USA Home Tour | Homeless home tour அமெரிக்காவின் மறுபக்கம் | USA Tamil vlog |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 3 ปีที่แล้ว +768

    ஆங்கிலம் பேசினால் அனைத்தும் அறிந்தவன் என்ற தமிழ் மக்களின் மயக்கத்தை தெளிய வைக்கிற சேனல் ஐயா
    வாழ்க வளமுடன்

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +15

      🙏🙏

    • @rajeshg8398
      @rajeshg8398 3 ปีที่แล้ว +3

      The Perfect

    • @aravinthaperumal5205
      @aravinthaperumal5205 3 ปีที่แล้ว +5

      Panam and discipline tha mukkiyam ena unarthum channel, discipline illama smoke,drink, drug sniffing,cool lip pottu suthuna arivali ya iruntha kuda yosikka mudiyama ,,kasu Ellam kariyaki theruvula pichai tha edukkanum.

    • @saifdheensaifdheensyed4694
      @saifdheensaifdheensyed4694 3 ปีที่แล้ว +2

      Adhu avargal thaai moli. Angu house keeping veala parppavarum english dha peasuvar

    • @DE-shorts
      @DE-shorts 3 ปีที่แล้ว +2

      Ama nanaba

  • @infaringtone
    @infaringtone 3 ปีที่แล้ว +848

    *இதை பார்க்கும் போது ஒரு நன்றாக அறிந்தேன் கடவுள் நம்மளை இப்படி ஒரு வாழ்க்கை கொடுத்திருக்கிறார் இதுவே போதும்*

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +25

      👍🏼

    • @pandiyanvijila2739
      @pandiyanvijila2739 3 ปีที่แล้ว +8

      Yes bro 💯

    • @dineshanblazahan9843
      @dineshanblazahan9843 3 ปีที่แล้ว +6

      Very much true … most of us crib about Wat ever we have is not enough ..

    • @dineshanblazahan9843
      @dineshanblazahan9843 3 ปีที่แล้ว +6

      Shiva : Newyork Nagaram ….. good video Shyam .. u guys have real guts to cover this …

    • @vengateshm2122
      @vengateshm2122 3 ปีที่แล้ว +20

      உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு.
      - கண்ணதாசன்.

  • @Mohanapriyasiva
    @Mohanapriyasiva 3 ปีที่แล้ว +264

    ஏழைகள் இல்லாத நாடு அல்ல அமெரிக்கா...மேலை நாடுகளில் உள்ளதை உள்ளபடியே காட்டியமைக்கு நன்றி ...சகோதரா...

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +7

      🙏

    • @usahappyvideos
      @usahappyvideos 3 ปีที่แล้ว +2

      New Jersey la naga homeless people 7 years ah ithuvarai paarkala naanga

    • @jaiakash3819
      @jaiakash3819 3 ปีที่แล้ว +2

      @@usahappyvideos new jersey is very cold , but Austin is hot

  • @sakthivela1954
    @sakthivela1954 3 ปีที่แล้ว +39

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான் என்பது நன்றாக உணர்த்தி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழர்களே

  • @lohithkumar7383
    @lohithkumar7383 3 ปีที่แล้ว +246

    Thanks for making a video on darker side of US 🇺🇸. You are the first Tamil youtubers to do.

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +10

      Thank you

    • @qualityplug1650
      @qualityplug1650 2 ปีที่แล้ว

      Yeah bro they got gangs hoods guns drugs its worser than indian gangsters

  • @chennaipersiancats9505
    @chennaipersiancats9505 3 ปีที่แล้ว +27

    Super bro அமெரிக்காவில் நீங்க சென்னை ஸ்டைல பேசுறது கேட்க ரொம்ப சந்தோஷமா

  • @pugalr3595
    @pugalr3595 3 ปีที่แล้ว +71

    எதிர்ப்பார்க்கவில்லை இதுபோன்ற வீடியோவை.. அமெரிக்கா என்றால் கெளதம் மேனன் படத்துல வர்ற அமெரிக்கா என நினைத்தேன் ஆனால் இது வேற வாழ்க்கை வேற உலகம் .. இதை எல்லாம் பார்க்கும் போது சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர போல வருமா........

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +1

      👌🏻👍🏼

    • @vijimathistime3194
      @vijimathistime3194 2 ปีที่แล้ว +1

      Neenga Mattum illa nerayaperu ippadithan ninikuranga. Now people will understand the reality.

  • @arumugam6229
    @arumugam6229 3 ปีที่แล้ว +153

    அமெரிக்காவின் மறுபக்கம் 🤔 வித்தியாசமாக உள்ளது வீடியோ சூப்பர் அண்ணா 👍

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 3 ปีที่แล้ว +38

    அமெரிக்கால இந்த மாதிரியான homeless இருக்கும் என்று கேள்விபட்டிருக்கேன் நீங்கள் காணொளியாகவே போட்டுடீங்க 👌👌👌

  • @ascentshiva
    @ascentshiva 3 ปีที่แล้ว +11

    செம்ம லோக்கல் தல! ரொம்ப வித்தியாசமான பதிவு & நீங்க கொஞ்சம் africa,Malaysia,Hongkong,Nigeria! ஒரு விதத்துல பரிதாபமா இருக்கு! ரொம்ப ரொம்ப கவனம் தேவை! வாழ்த்துக்கள்👍

  • @subashchandhar
    @subashchandhar 3 ปีที่แล้ว +175

    You guys have taken great risk to provide quality content for viewers. Appreciate all that you are doing.

  • @lashlash6149
    @lashlash6149 3 ปีที่แล้ว +7

    வல்லரசு நாடு எல்லாரும் வசதியானவர்கள் என நினைத்தேன்...ஆன இந்த வீடியோ பாக்கும் போது அங்க ஏழ்மையான மக்களும் இருகங்கனு தெரியுது..நன்றி ப்ரோ..ஆன நீங்க பேசும் போது அமெரிக்கா இருக்குற மாதிரி தோணல நம்ப ஊரு இருக்குற மாதிரி உணர்வு...vera level frist time pakura ithu mathiri.... 👍👍👍👍👌👌👌👌👌👌

  • @தமிழ்என்உயிர்-ழ4ச
    @தமிழ்என்உயிர்-ழ4ச 3 ปีที่แล้ว +54

    முதல் தடவை தர லோக்கல் Interview பாக்குறேன் தல செம்ம..🔥🔥🔥

  • @thamizhvel3977
    @thamizhvel3977 3 ปีที่แล้ว +12

    அமெரிக்காவின் மறுபக்கம் மிகவும் அழகாக எடுத்து காட்டியதற்கு மகிழ்ச்சி👌💞💞💞

  • @eshainfonet8956
    @eshainfonet8956 3 ปีที่แล้ว +151

    அவங்க ஒழுக்கமற்ற வாழ்க்கையால் இப்படி ரோட்ல கிடக்குறாங்க. ஆனா நம்ம நாட்ல அப்படி இல்லை உடல் வலிக்க வேலை செஞ்சாலும் ஒழுக்கமா இருந்தும் கஷ்டபடுறாங்க.

    • @kameshr7702
      @kameshr7702 3 ปีที่แล้ว +10

      என்ன சொன்னாலும் இந்தியன் திருந்தமட்டன்

    • @kameshr7702
      @kameshr7702 3 ปีที่แล้ว +3

      @Khartikeyen Satheraman கார்த்திகேயன் எல்லாரும் நல்லா இருக்கணும் கார்த்திகேயன்

    • @govindaraj3513
      @govindaraj3513 3 ปีที่แล้ว +1

      @@kameshr7702 vera level comments

    • @athiaman877
      @athiaman877 3 ปีที่แล้ว +1

      அங்குள்ள.கலாச்சாரத்தை.பெண்ணியம்.என்றபெயரில்.புகுத்துறானுக..

    • @janeaustenvin1695
      @janeaustenvin1695 3 ปีที่แล้ว

      Yes 💯

  • @aseemabdul6155
    @aseemabdul6155 3 ปีที่แล้ว +18

    சூப்பர் ப்ரோ அமெரிக்கா உடைய அன்றாட வாழ்க்கையை அழகாக காட்டியுள்ளீர்கள் போன நீங்களாவது அவர்களுக்கு ஒரு சிறு உதவியை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +12

      Help pandratha video va pottu kattarathula enaku virupam ila bro . Naanga panna help avangaluku theriyum athu poothum .

    • @Arjun-D
      @Arjun-D 5 หลายเดือนก่อน +1

      ❤​@@shyam_from_usa

  • @sadhaftw1947
    @sadhaftw1947 3 ปีที่แล้ว +248

    20:15 ஆனா தலைவா நீ அமெரிக்கா ல போய் அமெரிக்ககாரனையே கலாய்க்றீங்க...வேற லெவல் ப்ரோ...😂😂😂

  • @mjaganathan2267
    @mjaganathan2267 3 ปีที่แล้ว +9

    சூப்பர் தல அமெரிக்காவின் மறுபக்கத்தை காட்டியதற்க்கு, Us முழுதும் hitec காக இருக்கும் என நினைத்திருந்தேன், உங்கள் சேனல் என்றும் தனித்துவம் தான்.

  • @ZeeJayy
    @ZeeJayy 3 ปีที่แล้ว +50

    1st time in tamil. Dark side of America. Vera level thala.. 🔥
    GTA mari ikidhu

    • @aathilnawas1206
      @aathilnawas1206 9 หลายเดือนก่อน

      8:36😂😂😂😂😂

  • @user-rio377
    @user-rio377 3 ปีที่แล้ว +37

    அமெரிக்கா பற்றி நா அறிந்தவைவிட♨️
    அறியாதவற்றை சொல்லி நண்பர்களுக்கு நன்றி🤗🤗

  • @anandand5002
    @anandand5002 3 ปีที่แล้ว +11

    உலகை உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம் அருமை தொடர்க

  • @RoshanKa-r1i
    @RoshanKa-r1i 3 หลายเดือนก่อน +26

    உங்க ரெண்டு பேரையும் பார்த்தாலும் அவங்களை மாதிரியே இருக்கீங்களடா😂😂😂

    • @ஸ்கை
      @ஸ்கை 2 หลายเดือนก่อน

      நீ மட்டும் என்ன மன்மதனா? அவுங்க ரிஸ்க் எடுத்து இதை போடறாங்க. நீ அந்த எடதுக்கு போனாலே பயத்தில் ஒண்ணுக்கு போயிடுவ. டுபுக்கு வாயும் சூ.. வையும் மூடிகிட்டு இரு

    • @kannadhasan8315
      @kannadhasan8315 หลายเดือนก่อน

      @Roshanka Nee vella karanukku poranthiya da!?

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 3 ปีที่แล้ว +6

    நான் நினைத்தேன் .இந்த சேனல் வந்தது..உடனே சப்ஸ்கிரிப் செய்துவிட்டேன்..உலக வல்லாதிக்க நாட்டில் வீடுல்லா மக்களின் நிலையை உலகுக்கு காண்பிப்பது உண்மை பேசுகிறது.வாழ்க வளமுடன்

  • @stylishsureshcholan7551
    @stylishsureshcholan7551 2 ปีที่แล้ว +5

    யோவ் ஷிவா, நீ வேற லெவளியா சிரிச்சு சிரிச்சு என் வயிரே புண்ணா போச்சு

  • @jasonstatham2308
    @jasonstatham2308 3 ปีที่แล้ว +4

    Yepdi dhan indha mari lam yosikiriyo bro, una mari pudhusa yevanalum yosika mudiyadhu..Super bro interesting again, continue to do lengthy videos will love to watch.

  • @Bublu555
    @Bublu555 3 ปีที่แล้ว +8

    America la kuda indha mathiri places erukunu kaatunathuku Romba Nandri Sago♥️♥️♥️♥️

  • @BTS-nu2fc
    @BTS-nu2fc 3 ปีที่แล้ว +41

    Consistency ,casuality is your biggest strength 💜 worthy

  • @djsingh23
    @djsingh23 3 ปีที่แล้ว +21

    This is what I said, start interacting bro's. When you do so, our people will know more about the content of your video by seeing what others say. My appreciation for that brother who knows how to spit the words in Rhyming and Rap. Good and true documentation you guys did.

    • @pmeniyakumar8580
      @pmeniyakumar8580 3 ปีที่แล้ว +1

      நீங்கள் அமெரிக்காவின்
      மறுபக்கத்தை காட்டினிர்கள்
      போதை பொருள்
      உபயோகிப்பவர்கள்
      எல்லா நாட்டிலும்
      ஒரே மாதிரியாக தான்
      இருக்கிறார்கள்
      ஆனால் இவர்களுக்கு
      அந்த நாடு சாப்பிடுவதற்கு
      உணவு கொடுக்கிறது
      அது தான்வித்தியாசம்
      இது போல் நிறைய
      வித்தியாசமான
      யாரும் எடுக்காத
      நடுத்தர மக்கள்
      ஏழைகள் வாழ்வதை
      விடியோகவாக
      எடுத்துபோடவும்
      நீங்கள் நன்றாக
      புதியனதாக வீடியோ
      போட்டத்திற்கு நன்றி

  • @mmv365
    @mmv365 3 ปีที่แล้ว +10

    itha pathi neenga pesna thaan gethu ! good work !

  • @Harish-Prabhu
    @Harish-Prabhu 3 ปีที่แล้ว +10

    Unique content... Not many tried this risky ground zero reality... Good one...

  • @justinbala3021
    @justinbala3021 3 ปีที่แล้ว +5

    Super thala. உள்ள எறங்கி வீடியோ எடுக்குறதுக்கு நிறைய தைரியம் வேணும். Most of them possibly would not think straight. You have taken risk to show us the reality. All the best. Keep rocking boss.

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 3 ปีที่แล้ว +12

    அழகுக்கு மறுபெயர் தமிழ் எங்கு போனாலும் தமிழ் எப்பவுமே கெத்து தான் சூப்பர் சகோதராவீடியோசெமவாழ்க

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 3 ปีที่แล้ว +8

    எதற்க்கெடுத்தாலும் அமெரிக்கா அமெரிக்கா என கற்பனையில் மிதந்த நம் மக்களுக்கு உண்மையை காட்டியமைக்கு மிக்க நன்றிகள் ...

  • @muruganc.n9989
    @muruganc.n9989 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோதரர் நீங்கள் பேசும் பேச்சு சென்னையில் இருப்பது போன்ற நினைவு வாழ்த்துக்கள் சகோதரர்கள் 👍

  • @sankarraja1263
    @sankarraja1263 2 ปีที่แล้ว +7

    Congratulations brothers 👏 USA 🇺🇸 oda other side life style neega explain pannathu really great 👍 proud of you brothers take care.....

  • @dharmaraj9957
    @dharmaraj9957 3 ปีที่แล้ว +2

    எப்படி வாழலாம் எப்படி வாழ கூடாது என்பதை இந்த வீடியோ காட்சிகள் விளக்கு கிறது மேலும் இது போல இன்னும் பல வீடியோ தொகுப்பு எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் சிவா செம்ம லோக்கல் தல

  • @kamala2694
    @kamala2694 3 ปีที่แล้ว +6

    Good to see your video. Many think to settle in USA for high life style. You are EYE-Openor for many people whomever mistakenly think USA is heaven.

  • @dhammatv7827
    @dhammatv7827 3 ปีที่แล้ว +2

    நான் ஒரு புத்தபிக்கு 30ஆண்டுக்கு முன்னாள் இது போன்ற நிகழ்ச்சி நடத்த நினைத்ததுண்டு.

  • @ramadossg3035
    @ramadossg3035 3 ปีที่แล้ว +8

    உண்மையாகவே...மறுபக்கம் தான் Sir..!

  • @somu3669
    @somu3669 3 ปีที่แล้ว +2

    Super தலைவா அமெரிக்காவின் இன்னொரு முகத்தை காட்டியதற்கு

  • @subramanianv9964
    @subramanianv9964 3 ปีที่แล้ว +15

    Good job @roam with sham...you have thrown light on the homeless people too great 👍

  • @venugopalk2905
    @venugopalk2905 3 ปีที่แล้ว +2

    ⚘ஒரு நாட்டின் வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்த மாதிரி இடத்தில்தான் அறிய முடிகிறது, அருமையான பதிவு..நன்றி ரோம் வித் ஷியாம்..சிவாவுக்கு துணிச்சல் அதிகம்..ஷியாம்,சிவா இருவருக்கும் வாழ்த்துகள்..🤝👍🙏🙏

  • @devanathangovindarajan5335
    @devanathangovindarajan5335 3 ปีที่แล้ว +19

    @Roam with Shyam.. totally impressed with your content. Appreciate your hard work in showing the darker side of the USA… shiva slang vera level

  • @stallveen
    @stallveen 3 ปีที่แล้ว +12

    Sema thala... Love your slang... You are real... Love from Dubai... Keep going

  • @dominicrosario8370
    @dominicrosario8370 3 ปีที่แล้ว +26

    மறு பக்கம் உழைப்பு நம்பி வாழும் சமூகம் நன்றாக வாழ்கிறது, போதை பொருள் நடு தெருவில் நிற்க வைக்கும். புரிந்து கொள்ளுங்கள், பெருமை இதில் இல்லை, உழைப்பு முக்கியம்.

  • @shakilabanu1499
    @shakilabanu1499 3 ปีที่แล้ว +46

    வெளி நாடு என்றால்.அங்கு நாம் இருக்கக் கூடாதா என்று நினைக்கும் மக்களுக்கு சரியான படிப்பினை . இக்கரைக்கு அக்கரை பச்சை.

  • @vizhithirutamizha9138
    @vizhithirutamizha9138 3 ปีที่แล้ว +9

    Semma videos..never seen like before..👌👌👌👌 Showed US darkside...keep it up...Take care👍👍👍👍

  • @tomsquad1286
    @tomsquad1286 3 ปีที่แล้ว +53

    Semma content thala ❤️ As Siva bro said we are different content creators 💯 you are thala ❤️ I know how difficult it's but you guys killing it

  • @vivekanand005
    @vivekanand005 3 ปีที่แล้ว +18

    Great Video to show the other side of USA. Keep up the good work and all the best.

  • @arunkishore1532
    @arunkishore1532 3 ปีที่แล้ว +3

    நம்ம வீட்டான்டா இருக்குற மச்சான் கிட்ட பேசுற மாறிய இருக்கு உங்க பேச்சு. நன்றி வாழ்த்துக்கள்

  • @shankar5080
    @shankar5080 3 ปีที่แล้ว +48

    You are great,you show all the other parts in America with great effort behalf on your worktime....be safe...take care🧡🧡🧡🧡

  • @yourspramistan6059
    @yourspramistan6059 3 ปีที่แล้ว

    Haii friends
    இதுவரை நான் பார்த்திராத அமெரிக்காவை காட்டியதற்கு மிகவும் நன்றி
    சிறந்து விளங்க வாழ்த்துக்கள்

  • @workfromhome7196
    @workfromhome7196 3 ปีที่แล้ว +142

    அமெரிக்காவை இராயபுரமா மாத்திட்டியே தல 😂😂😂😂😂

  • @vsridhar65
    @vsridhar65 2 หลายเดือนก่อน

    both of you are naturally humourous. excellent videos. சென்னை பாஷை விளையாடுது .all the best .god bless you both

  • @paraboy4087
    @paraboy4087 3 ปีที่แล้ว +24

    Good work bro. Always love your unique contents & your simplified explainations about exploring things. Keep rocking. ✌🖤

  • @pianoartist9091
    @pianoartist9091 3 ปีที่แล้ว +2

    அமெரிக்காவின் இன்னொரு முகத்தைக் காட்டி உள்ளீர்கள், மிக்க நன்றி.

  • @griffinfernando2606
    @griffinfernando2606 3 ปีที่แล้ว +13

    U just made us to explore the other side of USA .... super shyam... U r entirely different from other you tuber ... keep Rocking

  • @sivachandran1153
    @sivachandran1153 3 ปีที่แล้ว +2

    America la ipadeya I am surprised
    American ipadeum life style world 🌎 katunathuku நன்றி இத பாத்து இந்தியனாக பெருமை ❤❤❤

  • @lollanlollu9953
    @lollanlollu9953 3 ปีที่แล้ว +4

    தமிழ்நாட்டில இருக்கிறவனுக தமிழ சாகடிக்கிறானுக.. நீங்க அமெரிக்காவில இருந்துக்கினு தமிழை வாழ வைக்கிறீங்க வாழ்த்துக்கள் தல... 👍👍👍

  • @srinivasansri297
    @srinivasansri297 3 ปีที่แล้ว +1

    First time intha video paakum pothu enaku migavum pidithathu Namma ooru Tamil amerikavil olikuthu perumai adaigiren

  • @yabesh6301
    @yabesh6301 3 ปีที่แล้ว +22

    Not yet seen video like this from American tamil youtubers. Really, appreciate your endeavours. Awaiting for more videos like this!!

  • @artsofsenthu
    @artsofsenthu 3 ปีที่แล้ว +1

    Guys - Great viewing. I enjoyed all your videos. Keep producing...

  • @bharathshalini
    @bharathshalini 3 ปีที่แล้ว +7

    Unexpected Video brother...Really good job..Brother show some beaches

  • @leninc4926
    @leninc4926 3 ปีที่แล้ว +1

    யோவ் உங்க ஸ்லேங்தான் சூப்பர்யா... லவ் இட்...

  • @muruganpmspc3786
    @muruganpmspc3786 3 ปีที่แล้ว +5

    Bro ithu than Naan partha roadside overseas video tq 👍 👌 👍

  • @maduraikamuthu6202
    @maduraikamuthu6202 3 ปีที่แล้ว

    மிகச்சிறந்த வீடியோ இதேபோன்று நான் பல Homeless வீடியோக்களை பார்த்தேன்
    மொழி பிரச்சினையால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் உங்கள் வீடியோ மிக அருமையாக உள்ளது
    அமெரிக்காவின் உழைக்கும் வர்க்கத்தை பற்றியும் இதே மாதிரி வீடியோக்களை போடவும்

  • @kalyanidinesh9679
    @kalyanidinesh9679 3 ปีที่แล้ว +4

    Not only drugs to high financial stress in us is also a reason nice video👍

  • @Theduviya
    @Theduviya 3 ปีที่แล้ว +2

    Hollywood hides Hidden stories of US ...நிறைய பதிவு செய்ய வேண்டும் நண்பா இதை பற்றி ❤🔥 வாழ்த்துகள்

  • @ravijayakumar1720
    @ravijayakumar1720 3 ปีที่แล้ว +5

    Ur language is too mass, pakka chennai ..I loved the way they spoke..local tamil in local US..

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 ปีที่แล้ว +1

    அருமை ப்ரோஸ்,நீங்க புலி வாய்ல தலைய விட்டு எடுத்தமாறி இருந்தது இந்த இன்டர்வியூ வ்லொக் ப்ரோஸ்,மரண பயத்தை காட்டிடிங்க ஆனா மாஸ் பேச்சின்னால் வெறமரீ காட்டிங்க,வேற லெவல்,வாழ்த்துகள்💪💪💪👍👏🙏🙋‍♂️

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 3 ปีที่แล้ว +39

    Great eye opening video on the poor and marginalized people in the USA.
    Sad to see drug addicts living their lives as reclusive people.
    You guys sure have guts to take such videos and interview these guys.

  • @kalimuthu7396
    @kalimuthu7396 ปีที่แล้ว

    Hello Shiva and Shyam. I am working in Indian defence (Army) at Kolkata and i will keep seeing all the post shared by you. Everything good and excellent.

  • @BabushankarFile
    @BabushankarFile 3 ปีที่แล้ว +5

    nice video bro.. keep rocking..

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +1

      Bro Thank you . We are a big fan of you bro .

    • @BabushankarFile
      @BabushankarFile 3 ปีที่แล้ว

      @@shyam_from_usa wow.. im also ur fan bro😍🎉 unga video yallame pudikum apo apo parpen but inndaiku tha comment panne

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +1

      Bro Romba thanks bro . Ungala madri periya TH-camrs oda chinna comments oru periya motivation bro . Pls keep supporting

    • @BabushankarFile
      @BabushankarFile 3 ปีที่แล้ว +1

      @@shyam_from_usa kandippa bro

  • @d.s.gopinathsidharthan1485
    @d.s.gopinathsidharthan1485 3 ปีที่แล้ว

    Thala really sema video. Dark face of USA.
    Neenga tha katrenga.

  • @dreamtravellerimtiaz2006
    @dreamtravellerimtiaz2006 3 ปีที่แล้ว +4

    Really super bro ,it's nice to know this kind of life also ,. Bro I like you style and language ......keep the same style 👍👍👍

  • @Che_ram_06
    @Che_ram_06 2 ปีที่แล้ว +2

    Innoru agadi Onnu podhu 😂😂😂 really guys love you and I always wanted to settled down in America but amjikaraiyae thaanda mudila 😂neenga anga jolly ah vazhradha pakumbodhu Naney anga irukamari happy ah iruku love you Brothers❤

  • @onesidelovefeels6361
    @onesidelovefeels6361 3 ปีที่แล้ว +4

    Thala way of explaining is so different. You know thala your channel looks unique also. Keep it up.

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு.. அமெரிக்காவின் இன்னொரு முகத்தை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளீர்கள். நன்றி சகோ.🙏💕

  • @ArjunHari6
    @ArjunHari6 3 ปีที่แล้ว +22

    Appreciate the effort guys

  • @kumarkjanaa6822
    @kumarkjanaa6822 2 ปีที่แล้ว

    Super bro verai level..movies partha mathiti eruku

  • @pisA577
    @pisA577 3 ปีที่แล้ว +32

    சென்னை தமிழ் என்றும் அழகு தான்✨♥️☺️

    • @Rajkumar7276-j9h
      @Rajkumar7276-j9h 3 ปีที่แล้ว +4

      உனக்கு மட்டும் தான் அப்டி தெரியும்...ஊர் நாட்டு பக்கம் போய் பேச சொல்லு அடுச்சு புடுவானுக.....

    • @kpjtimes5381
      @kpjtimes5381 3 ปีที่แล้ว +2

      @@Rajkumar7276-j9h அடிச்சா திருப்பி அடிப்பாங்க சகோ

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 3 ปีที่แล้ว +4

      கேவலமான தமிழ்.....சென்னை தமிழ்..... மரியாதை என்றால் என்ன என்று கேட்கும் கழிசடை தமிழ் சென்னை தமிழ்.....

  • @mdnazar9699
    @mdnazar9699 3 ปีที่แล้ว +2

    Different ah yosichurikinga good bro inum neraya america pathi video podunga👍👍👍

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +1

      Thank you

    • @MD84439
      @MD84439 3 ปีที่แล้ว

      @@shyam_from_usa bro caravan show room ku visit panni caravan pathi oru video poduga pls 🙏🙏🙏

  • @prabhuthangaraj9816
    @prabhuthangaraj9816 3 ปีที่แล้ว +10

    Thala , this is really risky bro...but first time u made the attempt..thats awesome 👌...ur fan from Columbus OH.

  • @mariappan7kumar
    @mariappan7kumar 3 ปีที่แล้ว +2

    Man...the way you speak😂😂 Super engaging for a documentry type video. Keep doing

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 3 ปีที่แล้ว +7

    True power not lies in how much military or money we have.
    True powerful country is how much people's happily living.

  • @blackboard7608
    @blackboard7608 3 ปีที่แล้ว +1

    Super bro... I immediately subscribing yr channel... Yr videos -360... Expecting more like these....

  • @beinghuman5010
    @beinghuman5010 3 ปีที่แล้ว +5

    தமிழன் எங்கு சென்றாலும் பார்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @ShinChan_GS
    @ShinChan_GS 3 ปีที่แล้ว +1

    Bro Indha maari video thaan bro edirparthen super another side of USA. Subscribed your channel waiting for your next video….

  • @glennricky
    @glennricky 3 ปีที่แล้ว +3

    Other side of America life. Thanks brothers, this is a new content.

  • @memechannel3345
    @memechannel3345 3 ปีที่แล้ว +1

    Ni kalakku thala. Namba oorukku vanthu slum la camara va thukkitu etho alien mathiri treat pannuvanunga.
    Poi pathu than theriyum ivanunga ooru epdi nu. Super video thala.

  • @Jaymore639
    @Jaymore639 3 ปีที่แล้ว +13

    Thanks for this informative vlog,good job guys 🇸🇬

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 ปีที่แล้ว +1

    Superb Dear..I like yr Slang..It's Grat

  • @bhagimedia
    @bhagimedia 3 ปีที่แล้ว +3

    First time seeing ur channel really enjoyed sema sago kalakkal 👍 congrats subscribed 👍

  • @rajarajeswaran4543
    @rajarajeswaran4543 4 หลายเดือนก่อน +1

    அமெரிக்கா வில் ஹோம் லெஸ் தெரு ஒர வாழ்கை யை படம் பிடித்து காண்பித்து விட்டீர்கள், உண்மையில் சூப்பர்..
    இந்தியா நூறு மடங்கு மேல்... நன்றி.

  • @agam3rdeye177
    @agam3rdeye177 3 ปีที่แล้ว +12

    Thala thanks giving Inga celebrate pannirikalam! Oru Vela nalla sapdu saptrupanugaa ❣️

    • @shyam_from_usa
      @shyam_from_usa  3 ปีที่แล้ว +18

      Bro we have donated food for those people . I don’t want to show off those things on social media .

    • @agam3rdeye177
      @agam3rdeye177 3 ปีที่แล้ว +1

      Super bro 👊💪

    • @vigneshs9056
      @vigneshs9056 3 ปีที่แล้ว +1

      @@shyam_from_usa nice bro 😎

  • @saravananp6273
    @saravananp6273 3 ปีที่แล้ว +1

    Semma Getthu! Vera level video...Kalakkringa bro😎💪

  • @mandychid8357
    @mandychid8357 3 ปีที่แล้ว +19

    I know how much risk is involved in getting this video … great effort brothers .. come to South Carolina .. lots of interesting content here too

  • @er.esakkim8781
    @er.esakkim8781 3 ปีที่แล้ว +1

    Violence nadakura Homeless makkal irukra danger ana edangalukku poi engalukkaaga avanga kitta pesi oru video eduthathukku nanri bro. Foreigners dan eppa namma ooruku vandhaalum "Slum tour" nu eduthu poduvaanuga. pathilukku naamalum anga enna lechanathula irukuthu'nu eduthu solrathu varaverkka vendiya vishayam.

  • @cnu73
    @cnu73 3 ปีที่แล้ว +3

    thank you for showing us the other side of USA.....and your colloquial language is helping all in my family to follow your videos..it is never boring. Will keep watching ALL your videos. Thank you dear guys.

  • @lias4788
    @lias4788 หลายเดือนก่อน

    You are very brave to interview those ppl . When and what ll happen we can’t expect with them . U r really great to show this to the public as we could see so many TH-camrs of those ppl show bad thing about our ppl . Only u are showing the another face of that country . Goodkeep doing