சபரிமலை மகர ஜோதி மர்மங்கள்! | Sirius நட்சத்திரம்! | Secrets of Makara Jyothi | Sabarimala Ayyappan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 347

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  ปีที่แล้ว +34

    Link to KukuFM : kukufm.page.link/W8AWmjzww3nz7q3C8
    Google Form : docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0

    • @santhosh-h
      @santhosh-h ปีที่แล้ว +2

      Ok

    • @mohanapriyaa1477
      @mohanapriyaa1477 ปีที่แล้ว +2

      1111

    • @rajenthiranyogenthiran2602
      @rajenthiranyogenthiran2602 ปีที่แล้ว +1

      Ennum parttu mudeyala bro thx

    • @mohanrajs3550
      @mohanrajs3550 ปีที่แล้ว +1

      What's saying his correct✅

    • @prakashthennavan4329
      @prakashthennavan4329 24 วันที่ผ่านมา

      மகர ஜோதி பற்றி எல்லோருக்கும் அறிய வேண்டிய விஷயம் சுவாமி ஐயப்ப ஜோதியாக வருவேன் என்று குறைவில்லா ஜோதிவடிவில் அருள் புரிவதாக வாக்குவாதம்...அதனால் மகர ஜோதி தானாக தோற்றுவிக்கிறத அல்லது மனிதன் வைக்கிரர்கள எரிக்க தெய்வாதரது ஆகிவிட்டது

  • @Madhavan_travel_lover
    @Madhavan_travel_lover ปีที่แล้ว +62

    மகர ஜோதி நான் பார்த்ததில்லை. ஆனால் ஐயப்பன் இருப்பது உண்மை. அதை மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @deepikashekar858
    @deepikashekar858 11 หลายเดือนก่อน +6

    Today ,Jan 15th 2024. all of a sudden,I had big doubt in Makarajyothi n I browsed..I got the best information in the entire internet.Thank you❤

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 ปีที่แล้ว +8

    நான் நிறைய பல விஷயங்களை அறிந்து கொள்கிறோன். நன்றி. உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அணைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @saraswathiravichandran2433
    @saraswathiravichandran2433 ปีที่แล้ว +17

    அருமையான ஆழமான கருத்து.எல்லோருக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் நன்றாக விளக்கமாக கூறியுள்ளீர்கள். 👌👍 மேன்மேலும் தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துக்கள். 👍

  • @veera90bala
    @veera90bala ปีที่แล้ว +278

    மகரவிளக்குக்கும் மகரஜோதிக்கும் வித்யாசம் தெரியாம வீடியோ போடாதீங்க.வானல் மகர நட்சத்திரம் தோன்றும் அதுவே மகரஜோதி.அப்போது பொன்னம்பலமேட்டில் ஏற்படும் விளக்கே மகரவிளக்கு ஆகும்.உணர்ந்தோர் உணர்விற்கு உணர்வே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

    • @spot-uh165
      @spot-uh165 ปีที่แล้ว +20

      வானில் அப்படியெல்லாம் ஒன்றும் தெரியாது. பொன்னம்பலமேட்டில் விளக்கு மட்டும்தான் ஏற்றுவர். சும்மா அடிச்சு விடாதீங்க

    • @கிராமத்தின்தேவதை
      @கிராமத்தின்தேவதை ปีที่แล้ว +10

      @@spot-uh165 dai brother மகரஜோதி வேறே.மகரவிளக்கு வேறு

    • @spot-uh165
      @spot-uh165 ปีที่แล้ว +1

      @@கிராமத்தின்தேவதை Dai அது எனக்கு தெரியும்டா. வானில் ஜோதி தெரியாது, விளக்கு மட்டும் தான் உண்மைனு சொல்றேன்

    • @கிராமத்தின்தேவதை
      @கிராமத்தின்தேவதை ปีที่แล้ว

      @@spot-uh165 மகரஜோதி தான் வானில் தெரியும் நச்சத்தியம் இதுவே ஐயப்பன் ஜோதியாக காட்சி தருவார் என்று ஐயப்பன் சொன்ன வாக்கு இது இன்றையா வரை நடைப்பெற்று வருகிறது ..... உத்திரடநச்சத்திரம் ஐயப்பனின் பிறந்த நச்சத்திரம் ஆகும் இது சரியாக ஐயப்பனுக்கு ஆபரணம் அனிவித்து தீபரதனை எடுக்கும் போது வானில் தெரியும் ஒரே ஒரு நச்சத்திரம் ஆகும் .... மகரவிளக்கு என்பது மனிதர்கள் இன்றைய வரை புரியா புதிர்

    • @spot-uh165
      @spot-uh165 ปีที่แล้ว +4

      @@கிராமத்தின்தேவதை எங்க வானில் தெரியுது? யாருமே காட்டலயே

  • @suganjasuman3621
    @suganjasuman3621 ปีที่แล้ว +9

    வணக்கம் கார்தி அண்ணா🤩, உங்கள் வீடீயோ மூலமாக நான் நிறைய பல விஷயங்களை அறிந்து கொள்கிறோன். நன்றி அண்ணா. உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அணைவருக்ம் எனது இதயம்♥️ கனிந்த தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்🏜🎋

  • @tharunvlogger5050
    @tharunvlogger5050 ปีที่แล้ว +9

    எல்லாம் ஜய்யப்பனின் மகிமை தான் ...
    என்னதான் இதளாம் அருவியல் என்றாலும் ...அந்த இடத்தில் ஜய்யப்பன் தான் செய்யும் மகிமை .. எல்லாம் ஜய்யப்பன் தான் ...... சவாமியே சரணம் ஜய்யப்பா 🙏🙏🙏

  • @sathyanarayananmahadevan6542
    @sathyanarayananmahadevan6542 ปีที่แล้ว +6

    மகர ஜோதியே சரணம் ஐயப்பா, ஜோதி சொரூபனே சரணம் ஐயப்பா.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +42

    வணக்கம் சகோ அருமையான விளக்கம்..... கலியுகம் கடவுள்....... ஜயப்பன்.... ஆய்வு முக்கிய இல்லை..... கடவுள் நம்பிக்கை... இருந்தால் போதும்...... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🌷🙏🙏🙏🙏🙏🌼🌹🌹🌹🌹🌹🌹🌻🌼... இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்...🌾🌾🌾🌾 நன்றி...

  • @bani5105
    @bani5105 ปีที่แล้ว +22

    My younger brother was called by Ayyappa he went to Sabrimalai first time in our family this time...we were in tears of happiness when he came back.
    He told us many story about the kanni too

  • @magidinesh2329
    @magidinesh2329 ปีที่แล้ว +16

    சுவாமி சரணம் ஐயப்பா💗

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว +18

    ஓம் எம் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம்.கார்த்திக் தங்கம் உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @sritharsri8892
    @sritharsri8892 ปีที่แล้ว +3

    This is my first comment in youtube.. really nice video.., thanks

  • @vivekpoovai
    @vivekpoovai ปีที่แล้ว +3

    இந்த வருடம் 14 /01/2023 அன்று மாலை 6.43 ஜோதி தெரிந்தது.
    நான் 13/01/2023 அன்று இருமுடி ஏந்தி அன்று இரவு எருமேலியில் தங்கி 14/01/2023
    அதிகாலை 2.50 மணிக்கு தர்மசாஸ்த கோவிலில் வழிபட்டு பெரு வழி பாதையில் பாத யாத்திரை சென்று மாலை 5.50 மணிக்கு பெரியானை வட்டம் அடைந்து பம்பையில் நின்று கொண்டு இருந்தேன்.
    மணி மாலை 6.40 அளவில் முதலில் ஒரு நட்சத்திரம் தென்பட்டது பிறகு 6.42 மணிக்கு இரண்டாம் நட்சத்திரம் தென்பட்டது பின்னர் 6.43 மணிக்கு பென்னம்பல மேடு பகுதிக்கு நேராக ஒரு நட்சத்திரம் தெரிந்தது ( ஜோதி) . பின்னர் அந்த ஜோதிக்கு தீம் ஆராதனை காட்டினார்கள் ( விளக்கு).
    இரவு பெரியானவட்டம் தில் உறங்கி 15/01/23 அன்று சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினோம்.

  • @Navaneethan-ug2jr
    @Navaneethan-ug2jr 9 วันที่ผ่านมา

    இந்த காலத்திற்கு ஏற்ற அருமையான நண்பா நீங்கள் TH-cam ஆரம்பித்து அதிகமான View 3 லட்சம் இந்த ஐயப்பன் வீடியோ விற்கு தான் கிடைத்துள்ளது நீங்கள் எடுத்த மூயற்சியில் பகுத்தறிவு ம் பண்பும் அறிவியலும் மக்களுக்கு தத்துவமசியி என்ற ஐயப்பா வார்த்தையை நீ தான் நான் நான் நீ கடவுள் என்ற வார்த்தையை அருமையாக புரியவைத்த நீங்கள் வாழ்கவளமுடன் எல்லாம் வல்ல இறைவன் துணை

  • @gangadevi5822
    @gangadevi5822 ปีที่แล้ว +2

    Super Karthick yennakku romba pidichu irudhathu Yenna first time mahara Jothi story keatkumpothu shock Aitha person yeathuraangannu tharijja Udhaney samyeaay saranam Iyppaaaaa🙏🙏🙏

  • @venkateswaran6030
    @venkateswaran6030 ปีที่แล้ว +3

    வணக்கம் நன்பரே அறிவுக்கு நல்ல தீனி.

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 ปีที่แล้ว +3

    Hi. Vanakkam. Neriya thagaval sonninga nanri. Innum oru vishayatha kandupidikka mudiyuma anu try panni parunga. Adu ennavena... Kaliyugathil Ayyappan Maligapurothama ammanai Kalyanam pannuvar enru sonnada ketka padum. Adai ptri thagaval irundal kuravum. Nanri.

  • @indrakesanmeganathan6869
    @indrakesanmeganathan6869 ปีที่แล้ว +1

    ஐந்து பஞ்ச புதங்களை அடக்கி ஆரு குனங்களை சீரமைத்து ஏழு தலங்கலை கடந்து இறைவனை கானலாம் வாழ்க வளமுடன்

  • @manojkumarcivil8854
    @manojkumarcivil8854 ปีที่แล้ว +10

    Bro neenga trending and current affairs podurathu super Naa neraya kathukiran unga channel pathutu ✌️🔥💥

  • @KrishnanB.A
    @KrishnanB.A ปีที่แล้ว +2

    அருமை சகோ நன்றி 🙏🏻👌🏻🔥

  • @lianteditz2382
    @lianteditz2382 ปีที่แล้ว +12

    சகோ நீங்க அப்படியே அந்த ரம்ஜான் பிரை பத்தி சொல்லுங்க...
    கேப்போம்

    • @manjulasuresh8727
      @manjulasuresh8727 26 วันที่ผ่านมา

      Solla mattaru...sonna Avanga summavidamattanga😂

  • @ayyapanswami6467
    @ayyapanswami6467 ปีที่แล้ว +4

    Saamy saranam swamye saranam ayyappa 🙏

  • @prabhuindrajith7799
    @prabhuindrajith7799 ปีที่แล้ว +7

    Iyyapan bless you with great health and wealth

  • @narayananp706
    @narayananp706 ปีที่แล้ว +6

    மிக தெளிவான விளக்கம்... நன்றி சகோதரர்.

  • @KannanKannan-eq3zq
    @KannanKannan-eq3zq ปีที่แล้ว +15

    Om samyea Saranam Ayyappa 🙏🙏🙏

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 ปีที่แล้ว +4

    நல்ல தகவல்களுக்கு நன்றி!

  • @sridharsridhar3775
    @sridharsridhar3775 ปีที่แล้ว +1

    நிர்வாகத்தின் (எந்த கோவிலானாலும்) வியாபாரம்தான் முக்கியம் பிறகுதான் பக்தி,சுற்றுலா.....etc...
    .

  • @classydesigner6285
    @classydesigner6285 ปีที่แล้ว +2

    இறையாண்மை நம்பிக்கை சார்ந்த விசயம்...கடவுளை உனக்குள் தேடு,...இது உணர வேண்டிய விசயம் ..... சாமி கும்பிட்டு வருது வேறு. உணர்வது வேறு.... நல்லது.ஆகமம் என்னும் அறிவியலை உலகிற்கு தந்தவன் என் தமிழன்..... நமக்கு கிடைக்கிற வைப் .. எனர்ஜி. உணற முடியும்....நீங்கள் ஆராய்ச்சி செய்தால் அது இந்து மத கலாச்சாரம் மட்டும் தான்....காரணம் ...ஆகமம் .. இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் .தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய முடியுமானால். அது இந்து மதமாக மட்டும் தான் இருக்கும்....காரணம் அது மதமல்ல அது மனித வாழ்வியல்.....கூடுதலா இன்னும் ஒரு தகவல்...9 கிரகங்களுக்கும்..நம் உடம்பில் உள்ள 9 வாசல்களுக்கும் .. ஒரு ஒற்றுமை ...இதையும் ஆகமம் என்னும் அறிவியில் ரீதியாக ஆராய்ச்சி செய்து ஒரு வீடியோ பதிவு செய்தால் மனித குலத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும்..வாழ்த்துக்கள் நண்பரே 💐💐💐💐🙏

  • @manojprabhakaran9096
    @manojprabhakaran9096 ปีที่แล้ว +18

    ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா

  • @annaitrust3746
    @annaitrust3746 11 หลายเดือนก่อน +2

    Nandri sir

  • @ramaniandavar5221
    @ramaniandavar5221 ปีที่แล้ว +5

    Hats off Mr. Maayakumar. I really appreciate your intelligency and couragiousness. Keep it up. Once again congrates.

  • @yasodhar3038
    @yasodhar3038 ปีที่แล้ว +4

    Hiii Karthick maayam studio ku all tha best🙏🙏🙏🙏🙏🙏

  • @balachanderc9492
    @balachanderc9492 ปีที่แล้ว +4

    Nice clearness of Ayyappan temple bro

  • @veera83
    @veera83 ปีที่แล้ว +20

    இங்கு உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கேரளா பகவதி அம்மன் இங்கு உள்ள ஐய்யனார் அங்கு ஜயப்பன் இதுதான் உண்மை

  • @prabuaisiremaa7993
    @prabuaisiremaa7993 ปีที่แล้ว +4

    Really superb excellent smoothly going keep it up, well done.

  • @பாலைவனகதைபாலைவனகதை

    இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்லமுடியது நன்றி 🙏🙏

  • @aky7cricket14
    @aky7cricket14 ปีที่แล้ว +3

    ஹாய் கார்த்திக் ஹாப்பி பொங்கல் வீடியோ கடைசியில கன்டென்ட் இமேஜ் வைங்க அது கூடவே மியூசிக் ஏன்னா நீங்க சொல்ற கண்டெக்ட் முழுசா கேப்போம் இமேஜை வெச்சீங்கன்னா நாங்க சிந்திக்க வேண்டிய புரிதல் அது கொடுக்கும் நீங்க சொன்னது ரீகேப் பண்ணது மாதிரி 🤳💕💕ஆல் தி பெஸ்ட் வீடியோ 2 இயர்ஸ்❤❤❤ Maryam studio❤❤❤

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 ปีที่แล้ว +15

    Om 🕉 sameye saranam ayyappa ❤ 🙏 ✨

  • @hariwaiting9515
    @hariwaiting9515 ปีที่แล้ว +2

    Sama content
    Neenga sonnathu than naanum sona yena yellam thititanga
    yena loosu nu sollitanga bro😂

    • @Ali_Creation
      @Ali_Creation ปีที่แล้ว

      Proff oda sollu bro...ivara mari

  • @kumaresenkumaresan8443
    @kumaresenkumaresan8443 ปีที่แล้ว +2

    நன்மையே உங்களுடைய அந்த 48நாள்விரத கூற்று ஒருபக்கம் உண்மை என்று வைத்துக் கொள்வோம் அதையும் தாண்டி ஒன்று உள்ளது யார் ஒருவர் தொடர்ந்து 48 நாள் ஒரு விசயத்தை செய்தால் அதுநம் உள்மனதில் ஆழமாக பதிந்துவிடும் பிறகு அது வாழ்வில் ஒரு அங்கமாகிவிடுகிறது அதை மாற்றமுடியாது மறக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்

  • @babut5050
    @babut5050 ปีที่แล้ว +3

    Very nice explanation.

  • @subbiahmurugan106
    @subbiahmurugan106 ปีที่แล้ว +2

    Super news

  • @shankar138
    @shankar138 ปีที่แล้ว +4

    **2nd year anniversary Mayank Kumar mayajal superb content delivery so beautiful And best explanation research on the Aiyappa temple mix of religion and faith and truth.. finishing touching example of Arunachleswera**

  • @pkmprthi2535
    @pkmprthi2535 ปีที่แล้ว

    Arumai🙏💐Nalla PATHIVU 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vicky_Vlogs_Ooty
    @Vicky_Vlogs_Ooty 11 หลายเดือนก่อน

    புல்லரிக்க வச்சிடிங்க அண்ணா ஒடம்பே சிலுத்துடிச்சி❤

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 ปีที่แล้ว +1

    Thank you 😊 💓 ☺ 💗 💛 💖 😊 💓 ☺ 💗 very good 👍 😊 😀 💖 news 😀

  • @SathishKumar-zk4vy
    @SathishKumar-zk4vy ปีที่แล้ว +2

    ராமர் பாலம் பற்றிய தகவல்களை video போடுங்க bro

  • @kKarthik.k10
    @kKarthik.k10 ปีที่แล้ว

    Virutham irunthu ellarum pooga ayyappanai unavirgal media enna soinnalum pona than theriyum 5 years munnadi nanum ippudi than pesunen ellam poi endru ippa last 3 years poren Malaiku I feel something different after visiting sabarimalai can't express in words guys

  • @vijimohan9124
    @vijimohan9124 ปีที่แล้ว +6

    Excellent explanation sir👍👍👍

  • @arunshekar2658
    @arunshekar2658 ปีที่แล้ว +1

    You providing good information, but pls try to keep it short. That’s challenging, hopefully u will learn that art 😊. All the best!

  • @harivasanth1779
    @harivasanth1779 ปีที่แล้ว +2

    Brother super video
    Can you tell about தத்வமசி
    Word with full explanation

  • @PadamanathanPadamanathan
    @PadamanathanPadamanathan ปีที่แล้ว

    Jotysh swaŕubanemagarjothye sathya point pathynetam pattykudaia nathane saranam iyyapa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉iyyappasaranam

  • @kishoretn7757
    @kishoretn7757 3 หลายเดือนก่อน

    Thanks for your information so much

  • @harivarshini4936
    @harivarshini4936 ปีที่แล้ว +2

    Big fan from kumbakonam

  • @radhakrishnan985
    @radhakrishnan985 ปีที่แล้ว +2

    Artificially created Jhothi is to give respect for the festival occassion & to the God, but Ayyappan Lord will give wish to a devotee as He desires only one time of his Lord Ayyappa yathras as a Natural Jothi will be displayed at the sky at the time of from 6.30 to 6.50 evening most probably. Before Jhothi a small ⭐ star will move in the sky from upper horizon to lower fallowed by God Jhothi as a appreciable speed will last only 25 to 30 secs. This is the real Jothi, the God will show to the devotee as the God desires. It's true. I have seen this only one time only at the 5 th Peruvazhi yathra, my experience is my own. Likely many devotees may seen it, it's of my opinion. Unmaiyana bakthi, thidamana nambikkai, Patrai kuraithu nermaiyudan valthal, elloriyum sari samamaga pavithal, eliavarkalidam karunai kattithal kadai pidithale, pothum, God will come towards us. We should also fallow generocity, minimising selfish attitude.

  • @ranjithkumargunasekaran3879
    @ranjithkumargunasekaran3879 ปีที่แล้ว +15

    Hatsoff to you karthick, we can feel the amount of effort you have inputted for making this content!!! Excellent explanation and clear presentation 👏 👌 👍 Great to know some unknown things about Ayyapan 😊 keep it up😊

    • @amruthangamayah5226
      @amruthangamayah5226 ปีที่แล้ว +1

      I know some more important information about Ayyappan

    • @joyfullkidschannel2790
      @joyfullkidschannel2790 ปีที่แล้ว

      Magsrajothium illa magara deebamum illa manitha nadagam

    • @ranjithkumargunasekaran3879
      @ranjithkumargunasekaran3879 ปีที่แล้ว

      @@joyfullkidschannel2790 Indha ulagathla ellamumea nadagam dhan edhu nijam??? Unnoda udal uyir friends parents and whatever things or relation edhu nirandharam?? Nothing is Permanent in this world!!! Everything will have expiry!!! So better don't interfere in trust of others!!!

  • @maniyaguna34
    @maniyaguna34 ปีที่แล้ว +14

    நக்கீரன் இதழில் உண்மை வெளி வந்துள்ளது.

    • @veera90bala
      @veera90bala ปีที่แล้ว +14

      மகரவிளக்குக்கும் மகரஜோதிக்கும் வித்யாசம் தெரியாதவங்கள என்ன சொல்ரது.வானல் மகர நட்சத்திரம் தோன்றும் அதுவே மகரஜோதி.அப்போது பொன்னம்பலமேட்டில் ஏற்படும் ஜோதியே மகரவிளக்கு ஆகும்.உணர்ந்தோர் உணர்விற்கு உணர்வே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

    • @கிராமத்தின்தேவதை
      @கிராமத்தின்தேவதை ปีที่แล้ว +1

      தம்பி நக்கீரன் சொல்லப்படதா பலவிஷயம் நான் சொல்லட்டா ..... ஐயப்பன் முதலில் பிறந்த இடம் காந்தமலை அவர் தேவர்களுக்கு பரசுராமருக்கு காட்சி தந்தா மலை காந்தமலை அந்த மலையில் தான் அவருக்கு பரசுராமர் பிடம் அதாவது நக்கீரன் காட்டி ஒமு என்றா பீடம் இப்போது புரிந்தாதா

    • @spot-uh165
      @spot-uh165 ปีที่แล้ว

      @@கிராமத்தின்தேவதை ஐயப்பன் பரசுராமருக்கு காட்சி தந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லயே

  • @Babu-y6t9r
    @Babu-y6t9r 6 หลายเดือนก่อน +1

    மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.
    (யாத்திராகமம் 24:17)

  • @rajeshraj6611
    @rajeshraj6611 ปีที่แล้ว +1

    Swami ya Saranam

  • @mohanrajs3550
    @mohanrajs3550 ปีที่แล้ว +2

    👌Ok brother correct✅

  • @bharathabishek8999
    @bharathabishek8999 ปีที่แล้ว +1

    Anna epa photo shoot kuduka poriga anna. Naa unga Big fan anna. En life time la oru memories irukum anna

  • @bharathkumar_vn
    @bharathkumar_vn ปีที่แล้ว +1

    Thank you

  • @athreyenathreyen5644
    @athreyenathreyen5644 ปีที่แล้ว +2

    Anna chidambaram kovil patti sollunga neraya ragasiyam irukku please 🙏

  • @irshausha9062
    @irshausha9062 ปีที่แล้ว +1

    Yes nanum an 10 vayasula ponan solli vivarika mudiyatha anubavam athu epa anaku 31 vayasula aguthu enum na atha marakkala

  • @abianutwins3908
    @abianutwins3908 ปีที่แล้ว +1

    Excellent..

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621 ปีที่แล้ว +4

    அட பாவிங்கள இது இப்போது தான் புரிகிறதா,?

  • @msivaramakrishnan407
    @msivaramakrishnan407 ปีที่แล้ว +1

    Pengal pallivasal kullah poga kudathu atha pathi pasunga bro...

  • @MaheshKumar-ve3tq
    @MaheshKumar-ve3tq ปีที่แล้ว +1

    Bro pls coimbatore வெள்ளிங்கிரி தென் கைலாய வரலாறு பற்றி சொல்லுங்க....

  • @ultralevelvlog6835
    @ultralevelvlog6835 ปีที่แล้ว +1

    Nala pathiyu G

  • @vishvalingam4813
    @vishvalingam4813 ปีที่แล้ว +4

    Nice anna

  • @meyyappanm9469
    @meyyappanm9469 ปีที่แล้ว

    Arumai bro.nice information

  • @varatharajalus3266
    @varatharajalus3266 ปีที่แล้ว

    Thanks to reveal the truth. 👍

  • @nivycollections9369
    @nivycollections9369 ปีที่แล้ว

    Swamiye Saranam Ayyappa

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 ปีที่แล้ว

    Saranam Ayyapa

  • @bani5105
    @bani5105 ปีที่แล้ว

    Swamy Sharman Ayyappa Sharnam. Being a mid age women i respect not going to malai. i will definitely go one day when he calls me. Ayyapan.

  • @காளிபுத்திரன்-வ8ண

    Aiyanaar na Meesaya vetchutyu kaaval deivama iruka swamy illa Poorana pushkali nu Kalyaana Soroorubama irukakudiyaa deivamtha Aiyanaar SREE SASTHA meesaya vetchuttu irukurathu nama Karuppu Anna & Sangeliboothathaar rum Vagatha Sastha nu sollura nama Aiyanaruku Muthanmai Poruppalar 🙏🏻

  • @Papuram1995
    @Papuram1995 11 หลายเดือนก่อน

    Bro First World la Jhodhi dharisanam Tiruvannamalai Deepam bro then after dhan remaining all

  • @autodriverautokathal9583
    @autodriverautokathal9583 ปีที่แล้ว +2

    நான் இன்று தான் கோவில் இருந்து வந்தேன் நான் 14தேதி மகரஜோதி பதென்

  • @kutty0013
    @kutty0013 ปีที่แล้ว +1

    Thiruvannamalai Jothi Pol velipadaiyaga Jothi etruvathu nallathu. Anga velippadai thanmai iruntha pothum pakthi kuraivathillai

  • @dhiyabagav
    @dhiyabagav ปีที่แล้ว +2

    Anna unka team oda Pongal celebration video panunga anna....enkalukkum editor camera man ealaraium pakanum nu aasaya irukku....

  • @Mariyamma-je2gk
    @Mariyamma-je2gk 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤😊😊

    • @Mariyamma-je2gk
      @Mariyamma-je2gk 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊😊❤

  • @anakwawasan
    @anakwawasan ปีที่แล้ว +1

    Will be one day...women can enter this place with freedom!!! Then only tamilnadu will leave out from the SIN!!!

  • @nivycollections9369
    @nivycollections9369 ปีที่แล้ว

    Sir, magara Jothi entrathu, karpooram kolutharathu kedayathu, athoruu kadavul sakthi, athoruu star , magara jiothu.

  • @subeeshsurendran23
    @subeeshsurendran23 ปีที่แล้ว +1

    I like ur story telling ma

  • @ravimp3111
    @ravimp3111 ปีที่แล้ว +4

    நதிமூலம் ரிஷிமூலம் ஆராயக்கூடாது

  • @saravanans8419
    @saravanans8419 ปีที่แล้ว +1

    Entha oru Jothi alla thirithikolavum engal Ayan ayyapa swamy

  • @vvbb9738
    @vvbb9738 ปีที่แล้ว +2

    மூட நம்பிகை மனிதனை முட்டால் ஆக்கும் தமிழன் நாம் அறிவாலிகள் apj அப்துல் கலாம்

    • @bharathsakthivel9818
      @bharathsakthivel9818 ปีที่แล้ว

      Appdiyanga...neenga sonan. Sariya thaanga irukum

    • @Krish90551
      @Krish90551 ปีที่แล้ว

      Mosques enduku punda

  • @akgameplay1881
    @akgameplay1881 ปีที่แล้ว +3

    Congrats bro for 2nd year anniversary 🔥 🔥 🔥

  • @vejekniva8990
    @vejekniva8990 ปีที่แล้ว +1

    Super bro 👏👏👏

  • @paulrajan752
    @paulrajan752 ปีที่แล้ว +2

    Mr Kartik.seeing you in black shirt assumed you are an atheist but your knowledge and quest in ayyapan confirmed you are not atheists

  • @madhuedits5363
    @madhuedits5363 ปีที่แล้ว +1

    Unga video ku tha wait panniti irinde bro....🙏❤️

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 ปีที่แล้ว +1

    Kaliyuga Varadha Ayyappa

  • @athreyenathreyen5644
    @athreyenathreyen5644 ปีที่แล้ว +2

    Supre anna

  • @trendingvinoth3558
    @trendingvinoth3558 ปีที่แล้ว

    Karthik bro makaravillaku makarujyothi rendum Vera vera adha pathi video podunga

  • @akbaransari1780
    @akbaransari1780 ปีที่แล้ว +1

    Manitha iname naam orunal anavaryum alitheteerum. Quran

  • @gamingwithspeedff3708
    @gamingwithspeedff3708 ปีที่แล้ว

    Nov.... Pilu madu la aley Iruka matanaga bro

  • @praveenkumarm3777
    @praveenkumarm3777 ปีที่แล้ว

    சாமி நம் தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அய்யனார் கோவில் மலை வழியாக சபரிமலைக்கு போகும் வழி இருக்கிறதாம் அதை பற்றிய தகவலை குறுங்கள்

  • @SureshKumar-yo6ny
    @SureshKumar-yo6ny ปีที่แล้ว +1

    ஐயப்ப சுவாமி நம் பாண்டிய மன்னன் வம்சத்தைச் சேர்ந்த அரசர்