Swamy Saranam Aiyappa. Aravind Subramaniam is a great guide in following rules during the viratham (lent). Also I urge ppl to read his book 'Bhoothanatha Upagyanam' to know the wholesome of Sabarimala Aiyappa and this great viradham. Thank you
It is a good an idea . But if we ladies period , Ayyapa devotee if go another Ayyapa house then who will look after Ayyapa deties at our home during this time example offer Prasadam or must see the vilaku ??... Thanks aiya ... Yoges from Malaysia
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அரவிந்த் சுப்பிரமணிய ஐயா அவர்கள் சொல்கின்ற நிறைய விஷயங்கள் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது இந்தத் தகவல் தொடர வேண்டும் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் 🙏🙏🙏 சுவாமி அவர்களிடம் ஒரு சிறிய கேள்வி சுவாமி நான் மாலை அணிவித்துள்ளேன் எனது மகன் இன்டர்நேஷனல் கம்பெனியில் ஒரு இன்டர்வியூ வந்துள்ளது அவர்கள் சவரம் செய்து கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள் மாலை அணிவித்துள்ள நேரத்தில் இதை செய்யலாமா சுவாமி எனக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்லவும் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் 🙏🙏🙏
எங்கள் ஊரில் மாலை அணிந்தவர்கள் புகை பிடிக்கிறார்கள். 11மாசம் ஆசாமிகள் ஆக இருக்கிறார்கள் ஒரே ஒரு மாதம் சாமி ஆகி விடுகிறார்கள். பக்தி என்பது தினமும் சுத்தமாக, நல்ல என்னங்களோடு வாழ வேண்டும். இன்றைக்கு சபரிமலை, ஓம்சக்தி எல்லாம் வியாபரமாகி விட்டது. இது தான் உண்மை
Swamy saranam anna namaskaram indha varudam dhan first sabari malai malai anindhu porom....yengalukku dharisanam patriyum indha viradham patri therindhukolla oru guru irundhal sollvum
அந்த மூணு நாள் உங்க வீட்ல உள்ளவங்களை பார்க்க கூடாது நீங்க ஹால்ல தூங்குனா அவங்க ரூம்ல இருப்பாங்க நீங்க அவங்க எந்திரிக்கிறதுக்கு முன்னாடி நீங்க எந்திரிச்சு குளிச்சு ஐயப்பனுக்கு பூஜை போட்டு பூஜை ரூம டோர் இருக்கிறவங்க மூடிக்கல்லாம் டோர் இல்லாதவங்க துணியை வைத்து மூடிட்டு உங்க அன்றாட பணிகளை பார்க்கலாம் அப்படித்தான் நான் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் ஐயப்பன் அதனால நம்மள ஒன்னும் தண்டிக்க மாட்டார் 48 நாள் நம்ம வரதா இருக்கிறோம் 48 நாள் சாமி அங்க தான் இருக்குது இவங்க மூணு நாலு அப்படின்ன உடனே சாமி மூணு நாள் கிளம்பி போயிடுமா கிடையாது நமக்கே தெரியும் போது சாமிக்கு தெரியும் நீங்க டெய்லி என்ன பண்றீங்களோ அதை கொஞ்சம் சீக்கிரம் அந்த மூன்று நாள் மட்டும் பண்ணுங்க அவங்க கையால எதுவும் சாப்பிடக்கூடாது அந்த மூணு நாள் ஹோட்டலில் சாப்பிடுங்க மித்தபடி இந்த சிகரெட் பிடி தண்ணி இதெல்லாம் கூடாது எப்பவுமே ஐயர் நல்லா நினைக்கணும் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
40 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறி வந்து சிரத்தையாக விரதம் இருக்க வழி வகைகள் இருக்கிறதா? தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட சத்திரம் அல்லது விரி வசதிகள் உள்ளன வா? கர்நாடக மாநிலத்தில் அவ்வாறு சில வசதிகள் இருப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன்.
ஐயா வணக்கம் சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டு இருக்கும்பொழுது கல்யாணம் வரன் வந்தால் அதை பற்றி பேசலாமா . மாப்பிள்ளை வீட்டிற்கு கை கை நினைப்பு வைக்கிறது பெண் வீட்டுக்கு போய் கை நினைப்பு வைக்கிறது நிச்சயதார்த்தம் நடத்துவது என்ற நிகழ்வுகள் எல்லாம் பண்ணலாமா செய்யலாமா ஐயா
வணக்கம். என்னுடைய அம்மாவிற்கு மாதவிடாய் காலம் எவ்வளவு நாள் என்று கணக்கில் கொள்வது. (3 அல்லது 5). எங்கள் வீடு சிறியது. வெளியே சென்று தங்க சூழல் இல்லை. இதற்கு எதேனும் தீர்வு உண்டா? மாலை அணிதிருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?
சுவாமியே சரணம் ஐயப்பா என் தந்தை இறந்து 7 மாதங்கள் ஆகிறது நான் மாலை அணியலாமா ஒவ்வொரு குருநாதரும் ஒவ்வொரு பதில் தருகிறார்கள் எனக்கு விளங்கவில்லை எனக்கு தெளிவான பதிலை தாருங்கள் குருவே,
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமி எனக்கு இரண்டு சந்தேகங்கள் 1.நான் விரத நேரத்தில் நீர் அருந்தலாமா 2.விரதத்தின் போது காலை பூஜை செய்யும் போது எனக்கு விரலில் காயம் ஏற்பட்டது இரத்தம் சிந்தியது எனக்கு நீங்கள் போன பதிவில் இரத்தம் வந்தால் குளித்து விட்டு வரவேண்டும் என்று கூறியிருந்திர்கள் நான் அவற்றை செய்ய வில்லை அதுவும் தீட்டா சுவாமி..
ஐயா வணக்கம் நான் முதன் முதலாக மாலை அணிந்து உள்ளேன்....சிலசந்தேகங்கள். 1.தரையில் தூங்குவது என்பது வெறும் தரையிலா... 2. உணவு விரதம் வாரம் ஒரு முறை மட்டுமா இல்லை இரு முறை ஆ அல்லது தினமும் இருக்க வேண்டுமா....
🕉️🙏ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🕉️🙏
Super Ayya 🎉🎉🎉
My favourite spiritual Speecher 👌
The great explain சாஸ்தா அரவிந்த் சுப்ரமணியன்.....
எதிலும் சமரசம் செய்யாத சாஸ்தா வியாசர் அரவிந்த் சுப்ரமணியம் குருசாமி யின் கருத்துக்கள் மிக உயர்ந்தவை சாமி சரணம் ஐயப்பா.....
அருமை
Really great information Sammy 👍 👌 👏 Swamiyeee saranam ayyappaaaaa
சுவாமியே சரணம் ஐயப்பா ❤❤❤❤
இதுபோன்றபயனுள்ளதகவழ்களைதொடற்ந்தது
தரவும்🙏🙏🙏
கடந்த வருடம் மாலை அணிந்த பின் conform ஆனது ஆனால் நான் மாலை கழட்ட வில்லை யாத்திரை முடித்தேன் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா குருசாமிக்கு மிக்க நன்றி
நல்ல கருத்து
Swamy Saranam 🙏🏽
ஓம்சாமியேசரணம்ஐயப்பா
Swamy Saranam Aiyappa. Aravind Subramaniam is a great guide in following rules during the viratham (lent). Also I urge ppl to read his book 'Bhoothanatha Upagyanam' to know the wholesome of Sabarimala Aiyappa and this great viradham. Thank you
Where to buy this book?
, அருமையான பதிவு நன்றி அய்யா
Swamiye Saranam Ayyapa
Swamiye saranam ayyappa ❤
குருவே.சரணம்
Ayyappan en uyir
Arumaiyana pathivu swamy kodana kodi nandrigal swamy
Swamy saranam ayyappa 🙏 ♥
சுவாமி சரணம்
🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
அருமை
Okswamayasarnamayyappa
அருமை ஐயா நன்றி நன்றி நன்றி
Correct 💯 samy
Swamiye saranam ayyapa
❤❤❤❤❤
👌
நன்றி
It is a good an idea . But if we ladies period , Ayyapa devotee if go another Ayyapa house then who will look after Ayyapa deties at our home during this time example offer Prasadam or must see the vilaku ??... Thanks aiya ... Yoges from Malaysia
பெண்கள் செய்ய வேண்டிய விரத முறைகள் பற்றி கூறுங்கள் ஐயா
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அரவிந்த் சுப்பிரமணிய ஐயா அவர்கள் சொல்கின்ற நிறைய விஷயங்கள் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது இந்தத் தகவல் தொடர வேண்டும் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் 🙏🙏🙏 சுவாமி அவர்களிடம் ஒரு சிறிய கேள்வி சுவாமி நான் மாலை அணிவித்துள்ளேன் எனது மகன் இன்டர்நேஷனல் கம்பெனியில் ஒரு இன்டர்வியூ வந்துள்ளது அவர்கள் சவரம் செய்து கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள் மாலை அணிவித்துள்ள நேரத்தில் இதை செய்யலாமா சுவாமி எனக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்லவும் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் 🙏🙏🙏
எங்கள் ஊரில் மாலை அணிந்தவர்கள் புகை பிடிக்கிறார்கள்.
11மாசம் ஆசாமிகள் ஆக இருக்கிறார்கள்
ஒரே ஒரு மாதம் சாமி ஆகி விடுகிறார்கள்.
பக்தி என்பது தினமும் சுத்தமாக, நல்ல என்னங்களோடு வாழ வேண்டும்.
இன்றைக்கு சபரிமலை, ஓம்சக்தி எல்லாம் வியாபரமாகி விட்டது.
இது தான் உண்மை
நீங்கள் உங்களை பாருங்க சாமி அடுத்தவரை போல நாமும் பன்னவேண்டும் என்பது தவறு
ஏதோ ஒரு வருடம் அய்யன் அய்யப்பன் அவர்களின் தவறை உணர வைப்பார்... சுவாமியே சரணம் ஐயப்பா...🙏
Swamy saranam anna namaskaram indha varudam dhan first sabari malai malai anindhu porom....yengalukku dharisanam patriyum indha viradham patri therindhukolla oru guru irundhal sollvum
சாமியே சரணம் ஐயப்பா சாமியின் பதிவு சரியானது பக்தர்கள் பின்பட்றவும்
❤
அந்த மூணு நாள் உங்க வீட்ல உள்ளவங்களை பார்க்க கூடாது நீங்க ஹால்ல தூங்குனா அவங்க ரூம்ல இருப்பாங்க நீங்க அவங்க எந்திரிக்கிறதுக்கு முன்னாடி நீங்க எந்திரிச்சு குளிச்சு ஐயப்பனுக்கு பூஜை போட்டு பூஜை ரூம டோர் இருக்கிறவங்க மூடிக்கல்லாம் டோர் இல்லாதவங்க துணியை வைத்து மூடிட்டு உங்க அன்றாட பணிகளை பார்க்கலாம் அப்படித்தான் நான் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் ஐயப்பன் அதனால நம்மள ஒன்னும் தண்டிக்க மாட்டார் 48 நாள் நம்ம வரதா இருக்கிறோம் 48 நாள் சாமி அங்க தான் இருக்குது இவங்க மூணு நாலு அப்படின்ன உடனே சாமி மூணு நாள் கிளம்பி போயிடுமா கிடையாது நமக்கே தெரியும் போது சாமிக்கு தெரியும் நீங்க டெய்லி என்ன பண்றீங்களோ அதை கொஞ்சம் சீக்கிரம் அந்த மூன்று நாள் மட்டும் பண்ணுங்க அவங்க கையால எதுவும் சாப்பிடக்கூடாது அந்த மூணு நாள் ஹோட்டலில் சாப்பிடுங்க மித்தபடி இந்த சிகரெட் பிடி தண்ணி இதெல்லாம் கூடாது எப்பவுமே ஐயர் நல்லா நினைக்கணும் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
Mottai podum idathirku pohalama malai aninthu
18 years complete , can we do erumudi process and mala dharana, we need to take a deksha?
40 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறி வந்து சிரத்தையாக விரதம் இருக்க வழி வகைகள் இருக்கிறதா? தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட சத்திரம் அல்லது விரி வசதிகள் உள்ளன வா? கர்நாடக மாநிலத்தில் அவ்வாறு சில வசதிகள் இருப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன்.
chithirai matham malai potu ayyapan thairchekalama kanni sami
அய்யா எந்தனை வருடங்களாக பிராமணர்கள் சபரிமலை செல்கிறார்கள்?
சுவாமி மாலை அணிந்த பின் மற்ற மலையில் உள்ள சாமிகளை தரிசிக்க செல்லலாமா தயவுசெய்து சொல்லுங்கள் சாமியே சரணம் ஐயப்பா
swamy malaianindha pin medicine sapadalama solunga
I have an doubt that after returning from sabarimalai if womens get their periods time what should we do
Can someone clarify this?
Swamy saranam Ayya what if we are having night shift upto 1 am
Can we do our pooja within 7 am?
சாமி ஊரில் யாரோ ஒருவர் இறந்து விட்டால் வீட்டில் இருக்கலாம அல்லது ஊருக்கு அருகில் உள்ள கோவில் இருக்க வேண்டும சொல்லுங்கள் 🙏
mala pottu theatre ku polama?
Kanyakumari la 6months food kodukamal kolandhaiyai kovil kondu poka maatargal
ஐயா வணக்கம் சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டு இருக்கும்பொழுது கல்யாணம் வரன் வந்தால் அதை பற்றி பேசலாமா . மாப்பிள்ளை வீட்டிற்கு கை கை நினைப்பு வைக்கிறது பெண் வீட்டுக்கு போய் கை நினைப்பு வைக்கிறது நிச்சயதார்த்தம் நடத்துவது என்ற நிகழ்வுகள் எல்லாம் பண்ணலாமா செய்யலாமா ஐயா
Kuudaathu....maalai anintha piragu....pen parka selvathu ....ithu ponra vidayangal seiya kudaathu...athea ponru perar veetil Kai nanaika kudaathu.....
மகிழ்ச்சி நன்றிகள் ஐயா
சாமி சரணம் மாலை அணிந்த காலங்கலிள் இதுபோன்ற காரியங்கள் தவிர்ப்பது நல்லது சண்யாசி விரதம் இருந்து கொண்டு சம்சாரம் தேடுவது சரியா சாமி
தவறு
Okthanks
Swamye saranam ayyappa. Swamy where do we get boothanatha upakhyanam book Swamy. Is it available in sabarimala
If co-workers ladies are their means what to do.
Ithulam onnum pana mudiyathu bro ..mana kattu paadu
Ayyaaa 8 bramacharya viratham sonningala athu enna?
Samy javvathu podalam ma samy
குருசாமி இல்லாதவர்கள் எப்படி யாத்திரை மேற்கொள்வது சாமி.
தேடல் தான் முக்கியம்.குருயில்லா வித்தை பால்
அண்ணா உதவுவரா கேளுங்கள்
பயண திட்டம்
வணக்கம். என்னுடைய அம்மாவிற்கு மாதவிடாய் காலம் எவ்வளவு நாள் என்று கணக்கில் கொள்வது. (3 அல்லது 5). எங்கள் வீடு சிறியது. வெளியே சென்று தங்க சூழல் இல்லை. இதற்கு எதேனும் தீர்வு உண்டா? மாலை அணிதிருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்க சொல்றதெல்லாம் கருத்து நல்லா இருக்குது ஆனா ரொம்ப குவாட்டமா இருந்தது சாமி இதுக்கு என்ன சாமி பண்றது
மாலை அணிந்த பின்பு திருமண வீட்டிற்கு போகலாமா அப்படி போனால் அங்கு சாப்பிடலாமா என்ற ஒரு ஐயப்பாடு இருக்கிறது அதை தெரிந்து கொள்ள வேண்டும் ஐயா
கூடாது
சுவாமியே சரணம் ஐயப்பா என் தந்தை இறந்து 7 மாதங்கள் ஆகிறது நான் மாலை அணியலாமா ஒவ்வொரு குருநாதரும் ஒவ்வொரு பதில் தருகிறார்கள் எனக்கு விளங்கவில்லை எனக்கு தெளிவான பதிலை தாருங்கள் குருவே,
No
மாலை அணியக்கூடாது.... ஒரு வருடம் கண்டிப்பாக போடக்கூடாது.
Swami malai potutu gym polama
Yes ...if you do STRENGTH TRAINING and Defense workout bhagavan likes your dedication
Samy na ayyapana pakka mala podanum nu aasai padra, na factory la work pandra shoe illama work panna mudiyathu so work time la matum shoe potukkalama
Potukalam Sami thapu illa
Put no problem but when you finished the work after you remove the shoe
மாலை அறிவித்து திருமண நிகழ்ச்சிக்கு செல்லலாமா சுவாமி
,
போகலாம் சாமி
ஐயா நான் இறந்தவர் உடலை அடக்கம் செய்யும் பணி செய்கிறேன் நான் மாலை போடலாமா
நிச்சயமாக மாலை போடலாம் . அது உங்களுடைய தொழில் ?@@UmapathySivam-yg1vh
@@esakkiappa6782mudiyathu samy,thavarathe visyam sollathinge,inbam tunbam function pogekudathu
@@UmapathySivam-yg1vhmudiyum,athu unge velai,seiyelam
Swamy saranam. 16th November மாலை போட்டு கொண்டேன். எனக்கு 64 வயது. 2வது முறை சபரிமலை செல்கிறேன். வெள்ளை தவிர எந்த கலர் வேஷ்டி ஆனாலும் கட்டலாமா?
Karupu vesti is best...adha thavita blue colour vestiee. Aniyalam
@kannanm7288 Swamy saranam
ஐயா எனது மகன் பிறந்து 2 மாதம் ஆகிற்று அவனுக்கு அம்மை நோயை வந்து உள்ளது நான் இருமுடி கட்டலாமா சொல்லுங்கல் ஐயா
Wait 10 days only after put malai . after 48days goto sabarimalai then see your lord ayyappa
ஐயா விரதம் இருக்கும் போது தண்ணீர் குடிக்கலாமா....
Kudikalam
தாராளமாக குடிக்கலாம் சாமி
எப்போதும் கருப்பு நிற ஆடை மட்டுமே அணிய வேண்டுமா......வேறு நிறத்தில் சட்டை அணிந்து கொள்ளலாமா
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமி எனக்கு இரண்டு சந்தேகங்கள்
1.நான் விரத நேரத்தில் நீர் அருந்தலாமா
2.விரதத்தின் போது காலை பூஜை செய்யும் போது எனக்கு விரலில் காயம் ஏற்பட்டது இரத்தம் சிந்தியது எனக்கு நீங்கள் போன பதிவில் இரத்தம் வந்தால் குளித்து விட்டு வரவேண்டும் என்று கூறியிருந்திர்கள் நான் அவற்றை செய்ய வில்லை அதுவும் தீட்டா சுவாமி..
ஐயா வணக்கம் நான் முதன் முதலாக மாலை அணிந்து உள்ளேன்....சிலசந்தேகங்கள்.
1.தரையில் தூங்குவது என்பது வெறும் தரையிலா...
2. உணவு விரதம் வாரம் ஒரு முறை மட்டுமா இல்லை இரு முறை ஆ அல்லது தினமும் இருக்க வேண்டுமா....
Swamiyae saranam ayyapa❤❤❤
Swamiya Saranam Ayyappa
🙏🏻 சாமி சரணம் ஐயப்பா
Swamiye saranam ayyappa
Swamy Saranam Ayyappa