திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல் | Bhakti

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @iyyappannathiya2004
    @iyyappannathiya2004 ปีที่แล้ว +9

    அம்மா வாரகி அம்மா கடன் இல்லாம நிம்மதியா இருக்க வை மா

  • @DevaKanda-qc9nh
    @DevaKanda-qc9nh ปีที่แล้ว +4

    உலகத்தில் உள்ள அனைத்து உயிர் இனங்கள் நன்றாக இருக்க வேண்டும் அம்மா என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அம்மா

  • @paranthakanpara7192
    @paranthakanpara7192 10 หลายเดือนก่อน +7

    நல்லதே நடக்கட்டும் தாயே அணைவருக்கும்

  • @nagasakthi1638
    @nagasakthi1638 ปีที่แล้ว +3

    அம்மா எனக்கு சொந்த வீடு வேணும்🙏🙏🙏

  • @RameshG-y8o
    @RameshG-y8o ปีที่แล้ว +8

    அம்மா நான் சொந்தமா ஒரு வீடு கட்டணும் நல்வழி காட்டம்மா

    • @PanjaVarnam-s6z
      @PanjaVarnam-s6z 5 หลายเดือนก่อน

      Sathiyama nampunga natakkum ka ❤❤❤❤ en amma vaarahi thaye ongalukku help pannuvanga ka ❤❤❤❤❤

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 ปีที่แล้ว +7

    அம்மா தாயே உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏

  • @mithrasuriyah2176
    @mithrasuriyah2176 ปีที่แล้ว +4

    என் தம்பி மகள் பள்ளி சென்று படிக்க உடல் நலத்தை வழங்கு வாராகி தாயே போற்றி 4:51

  • @kpjmohan2410
    @kpjmohan2410 2 ปีที่แล้ว +46

    வாராஹீ தாயே எனக்கு வந்திருக்கும் இந்த சோதனையில் கலந்த சவாலில்லிருந்து வீடுவ்வி அம்மா தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhudhanu3771
    @nandhudhanu3771 ปีที่แล้ว +7

    என்னுடைய மகள் கூடிய விரைவில் நடக்க வேண்டும் வாராஹி அம்மன் குடும்ப கஷ்டம் தீரும் அம்மா

    • @paranthakanpara7192
      @paranthakanpara7192 10 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்

  • @ManjuJoshna-l8e
    @ManjuJoshna-l8e 8 หลายเดือนก่อน +5

    என் கணவருக்கும் எனக்கும் உள்ள தீராத சண்டைகள் மனகுழப்பங்கள் பணம் இல்லாமை கடன் பிறச்சனைகள் தீர வேண்டும் வாராஹி தாயே உன் பிள்ளை தன் தாயையே நம்பியுள்ளேன்

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 ปีที่แล้ว +2

    Om varahi ammave saranam amma umadu kuzanthaien thirumanathai nalla murail nadathi arulum amma

  • @sumathi7767
    @sumathi7767 2 ปีที่แล้ว +21

    சொந்த வீடு அமையவேண்டும் போற்றி போற்றி தாயே🙏🙏

  • @malarmannan2178
    @malarmannan2178 หลายเดือนก่อน

    அம்மா தாயே வாராஹி தாயே என் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் தாயே வாராஹி🙏🙏🙏🙏🙏

  • @sathyapriya7129
    @sathyapriya7129 2 ปีที่แล้ว +26

    என் குடும்ப கஷ்டம் தீர அருள் புரிய வேண்டும் தாயே
    எங்களுக்கு எதிரிகளால்
    வரும் கஷ் டதிலிருந்தும்
    பண கஸ்டதிலிருந்தும்
    காக்கவேண்டும் தாயே
    ஓம் வாராகி போற்றி
    ஓம் வாராகி போற்றி
    ஓம் வாராகி போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Shadow_Knight_001
      @Shadow_Knight_001 2 ปีที่แล้ว +1

      எனக்கு பிறரிடமிருந்து வரும் எதிர்ப்புக்களைப் போக்குங்க அம்மா! எதிரிகளின் தொல்லைகளைப் பொறுக்க முடியவில்லையம்மா! என்னை, என் மனதை சரியான வழியில் செலுத்தி பேரும், புகழும்,செல்வாக்கும் எனக்குத் தாருங்கள் அம்மா! வாராஹி அம்மா போற்றி!

    • @babysarojamuthulingam5158
      @babysarojamuthulingam5158 ปีที่แล้ว +1

      என் இளைய மகனுக்கு சொந்த வீடு அமைய வேண்டும் வராஹித் தாயே அம்மா போற்றி போற்றி அம்மா தாயே போற்றி போற்றி ஓம் ❤❤❤❤🎉🎉❤❤❤

  • @bakiyalakshmidharmaraj5707
    @bakiyalakshmidharmaraj5707 หลายเดือนก่อน

    என்குழந்தைக்கு யாராலும் எந்த பிரச்சனையும் வர கூடாது தாயே நீ தான் துணை

  • @marikumarkalimthu8732
    @marikumarkalimthu8732 2 ปีที่แล้ว +11

    ஓம் வாராகி அம்மன் தாயே என் குடும்பத்தை சேர்ந்த அணைவரும் கடன் பிரச்சினையில் இருந்து காப்பாற்றி என் குடும்பத்தை சந்தோஷமாக வைக்க வேண்டும் தாயே உன் அருள் எங்கள் அணைவருக்கும் கிடைக்கும் என நம்புகிறேன் தாயே
    ஓம் வாராகி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி

  • @PremaPrema-vd2if
    @PremaPrema-vd2if 4 วันที่ผ่านมา

    அம்மா தாயோ வாறாஹி என்னையைமணியை விட்டு அன்புசெல்வி விலகிபோய்யுடனும்

  • @gunaamritha2104
    @gunaamritha2104 2 ปีที่แล้ว +1

    Amma varahi thaye ...en ammavin kaal Vali kunam aha arul tharuvai thaye...unnai manam urugi vendi un kaalil vilunthu Mandi pottu vendukiren thaye...en ammavin ennidam irunthu pirithu vidathe...viewers enn age 12...n

  • @kpjmohan2410
    @kpjmohan2410 ปีที่แล้ว +10

    வாராஹி தாயே என் மனைவியை சேர்த்து வை வாராஹி தாயே

  • @tssmilysaiyt5965
    @tssmilysaiyt5965 ปีที่แล้ว +8

    என் பசங்க நல்லா படித்து மார்க் வாங்கி உத்தியோகம் செய்ய வேண்டும் சரஸ்வதி கடாட்சம் கொடுங்கள் அம்மா ஆயுள் ஆரோக்கியமாக இருக்கனும் நானும் என் பிள்ளைகளும் வாராஹி அம்மா

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 ปีที่แล้ว +2

    அம்மா ஸ்ரீ வாராஹி தாயே.உன் திருப்பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.அம்மா எப்படியாவது என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன். நீயே துணை.

  • @vedhachalamramasamy7738
    @vedhachalamramasamy7738 2 ปีที่แล้ว +31

    வராஹி தாயே வளமோடும் நலமோடும் இருக்க அனைவர்க்கும் உதவும் சக்தியை தரவேண்டும் அம்மா...... உன் துணை வேண்டும் எப்பொழுதும் அம்மா

    • @natarajans2742
      @natarajans2742 2 ปีที่แล้ว +1

      Natarajan is the first thing you want to use zinc

  • @lakshmimurugaiah5455
    @lakshmimurugaiah5455 ปีที่แล้ว

    என் மகளின் வேளையில் உள்ள மன அழுத்தம் சங்கடம் தீர்த்து வைக்க வேண்டும் அம்மா

  • @pubglovers605
    @pubglovers605 2 ปีที่แล้ว +4

    இன்று என் பிறந்தநாள் அம்மா உன் அருள் வேண்டும்

  • @govindarajvaishnavi6188
    @govindarajvaishnavi6188 2 ปีที่แล้ว +13

    வராகி தாயே போற்றி போற்றி எங்களுக்கு கடன் பிரச்சனை தீர வேண்டும் தாயி🌺🌺🌺🌺🌺🌺

  • @panchavarnam7149
    @panchavarnam7149 ปีที่แล้ว

    அம்மா வாராஹி அம்மா எங்களை கடன் பிரச்சினையில் இருந்து மீட்டு கொண்டு வாங்க அம்மா என் மகள் எந்த கெட்ட பெயர் வாங்க கூடாதும்மா நீங்க எப்பொழுதும் அருள் புரிய வேண்டும் அம்மா ஓம் வாராஹி தாயே போற்றி

  • @muragank2245
    @muragank2245 2 ปีที่แล้ว +6

    எனக்கு ஒரு நல்ல வழி காட்டு தாயே👨‍👩‍👦‍👦 போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭👨‍👩‍👦‍👦

  • @geetharani362
    @geetharani362 2 ปีที่แล้ว +84

    என் குடும்ப கஷ்டத்தை போக்க வோண்டும் என் கணவரையும் என் குழந்தைகளையும் நோய் நெடி இல்லையமால் நன்றாக இருக்க வோண்டும் பணம் கஷ்டத்தை தீரவேண்டும் இந்த உலக சுகாதார இருக்க வேண்டும் நிம்மதியாக வாழ வேண்டு்ம்

    • @dharshinig87
      @dharshinig87 ปีที่แล้ว +8

      👌👌👌akka

    • @deviv3144
      @deviv3144 ปีที่แล้ว +3

      😮

    • @muthu-ht4dg
      @muthu-ht4dg ปีที่แล้ว +2

      என் குடும்ப கஷ்டத்தை தீர்க்கவும் கடன் பிரச்சனையை தீர்க்கவும் வாராகி அம்மா

    • @KamalSima4129
      @KamalSima4129 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏

    • @rahulselva7526
      @rahulselva7526 9 หลายเดือนก่อน

      அம்மா வாராகி தாயே என் பிள்ளைகள் நல்லா இருக்கணும். கவர்மெண்ட் வேலை கிடைக்க வேண்டும் தாபே.நீபே துணை😮

  • @pandiselvam2838
    @pandiselvam2838 ปีที่แล้ว

    அம்மா வாராகி தாயே என் வேலையில் நிறைய பிரச்சினை செய்கிறார்கள் நீங்க. தான் எனக்கு துணை தாயே ஓம் வாராகி போற்றி போற்றி

  • @prathisweety8560
    @prathisweety8560 ปีที่แล้ว +6

    ஓம் வாராஹி அம்மா என் மனதில் உள்ள கஷ்டங்களை தீா்த்து வை அம்மா..

  • @swalmanikandan5128
    @swalmanikandan5128 ปีที่แล้ว

    அம்மா எனக்கு வேலைக்கு முயற்சி செய்கிறோம். அந்த வேலை எனக்கு கிடைக்கஅருள் புரிவாய் தாய்யே 🙏🙏
    என் கணவருக்கு வெளிநாடு செல்ல நல்ல வழிகாட்டு அம்மா 🙏🙏.

  • @lolcentral-7rc
    @lolcentral-7rc 2 ปีที่แล้ว +50

    இந்த பாடல் கேட்ட பிறகு எனக்கு மனதில் நிம்மதி கிடைத்தது

  • @thilagavathi5348
    @thilagavathi5348 ปีที่แล้ว

    மன்னிக்கவும் இருமகன்களுக்கக வாழ்கிறேன் வாராஹிதை

  • @kalaravi7681
    @kalaravi7681 2 ปีที่แล้ว +4

    அம்மா வாராஹி தாயே என் இடம் சீக்கிரம் விக்கனூம் தாயே அதுக்கு நீதான் அருள் புரியனும் தாயே நீ தான் எனக்கு துனை தாயே

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 ปีที่แล้ว

    வாராஹி தாயே என் பிரச்சனை எல்லாத்தையும் தீர்த்து வை வாராஹி அம்மா சரணம்🙏🌹🌺🌸🌼

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq 8 หลายเดือนก่อน +2

    ஓம்வாராஹிபோற்றி ஓம்வாராஹிபோற்றி ஓம்வஜ்ரகோஷ்ம்போற்றி அம்மாகஷ்டத்தைதீர்த்துவைஅம்மாஇல்லைஉயிர எடுத்த தக்க 🙏🙏🙏🙏😭😭😭

  • @gayathrigayathri6412
    @gayathrigayathri6412 2 ปีที่แล้ว +1

    Enaku udal nilai sari aahanum thaaye ondrum illai nu dr. Sollanum na varen unga sannadhiku

  • @alagendranj1749
    @alagendranj1749 2 ปีที่แล้ว +4

    அம்மா இந்தஉலக மக்கள் யாவரும் நலமா இருக்கனும் என்குடும்பமும் நலமாக இருக்கனும் தாயே☀☀☀⭐⭐⭐🌟🌟🌟🌟

  • @SakthiVel-dd1fu
    @SakthiVel-dd1fu 2 หลายเดือนก่อน +2

    Smma thaye varthale enakku government job vangi thanga amma varahi thaye 🎉🎉🎉

  • @gobigobi3182
    @gobigobi3182 2 ปีที่แล้ว +4

    அம்மா எங்க கடன் தீர அருள் செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏

  • @Kamala-yu5mt
    @Kamala-yu5mt ปีที่แล้ว +1

    வாராஹி தாயே என் கணவருக்கு சிறுநீரக கல் பிரச்சினை தீர வழிக்காட்டுங்கள் அம்மா

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 8 หลายเดือนก่อน +3

    ஓம் ஸ்ரீ வாராஹி காயத்திரி என்னைக் காப்பாற்று என்பிள்ளைகளை காப்பாற்று மிகவும் நன்றி வாராஹி காயத்திரி அம்மா 🎉🎉🎉

  • @muruganfarmfarm2644
    @muruganfarmfarm2644 ปีที่แล้ว +2

    அம்மா வாராஹி தாயே என் கடன் பிரச்சினை வெகு விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் தாயே தொழில் நல்ல லாபத்துடன் நடக்க வேண்டும் தாயே குடும்பத்தில் அனைவருக்கும் நல்ல சுகத்தை தர வேண்டும் தாயே போற்றி போற்றி

  • @beenachandran1488
    @beenachandran1488 9 หลายเดือนก่อน +1

    Enta husine 55 days leave kittenamea. Avarkke thetti poyi 55 days adichu kodukkanam. Ammma sahayikkenamea. Ammma enta prarthana kelkkenamea. Njanfal aaagrahikkunnathu polea njangaludea kunjine oru kunju vavayea kodukkan bhagyam tharenamea. Oru kuzhappavum ellathea ammma njangalkke 3 perkkum oru vavayea tharenamea

  • @alagendranj1749
    @alagendranj1749 2 ปีที่แล้ว +17

    இந்த வாராஹி அம்மன் பாடல் என்புண்பட்ட மனதுக்கு ஆறுதலா இருந்தது வாராஹி அம்மா போற்றி போற்றி

  • @manimozhi359
    @manimozhi359 ปีที่แล้ว

    Varrahi Thaye🙏🏼En Thirumanam Kudiya Viraivil nadakavendum Thaye🙏🏼😭

  • @sanjanasansanju6552
    @sanjanasansanju6552 ปีที่แล้ว

    🙏🏻🌸🕉️💞💞🙏🏿🙏🏼🙏🏼🙏🌺🌺💕💕🌷🏵️🌼🌼🌄🍁🍁🍁🍁🙏🏾🌻🌻🌻🌄🌄🌄🌄🌼🏵️🏵️🌺🌺🌺🌻ஓம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🕉️🕉️💞🌹🙏🏽🙏🏽🙏🏿🙏🏼🙏🙏🌺🌺💕🌷🏵️🌼🌼🌄🍁🍁🙏🏾

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 2 ปีที่แล้ว +9

    அம்மா தாயே , வாராஹி தாயே எங்களை தீய சக்திகளிடம் இருந்து காத்திடு தாயே உன் பாதமே சரணம்

  • @filmvideo1947
    @filmvideo1947 2 ปีที่แล้ว +3

    Amma engga kashtathella ninga tha pokkanu thaye.. namo varahi Amman 🙏🙏🙏

  • @ajithaakash3831
    @ajithaakash3831 2 ปีที่แล้ว +7

    வாராகி அம்மா தாயே என் புருஷன் நோய்யே தகர்த்து கொடு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 11 หลายเดือนก่อน +2

    வாராஹித் தாயே போற்றி.
    என் கணவருக்கு கால் குணமாகி விரைவில் நடக்க அருள் புரிவாய் தாயே.
    வாராஹித் தாயே போற்றி.

  • @dineshnandhini4875
    @dineshnandhini4875 3 ปีที่แล้ว +11

    ஓம் சக்தி அம்மா வாராகி தாயே போற்றி போற்றி 🙏🙏 அம்மா தாயே எங்கள் குடும்பத்துக்கு எந்த நோய் நெடியும் வர கூடாது தாயே எங்கள் குடும்பத்துக்கு நீங்கள் தான் பக்கத்துணையா இருக்க வேண்டும் அம்மா தாயே வாராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🌺🌺🙏🙏

  • @vinothinivino3016
    @vinothinivino3016 3 ปีที่แล้ว +23

    அம்மா தாயே நீதான் துணை அம்மா😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vinoraj589
      @vinoraj589 2 ปีที่แล้ว +2

      Amma thaye nithamma thunei Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @iampocker1761
      @iampocker1761 2 ปีที่แล้ว

      Itha neega kovil la poi sonna punniyam kadaikum yantha samy mobile phone vaichu comment padikuraga🤣🤣🤣

    • @nandhakumar7911
      @nandhakumar7911 2 ปีที่แล้ว

      @@vinoraj589 9

    • @KavithaKavi-yv7yl
      @KavithaKavi-yv7yl 2 ปีที่แล้ว

      @@iampocker1761 😂😂😂😂Ungala nenechatha sirippu sirippa varuthu.....neenga anaithum arinthaval amma..athai neenga enga poi manathara eluthinalum ammaku therium.....avalai kumbida koviluku poga vendam thambi....iruntha idathilaiye ninaithu kumbidalam...neenga kooda ammava summa manathara vendi parunga...athisayam thanga mudiyathu ungalala....neega eppavum nalla irukanum thambi 😌😌😌

    • @iampocker1761
      @iampocker1761 2 ปีที่แล้ว

      @@KavithaKavi-yv7yl athaitha nanum solran manasara ammana nenaithu kaiyaduthu kumpetu veaduga🙏🙏🙏 atha vituutu kaila phone yaduthu comment panni kumpidathega😂🤣🤣

  • @sumathi2136
    @sumathi2136 2 ปีที่แล้ว +9

    ஆராயி அம்மன் பாடல் கேட்டு ரொம்ப சந்தோசமாக மகிழ்ச்சியா இருக்குமா

    • @pands999
      @pands999 2 ปีที่แล้ว

      வராஹி அம்மன்

  • @ramyaabarna1860
    @ramyaabarna1860 2 ปีที่แล้ว +141

    வாராகி அம்மா தாயே எங்களுக்கு ஒரு சொந்த வீடு நீங்க தான் ஏற்படுத்தி தர வேண்டும்

  • @muthukrishnanb7525
    @muthukrishnanb7525 ปีที่แล้ว +2

    எனக்கு வந்துள்ளது கஷ்டம் அதிலிருந்து காப்பாற்று தாயே

  • @KamalKamal-oo1ct
    @KamalKamal-oo1ct 2 ปีที่แล้ว +18

    ஓம் வாராஹி தாயே போற்றி ௭ங்கள் கஷ்டகளை திர ௮௫ள் புரிவாய் வாராஹி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sinojansinojan7190
      @sinojansinojan7190 2 ปีที่แล้ว

      S💅🌷🌷🌷🌷🙏

    • @ravikumar-qp2ky
      @ravikumar-qp2ky 2 ปีที่แล้ว

      ஓம் வாராஹி தாயே போற்றி எங்கள் வீட்டில் இருந்து கஷ்டங்களை திரு அருள்புரிவாய் வாராஹி தாயே

  • @ssuganya257
    @ssuganya257 2 ปีที่แล้ว +4

    காத்திடுவாய் அம்மா. வீண்வம்பு வருது

  • @murugans8538
    @murugans8538 2 ปีที่แล้ว +6

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் தாயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @muragank2245
    @muragank2245 2 ปีที่แล้ว +4

    ஓம் சக்தியே வாராஹி தாயே எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் தாயே👨‍👩‍👦‍👦 போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 👨‍👩‍👦‍👦😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ponselvij1172
    @ponselvij1172 2 ปีที่แล้ว +47

    🙏😭 அம்மா தாயே போற்றி போற்றி என் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடுங்கள் தாயே 😭 நீங்களே எங்களுக்கு துணை அம்மா 🙏🙏🙏

  • @lalithkumar5804
    @lalithkumar5804 2 ปีที่แล้ว +23

    எங்கள் கஷ்டத்தை தீர்க்க வேண்டும் அம்மா 😭😭😭🙏

  • @sobhasobha4465
    @sobhasobha4465 ปีที่แล้ว +1

    என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்று தாயே

  • @prithivm1440
    @prithivm1440 ปีที่แล้ว +3

    Ellarum Nalla irukka vendum yarum entha kastamum Iruka kudathu en pasanga en husband en Amma thangai ayya Mamiyar machina ellarum Nalla irukanum thayee 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dillibabu.c6387
    @dillibabu.c6387 2 ปีที่แล้ว +21

    ஓம் ஸ்ரீ வார்த்தாளி வாராஹி அன்னையே போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌷🌻🌸🏵️🌺🌸🌷🌺🏵️🌹🙏 🙏🙏🙏🙏🙏🙏
    தாயே நீயே துணை அம்மா♥️🌹🙏

    • @KrishKrish-hl9hw
      @KrishKrish-hl9hw 2 ปีที่แล้ว

      The GB vjc Nn?.

    • @vijayamani4279
      @vijayamani4279 2 ปีที่แล้ว

      😭😭😭💐🙏🙏🙏

    • @ramalakshmis1259
      @ramalakshmis1259 2 ปีที่แล้ว

      அம்மா வாராகி தாய் எங்கள் வீட்டை எங்களுக்கு சொந்தமாக காப்பாற்றி கொடுங்கள் நீங்கள் எப்போதும் எங்களுக்கு துணை நின்று காப்பாற்றி தரவேண்டும் ஓம் சக்தி அம்மா சரணம் அம்மா...

  • @skks2024
    @skks2024 2 ปีที่แล้ว +5

    😭😭🙏🙏அம்மா வாராஹி தாயே போற்றிஓம் எனக்கு பணம் இல்லை மனநிம்மிதிஇல்லை🙏 என்மகள் என்னுடன் விரைவில் வரவேண்டும் அம்மா🙏🙏

  • @vinothaselvavinothaselva7282
    @vinothaselvavinothaselva7282 2 ปีที่แล้ว +5

    ஓம் வாராகி தாயே போற்றி🙏 ஓம் வாராகி தாயே போற்றி🙏 ஓம் வாராகி தாயே போற்றி🙏

  • @rajeshgopirajeshgopi742
    @rajeshgopirajeshgopi742 2 ปีที่แล้ว +3

    ஸ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌹 வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எங்கள் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் எங்கள் எதிரிகள் இன்றே அழிக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் எங்களுக்கு மர்வாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் பாஸ் பண்ண வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 மாயிய்அழிய வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏

  • @VijiR-z6e
    @VijiR-z6e 15 วันที่ผ่านมา

    Amma tha ye en kutumpa kastam ellam pokanum🙏🙏ninka than amma enkaluku arul puriyanum🙏🙏🙏

  • @nkshooter532
    @nkshooter532 2 ปีที่แล้ว +4

    வாராஹி அம்மன் பாடல் கேட்க இனிமையாக உள்ளது. இந்த பாடலை கேட்க மனம் மற்றும் உடல் சிறிது நேரம் அப்படியே அவளை என் மனம் நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று பரிந்துரைக்கிறேன். வேண்டி கொள்கிறேன். நீயே எனக்கு துணை வாராஹி அம்மா.

    • @chidambaranathan1560
      @chidambaranathan1560 2 ปีที่แล้ว

      t

    • @ammoorthimani8816
      @ammoorthimani8816 ปีที่แล้ว

      சொந்த வீடு அமைய அருள் புரிவாய் அம்மா

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 2 ปีที่แล้ว +4

    ஸ்ரீ வாராகியே போற்றி போற்றி!

  • @santhakumar2775
    @santhakumar2775 3 ปีที่แล้ว +13

    🙏🙏காலை வணக்கம் அபிஷேக பாடல் ரொம்ப நல்லா இருக்கு நன்றி🙏🙏

  • @murugesanamarnath7061
    @murugesanamarnath7061 5 หลายเดือนก่อน

    கூடிய சீக்கிரம் எனக்கும் வாழ்க்கை துணை வேணுமம்மா அருள்வாய் அம்மா

  • @subadevi6952
    @subadevi6952 ปีที่แล้ว +6

    எங்கள் கஷ்டம் தீர அருள்புரிய வேண்டும் அம்மா😂😂

  • @anandhaarul1013
    @anandhaarul1013 2 ปีที่แล้ว +2

    அம்மா நீயே என் வாழ்வின் நம்பிக்கை

  • @vinithcomedytime9355
    @vinithcomedytime9355 หลายเดือนก่อน

    வாராகிஹி தாயேஎன்னுடய மனசு ரோம்ப வழிக்கிது என்னுடய மனச குளிரவை வாராஹி தாயே

  • @revathivicky88
    @revathivicky88 ปีที่แล้ว +9

    வாராஹி அம்மா நீங்க தான் எங்கள் கஷ்டத்தில் இருந்து நல்ல வழியை காட்ட வேண்டும்.🙏🙏🙏

  • @thamvarsha7198
    @thamvarsha7198 2 ปีที่แล้ว +4

    Eathirikal thoallaikal kastama erukku amma neethan thunai🙏🙏🙏🙏🙏

  • @sarupavi5086
    @sarupavi5086 2 ปีที่แล้ว +5

    🙏Varagee amma neethaan varanuma 🙏entha kasdam varakudathu amma. 🙏Panam kasdam poku amma.🙏 Ythrigal pokedu amma 🙏🙏🙏

  • @induchandra8838
    @induchandra8838 2 ปีที่แล้ว +3

    ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி என் வேண்டுதலை நிறைவேற்றி தாங்கோ அம்மா

  • @VinayagamM-nz9nz
    @VinayagamM-nz9nz 6 หลายเดือนก่อน

    ஓம் சக்தி வாராகி தாயே என் பிரச்சினைகள் தீர்தருள்வாயே

  • @skks2024
    @skks2024 2 ปีที่แล้ว +4

    🙏😭அம்மா தாயே. போற்றி போற்றி என். பிரத்தனன. என்று தாயே. துனன்மகள்🙏🙏🙏🙏

  • @chandrug9651
    @chandrug9651 2 ปีที่แล้ว +3

    🙏🏾ஓம் வாராஹி அம்மன் தாயே போற்றி 🙏🏾🙏🏾🙏🏾

  • @murugeshmaruthai7199
    @murugeshmaruthai7199 3 ปีที่แล้ว +4

    👍👍👍👍🙏🙏🙏🙏 வந்திடு வந்திடு வாராஹி அம்மா 🙏🙏🙏🙏

  • @maheshsasi5541
    @maheshsasi5541 2 ปีที่แล้ว +6

    அம்மா வாரஹி தா யே எங்கள் இடந்தை கா ப்பற்றி கொடுங்கள அம்மா 🌺🌺🌺🙏🙏🙏

  • @sureshtamil3473
    @sureshtamil3473 2 ปีที่แล้ว +20

    வயிற்றில் இருக்கும் குழந்தையே காத்து அருளுங்கள் அம்மா 🙏🙏

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.2 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.

    • @pushpamu4228
      @pushpamu4228 2 ปีที่แล้ว

      Kathiduvaye varagi Amma vantidu banthidu varagi Amma🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🍋🍋🍎🍎🍓🍓🍍🍍🍍🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @balakrishnanbala7479
      @balakrishnanbala7479 2 ปีที่แล้ว +1

      AmMa

  • @balar4774
    @balar4774 3 ปีที่แล้ว +31

    அம்மா வாராகிபாடல்கள்இனிமையாக அருமையான குரலிசையில் கேற்க்க கேற்க்க மகிழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது 👌

  • @manikandanshanmugavel1670
    @manikandanshanmugavel1670 2 ปีที่แล้ว +2

    ஓம் வாராஹி அம்மா தாயே துணை

  • @narayananify
    @narayananify 3 ปีที่แล้ว +4

    Om Varaahi Ammane Needhan Thunai.

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di 2 ปีที่แล้ว +13

    போற்றி போற்றி போற்றி வாராஹி அம்மன் போற்றி வாழ்வில் எல்லா வளமும் நலமும் தரும் வாராஹி அம்மன் புகழ் வாழ்க வாழ்க வையகம் உள்ளவரை வாழ்க🙏🙏🥥🥥🥥🥥🙏🙏 வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி

  • @shivammashivamma6395
    @shivammashivamma6395 3 ปีที่แล้ว +4

    Dharani aalo naayaki amma 🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @sugumaran150
    @sugumaran150 3 ปีที่แล้ว +4

    OmShathi Amma potri 👃💐

  • @sharmikavi5780
    @sharmikavi5780 2 ปีที่แล้ว +8

    Om varagi amma potri potri❤❤🙏🙏

  • @kannans9988
    @kannans9988 3 ปีที่แล้ว +5

    Varahiye saranam amma

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 3 ปีที่แล้ว +5

    Om namo varakee Amma saranam namo

  • @nathiyamanoj9917
    @nathiyamanoj9917 3 ปีที่แล้ว +6

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 ปีที่แล้ว

    Om varahi ammave saranam amma umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella uiraiyum kappatri arulum appa

  • @palanivelutharika2206
    @palanivelutharika2206 2 ปีที่แล้ว +5

    Supper song. It is very very powerful God and song.

  • @lakshanayuvashree9170
    @lakshanayuvashree9170 3 ปีที่แล้ว +6

    Super song om varahi amma potri 🙏