இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி ஆசை பற்று அற்றவன் ஞானி எல்லா வற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத ஈஸ்வர நிலையில் நிலை கொண்டு இருப்பவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.
@@Itachi-sd2pn உங்களமாதிரி அறிவாளிக்கு உடனே புரியும்.என்னமாதிரி அடி முட்டாளுக்கு புரியாது இல்லையா அதுதான் ஆசிரியர் மிக விளக்கமாக உரையாடுகிறார்.ஆசிரியருக்கு மீண்டும் ஒரு பிரபஞ்ச நன்றி 🙏🙏🙏
நினைவு எதுவோ அதுதானே ஜீவன் ஆகும் நினைவு எதுவோ அதுதானே ஈசன் ஆகும் நினைவு எதுவோ அதுதானே ஜகமும் ஆகும் நினைவு எதுவோ அதுதானே மனதும் ஆகும் நினைவு எதுவோ அதுதானே காமம் ஆகும் நினைவு எதுவோ அதுதானே கருமமும் ஆகும் நினைவு எதுவோ அதுதானே துக்கம் ஆகும் நினைவு எதுவோ அதுதானே அனைத்தும் ஆகும். --ரிபு கீதை
ஆறு மாதங்களுக்கு முன்பு, இந்த பிரபஞ்சத்தில் என்னுடைய நிலை என்ன என்பதை ஒருநாள் உணர்ச்சி பூர்வமாக, கண்ணீர் பெருக, பரவசமான ஒரு நிலை பெருக உணர்ந்து கொண்டேன். அந்த நேரத்தில் இருந்து எனக்கு எந்த மந்திரமும், எந்த தெய்வ வழிபாடும், எந்த சம்பிரதாய சாத்தியங்களும் என்னுள் எழவில்லை. இந்த பிரபஞ்சம் விளங்கியது போன்ற ஒரு திருப்தி, தெளிவு, ஒரு நிச்சய நிலைப்பாடு விளங்குகிறது. எந்த வித தியானம் யோகம் நாமம் ஸ்லோகம் பூஜை எல்லாம் தேவையற்றது என்று விளங்கிக் கொண்டதான ஒரு நிலையை உணர்கிறேன். நான் சரியா தப்பா என்று சில சமயங்களில் தோன்றும். ஆனால் இது தான் நிச்சயம் என்று என்னுள் ஒலிக்கும்.
இதை உணரவேண்டும் என்றால் ரமணர் கூறியது போல எண்ணங்களை ஆராய்ந்து ஆராய்ந்து இந்த நிலைக்கு மேலான நிலை என்ன என்ன என மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும் போது செயல் ஆசை பற்று அற்று போகும் தெளிவு ஏற்படும் 40:22
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். இந்த அருமையான காணொளியை வழங்கியமைக்கு மிக்க நன்றி. எண்ணங்களற்ற இந்த வெற்று நிலையை பலமுறை தான் அடைந்ததாக யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி தனது உரையாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார். "கடவுளை வணங்குதல்" என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் தன்னைத்தானே சுயமாக வணங்கிக்கொள்வதைப்போன்றதே.....என்பதை நம் மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டால்......இவ்வுலகம் அனைவருக்கும் இனிய பூஞ்சோலைதான். நன்றி நன்றி நன்றி .
Super and thank u Sir🙏🙏🙏 உங்கள் விளக்கம் மிக அழகு மற்றும் எங்களுக்கு லாம் ரிபு கீதை அஷ்டவக்ர கீதை இருப்பதே ஏதும் தெரியாது.உங்களால் அறிவிலிகளாய் இருக்கும் என் போன்றவர்களும் சிறிது விஷயங்களை கற்பதற்கு உதவியமைக்கு மிகுந்த நன்றிகள் ஐயா 🙏🙏🙏❤. தங்களது பணி இன்னும் மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் 💐💐💐🎊🎊🎊💙💙💙
ஆத்ம ஞானத்தை அடைய அற்புதப் படைப்பு 🙏🪔🪔🙏 மிகவும் ஈர்த்த வரிகள் கனவில் காண்பதும் நினைவில் தேடுவதும் அனைத்தும் பொய்யே இதை சாட்சியாக அறிகின்ற ஆத்மாவாகிய பிரம்மம் ஒன்றே உண்மை அதுவே நாம்......நாமே அதுவு....
🙏💕🙏நேதி... நேதி...இது நான் இல்லை... என்ற எண்ணம் திண்ணமாதல் 🙏💕💕🙏மூலம் எண்ணமற்ற நிலை அடைந்து🙏🙏அகம் பிரம்மமாகி 🙏💕ஜீவன் சிவமாக 🙏🙏🙏ஆத்மா ஆனந்தநிலையில் 🙏🙏🙏❤️💙 மாய உலகை 🙏பார்ப்பவன்,உடல்,மனம்,புத்தியை ஆன்மாவின் கருவியாக 🙏மாயா சஹித பிரம்ம🙏பாகி முராரே🙏...( பஜ கோவிந்தம்) keep living in Samsara 🙏🙏adjusting, accepting ♥️ accomdative with 🙌 put you yourself from nidhithyasanam, meditation at pure consciousness...sath, chith Anandham is the theme
கீதையின் ஒவ்வொரு வார்த்தையும், உங்கள் குரு நாதரின் அனுபவமும் சத்தியங்களே . இது ஒரு ஆழ்ந்த அனுபவ நிலை . உணர்த்த முடியாது . நானும் என்னை அதுவாகவே உணர்கிறேன். இதைப்போன்ற பதிவுகளை கேட்பதே ஆனந்தம். என் உள்ளிலிருந்து பொங்கி வரும் ஆனந்தத்தோடு உங்களை வாழ்த்துகிறேன் நீங்களும் அதுவாக . நன்றிகள் உங்களுக்கு.
இரன்றற்ற ஆன்ம நிலையை அடைந்த பின்னர் யார் யாருக்கு சொல்வது யார் கேட்பது?எண்ணங்களற்ற நிலையை அடைந்த பின்னர் போதிக்க முடியுமா?கனவிலிருந்து வெளிவந்த பின் கணவிற்குள் சென்று போதனை செய்வது சாத்தியமா? அது சரியாகுமா? தயவு செய்து தெளிவுபடுத்த வேண்டும் நன்றி ஐயா.
It's true The thought and the breath will rise in one place if you erase the thought automatically stop the breath if you stop the breath the thought is automatically stop
Great explanation Sir 👌 We are created physically, intellectually Spiritually of what our selves desire....one should identify the hopeful inspiration and negate the bad whispering. "Qunūt"- Practicing Spiritual Silence no less important than Fasting‼‼ Practicing Spiritual silence to be aloneness with the Creator in our thoughts, our words and our hearings is the key in alignment with the higher frequency. The secret key perhaps: "Energy" (Power house as God) and "Frequency" (Alignment with inspiration) and "Vibration" (Aloneness in Spiritual Silence) to recognize one's SELF ❗
Sir, Bhagaban Sri Ramakrishna Paramahamsar just Touched Narendra, he couldn't withstand more than few minutes. That is aganda peroli... Adhuve Sathyam, Parabhiramsm.... Ur explanatiins on hindus gods are excellent. Bhagavan Ramanar experienced the essence of Ribu Gita. Valkalar's agavatpa also cobtains the same. But we couldn't express in words. Everyone shall experience the same. The one of the finest video. Sir please know about Sri Ramchandra Mission heartfulness Centre, hyderabad.
பகவத் ஐயா ... கருத்து முதல் வாதத்தையும் பொருள் வாதத்தையும் எளிமையாக... அகம் புறம் என்று விளக்குவது எளிதாக புரிந்து முடிகிறது. Very practical way to understand this Ribu Gita.
Kannukku theriyadha oru ulagatha nama create Pani vachikkalam,andha ulagathula vera yaraium ulla Vida koodathu,nam Mattum ullara poi sandhosama irukanum,andha ulagatha vittu veliya varadha madhiri ulla Ella anmeega amaidhi visayangala sethu vachikittay irupom,om jayamay layam layamay jayam.
Great work sir. Could you please explain philosophy/principles driven by various political parties in India in a brief manner which will help us understand the idealogies/intentions behind each political move/statements of a particular party.
Nice presentation Sir. Recently I was going through a book named "Journey of the Soul". It is based on a study conducted by a psychologist who questioned his patients while they were made to go in to super Consciousness. I would be grateful, if you make a comparative presentation of this book with Vibu Geetai. Because, this book speaks about all the states explained in Vibu Geethai, at the same time it goes beyond this also. This book talks about the psychological study of parallel worlds, super consciousness, previous life etc etc. Somewhere it touches the basic idea about Aham Brahmasmi, at the same time it seems, it goes beyond also. Kindly enlighten us with your profound knowledge
நினைவின்றி நிற்பதுவே அகண்ட மாகும்
நினைவின்றி நிற்பதுவே நிட்டை யாகும்
நினைவின்றி நிற்பதுவே ஞான மாகும்
நினைவின்றி நிற்பதுவே மோட்ச மாகும்
நினைவின்றி நிற்பதுவே சகஜ மாகும்
நினைவின்றி நிற்பதுவே பிரம்ம மாகும்
நினைவின்றி நிற்பதுவே சிவமும் ஆகும்
நினைவணுவும் இல்லையெல்லாம் பிரம்மம் தானே !
*"--ரிபு கீதை"*
அருமை எளிமை🙏🏻🙏🏻🙏🏻
Ribu gita, massage, history, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி ஆசை பற்று அற்றவன் ஞானி எல்லா வற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத ஈஸ்வர நிலையில் நிலை கொண்டு இருப்பவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.
ஆசிரியப் பணியிலிருந்து நீங்கள் ஓய்வு பெற்றபோது பல மாணவர்கள் மிக வருந்தியிருப்பார்கள்.நீங்கள் விளக்கும் விதம் அவ்வளவு அருமை.
சிறப்பு தோழர்
Mooonjiii !!! Simple vishayatha !! Vala vala nu iluthutu irukaaaru !! 😏 chummaa yedhooo sollanumea nu sollaadhinga sir !!
@@Itachi-sd2pn உங்களமாதிரி அறிவாளிக்கு உடனே புரியும்.என்னமாதிரி அடி முட்டாளுக்கு புரியாது இல்லையா அதுதான் ஆசிரியர் மிக விளக்கமாக உரையாடுகிறார்.ஆசிரியருக்கு மீண்டும் ஒரு பிரபஞ்ச நன்றி 🙏🙏🙏
@@anuanu4352 clever🙄👌🏻….. interesting!!
@@anuanu4352 …pantheist !! Yedhooo indha universe oda complete mysteries ah kandu pudicha maari ninachutu irukaanga!! But avangaluku levels of enlightenment iruku theriyaamea poachuu😊😊 neengalum idha final truth nu ninachu follow pandreenga!! Spiritually oru kadal !! Neenga soldra parahamsa .. maharishi .. j krishanamoorthy!! Yellaam oru drop dha!!
அருமை ஐயா நன்றி ஐயா வாழ்க வளமுடன் அற்புதம் அற்புதம் அற்புதம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
ஸ்ரீ ரமண மகரிஷியை படிக்க தொடங்கியுள்ள எனக்கு ரிபு கீதை ஒரு புதிய அறிமுகம். நன்றி ஐயா.
தாங்கள் விளக்கும்போது எதுவும் அழகாக மிளிர்கிறது.
நினைவு எதுவோ அதுதானே ஜீவன் ஆகும்
நினைவு எதுவோ அதுதானே ஈசன் ஆகும்
நினைவு எதுவோ அதுதானே ஜகமும் ஆகும்
நினைவு எதுவோ அதுதானே மனதும் ஆகும்
நினைவு எதுவோ அதுதானே காமம் ஆகும்
நினைவு எதுவோ அதுதானே கருமமும் ஆகும்
நினைவு எதுவோ அதுதானே துக்கம் ஆகும்
நினைவு எதுவோ அதுதானே அனைத்தும் ஆகும்.
--ரிபு கீதை
அந்த நினைவை அருத்து விட்டால் அதுவே ஆத்ம சாட்ஷாத்காரம் ஆகும் பிறவாத பேறுநிலை வீடுபேறு அடைதல்
ஆறு மாதங்களுக்கு முன்பு, இந்த பிரபஞ்சத்தில் என்னுடைய நிலை என்ன என்பதை ஒருநாள் உணர்ச்சி பூர்வமாக, கண்ணீர் பெருக, பரவசமான ஒரு நிலை பெருக உணர்ந்து கொண்டேன். அந்த நேரத்தில் இருந்து எனக்கு எந்த மந்திரமும், எந்த தெய்வ வழிபாடும், எந்த சம்பிரதாய சாத்தியங்களும் என்னுள் எழவில்லை. இந்த பிரபஞ்சம் விளங்கியது போன்ற ஒரு திருப்தி, தெளிவு, ஒரு நிச்சய நிலைப்பாடு விளங்குகிறது. எந்த வித தியானம் யோகம் நாமம் ஸ்லோகம் பூஜை எல்லாம் தேவையற்றது என்று விளங்கிக் கொண்டதான ஒரு நிலையை உணர்கிறேன். நான் சரியா தப்பா என்று சில சமயங்களில் தோன்றும். ஆனால் இது தான் நிச்சயம் என்று என்னுள் ஒலிக்கும்.
Keep it up
உணர்ந்தவர்களால் மட்டும் தான் நீங்கள் சொல்வது எல்லாம் புரியும்.உணர்ந்த பிறகு,புத்தகங்கள் கூட தேவையில்லை 100% உண்மை.
*உணராதவர்கள் யூகிப்பார்கள்*
*உணர்ந்தவர்கள் உறுதி செய்து கொள்வார்கள்*
இதை உணரவேண்டும் என்றால் ரமணர் கூறியது போல எண்ணங்களை ஆராய்ந்து ஆராய்ந்து இந்த நிலைக்கு மேலான நிலை என்ன என்ன என மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும் போது செயல் ஆசை பற்று அற்று போகும் தெளிவு ஏற்படும் 40:22
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
இந்த அருமையான காணொளியை வழங்கியமைக்கு மிக்க நன்றி.
எண்ணங்களற்ற இந்த வெற்று நிலையை பலமுறை தான் அடைந்ததாக யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி தனது உரையாடல்களில்
குறிப்பிட்டிருக்கிறார்.
"கடவுளை வணங்குதல்"
என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் தன்னைத்தானே சுயமாக வணங்கிக்கொள்வதைப்போன்றதே.....என்பதை நம் மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டால்......இவ்வுலகம் அனைவருக்கும் இனிய பூஞ்சோலைதான்.
நன்றி நன்றி நன்றி
.
நீங்கள் தரும் இந்த பதிவு தான் குறுகிய காலமாய் எனக்குள்.ஏன் என தெரியாமல் இருந்தேன் இதுவரை.இன்று புரிந்தது நன்றி ஆசிரியரே
Super and thank u Sir🙏🙏🙏
உங்கள் விளக்கம் மிக அழகு மற்றும் எங்களுக்கு லாம் ரிபு கீதை அஷ்டவக்ர கீதை இருப்பதே ஏதும் தெரியாது.உங்களால் அறிவிலிகளாய் இருக்கும் என் போன்றவர்களும் சிறிது விஷயங்களை கற்பதற்கு உதவியமைக்கு மிகுந்த நன்றிகள் ஐயா 🙏🙏🙏❤.
தங்களது பணி இன்னும் மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் 💐💐💐🎊🎊🎊💙💙💙
❤
This is the best video of Prof. Murali.
excellent...இந்த வார்த்தை எனக்கு போதுமானதாக இல்லை நன்றி
ஆத்ம ஞானத்தை அடைய அற்புதப் படைப்பு 🙏🪔🪔🙏 மிகவும் ஈர்த்த வரிகள்
கனவில் காண்பதும் நினைவில் தேடுவதும் அனைத்தும் பொய்யே இதை சாட்சியாக அறிகின்ற ஆத்மாவாகிய பிரம்மம் ஒன்றே உண்மை அதுவே நாம்......நாமே அதுவு....
Hyderabad sriram sir ஒரு வாழும் ஞானி.
அருமை, உங்களால் முடிந்த அளவு ரிபு கீதையின் சாரத்தை விளக்க போராடி இருக்கிறீர்கள். நன்றி, வாழ்த்துக்கள்.
எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே...
அருமை.. 👌🙏
அருமை ❤
ஓம் சிவ அடியேன் ஆனந்தத்தில் அகமகிழ்ந்தேன்.ஒலி, ஒளி, ஓங்க!சிரம் தாழ்ந்து மன, மொழி, மொய்யால் தம் பாத வணக்கம்!
மனதை அழிக்கவோ,நீக்கவோ முடியாது.உண்மை பக்கம் மனம் செல்ல செல்ல மனம் இளகி மனம் சிவத்தோடு ஐக்கியமாகு.
படித்து கொண்டு இருக்கிறேன்❤
"அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே"
நன்றியை விட மேலான வார்த்தையை சமர்ப்பிக்கிறேன் 🙏
மிக்க நன்றி ஐயா 🙏🌹
Excellent debate on physiology. I never knew dhanam, nisttai, is minds actions....
It's truly beyond imagination. Nice clarity. Thanks for sharing 🥰✅🙏
மிக அருமையான விளக்கங்கள். ஐயா. ரமண பகவானின் உள்ளது நாற்பது உபதேச உந்தியார். இரண்டு பாடல் தொகுப்புகளையும் தாங்கள் பேச வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
🙏💕🙏நேதி... நேதி...இது நான் இல்லை... என்ற எண்ணம் திண்ணமாதல் 🙏💕💕🙏மூலம் எண்ணமற்ற நிலை அடைந்து🙏🙏அகம் பிரம்மமாகி 🙏💕ஜீவன் சிவமாக 🙏🙏🙏ஆத்மா ஆனந்தநிலையில் 🙏🙏🙏❤️💙 மாய உலகை 🙏பார்ப்பவன்,உடல்,மனம்,புத்தியை ஆன்மாவின் கருவியாக 🙏மாயா சஹித பிரம்ம🙏பாகி முராரே🙏...( பஜ கோவிந்தம்) keep living in Samsara 🙏🙏adjusting, accepting ♥️ accomdative with 🙌 put you yourself from nidhithyasanam, meditation at pure consciousness...sath, chith Anandham is the theme
🙏🏻Nandri,HariOm.🙏🏻🙏🏻🙏🏻
Sir, I have started learning philosophy, i feel RIBU GITA is superb, thank you.
வார்த்தைகளுக்கு எட்டாத பேரானந்த அனுபவம் அடைந்தோம்.
நன்றி. நன்றி நன்றி.
Thank you so much.❤
I have experienced multiple times ayya. 🙏💞💞💞🙏 Ramana the ultimate saviour
இன்னும் தெளிவை கொடுக்கிறது நன்றி ஐயா நாங்கள் பாக்யசாலிகள்
மிகவும் நன்றி பேராசானே🙏
Just Be,அப்படியே இருத்தல்.ஏதுமற்ற நிலையில் இருத்தல்.மகிழ்ச்சி என்பது உலகியல் பொருட்களில் இல்லை,மகிழ்ச்சி என்பது உன்னிடத்தில் தான் இருக்கிறது.
முரளி சார்...🎉
PhD book of Hinduism, your explanation is very easy and simple ,very good.
This seems to be the most straight path!
Thank you sir for your earnest efforts of spreading wisdom to all!
*“Your own Self-Realization is the greatest service you can render the world.”*
- Ramana Maharshi
It's true
It's true
It's true
But it is not complicated
If you continue you will get the Almighty
Super excited for you sir
Superb sir. Hope to listen m
O
R
E
more
My Anna, thanks a lot.
It's one of my favourite book.
My Anna, thanks a lot. Excellent
நன்றிகள் ஐயா,
This is the final stage in Hindu's way
Good explanation, Nice work. Happy and feel good after watching this. Thanks and appreciate your great effort.
கீதையின் ஒவ்வொரு வார்த்தையும், உங்கள் குரு நாதரின் அனுபவமும் சத்தியங்களே . இது ஒரு ஆழ்ந்த அனுபவ நிலை . உணர்த்த முடியாது . நானும் என்னை அதுவாகவே உணர்கிறேன். இதைப்போன்ற பதிவுகளை கேட்பதே ஆனந்தம். என் உள்ளிலிருந்து பொங்கி வரும் ஆனந்தத்தோடு உங்களை வாழ்த்துகிறேன் நீங்களும் அதுவாக . நன்றிகள் உங்களுக்கு.
So grateful and what to say, Sir!
😅
Great translation is ulaganatha swamigal on ribu gets in tamil maharishi to praise the translation
Respected sir, this video is very useful for my search. thank you very much sir
மிக அருமை அய்யா
Excellent prof🌹🌹🇲🇾🇲🇾❤️🌹🇮🇳🇮🇳🌹🌹
Excellent ji.....thank u very much.
Yes, yoy have interest Almighty will guide you
அய்யா வணக்கம் உங்கள் விளக்கம் அருமை இந்தியாதான் உலகிற்க்கு ஆன்மீகத்தை விதைத்துக்கொண்டு இருக்கிறது
Aiya puthu vitha anubawam om shanti
நன்றி ஐயா 💖😭🤗
கனவு நனவு இரண்டும் ஒன்று அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
Feels like you are enlightened. your affluent knowledge and communication inspire us! Thankyou Sir.
Super🎉
Thank you Sir
This ribu nithakar I.e. guru sishya story comes in srimath baghavatham teaching/telling that atma is different from the body -matter. Very nice....
Excellent💯%
Excellent sir
Anuvil nuzhandu Attama Ribu Sudhai
Romba nanreigal
ஒளியாக இருக்கின்ற, ஆன்மநிலை; இந்த நிலை எண்ணங்களில் இருந்து விடுதலை பெற்றாலே சாத்தியம்; எண்ணங்கள் (mind) தான் எல்லாமாக இருக்கிறது; எண்ணங் களிலிருந்து விடுபட்டாலே, பிரம்ம அனுபவம் ஏற்படும்; இதுவே, சாரம்.
பிரம்ம நிலையே 'சிவம்' [A State of Being இருத்தலின் நிலை].
(சிரவணம்- மனனம்- தியானம்- நிதித்யாசனம்) நிதித்யாசனம் (அனுபவம்), எண்ணமின்றி இருப்பது; இதுவே, அகண்டமாகும்- நிஷ்டை(தியானம்)யாகும் - ஞானமாகும்- மோட்ச மாகும்- பிரம்மமுமாகும்- சிவமுமாகும்.
நினைவின்றி இருப்பது, unconscious அல்ல; not concentrating, but Negating- மறுத்தல்- மறைக்கும் திரைகளை (பொய்மை/ மாயை) அகற்றுதல்.
பிரம்மமும் ஆத்மாவும் வேறல்ல; இந்த நிலை அடைய, புத்தகமோ- குருவோ- கடவுளோ தேவையில்லை. 'உன்னை நீ அறிகின்ற அனுபவம்'.
.. ரிபுகீதை சாரம்: நிதித்யாசனம்.
மிகவும் நன்றி
Thanks 🙏 sir for this video.
The Best 🙏🙏🙏👍👍👍
You are really great sir... Thank you🙏
இரன்றற்ற ஆன்ம நிலையை அடைந்த பின்னர் யார் யாருக்கு சொல்வது யார் கேட்பது?எண்ணங்களற்ற நிலையை அடைந்த பின்னர் போதிக்க முடியுமா?கனவிலிருந்து வெளிவந்த பின் கணவிற்குள் சென்று போதனை செய்வது சாத்தியமா? அது சரியாகுமா? தயவு செய்து தெளிவுபடுத்த வேண்டும் நன்றி ஐயா.
It's true
The thought and the breath will rise in one place if you erase the thought automatically stop the breath
if you stop the breath
the thought is automatically stop
Thanks for your explanation 👏👍
Great speech sir
Nice speech iya
All of them give us his experience
நீதான் இறைவன் அதாவது உண்மையான உண்மை, நீதான் உண்மையான உண்மை என்று உணராவிட்டாலும் நீ இறைவனாக நடந்து கொள்வதே நீ செய்ய வேண்டியது
Sir very thanks for the information 🙏🙏🙏
A fabulous one Sir, but not at all easy to achieve, but all should try. Thx so very much. MeenaC
Great explanation Sir 👌
We are created physically, intellectually Spiritually of what our selves desire....one should identify the hopeful inspiration and negate the bad whispering.
"Qunūt"- Practicing Spiritual Silence no less important than Fasting‼‼
Practicing Spiritual silence to be aloneness with the Creator in our thoughts, our words and our hearings is the key in alignment with the higher frequency.
The secret key perhaps: "Energy" (Power house as God) and "Frequency" (Alignment with inspiration) and "Vibration"
(Aloneness in Spiritual Silence) to recognize one's SELF ❗
நன்றி ஐயா
Sir, Bhagaban Sri Ramakrishna Paramahamsar just Touched Narendra, he couldn't withstand more than few minutes. That is aganda peroli... Adhuve Sathyam, Parabhiramsm....
Ur explanatiins on hindus gods are excellent. Bhagavan Ramanar experienced the essence of Ribu Gita.
Valkalar's agavatpa also cobtains the same. But we couldn't express in words. Everyone shall experience the same. The one of the finest video. Sir please know about Sri Ramchandra Mission heartfulness Centre, hyderabad.
Nandri ayya
Thank you Murali sir.
Excellent sir. Thanks a lot for taking so much effort. Otherwise, we would not even know that such books exist.
Thank you once again sir.🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மனோ லயத்தில் தொடங்கி மனோ நசக்தில் முடியும் நிலையோ...
பகவத் ஐயா ... கருத்து முதல் வாதத்தையும் பொருள் வாதத்தையும் எளிமையாக... அகம் புறம் என்று விளக்குவது எளிதாக புரிந்து முடிகிறது.
Very practical way to understand this Ribu Gita.
ஓஷோ பற்றியும் எடுத்துரைத்தால் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏼👍🏼
சிவம் என்பது விழிப்புணர்வு.
Kannukku theriyadha oru ulagatha nama create Pani vachikkalam,andha ulagathula vera yaraium ulla Vida koodathu,nam Mattum ullara poi sandhosama irukanum,andha ulagatha vittu veliya varadha madhiri ulla Ella anmeega amaidhi visayangala sethu vachikittay irupom,om jayamay layam layamay jayam.
Great work sir.
Could you please explain philosophy/principles driven by various political parties in India in a brief manner which will help us understand the idealogies/intentions behind each political move/statements of a particular party.
ஒன்றுமில்லாமல் போதலே முழுமை ,ஆங்கிலத்தில் mtnes s is hollness அப்பிடிங்கிற மாதி வாழ்கவளமுடன்
Thank you Sir.
Thank you sir. 25-2-23.

Thank you ayya