தம்பி கருப்பனுக்கு பதிலா கருப்பி உங்களோட வந்துட்டு இருக்கா ரொம்ப அருமையா ட்ரிப் அருமையோ அருமை வாழ்த்துக்கள் பல வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர்க இப்படிக்கு சிவ அனுராதா🎉🎉🎉
This videos shows and proofs how dogs are the best ever loyal soul creature in the world 🥰😍😘 *Dog love is always ultimate 🐕🐶🦮🐕🦺💝💖 Karuppi here in this video for you all 🖤🤍*
இயற்கையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை பாறை களில் பச்சை கம்பளம் விரித்தாட் போன்றும் பாதை களில் மொட்டுக் களும் மேகங்களின் போர்வையும் மிகவும் அழகாக இருந்தது ✨️உங்களின் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்..... 👍
கடவுள் துணை இருப்பதால் தான் அந்த பைரவர் கூடவே வந்துள்ளார்... நீங்கள் திரும்ப வரும் போது, நீங்கள் அழைத்து வந்திருக்கலாமோ? என feel ஆச்சு ...... நாங்கள் ரொம்ப feel பன்னிட்டோம்..
Really superb video.... Nice editing....ur work rocking bro... Keep going... God always with you... Felt happy fa being in this video.. and with u guys... U guys are amazing really..
இயற்கை ரொம்ப அழகாக இருந்தது மழையில் நனைந்தபடி நீங்கள் இயற்கைய ரசித்தது நாங்களும் உங்களுடன் சேர்ந்து ரசித்தது போல் இருந்தது அட்வென்சர் என்றால் பயம் & த்ரில்லிங் சேர்ந்து இருக்கும் ஆனால் இந்த வீடியோவில் ரொம்ப காமெடியாக கொண்டு போனீர்கள் உங்களுக்கு காமெடியும் செட் ஆகிறது எங்களுக்கு பயம் இல்லாமல் காமெடியாகவே கொண்டு போங்கள் அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது ( உங்களுக்கு நீங்களே காமெடி 😂😂 Super ) இந்த வீடியோவில் என்ன ஹைலைட் என்றால் கருப்பி அவனை நான் கருப்பி என்று பார்க்கவில்லை சிவனின் ரூபமாக பைரவராக பார்க்கிறேன் உங்களுக்கு துணையாக வந்தது போல் எனக்கு தோன்றியது அந்த நாய் ஏற முடியாமல் தவிக்கும் பொழுது அதற்கு ஒரு வேகம் வந்து ஏறிய போது ஒரு மியூசிக் போட்டீங்க பாருங்க சூப்பர் செம செம கருப்பி அழகு நீங்கள் அந்த நாளை விட்டு பிரியும்போது உங்களுக்கு கவலையாக இருந்தது போல் எங்களுக்கும் பார்க்கும் போது கண் கழங்கி விட்டது i miss you karuppi எந்த இடங்களுக்குச் சென்றாலும் மிக கவனமாக செல்ல வேண்டும் தம்பி உங்களுடைய அனைத்து வீடியோக்களும் வெற்றி பெற இந்த அம்மாவின் வாழ்த்துக்கள் தங்கம்👌👍😊
சூப்பர் தம்பி பைரவர் உங்களுக்கு. துணை நிர்க்கிறார்கள்நானும் ரசித்தேன்உங்களோடு. நன்றி வாழ்க வளமுடன் குருவே துணை நன்றிகருப்பி யை நீங்க பிரிரப்போ எனக்கு அழுகைவந்ததுதம்பி நாய் யார் என்று தெரியாத உங்களோடுபயணித்தை மறக்க முடியலை தம்பி நன்றி
Bro, staying in Maharashtra only. One small tips kaal valukaama irruka walk with socks really it helps a lot. Many times we tried . Paasi valukaadhu.So keep old socks safely in your travel bag. Nice to see you all guys enjoying life n all blessed.🎉
பைரவர் உங்களுக்கு துணையா வந்திருக்கார் தம்பி 😍
ஈசன் அருள் உண்டு உங்களுக்கு வெற்றி நிச்சயம்🔥❤️
பைரவர் கூடவே வருகிறார் போல🐕🐕 வாழ்த்துக்கள் 👍👍👍
U r correct
Super
💯
That dog 🐶 is soo cute❤so emotional
தம்பி கருப்பனுக்கு பதிலா கருப்பி உங்களோட வந்துட்டு இருக்கா ரொம்ப அருமையா ட்ரிப் அருமையோ அருமை வாழ்த்துக்கள் பல வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர்க இப்படிக்கு சிவ அனுராதா🎉🎉🎉
13:41 You're the real life of Ram 🥰😍😍😍 I'm crying out of happiness
இத்தனை அழகையும் கண்கூடாக காட்டிய அண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏💞
This videos shows and proofs how dogs are the best ever loyal soul creature in the world 🥰😍😘 *Dog love is always ultimate 🐕🐶🦮🐕🦺💝💖 Karuppi here in this video for you all 🖤🤍*
தம்பி ரொம்ப அருமை பா இந்த மாதிரி இடமெல்லாம் நாங்க பாக்கவே முடியாது பா நல்லா இருந்துச்சு தம்பி tq😘😘
அந்த கருப்பசாமி உங்களுக்கு துணை🦮🐕🙏🙏....🎉கடவுள் அருள்ளால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் 🙏🙏💥😊நன்றி....❤🎉
உங்கள் தலைப்பில் விருப்பம் இல்லை ஆபத்தான மலை ஏற்றம் மகிழ்ச்சியான பயணம்
இயற்கையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை பாறை களில் பச்சை கம்பளம் விரித்தாட் போன்றும் பாதை களில் மொட்டுக் களும் மேகங்களின் போர்வையும் மிகவும் அழகாக இருந்தது ✨️உங்களின் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்..... 👍
உங்க கூட அந்த காலபைரவர் உதவிக்கு வருகிறார்.சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்
உங்க நிகழ்ச்சி முழுவதும் அருமையாக இருக்கிறது. நீங்க ரொம்ப Risk-க்கு எடுக்கறீங்க. பாதுகாப்பு மிகவும் முக்கியம் நண்பா. ❤❤❤
Climax dog thalaivan karupi mass ❤🔥🔥🔥 unnal mudiyum endru reason karupi....❤🔥🔥
அற்புத இயற்கை அழகிய பயணம் வாழ்த்துக்கள்
உங்கள் தைரியத்திற்கும் அறிவிற்கும் செயல்களும் என் பாராட்டுக்கள்.
Intro & climax is main art piece to watch ur vido and adutha episode yepo varum nu oru hype yethitu pothu 🙌❤️🔥🔥
Luv from Erode imax family
Super bro ❤
Next time jivdhan fort pona solunga naanum varen😅
Nice keep it up 👍🏿💯
Great seen 😊
கடவுள் துணை இருப்பதால் தான் அந்த பைரவர் கூடவே வந்துள்ளார்... நீங்கள் திரும்ப வரும் போது, நீங்கள் அழைத்து வந்திருக்கலாமோ? என feel ஆச்சு ...... நாங்கள் ரொம்ப feel பன்னிட்டோம்..
No words to express our feelings.. Vera level da thambi ❤❤❤❤
வெற்றி பயணம் தெடர வாழ்த்துக்கள் நண்பா🎉🎉🎉
U r correct
வாழ்த்துக்கள் தம்பி 👍 உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்💐
ப்ரோ நாங்க போடுற மெசேஜ் படிக்கிறங்கல இல்லயனு எங்களுக்கு தெரியல அதானல ரிப்ளே மெசேஜ் பன்னுங்க உங்க குட பைரவர் துணைக்கு வருகிறர் இதயெல்லாம் கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு
Thank you so much bro🙏🏻
Semma trip ❤
God bless you all 👍🏿
ப்ரோ இயற்கையான ரொம்ப பிடிக்கும் ப்ரோ😮😮😮😮😮😮
Bro antha karuppi yosichitu yeruma pothu na azhuthutan😍😍😍😍real goosebumps 💯❤️❤️❤️❤️😍
Bro vera level danger🎉🎉
tharamana nature scenic trek 🔥🔥🔥
Vera level.bro ..hatts off keep.going🎉🎉🎉🎉
Really superb video.... Nice editing....ur work rocking bro... Keep going... God always with you... Felt happy fa being in this video.. and with u guys... U guys are amazing really..
Vera level ❤❤
I think this is the place where they had Tumbad movie shooting 😮. Really nice. Keep up the good work
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 verithanam
❤ சூப்பர் ப்ரோ செம்மமமம .... எங்களுக்கும் உங்க கூடவே வந்தா போல் இருந்துச்சு 🥰🥰🥰🥳🤗🥳 மெய்சிலிர்க்கும் உணர்வு....ஹேப்பி + ஷேப் ஜர்னி ப்ரோ ❤️
Karupi iku valthukal அருமையான பதிவு நண்பரே நன்றி அருமை
Vera level Vera level guys.❤❤
Semma adventure bro ❤❤
Super ma sister divya, romba kadinamana padhai yil oru penaga poi urukiray singa pen than
Tank you anna
கறுப்பி fans...😂
நீங்க வாழும்போதே சொர்க்களத்துல இருக்க bro❤❤❤
அருமை சொல்லில் அடங்கா சில மணி துளிகள் சிவமே சூழ்க....
Vera level video thank you so much.....
Couples Prabhu and dhiva vera level da.my friend super
Excellent bro🎉🎉🎉...karuppi than highlight...❤
Underrated Tamil Channel 🙌
English subtitles podunga bro reach innum nalla irukum and intha channel 1M subscribers iruka vendiya channel 🙌
Why low subscribers 🙌share to everyone and imax media bro unga channel promote panunga
Shorts neraya podunga reach aaga
Bro Sema editing bro.Romba happy irunduchu video paka. Vera level bro😍😍.thanks bro
Karubi cute bro
அருமை அருமை அருமை
32:26 Yen bro andha dog ha adikiringa pavam dhana 😢🚶🏻
Anna intha vedio...unka vedios ellam ippo than paakkuran TQ naa
Excellent bro ❤️❤️
Good dog.supper blaky
தம்பிசூப்பர் வீடியோ பயணம் தோடர வாழ்த்துக்கள்
அடே தம்பிகளா நீங்க வேர லெவல்
Antha sivanae ungaliukku buravaraks thunaikku vanthirukkirar .om namashivaya
Super awesome
45 நிமிடங்கள் நன்றாக இருந்தது உங்கள் விடியோ வாழ்த்துக்கள் வளர்க ஐமேக்ஸ்
Karupi❤❤❤
Super தம்பி 😅😅😅😅
Super thrilling video 📸👍🎉🙏
Semmmaaaa vedio semma strenth best of luck 4 ur evry journy sivan always with you 🙏
Thank you bro your videos are my stress bruster stay blessed
You are a positive men
Anna vara level Anna part 4 wait Anna
That blakie ❤❤❤❤
Great experience very good
Masssss tracking Thalivaaaaaa aaaa 🚶🤙🥵
U REALLY GREAT BROTHER....
Thampi very carefullba
இயற்கை ரொம்ப அழகாக இருந்தது மழையில் நனைந்தபடி நீங்கள் இயற்கைய ரசித்தது நாங்களும் உங்களுடன் சேர்ந்து ரசித்தது போல் இருந்தது அட்வென்சர் என்றால் பயம் & த்ரில்லிங் சேர்ந்து இருக்கும் ஆனால் இந்த வீடியோவில் ரொம்ப காமெடியாக கொண்டு போனீர்கள் உங்களுக்கு காமெடியும் செட் ஆகிறது எங்களுக்கு பயம் இல்லாமல் காமெடியாகவே கொண்டு போங்கள் அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது ( உங்களுக்கு நீங்களே காமெடி 😂😂 Super ) இந்த வீடியோவில் என்ன ஹைலைட் என்றால் கருப்பி அவனை நான் கருப்பி என்று பார்க்கவில்லை சிவனின் ரூபமாக பைரவராக பார்க்கிறேன் உங்களுக்கு துணையாக வந்தது போல் எனக்கு தோன்றியது அந்த நாய் ஏற முடியாமல் தவிக்கும் பொழுது அதற்கு ஒரு வேகம் வந்து ஏறிய போது ஒரு மியூசிக் போட்டீங்க பாருங்க சூப்பர் செம செம கருப்பி அழகு நீங்கள் அந்த நாளை விட்டு பிரியும்போது உங்களுக்கு கவலையாக இருந்தது போல் எங்களுக்கும் பார்க்கும் போது கண் கழங்கி விட்டது i miss you karuppi எந்த இடங்களுக்குச் சென்றாலும் மிக கவனமாக செல்ல வேண்டும் தம்பி உங்களுடைய அனைத்து வீடியோக்களும் வெற்றி பெற இந்த அம்மாவின் வாழ்த்துக்கள் தங்கம்👌👍😊
கால பைரவர்❤❤❤❤❤❤❤❤
சூப்பர் தம்பி பைரவர் உங்களுக்கு. துணை நிர்க்கிறார்கள்நானும் ரசித்தேன்உங்களோடு. நன்றி வாழ்க வளமுடன் குருவே துணை நன்றிகருப்பி யை நீங்க பிரிரப்போ எனக்கு அழுகைவந்ததுதம்பி நாய் யார் என்று தெரியாத உங்களோடுபயணித்தை மறக்க முடியலை தம்பி நன்றி
Beautiful traveling ji
Super bro vera level❤❤❤
Bro, staying in Maharashtra only. One small tips kaal valukaama irruka walk with socks really it helps a lot. Many times we tried . Paasi valukaadhu.So keep old socks safely in your travel bag.
Nice to see you all guys enjoying life n all blessed.🎉
U deserve more subscribers and more views. Theri trekking 💥
Nee oru director yaaa🎉💚😎
Nice vedio bro
I love 🐕🐕🐕🐕🐕
Great brothers 👌 🎉🎉
Bro sekirama video poduka cant wait bro
Kadavul yedhavadhu oru roobathil help pannuvaru.. Athu than andha kutty dog🤩
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே ❤
KARUPI you nailed it.❤
👌 like u♥️
Super, Bro 43:40
I love imax media கடவுள் உங்க கூட இருக்காங்க
உற்சாகம். சந்தோசம் செம
👌👌👌
Editing super❤
Nanba pattu nanba❤
Mass
👌👌❤️❤️
Super bro 🎉🎉
Super bro I big fan for u🤗
Super Boys
Bro next video kolli hills poduinga ennoda dream place your big fan Anna ennala antha placeiku pooga mudila