Tamil Truck Driver lifestyle in America | USA Tamil Truck driver |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @shyam_from_usa
    @shyam_from_usa  3 ปีที่แล้ว +54

    My Friend Truck Driver RAJ has opened his own TH-cam channel . Pls do support him for any queries pls do comment in his video . Link is down below 👇
    th-cam.com/video/EevwpXmaDn0/w-d-xo.html

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    தமிழன் அடிமை பட்டு கிடக்கும் ஒரே இடம் தமிழ் நாட்டில். வெளி நாடுகளில் கலக்குங்க 👌சூப்பர் 🌹🌹

  • @somasundaramperumal4948
    @somasundaramperumal4948 3 ปีที่แล้ว +102

    எங்கிருந்தாலும் நம் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. Wishing you all the best for your future undertakings!! 👍

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +1

      Thank you

    • @rajausn
      @rajausn 3 ปีที่แล้ว

      th-cam.com/video/EevwpXmaDn0/w-d-xo.html

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 ปีที่แล้ว +93

    அருமை ப்ரோஸ், வாழ்த்துக்கள், உலகத்தில் எந்த மூலையிலும் எந்த வேலையிலும் தமிழன் இருப்பான், கடின உழைப்பாளி அவன் தான் தமிழன், 💪💪💪👍❤️😎❤️🇮🇳🙋‍♂️

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏👍🏼👍🏼

    • @balrajchinnasamy6683
      @balrajchinnasamy6683 3 ปีที่แล้ว +1

      👍👌👌👌🙌🙌🙌🙏🙏

    • @aravindan2008
      @aravindan2008 3 ปีที่แล้ว

      துபாயில் போய் பாரு.கக்கூஸ் கழுவிட்டு இருக்கான்.

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 3 ปีที่แล้ว

      @@aravindan2008 dai it's a job da !

  • @swarnarajram47
    @swarnarajram47 3 ปีที่แล้ว +327

    தமிழன் கால் தடம் பதிக்காத இடமே இல்லை,🔥🔥🔥🔥🔥

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +6

      👍🏼👍🏼

    • @sundramsundram468
      @sundramsundram468 3 ปีที่แล้ว +2

      anne nanum lory drive panne angke poren enekku vele pesunggo anne

    • @AbdullahRaj96
      @AbdullahRaj96 3 ปีที่แล้ว +1

      🤝🏼♥️

    • @saykatze
      @saykatze 3 ปีที่แล้ว

      பதிக்காத*

    • @riyasriyas_Kl
      @riyasriyas_Kl 3 ปีที่แล้ว

      Malayalam too ❤️ Tamil❤️

  • @paulpandian8715
    @paulpandian8715 3 ปีที่แล้ว +15

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்

  • @gopubabu119
    @gopubabu119 3 ปีที่แล้ว +7

    சூப்பர் நானும் டிரைவர் தான் வாழ்த்துகள் அண்ணா நானும் திருச்சி இலால்குடி இது போன்று இந்தியா மாறவேண்டும்

  • @dilibanesh177
    @dilibanesh177 3 ปีที่แล้ว +75

    I got extra knowledge after seen this video ,Vera level thala.

  • @mayavantanabal5631
    @mayavantanabal5631 3 ปีที่แล้ว +366

    சகோக்கள்! ௧னடாவில நம்ம ஈழத்து தமிழர்கள் நிறைய இப்படியான வண்டிகள் ஓட்டுகிறார்கள்.

    • @RAGUPATHICRagu-ru9tu
      @RAGUPATHICRagu-ru9tu 3 ปีที่แล้ว +7

      Bro apadi yaravathu erutha soiluga bro.... Avaga mobile num soiluga pls.... Na polam eruka

    • @anandml384
      @anandml384 3 ปีที่แล้ว +5

      Same to me

    • @kosopet
      @kosopet 3 ปีที่แล้ว +3

      Skihs are big time in this

    • @prabua6256
      @prabua6256 3 ปีที่แล้ว +13

      அருமையான பதிவு தமிழக டிரைவர் உலகம் முழுவம் இருக்கிறது. பெருமை.

    • @cinema455
      @cinema455 3 ปีที่แล้ว +5

      Anna trichy ya anna uga phon namber kuduga anna

  • @saranyadevi5542
    @saranyadevi5542 3 ปีที่แล้ว +9

    Inga Tamilnadu la irunthute english la scene podranga.. But neenga USA la irunthutu etharthama tamil la pesuringa illa... Atha unga channel rmba unique ah iruka athum oru karanam.... 🔥🔥

  • @varman001
    @varman001 3 ปีที่แล้ว +3

    I am Truck Driver in Ontario. Nice video. Keep up the good work brothers.

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว

      Thank you

    • @soundarjack1463
      @soundarjack1463 7 หลายเดือนก่อน

      Bro im from tamilnadu erode
      I need hel for getting job in Canada truck driver job

  • @ManiK-pt4bc
    @ManiK-pt4bc 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அன்பு சகோதரா.... தமிழர் உலகை கட்டி ஆண்டதற்கு இதுவும் ஒரு சான்று.... உங்களுக்கு நீண்ட ஆயுளை கடவுள் கொடுக்கட்டும்....... 🙏🙏🙏🙏👌👌👌👌💥💥💥💥💥

  • @SamNanthan
    @SamNanthan ปีที่แล้ว +1

    Boring illama niraya useful details koduththa ungalukku romba thanks saho 🎉🎉🎉🎉

  • @C2B_TAMIL_KUWAIT
    @C2B_TAMIL_KUWAIT 3 ปีที่แล้ว +21

    அருமை அருமை எங்க ஊரு திருச்சிக்காரன் அண்ணா 👏👏👏👏👏

    • @rajausn
      @rajausn 3 ปีที่แล้ว

      th-cam.com/video/EevwpXmaDn0/w-d-xo.html

  • @arcanand7991
    @arcanand7991 3 ปีที่แล้ว +2

    இந்த ஒரு வீடியோ பார்க்க ஆரம்பிச்சி எல்லா வீடியோவும் பார்த்தாச்சி ...
    Wonderful
    You guys really awesome 👌 and exploring real 🇺🇸 America ,Do well 👏

  • @jothisekar8442
    @jothisekar8442 3 ปีที่แล้ว +22

    உலகம் முழுவதும் பரவி வரும் எங்கள் தமிழ்

  • @kishoreakila9675
    @kishoreakila9675 3 ปีที่แล้ว +9

    நானும் திருச்சி தான் நண்பரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு....

  • @Numbers0123
    @Numbers0123 3 ปีที่แล้ว +8

    Super informative!
    Tire pressure ==120 psi
    Deer whistle !!@
    JK tyre imported from India
    Etc.s

  • @sudhakarg1000
    @sudhakarg1000 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு நண்பா. திரு. இளையராஜா அவர்கள் கொடுத்த விளக்கங்கள் அருமை.
    கேள்விகளை பேச்சு வழக்கில் பேசுவதுபோல சட்டு சட்டுன்னு கேட்காமல் சற்று பொறுமையாக கேட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @thirusvs
    @thirusvs 3 ปีที่แล้ว +9

    Inspiring video. Siva bro voice vera level. Proud of you guys… Tamilan da

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 3 ปีที่แล้ว +9

    சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள் நானும் திருச்சி

  • @JC-qt7lw
    @JC-qt7lw 3 ปีที่แล้ว +23

    Hi Shyam and Shiva, This is an informative vlog. knowing insights of Truck Biz in US seems very interesting. Thanks for making this, i enjoyed it... awaiting next ... Jay from Chennai

  • @somugsundar
    @somugsundar 3 ปีที่แล้ว +2

    அமெரிக்கா போனாம வேலை செஞ்சோமா , க்ரீன் கார்டு வந்ததும் consultancy ஆரம்பிச்சோமான்னு இல்லாம... super Bro Ilaiyaraja... ur great.

  • @balamuruganp3924
    @balamuruganp3924 3 ปีที่แล้ว +15

    மகிழ்ச்சி 👌🙏💐💐 ரொம்ப சந்தோஷமா இருக்கு 🔥😍🔥🔥

  • @Jayaprakash-ni2bw
    @Jayaprakash-ni2bw 3 ปีที่แล้ว +3

    தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா! நமது நல்ல பண்பாட்டை விதைப்பாயாக
    ஓங்கி வளரும் நம்புகழ் உங்கள் உயர்ந்த பண்பினால் மட்டுமே அமைந்திடும். வாழ்த்துக்கள்

  • @pradeepsri1161
    @pradeepsri1161 3 ปีที่แล้ว +6

    அமெரிக்கா நாட்டில் ஒரு இளையராஜா.....😍😍😍

  • @raviponniah
    @raviponniah 3 ปีที่แล้ว +2

    Super boss very happy to see tamil people in usa . மிக சாதாரணமாக buildup எதுவும் இல்லாமல் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +36

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤️❤️

  • @ManikandanMani-ol3su
    @ManikandanMani-ol3su 3 ปีที่แล้ว +7

    யாரு எல்லாம் Euro Truck Stimulator game விளையாடி இருக்கிங்க....😊

  • @muruganrajan100
    @muruganrajan100 3 ปีที่แล้ว +14

    நண்பர்களுக்கு வணக்கம்,
    மிக அருமையான பதிவு ஓட்டுனர் திரு ராஜ் அவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விளக்கினார்.
    இவரிடம் இன்னும் தெளிவாக ,சில விபரங்களை கேட்கலாம்,
    புதிதாக இந்தியாவில் இருந்து ஒருவர் Usa க்கு driver வேலைக்கு செல்ல என்ன தகுதிகள் வயது,செலவு,ஓட்டுனர் உரிமம் இதுபோல விபரங்களை தெரிவிக்கலாம்.
    ராஜ் தம்பிக்கு வாழ்த்துக்கள்.
    நன்றி.
    🙏🙏🙏

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +7

      Bro antha information ethunala kudukalana . Outside country la iruthu direct aha driver aha hire panna mattanga . Eligibility requirements than video la ya solli irukom . CDL license training certification US la panni irukanum .US laws driving rules and regulations Ellam therinthu irukanum .

  • @wildlifeanddrives
    @wildlifeanddrives 3 ปีที่แล้ว +8

    Superb guys loved this vid Siva enjoying your comedy.
    Vera level god bless

  • @njagadeesh1
    @njagadeesh1 3 ปีที่แล้ว +6

    அருமை, தமிழின் பெருமையை காட்டியதற்கு, பேட்டி கொடுப்பவரிடம் ஒரு மைக் கொடுத்தது பதிவு பண்ணனும், நிறைய இடங்களில் அவருடைய குரல் தெளிவில்லை. நன்றி,

  • @rjcutz9947
    @rjcutz9947 3 ปีที่แล้ว +2

    நிறைய தகவல்கள் கிடைத்துள்ளன. நன்றி 🙏

  • @vasanthvlogs7199
    @vasanthvlogs7199 3 ปีที่แล้ว +7

    I have to register one think here actually I hve noticed from his first video roam with shyam..who ever comment he use to like each and every comment and reply ( thank you) even if u watch his video in month later he won't forget to replay.. Lots of love brother shyam n shiva.. ❤❤❤

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว

      Thank you bro for your Love and support

    • @praveenraj6902
      @praveenraj6902 3 ปีที่แล้ว

      @@shyam_from_usa வணக்கம்

  • @mrajnatarajraj9536
    @mrajnatarajraj9536 3 ปีที่แล้ว +11

    தமிழன் எங்க இருந்தாலும் கெத்துதான் ❤ சூப்பர் தலைவா 👍

  • @kannanr9533
    @kannanr9533 3 ปีที่แล้ว +3

    The driver got full info ready. Great video.

  • @Logistics820
    @Logistics820 3 ปีที่แล้ว +2

    Great keep rocking.you have Good explained to us. TAMILAN.

  • @thirua2198
    @thirua2198 3 ปีที่แล้ว +3

    ஆயுத பூஜை கேள்விக்கு செம பதில் "நம்ம ஊர் வழக்கத்தை விட்டுருவோமா?". செம் கெத்து!!!!. லாரிகாரரக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் . நல்ல different ஆன காணொளி.

  • @karthikneymar3292
    @karthikneymar3292 ปีที่แล้ว

    Hats off for you for wearing tupac Shakur T-shirt Brother Lots of love for him & you from India 🇮🇳

  • @javablues1678
    @javablues1678 3 ปีที่แล้ว +5

    Super bro!!! Proud to be a Tamilian!!!

  • @narayan_tyagi
    @narayan_tyagi 3 ปีที่แล้ว +4

    Very informative. Ayudha poojai celebration - chanceless! Fantastic

  • @djsingh23
    @djsingh23 3 ปีที่แล้ว +17

    Nice Trichy man you guys have got there who's explanation were so good about the Trucks in states 👍

  • @maghamadhu687
    @maghamadhu687 3 ปีที่แล้ว +2

    என் இனமே என் சனமே நீ வாழ்க

  • @southocean-ic3xq
    @southocean-ic3xq 3 ปีที่แล้ว +6

    மிக்க மகிழ்ச்சி உண்மை தான் uae, saudi Arabia, Jordan, இதுபோன்ற அதிக நாடுகளில் Banjap சேர்ந்தவர்கள் தான் ட்ரக் டிரைவர்ராக உள்ளனர்..

  • @mohamedismail3249
    @mohamedismail3249 2 ปีที่แล้ว

    ஆய்த பூசை செய்வேன். பொங்கல் கொண்டாடுவோம்.
    தமிழர்கள் வேரை மறப்பதில்லை .
    மகிழ்ச்சி.

  • @vimal4716
    @vimal4716 3 ปีที่แล้ว +6

    Wow nice, I'm a Truck Driver in Australia. Hard to see many tamil people driving here too...

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว

      👍🏼

    • @n.rsekar7527
      @n.rsekar7527 2 ปีที่แล้ว

      Us இருபதில் 10% கண்டிஷன்இந்தியாவில்.அதனால் தான் தமிழர்களால் அங்கு ஓட்ட முடியாது

    • @latestcollection1133
      @latestcollection1133 ปีที่แล้ว

      Anna any truck driver vacancy irunda soluga

    • @soundarjack1463
      @soundarjack1463 7 หลายเดือนก่อน

      Ama bro just give some information about job vacancy

  • @RajRaj-hv4yh
    @RajRaj-hv4yh 3 ปีที่แล้ว +2

    Very Nice Bro. I always thought of doing this... but a "Nanba" has done it. Good luck and Congrats . Tamilian/Indian/American here in DC.

  • @sarvanm826
    @sarvanm826 3 ปีที่แล้ว +10

    Semma content and well explained by him. 👏👏👏😊

  • @PRAKASHprakash-qm2tk
    @PRAKASHprakash-qm2tk 3 ปีที่แล้ว +2

    தலைவா........கலக்கு தலைவா.....நீ வேறலேவல்... தலைவா.....

  • @dushyanthk3679
    @dushyanthk3679 3 ปีที่แล้ว +7

    I like your videos nanba... Nalla different ah pannureenga.. intha maari truck video'lam TLC and dicovery channels la pappom but neenga podurathu pakka nalla irukku🎉🎉🔥🔥

  • @rrk1086
    @rrk1086 3 ปีที่แล้ว +1

    Rombavay sandhoshama irukku bro
    Thanks

  • @KamalBalu_98
    @KamalBalu_98 3 ปีที่แล้ว +6

    Euro truck and amarican truck simulator pattha feeling thx bro😍😍😍😍😂😂😂😂😂😂

  • @TN-zf8hz
    @TN-zf8hz 3 ปีที่แล้ว +1

    இந்த வேலை உங்களுக்கு எப்படி கிடைத்தது நண்பா, எப்படி போனீங்க'னு ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @CjGaming7171
    @CjGaming7171 3 ปีที่แล้ว +4

    Buddy..Very Nice # Educational Video, Super 💪Do More Like this. (Worthy video) ✨

  • @sandeepprakash6714
    @sandeepprakash6714 3 ปีที่แล้ว +2

    "Pori potruvinga " Vera level 😂😂😂

  • @mlakshu3994
    @mlakshu3994 3 ปีที่แล้ว +3

    Vera leval Thalaiva hats of you 🔥

  • @robokarthik9329
    @robokarthik9329 3 ปีที่แล้ว +1

    வேற மாறி வேற மாறி தல தல

  • @manivelm_0302
    @manivelm_0302 3 ปีที่แล้ว +4

    Siva bro nee vera level thala,unakku contentae thevalla chumma vanthu pesu pothum semma enjoyment

  • @aravinthgurusamy1166
    @aravinthgurusamy1166 3 ปีที่แล้ว +1

    சிறப்பான தொகுப்பு .. வாழ்த்துகள் சகோ ..

  • @sureshkannang778
    @sureshkannang778 3 ปีที่แล้ว +3

    Arumai sago andha annan avalo theliva solli tharru # truck a 😎

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான காணொளி. ❤️❤️❤️❤️

  • @devaprasanna402
    @devaprasanna402 3 ปีที่แล้ว +8

    My Man's rockin the 2 Pac T-Shirt

  • @c.muruganantham
    @c.muruganantham ปีที่แล้ว

    வணக்கம் திருச்சி அண்ணா உங்கள் வீடியோ குவைத் வந்து டைம் பார்தேன் இரண்டரை வருடம் பிறகு இப்போது பார்கிறேன் 😂 சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐🇰🇼🇸🇬🇮🇳💪

  • @SenthilKumar-pl8rm
    @SenthilKumar-pl8rm 3 ปีที่แล้ว +7

    டிரைவர் அண்ணா நீங்க திருச்சியில் எந்த இடம்

  • @jayanandhini601
    @jayanandhini601 3 ปีที่แล้ว +1

    History chennel la bid pani travel order edupanga pathu iruken. Nama oore karanga ipo than pakren. Super anna. Mic mattum correction pananum andha brother pesum podhu edhum sariya kekala enakku.

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว

      👍🏼

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +1

      Sister Watch my today video till the end . Have a surprise for you .

    • @jayanandhini601
      @jayanandhini601 3 ปีที่แล้ว

      @@shyam_from_usa yes anna i got it. Tnq for valuing my comments 🙏.

  • @MAMMediaMarketing
    @MAMMediaMarketing 3 ปีที่แล้ว +41

    superb... reminds American truck simulator... love from kovai.....................

  • @dhinadhina9975
    @dhinadhina9975 3 ปีที่แล้ว +1

    Engayum tamilan irupathu migavum magilchiyaga irukirathu vazhthukkal bro

  • @prabagenius07
    @prabagenius07 3 ปีที่แล้ว +7

    Watching more reality and experience the unknown information.. Awesome bro👍 Trichy🥰

  • @periasamyr9679
    @periasamyr9679 3 ปีที่แล้ว +1

    Audio தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. மேம்படுத்தவும்

  • @LoneWolf-wy2cl
    @LoneWolf-wy2cl 3 ปีที่แล้ว +10

    ❤️ always different content Shyam na

  • @ashokkumaral7044
    @ashokkumaral7044 3 ปีที่แล้ว +2

    Brother audio quality matum koinjam improve pannuinga uinga vlog lam super

  • @v.6800
    @v.6800 3 ปีที่แล้ว +5

    வெளிநாடுகளை பொறுத்தவரை கிளினர் கிடையாது!!!! நம்ம ஊரு மாதிரி தலை, கை இரண்டையும் வெளியை விட்டு ரிவல்ஷ் போக கூடாது😁😂.. நானும் gulf driver

    • @jamesrajadurai007
      @jamesrajadurai007 2 ปีที่แล้ว

      Super

    • @travel5250
      @travel5250 2 ปีที่แล้ว

      நம்ம ஊரு தான் பா கெத்து சந்தோசம் ஜாலி

  • @soundraveluk3238
    @soundraveluk3238 3 ปีที่แล้ว +1

    Nice ,to hear from TAMILAN ,thank you ,take care

  • @abillashom8623
    @abillashom8623 3 ปีที่แล้ว +4

    Worth explanation brothers

  • @redfortbasheer3448
    @redfortbasheer3448 3 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ எல்லாமே அருமை

  • @MindLoop18
    @MindLoop18 3 ปีที่แล้ว +5

    Love and support from "voice of Prabu Monisha" channel

  • @tamiltamil4749
    @tamiltamil4749 3 ปีที่แล้ว +2

    💞👍 சூப்பர் தலைவா அருமையான பதிவு தமிழன் இல்லாத இடமே இல்லை💞👌👍

  • @YsvlogsOffical
    @YsvlogsOffical 3 ปีที่แล้ว +3

    Ellarum America ponathuku apparum pechu valakam laa maaridum aana Ivar innum antha tamil slang pesuraaru❤️❤️

  • @louwinsaga6229
    @louwinsaga6229 3 ปีที่แล้ว +1

    Rome ji unga video ellathaium papen ji. Wwe ,then ,Texas delivery video ellame Sema ji..Dodge Durango car Vera leval..ji

  • @krisea3807
    @krisea3807 3 ปีที่แล้ว +7

    எங்கிருந்தாலும் தமிழர் பண்பாடு கலாச்சாரத்தை விட்டு கொடுக்காதீர்கள். முன்னோர்கள் தமிழர்கள் உலகம் முழுதும் பரவி வாணிபம் செய்து வாழ்ந்தவர்கள். தமிழ் மொழி உலகின் முதல் மொழி, மூத்த மொழி என்பதில் பெருமை நமக்கு. எங்கு பிறந்தாலும் வாழ்ந்தாலும் தமிழன் தமிழனே.

  • @ArunArun-gl7cq
    @ArunArun-gl7cq 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோ

  • @ilayaraja6879
    @ilayaraja6879 3 ปีที่แล้ว +11

    உலோகத் தமிழர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த மகிழ்ச்சிகள்....தூத்துக்குடி இளையராஜா

  • @jasonstatham2308
    @jasonstatham2308 3 ปีที่แล้ว +2

    Interesting ah irundhuchu bha indha video, very informative.

  • @justienb
    @justienb 3 ปีที่แล้ว +5

    Oru valiya camera man ah parthachu paa✌🤣🤣🤣

  • @shanmugamappushanmugamappu6669
    @shanmugamappushanmugamappu6669 3 ปีที่แล้ว +1

    Vaa vaa vaaa machi tamilan yennaikum me gethu anchor Vera level machi

  • @Dan11172
    @Dan11172 3 ปีที่แล้ว +3

    Thala nee Vera level.. keep rocking

  • @krishnaanhsirk2114
    @krishnaanhsirk2114 3 ปีที่แล้ว +1

    Great 2 +20+30+300 aaganum bro
    Greetings from Tamil Nadu

  • @Kongumathesh
    @Kongumathesh 3 ปีที่แล้ว +4

    Brother ,proud of tamil 👍👍👍

  • @ravigunasekar4182
    @ravigunasekar4182 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @nandhakumar6
    @nandhakumar6 3 ปีที่แล้ว +4

    Thala neega rendu perum mass panriga USA la....🔥🔥🔥🔥

  • @alexmani1967
    @alexmani1967 2 ปีที่แล้ว

    Hi guys I watch your video it’s excellent I am also truck driver I am from Tamil Nadu👍

  • @truthalwayswinss
    @truthalwayswinss 3 ปีที่แล้ว +3

    Super brother. I really appreciate your dedicated efforts and sacrifice. I am really proud of you

  • @rehmath397
    @rehmath397 3 ปีที่แล้ว +1

    Supper maka.. Nice infn all

  • @comidalover86
    @comidalover86 3 ปีที่แล้ว +4

    My bro illayaraja,we were in chicago together

  • @artmanofficial
    @artmanofficial 3 ปีที่แล้ว +1

    1st time video paakra thala, maja va iruku pa

  • @harikaran8358
    @harikaran8358 3 ปีที่แล้ว +4

    Nice information about truck.. Same kind of thing if we follow in india means all drivers will safe and luxurious journey ❤️❤️❤️❤️

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว

      Thank you

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 3 ปีที่แล้ว

      Dont dream it will never happen in india we have rowdy mamul police mamul politicians mamul checkpost mamul in usa there is no such thing.
      In india even a lorry minivan comes empty the traffic constable ask money.

  • @siva-nf9cn
    @siva-nf9cn 3 ปีที่แล้ว +2

    வணக்கம் டா மாப்ள திருச்சி ல இருந்து .....

  • @philipsam8012
    @philipsam8012 3 ปีที่แล้ว +5

    Big fan from Bangalore India Anna ❤️

  • @vsoundararajan4799
    @vsoundararajan4799 3 ปีที่แล้ว +1

    First My Best Wishes to Roam wit shyam,Mr.Raj Weldon My best wishes my hearty congratulations.

  • @sukanyarajasekaran2607
    @sukanyarajasekaran2607 3 ปีที่แล้ว +20

    I advise Mr raj to start a new youtube channel in the name of tamil truck driver in america and he may post many videos about his truck journey it may be very interesting and it will be very helpful to indian truck driver

    • @vishnuinc6799
      @vishnuinc6799 3 ปีที่แล้ว

      th-cam.com/video/EevwpXmaDn0/w-d-xo.html