நான் ஒரு பொறியியல் பட்டதாரி முதல் வருடம் மாலை அணியும் போது எனக்கு 27 அரியர்ஸ் அய்யனிடம் வேண்டி சென்றேன் அதன் விலைவு கொரானா ஆல் பாஸ் இரண்டாம் வருடம் மாலை அணியும் போது வேலை எதுவும் இல்லை அய்யனிடம் வேண்டி சென்றேன்... எனக்கு நல்ல வேலை அல்லது நல்ல தொழில் அமைத்துக் கொடு என்று இன்று நான் சொந்தமான ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் கம்பெனி வைத்து உள்ளேன் மூன்றாம் வருடம் மாலை அணிந்து காத்துக் கொண்டிருக்கிறேன் கலியுக கடவுள் காண.......... சாமியே சரணம் ஐயப்பா
18 ஆண்டுகள் தவம் செய்யும் பலன், 18 படிகள் நேராக ஏறியவுடன் சுளுமுனை நாடியில், கும்ப முத்ரா செய்ய வேண்டிய வரம் கிடைக்கும், உண்மையாக இருக்கலாம், தெரியப்படுத்தியதிற்கு மிக்க நன்றி ஐயா, அதே நேரத்தில் ஐயனுக்கு ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா என்ற நாமம் உண்டு, வேண்டியது மட்டும் அல்ல, மனதில் நினைத்து கொண்டு இருப்பது கூட நடக்கிறது, நாம் பக்தி உண்மையானால் அருள் கிட்டும் என்பது சத்தியமான உண்மை, ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
சபரிமலையில் எனது மகன் இருமுடி தொலைந்தது விடுகிறது. எனது மகன் வயது 5 மட்டுமே. பிடிவாதமாய் நான் இருமுடி இல்லாமல் தரிசனம் செய்ய வரமாட்டேன் என்று இருக்க, நானும் எனது மகனை சமாதானம் செய்து அய்யனை தரிசிக்க போகும் முன் எனது மகனுக்கு அய்யனின் திருவடிகளின் முன்னே இருமுடி கிடைத்தது. கன்னிச்சாமிக்கு . எல்லாம் அவன் அருள். மகிழ்ச்சியுடன் சந்தோசமா சன்னிதானத்தில் இருந்து திரும்பினோம். சாமி சரணம்.
இந்த உலகத்திலேயேவரம் வாங்க முடியாத ஒரே கோயில்...சபரிமலைதான்...! என்றுரைத்து வரம் வாங்குவது எப்படி என்பதை உறுதியாக கூறி இறுதியாக உங்கள் அனுபவத்தையும் அபிசேகத்தையும்கூறி மெய்சிலர்க்க வைத்து ஐயனை வாழ்நாள் முழுவதும் நினைக்கும்படி செய்துவிட்டீர்கள்...! உங்களுக்கு என் ஆழ் மனதிலிருந்து நன்றியை செலுத்தி உங்கள் பக்திப் பணி மென்மேலும் சிறக்க அந்த ஐயப்பன் உங்களுக்கு வரம்தரட்டும்...! மிக்க நன்றி...!
Hi Sai Senthil, this is Rani Kannan, from KK Nagar, Chennai. I would like to share my experience I had in Rishikesh on Saturday, 23rd December 2023. I visit Iyyappan Temple, KK Nagar every Saturday. Since on 23rd Dec, I was in Rishikesh, I prayed to Anjaneyar statue at a lodge saying “ I felt bad I couldn’t see Ayyappan today, being Saturday “ . To my surprise while we had diner, a Tamil speaking family came in to the restaurant. I asked them which lodge they were saying. They said they were staying in a restaurant opposite to Iyappan temple. Oh, God, really a miracle. On enquiry we got to know Iyappan temple is three streets away from our lodge. We visited Iyappan temple on Saturday in Rishikesh, on 23rd Dec. I felt so happy. If we are true in our prayers, God would fulfill our pray, for sure.
சாமி ரெம்ப பிசியாகிவிட்டார் இருந்தாலும் மக்களுக்கு நிறைய ஆன்மீக தகவல்களை தருகிறார் இதன் மூலம் பல ஆச்சரியமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது சாமிக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
மிக்க நன்றி சுவாமி எந்த வரமும் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடாது என்று நினைக்கும் இந்த உலகில் அனைவருக்கும் இதை தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
என்றாவது நம் வாழ்வில் ஒரு சிறிய மாற்றம் நிகழ்ந்துவிடாதா என்று ஏங்கித்தவிக்கும் மெய்யன்பர்கள் அனைவரும் பயனடையட்டும்.. அதன் விளைவால் இதற்கு காரணமான நீங்கள் அனைவரும் பலன் அடைய வேண்டும் என்று மனதார பிராத்திக்கிறேன்.... நன்றி இறைவா! செந்தில் சகோ உங்களை நேரில் சந்திக்க வேண்டும்... காலம் கூடட்டும்.
சாமி உங்கள் மனமார்ந்த சேவை சொல்ல வார்த்தைகள் இல்லை, இந்த 2023 கார்த்திக்கை மாதம் மிக அதிகமான கூட்டதில் எங்களை 3 நாட்கள் மிக சிறப்பாக தங்கவைத்து எங்கள் விருப்பம்போல் பலமணிநேரம் அனைத்து கால பூசைகளையும் கண்குளிர காண அருளிய சுவாமி ஐயப்பன் க்கு என் ஆத்மா நன்றி கலந்த வணக்கம் பல , அதே போல் இந்த உயர்ந்த தகவலை மனாதர பகிர்ந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Samy interview first டைம் நான் பார்க்கிறேன். சாமி உங்கள நேர்ல வந்து பார்த்து ஆசிர்வாதம் பெற்று நல்ல அருமையான விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். சாமி ஊர், அட்ரஸ் சொன்னால் நேர்ல போக வசதியாக இருக்கும்.
மிகச் சிறப்பான உங்கள் பதிவு பலருக்கு பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன் குருவே சரணம் உங்கள் ஆன்மீக தொண்டு தொடர அந்த அய்யப்பன் நீண்ட ஆயுளை வழங்கட்டும் ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமி நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது நீண்ட வருடங்களாக ஐயப்பன் கோவிலுக்கு சென்றேன் எனது தகப்பனார் மறைவுக்குப் பிறகு நான் மணி மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லவில்லை ஐயப்பன் வந்து அழைத்தால் நான் மணிமாலை அணிந்தேன் என்று ஒரே நினைவில் இருந்தேன் எனது மகன் புலிகேசி சபரிமலைக்கு சென்று வந்தார் இந்த வீடியோ பார்க்கும் முன் ஐயப்பன் அவர்கள் வந்து என்னை சபரிமலைக்கு அழைத்தார் அதற்கு அப்புறம் இந்த வீடியோவை பார்த்தேன்
🚫Guys don't believe if you want a clear information about Lord Ayyappa please watch Arvind Subramanian ayyappa speach ❤❤❤ you can gather more information about 🙏🌍 OM SWAMIYE SARANAM AYYAPPA 🌍🙏
ஐயா நீங்கள் கணக்காக தான் சொல்லி இருக்கேன். மற்றவர்கள் எப்படியோ எனக்கு தெரியாது சத்தியமா என் பத்தி நன்றாக தெரிந்தவர் ஏனென்றால் நான் தானே அது மனம் வேதனை வழி எல்லாம் சுமந்து கொண்டிருக்கும் பூமியில் என்னைப்போல் வெள்ளை கோணம் படித்தவர்கள் உண்டு கடவுளே நாடி போகாமலே கடவுள் திகழ்ந்த நல்ல குணம் உள்ளவருக்கு நேரம் காகம் பா. அந்த பாக்கியம் சத்தியமாக தேர்தல் முடியும் அந்த நாள் காத்திருக்கிறது நான் தயார் பேராசை சோறு சாசன வாய்வு இதெல்லாம் நிம்மதியே ஆகாது நிம்மதி கொடுக்கும் நேரத்தில் நல்ல ஆத்மா கடவுள் என்று கூறும் நிச்சயமான ஐயப்பன் அருள் நல்லவர்கள் பக்கம் கண் திறப்பார் காத்துக் கொண்டிருக்கும்
நண்பரே ஐயப்பனை கேட்க வேண்டாம் அவரே வரம் கொடுப்பார். நீங்கள் you tube chennal விளம்பரம் செய்ய இப்படி பேச வேண்டாம் தலைப்பு போட வேண்டாம். மக்கள் நம்பிக்கையை மதியுங்கள்..
ஐயா அப்டிலாம் இல்ல நான் 3 வயது வரை நடக்கவே இல்லை. நான் நன்றாக நடந்தால் எனக்கு 10 வயதில் மாலை போட்டு அனுப்புவாதாக வேண்டி இருந்தனர். நான் நடக்க ஆரம்பித்தகாக எனது அம்மா சொன்னார்கள் இப்பொது எனக்கு வயது 29. எனவே வேண்டும் வரம் தருபவர்.
ஸ்வாமி சரணம் நான் சபரிமலையில் இருப்பவன்.. பகவான் ஸ்ரீ தர்மசாஸ்தா வை பற்றி தெரியாமல் பேசவேண்டாம். உங்களை எச்சரிக்கை பன்றேன்.. நீங்க சொல்லும். முத்ரம் லோக முத்ரம்... ஒரு நாள் நீங்கள் எங்கள் சபரிமலையில் இருங்கள்... உங்கள் வாழ்வில் நீங்கள் செய்வது தவறு என்று உங்களே புரியும்...
மூச்சி ஒரு த்துவாரம் வழியாக வரும் அண்ணல் இடது இருந்து வலது துவாரம் மூற்றி காற்று மாறும்போது இரண்டு துவாரம் வழியாகவும் சேர்ந்து வரும் இதை காலை இரவு தெளிவாக அறியலாம் ...இவர் பாதிக்கு பாதி ஆனவத்தில் பேசுகிறார்
2017 online astro tv ல் dna ரகசியங்கள் அப்படிங்கிற தலைப்பிலேயே முதல் முதலில் யூட்யூபில் சரக்கலையை பற்றி பேசியவன் நான் அப்பா கிரக அதிர்வுகளை பற்றி பேசியது நான் அப்பா இன்று எல்லாரும் பேசுகிறார்கள் உருட்டுகிறார்கள்
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஸ்ரீ குருஜிமஹான் தம்புறான் சிவவாக்கியர் ரிஷபனந்தர் அவர்களை பாதம் தொட்டு வணங்குகிறேன் ஓம் ஸ்ரீ ஐயன் ஐயப்பன் ஸ்வாமிகளை பற்றி ஆன்மிக தகவல் மிகவும் அறிய பெரிய புன்னியம் சு. வி தன்யா கபிஸ்தலம்
குருவே சரணம் வணக்கம் ஐய்யா நான் 8 வருடம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று இருக்கேன் எப்படி வரம் கேட்பது என்று தெரியவில்லை நன்றி ஐய்யா சிவாய நம குருவே சரணம் வணக்கம் ஐயா நான் 30 வருடமாக எனக்கு ஐய்யன் ஐய்யப்பனை எனக்கு ரொம்ப பிடிக்கும் குருவே வணக்கம்
குருவே சரணம் வணக்கம் ஐயா நான் 8 வருடம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று இருக்கேன் எப்படி வரம் கேட்பது என்று தெரியவில்லை நன்றி ஐய்யா சிவாய நம குருவே சரணம் ஐய்யன் ஐய்யப்பனை 30 வருடமாக எனக்கு ரொம்ப பிடிக்கும் குருவே வணக்கம்
ஐயா சூட்சுமத்தை இவ்வளவு வெளிப்படையாக சொல்லி விட்டீர்களே? தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வரலாம் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் நல்ல நோக்கம் புரிகிறது ஆனால் இங்குள்ள மனிதர்கள் மனிதர்கள் அல்ல ஆறு அறிவு உள்ள மிருகங்கள் தான் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் ❤❤❤❤❤❤❤❤❤
சாமி சரணம் ஐயப்பா நான் இந்த கருத்தை முற்றிலும் மறுக்குரன் சாமி.ஐயப்பன் கேட்காமல் வரம் தந்தார்.வரம் தந்து கொண்டே இருக்கும் தெய்வம்.நம்புங்ள் . நிச்சயமாக நல்லது நடக்கும்.சாமி சரணம்.நான்.இலங்கையிலிருந்து.18ம்படி கருப்பு
கடந்த வருடம் என் கணவர் சபரிமலைக்கு சென்று வந்தார்.... உடனே ஐயனே என் கனவில் காட்சி கொடுத்தார்.... மிகவும் மகிழ்ச்சி அளித்தது
😂😂😂😂😂
😂😂😂😂
அழகு அம்மா நீங்க சொன்ன வார்த்தை ஐயப்பன் அருளுக்கு அளவே இல்ல
கண்டிப்பாக ஐயன் அனைவருக்கும் அருள் புரிவார்
வாழ்த்துக்கள்
நான் ஒரு பொறியியல் பட்டதாரி முதல் வருடம் மாலை அணியும் போது எனக்கு 27 அரியர்ஸ் அய்யனிடம் வேண்டி சென்றேன் அதன் விலைவு கொரானா ஆல் பாஸ் இரண்டாம் வருடம் மாலை அணியும் போது வேலை எதுவும் இல்லை அய்யனிடம் வேண்டி சென்றேன்... எனக்கு நல்ல வேலை அல்லது நல்ல தொழில் அமைத்துக் கொடு என்று இன்று நான் சொந்தமான ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் கம்பெனி வைத்து உள்ளேன் மூன்றாம் வருடம் மாலை அணிந்து காத்துக் கொண்டிருக்கிறேன் கலியுக கடவுள் காண.......... சாமியே சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐய்யப்பா❤
Swamiya saranam Ayyappa
18 ஆண்டுகள் தவம் செய்யும் பலன், 18 படிகள் நேராக ஏறியவுடன் சுளுமுனை நாடியில், கும்ப முத்ரா செய்ய வேண்டிய வரம் கிடைக்கும், உண்மையாக இருக்கலாம், தெரியப்படுத்தியதிற்கு மிக்க நன்றி ஐயா,
அதே நேரத்தில் ஐயனுக்கு ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா என்ற நாமம் உண்டு,
வேண்டியது மட்டும் அல்ல, மனதில் நினைத்து கொண்டு இருப்பது கூட நடக்கிறது, நாம் பக்தி உண்மையானால் அருள் கிட்டும் என்பது சத்தியமான உண்மை, ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
சபரிமலையில் எனது மகன் இருமுடி தொலைந்தது விடுகிறது. எனது மகன் வயது 5 மட்டுமே. பிடிவாதமாய் நான் இருமுடி இல்லாமல் தரிசனம் செய்ய வரமாட்டேன் என்று இருக்க, நானும் எனது மகனை சமாதானம் செய்து அய்யனை தரிசிக்க போகும் முன் எனது மகனுக்கு அய்யனின் திருவடிகளின் முன்னே இருமுடி கிடைத்தது. கன்னிச்சாமிக்கு . எல்லாம் அவன் அருள். மகிழ்ச்சியுடன் சந்தோசமா சன்னிதானத்தில் இருந்து திரும்பினோம். சாமி சரணம்.
இந்த உலகத்திலேயேவரம் வாங்க முடியாத ஒரே கோயில்...சபரிமலைதான்...!
என்றுரைத்து வரம் வாங்குவது எப்படி என்பதை உறுதியாக கூறி இறுதியாக உங்கள் அனுபவத்தையும் அபிசேகத்தையும்கூறி
மெய்சிலர்க்க வைத்து ஐயனை வாழ்நாள் முழுவதும் நினைக்கும்படி செய்துவிட்டீர்கள்...!
உங்களுக்கு என் ஆழ் மனதிலிருந்து நன்றியை செலுத்தி உங்கள் பக்திப் பணி மென்மேலும் சிறக்க அந்த ஐயப்பன் உங்களுக்கு வரம்தரட்டும்...!
மிக்க நன்றி...!
அவன் அருள் வேண்டாம் எனக்கு அவன் தரிசனம் மட்டும் போதும் எனக்கு சுவாமியே சரணம் ஐயப்பா
ஐயப்பன் பற்றி இவ்வளவு தகவல்களா? அருமை ஐயா சுகமே சூழ்க
Hi Sai Senthil, this is Rani Kannan, from KK Nagar, Chennai. I would like to share my experience I had in Rishikesh on Saturday, 23rd December 2023. I visit Iyyappan Temple, KK Nagar every Saturday. Since on 23rd Dec, I was in Rishikesh, I prayed to Anjaneyar statue at a lodge saying “ I felt bad I couldn’t see Ayyappan today, being Saturday “ . To my surprise while we had diner, a Tamil speaking family came in to the restaurant. I asked them which lodge they were saying. They said they were staying in a restaurant opposite to Iyappan temple. Oh, God, really a miracle. On enquiry we got to know Iyappan temple is three streets away from our lodge. We visited Iyappan temple on Saturday in Rishikesh, on 23rd Dec. I felt so happy. If we are true in our prayers, God would fulfill our pray, for sure.
சாமி ரெம்ப பிசியாகிவிட்டார் இருந்தாலும் மக்களுக்கு நிறைய ஆன்மீக தகவல்களை தருகிறார் இதன் மூலம் பல ஆச்சரியமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது சாமிக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
❤
❤
சாமி குலசாமி தெரியல சாமி 🙏🙏🙏 உதவி
Sabarimalai Ayyappan is Ayyanar (Poornakalai and Pushkalai Samedha ----- Ayyanar). My Kuladeivam.
🤔🤔
மிக்க நன்றி சுவாமி எந்த வரமும் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடாது என்று நினைக்கும் இந்த உலகில் அனைவருக்கும் இதை தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
என்றாவது நம் வாழ்வில் ஒரு சிறிய மாற்றம் நிகழ்ந்துவிடாதா என்று ஏங்கித்தவிக்கும் மெய்யன்பர்கள் அனைவரும் பயனடையட்டும்.. அதன் விளைவால் இதற்கு காரணமான நீங்கள் அனைவரும் பலன் அடைய வேண்டும் என்று மனதார பிராத்திக்கிறேன்.... நன்றி இறைவா! செந்தில் சகோ உங்களை நேரில் சந்திக்க வேண்டும்... காலம் கூடட்டும்.
Goosebumps. Getting clarity. Many thanks 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Varam kodupar Ayyappan.. Real man observed
சாமி உங்கள் மனமார்ந்த சேவை சொல்ல வார்த்தைகள் இல்லை,
இந்த 2023 கார்த்திக்கை மாதம் மிக அதிகமான கூட்டதில் எங்களை 3 நாட்கள் மிக சிறப்பாக தங்கவைத்து எங்கள் விருப்பம்போல் பலமணிநேரம் அனைத்து கால பூசைகளையும் கண்குளிர காண அருளிய சுவாமி ஐயப்பன் க்கு என் ஆத்மா நன்றி கலந்த வணக்கம் பல , அதே போல் இந்த உயர்ந்த தகவலை மனாதர பகிர்ந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
ஐயப்பனை நினைத்தாலே எல்லா வினையும் நீங்கும் என்பது நம்பிக்கை.
என் ஐயப்பன் இது வரை கேட்டதை குடுத்தார் குடுப்பார் தங்கள் தேவை இல்லாமல் பேச வேண்டாம் சாமி
ஐயா நிறைய ஏழை மக்களுக்கு பயன் உள்ள நிகழ்ச்சி நன்றி ஐயா
Samy interview first டைம் நான் பார்க்கிறேன். சாமி உங்கள நேர்ல வந்து பார்த்து ஆசிர்வாதம் பெற்று நல்ல அருமையான விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். சாமி ஊர், அட்ரஸ் சொன்னால் நேர்ல போக வசதியாக இருக்கும்.
அருமையான பதிவு குருஜி...!!
வாழ்க வளமுடன்....!!
மிகச் சிறப்பான உங்கள் பதிவு பலருக்கு பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன் குருவே சரணம் உங்கள் ஆன்மீக தொண்டு தொடர அந்த அய்யப்பன் நீண்ட ஆயுளை வழங்கட்டும் ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா
நன்றி சாமி ,❤ஐயப்பன் சாமி மிக அற்புதமான சாமி.....
Guru saranam, senthil bro you're doing good job 👍👍
மிக அருமையாக இருக்கிறது நீங்கள்
எல்லா சாமிமார்களுக்கும் எனது ஒரு வேண்டுகோள் நமது நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் , மகிழ்ச்சியாகவும் வாழ்ந்திட பிராத்தனை புரியுங்கள்.
Salute
மிகவும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் சாமி.....
எவளவோ பண்றோம் இத பண்ண மாட்டோமா
ஆனால் ஐய்யனை நினைத்தாலே போதும் வரம் கிடைக்கும் இது என் நம்பிக்கை
Thavaraana Karuthu Samy, 48 naadkal orumandalam viratham iruckum pothe namakkaanathu mudivu seiyyappadum, sabarimalai ayyappan tharisanam oru confirmation maddum thaan.
நன்றி அய்யாஅரிய தகவல்கள் 🙏🏻🙏🏻
Very fantastic your video guruji🙏🏼🙏🏼
Sir romba nandri unga speach romba arumai
Senthil sir romba nandri
சுவாமி நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது நீண்ட வருடங்களாக ஐயப்பன் கோவிலுக்கு சென்றேன் எனது தகப்பனார் மறைவுக்குப் பிறகு நான் மணி மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லவில்லை ஐயப்பன் வந்து அழைத்தால் நான் மணிமாலை அணிந்தேன் என்று ஒரே நினைவில் இருந்தேன் எனது மகன் புலிகேசி சபரிமலைக்கு சென்று வந்தார் இந்த வீடியோ பார்க்கும் முன் ஐயப்பன் அவர்கள் வந்து என்னை சபரிமலைக்கு அழைத்தார் அதற்கு அப்புறம் இந்த வீடியோவை பார்த்தேன்
ஐயப்பன் மிகப்பெரிய பிரபஞ்ச சக்தி
Well done ✅ Samy don't don't hades anything God only want true 💯
இவர் சொல்வது மிகவும் தவறான செய்தி பகவான் ஐயப்பன் நினைத்ததை கொடுக்கும் தெய்வம் என்னோட அனுபவத்தில் சொல்கிறேன் சுவாமி
முற்றிலும் உண்மை...நானும் ஐயனிடம் கேட்டு வரம் பெற்றிருக்கின்றேன்...
🚫Guys don't believe if you want a clear information about Lord Ayyappa please watch Arvind Subramanian ayyappa speach ❤❤❤ you can gather more information about
🙏🌍 OM SWAMIYE SARANAM AYYAPPA 🌍🙏
Yen sir, guruvai varuvai arulvai GUGHANE,
Etha vida oru varam erukka mudiyuma?
ஐயா, உங்களுக்கு நன்றிகள்.
எல்லோரும் இன்புற்று இருக்க அவன் தாள் பணிவோம் 🙏🏼🙏🏼
அய்யப்பன் இடம் வரம் கெட்கா தேவை இல்லை ஆவனே கொடுத்து மகிழ்வாப்பன் தேவையானதை
ஐயா நீங்கள் கணக்காக தான் சொல்லி இருக்கேன். மற்றவர்கள் எப்படியோ எனக்கு தெரியாது சத்தியமா என் பத்தி நன்றாக தெரிந்தவர் ஏனென்றால் நான் தானே அது மனம் வேதனை வழி எல்லாம் சுமந்து கொண்டிருக்கும் பூமியில் என்னைப்போல் வெள்ளை கோணம் படித்தவர்கள் உண்டு கடவுளே நாடி போகாமலே கடவுள் திகழ்ந்த நல்ல குணம் உள்ளவருக்கு நேரம் காகம் பா. அந்த பாக்கியம் சத்தியமாக தேர்தல் முடியும் அந்த நாள் காத்திருக்கிறது நான் தயார் பேராசை சோறு சாசன வாய்வு இதெல்லாம் நிம்மதியே ஆகாது நிம்மதி கொடுக்கும் நேரத்தில் நல்ல ஆத்மா கடவுள் என்று கூறும் நிச்சயமான ஐயப்பன் அருள் நல்லவர்கள் பக்கம் கண் திறப்பார் காத்துக் கொண்டிருக்கும்
இதை அனைத்து கோவிலிலும் மாரியம்மன் கோயிலிலும் பெருமாள் கோயிலிலும் இந்த முத்திரை வைத்து வழிபடலாமா சொல்லுங்கள் சாமி ஜி நன்றி நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா
செய்யலாம்
Thankyou sir
தவம். கடுமையான ஒழுக்கம் தூய்மையும், பிற உயிர் இரக்கமும் கொண்டால் அன்றி அந்த மகா யோக ஈஸ்வரன் ஐயனின் பார்வை நம் மீது விழாது. உயிர்களிடம் அன்பு சூழ்க.
சத்யம் ஸ்வாமி சரணம்
நண்பரே ஐயப்பனை கேட்க வேண்டாம் அவரே வரம் கொடுப்பார். நீங்கள் you tube chennal விளம்பரம் செய்ய இப்படி பேச வேண்டாம் தலைப்பு போட வேண்டாம். மக்கள் நம்பிக்கையை மதியுங்கள்..
ஐயா இதுவரை தெரியாத தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இவ்வளவு பெரிய இரகசியத்தை வெளிப்படுத்தியதற்கு ஒரு தைரியம் வேண்டும் ஐயா
தமிழ் கடவுள் முருகனை வணங்குவோம்
சுகமே சூழ்க❤🎉❤
கேடகாமல் கொடுப்பவன் அய்யன் ஐயப்பன்.
சுவாமியே சரணம் ஐயப்பா ❤❤❤
ஐயா அப்டிலாம் இல்ல நான் 3 வயது வரை நடக்கவே இல்லை. நான் நன்றாக நடந்தால் எனக்கு 10 வயதில் மாலை போட்டு அனுப்புவாதாக வேண்டி இருந்தனர். நான் நடக்க ஆரம்பித்தகாக எனது அம்மா சொன்னார்கள் இப்பொது எனக்கு வயது 29. எனவே வேண்டும் வரம் தருபவர்.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ❤❤❤
ஸ்வாமி சரணம்
நான் சபரிமலையில் இருப்பவன்.. பகவான் ஸ்ரீ தர்மசாஸ்தா வை பற்றி தெரியாமல் பேசவேண்டாம். உங்களை எச்சரிக்கை பன்றேன்.. நீங்க சொல்லும். முத்ரம் லோக முத்ரம்... ஒரு நாள் நீங்கள் எங்கள் சபரிமலையில் இருங்கள்... உங்கள் வாழ்வில் நீங்கள் செய்வது தவறு என்று உங்களே புரியும்...
யோவ். ஸ்ரீ சன்னிதானம் பற்றி தெரிந்து பேசு. தந்திரி உனக்கு அபிஷோகம் பண்ணுங்க..
சாஸ்தா கிட்ட விளையாடதே. உனக்கு மிக பெரிய ஆபத்து வரும்...
😂🤣😂🤣
Neengalavuthu unmaiya eduthuthinga
மூச்சி ஒரு த்துவாரம் வழியாக வரும் அண்ணல் இடது இருந்து வலது துவாரம் மூற்றி காற்று மாறும்போது இரண்டு துவாரம் வழியாகவும் சேர்ந்து வரும் இதை காலை இரவு தெளிவாக அறியலாம் ...இவர் பாதிக்கு பாதி ஆனவத்தில் பேசுகிறார்
சாமி நான் திருப்பூர் வந்த சாமி வந்துட்டு உங்களுக்கு கால் பண்ண யாரும் எடுக்கல 22.3.2024 இன்னைக்கு தான் சாமி வந்தேன்
அது தானாகவே நடக்கும். சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா!!!!!
அருமை சுயநலம் இல்லா பொதுநலம்
Just pray God Ayyappa with true devotion, no tantras or mantras are required, He will bless us all; don't do business with God
ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏❤️💐🙏❤️💐🙏❤️💐🙏❤️💐🙏❤️💐🙏❤️💐🙏❤️💐
இதுவரை தேரியாத ரகசியம் தேறித் தேன் ஜாய ஓம் சாமிரணம் எனக்கு இத்த வருடம் 25 வருடம் நான் ஏன்ன செயவேட்டும்
❤❤❤❤❤❤❤❤❤மிக்க நன்றி அய்யா
சாமி சரணம் ஐயப்பா என் உயிர் உல்ல வரை சபரிமலைக்கு வந்து உன்னை பார்த்தால் போதும் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🙏🙏🙏
Hi sir, can we try this suzhimunai mudra in tirupati also.. Will it work?
ஸ்ரீ சாமியே சரணம் ஐயப்பா துணை🙏🙏🙏
Nee ennatha samiya iru aana en appanuku therium epo enna pannanumnu...varusam fulla avaru thiyanama irukkalam.aana varshathula oru nal ulagathukae katchi kodukiranda en appan..❤❤❤En Nanbanda..mathavanga epdi ninaikaranganu therila avana en uyir nanbana ninachutu iruken ❣️
❤
Swamiye saranam ayyappa. Thavarana petti.
சாமியே சரணம் ஐயப்பா
🙏🙏🙏🙏🙏ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
இதுவரை யாரும் சொல்லாதது ஓம் சுவாமியே சரணம்ஐயப்பா
Vanakkam samy 🙏🙏🙏🙏🙏💐
ஒரு மனுஷன் பொய் சொல்லலாம் ஆனா வாய் எடுக்க போய் உங்க ஓருவர்தான் முடியும்
நன்றி ஐயா
Ayya eanaku oru dowt 18 varusam sapadu thanni eadika kudathuna 3 mathathirkul erandhu veduvoma
Thank you guruji 🙏🙏🙏🙏
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
2017 online astro tv ல் dna ரகசியங்கள் அப்படிங்கிற தலைப்பிலேயே முதல் முதலில் யூட்யூபில் சரக்கலையை பற்றி பேசியவன் நான் அப்பா கிரக அதிர்வுகளை பற்றி பேசியது நான் அப்பா இன்று எல்லாரும் பேசுகிறார்கள் உருட்டுகிறார்கள்
Engaluku varamae theva ila paa thambi avara patha pothum avaruku therium engaluku ena kudukanum nu
Onakku ennakutukkanu avarukku theriymla appo ethukku Anga poringa pa
@@Bhavesh..._-VKS avara paka porathum pogama irukurathum enoda wish pa na avaara paka porathunala ungaluku etho prblm aah paa
சாமி அனைத்து ஆலையத்தில் இந்த முத்திரை பயன்படுத்தலாம ஒரு பதிவு போடுங்க குருவே சரணம்
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஸ்ரீ குருஜிமஹான் தம்புறான் சிவவாக்கியர் ரிஷபனந்தர் அவர்களை பாதம் தொட்டு வணங்குகிறேன் ஓம் ஸ்ரீ ஐயன் ஐயப்பன் ஸ்வாமிகளை பற்றி ஆன்மிக தகவல் மிகவும் அறிய பெரிய புன்னியம் சு. வி தன்யா கபிஸ்தலம்
Ungal thagaval migavum uthaviyaga ullathu aiya nabdri
Super samy
நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடலூர் மாவட்டம் காரணப்பட்டு ரமேஷ் கண்ணப்பன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் வணக்கம் ஐய்யா நான் 8 வருடம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று இருக்கேன் எப்படி வரம் கேட்பது என்று தெரியவில்லை நன்றி ஐய்யா சிவாய நம குருவே சரணம் வணக்கம் ஐயா நான் 30 வருடமாக எனக்கு ஐய்யன் ஐய்யப்பனை எனக்கு ரொம்ப பிடிக்கும் குருவே வணக்கம்
Vanakam Ayaa sulimunai verum ayappa kovilil mattum aguaa... Sulimunai verai yapovalla varum....
உங்களுடைய குரு அறிவுக்கு எட்டியத சொன்னாரு.. அவர் சொன்னது பாதி உண்மை... ஐயப்பன் கண்ணதிறந்து அமர்ந்துகொண்டு உள்ளார்.. நான் விரிவாக சொல்லமுடியாது
Nandri aiya.....
கிருஷ்ணன் தான் ஐயப்பா சாமி
All temple used power ???
Iyyappaa
சூப்பர்
குருவே சரணம் வணக்கம் ஐய்யா இத்தனை வருஷம் அய்யப்பன் கோயிலுக்கு செல்கிறேன் இது தெரியலை சாமி ரொம்ப நன்றி ஐய்யா சிவாயநம குருவே வணக்கம்
குருவே சரணம் வணக்கம் ஐயா நான் 8 வருடம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று இருக்கேன் எப்படி வரம் கேட்பது என்று தெரியவில்லை நன்றி ஐய்யா சிவாய நம குருவே சரணம் ஐய்யன் ஐய்யப்பனை 30 வருடமாக எனக்கு ரொம்ப பிடிக்கும் குருவே வணக்கம்
Good news love from Singapore 🇸🇬
ayyan arulala pillai varam petravar evlo peru....ithelam kattu kathai
சரவணா சூப்பர்
ஐயா சூட்சுமத்தை இவ்வளவு வெளிப்படையாக சொல்லி விட்டீர்களே? தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வரலாம் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் நல்ல நோக்கம் புரிகிறது ஆனால் இங்குள்ள மனிதர்கள் மனிதர்கள் அல்ல ஆறு அறிவு உள்ள மிருகங்கள் தான் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் ❤❤❤❤❤❤❤❤❤
Mental hospital admission venumna kedaikum
சாமியே சரணம் ஐயப்பா ஐயாவ காண்டாக்ட் பண்றதுக்கு ஏதாவது வழி இருக்குங்களா
Super Sami 👍🙏💐
Nalla thagaval ungaluku nandri🙏
சாமி சரணம் ஐயப்பா நான் இந்த கருத்தை முற்றிலும் மறுக்குரன் சாமி.ஐயப்பன் கேட்காமல் வரம் தந்தார்.வரம் தந்து கொண்டே இருக்கும் தெய்வம்.நம்புங்ள் . நிச்சயமாக நல்லது நடக்கும்.சாமி சரணம்.நான்.இலங்கையிலிருந்து.18ம்படி கருப்பு
அய்யாவை எப்படி தொடர்பு கொள்வது நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள் சார்