பகவான் ரமணர் - பகுதி 1 - சுகி சிவம் | Bagavan Ramanar - Part 1 - Suki Sivam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มี.ค. 2019
  • பகவான் ரமணர் - பகுதி 1 - சுகி சிவம் | Bagavan Ramanar - Part 1 - Suki Sivam

ความคิดเห็น • 31

  • @purushothamprakash2627
    @purushothamprakash2627 6 หลายเดือนก่อน +1

    🕉️ OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA 🕉️

  • @durgaumar7781
    @durgaumar7781 10 หลายเดือนก่อน +1

    ஹர ஹர மஹாதேவ்

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman ปีที่แล้ว +2

    இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என உனர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லா வற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி செயலில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தைக் கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவனே ஆத்ம சாட்சாத்காரம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் .

    • @a.sureshsuresh7886
      @a.sureshsuresh7886 ปีที่แล้ว

      ஆம் தன்னை அறிந்தால் போதும் நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை...

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 ปีที่แล้ว +2

    அருமை ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @loganathans6608
    @loganathans6608 9 หลายเดือนก่อน

    🎉

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 ปีที่แล้ว

    அய்யா நன்று

  • @chandusekar1877
    @chandusekar1877 4 ปีที่แล้ว +2

    You are always great in your speech

  • @sankaranarayananful
    @sankaranarayananful 3 ปีที่แล้ว +2

    நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 ปีที่แล้ว

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @rajeerajee2295
    @rajeerajee2295 3 ปีที่แล้ว

    தெய்வமே 🙏🙏🙏🙏

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 2 ปีที่แล้ว

    அற்புதமான பேச்சு அய்யா

  • @ramananhotel3140
    @ramananhotel3140 3 ปีที่แล้ว

    Vanangukiren nanri iyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajananantharaman4298
    @rajananantharaman4298 3 ปีที่แล้ว

    Thanks sir for this also

  • @kaliyaperumala4729
    @kaliyaperumala4729 3 ปีที่แล้ว

    Excellent.supper.speech

  • @thangamrass328
    @thangamrass328 ปีที่แล้ว

    Nandri 🙏

  • @Kaverilakshmi
    @Kaverilakshmi ปีที่แล้ว

    Thanks..

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 10 หลายเดือนก่อน

    Good speech.But likes & dislikes should be over thrown.

  • @paalmuru9598
    @paalmuru9598 3 ปีที่แล้ว +1

    Okay thanks again for all

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว

    Thanks for your inspiration Sir 💚💛💜

  • @munirathnamg8190
    @munirathnamg8190 3 ปีที่แล้ว +1

    👍

  • @swamynathan3728
    @swamynathan3728 4 ปีที่แล้ว

    இறைவனின் குழந்தை.

  • @maruthaijyothi2334
    @maruthaijyothi2334 ปีที่แล้ว +1

    dhl

  • @rathinamsamy4132
    @rathinamsamy4132 5 ปีที่แล้ว +5

    ஐயா எனக்கு கண்ணீரே வந்து விட்டது,,,,,,,

  • @chinnammakannamma5524
    @chinnammakannamma5524 2 ปีที่แล้ว +1

    என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman ปีที่แล้ว

    ஆதி குரு சிவன் ஜெகத்குரு ஸ்ரீகிருஷ்ணர் அடுத்த குரு ஸ்ரீரமனமகராஷி ஆத்ம விசாரம் சுய விசாரணை தன்னைத் தான் அறிதல் நான் பார்? எவன் ஒருவன் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருக்கிறானோ அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவன் பற்று அற்றவன் காலத்தைக் கடந்தவன் செயல்களைச் கடந்தவன் புலன்களை கடந்தவன் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை. நான் யார்?ஆராய்ச்சி யின் முதல் படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் அதில் தன்னை உனர்தல் (ஒவ்வொரு செயலையும் வேர் நிலையில் சாட்சி பாலமாக இருந்து ஆராய்ந்து பூரண நிலையில் இருந்து ஆராய்ந்து தெளிவு பெரும் போது மனமானது எல்லாம் ஒன்று என உனர்ந்து சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் இதை போலவே பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி )மனமானது மாயை ஆசை பற்று என்னும் மாய வலையில் பின்னி பினைந்து இருக்கிறது மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலை யில் ஆகாயத்தில் வெளி( வெற்றிடம் )தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது தான் நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை இது உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும் இந்த ஆராய்ச்சி யில் எந்த விதமான மனபதிவும் இருக்காது மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும் (எதிலும் நிலை கொள்ளாமல் பற்று அற்று இருத்தல் )ஆசை பற்று மாயை அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உனராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றிச்சிக்கு காரணம்.
    ஆகாயத்தில் கோலம் போடுவது போல தான் ஐயா நான் யார்?ஆராய்ச்சியின் உச்ச நிலை இந்த கண்ணுக்கு தெரியாத இருள் வெளி கோலம் நான் யார் ஆராய்ச்சியில் மிஞ்சுவது சூன்யம்(பூஜ்யம் )தான் இது ஒரு விதமான மனபோராட்டமான ஆராய்ச்சி இதில் மூன்றாவது கண்ணோட்டமும் ஏழாம் அறிவும் தானாய் வரும். இந்த ஆராய்ச்சியில் எந்த விதமானமனபதிவும் தெய்வம் உட்பட இருக்காது.தெய்வத்தையும் காலத்தையும் கடந்து போவது தான் இந்த ஆராய்ச்சியின் உச்ச நிலை.
    ஜெய் ஸ்ரீராம் ஓம் நமச்சிவாய சர்வம் சிவமயம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம்.

  • @algofinanciallearninginsti4383
    @algofinanciallearninginsti4383 ปีที่แล้ว

    Wrong interpretation of god statues . Human made error asking currency to see the god very near it has got nothing to do with value and importance of statues