KASHMIR SAIVISM ll காஷ்மீர் சைவம் - அபிநவ்குப்தரின் தந்திரலோகம் ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 145

  • @thirumurugan.k5165
    @thirumurugan.k5165 ปีที่แล้ว +3

    ஐயா மிக அருமை.காஷ்மீர் சைவம் ஒரு அடிப்படை புரிதல் கிடைத்தது.
    சைவ சித்தாந்தம் இதுவும் சற்றேறக்குறைய ஒன்றாகத்தான் இருப்பதாக உணர்கிறேன், வேறுபாடு எதுவெனில் நாமே சிவமாவது சைவசிந்தாந்தத்தில் இல்லை. இறையடி நிழலை அடைவதே இதன் இலட்சியம். ஆனால் சன்மார்க்கம் நம்முள்ளே உள்ள சிவத்தை உணர்ந்து அம்மயமாதல் பற்றி பரக்க பேசுகிறது. சன்மார்க்கத்திலும் எவ்விதமான படிநிலை வேறுபாடுகளுக்கு இடமில்லை.காஷ்மீர் சைவமும் சன்மார்க்கமும் கிட்டதிட்ட ஒரேமாதிரியாகத்தான் இருப்பதாக உணர்கிறேன் ஆனால் ritual லில் நிறைய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரிகிறது. வள்ளலார் இறை உணர்தலை வலியுறுத்துகையில் பரோபகாரம் ( பல்லுயிர் பேணுதல் வழியாக) அளவு கடந்த உயிர் இரக்க நெகிழ்ச்சி, ஒழுக்க கோட்பாடுகள் வழியாக பொய் எனக் கருதும் உடலலையே மெய்யாகக் கொண்டு சிவத்தை உணர்ந்து சிவமாவதும் அவருடைய அனுபவமாகவும் இது எல்லோருக்கும் கிடைக்கும் என்றும் அறைகூவல் விடுப்பதும் உற்று நோக்கத்தக்கதாக கருதுகிறேன். ஆக காஷ்மீரோ கன்னியாகுமரியோ- அடிப்படையில் ஒத்த கருத்துடைய அருளாளர்கள் இருந்ததும், மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் தங்களின் உயர்நிலையை கண்டுணர வேண்டும் என்று எண்ணியிருப்பது புலனாகிறது. தங்களின் தத்துவங்கள் அறிமுகப்பணிக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா

  • @sundarbala7083
    @sundarbala7083 ปีที่แล้ว +4

    மதிப்பு மிக்க அறிவு பொக்கிஷம் நீங்கள். நன்றி வாழ்த்துக்கள்.

  • @subramaniann4958
    @subramaniann4958 ปีที่แล้ว +3

    நன்றி பேரா.முரளி, இதுவரை சரியாக அறியப்படாத அபிநவ குப்தரின் சைவ சிந்தாந்தத் தத்துவத்தைத் தாங்கள் எடுத்துரைத்த பின்னர்தான்,சைவத்தின் இன்னொரு பரிணாமம் தெரிய வந்தது. மிக்க நன்றி.
    இதன் தொடர்ச்சியாக எனது உள்ளத்தில் எழுந்த எண்ண அலைகள் மகாகவி பாரதியாரின் தத்துவ விசாரணைகளைப் பற்றிப் படர்ந்தது.
    "நிற்பதுவே,நடப்பனவே...
    நீங்களெல்லாம் சொப்பனந்தானா வெறும் தோற்ற மயக்கங்களா"
    என்ற வரிகள் அவரது இடைவிடாத தேடலைக் காட்டுகின்றன்.
    எனவே,பாரதியாரின் தத்துவத் தேடலைத் தயவுசெய்து ஒரு காணொளி போடுமாறு வேண்டுகிறேன்.

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 ปีที่แล้ว +1

    First time I am hearing your speech .
    சைவ சித்தாந்தம் is our belief
    சைவ சித்தாந்தம் , Kashmiri Saivism , பதி பசு பாசம் …. able to hear again from you is a blessing for us

  • @aramsei5202
    @aramsei5202 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் சீவன் சிவன் இரண்டும் ஒன்றே என்று தெரிந்தாலும் தெரியாதது போல் நடித்து வரும் போது பொழுது காசு பணம் பொருள் புகழ்பெற்ற முடியும் அறியாமையை பயன் படுத்தி ‌ பயம் ஏற்படுத்தி பிழைப்பு நடத்த முடியும்
    இறைவன் உண்மை
    அறிவு உண்மை
    இந்த காணேலி மிகவும் மதிப்புமிக்க விளக்கம் ஐயா தொடர்ந்து பார்த்து வருகிறேன் நன்றிகள் 🙏🏾

  • @dummyat1317
    @dummyat1317 ปีที่แล้ว +1

    ..நன்றி..மனம் திரிந்து..மாறுபட்ட நிலையை..தவிர்ப்பதையே..குரு இல்லா..வித்தை குருட்டு வித்தை..என்று கூறப்படுகிறது..that.. thvam..asi..என்பது நிலைப்படுத்தப்படுகிறது..DrNada ..மிகச்சிறப்பு..

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 2 หลายเดือนก่อน +1

    Hinduism reaglion, massa ge,news , history video 📷📸, very nice 👍🙂, from France kannan. 9:34

  • @Venkat1350
    @Venkat1350 ปีที่แล้ว +1

    Thank you sir, for sharing your knowledge...❤

  • @Tholkaappiyam
    @Tholkaappiyam ปีที่แล้ว +5

    Dear Professor Murali, listening to this video was such an eye opener to me. I thought Shaivism is confined to 36 Siva Thathuvangal and 63 Nayanmars, but your explanation widened my perspective. The realisation that there is Veera Shaivism and Kashmiri Shaivism, and parallels of these philosophies are so assuring and makes life even more easier. I am a big fan of you Sir and hats off to your work 🫡

  • @r.r.sresevaballaun5808
    @r.r.sresevaballaun5808 2 หลายเดือนก่อน

    Super sir keep continue sir thank you very much my dear sir

  • @kalaiselvy9738
    @kalaiselvy9738 ปีที่แล้ว +7

    நன்றிகள்.இதில் நீங்கள் கூறியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும், நான் என் அனுபவத்தை சொல்லியிருப்பதாகவே நம்புகிறேன் . நான் அற்ற போது எதை உணர்வது . நான் விலகினால் அது உறக்கம் .நானும் , அதுவும் இணைவதே அனுபவம் . அதில் உள் செல்வதே நான் அதுவாக உணர்வது . சக்தியைப்பற்றி சொல்வது மிக சத்தியம். இதையெல்லாம் காரியப்படுத்துவதே சக்தி தான். சக்தி , சிவத்திடம் நம்மை அழைத்துச் செல்லுமிடமே கூடல் . நரன் தன்னில் அனுபவிப்பது. பரதத்தைப்பற்றி கூறியதும் இங்கு நடக்கும். ஒவ்வொரு அசைவும், அபிநயமும் இங்கு கொடுக்கப்படும் . நம் உடல் நம் முயற்சி இன்றி இயக்கப்படும். விதவிதமான அசைவுகள், இரகசியங்கள் , தத்துவங்கள் உணர்த்தப்படும் . காட்டப்படும். உயிர் , மெய் எழுத்துக்கள் உடலை இயக்கும் .வாசி நடனம் செய்யும் . இது சிவசக்தி நடனம் , இயக்கம் .அசைவு , இயக்கம் , செயல் எல்லாம் நானாக இருப்பதாக உணரும் . நிலை இப்படி இருக்க உறவுகளால் பைத்தியம் என கூறப்படும் வகையில், உண்மை , ஒளிந்து கொண்டிருக்கிறது , . காலத்தின் வரவிற்காக . பதிவிற்கு சிரம் வணங்குகிறேன். நன்றி ஐயா.

  • @viswanathanms9454
    @viswanathanms9454 ปีที่แล้ว

    Most illuminated lecture.

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 ปีที่แล้ว +1

    Thanks Sir.Noble service sir.

  • @radhaparasuram7373
    @radhaparasuram7373 ปีที่แล้ว

    நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ள உங்கள் பகிர்வுகள் உதவுகின்றன்் ஆய்வுகளுக்கு என்னை உட்படுத்தகின்றன.
    மிக்க நன்றி தமிழா.

  • @rameshkumara1253
    @rameshkumara1253 ปีที่แล้ว

    thathuva pathaiyil varuvatharkku oru punniyam seithirukka vendum., enathu munnorkal seitha punniyam Socrates Studio Familyil nanum eruppathu., Nandri Sir., Valka Valamudan

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 ปีที่แล้ว +1

    அழகான விளக்கம்.

  • @sm12560
    @sm12560 ปีที่แล้ว +2

    Thanks for introduction into Tantra Loka. It is difficult to read 12 volumes. Trika itself has many karikas then tantrasara, spanda and pratyabijna. By reading jayadev translations something can be understood but Laxman jhoo videos are eye opener. He has the knack of explaining Abinava Gupta texts in simplicity. Siddha veda by sivananda touches upon same concept but more simple explanations with even technical aspect of mind/Jeevan/pranan/Shiva/Akasa and Aksaram.

  • @sm12560
    @sm12560 ปีที่แล้ว

    பாரோ நீரோ தீயோ வளியோ படர்வானோ
    ஆரோ நானென்று ஆய்வுறுகின்றேன் அறிவில்லேன்
    பாரோ நீரோ தீயோ வெளியோ படர்வானோ
    ஆரோ நானென்று ஆய்வுறுகின்றஅது நீயே !

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว

    God bless rommba nanrigal

  • @MD.Vasusiddhik
    @MD.Vasusiddhik ปีที่แล้ว

    Thankyou so much sir. Very good explanation..

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 ปีที่แล้ว +1

    Spellbounding.I heard
    that the incoming and outgoing of the breath
    is the Self. The So Hum, I think, means this Self.

  • @anandhikts
    @anandhikts ปีที่แล้ว

    It's a real fortune to know about this topic on my special day Sir. Thank you so much for your great Service, Best Wishes and Keep Going Sir

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 ปีที่แล้ว +1

    பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வருகிறார் என்று கூறி அந்த அளவுக்கு அதிகமான அளவில் இருக்கும் என நான் நினைக்கிறேன் என்று சொல்ல வேண்டும் என்றால் அது மிகையாகாது பல ஆண்டுகளாக இருந்து வரும் போது அவர் ஒரு சிறந்த வழி என்று கூறி அவரை நான் நினைக்கிறேன் என்று சொல்ல முடியாது என விரும்பினார் தர முடியும் என்று அவர் ஒரு சிறந்த வழி என்று சொல்ல வேண்டும்

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว

    Truthful concept

  • @somusundaram2316
    @somusundaram2316 ปีที่แล้ว

    Pala noolgalai katru Gnana anubava kurippugalaiyum
    tathuva saara kurippugalaiyum yetru oru elimaiyana uraiyaai aruliya tanggalai oru Sodguruvai (சொற்குருவாய்) enni nandri solgiren 🙏🌹.

  • @dhanalakshmig9980
    @dhanalakshmig9980 ปีที่แล้ว

    Sri Aurobindo explained in detail in his book The Life Divine

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul ปีที่แล้ว +1

    Sir neenga TH-cam la enaku kidaicha Treasure 🙏🏻

  • @chidambarambabuji
    @chidambarambabuji 9 หลายเดือนก่อน

    Excellent

  • @lalithathiru4
    @lalithathiru4 ปีที่แล้ว

    very nice

  • @ragunathan7843
    @ragunathan7843 ปีที่แล้ว

    ❤❤❤sirappu

  • @rajamanickam7061
    @rajamanickam7061 ปีที่แล้ว

    🙏சிவய நம 🙏பதி, பசு, பாசம் (சைவ சித்தாந்தம் ) தத் பதம் துவம் பதம் அஸி பதம் = அது (சிவம் ) நீ ஆகிறாய் (திருவடி )

  • @anbuperumal8539
    @anbuperumal8539 ปีที่แล้ว +1

    Great sir

  • @amudham06
    @amudham06 ปีที่แล้ว +2

    நீலகேசி குறித்தும், தாரா சங்கரின் ஆரோக்கிய நிகேதனம் குறித்தும் பேசுங்கள் சார்

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 ปีที่แล้ว +1

    *Open Source Religion*
    *"I am not writing for the evanescent present. I am writing for it's everlasting effect for many eras"*
    - Abhinavagupta
    *"Anybody Doing right now just by Practicing or Meditating or Thinking "*
    42:38

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 ปีที่แล้ว

    மிக அருமை

  • @gokularamanas7914
    @gokularamanas7914 11 หลายเดือนก่อน

    Please talk about veerashaivam and lingayats

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 ปีที่แล้ว

    Yes I had read about in Indus valley civilization there was Pasupathi & ox. (Bullock) Western researchers also accept this line. I had read Vinayak worship originated in Indus Valley Civilization. Around 30 yes before Dr.Karan sing (J&K), wrote one article in Hindu publication book wrote he thought that in previous birth he must have a chozha king, might be wrote in realisation of Saivism. Jakki Vasudev wrote in Anantha Vikatan " athanaikkum assai padu". Erode Tamizhanban also wrote aasaiiyaiaru endru solli Nadu sudukadu aahivittathu endru. To whom we should follow, there is lot of confusion. I think any one philosophy is not complete, we have to search/aspire till we live. The understanding that the world and human beings and universe are real challenge. Maya of Kashmir Saivism is commendable.Thank you sir.15-3-23.

  • @savitrir462
    @savitrir462 ปีที่แล้ว +2

    Adi Shankarar says, every one and anybody can realise the self( ie become one with the bagawan/ Brahmam/ aathma) as we are already that. But because of maya,it is covered by the screen of 'mummalas'. Mainly the aanavam,from that sprouts other two.

  • @thinkers4572
    @thinkers4572 ปีที่แล้ว +2

    நரனாக இருந்து பெறப்படும் அறிவு
    எல்லைக்கு உட்பட்டது
    அதுவாக ஆகும்போது
    ( நரன் தன்மை அற்ற நிலை ) முழுமையான ஞானம் ஏற்படுகிறது
    மீண்டும் நரன் தன்மைக்கு திரும்பும்போது அதுவாக இருந்த சமயத்தின் அனுபவம் நர அறிவாக அறியப்படுகிறது
    மாயையை உண்மை என்று ஏற்கும்போது அது முழு ஞானத்தை நல்காது

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 ปีที่แล้ว +2

    நல்ல தமாஷாக இருந்தது, மனிதனுக்கான ஆன்மீகமும் மதமும் என்பது மனதறிந்து தவறு செய்யாமல் இருப்பது மட்டுமே

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 ปีที่แล้ว

    Very Very thankful 🙏

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 ปีที่แล้ว +3

    Sir, v have Bengal saivism also but the saktha movement well concealed that saivism.
    U may expose the Bengal Saivism.

  • @palanisamys3362
    @palanisamys3362 ปีที่แล้ว +1

    Comrade, I am continuously watching your video. I request you to release what philosophy in rural Tamilnadu, particularly souther district, following Siru Theiva Vazhipadu(Kovil kodai at southern (Nellai district) villages) . As far as I know, all the village god's (Sudalai Madam, Aiyenaar, Saastha, Pechiyammal and various small god's) were related with Aarya God such as all were son of God Paramasivam and Parvathi) and all rituals are initiated by Brahmin to give power to small god before starting Kovil kodai. Lakhs are rupees are collected in the name of Kumbabishekam for village temple also. Village people believe them that without Brahmins we can not start Kovil kodai. What is hidden philosophy by Brahmins in Rural area small god's. Kindly do one video about this.
    Thank you

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว

    Self will be identified as Shiva consciousness. Consciousness never cease to exist. It may be true. I hope.

  • @thenraltheeramseetha1270
    @thenraltheeramseetha1270 ปีที่แล้ว

    சுவாமி விவேகானந்தர் பற்றிய பதிவை போடுங்கள் ஐயா

  • @devikagunasekaran6565
    @devikagunasekaran6565 ปีที่แล้ว

    ஆஹா 🌹

  • @sbaskaran7638
    @sbaskaran7638 11 หลายเดือนก่อน

    I am sure you would have already inspired a few youth to study Philosophy, Samskritam & classic Tamil . Great role model in the deserted ( of intellectual pursuits) Tamilagam. Please continue and scale it up with interviews with stalwarts in respective domains in Tamil & English playing “ devil’s advocate” to get more clarity not for debasement.
    Incidentally I have heard that Chidambaram Dikisthars are descendants of Kashmir Shaivaite followers. Is it true ? Any historical documents?

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Abhinav Bhakthar - Kanji Ramachandra Perumal Nedungunam Temple

  • @pandiarajan9571
    @pandiarajan9571 ปีที่แล้ว +1

    He needs God's grace to understand the esoteric meaning of Religion.... SHAIVISM

  • @sundharesanps9752
    @sundharesanps9752 ปีที่แล้ว +1

    மிலரபா பற்றிய ஒரு விழியம் பண்ணுங்கள் ஐயா!

  • @janakiramaniyar5994
    @janakiramaniyar5994 ปีที่แล้ว

    ஐயா நமக்கு வெளிச்சம் வேணும் அதற்காக கண்ணியே வெளிச்சமா ஆகிவிட்டால் என்ன இருக்குது சிவாய நம

  • @MrAarunraj
    @MrAarunraj ปีที่แล้ว +1

    Dear Prof. Appreciate that if you clarify that deity Shiva is same as deity Rudra.
    The Shiva name was not mentioned in the Rig Veda or even in Upanishad text but later it has been told that Rudra is same as Shiva, may be around 8th to 9th century, however, I not sure because more different information in the records.

    As per Rig Veda they feared from Rudra and they trying to cool down him, as per text verse, so that he will not destroy them - Vedic people. If it is so then how could Rudra become Shiva? Or it is come same kind of gap in it - Vedic people adopted the Siva/Shiva to survive in the society by infusion into became all are same or make them edge over others. Even in today also, priests in temple never say shiva name in the Gayathi mantra instead they use Rudra name only. Kindly Clarify.

    • @Gtastrz
      @Gtastrz ปีที่แล้ว

      The older than Vedas is tantra Vidya. Tantra Vidya has both rudra, Shiva and other manifestation. Rudra is one of the manifestation which is praised in Vedas.

  • @vasanvasan9176
    @vasanvasan9176 ปีที่แล้ว +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @MVS862
    @MVS862 ปีที่แล้ว

    True sir

  • @jayapald5784
    @jayapald5784 ปีที่แล้ว

    Super super super

  • @nksAiyer3956
    @nksAiyer3956 ปีที่แล้ว

    This is closely related to Ramanuja's vishishta advaitam

  • @thenmolisubburaj3189
    @thenmolisubburaj3189 ปีที่แล้ว

  • @nksAiyer3956
    @nksAiyer3956 ปีที่แล้ว

    The word māyā in Kashmīra shaivam is not illusion. Māyā is shakti. The creation is divine play(Leelā vibhūti) of divine couple Shiva amd shakti. Shakti makes shivā into jeevā. Shankara advaitam is exactly opposite to Kāshmīra shaivam. Kāshmira shaivam originally was given in present day tamilnadu by Durvāsa munī to his son tryambaka muni. Shri Devinatha, One of the greatest Kăshmīra shaiva guru lived in last century is from tamilnadu Thiruvarur.

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว

    I may be sivan. What is the use. My genuine wishes didn't happened. All my efforts failed. Any have all are going to disappear one day. My genuine wants not fulfilled. I am suffering miseries are torturing my family. Even if God appears i may salute him. I don't expect nothing. I am fed up.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว

    அத்வைதம் Monism ,துவைதம் Dualism. ,விசிஷ்டாத்வைதம். Specialised Monism.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Sathru vubayam, Samburu vubayam, Therkathi vubayam, Chera vubayam, Kattukattu - Thamizhagam

  • @ganeshinterior1344
    @ganeshinterior1344 ปีที่แล้ว

    iyaa please siva thanmai patti pesurom
    aamnal sivathai aribavan oruvan irunthal
    sorry en entaal sivathukku mele oru thanmai iruntaal thaane ariyamudium
    iyaa please kelvi irukku

  • @anjaliaron5749
    @anjaliaron5749 ปีที่แล้ว +1

    🙏❤️🙏

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Kolambus - Esan

  • @VIJAYn369
    @VIJAYn369 ปีที่แล้ว +1

    ஜுடாயிஸம் பத்தி சொல்லமோது மட்டும் யேன் சார் கமெண்ட் பாக்ஸ்ச ஆப் பன்னி வெச்சி இருந்திங்க?

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว

    100 per cent correct

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Elango, Gandhi, Nedumpadai Tthandira Ulagam

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Madha,Pitha,Suriyan,Guru ,- Yanai dhandhi, Thandira lahoor

  • @sowbakyams3517
    @sowbakyams3517 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว

    Swamiji says that the fear will not go away if you believe that there is a God up. Try to become that God.

  • @dashodhranm5346
    @dashodhranm5346 4 หลายเดือนก่อน

    UnmAi

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Imperum kappiyam from sivan ganga

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Kantha sashti kavasam - Kashmira syvam

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 ปีที่แล้ว

    The K.S. Shakthi is equal to Maya of Advaita, if v study sivajana Botham , v understand this concept.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Neelakesi book Abinav Gupthar

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 ปีที่แล้ว +1

    தான் சாகாமல் நிரந்தரமாக வாழ வேண்டும் என்ற மனிதர்களின் பேராசையே தத்துவங்கள்

    • @santhoshrider7348
      @santhoshrider7348 ปีที่แล้ว

      அது பேராசையல்ல! அதுதான் உயிர்கள் பிறப்பின் குறிக்கோளே (வள்ளலார் சொல்வதும் இதுவே, சமணர் சொல்வதும் இதுவே)! அந்தக் குறிக்கோளை அடைவதற்கான இடைப்பட்ட காலத்தில் மனிதனின் மன சஞ்லங்கள்தான் (பணம், பெயர், புகழ், உயர்ந்தவன், தாழ்ந்தவன், வென்றவன், தோற்றவன், முதலானவை) அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். +12 வகுப்பு படித்தவன் கல்லூரிக்குச் செல்வதுதான் இயல்பு. இது பேராசையல்ல. அறிவு விரிவடையவேண்டும் என்பது பேராசையல்ல. உயிர்களின் இயல்பு!

  • @shivomanish5042
    @shivomanish5042 ปีที่แล้ว

    Siddha samajam kerala

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Dhuma Devi next Thandram

  • @nadasonjr6547
    @nadasonjr6547 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏 ட

  • @beyondtheboundary7536
    @beyondtheboundary7536 ปีที่แล้ว

    The prince by nicolo machiavelli

  • @sm12560
    @sm12560 ปีที่แล้ว +1

    ஆதி யோகி என்று நாத் பரம்பரை மட்டும் தான் குறிப்பிடுகிறது.

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 ปีที่แล้ว +1

    *"I was like a bee going from flower to flower collecting the nector of each of those branches of tradition in order to make them all into sweetest honey in the honey pot of my heart."*
    - Abhinavagupta

  • @SakthiVel-cn8qe
    @SakthiVel-cn8qe ปีที่แล้ว +37

    தத்துவம் தத்துவம் என்று சொல்லியே இந்த தத்துவ ஞானிகள் மனிதனை இயல்பு நிலையில் வாழ விடாமல் செய்கிறார்கள். நீங்கள் இயல்பாக வாழ தத்துவங்கள் உங்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது. ஒவ்வொருவரின் வாழ்விலும் அன்றாடும் நிகழும் நிகழ்வுகளே இயல்பானது இயற்கையானது. தத்துவங்களை கேளுங்கள் ஆனால் அதை ஒரு பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் தத்துவம் வாழ்க்கையாகாது.

    • @vikiraman8398
      @vikiraman8398 ปีที่แล้ว +7

      Neeng indha channel paarkatheenga.

    • @Indiancookingchannel-sf7hf
      @Indiancookingchannel-sf7hf ปีที่แล้ว +5

      தத்துவமே உண்மையை உணர்த்துவது தான் நண்பரே......
      நீங்கள் ஆழமாக சிந்தித்து பேசுங்கள்....மேலோட்டமாக பார்க்காதீர்....

    • @thulasiram5485
      @thulasiram5485 ปีที่แล้ว +2

      Thathuvam padithal mattumey KARPANAI manithanukku varum.

    • @thakan150
      @thakan150 ปีที่แล้ว

      @@vikiraman8398 u2 bruta

    • @rajrenganathan
      @rajrenganathan ปีที่แล้ว +7

      You only watch. Don't comment.

  • @thamizselvant6797
    @thamizselvant6797 ปีที่แล้ว +1

    ஒரே vague ஆக இருக்கிறது புரபசர்.
    இதெல்லாம் நமக்கு தேவையா?

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว

    Whatever we find about God philosophy,one day we are all going to die. After death. Everything will be same. The. Cause responsible for this life is cruel. Life is full of pain doubts. Birth is cruel stage. Life may be avoided by cause. No one wish to die. Mind. Doesn't agree the death'. Fear is responsible for our miseries.

  • @ananthanable
    @ananthanable 7 หลายเดือนก่อน

    அபினவு குப்தா அனுபவம் கொண்டு இருக்குற்ர், ஆனால் அதை விளக்கும் நீங்க எதிரான கருத்தை உடையவர். எப்படி உண்மையை உணர முடியும்?

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Spiderman Sivaperuman Nedungunam Bramhabureeswarar

  • @pakkirisamy7206
    @pakkirisamy7206 ปีที่แล้ว

    துவைதம் அத்துவைதம் விளக்குக ?

  • @HariRam-fd3jp
    @HariRam-fd3jp ปีที่แล้ว

  • @Yenwhamgdjeb
    @Yenwhamgdjeb ปีที่แล้ว

    தத்துவம் சோறு போடாது

  • @thamizselvant6797
    @thamizselvant6797 ปีที่แล้ว +2

    சைவ சித்தாந்தத்தை ஒரு முறை முழுதாக படித்து விட்டாலே போதும்.
    நமக்கு நன்றாக தெரிந்து விடும்.
    இதெல்லாம் டோட்டலி வேஸ்ட்.
    இதையெல்லாம் விட்டால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும்.
    ஓகே ப்ரொபசர்?

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 10 หลายเดือนก่อน

    But, bharathi in his poetry he had paised one villakanneyai chettiyar, and said mannangkatti, bow tomalam. (Human excreta). He said everything is God. 14-2-24.

  • @Quantumanandha
    @Quantumanandha ปีที่แล้ว

    Wisam Ahamed #Kashmiri
    #Kamal
    th-cam.com/video/N8VbTBsdQ5g/w-d-xo.html

  • @HariRam-fd3jp
    @HariRam-fd3jp ปีที่แล้ว

    தேகந

  • @poonguzhalisubramaiyankuzh4081
    @poonguzhalisubramaiyankuzh4081 ปีที่แล้ว +1

    Dai ean da paavigala

    • @arungandhi2485
      @arungandhi2485 ปีที่แล้ว

      Ingu yarum pavigal illai,pavamum punniyamum anmavai patradhu endra unmai therindhavudan.

    • @tigerlionish
      @tigerlionish ปีที่แล้ว

      Dei ya brain damage ah

  • @amulraj5729
    @amulraj5729 ปีที่แล้ว

    எல்லா வீடியோவும் சரிதான் கிரேக்க சிந்தனையாளர்கள் சாக்ரடீஸ் பிலேட்டோ அரிஸ்டாட்டில் மூன்று வீடியோ போட்டீங்க ஆனா மாவீரன் அலெக்சாண்டர் வீடியோ போட்டிக்கான நல்லாயிருக்கும்

  • @shafi.j
    @shafi.j ปีที่แล้ว +1

    Kashmir occupied by lost tribe of Israel and Jesus.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Gandh

  • @Lol-ud8cs
    @Lol-ud8cs ปีที่แล้ว

    greatt video