Wine shop by Tamil guy in America |USA Tamil Vlog |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Hi Guys,
    Welcome you all to other Interesting vlog . In this video I am going to explore a Liquor Store which is run by my Friend Paul .
    DRINKING IS INJURIOUS TO HEALTH
    Please do Like ,Share & Subscribe to my channel for more Interesting Video .
    Intsa Id - roamwithshyam.

ความคิดเห็น • 839

  • @danielsathiaraj6916
    @danielsathiaraj6916 3 ปีที่แล้ว +315

    நம்ம ஊருல இருந்து ஒருத்தர் அங்க நல்லா இருக்காருன்னு கேக்கும் போதே சந்தோஷமா இருக்கு..... அருமையான காணொளி

  • @syedali7700
    @syedali7700 3 ปีที่แล้ว +69

    நம்ம நாட்டு குடிமகன் அமெரிக்க நாட்டு குடிமகன்களை சந்தோசப்படுத்துகிறார் என்று நினைக்கும் போது சந்தோசமாய் இருக்கிறது...

  • @g.chinnapaiyangchinnapaiya5758
    @g.chinnapaiyangchinnapaiya5758 3 ปีที่แล้ว +57

    எங்கே இருந்தாலும் தமிழன் வளரட்டும்

  • @krishnaanhsirk2114
    @krishnaanhsirk2114 3 ปีที่แล้ว +43

    அருமை... வெள்ளகாரனுக்கு வேலகுடுக்குற அழவுக்கு வர வேண்டும்...

  • @tamil7186
    @tamil7186 3 ปีที่แล้ว +162

    Hello பிரபா wine shop owner-கல எப்ப சார் கடை திறப்பீங்க? 😂😂😂

    • @sainathshenoy71
      @sainathshenoy71 3 ปีที่แล้ว +3

      காலை பத்து மணிக்கு காடை திறபாங்காக்

    • @Anandkumar-zm8kg
      @Anandkumar-zm8kg 3 ปีที่แล้ว

      🤣

    • @RahulRahul-zf3rx
      @RahulRahul-zf3rx 3 ปีที่แล้ว

      என்ன வடிவேல் காமெடி யா 🤣🤣🤣

    • @lovechanges3388
      @lovechanges3388 3 ปีที่แล้ว

      Prabha wine shop owner ah??????👿👿

    • @vedhaiboss4626
      @vedhaiboss4626 3 ปีที่แล้ว

      Kavala padathiga aggallam 24 mani neramum thoranthirukum

  • @b2Samaritan
    @b2Samaritan 3 ปีที่แล้ว +45

    Its new. Normally we have only seen house wives posting bacchi sochi videos from US. This is refreshing

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +10

      Enjoy Bro . Antha madri video pandravangaluku than subscribers jasti Bro .

    • @sivasubramanian4995
      @sivasubramanian4995 3 ปีที่แล้ว

      மானங்கெட்ட மானிட்டர் ஸ்டாப் பண்ணி அஞ்சு வருஷம் ஆச்சு

    • @vijaysansan4474
      @vijaysansan4474 2 ปีที่แล้ว

      Anna I am working please help walking field

  • @user-il8rc5uq1i
    @user-il8rc5uq1i 3 ปีที่แล้ว +38

    அருமை சகோ இதை தான் நா உங்கள் டா எதிர் பத்தேன் ❤️😍

  • @nsiva6495
    @nsiva6495 3 ปีที่แล้ว +8

    தமிழர்கள் என்றுமே திறமைசாலிகள் அருமை

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 ปีที่แล้ว +48

    மது கடை நடத்தும்
    மதுரை வாலிபர்😂😂😂

    • @rahul-8959
      @rahul-8959 3 ปีที่แล้ว +2

      dei oombi neeya😂😂

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 3 ปีที่แล้ว +1

      @@rahul-8959 🤔

    • @annasubramaniam2331
      @annasubramaniam2331 2 ปีที่แล้ว +1

      He is from Sattur, 72 kms from Madurai.

  • @aruljerome8238
    @aruljerome8238 3 ปีที่แล้ว +9

    First and foremost I would like to convey my hearty wishes to you and that shop owner. I felt very happy that a guy from my own town (சாத்தூர்) have became great in foreign country. தமிழனின் பெருமையை உலகுக்கு உணர்த்த நீ பல்லாண்டு வாழ்க வளமுடன்.

  • @mohammedtameel5579
    @mohammedtameel5579 3 ปีที่แล้ว +9

    தமிழ் உறவுகள் வணக்கம் தமிழை மறக்காமல் பேசுகிறீர்கள் நன்றி அதேபோல் தமிழில் எழுதி போர்டு எழுதி வையுங்கள்

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 ปีที่แล้ว +6

    ‘ஜி’ என்று சொல்வதை நிறுத்துங்கள் இரண்டு தமிழர்களும் அமெரிக்காவில் ஆங்கிலம்,தமிழ்,ஸ்பானிஷ்லக்கூட பேசுங்கள் ஆனால் அந்த ‘ஜி’ மட்டும் வேண்டாம்!உங்கள் Presentation super!👌👌👍👍வாழ்த்துக்கள்!நண்பா!

  • @Ardigital4631
    @Ardigital4631 3 ปีที่แล้ว +1

    நானும் மதுரைதான் உங்கள் திறமைக்கு வாழ்த்து அது போல் வசதி இல்லா நம்ம ஊர்கார பசங்கள வேலை கொடுத்து கூப்பிட்டால் நம்ம ஊரு நம்ம நாடு நலம் பெறும்

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว

      Chinna tha business pandranvangala visa sponsor panna mudiyathu nanba .

  • @vezhavendan5980
    @vezhavendan5980 3 ปีที่แล้ว +57

    Teetotaller will be like... Ena da onumae purila 😹😹😹

    • @realityworld2k310
      @realityworld2k310 2 ปีที่แล้ว

      Bro wine shop la job irukanu kettu sollunga bro yennaku. Romba punniyama pogum. Vanthathum treat vakiren bro..

  • @pavank6
    @pavank6 3 ปีที่แล้ว +4

    தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே.

  • @johnnirmalraj2164
    @johnnirmalraj2164 3 ปีที่แล้ว +10

    Our proud madurai veeran entrepreneur in USA! rocking at his best

  • @ragavendranmurugan2339
    @ragavendranmurugan2339 3 ปีที่แล้ว +3

    அரு மருந்து அதை தினம் அருந்து❤️😀😀

  • @sureshb3449
    @sureshb3449 3 ปีที่แล้ว +3

    என் தாய் மொழியை கடல் கடந்து கேட்கும் போது மகிழ்ச்சி

  • @sparxceo3309
    @sparxceo3309 2 ปีที่แล้ว +5

    Vera level Tamil people 🔥🔥🇮🇳

  • @rpkm85
    @rpkm85 3 ปีที่แล้ว +2

    Bro neenga kelvi kekkurathulayae unga interest and experience theriyuthu. 😀😀Good job… audio mattum konjam tuned ah irunthAa vera level.. subscribed!!!

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +1

      Thank you for subscribing 🙏

  • @cpselvam1
    @cpselvam1 3 ปีที่แล้ว +23

    அங்க tax 8.25% இங்கே 300% tax. இந்தியாவில் அநியாய கொள்ளை நடக்கிறது

    • @prakaashj5485
      @prakaashj5485 3 ปีที่แล้ว +1

      Duty free shop ல வாங்குக bro.

    • @karthikrely
      @karthikrely 3 ปีที่แล้ว +1

      Anga ethuvum ilavasam kidayathu , ana Inga ellamae namaku ilavasam venum ipa bus varai pengaluku , apuram enna seirathu , education and medicala vitu matha Ella elavasayathyum thookuna sariyaidum

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว +1

      Avvalavu mana kastapattu drink saiyyavendumaaaa sollungoooooooooo

  • @santhoshbhaskaran8670
    @santhoshbhaskaran8670 3 ปีที่แล้ว +22

    அருமையான பதிவு... You guys are literally living the American dreams.. Happy to see y'all ✌🏽 Subscribed already

  • @duraisamy8283
    @duraisamy8283 3 ปีที่แล้ว +2

    இருபது வருட உழைப்பால் முன்னேறிய நமது மண்ணுக்கு சொந்தக்காரர் குடும்பத்துடன் நலமுடன் வாழ ஆண்டவனை வணங்குகிறேன்.

  • @GirishankarSengottaiyan
    @GirishankarSengottaiyan 3 ปีที่แล้ว +9

    Need such store in Chennai 👍🏻

  • @sainathshenoy71
    @sainathshenoy71 3 ปีที่แล้ว +22

    Very Nice to see all types of drinks that's too Tamil person runs means great

  • @vimal4000
    @vimal4000 3 ปีที่แล้ว +6

    Nice to see all saraku...and happy to watch a different theme from all your shows... keep it up bro..continue your journey ..

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +1

      Thank you Bro . Keep watching for more interesting vlogs

  • @SilentTimePass
    @SilentTimePass 3 ปีที่แล้ว +3

    vera level thala ni... entha videoku appram sagaravaraiku unka kuda irupan thala nan...but. unka thambi comedy intha video la missing...

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +4

      Bro Avaruthan cameraman intha video ku

  • @parithimathi
    @parithimathi 3 ปีที่แล้ว +2

    செம்ம wholesome vlog, ji! அமேசான் பிரைம்ல ஒண்ணு ஒண்ணா படங்களைப் பார்க்கத் தொடங்கிட்டு, போர் அடிச்சதுனால close பண்ணிக்கிட்டே இருந்தேன். ஏதேச்சையா இந்தக் காணொளியைப் பார்த்தேன். பயங்கர interesting!

  • @annamalaim3670
    @annamalaim3670 3 ปีที่แล้ว +23

    என் வாழ்கையில் இப்போ தான் இவ்வளவு சரக்க பாக்குறேன்

  • @gunamurugank1996
    @gunamurugank1996 3 ปีที่แล้ว +4

    Adada pakkumpothe oru inampuriya happiness 🎉🎉🎉semma bro.

  • @rajathimadhesh1297
    @rajathimadhesh1297 3 ปีที่แล้ว +13

    Its really happy to see u ppl happy out there ❤❤😇

  • @prakaashj5485
    @prakaashj5485 3 ปีที่แล้ว +5

    8.28 From Madurai to Manhattan, Old monk is the best rum.

  • @UMESHKUMAR-ly6vg
    @UMESHKUMAR-ly6vg 3 ปีที่แล้ว +12

    Very detail presentation 👍

  • @siva2419
    @siva2419 3 ปีที่แล้ว +14

    உங்க வீடியோவை பார்த்தால் அமெரிக்க வரலானு தொனுது அனா எங்கிட்ட அந்த அளவுக்கு பணம் இல்லை யே .$$$$$

    • @tonycorner9779
      @tonycorner9779 3 ปีที่แล้ว +1

      Crt ah sonna thala

    • @tonycorner9779
      @tonycorner9779 3 ปีที่แล้ว +1

      Antha liquor shop la irukura mini bottle oda price than yennoda salary ah iruku😂😂😂

  • @Andavar_official
    @Andavar_official 3 ปีที่แล้ว +6

    America la 8.2% tax for all. But India la 18% tax podaraga...

  • @villuran1977
    @villuran1977 3 ปีที่แล้ว +3

    அமெரிக்காவில் அநேகமாக எல்லா ஒயின் ஷாப்களையும் குஜராத்தியர்கள்தான் நடத்துகின்றனர்.
    அதேபோல், ஒவ்வொரு பெட்ரோல் பம்ப்பிலும் இருக்கும் (நம்ம ஊர் பெட்டிக்கடைகள் போல) கடைகளையும் அவர்கள்தான் நடத்துகின்றனர்.

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +1

      Lot of Tamil people too are running business here Bro

    • @mandychid8357
      @mandychid8357 3 ปีที่แล้ว

      True but scene is changing and South Indians also into restaurant , gas station , liquor business too

  • @mohankumaras5189
    @mohankumaras5189 3 ปีที่แล้ว +11

    Ungala madhiri foreign eppdi poganum .. Ninga eppdi poninga sollunga broo. ...

  • @selvamk354
    @selvamk354 2 ปีที่แล้ว +1

    தமிழர்கள் எங்கிருந்தாலும் வெற்றி பெறுவார்கள் 👍👍👍💐💐💐

  • @kattumavdibalaji6509
    @kattumavdibalaji6509 3 ปีที่แล้ว +2

    Kattumavdi rasikan 👍👍👍👍💐💐

  • @venkyshandle
    @venkyshandle 3 ปีที่แล้ว +8

    Tharu maaru 👏👏👏👏👏

    • @yabashjoyy
      @yabashjoyy 3 ปีที่แล้ว +2

      Ji neegala am fellowing Rome with shyam from ur video's

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +1

      Thank You Bro

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏

    • @yabashjoyy
      @yabashjoyy 3 ปีที่แล้ว +1

      @@shyam_from_usa waiting for your video's ji plz tag ur team Instagram I'd ji

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +1

      roamwithshyam

  • @karthilogesh2135
    @karthilogesh2135 3 ปีที่แล้ว +7

    Enna bro wine shop shopping mall mathiri irukku 😃😃

  • @RajKumar-uq2ux
    @RajKumar-uq2ux 3 ปีที่แล้ว +1

    Vaa thala vaa thala... ippo than namma matter open aguthu... ur style of presenting is too good and not cinematic... sooper

  • @prabakarandhandayuthapani2298
    @prabakarandhandayuthapani2298 3 ปีที่แล้ว +6

    Lifetime is not enough to enjoy all varieties

  • @rajeshsanthiya9457
    @rajeshsanthiya9457 3 ปีที่แล้ว +8

    Super brother I'm in erode... I'm watching and waiting your all video

  • @sathishkumar-mz2oh
    @sathishkumar-mz2oh 3 ปีที่แล้ว +5

    மதுரை அய்யாவுக்கு....வணக்கம் ...வாழ்த்துகள்

    • @alexphilip9759
      @alexphilip9759 3 ปีที่แล้ว

      அவரு பேரு பால் (paul)பரவைல்லையா?

    • @annasubramaniam2331
      @annasubramaniam2331 2 ปีที่แล้ว

      He has been from Sattur,72 kms south of Madurai towards Tirunelveli.

  • @Raj-em1vc
    @Raj-em1vc 3 ปีที่แล้ว +4

    அனைவருக்கும் வணக்கம் 🙏🏼
    தம்பிங்களா. அருமை அருமை அருமை 👍🏼👍🏼👍🏼

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว

      Nandri Nandri Nandri 🙏🙏🙏🙏

  • @selvamnarayanan2563
    @selvamnarayanan2563 3 ปีที่แล้ว +13

    எத குடிக்கிறது... எத விடுறதுன்னு தெரியலையே...

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว

      Saaarayattai kudungoooo( maa nam ,mariyadai iiiii viduuuungooo

  • @vinayakm.s7241
    @vinayakm.s7241 3 ปีที่แล้ว +5

    ena ena itemangalo namma anna kadailae🍻

  • @AshokUdumalpet
    @AshokUdumalpet 3 ปีที่แล้ว +2

    Wonderful to c U.S liquor shop.. Fantastic bro

  • @PrabhuPrabhu-jh7og
    @PrabhuPrabhu-jh7og 3 ปีที่แล้ว +16

    ப்ரோ, u s ல எப்படி தமிழ் மக்கள் truck driver ஆவது? விசா, licence, basic salary பத்தி ஒரு விடியோ போடுங்க , நிறைய பேருக்கு ஹெல்ப்பா இருக்கும்.

    • @shabena8023
      @shabena8023 3 ปีที่แล้ว +1

      Vv vvvv

    • @shabena8023
      @shabena8023 3 ปีที่แล้ว

      Xvo vvvvb v vv cvvv be vvvv vvvv cc Bob vv bvvvv c vvvv vlocc l c ccvvvb cc v

    • @shabena8023
      @shabena8023 3 ปีที่แล้ว

      CV vvvv l vv vv vv Vvv Vvv Vvv Vvv cc Vvvv Vvvv Vvv bvvvv bvvvv vvvvb

    • @shabena8023
      @shabena8023 3 ปีที่แล้ว

      V Vvvv Vvvv Vvvv Vvvv cc cc vv vv vv could v vv vvvv vvvv

    • @shabena8023
      @shabena8023 3 ปีที่แล้ว

      Vvi Vv CV BBB vvvv cc vv vvvvbV vvvvbV vvvv vvvv v vvvvbV

  • @dominicxavier1763
    @dominicxavier1763 3 ปีที่แล้ว +1

    Vaalthukkal...paal

  • @Mr-RAVANA-0
    @Mr-RAVANA-0 3 ปีที่แล้ว +3

    Thala iniki dhan tharamana video potu erukiga kudimagangal sarbaga valthukal🔥💥💪🥳

  • @duraisamysubbaiyan48
    @duraisamysubbaiyan48 3 ปีที่แล้ว +4

    Fantastic sir

  • @vigneshnatesan2362
    @vigneshnatesan2362 3 ปีที่แล้ว +8

    If government do not take over wineshop in tamil nadu even we can have a this kind high standard wineshop

    • @trendingfood3119
      @trendingfood3119 3 ปีที่แล้ว

      Yes absolutely correct ,but I never saw 95%alchol ... this is high standard?

    • @surendargethu
      @surendargethu 3 ปีที่แล้ว +1

      @@trendingfood3119 இல்ல ப்ரோ கிட்டத்தட்ட ஆசிட்

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 3 ปีที่แล้ว

      @@surendargethu illa bro costly sarraku kuducha odambuku kedu illa apdinu nan kelvi patten

    • @surendargethu
      @surendargethu 3 ปีที่แล้ว

      @@-SeKaRvIjAy2522 நான் டோட்டலா எல்லாத்தையும் சொல்லல ப்ரோ 95% ஆல்கஹால்னு சொன்னார்ல ஒரு பிராண்ட் அத சொல்றேன்

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว

      Naaan oru proverb sollkireen ( usa Sarakku aaal usa economy eriudu ( namma sarakkal customers stomach, life eriudu

  • @beastbrock5998
    @beastbrock5998 3 ปีที่แล้ว +2

    Eavaruu wine shop vachathuku amearica la gym vachurukalam 🤔body nala maintain pandraru pa aana konjam thopa😅

  • @jmcstudios10
    @jmcstudios10 3 ปีที่แล้ว +2

    New subscriber bro !!!

  • @rishir9348
    @rishir9348 3 ปีที่แล้ว +1

    Nice informative sham ji

  • @j.andavarj.andavar3998
    @j.andavarj.andavar3998 3 ปีที่แล้ว +3

    சாத்தூர் எங்க ஊர்கரர்

  • @shanmugapiriyanselvaraj5418
    @shanmugapiriyanselvaraj5418 3 ปีที่แล้ว +1

    ப்ரோ நீங்க உண்மையிலே வேற லெவல் ப்ரோ .

  • @kamaleshbs2888
    @kamaleshbs2888 3 ปีที่แล้ว +5

    Avangaloda monthly earnings ketrukalam na, inime Endha shops explore panaalum avanga monthly or yearly earnings ketu solunga na, will be informative and useful

  • @k.v.22-61
    @k.v.22-61 3 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி கடை நம்ம ஊருக்கும் வர வேண்டும்

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว

      But govt allow panna mattangala anga .

    • @k.v.22-61
      @k.v.22-61 3 ปีที่แล้ว

      @@shyam_from_usa காலம் ஒருநாள் மாறும்.

  • @tamilgoogle3630
    @tamilgoogle3630 3 ปีที่แล้ว +8

    Always enjoying a good day

  • @pargunam
    @pargunam 3 ปีที่แล้ว +2

    Vera Mari Vara Mari..🍻🍻🍻

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 3 ปีที่แล้ว +6

    Oldmonk அருமையாக இருக்கும் காலை வயிற்றை சுத்தம் படுத்தும்

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 3 ปีที่แล้ว

      🤔🤔🤔🥰👏👏🙏🙏👍

    • @krkthambu
      @krkthambu 3 ปีที่แล้ว

      Old mank Rum expiry date உண்டா ?

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว

      Appaney vinayaka ( neenga kudi patti pesalama sollungoooooo

  • @TamilTemplesugumar1981
    @TamilTemplesugumar1981 3 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🌺🙏🇮🇳

  • @techthink1508
    @techthink1508 3 ปีที่แล้ว +4

    Better to use good mic, liquor owner voice not audible...

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว

      Using Rode mic but the outside noise is picking up . Will try to fix it next time

  • @viewmykitchen7907
    @viewmykitchen7907 3 ปีที่แล้ว +1

    ஜி ஊருக்கு வரும்போது ஒரு கோட்டர் வாங்கிட்டு வா ஜி 🎶👯👯👯👯🎶

  • @shankarlingam4702
    @shankarlingam4702 3 ปีที่แล้ว +3

    Madurai Ka romba perumaiyam visayam nandrigal pala

  • @honestraj2221
    @honestraj2221 3 ปีที่แล้ว +1

    Talent man and manjment really....

  • @arjunsenthilraj6896
    @arjunsenthilraj6896 3 ปีที่แล้ว +1

    Awesome vlog in a liquor store

  • @thamodaranthamu
    @thamodaranthamu 3 ปีที่แล้ว +3

    அண்ணா எணக்கு வேலை இருந்த சொல்லுங்க

  • @elancheliyanav3950
    @elancheliyanav3950 3 ปีที่แล้ว +5

    Super bro this is great to hear a tamilian running licqker shop in USA.

  • @sathishv1502
    @sathishv1502 3 ปีที่แล้ว +1

    Hii bro.. 👋
    I will first time watching your video....
    Very nice ..... 👍

  • @user-ob9di9dz6s
    @user-ob9di9dz6s 3 ปีที่แล้ว +7

    எங்க அந்த ₹125 ருபா சரக்க கானும்

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 ปีที่แล้ว +3

    God bless you Sri. Paul.

  • @kaviyarasua568
    @kaviyarasua568 2 ปีที่แล้ว +1

    Bro video is good & background noise mattum konjam solve pannuga next videos la

  • @arivusammaspech8927
    @arivusammaspech8927 3 ปีที่แล้ว +2

    Bro anga edhavadhu work irundha video podunga bro unga Ella videovum parkuuran konjam detaila sollunga broooooooo,,

  • @v871011
    @v871011 3 ปีที่แล้ว +1

    parkave perumaiya iruku nanba from malaysia me malaysian tamil.proud of you nanba speak tamil valga nanba

  • @dina33a
    @dina33a 2 ปีที่แล้ว +1

    Hi bro.. when I am each and every videos. I feel like I am in America. Thank you brother.. I expect many videos from your end...

  • @Rahul1to8
    @Rahul1to8 3 ปีที่แล้ว +6

    Keep rocking 🔥🔥

  • @papdhandapani5409
    @papdhandapani5409 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ப்ரதர்.

  • @kkrishnan1081
    @kkrishnan1081 2 ปีที่แล้ว +1

    தல நீங்க வேற லெவல்

  • @anbuanbazhan5700
    @anbuanbazhan5700 3 ปีที่แล้ว +1

    Vazhthukal nanba all the best

  • @rishikalyan2029
    @rishikalyan2029 3 ปีที่แล้ว +2

    Super bro, praba wine shop owner memories is coming 😂😂😂

  • @manok100
    @manok100 3 ปีที่แล้ว +2

    Super bro.. Excellent😀😀😀😀..But tamilnattulaum than sarakku vikkuthu intha government, kudikka mudiyala bro.. savadikuranunga!!😢😢😢😢

  • @alaguarasu1611
    @alaguarasu1611 3 ปีที่แล้ว +5

    thala
    vera level ponga

  • @prsmdu
    @prsmdu 3 ปีที่แล้ว +1

    Nice video of drinks all varieties

  • @mineshrchandra5773
    @mineshrchandra5773 3 ปีที่แล้ว +2

    U didn't mention the shop location

  • @arulravi3625
    @arulravi3625 3 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🤝👨‍✈️😎🙏

  • @backyanathans1162
    @backyanathans1162 2 ปีที่แล้ว +1

    சாத்தூர்😍

  • @aravinthcons5114
    @aravinthcons5114 3 ปีที่แล้ว +3

    evvalavu sarakku erunthum owner super aa body maintain pannierukkaru

  • @samyakova8309
    @samyakova8309 3 ปีที่แล้ว +2

    enga ooru pakathula than evanga ooru....... im from sivakasi.

  • @VijayKumar-eb9kp
    @VijayKumar-eb9kp 3 ปีที่แล้ว +1

    video super anna.video la other noise varuthu athu mattum koinjo seri panuga anna.next video unga food truck pathi podunga Anna❤❤

  • @autokarantn84
    @autokarantn84 2 ปีที่แล้ว +1

    Sattur podu super namma urukarraru

  • @leelakrishnan9463
    @leelakrishnan9463 3 ปีที่แล้ว +1

    Bro Body Building Vera Level Great Inspirational 😍😍😍

  • @prasadskitchen5858
    @prasadskitchen5858 3 ปีที่แล้ว +1

    Mr Paul bodybuilder

  • @umasankar1868
    @umasankar1868 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

  • @karathickkar7908
    @karathickkar7908 3 ปีที่แล้ว +3

    Super 👍👍👍👍👍👍

  • @anirudh4901
    @anirudh4901 3 ปีที่แล้ว +1

    Stereotypes a odaichi vlog pandra ungaluku nandri.. aen na people from south india naale oru tharapu makkal (Ariya vagai ezhainga) mattum varanga..

  • @cosmicpower9102
    @cosmicpower9102 3 ปีที่แล้ว +1

    Wow semma Shyam bro , nice to watch ur Vlog on Sunday afternoon with family members wen lunch time ❤️🌟🌟🤙🤙🤙🤩🤩🤩