம் பண்ணிக் இருந்தால் ராணி மாதிரி வெச்சி வாழ்ந்து இருப்பான்.. இந்த பெண்களுக்கு அறிவு கிடையாது.. சரியான ஆணை தேர்தெடுக்க மாட்டார்கள்

  • @manimarans9382
    @manimarans9382 2 ปีที่แล้ว +3

    இது போன்ற நபர்களை என்கவுண்டர் செய்து இனிமேல் இதுபோன்ற செயல்களை செய்ய விடாமல் தடுக்க வேண்டும் காவல்துறை

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 2 ปีที่แล้ว +51

    டேய் இவனை எல்லாம் அந்த இடத்திலே கொன்று விடுங்கள்

  • @saravanang1527
    @saravanang1527 2 ปีที่แล้ว +1

    Vallthukal

  • @murugasamy6127
    @murugasamy6127 2 ปีที่แล้ว +4

    இந்த உலகத்தில் நாம் எந்தளவுக்கு துன்பம் வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளலாம் காதல் நூரில் ஒருவருக்கு அமைகிறது மீதி 99 பேர் வேதனையில் தவிக்கிறார்கள்

  • @chandramohan.c8741
    @chandramohan.c8741 7 หลายเดือนก่อน

    Super good job

  • @தமிழராய்வெல்வோம்
    @தமிழராய்வெல்வோம் 2 ปีที่แล้ว +91

    முட்டால் தானும் கெட்டு உண்மையான காதலை கொண்று விட்டான்

  • @பிஎஸ்எஸ்எஸ்கே
    @பிஎஸ்எஸ்எஸ்கே 2 ปีที่แล้ว +53

    தொடரட்டும் இது போன்ற தரமான சம்பவங்கள். எத்தனை சம்பவங்கள் பார்த்தாலும் தொடரும் காமகாதல் கொலையில் முடியட்டும்

    • @balemurupi659
      @balemurupi659 2 ปีที่แล้ว

      என்ன தரம்?

  • @VijayVijay-ds6ww
    @VijayVijay-ds6ww 2 ปีที่แล้ว +32

    Ipdi patta payana tha பெண்கள் தேடி தேடி திருமணம் செய்ய விரும்புகிறார்

  • @anastraj7537
    @anastraj7537 ปีที่แล้ว +1

    ❤❤❤super. Arumaiyana sambavam

  • @jayagokuls7797
    @jayagokuls7797 2 ปีที่แล้ว +73

    News ah news ah sollunga da. Heart la irundhu delete pannaru Mayira pudungunaru sollikitu

    • @tn.4910
      @tn.4910 2 ปีที่แล้ว

      Ama

  • @ghostgamer141tamil8
    @ghostgamer141tamil8 2 ปีที่แล้ว +15

    A True man should leave to her fate and must love in a way that she regrets losing him every single day of her life.

  • @kanna-ve8dl
    @kanna-ve8dl 2 ปีที่แล้ว +49

    எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது 😥😥
    எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்😄😄
    எல்லாம் அவன் செயல் 💯💯

  • @VelMurugan-ru8jz
    @VelMurugan-ru8jz 2 ปีที่แล้ว

    Super ❤️

  • @SSimba-bb9mm
    @SSimba-bb9mm 2 ปีที่แล้ว +3

    Super bro lovely 👍

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 ปีที่แล้ว +8

    இது தான் உண்மை என்று உனக்கு தெரியுமா.. .

  • @maaisharaa2646
    @maaisharaa2646 2 ปีที่แล้ว +1

    😱😱😱 பாக்கவே பயமா இருக்கு

  • @Prempriya-t3d
    @Prempriya-t3d ปีที่แล้ว +6

    இந்த மாணவர் செய்தது தப்பே இல்லை 💯👍

  • @sureshsure5667
    @sureshsure5667 2 ปีที่แล้ว +51

    அந்த புள்ள முகத்த பார்டா, எப்படிடா வெட்ட மனசு வந்துச்சு

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +3

      Ava pannuna velaiku

    • @pushparajrajana2463
      @pushparajrajana2463 2 ปีที่แล้ว +1

      அப்போ உன் பொண்டாட்டி வேற ஒருத்தன் கூட கள்ள தொடர்பில இருந்தா என்ன பண்ணுவ கூப்டுவச்சி கொஞ்சுவியா

    • @priyarajan5748
      @priyarajan5748 2 ปีที่แล้ว +1

      Throkam panna vettanum

    • @raji81
      @raji81 2 ปีที่แล้ว

      @@JAI---- ivanuku andha ponnu mela sandhegam dhan onnum conform illa Ivan dhan oru psycho

    • @raji81
      @raji81 2 ปีที่แล้ว +2

      @@priyarajan5748 apo vera pona kalyanam pannavan avan avanadhan vetanum

  • @jpjp8351
    @jpjp8351 2 ปีที่แล้ว

    இதற்கு காரணம் பெரியாரின் சூப்பர் சிந்தனை தான்.

  • @natarajang4103
    @natarajang4103 2 ปีที่แล้ว +9

    நான் என் வாழ்க்கையில் இன்னும் என்ன என்ன. கொடுமைகள். எல்லாம். காண வேண்டி இருக்கின்றதோ

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 ปีที่แล้ว +1

    Hey......! Thanthi TV....! ? Naathari...! -- NEWS -igu Cinema Music etharkku ?

  • @rabbit00r7
    @rabbit00r7 2 ปีที่แล้ว +9

    ஒரு பெண்ணிடம் உன் காதலை சொல்ல எவ்வளவு உரிமை இருக்கின்றதோ, அதே அளவிற்கு அந்த காதலை மறுக்க அந்த பெண்ணிற்கும் உரிமை உண்டு.....💯💯
    இது ஏன் நீங்கள் புரிந்து கொள்வதில்லை.....🤔🤔

    • @kalaisasiaki4462
      @kalaisasiaki4462 2 ปีที่แล้ว +2

      Marukkala .understanding ella

    • @rabbit00r7
      @rabbit00r7 2 ปีที่แล้ว

      @@kalaisasiaki4462 mm

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +1

      Oru pennuku breakup panna evlo urimai irukko athe mari oru aanuku breakup panna urimai irukku...
      Ithai en yarum purinjikala ?
      Pen breakup pannuna nu complaint kodutha yarum kandukala, paiyan breakup pannunan nu complaint kodutha avana pudichu konduvanthu marriage panni vaikuranga
      Itha pathium pesunga

  • @prakashkumarprakash3272
    @prakashkumarprakash3272 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வதுதான் அதற்கும் மேல் கமடியக இருக்கிறது

  • @zeganaacir787
    @zeganaacir787 2 ปีที่แล้ว +4

    தந்தி வர வர பாலிமெருக்கு டப் கொடுப்பாங்க போல

  • @vinothkumar.i5471
    @vinothkumar.i5471 2 ปีที่แล้ว +4

    Must watch girl be careful...

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 2 ปีที่แล้ว +1

    Super nanba

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 2 ปีที่แล้ว +6

    விடியல் ஆட்சி வந்ததில் இருந்து இதேமாதிரி செய்திதான் தினமும் வந்து கொண்டு இருக்கிறது

    • @menakagandhisubramaniyan8396
      @menakagandhisubramaniyan8396 2 ปีที่แล้ว +3

      😂😂😂 ethu karnataka news bro... 😂😂😂

    • @Swami_ji_96
      @Swami_ji_96 2 ปีที่แล้ว

      @@menakagandhisubramaniyan8396 irunthalum tamil news channel thane

    • @menakagandhisubramaniyan8396
      @menakagandhisubramaniyan8396 2 ปีที่แล้ว +2

      @@Swami_ji_96 Athukaaga yentha state la yeathu nadanthalum vidiyal aatchi than karanama yenna bro unga logic 😂😂 others country la nadanthalum atha telecast pannunalum vidiyal aatchi ethukellem karanamanu solluvinga pola 😂😂😂 ( raja rani serial sivagami mathiri sandhiya than karanamnu) 😂😂

    • @123naluanchiaru5
      @123naluanchiaru5 2 ปีที่แล้ว

      ஏ லூசு கூ இந்த கொலை நடந்து கர்நாடக மாநிலத்தில் அங்க பிஜேபி ஆட்சி நடந்தது போய் அவன் சுவை ஊம்பு எதுக்கெடுத்தாலும் விடியல் சுவை யே ஊம்புர போடா பு ன் டை

    • @Swami_ji_96
      @Swami_ji_96 2 ปีที่แล้ว

      @@menakagandhisubramaniyan8396 atchi vidiyal period thane 😂

  • @moneymoney3870
    @moneymoney3870 2 ปีที่แล้ว

    Super boy

  • @rabbit00r7
    @rabbit00r7 2 ปีที่แล้ว +19

    சந்தேகம் என்று வந்து விட்டால் சந்தோஷம் எப்படி இருக்கும்......😔😔😔
    சந்தேகம் ஏற்படும் வகையில் நாமளும் நடந்து கொள்ளாமல் ஒலிமறைவு இல்லாத வாழ்க்கையாக வாழ்ந்தால் எவ்வித பிரச்சனையும் வராது......💯💯💯

    • @jkdivya4228
      @jkdivya4228 2 ปีที่แล้ว +1

      Super 😍 ma😍😍😍

    • @rabbit00r7
      @rabbit00r7 2 ปีที่แล้ว

      @@jkdivya4228 mm okk .

  • @K.AmirthalingamLingam
    @K.AmirthalingamLingam ปีที่แล้ว

    Love cincier.❤.

  • @sundarsundaram8541
    @sundarsundaram8541 2 ปีที่แล้ว +26

    அவளை வேண்டாமென விட்டுச்சென்று திருமணமான பின் ஏனோ அவனை அவள் மிருகமாக்குகிறாள் அதன் பலனை அடைகிறாள் அதே ஒரு பெண் ஏமாற்றிச் சென்றுவிட்டால் ஆண் தற்கொலை செய்து கொள்கிறான் கல்யாணம் செய்வதாய் இருந்தால் மட்டுமே காதலியுங்கள் No love No pain.....Rip. சந்தேக காதல்

    • @raji81
      @raji81 2 ปีที่แล้ว

      Epdi love panalum ponugala kora solama iruka mudiyathu andha ponnu mela ivanuku verum sandhegam dhan conform illa la summa indha maathiri visayathula kuda psycho side niyayam pesathinga

  • @rajadurai5900
    @rajadurai5900 2 ปีที่แล้ว

    Super super brother

  • @vivekignatius513
    @vivekignatius513 2 ปีที่แล้ว +7

    Mistake is on both side, but murder is a crime & severely punishable.

    • @raji81
      @raji81 2 ปีที่แล้ว +2

      Enna both side mistake iruku andha ponnu Enna thappu panuchi

  • @pandianganesan9583
    @pandianganesan9583 2 ปีที่แล้ว +5

    பெற்றோர்களுக்கு துரோகம் செய்யும் யாராக இருந்தாலும் இந்த கதிதான்

  • @balajisiva6499
    @balajisiva6499 2 ปีที่แล้ว +1

    இவனுகெலும் படிக்கமாடனுங்க அந்த பொண்ணயும் படிக்க விடாம லவ்ணு சொல்லி சுத்துறது அப்பரம் அந்த பொண்ணு மேல சந்தேகபற்றது.
    ஒன்னு நம்ம நல்லருகணம் ila நம்மla லவ் பண்ற பொண்ணு மேல நம்பிக்கை இருக்கணும்

  • @murugarajraj2811
    @murugarajraj2811 2 ปีที่แล้ว +8

    நீ Polimer வேல் ராஜே மிஞ்சிட்ட

    • @D40052
      @D40052 2 ปีที่แล้ว

      Correct bro..

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q ปีที่แล้ว

    😂 உறவுக்காக காதலன் 😂பணத்திற்காக காதலி 😂ஈன காதல்

  • @rizztamilmaxz2289
    @rizztamilmaxz2289 2 ปีที่แล้ว +5

    Background music is ultimate 💥🔥👍

  • @lingeshlingesh7872
    @lingeshlingesh7872 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்

  • @amiramirtha7307
    @amiramirtha7307 2 ปีที่แล้ว +6

    One side love, humanity increasing other side crimes increasing.

  • @pushpam2012
    @pushpam2012 2 ปีที่แล้ว +4

    செய்திகளில் தரம் வேண்டும்.

  • @spicymint9868
    @spicymint9868 2 ปีที่แล้ว

    Perfect 👍

  • @kochingarts5378
    @kochingarts5378 2 ปีที่แล้ว +8

    இது மனித உயிரினம் இல்லை...

  • @vivekvivek9722
    @vivekvivek9722 2 ปีที่แล้ว

    Sema News....

  • @asarerebird8480
    @asarerebird8480 2 ปีที่แล้ว +5

    Without help of alcohol this act is impossible

  • @gsgentertiments8330
    @gsgentertiments8330 2 ปีที่แล้ว

    நீ வீரன் யா 💥

  • @nrmgamers1095
    @nrmgamers1095 2 ปีที่แล้ว +7

    100% He doing good only appreciate him

    • @journalismmona1646
      @journalismmona1646 2 ปีที่แล้ว

      😲

    • @roselin8476
      @roselin8476 2 ปีที่แล้ว +1

      Un veetla indha mari nadakama pathuko

    • @nrmgamers1095
      @nrmgamers1095 2 ปีที่แล้ว

      @@roselin8476 sariga sir

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +2

      @@roselin8476 marriage pannitu nimmathiya irukkanga , kurukka poi nimmathiya keduthurukka...ava irunthu enna panna pora ?

    • @roselin8476
      @roselin8476 2 ปีที่แล้ว +2

      @@JAI---- unakennnapa! Ne paithiyam.. Enavenalum pesuva

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 2 ปีที่แล้ว +1

    இவனை மாதிரி ஆட்களை என்கவுண்டர் செய்ய வேண்டும்...

  • @dii4555
    @dii4555 2 ปีที่แล้ว +3

    Nursing padithuvandharnu sonna udaney enaku vishayam purinjidichu ha ha ha

  • @anianu7728
    @anianu7728 2 ปีที่แล้ว +1

    Need more news about. Tamil nadu paster Stalin......

  • @jayapriyageorge8102
    @jayapriyageorge8102 2 ปีที่แล้ว +42

    There will be no peace for those who disobey their parents whether boy or girl both are punishable

    • @pothiraj651
      @pothiraj651 2 ปีที่แล้ว

      🤨

    • @jeevan270578
      @jeevan270578 2 ปีที่แล้ว

      Playlife? Dogs life? Love many guys and girls for fun only as cinema people lifestyle. Cheat the girls, fuck the girls, kill the girls. He should live in Taliban Nation

    • @snakebabu3024
      @snakebabu3024 2 ปีที่แล้ว +1

      But in this case who disobeyed their parents?

    • @samj923
      @samj923 2 ปีที่แล้ว

      @@snakebabu3024 ,both .. both their parents were in dreams state.

    • @harishk5169
      @harishk5169 2 ปีที่แล้ว +3

      Niga arrange marriage thana athana ipidi solluringa 🤣🤣🤣

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 2 ปีที่แล้ว

    Enakku amarakaviyam movie memorieyagudu 😭😭😭😭

  • @karunanithikarunanithi216
    @karunanithikarunanithi216 2 ปีที่แล้ว +3

    தினத்தந்தி நீ செய்தியெல்லாம் சொல்லாத வேற வேளையிருந்தாள் போய் பாரு

  • @old-is-gold6565
    @old-is-gold6565 11 หลายเดือนก่อน +1

    Avan life um pochu
    Avana katinu vandha ponnu life um pochu
    Avana love pana ponnu sethe pochu enda ipadi irukinga 😢

  • @adithyasankaran2280
    @adithyasankaran2280 2 ปีที่แล้ว +6

    Many mentally disturbed people live in this society... Hope they get help.. Or else they keep hurting people who wish to lead a normal life... If woman or a man doesn't love u back .. Move on and find some one who is worth your time.. Rather than spoiling your life and the others life.. Total waste of time

  • @praveens322
    @praveens322 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌வாழ்த்துக்கள் 😏

  • @antonypeter4246
    @antonypeter4246 ปีที่แล้ว

    Very good.

  • @srisugansrisugan9897
    @srisugansrisugan9897 2 ปีที่แล้ว +3

    என்னடா இது உலகமா இல்ல படமா........?