😱 அகத்தியர் மலை பயணம் - 2023 😍 AGASTHIYAR MALAI TREKKING😍 POTHIGAI MALAI 😱 AGASTHYARKOODAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 416

  • @s.lakshimipraba2459
    @s.lakshimipraba2459 ปีที่แล้ว +229

    அகத்தியர் அருள் இருந்ததால் மட்டுமே அவர் மலைக்கு செல்லமுடியும் உங்களுக்கு அவர் ஆசி உள்ளது

    • @karthick.skarthick.s8141
      @karthick.skarthick.s8141 ปีที่แล้ว +11

      Paithiyakara punda 😂😂

    • @b2tamil
      @b2tamil ปีที่แล้ว +18

      ​@@karthick.skarthick.s8141 sammanthamey illama avara apdi thitriye ippathan purithu yaaru antha paithyakara p..danu

    • @user-gq7ob5yk9f
      @user-gq7ob5yk9f ปีที่แล้ว

      என்னயா லுச்சா தனமா பேசிட்டு இருக்க லுச்சா பயலே

    • @-rithik397
      @-rithik397 ปีที่แล้ว +4

      Mooda nambikkai 😂

    • @kamrajfollower
      @kamrajfollower ปีที่แล้ว +2

      ​@@karthick.skarthick.s8141...nee yeri pudungi kaatraa .... pulthi

  • @kumarmuthu3686
    @kumarmuthu3686 ปีที่แล้ว +10

    அண்ணாமலையார் அகத்தியரும் அருள்புரிந்து தங்களுக்கான அனைவரையும் காக்க வைத்தது மிகவும் பிரமிப்பான ஒன்று

  • @NishanthanNshanthan
    @NishanthanNshanthan หลายเดือนก่อน +2

    Valthukal Anna❤❤❤❤❤

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 20 วันที่ผ่านมา +1

    Nice keep it up 👍🏿😊

  • @mahesmahes5270
    @mahesmahes5270 ปีที่แล้ว +4

    சகோதரா இப்போ தான் உங்க வீடியோ பாத்தேன் சூப்பரா இருக்கு subscribe பண்ணிட்டேன் உங்க வீடியோ எல்லாம் பாத்துட்டு இருக்கேன் 👌 வாழ்க வளத்துடன்

  • @Hueai-t4u
    @Hueai-t4u ปีที่แล้ว +3

    அண்ணா சூப்பரா இருக்கு வீடியோ இதே மாத்திரி வீடியோ போடுங்க நான் டேயிலியும் பாப்பான் போடுங்க நல்ல விஷங்க ல் செய்யிரிங்க நான் பாக்காத விசாங்கலாம் கட்டிரிங்க சூப்பர் அண்ணா நீங்க செய்றா விஷயம் நல்ல படியா முடியானு அண்ணா 😍😍😍😍

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 20 วันที่ผ่านมา +1

    God bless you all 🙏🙏

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 ปีที่แล้ว +6

    உங்களது திறமை என்னை பிரமிக்க வைக்கிறது நூறு ஆண்டு காலம் சந்தோசமாக நீங்க வாழனும் போக முடியாத இடத்துக்கு எங்களை கூட்டிட்டு போனதுக்கு நன்றி மிக அருமையான வீடியோ

  • @Bruntha690
    @Bruntha690 ปีที่แล้ว +3

    Bro நா ஸ்ரீலங்கா... உங்களுடைய videos இப்போதான் பாக்க ஆரம்பிச்சிருக்கே....மலை பயணங்கள் எல்லாம் ரொம்ப நல்லாவே இருக்கு... நானே மலைக்கு ஏறி தெய்வத்தை 🙏🙏தரிசனம் பண்ணுன மாறி feel பண்ணுரே.. ரொம்ப நன்றி bro 🙏🙏

  • @seanconnery1277
    @seanconnery1277 ปีที่แล้ว +3

    17.6.2023.First class.very good and best.I am awaiting more videos like this.Thanks and God bless you.

  • @paruvathamalaiadiyen
    @paruvathamalaiadiyen ปีที่แล้ว +4

    Bro thanks for your videos ❤Next year kandipa poganum bro 👍🏼 confirm pogalam 👍🏼 என்றும் பருவதமலை அடியேனாக ஓம் நமசிவாய 🙏🏻

  • @arunkumar80560
    @arunkumar80560 ปีที่แล้ว +7

    Thalaiva ne Vera ragam super 👌

  • @sakthivenkatesh6133
    @sakthivenkatesh6133 9 หลายเดือนก่อน +2

    அருமையான 📷 வீடியோ பதிவு காட்சிகள்!! உங்கள் கூடவே பயணித்தது போல் இருந்தது!!

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 20 วันที่ผ่านมา +1

    Great seen 😮😅😊

  • @svijayakumar4225
    @svijayakumar4225 ปีที่แล้ว +7

    🙋‍♂️அண்ணா அகத்தியார் மலைக்கு 👍போகணும் FULL DITAILS சொல்லுங்க அண்ணா ..... PLEASE 🙏🙏🙏

  • @lakshmikarthic2666
    @lakshmikarthic2666 ปีที่แล้ว +2

    Super bro nice place இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கும்

  • @kumarmuthu3686
    @kumarmuthu3686 ปีที่แล้ว +2

    23:30 சூப்பர் editing super feeling....

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever ปีที่แล้ว +8

    BGM முதல் தகவல் வரை அனைத்துமே அருமை. 👌🏽👍🏽

  • @prabhu3167
    @prabhu3167 ปีที่แล้ว +14

    Hi bro Nega pona trucking la ithu than best adventure trucking 😮😮 waiting for part2... Beautiful and thrilling forest... good 👍 job bro😊

  • @nandhiniraja8131
    @nandhiniraja8131 ปีที่แล้ว +2

    Entha video pakka wait panni irunthen, finally I watch and etharku munnade nan neraiya videos parthi iruken, nenka mattum than romba achaaa theliva katti irukenka Thambi, thank you

  • @kalababu6574
    @kalababu6574 10 หลายเดือนก่อน +2

    God bless you.vaazhga valamudan.

  • @saisuresh495
    @saisuresh495 ปีที่แล้ว +2

    unga video lam romba arumai thambi recent10 days ah dhan unga videos paakuren,very impressive,idhu varaikum paarkadha idangala ungalala therinjukurom, live ah travel pannura madhiri iruku neenga sollura vidham, neenga nalla varanum, nalla irukanum, shivan unga koodavae irupar, inum niraya videos podunga

  • @thiyagarajan1383
    @thiyagarajan1383 ปีที่แล้ว +4

    Dont worry bro i am supporting your channel and share to so many social media, Daily you will get more than 1000 subscribers bro . your video is supperb

  • @kinemasterking4368
    @kinemasterking4368 ปีที่แล้ว +6

    Sema superrrr bro
    I like it ❤️
    I love green forest
    Wonderful places

  • @vigneshe2340
    @vigneshe2340 ปีที่แล้ว +2

    @23.38 music sema goosebumps and whole travel was awesome

  • @lp8688
    @lp8688 ปีที่แล้ว +12

    Bro neenga TN and Kerala explore panni mudichitu, next June July la Kedarnath mathiri himalayan destination mountain trekking ponga.. ❤❤

  • @jocknithu2933
    @jocknithu2933 ปีที่แล้ว +2

    Anna Intha video pathaley enaku nanum ungalaoda vantha feel.... 🥰🥰🥰

  • @prakashperiyasamy4466
    @prakashperiyasamy4466 10 หลายเดือนก่อน +1

    Super friend so positive speaking.. in between vedio troll.. thank you so much.. you are my stress buster..

  • @suganthivenkatesh4735
    @suganthivenkatesh4735 ปีที่แล้ว

    சிவன் அருள் பெற்ற நலமுடன் வாழ வேண்டும் தம்பி உங்களுக்கு அந்த சிவ பெருமான் அருள் நிறைய உள்ளன.வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹

  • @tharrunkumar-zp3ol
    @tharrunkumar-zp3ol ปีที่แล้ว +3

    Great video bro. I have seen videos and felt like to go and you have shown the video that you made it. Keep going bro. Wishes from my side.

  • @santhoshpremkumar5903
    @santhoshpremkumar5903 10 หลายเดือนก่อน +2

    Ada deii....broooo!!!! U r the luckiest person blessed with agasthiyar (in the way of auto driver anna may be)😮👏🏻🤝🏼

  • @dineshnathdinesh2322
    @dineshnathdinesh2322 ปีที่แล้ว +1

    Thanks bro ningga agatiyarmalaiku ponatu👍🇲🇾

  • @youtubetamilan4125
    @youtubetamilan4125 ปีที่แล้ว +7

    Work hard never failed 🎉🎉🎉 super bro❤❤

  • @kalishewari.ganeshgp3094
    @kalishewari.ganeshgp3094 ปีที่แล้ว +4

    Advance Happy birthday 🎂 bro, really adventurous video & those leeches tortured you, waiting for the second video.

  • @mathan3593
    @mathan3593 7 หลายเดือนก่อน

    Yanaku theriala ithoda 4times pathuta romba pudichi irruku

  • @atputhankethee8082
    @atputhankethee8082 ปีที่แล้ว +3

    Super bro. Very very nice travel

  • @thulasi_08
    @thulasi_08 ปีที่แล้ว +1

    தம்பி நாங்கள் அகத்தியர் மழையை நன்றாக சுத்தி பார்த்தோம் சுக்தி பார்த்ததை விட என்ன நடக்குமோ என்ற பயமும்😱🤭 அதிகமாக இருந்தது அதை விட மிக திரில்லாக இருந்தது எப்படி தம்பி பயமில்லாமல் போகிறீர்கள் தம்மி அதற்கே மிகப்பெரிய பாராட்டுகள் உங்கள்
    வீடியோவில் இடையில் வரும் கவுண்டர்கள் மிக அருமையாக இருந்தது சிரித்துக் கொண்டே பார்த்தேன் தம்பி இன்னும் மிகப்பெரிய வெற்றிகள் காண வாழ்த்துக்கள் தம்பி .👏👏👌👍👍👍👍😊

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil ปีที่แล้ว +1

    Sema bro.. excellant video. Fully enjoyed...

  • @_buttabuttu_vlogs6005
    @_buttabuttu_vlogs6005 ปีที่แล้ว +3

    Vera level bro unga videos 💥

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 ปีที่แล้ว +15

    Saskays birthday falls on coming June 9th, wishing him a very happy, fabulous, healthy and wealthy birthday. Every one wish him.

    • @imaxmedia
      @imaxmedia  ปีที่แล้ว

      😅🙏🙏🙏

    • @GokuDUchiha
      @GokuDUchiha ปีที่แล้ว +2

      @@imaxmedia ur real name bro??
      Naruto anime pathu sasuke nu vechu kitingala 😅

    • @imaxmedia
      @imaxmedia  ปีที่แล้ว +1

      @@GokuDUchiha ama bro Naruto pathu than vachea😅😅 school time la vilayata vachathu..ipovum continue aidichu

    • @GokuDUchiha
      @GokuDUchiha ปีที่แล้ว +2

      @@imaxmedia bro 😅unmaiya sollunga .. ipo vachi 🙏crt ah solunga ..
      Naruto veg kadantha 2016 mela tha famous aachu worldwide adhum nama side la india la adhu vara dragon ball tha so adha vidunga
      😅 real name solunga please 🙏

    • @imaxmedia
      @imaxmedia  ปีที่แล้ว

      @@GokuDUchiha illa bro school times la irunthea Naruto papea ipo than pakurathila.. apo English la cartoon network la poduvanganu ninaikurea.. real name solla matea 😛 sonna athu romba easy nu saskay va maranthuduvinga😅

  • @gomathysivalinggam6639
    @gomathysivalinggam6639 ปีที่แล้ว +2

    Blessings with everlasting peace and happiness Bro ...om namah shivaya ...nandriiii🙏🪷⭐

  • @ShaineFaamitha
    @ShaineFaamitha 11 หลายเดือนก่อน

    ஹாய் தம்பி எப்படி இருக்க நீ போடுற எல்லா வீடியோவும் நான் பார்க்கிறேன் ரொம்ப நல்லா இருக்கு அற்புதமா இருக்கு கடவுளுடைய அனுகிரகம் இருந்தால் மட்டுமே இவை அனைத்துமே செய்ய முடியும் கடவுள் எப்போதுமே உனக்குத் துணை இருப்பார் என்ன சாகசங்களையும் நீ வெற்றிகரமாக பண்ணி முடிப்பாய் நீடூடி வாழ்வாயாக எனக்காக ஒரு ரிக்வெஸ்ட் நீ நன்றாக சாப்பிட வேண்டும் கொஞ்சம் அதிகமா சாப்பிட வேண்டும் அதிக பலமும் இருக்க வேண்டும் கொஞ்சம் கூடுதலாக வெயிட் இருக்க வேண்டும் நீ ஜிம்முக்கு போயிட்டு கொஞ்சம் ஒர்க் அவுட் செய்ய வேண்டும் கொஞ்சம் கூடுதலாக வெயிட் போட வேண்டும் இந்த அக்கா சொல்றது தப்பா நினைக்க வேண்டாம் நீ இன்னும் நிறைய சாகசங்களை பண்ண வேண்டும் அதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஏன்னா எங்களால பார்க்க முடியாததை உன் மூலமா நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் நான் இதுவரைக்கும் உனக்கு எந்த கமெண்ட் போடவில்லை எல்லா வீடியோவும் நான் பாத்துட்டு தான் இருப்பேன் இதுதான் முதல் முறை போடுகிறேன் நீ எப்பொழுதும் நலமாக இருக்க வேண்டும் இதுபோல இன்னும் நிறைய சாகசங்களை நாங்கள் பார்க்க வேண்டும் நீடூடி.......................................வாழ்வாயாக

  • @Arun-os2df
    @Arun-os2df ปีที่แล้ว +3

    Om namah shivaya hi bro

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 ปีที่แล้ว

    தெய்வம் அருள் இருந்தா இந்த பயனம்மட்டும்தான்அங்கு போக முடியும் நன்றி வாழ்க வாழ்க தமிழ் வளர்க நலமுடன் இருக்க வேண்டும் நன்றி

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk ปีที่แล้ว +2

    🌺 🌹 🌺 🌹 🌺 🌹 Nice, good efforts laid, beautiful place, good work always adored appreciated; few Periyava asks how few youngsters gets time to visit various places, video, posting videos, Youngsters should try for overseas job, higher education;

  • @mangaleswaryarumugum2383
    @mangaleswaryarumugum2383 5 หลายเดือนก่อน

    Thank you thambi for your effort to film this journey and bringing all the viewers wth you to Agastyar Malai. GOD BLESS YOU🙏

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk ปีที่แล้ว

    அற்புதமான பதிவு நண்பரே ( அகத்திய முனிவரை‌ நேரில் சென்று பார்த்த அனுபவம் இருந்தது.) ❤

  • @sivaprakash5868
    @sivaprakash5868 ปีที่แล้ว

    Sema feel entha mathiri edathukku poka aasayaerukku un video ellame super nee romba laKkippa

  • @balakrishnanv1119
    @balakrishnanv1119 ปีที่แล้ว +1

    Video nalla iruku bro. Unga explanation awesome😊

  • @KannanKannan-cw5rl
    @KannanKannan-cw5rl ปีที่แล้ว

    நண்பருக்கு வணக்கம், மிகவும் தெளிவான பதிவு வாழ்த்துக்கள், விரைவில் கேதார்நாத் கோவிலின் யாத்திரை பற்றிய விவரங்களை பதிவிடுங்கள்

  • @RudhraKavin-qg5db
    @RudhraKavin-qg5db ปีที่แล้ว +7

    Hiii anna safe journey 👍

  • @urstruelyyokanhari
    @urstruelyyokanhari ปีที่แล้ว +2

    Amazing trekking

  • @BalamuruganV-d7e
    @BalamuruganV-d7e 18 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டுக்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GokuDUchiha
    @GokuDUchiha ปีที่แล้ว +3

    Intha mari channel tamil ivalo azhaga illa .. full positive and commentary also no boring ❤ 1M subscriber must irukanum and views atleast 500k mela irukanum intha mari nalla videos la ⚡️🤘🙏🔱🦚🕉️

  • @anithakathiravan5184
    @anithakathiravan5184 ปีที่แล้ว +1

    Very intresting to watch bro super 🤩🤩😍

  • @mayilraj1209
    @mayilraj1209 ปีที่แล้ว +1

    மே மாதம் சென்றுருந்தோம் .. 2 ,மனிக்குள்ள கேம்ப் போய்ட்டோம்னா தப்பிச்சோம் .. மழை வந்துருச்சனா மாட்டி கொள்வோம் அட்டை பூச்சியிடம் .. வெறும் காலில் நடப்பது சிறந்தது .. மேலே அகத்தியரை தரிசிக்கும் போது கண்ணீரே வந்துவிடும் . அவளோ தத்துருமபமாக நேரில் இருப்பது போல் காட்சியளிப்பார். 🙏

  • @maheswarim5724
    @maheswarim5724 ปีที่แล้ว +7

    Finally most awaited video super anna addicted to your videos keep 💥💕 rocking😎👍 and advance birthday wishes anna 😊🙌💥

    • @imaxmedia
      @imaxmedia  ปีที่แล้ว +2

      thank you so much sister🙏

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 ปีที่แล้ว +1

      Thambi yoiiu abrave man I today only saw your vedio anddecided you r vedios are very Ridley and best off all UTubers

  • @ImMS03
    @ImMS03 ปีที่แล้ว +2

    Thambi superrrrrdaaaaaaaaaawwwww....❤❤❤❤ wish u quick 10M subscribers... u deserve da

  • @sindhujo6280
    @sindhujo6280 ปีที่แล้ว +3

    Waiting the video anna 🥰that was super anna 🤗 keep rocking anna always support for you anna 🥰and then advances happy birthday anna 🥰🥳sister always support you anna 🥰

  • @rohitarun1337
    @rohitarun1337 ปีที่แล้ว +2

    Bro. Epdi ennnoda ellllla Fav. Malaikkkum 1 year la poi2 vantinga, Massssssssss,,,Keep Rockin'

    • @RaamRoshan
      @RaamRoshan 8 หลายเดือนก่อน

      IvU

    • @RaamRoshan
      @RaamRoshan 8 หลายเดือนก่อน

      IvU

  • @thangaraj4539
    @thangaraj4539 ปีที่แล้ว +3

    Watched fully. Bro don't get sacred because of leaches, I have more experience with leach bit. One day ku more than 40 leaches bit pana dhan problem. Oru sila leaches will create itching problem like tiger leaches (tiger skin erukum), leaches take 2 to 3 seconds to senses our body temperature so we should move from that place.

  • @GokuDUchiha
    @GokuDUchiha ปีที่แล้ว +7

    Potu thakku ❤️‍🔥🔥 video mattum cinematic style la shot pani irundhinva na semaya irukum with 60 fps la ✨
    Edit - i know 30fps yedutha go pro battery life extra va tharum but 30fps yeduthutu ,editing app la export pandra apo 60fps panunga nalla irukum … editing nalla iruku while u freezed in this scene 23:00 and zoom poi kovil kamchutu present kamchinga paeu sema goosebumps

  • @Tejaswini-j3y
    @Tejaswini-j3y ปีที่แล้ว

    Anna supar video i am full happy i am Karnataka God bless you take care 🤝💐🙏

  • @mycraft3012
    @mycraft3012 ปีที่แล้ว +1

    Semma bro veraleval❤❤

  • @DarthRaven12
    @DarthRaven12 ปีที่แล้ว +1

    Happy to see video

  • @jayaprakahhastag
    @jayaprakahhastag ปีที่แล้ว +4

    அடுத்த பாகம் எப்போது வரும், மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்.,

  • @Gowtham_Gd
    @Gowtham_Gd ปีที่แล้ว +3

    Nallarukku bro viedeo waiting for next part 😌

  • @thanaponniah8772
    @thanaponniah8772 ปีที่แล้ว

    I like your traveling 👍👍cont your travel safety first 👌👌malaysia

  • @hemachandranb9844
    @hemachandranb9844 9 หลายเดือนก่อน

    Vazhga valamudan ❤

  • @Alone_Ff_7971
    @Alone_Ff_7971 ปีที่แล้ว +1

    Am subscribed I Max media

  • @balasubramanian2765
    @balasubramanian2765 ปีที่แล้ว +1

    Super bro,...agathiyar malai poga permission eppadi vanganumnu,entha season(month) la poganum ,ethana per poganu,CHENNAI la irrunthu eppadi poganum,All details oru chinna video podunga bro please 🙏🙏🙏🙏

  • @sankargovindaraman1399
    @sankargovindaraman1399 ปีที่แล้ว +1

    Next part kaga waiting bro.seekiram podunga

  • @ABisdoingjustfine
    @ABisdoingjustfine 7 หลายเดือนก่อน

    Thanks for this video, was very helpful. I will take Dettol with me when I go! Which month did you go in?

  • @vigneshvignesh8766
    @vigneshvignesh8766 ปีที่แล้ว +1

    நீங்க கேரளா கோவை பிம்ல புக் பண்ணி போனீங்களே அகத்தியர் மலைக்கு அந்த பஸ்ஸை ஓட்டிட்டு வந்த டிரைவர் எங்க மாமா சொந்த தாய் மாம

  • @siddhuraj5867
    @siddhuraj5867 หลายเดือนก่อน

    Your all video's are super 👌👌👌👌

  • @pulligo.....2368
    @pulligo.....2368 ปีที่แล้ว

    வீடியோ சூப்பர் தல........

  • @akashdon6879
    @akashdon6879 ปีที่แล้ว +1

    Good job bro ❤😇😍

  • @balajivel800
    @balajivel800 ปีที่แล้ว +2

    Bro separate ah Oru video podunga, yepd porathu from basic procedure la erunthu❤

  • @kananbaba6301
    @kananbaba6301 9 หลายเดือนก่อน

    Suppar.thambi

  • @rameshselvam617
    @rameshselvam617 ปีที่แล้ว

    Brotherna 2 times poi irrukean vera levela irrukum .food kanjium & pacha peyeru vera levela irrukum

  • @VENOMGAMING-ku2vs
    @VENOMGAMING-ku2vs ปีที่แล้ว +3

    How many days I am waiting for this video !!!🥰😍👍

  • @JayanthiPurushoth
    @JayanthiPurushoth 10 หลายเดือนก่อน

    உங்க பேச்சு super 😊

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c ปีที่แล้ว

    Editing vera level..ellarum suscribe pannunga

  • @SoniKumari-f5d4n
    @SoniKumari-f5d4n 9 หลายเดือนก่อน

    Super 👌 thambi

  • @ravikumar-hs3qz
    @ravikumar-hs3qz ปีที่แล้ว

    Super bro... Unga channela follow pandrean 🎊🎊🎊👍

  • @prabhamathu2701
    @prabhamathu2701 7 หลายเดือนก่อน

    Thampi super da sivan arul unaku kandippa undu

  • @Harish_Y
    @Harish_Y 11 หลายเดือนก่อน +1

    Broo ninga shoe pootutu pooirukalam la...safety ya irunthurkum❤

  • @nathiyad9580
    @nathiyad9580 ปีที่แล้ว +6

    Awesome place...Waiting for part 2....❤❤❤❤❤😊😊😊😊😊

  • @kidscookingstory2505
    @kidscookingstory2505 ปีที่แล้ว +6

    26:25 hats off. Not for the content that you spoke about. It was wonderful that you relate yourself with the animals in the forest. Huge respect 🫡 (the only good i can do for you is to subscribe)

  • @preethammk6831
    @preethammk6831 ปีที่แล้ว

    Very nice video. Background music is so nice

  • @palanibaskaran7368
    @palanibaskaran7368 ปีที่แล้ว

    சூப்பர் bro

  • @devarajraj9603
    @devarajraj9603 ปีที่แล้ว

    Valthukkal bro namma channel seekrama 1m pera valthukkal 🎉

  • @gopi374
    @gopi374 ปีที่แล้ว

    Really I am waiting for this video...

  • @kumarmuthu3686
    @kumarmuthu3686 ปีที่แล้ว

    32:59 wow😮🤟

  • @Thirupathi-yg6pe
    @Thirupathi-yg6pe ปีที่แล้ว +1

    Brother i am big fans

  • @gomathisaravanan7092
    @gomathisaravanan7092 ปีที่แล้ว

    தம்பி அப்படியே எங்க ஊர் சித்தேஸ்வரர் மலைக்கு வாங்க புரட்டாசிமாதம் ஐந்தது சனி கிழமைகலிலும் போவாங்க வலி ஈரோடு டூ பவானியில் இருந்து குருவரெட்டியூர்கோவில்இருக்கும் இடம்🙏

  • @sakthivelangaming5027
    @sakthivelangaming5027 ปีที่แล้ว +1

    Bro super place 🎉

  • @VRMAHESHVRMAHESH-yl8ot
    @VRMAHESHVRMAHESH-yl8ot ปีที่แล้ว

    என் அன்பு நண்பர் பாலாஜி பில்டர்ஸ் மகேந்திரன்அடுத்த மாதம் செல்கிறார். இந்த ஆண்டு என்னால் செல்லமுடியவில்லை அடுத்த ஆண்டு என் நண்பருடன் செல்ல அகஸ்தியர் அருள்புரிவாரக

  • @rakshanasvlog7202
    @rakshanasvlog7202 8 วันที่ผ่านมา

    This was like vellingiri ,that bamboo sticks and plastic checking and the height

  • @thanoojv5370
    @thanoojv5370 ปีที่แล้ว

    Bro Aagarthiyar siddhar ye vungalukaga marathai sachitaru, all the best brother