😱சிவனை🙏🏻பாக்குறது இவ்ளோ கஷ்டமா?😱 - SADHASIVA KONA 2023 | SIVAN KOVIL | IMAX MEDIA
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025
- Join this channel to get access to perks:
/ @imaxmedia
IMAX MEDIA Whatsapp no - 8870627602
Fund my Travel
UPI id - kamalsaskay@okaxis
Phonepe - 8870627602
Gpay - 8870627602
My account number
Indian bank
R kamal raj
6093934325
IFSC CODE IDIB000R051
Chennai outer Ring RD 1:35
Location - goo.gl/maps/vh...
Tirupati Nagari RD 5:41
Location - goo.gl/maps/6U...
Srinivasulu Reddy Garden 6:00
Location - goo.gl/maps/ah...
Check Post 7:23
Location - goo.gl/maps/cT...
Sadasiva Kona Water Falls 16:12
Location - goo.gl/maps/Yv...
#imaxmedia #sivantemple #trekking #sivan #sivan_whatsapp_status_tamil
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
INSTAGRAM - www.instagram....
FB PAGE - www.facebook.c...
JOSH - share.myjosh.i...
Moj - mojapp.in/@ima...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Song: Acn8 - Across The SeaMusic provided by Vlog No Copyright Music.Video Link: • Acn8 - Across The Sea ...
Song: LiQWYD - Feel MeMusic provided by Vlog No Copyright Music.Creative Commons - Attribution 3.0 UnportedVideo Link: • LiQWYD - Feel Me (Vlog...
Song: Beau Walker - JoyMusic provided by Vlog No Copyright Music.Creative Commons - Attribution-ShareAlike 3.0 UnportedVideo Link: • Beau Walker - Joy (Vlo...
Bianca Ban - Spirit Of Africa
Video Link: • Bianca Ban - Spirit Of...
Africa Ethnic Background Music by Alexi Action
Video Link: • Africa Ethnic Backgrou...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * ""Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976"" If you would like to remove any clips i have used in this video, send a email to imaxmediaads@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you. FAIR-USE COPYRIGHT DISCLAIMER * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. -This video has no negative impact on the original works (It would actually be positive for them) -This video is also for teaching purposes. -It is not transformative in nature. -I only used bits and pieces of videos to get the point across where necessary. We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on TH-cam or Facebook if you have any concerns. We believe these videos are fair use because: They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life. We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value. Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading. If you still would like to remove any movie clips i have used in this video, send a email to imaxmediaads@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Channel MD : Saskay (சாஸ்கே)
For Commercial Ads
Contact : +91 8870627602
Mail Id : imaxmediaads@gmail.com
நீங்கள் சிவன் அடியார்கள் தான் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
நான் இதுவரைக்கும் சதாசிவ கோனைக் சிவனைப் பார்க்க 10 முறை போயிருப்பேன் போற போலாம் நடந்துதான் போயிருக்க நீங்க பைக்ல போனது அருமையான அனுபவம்
நாங்கள் போக முடியாத இடத்தை உங்கள் வீடியோ மூலம் கண்டேன் அந்த ஈசனின் பரிபூரண அருளையும் பெற்றேன்...
புதுப் புது அனுபவங்களை
கொடுக்கும்,தங்களுக்கு
மிக மிக நன்றி
ஓம் நமசிவாய🙏 சிவாயநம நிச்சயமாக சிவன் அருள் இல்லையன்றால் யாரும் சென்று வர முடியாது...
அவனின்றி ஓர் அனுவும் அசையாது🔥
என் உயிரே சிவன் ஓம் நமச்சிவாய 🕉️ 🙏🙏🕉️
தம்பி காலில் செருப்பு இல்லாமல் போவதை பார்த்து என் மனது ரொம்ப வலிக்கிறது நான் செருப்பு இல்லாமல் எங்கேயும் போனதில்லை எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று பார்க்கும்போது oh my God 🙉🙊🙏🙏🙏😔😔
நன்றி அக்கா... கோவில் என்பதால் காலணிகளை கட்டாயம் கழட்ட வேண்டி உள்ளது அக்கா🙏
@@imaxmedia அந்த சிவன் எப்போதும் உன் கூடவே இருப்பார் தம்பி உடல் நலத்தை பார்த்துக்கொள்ளவும் Tq 🙏 கடவுள் இருக்கிறார் தம்பி
@@imaxmedia செல்லம் 1st வாழ்த்துக்கள் ma அருமை சகோ சதாசிவனை பார்க்க இரு கண்கள் போதாது ஓம் நமசிவாய 🙏🙏🙏🤗🤗🤗
எப்போ போனீங்க உங்க whatsapp க்கு ரூட்லாம் போட்டோவோட அனுப்பிவச்சேன் ma நடந்து போயிருந்தா இன்னும் அருமையா இருந்துயிருக்கும் பைக்ல போனது கொஞ்சம் கஷ்டம் தான் அது எனக்கு கஷ்டமா இருக்கு எப்டி நல்லபடியா முடிஞ்சது 🎉🎉🎉
நம்மை போன்ற ஒரு நண்பர் சொன்னதுக்கு பிறகு அவர் காலணிகளை அணிவது இல்லை..! சகோதரி..
உம் வழியில் சிவனை காண்கிறேன் தம்பி❤.. நன்றிகள் பல 🙏🏻
குமாரு வேற லெவல்❤️
சித்தப்பு நீங்க எங்க இங்க...😅🙏🙏🤝
@@imaxmedia 😁😁
டிரக்கிங் பாதை மிகவூம் அருமையாக இருக்கும் பாதுகாப்பானதும் கூட
தம்பி இரண்டு மூன்று நாட்களா உங்க வீடியோதான் பார்க்கிறேன் எல்லா வீடியோஸ் ரொம்ப நல்லா இருக்கு. இப்படி கஷ்டமான இடங்களெல்லாம் நீங்களா போகல அந்த சிவனே உங்களை கூட்டிட்டு போறார்னு நினைக்கிறேன். நானும் சிவ பக்தைதான் ஒவ்வொரு சிவன் கோவிலுக்கு போகும்போதும் நமக்கு நிறைய அனுபவம் கிடைக்கும் இதெல்லாம் எப்படி நடந்துச்சுன்னு நமக்கே தெரியாது அந்த சிவனே நமக்கு உதவி செய்றாரான்னு நமக்கே ஆச்சரியமா இருக்கும் வீடியோ கடைசியில நீங்களும் அதைதான் சொல்லியிருக்குறீங்க. சிவ பக்தர்கள் எல்லாருக்குமே இப்படித்தான் தோணும்னு நினைக்கிறேன். உங்களுக்கு சிவனின் துணையிருக்கு இன்னும் நிறைய இடங்களுக்கு நீங்க போவீங்க அதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்க வீடியோ பார்க்கும்போது மனசுக்கு சந்தோஷமா இருந்தது உங்க வீடியோ பார்த்து எனக்கும் அந்த சிவனை பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இவ்வளவு நீளமான கமான்ஸ் இதுவரைக்கும் யாருக்கும் பண்ணியது இல்லை. மிக்க சந்தோஷம் தம்பி வாழ்த்துக்கள்
Very blessed. Odi odi sivana neenga pakareengala illa antha sivane ungala pakka asa paduraranu therila.
unga moolama nangalum intha idangala pakarom.
Romba nandri🙏🙏
பயமே தேவையில்லை அது ஒரு புது அனுபவம் பைக்ல போறது நாங்க எல்லாம் நடந்து தான் போவோம் நானும் ஆசைப்பட்டேன் ஒருநாள் பைக்ல போகணும் அந்த ரூட்ல என்னால போக முடியல நீங்க போனதுக்கு நன்றி உங்கள் அனுபவம் எப்பவும் நீங்காது பைக் பயணம் சதாசிவ கோனே ஃபால மறக்காது
சூப்பர் பிரதர் அருமை வாழ்த்துக்கள்
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி
20:44 music + appa lingam makes me goosebumps 😇🥹💕🕉️🔱🦚
🤝
Yes
இந்த
காலத்து
இப்படி
ஒரு
பிள்ளையா 🎉
பைக்க
எடுத்து
சுத்திக்கிட்டு
சில
வேலைகளுக்கு
அழைவானுங்க
ஆனா
நீ
வேறுமாதிரி
சூப்பர்
அப்பா
அம்மாவோட
வளர்ப்பு
சூப்பர்
Supper friend om namasivaya
Thank you friend 👍
Bro sathasiva sivan temple na poiruken 2022 la but intha check post route illa vera route anga check post kedaiyathu but road nalla irukum ipdi lam irukathu😊🎉🎉🎉
அண்ணா மிக்க நன்றி நங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இந்த மாதிரி புனிதமான இடங்களைப் பார்க்க செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி
Bro nanum ramnad than bro ❤ recent ta than unga videos thodarthu pathutu eruken sivan epavum unaku thunai erupar bro 😊
Awesome!!! temple, trek, bike, route, video, pechu, joke, and editing and everything....you simply rocked it!!
😍🙏🙏
Thimpisuper sivian kadal you show thankyou take care of you 💓💕🥰🎇🙏❣️🥰🙏
சதாசிவ கோனா ரோலக்ஸ் டிரக்கிங் வீடியோ காட்சிகள் அருமை
🙏🙏😍
Super bro vazhaga valamudan
very good surprise, you started trekking but end up with bike adventures , shiv ji blessings, very good any way
Happy journey anna
ஓம் நமசிவாய
எல்லாம் அவன் செயல்
நாங்கள் நேரில் தரிசித்த அனுபவம் உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது நன்றி அண்ணா
நன்றி சகோதரி 🙏🙏🙏☺️
God bless you 🙏💐 bro
சூப்பர் தலைவா 😍
2, 3 etathila parthen Entha agela evala maturity pesuruyapa ❤❤❤❤
1million worthy channel
🙏🙏😍😍
Subscribe pannitten bro....❤
Super..🙏Om namashivaya
Inga naan poirukom bro.powerful sivan kovil.veduthala pathu vendanum.kandipa nadakum.om namashivaya om❤
Very useful informative video
Rompa rompa nalla iruku super bro negalum cute 😊
Thank you sister 🙏🙏🙏
Your strengths
1. Live commentary of the place keep us connected with you.
2. Camera quality excellent, especially under water views.
3. Your casual talking makes us feel like as if you are our own brother.
4. Adventures trips keep our kids so excited, they are repeatedly watching ur videos.
5. Etc etc etc....
Your weakness
1. Your body seems very weak ( but strong mind and will power)
Pls improve on that brother.
Keep rocking, god bless you.
Upcoming days..I will confirm improve my body condition sister...thank you for care🤝👍😃
Intha points ellam Naa channel St panrappo use panikuren thanks
@@Akash-ph4ty
All the best for your channel
@@gayathriloganathan4691 thank you very much😇
ஈரோடு மாவட்டம் பவானி இல் இருந்து மேட்டூர் போற வழி அம்மாபேட்டை சித்தேஸ்வரன் மலை பாலமலைக்கு மறக்காம போய் பாருங்க சூப்பர் டாக்கிங் 🥰
Kandipa porean bro
Ok Bro
ப்ரோ சித்திரை மாசம் புரட்டாசி மாதம் ஏருவாங்க ப்ரோ
@@dharani1885 bro epdi poganum hills la nadanthu polama konjam pls details solunga bro intha year poren
Omnamasivaya koduthuvaithavan Thampi nee
Bro super Adventure unexpected.this is best adventure for bike riders...it's look Thada forest... good job bro😊
மிக்க நன்றி நண்பரே இதுபோல் இன்னும் பல சிவ ஆலயங்களை தறிசிக்க எல்லாம் வள்ள அப்பனை பிறாத்திக்கிறேன் ஓம் நமசிவாய
🙏🙏
Super Anna மேலும் மேலும் உங்கள் பயனர் தொடரட்டும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Rompa nandri bro 🔥🔥😭😭😍😍
Yella video supera iruku 😍
🙏
Vera level saskay bro
Sivam😍best of luck 4 ur journy
Keep rocking with rolex 😎💥 Anna
saduragiri malai payanam ponga na eagerly waiting..😉
கண்டிப்பா போறேன் 🙏🥰🤝
Thambi en iyanai ungal mulam kanden ..nanrikal 🎉
அண்ணா நீங்கள் போட்டது க்கு ரொம்பவே நன்றி குங்குமம் விபூதிகள் எல்லாம் வீட்டிற்கு கொண்டு போங்கள் ஓம் ஸ்ரீ நமசிவாய நமக #🕉ஓம்
Sivan appa namakku thunaikku iruppaar siva siva siva siva siva
Thambi u have a lot of blessings of Lord Shiva. Don't worry. 🎉🎉🎉🎉😊😊🙏🏼🙏🏼🙏🏼
Hi Bro
Few days before started to watch ur video parvathamali… on seeing in screen itself it was very scary for me… ur videos are very addictive to watch… yesterday I saw it’s 48k and today I am seeing it 50k plus… congrats and all the best… But pls take care of urself also as most of ur videos are very scary adventurous trips. Lord shiva is with u. 💐🙏🏻
Thank you so much sister 🙏🙏🙏🙏
Excellent video bro... keep it up👍
Intha bike ku pesama bullet la poi irundha sema fun ah irukum …intha sport bike sutha wastw for travel & adventure bro anyway safe poitu vantinga athey podhum
,👍
Recently follow to watch your videos.. You are doing great. Keep rocking😊
Thank you bro🤝
intha mathiri kovil ellam vungalalatha parkka mudithu athukku romba thanks Anna😇☺️🙂🌺🙏🌺🙏🌺🙏🌺
ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக
Waiting to watch trecking video bro. I went twice to get d blessings of shivan by trecking at d age of 12... Really wonderful place to visit...had unforgettable memories. ... Want to go again with my kids...
Videos elam super 🎉🎉😅😅contionous ah na pakran. All the best. Safe ah ponga journey elam.
Thanks bro🙏🙏😍
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
Nxt vdo ku waiting ❤
🙏😍
தம்பி எங்க பயணம் செய்தாலும் சூதானமாக இருக்க வேண்டும்
Kandipa
Feel pleasant... keep continue your adventure..just recently I subscribed and following your channel... your videos are nice...feel good...fun... best wishes 💐💐💐
Thank you bro🙏🙏🙏🤝
@@imaxmedia ❤️
Super amazing bro
Super bro 👌 💯 🙌
Nice video brother👍👍👍😍😍
Unga videos ellam suber bro today i am watch very interesting
சிவாயநம நிச்சயமாக சிவன் அருள் இல்லையன்றால் யாரும் சென்று வர முடியாது
Nice video
Super brother Sema thrilling 🙏
🙏😍
🕉🔱✋️ததாஸ்து✋️🔱🕉
Thalaiva Ungala sivan thaan kootitu poraru Atha Nenga yengalukkum Katuringa Unga video pathale Oru feel nerula ponna mathiri Anna 🔥
Super
ஶ்ரீ சதாசிவ கோனா துணை🙏
என் உடல் உயிர் மூச்சு அனைத்தும் என் அப்பன் சதாசிவனுக்கு இன்று நான் உயிரோடு இருக்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம் 25 வருடங்களாக சென்று வருகிறேன் சாகும் வரையும் செல்வேன் என் வம்சமே அவருக்கு சேவை செய்ய காத்துக் கொண்டிருக்கிறது அவரைப் பற்றிய காணொளி வலைதளத்தில் பதிவிட்டதற்கு நன்றி
🥰🤝
Bus route pls solunga epdi enga irunthu trekking start panrathu?
காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் அரக்கோணத்தில் இருந்து திருத்தணி திருத்தணியில் இருந்து புத்தூர் புத்தூரிலிருந்து சதாசிவன் கோணமலைக்கு செல்லும் பஸ்கள் உள்ளது
@@beemakalai1341 நன்றி ❣️
Super bro
🙏Super brother ❤❤❤❤
meratringa bro keep rocking bro have safe journey forever
🙏🤝
Super ❤❤❤❤❤❤❤❤❤
நான் ஒரு சிவன் பக்தை.... இந்த கோவிலுக்கு போக சிவன் அனுமதி கிடைக்குமா தெரியல..
ஓம் நமசிவாய..
200K Sub's locked & Loading 🔜
Congrats IMAX , Hardwork PaysOff 🥳
1st time watching vedio
hey guys your adventure semma😘😊
தம்பி நீங்கள் போவதைப் பார்த்தால் எனக்கு ரொம்ப பயமாக இருந்தது எந்த வழியை தேர்ந்தெடுத்தாலும் பார்த்து உசாராக போகவும் தம்பி எனக்கு வண்டி எதுவும் பஞ்சர் ஆயிடுச்சுனா என்ன பண்ணுவீர்கள் என்று ஒரு பயம் எனக்கு திகில் ஆகவே நான் இந்த வீடியோவை பார்த்தேன் எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் நீங்கள் நல்லபடியாக திரும்பி வரவேண்டும் என்று நான் இறைவனை வேண்டிக் கொண்டேன் எனக்கு தெரியும் நீங்கள் நல்லபடியாக திரும்பி வந்ததால்தான் இந்த வீடியோ வெளி வந்தது என்று இருந்தும் எனக்கு மனதில் சின்ன பயம் இல்லை பெரிய பயம் துளசி அக்கா பெங்களூர் தம்பி please reply thambi 😱😱🤭🤭😊
ரொம்ப நன்றி அக்கா... உங்கள் ஆதரவு போதும் அக்கா🙏🙏
@@imaxmedia Reply பண்ணியதற்கு ரொம்ப நன்றி தம்பி உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன்
சங்கு நாதம் என் தந்தை ஈசனின் சத்தம்(ஒலி ஓசை)🙏🏻 ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Keep rocking bro
Anna all the best
Thank you sister
அண்ணா பொதிகை மலை(அகத்தியர் கூடம்) போங்க அண்ணா வித்தியாசமான அனுபவத்தை தரும்.
கண்டிப்பா போறேன்
Om nama shivaya 👌
Brother ennaiyum kooti poonga please
Semma bro 🎉
Keep rocking ❤
20:45 GOOSEBUMPS 🔥
♥️♥️♥️
Unga hard work really superb bro safe ponga bro 🔥👈💥❤
Super like bro
Polur la perumal malai and jawwathu hills eruku once visit panni parunga fulla supera erukum steps with road and falls
Kandipa try pandrea sister
Anna nice
Thank you sister
Bro trekking video waiting
super
Hi thala super video
Neraiya time poirukom semmaya irukum trekking experience ❤
👌👌
Bro neenga ramnad ah bro super bro
Ama bro
It's my native place one of the powerful place you can experience best here