Tamil Dosa Man in America Newyork Street Food Family Traveler VLOGS 2021

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #dosaman #streetfood #familytravelervlogs
    In this video we visited the Famous Dosa Man in New York, the place was packed with locals and his Dosa's were really good too.
    Thiru Kumar, AKA the Dosa Man, has been running NY Dosas. Better known as the Dosa Man, Kumar has been selling inexpensive street eats since 2001 in a food cart in Greenwich Village's Washington Square Park. His Food Cart Serves Up The Best Dosas In NYC, and are made from fermented rice and lentils, and stuffed with potatoes, vegetables and spicy sauces-have become an international phenomenon. He grew up in Sri Lanka and learned to make South Indian recipes as a child. After he immigrated to the United States, he made it his life's work to sell affordable, fresh and vegan dosas.
    Hi friends vanakam
    our instagram
    / familytravelervlogs
    __
    our Family Recipe channel link
    / @familyrecipe
    ☼ NOTE : SUBSCRIBE so you won't miss any future episode from us : bit.ly/2GVwEjq
    __
    G E T T O K N O W U S
    We love travelling together as a family. We (Satish, Dr.Swetha) are tamil channel youtuber (FamilyTravelerVLOGS) from Chennai, Tamil Nadu, India and currently residing in USA. SUBSCRIBE (it's free) to follow our travel!
    __
    ☼ WANT TO FOLLOW ALONG OUR JOURNEY AND SUPPORT US ? :
    ⌲ 🔻🔻S U B S C R I B E 🔻🔻
    bit.ly/2GVwEjq
    Don't forget to turn notification bell on so you WON'T miss any travel video from us!
    ☼ OUR CAMERA GEAR - Our Travel and Vlogging Kit is always changing/added you can check it out here for the real time update : bit.ly/2H8OjUN
    ⌲ L E T' S C O N N E C T !
    TH-cam: / familytravelervlogs
    Facebook: fmlytrvlr
    Instagram: / familytravelervlogs
    Twitter: / fmlytrvlr
    Email: fmlyTRVLR@gmail.com
    #NewYorkdosaman #FamilyTravelerVLOGS #tamilyoutuber #tamilvlog #tamilyoutubechannel #tamilvlogger #tamillifeinusa #tamillifeinnewYork #tamilvlogs #vlogs #tamillife #tamillife #lifestyle

ความคิดเห็น • 837

  • @user-qx7zy5fz2t
    @user-qx7zy5fz2t 3 ปีที่แล้ว +253

    கடல் தாண்டி தமிழ் வார்த்தை கேட்கும் போது.....சந்தோஷம்..👍👍💐💐💐💐

  • @tamilgun7309
    @tamilgun7309 3 ปีที่แล้ว +113

    மிகவும் அருமை நான் ஒரு ஈழத்தமிழன் நீங்கள் அவரை பெருமைப்படுத்துவது எங்களுக்கும் அனைத்து தமிழர்களுக்கும் பெருமை!!!

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 3 ปีที่แล้ว +42

    பிறர் பசி போக்கிய உங்களுக்கு உடனே அதன் பலம் கிடைத்துவிட்டது. பிறர் பசி போக்கும் மனம் வாழ்க.

  • @balaganeshselvi
    @balaganeshselvi 3 ปีที่แล้ว +101

    எங்க போனாலும் நம்ம ஆள காப்பாத்துறது இந்த தோசை மாவு தான்.....

  • @ashokkumarchelliah77
    @ashokkumarchelliah77 3 ปีที่แล้ว +59

    தமிழனின் பெருமை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. Doosha man நீண்ட ஆயுளுடன் வாழ கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும்.

  • @suganyabalaji8375
    @suganyabalaji8375 3 ปีที่แล้ว +128

    என்ன மனுஷன் யா🙏🙏
    இந்த மாதிரி மனிதர்களும் உலகத்தில் இருக்க தான் செய்கிறார்கள் ❤️❤️❤️❤️

  • @sivastup2482
    @sivastup2482 3 ปีที่แล้ว +37

    Very proud to say our tamilan is famous in US by making dosa and selling. Taste of South Indian Food

  • @venkatkrishnan4797
    @venkatkrishnan4797 3 ปีที่แล้ว +132

    அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ் கலாச்சாரம் மாறவில்லை வாழ்த்துக்கள்

    • @vanybartheeban1124
      @vanybartheeban1124 3 ปีที่แล้ว +6

      Dosa என்று சொல்லாமல் Dosai என்று சொல்வோமாக.

    • @agriseeni7407
      @agriseeni7407 3 ปีที่แล้ว

      Penmai thaimai iraimai

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky 3 ปีที่แล้ว +388

    அமெரிக்கா போனாலும் தமிழன், தமிழன்தான்

    • @manimegalai6148
      @manimegalai6148 3 ปีที่แล้ว +1

      So suuuperb dear currecta solringa thamilan thamilan dhan valga valarga pallandu dears tk cr ma dear God bless your family ma dear 🙋🙇💜💗🌷👌👍💟🌲💕💖💘💞👪😃

  • @AFA111
    @AFA111 3 ปีที่แล้ว +30

    Wow, he's so kind. Gave 2nd Dosa for free of cost.

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 3 ปีที่แล้ว +102

    This Dosa Man Thirukumaran is a Tamil from Sri Lanka.

    • @shifakdubai5150
      @shifakdubai5150 3 ปีที่แล้ว +11

      I'm also srilanka 🥰🥰🥰🥰

    • @shaun5761
      @shaun5761 ปีที่แล้ว

      Proud tamilan 🙂☺️

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 ปีที่แล้ว +29

    தோசை manநான்காவது வீடியோ பார்க்கின்றேன் நன்றி அக்கா நீங்கள் கீழே விழுந்த தோசைக்கு கொடுத்ததற்காக நன்றி உங்களுக்கு அந்த மனிதருக்கு உங்கள் உணவு கொடுக்க வேண்டும் என்று உள்ளது நாம் ஒரு மனிதனுக்கு ்தர்மம் செய்தால் அது பலமடங்கு எமக்கு திரும்பவும் கிடைக்கும் எனது அனுபவ உண்மை

  • @shenbagavallishenbagavalli9350
    @shenbagavallishenbagavalli9350 3 ปีที่แล้ว +66

    அவர் பேசுகிற தமிழ் அவரு சவ் பன்ற விதம் சூப்பரா

  • @rajagopalek9453
    @rajagopalek9453 3 ปีที่แล้ว +3

    Thirukkumaran sir is such a great great down to earth person. What a soft/benevolent nature...I like him very very very much.....
    I heared about his generosity & affection on the students from India who unaffordable to meet out their expenditure for food by giving them at free of cost to some extent and offering them to pay when they are good enough to bear for some of them. This is a priceless charity in other nation i.e out side India.
    தினமும் வந்து ஒரு பத்து நிமிடம் அவர் பேசும் சுந்தர தமிழை கேட்டாலே போதும். புத்துணர்ச்சி அடைந்துவிடுவோம். இலங்கை தமிழரின் வசீகரிக்கும் தமிழ் பேச்சு மனதை சுண்டி இழுத்து விடும். தமிழன் என்று சொல்லிக்கொள்ள தகுதி உடையவர்கள் அவர்கள் மட்டுமே. வாழ்வில் ஒருமுறையாவது திருக்குமரனய்யாவை காணவேண்டும். ஒருமுறையாவது அவரிடம் பேச இறைவன் அருளவேண்டும்.

  • @anbu238
    @anbu238 3 ปีที่แล้ว +6

    தங்கை, இந்தவீடியோவில் உங்க குழந்தைக்கு இருந்த உணவை அடுத்த மனிதனுக்கு கொடுத்த தருணம் மற்றும் தலைவன் பணம் வாங்காம இருந்த தருணம் பகிர்ந்து உணவை சுவைத்த தருணம் நான் மெய் சிலித்தேன். தமிழா & தமிழ் வாழ்க.

    • @agriseeni7407
      @agriseeni7407 3 ปีที่แล้ว

      Super super it's our culture

  • @cneelamegamkuwaitcneelameg4556
    @cneelamegamkuwaitcneelameg4556 3 ปีที่แล้ว +3

    சூப்பர் அக்கா அமெரிக்காவில் நம் தமிழ் கலாச்சாரம் மிக அருமையாக இருக்கு

  • @rockyrajan1
    @rockyrajan1 3 ปีที่แล้ว +2

    அருமை! நல்ல மனித நேயம்! எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம்! நல்லதையே விதைப்போம்! வாழ்த்துக்கள் நண்பர்களே 💐❤️!

  • @janu5077
    @janu5077 2 ปีที่แล้ว +4

    இலங்கை தமிழனுக்கு பாராட்டுகள், from Europe

  • @padmaganapathy3906
    @padmaganapathy3906 3 ปีที่แล้ว +29

    Super act of kindness by u and dosaman still humanity exists

  • @nithinsamudrala4550
    @nithinsamudrala4550 3 ปีที่แล้ว +12

    Love from india.. that's what indian culture is!

  • @RSXXX229
    @RSXXX229 3 ปีที่แล้ว +39

    TAMILIANS FOOD ARE ONE OF THE WORLD'S HEALTHIEST FOOD. HATS OFF FOR THE VLOG. ITS THE BEST CONSTRUCTIVE WAY TO ENCOURAGES ENTREPRENEURS WITHIN TAMIL COMMUNITY.

    • @bignavin10
      @bignavin10 3 ปีที่แล้ว +3

      Its not tamilian food.... its indian food....

    • @Komalikranthivlogs
      @Komalikranthivlogs 3 ปีที่แล้ว

      @@bignavin10 Very true. They simply take it, this is mine, that is mine.. that is also mine :-D. Infact.. his tamil also is not upto the mark. He is speaking half tamizh and half english. Well said he is an Indian.

    • @joe8265
      @joe8265 2 ปีที่แล้ว +1

      @@Komalikranthivlogs he is an Srilankan 😂
      Give them Indian citizenship and call them Indian 😁
      Lots of Srilankan Tamils living in india without citizenship
      First give them Indian citizenship

    • @sivanesanrajapupathi4478
      @sivanesanrajapupathi4478 2 ปีที่แล้ว +1

      Ada paavigala thamizh naattu thamizhanaye Indian nu sola mataanunga idhula Vera Sri Lankan tamilan ah Indian solrathulam Vera level

  • @msrinivasan1021
    @msrinivasan1021 3 ปีที่แล้ว +4

    தோசை அமெரிக்காவில் கிடைக்கிறத பார்க்கும் போது மகிழ்ச்சி

  • @rejiphilip8784
    @rejiphilip8784 3 ปีที่แล้ว +6

    Omg I see your kindness ,,given that food to that man ,hats off ,,what you give you will get in return

  • @rahinichandra7801
    @rahinichandra7801 2 ปีที่แล้ว +3

    தழிழர்கள் உலகத்தின் எந்த மூளைக்கு போனாலும் பன்பு மாறாது.🙏 இது தமிழர்களுக்கே உள்ள குணம்👍

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 3 ปีที่แล้ว +10

    Nice video Amala Paul . This is the first time I watched your channel because of the NY Dosa man. He is a well educated Sri Lankan Tamil . He was a professional Motor cycle racer in Sri Lanka participating in competitions. He won the Lottery Visa to come to USA twenty six years ago. Became a world famous Sri Lankan Tamil Dosa vendor selling the Dosa in New York streets in his cart . What he says " Nothing is permanent in this world and you should be happy with what you got". His video's are watched by more than 40 million people around the world..
    உலக புகழ்பெற்ற இலங்கை தமிழ் தோசை விற்பனையாளர் தோசையை நியூயார்க் தெருக்களில் தனது வண்டியில் விற்கிறார். அவர் சொல்வது "இந்த உலகில் எதுவும் நிரந்தரமாக இல்லை, உங்களுக்கு கிடைத்ததில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்".
    His videos 40' மில்லியனுக்கும் அதிகமான பார்வைக ளைப் பெற்றது.

    • @tutor6740
      @tutor6740 3 ปีที่แล้ว +1

      Amala paul 😋😍

    • @chandramohan9933
      @chandramohan9933 2 ปีที่แล้ว

      உண்மையில் தோசா மேன் பெருமைக்குரியவர்.

  • @keeransiva5062
    @keeransiva5062 3 ปีที่แล้ว +48

    நல்ல உள்ளம் கொண்ட தங்கை!

    • @chandramohan9933
      @chandramohan9933 2 ปีที่แล้ว

      வாழ்த்துகிறோம்.

  • @muthukumar-eq5pn
    @muthukumar-eq5pn 3 ปีที่แล้ว +3

    இது தான் மனிதத்தின் வெளிப்பாடு ...
    நன்றி...
    உங்களுக்கும், அவருக்கும்..

  • @rammani7477
    @rammani7477 3 ปีที่แล้ว +45

    Uncle Thiru from Srilanka.

  • @alimohameed8784
    @alimohameed8784 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அமெரிக்கா வாழ் தமிழர்களே அமெரிக்காவில் இருந்தாலும் நம்ம தமிழை மறக்காமலும் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் அமெரிக்காவின் வாழ் தமிழர்களுக்கு எனது வாழ்த்துக்கள் நாம குடுத்தால் திருப்பி நம்மலுக்கு கிடைக்கும் வார்த்தைகள் மிகவும் அருமை நன்றி

  • @nagenindren8634
    @nagenindren8634 3 ปีที่แล้ว +55

    உங்கள் செயல் பெருமைக்குறியது.

  • @s.nallaikkumaran
    @s.nallaikkumaran 2 ปีที่แล้ว +2

    நான் ஈழத்தமிழன் உங்கள் காணொளி சிறப்பாக உள்ளன. நல்ல குடும்பம். சம்பலும் தோசையும் ஈழத்தமிழர்களுக்கு மிகவும் பிடித்த உணவு. அவர் ஈழத்தமிழர் அதனால் அதனைப் பயன்படுத்துகின்றார். இஞ்சி சம்பல் அருமையாக இருக்கும்.

    • @s.nallaikkumaran
      @s.nallaikkumaran 2 ปีที่แล้ว

      நீங்கள் கனடாவிற்குச் சென்று காணொளி போட முடியுமா? அங்கே நிறையவே தமிழர்கள் உள்ளனர்.

  • @nissenrao4940
    @nissenrao4940 3 ปีที่แล้ว +9

    ந பார்த்த 1st வீடியோ இதன்
    உலகம் முழுவதும் தமிழ் பரவி வரும் வாழ்த்துக்கள்
    I'm India Trichy ...

  • @kavyashni256
    @kavyashni256 3 ปีที่แล้ว +19

    Tamil food is delicious food ever there is no compromise

    • @bignavin10
      @bignavin10 3 ปีที่แล้ว

      Nonsense. Dont try to have this crap superiority in your mind....

  • @shanmugambr9633
    @shanmugambr9633 3 ปีที่แล้ว +35

    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள் வைப்புழி.
    அற்றார் அழிபசி தீர்த்த தோசை வட்டி போட்டு இரண்டு சாம்பாருடன் உங்களுக்கே வந்து சேர்ந்தது. நல்ல மனம் வாழ்க

  • @baraniphotography8212
    @baraniphotography8212 3 ปีที่แล้ว +2

    தங்களின் தமிழ், அமெரிக்காவிலிருந்து கேட்பது என்பதும், தமிழ்நாட்டின் பாம்பரிய உணவு விடுதியை பகிர்ந்தைமை மிகச் சிறப்பு

  • @jebakumar4504
    @jebakumar4504 3 ปีที่แล้ว +3

    தமிழனை அடையாளப்படுத்தினர் களே அதற்கே ஒரு சல்யூட் 👍👍👍

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 3 ปีที่แล้ว +1

    ❤️🙏தோசா மேன் மிகச் சிறப்பு. பார்க்க, பாக்க, நாவில் நீர் ஊறுகிறது. நன்றிகள். சார் அவர்களை பார்க்கும் போது , சபரீசன் மாதிரி இருக்கிறார்.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

  • @sowmiyakarthikeyan772
    @sowmiyakarthikeyan772 3 ปีที่แล้ว +15

    I like u n ur. Mom n ur husband (anna) n kids very much u gave food to that poor person n dosa man didn't charged so finally gud Indian people ..I like ur mom she is a beautiful person take care of her n love to kids keep rocking wish u more million subscribers soon

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 3 ปีที่แล้ว +1

    இனிய மனிதர்களைக் காண்கையில் மனம் மகிழ்கிறது இந்த வட்டத்தினருடன் இணைய ஆசையாகவுள்ளது . இனிக்க இனிக்க தமிழ்பேசும் நங்கையின் பேச்சு அழகு. தோசை சுட்டு வியாபாரிக்கும் அன்பரின் பழகும் பக்குவம் அருமை அருமை - பலமணிநேரம் நின்று தொழில் செய்வது கால்களுக்கு பெரும் வேதனை தரும். அவ்வப்போது சற்று இளைப்பாறுதல் நன்றே . - வாழ்க வாழ்க

  • @Padthulakku
    @Padthulakku 3 ปีที่แล้ว +1

    மனதை நெகிழ வைத்த வீடியோ. வாழ்க தமிழ். *-பத்மநாபன்.* From Kuwait.

  • @doctorstrange96
    @doctorstrange96 3 ปีที่แล้ว +51

    Happy Sunday 😊
    Munna pinna theriyatha orutharukaga whole familyum 👪 feel panningale athan kadavul

    • @manimegalai6148
      @manimegalai6148 3 ปีที่แล้ว +3

      Soo suuuper nice awesome dear currecta solringa vudane vudhavi pannuvadhu....its a great pa 👏👍👌💞👪🌷💟💜💗🙇🌲💕💖💘😃

  • @Manimehalai7708
    @Manimehalai7708 3 ปีที่แล้ว +30

    Akka avaruku sapadu kuduthathu super akka ❤️😘

  • @shakthivel.
    @shakthivel. 3 ปีที่แล้ว +1

    அந்த மனசு தான் சார் கடவுள் அந்த தோசை கடைக்காரர் தமிழ் கலாச்சாரமும் தமிழ் உணர்வுகளும் தமிழ் மொத்த கலந்த அந்த உணவில் பிரதிபலிக்கின்றது.
    நிச்சயம் நீங்கள் நல்லா வருவீர்கள் நல்லா இருப்பீர்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நன்றாக இருப்பீர்கள் என்னுடைய வாழ்த்துக்கள் தோசை கடைக்காரர் ஐயா💐💐💐

  • @madurakaraponnumedia1839
    @madurakaraponnumedia1839 3 ปีที่แล้ว +2

    தமிழனோட சாப்பாட்டு முறை ரொம்ப ஆரோக்கியமானது.

  • @perumalmarimuthu1252
    @perumalmarimuthu1252 3 ปีที่แล้ว +4

    தழிழன் பாரம்பரிய உணவு தோசை அமெரிக்காவில் கடைநடத்தும் திருக்குமரன் க்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றி

  • @jaffnaca8739
    @jaffnaca8739 3 ปีที่แล้ว +10

    நாம் தழிழர் பெருமையாக இருக்கு நன்றி.🇨🇦

    • @ashwinkumar441
      @ashwinkumar441 3 ปีที่แล้ว +1

      நாம் தமிழர்

  • @alinjinu9090
    @alinjinu9090 3 ปีที่แล้ว +283

    I can see police man paying money.. while in India they don't pay..

    • @anithafood
      @anithafood 3 ปีที่แล้ว +11

      Correct bro...

    • @balajikv1310
      @balajikv1310 3 ปีที่แล้ว +13

      Corrupted by people can't help .

    • @VIGNESHRVvignesh0369
      @VIGNESHRVvignesh0369 3 ปีที่แล้ว +1

      Exactly bro....

    • @cibo8886
      @cibo8886 3 ปีที่แล้ว +8

      Plz dont compare indian police with américain police.
      American police not corrupted

    • @DEVIL-xv5oe
      @DEVIL-xv5oe 3 ปีที่แล้ว +4

      Yov athu paramedic ya

  • @priyapuppy1250
    @priyapuppy1250 3 ปีที่แล้ว +5

    How sweet he didn’t allow her to pay 😘🥰I really wish to visit him soon from UAE🤞

  • @alexmsraju
    @alexmsraju 3 ปีที่แล้ว +1

    Madam u are good kind hearted person ur pride of india great

  • @Raj-em1vc
    @Raj-em1vc 3 ปีที่แล้ว +7

    அனைவருக்கும் வணக்கம் 🙏
    எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளைக்கு பிறகு தோசை திருக்குமார் அவர்களைப் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி நீங்கள் போட்ட வீடியோ. (Cake Boss )

  • @RajBabu-zm3cj
    @RajBabu-zm3cj 3 ปีที่แล้ว +1

    அமெரிக்கல தமிழ் உரையாடல் கேக்குறது எவ்ளோ சந்தோசமா இருக்கு 😍😍

  • @praveensankaran3034
    @praveensankaran3034 3 ปีที่แล้ว +6

    Proud of you Man, such a kind hearted person

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 3 ปีที่แล้ว +8

    Whats amazing is the child safety seat practice which shall be an eye opener for most asian families.

  • @kasthuripraba6090
    @kasthuripraba6090 3 ปีที่แล้ว +2

    Hi ..I am a lawyer from colombo...first time watching your video. Wonderful family , amazing personality

  • @thalapathysridhar9328
    @thalapathysridhar9328 3 ปีที่แล้ว +1

    Proud to TAMILAN.🙏 orunal nangalum varom dosaman. Am frm india tamilnadu.😍😍😍😘

  • @ruben2345
    @ruben2345 3 ปีที่แล้ว +99

    வட அமெரிக்காவில் ஈழ தமிழர்களை மிஞ்ச எவனுமில்லை. நாங்கள் தாண்ட மா ஸ்

    • @mylifeintamilnadu6136
      @mylifeintamilnadu6136 3 ปีที่แล้ว +14

      நான் அனைவரும் தமிழர்கள் என்ற ஒரு சொல்லல் இணைவோம் இனி பிரிய வேண்டாம்

    • @iypa3191
      @iypa3191 3 ปีที่แล้ว +6

      sontha oorula ipdi soli kaatunga srilanka la mass nu

    • @RajKumar-dz5hb
      @RajKumar-dz5hb 3 ปีที่แล้ว +1

      Yes

    • @RajKumar-dz5hb
      @RajKumar-dz5hb 3 ปีที่แล้ว +1

      Yes

  • @Darlim23
    @Darlim23 3 ปีที่แล้ว +5

    감사합니다. Thank you for sharing the video. I hope you have a good day.

  • @kumaranshankar2364
    @kumaranshankar2364 3 ปีที่แล้ว +6

    Numba mathavngaluku udhavuna Namaku thannala kidaikum vera level that's our tamil culture 😍

  • @sudukanzhi4140
    @sudukanzhi4140 3 ปีที่แล้ว +8

    தமிழனின் இட்லி தோசையின் சுவையை ஒருமுறை ருசித்து விட்டால் அது எந்த நாட்டை சேர்ந்தவன் நாக்காக இருந்தாலும் மீண்டும் சுவைக்க ஆசைப்படும்

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 3 ปีที่แล้ว +6

    உலகத்தில் எங்கு சென்றாலும் தமிழர்கள் தமிழர்களாக இருக்கிறார்கள் சந்தோசம்

  • @sinnasamysivakumar1806
    @sinnasamysivakumar1806 2 ปีที่แล้ว +1

    u r correct word this is our indian culture and kindness sister vaalga valamudan.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 หลายเดือนก่อน

    I am an Australian citizen with OCI living in POLLACHI from STUDENT to CITIZEN with IT professional Job.. 2007 to 2019.. before unexpeted lockdown I returned to COIMBATORE..
    Coimbatore has SREE ANNAPOORNA DOSA and Sambhar here.. But this Thiru makes better dosas what we get in AUSTRALIA...
    DOSA Lover here... Love this humanity man .. Searched and watched all the vlogger shot lots of vlogs with him.
    My akka is in San Jose Santa CLARA.. will come and VISIT US- California and NY... BOSTON Tooo
    Cheers from #pollachi #coimbatore

  • @naliniganesh1806
    @naliniganesh1806 3 ปีที่แล้ว +4

    Swetha, hats off to ur family members to generously offered ur dosa to the poor person, and the dosa man also did not charge for ur second dosa. Charity begins at home and this broadmindedness generosity spreads outside also. It was nice to see active Dosaman preparing dosas very fast and talking to all the customers im a very hospitable manner. Nice video. Happy Pongal to all ur family members.

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 3 ปีที่แล้ว +88

    என்ன ஆனாலும் தமிழை விட்டு விடாதீர்கள்.......

  • @raghavemanavalan1509
    @raghavemanavalan1509 3 ปีที่แล้ว +105

    That dosa man feeds so many homeless people Ma'am

  • @nomaddict5501
    @nomaddict5501 3 ปีที่แล้ว +1

    America and Doas man is a romantic story ❤️❤️❤️❤️❤️❤️ . You can't miss him if you are a Indian TH-camr ❤️❤️❤️❤️❤️

  • @mbbsmbbs8285
    @mbbsmbbs8285 3 ปีที่แล้ว +6

    ஆரம்பத்தில் அமெரிக்கா வந்ததில் இருந்தே நண்பரை தெரியும் எனக்கு கடின உழைப்பாளி நல்ல மனசுக்காறனும் கூட ., மிகவும் நீண்ட நீண்ட வருட காலமாக எனக்கு தெரியும் அப்போது பல அமெரிக்கா ஊடகங்களில் நண்பரின் விளம்பரங்களிலும் வந்தவர், ஒரு சில மாற்றங்கள் எல்லாம் சொல்லியும் கொடுத்தேன் நண்பருக்கு,மிக்க நன்றி, நீங்களும் உங்கள் பதிவில் நண்பரை வெளிப்படுத்தியமைக்கு சகோ,,,

  • @vatsalakrishnamani1183
    @vatsalakrishnamani1183 2 ปีที่แล้ว +1

    God Bless you all for giving the food to the person in need, The Dosa man is awesome not accepting your money. Makes us feel good that there are such good people living in this world.

  • @nagarasan
    @nagarasan 3 ปีที่แล้ว +2

    Dosa man ரொம்ப நாள் கழிச்சு பார்க்கரது மகிழ்வாக வும் நெகிழ்ச்சியாக வும் உள்ளது !!!

  • @sheilastp7172
    @sheilastp7172 3 ปีที่แล้ว +11

    The Dosa looks so Yummy, when u gave the dosa to the homeless i felt touched, stay safe, greetings from Malaysia

  • @chandrasekarsundaram9811
    @chandrasekarsundaram9811 2 ปีที่แล้ว +3

    Yes our tamil culture 😍😍😍😘😘😘❤️❤️❤️

  • @arulanand6958
    @arulanand6958 3 ปีที่แล้ว +1

    🙏 Tamil vanakum 🙏 good to see a nammavar (Tamil) man serve American.🙏❤️🙄 Live long happily.🙏❤️🙄 Serving food is realy one of the healthy iest and a kind of humanity service.🙏❤️🙄 thanks for showing such a vlog.🙏❤️🙄I like to see his full face.❤️🙏🙄❤️👍 unfortunately is covered by 😷.🙏❤️🙄carona the culprit.🙏❤️🙄👍 thanks and keep smiling for ever.🙏❤️🙄👍 Naandri vanakum 🙏❤️🙄👍

  • @kuttamboys6263
    @kuttamboys6263 3 ปีที่แล้ว +16

    He is so kind ❤️

  • @bharathidasanpicmrnirt2846
    @bharathidasanpicmrnirt2846 3 ปีที่แล้ว +7

    Good sis, tamil culture travelled across the world,
    I am in Chennai

  • @ramkumar9573
    @ramkumar9573 2 ปีที่แล้ว

    சகோதரிக்கு இரவு வணக்கம்
    உங்கள் வீடியோவை பார்த்தேன் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்.
    தோசை தமிழனுக்கு வாழ்த்துக்கள். நான் மதுரை தோழன். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வளமுடன்.
    உங்களிடம் இருந்து இன்னும் சில வீடியோவை எதிர் பார்க்கும் உங்கள் தோழன்.

  • @balun872
    @balun872 3 ปีที่แล้ว +3

    Spontaneously you gave the food to the man.

  • @236715238221
    @236715238221 3 ปีที่แล้ว +1

    Accidentally came across this video! I am from Chennai but living in Singapore. So happy to watch the video and the feeling was as if we were there... Right from beginning the video was full of energy... hats off to you sister! I miss the people back at home so badly just bcos we have such wonderful people who always think of others than self! That’s our True Indian spiritual culture and somehow the minds have changed due to modernisation and become more selfish... I also think God is great as I felt like watching some script created by God to show the kindness in the people and it was so spontaneously shown in this video by giving the food for the homeless losing his food!!! சொல்வதற்கு வார்தைகள் இல்லை அதை உணரதான் முடியும்!
    Even the dosa man’s attitude towards his work and his customers was so much adorable... his kindness in his language, thoughts for the kids in asking about whether want spicy or not... as you say “chance illa”... wonderful wonderful my wishes and prayers that god bless the whole family and the humble dosa man that keep serving food to the community!

    • @chandramohan9933
      @chandramohan9933 2 ปีที่แล้ว

      Thanks Kiran Kumar.You are also adorable .

  • @sureshsampath9564
    @sureshsampath9564 3 ปีที่แล้ว

    நீங்கள் மிஞ்சினவர். Dosaman. உங்களை மிஞ்சி விட்டார். ஒரு கதவு அடைக்கப் படின் மறு கதவு திறக்கப் படுகிறது. பிறருக்கு உதவுவது கடவுளுக்கு செய்வதாகும். Great sister n Dosa man.

  • @fineguyhere
    @fineguyhere 3 ปีที่แล้ว

    Lady...you are a good soul ...giving away the dosa to the homeless man was great. Your husband and kids are lucky to be with you.Good luck.

  • @chandrasekarank.l9146
    @chandrasekarank.l9146 3 ปีที่แล้ว +10

    Good Job. What thou soweth, what thou reapeth. God bless you.

  • @prchockkalingam1726
    @prchockkalingam1726 3 ปีที่แล้ว

    Very happy to see our Tamil speaking community abroad dedicated for hardwork.
    There is a proverb in English.
    Hardwork yields profit.
    Idle talk brings only wants.
    முயற்சி திருவினையாக்கும்.
    வாழ்க தமிழ்.வளர்க தமிழர்கள்.

    • @raghupathymanivarman7474
      @raghupathymanivarman7474 3 ปีที่แล้ว

      பொதுவாக தோசை மாவை கடாயியில் ஊற்றி விட்டு கின்னத்தில் கைவைத்து தேய்ப்பார்கள். எனக்கு இது ஒரு ஒழுங்கீனமான, சுகாதாரமற்ற செயலாகவே தோன்றும். ஆனால் திருக்குமரன் அவர்கள் அந்த கின்னத்தோடு கரண்டி போன்ற பிடியை இனைத்துள்ளார். இதன் மாவில் கைபடுவது தவிர்க்கப்பட்டு சுகாதாரமான முறையில் தோசை செய்யப்படுகிறது. நன்றி சகோதரா🙏

  • @raghul.s4737
    @raghul.s4737 3 ปีที่แล้ว +5

    Proud to be a Tamilan 🙏

  • @ragavmk9287
    @ragavmk9287 3 ปีที่แล้ว +8

    Yanaku ithu like button oru 50 time maela type pannum feel aachi... Tamil culture yenga ponalum irukum...

  • @suryadevi7572
    @suryadevi7572 3 ปีที่แล้ว +5

    Nice family.... Dosa man anna's work is really impressive....

  • @Jaya.Satheesh
    @Jaya.Satheesh 3 ปีที่แล้ว +4

    Really touched by your kindness shwetha..! God bless dear..!

  • @ganesanks7056
    @ganesanks7056 3 ปีที่แล้ว +3

    நல்லபுரிதல் உள்ள குடும்பம்👍👍

  • @senthilprabu4711
    @senthilprabu4711 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சகோதரி,அமெரிக்கா வில் கலக்கும் உங்கள் video uh ரொம்ப பிடிக்குது, சூப்பர் சகோதரி,வாழ்த்துக்கள் உங்கள் video ku.. அதிகமான USA uh பற்றிய video uh போடுங்க,🙏🎉🎉

  • @anithafood
    @anithafood 3 ปีที่แล้ว +10

    Su... Per... Sis... நம்ம ஊரு தோசை க்கு அமெரிக்கா ல queue... 👏👏👏& salute Ur humanity sis...

  • @sureshs3814
    @sureshs3814 3 ปีที่แล้ว +1

    அமெரிக்காலா அருமையான தமிழ்நாடு உணவு ...

  • @uniquecollectionwithsn3731
    @uniquecollectionwithsn3731 3 ปีที่แล้ว +2

    Intha video romba enjoy panne pa specially dosa kuduthathu and dosaku kasu vangala antha moment super 👏👏👏

  • @RavindranRavi-ky5nn
    @RavindranRavi-ky5nn 3 ปีที่แล้ว +1

    Super sister unggaluku rombah nalla manasu i like you family from malaysia👍👍👍👌

  • @viswagopalan3596
    @viswagopalan3596 3 ปีที่แล้ว +1

    Ennaku roomba roomba santhosam ah eruku neenga road la antha person ku food koduthinga ❤️ neenga evuloo time spend panni entha video eduthathae antha dosa man food ah taste pannanum nu than but athaiyae koduthinga paarunga you're so great 🙏 Tamilan oda panbu athu 💯

  • @caleefcj2979
    @caleefcj2979 3 ปีที่แล้ว +4

    Unbelievable, ur great ....God bless....Thanks for giving food to that homeless person.....feel proud of u all 🙏

  • @santhivenkat8428
    @santhivenkat8428 3 ปีที่แล้ว +3

    Hey superb guys
    I too dream of making a dosa shop there prepared by my husband . My hubby is a great thopi dosa maker. Me too enjoying US with your family - my dream to visit USA is partially fulfilled by u
    Thanks

  • @nayantharakuppoo3485
    @nayantharakuppoo3485 3 ปีที่แล้ว +6

    He is extremely famous I watch him in many English channels long ago but still he does .especially ge is famous around university students I believe. I really want to meet him one day hope my dream come true from canada.he is a Indian born in srilanka where the Indian majority lives and moved to America ,his daughter is or was studying one best university in USA if I remember correctly

    • @ramsiramsika9521
      @ramsiramsika9521 3 ปีที่แล้ว +1

      He is a pure Srilankan Tamil. Do you think indians born in Sri lanka moved to USA??? So funny. Most of the Indians who born in sl still they are very poor and live in up country side in sl. Most of them work in tea estates and house maids. He is a pure Srilankan Tamil from Jaffna, Sri Lanka. And moved to USA after won the Green card lottery. Most of the Srilankans moved to America by this system. And you know Thosai/ dosa is one of our( Srilankan Tamils) traditional food too. He uses the word" south indian " because people will easily recognize the food.

    • @peacelovehappiness3502
      @peacelovehappiness3502 3 ปีที่แล้ว

      Just say malayaga tamils. you guys are 4 generations in Srilanka. Just cause your great grandparents came from India doesn't mean your Indian your just of recent Indian origin. Be proud to be malayaga tamil. I'm of Ethnic Tamil origin and I consider Malayaga Tamils hardworking.

    • @peacelovehappiness3502
      @peacelovehappiness3502 3 ปีที่แล้ว

      @@ramsiramsika9521 there are still some rich malayaga Tamils like businessmen in Colombo. Also, I know many Malayaga Tamils who came to Canada. Now many upcountry Tamils are becoming educated.

  • @indonesianfood3821
    @indonesianfood3821 3 ปีที่แล้ว +11

    09:28 look very delicious...NICE VIDEO...

  • @r.shantiraju6648
    @r.shantiraju6648 3 ปีที่แล้ว +1

    Really amazing video sis. Really enjoying watching it. And I am proud that everyone of you are talking in Tamil though you guys settled in US. HATS OFF TO ALL OF YOU.

  • @ArunKumar-pe1yr
    @ArunKumar-pe1yr 3 ปีที่แล้ว +2

    Dosa man & Family travellers great kindness👍...

  • @gnanamani3312
    @gnanamani3312 3 ปีที่แล้ว +10

    Sathiyama Vera Level Explore ❤️❤️❤️🔥🔥🔥

  • @meeramerque1119
    @meeramerque1119 3 ปีที่แล้ว +15

    He has become world famous now, Mr Thiru have special skills making different kind of Tosa, Chutney ,Curry. Amazing and I has seen in many documentaries ,even in social media 🥰👍

    • @krishnarajunarayanan2632
      @krishnarajunarayanan2632 2 ปีที่แล้ว +1

      The best part is that he is able to innovate and created Pondicherry Dosa

    • @krishnarajunarayanan2632
      @krishnarajunarayanan2632 2 ปีที่แล้ว +1

      He is using Kale leaves and lettuce , his grandma's dry masala etc.,in the Pondicherry Dosa masala combination.
      The secret of mr.thirus success is flexibility, quality of food, innovativeness and kindness.