காதலன் வேணும் பெற்றோரும் வேணும் என கூறும் பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 353

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 265

  • @rubanst5848
    @rubanst5848 7 หลายเดือนก่อน +60

    நல்லா அம்மா அப்பாவுக்கு நல்லா பிள்ளைகள் கிடைப்பதில்லை நல்லா பிள்ளைகளுக்கு நல்லா அம்மா அப்பா கிடைக்கிரதில்ல என்ன பண்ணுற எல்லாம் விதி

    • @chantherane8546
      @chantherane8546 5 หลายเดือนก่อน +5

      No words for me to say I very unlucky person

    • @anithavinendran7896
      @anithavinendran7896 5 หลายเดือนก่อน +1

      இப்போ லாம் பிள்ளைகளுக்கு பெற்றோர் அருமை தெரிவதே இல்லை. அனுபவத்தில் கண்ட உண்மை

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 7 หลายเดือนก่อน +15

    வாழ்க்கையே சோகமானது... இதில் குழந்தைகள் பண்ணும் அட்டூழியங்களை பார்த்தால்.... குழந்தை பெத்துக்கவே வேண்டாம் வேண்டாம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kiruthikam6575
    @kiruthikam6575 4 หลายเดือนก่อน +13

    After watching this ep I felt very lucky to have such a good family.... because my elder sis age now 26 she is fall in love around 3yrs...my family us fully accepted and blessed my sis...but she still refused to marriage to loved one bcoz she wants to earn money for her own marriage now she saved 5L... forthcoming months she gonna marriage a loved one...❤ happy family 😍

  • @ajayshalu
    @ajayshalu 10 วันที่ผ่านมา +1

    Ippo moonu pullayoda solvathellem unmai office thedi alainghikittiruppa....

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 ปีที่แล้ว +30

    11.9..23..இந்த புள்ளை ரொம்ப. திமிர் பிடிச்சவ.

  • @manjulamanjula5484
    @manjulamanjula5484 3 หลายเดือนก่อน +9

    இப்ப இந்த தறுதலை பொண்ணு எப்படி இருக்கு ன்னு யாராவது தெரிந்தால் சொல்லுங்க
    3/7/2024 அன்று பார்த்து விட்டு கேக்கறேன்

  • @malaramesh8766
    @malaramesh8766 ปีที่แล้ว +34

    That girl toooo much attitude no respect to parents. She thinks too high of herself.

  • @rajalakshmi2535
    @rajalakshmi2535 4 ปีที่แล้ว +28

    Evolo easy ya pesuthu . Love pannuna parents onnum solla kudatha . Enga appata ippadi pesiruntha avolotha annaiki enaku diwali tha .😂😂😂

    • @shrgh1876
      @shrgh1876 4 ปีที่แล้ว

      nanga padikkum bodu ipdi pesirunda veetla anugunde vedichirukkum 🤣

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 ปีที่แล้ว

      ​@@shrgh1876Here in my house they never restrict. But we sisters never do like this. Studied well. Got good job. There is no time at that time to think like this.

  • @joicefatipah6748
    @joicefatipah6748 4 ปีที่แล้ว +14

    The daughter is arrogant. padicha thimru. Poor parents very disappointed. Not even a sorry.

    • @shrgh1876
      @shrgh1876 4 ปีที่แล้ว +2

      thimuru dan adukkaga padippa ilukkadeenga..padichalum padikkalenalum inda generation full thimiru dan

  • @gabrielraj3316
    @gabrielraj3316 6 วันที่ผ่านมา

    இப்ப என்ன ஆச்சு நல்லா குடிக்கிரானா, அடிக்கிரானா, சின்ன வீடு எத்தனையோ இப்ப அப்பனும் இல்ல ஆத்தாவும் இல்ல விளங்கிடுச்சா

  • @vicky1753
    @vicky1753 4 ปีที่แล้ว +18

    Neeyellam oru ponnu chee poitu sethuru naye

  • @sridharbalaguru2492
    @sridharbalaguru2492 3 ปีที่แล้ว +23

    தாய் தகப்பன் இருவரும் செந்து செய்த தவரு ௭ன்வேன்றால் பிரந்தஉடன் கல்லிபால் ஊத்தியது தவரு அனால் ௭ப்ப ஒருபெண் காதல் செய்யராலே அப்ப கல்லி பால் ஊத்தனும் இதுதான் உன்மை

  • @chakravarthimayawan5608
    @chakravarthimayawan5608 ปีที่แล้ว +8

    Bsc computer science படிச்சியிருக்கிற திமிருல பேசுறா..,....

  • @poornajai5566
    @poornajai5566 ปีที่แล้ว +13

    Evalo thimura pesuthu entha ponnu chii…..ne epdilam parents ah pesurathuku anupavipa di ne

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 ปีที่แล้ว +98

    இந்த மாதிரி பிடிவாதம் செய்து காதல் திருமணம் செய்த பெண்கள்தான் இவன் எனக்கு வேண்டாம் இவன்குடிக்கிறான். சாப்பாட்டுக்கு பணம் தரமாட்டேங்கிறான். செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறான்.என பல குற்றச்சாட்டுக்கள் அடுக்கிக்கொண்டு கண்ணைக் கசக்கிக் கொண்டு சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சியில் நியாயம் தேடி வருகிறார்கள்.இதையெல்லாம் பலமுறை டிவியில் பார்த்த பின்பும் இவர்கள் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் படிக்காத பையனை லவ் பண்ணுகிறேன் என கூறிக்கொண்டு பெற்றோர்களை மதிக்காமல் நடந்து கொள்வது மிகவும் வருந்தத் தக்கது. இவர்கள் நல்லபடி வாழ்ந்து காட்டினால் போதும்.

    • @தனலட்சுமிதுரையப்பா
      @தனலட்சுமிதுரையப்பா 5 ปีที่แล้ว +1

      உங்கள் பதிவு நியாயமானது, உங்கள் நிறைய பதிவுகள் பார்த்திருக்கிறேன் . உங்கள் சேவை தொடரவேண்டும். நன்றி தம்பி .

    • @pavisupi49
      @pavisupi49 5 ปีที่แล้ว

      Correct

    • @arshith646
      @arshith646 6 หลายเดือนก่อน +1

      😊llll KB

  • @ParthiJeejoe
    @ParthiJeejoe 22 วันที่ผ่านมา

    இவனெல்லாம் ஒரு பெண் என்று நேரத்தை வீணடிக்கிறார்

  • @amman4935
    @amman4935 17 วันที่ผ่านมา

    எனக்கு இந்த எபிசோட் பிடிக்கவில்லை மேடம் நீங்க அந்த பொண்ணுக்கு சப்போட் பண்ணிட்டிங்க பாவம் அந்த அம்மா அப்பா

  • @sumioffcial
    @sumioffcial หลายเดือนก่อน

    ஓங்கி நாலு அரை விடுங்க என்ன திமிர் பண்றது எல்லாம் பண்ணிட்டு பக்கத்துல போக மாட்டாளா

  • @saikrish18272
    @saikrish18272 ปีที่แล้ว +14

    Avanga appa ponnu paathu sirikum pothu 😢 varuthu..aana antha ponuku 1% kooda pasam illa..thimura erukuthu

  • @jessicalasares4943
    @jessicalasares4943 4 ปีที่แล้ว +10

    The girl will regret her action one day... She will know how her parents felt when she has her own children..

  • @தமிழ்-ட7ண
    @தமிழ்-ட7ண 5 ปีที่แล้ว +49

    தாய் தகப்பனை எடுத்து எரிஞ்சி பேசாத உனக்கு அவர்களின் அருமை தெரியல இத்தனை வருஷமா ஒன்ன வளத்தவங்க நீ ஒரு குழந்தை பெத்து அந்த குழந்தை இந்த மாறி செஞ்சால் உனக்குஅப்பத்தான் புரியும் இதோடைய வேதனை.

    • @pavisupi49
      @pavisupi49 5 ปีที่แล้ว +1

      Correct

    • @fajarul1
      @fajarul1 4 ปีที่แล้ว

      Crt bro...inum 5 varusathula romba fell pannum...

    • @manikandanviswanathan288
      @manikandanviswanathan288 4 ปีที่แล้ว

      காதர் பாய்

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 10 หลายเดือนก่อน +18

    Enna oru deivigamana azagu antha pennin amma!She was so mild.Other ugly mothers used to shout and curse.Very unusual mother❤❤❤❤❤❤❤❤

  • @joicefatipah6748
    @joicefatipah6748 4 ปีที่แล้ว +6

    Stop complaining about your parents. Without them you are nothing. They have bring you this far.Judge yourself before you judge others. MAM you should have slapped her.

  • @GK-hn2pv
    @GK-hn2pv 4 ปีที่แล้ว +31

    உன்ன பெத்ததுக்கு கள்ளி பால் கொடுத்துருக்கலாம்

    • @nivethithavenkat1995
      @nivethithavenkat1995 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂😂😂

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 ปีที่แล้ว +1

      இந்த ஓடு காலிக்கு ரிசப்ஷன் ஒருகேடா?

    • @PranjithkumarPranjithkum-go3fo
      @PranjithkumarPranjithkum-go3fo 6 หลายเดือนก่อน

      En appa enna kudichitu enna pottu adipanga romba torchar Pannu va enaku intha mathiri appa ketaikkala😢😢😢😢

  • @ezhilwinmichael9252
    @ezhilwinmichael9252 4 ปีที่แล้ว +23

    BEFORE MARRIAGE: mam:kudipangala?
    Ponnu: epovathuthan kudipanga mam
    AFTER MARRIAGE:
    MAM: kudipangala???
    PONNU: epopathalum kudi than mam... Oru nal kuda kudikkama vara matanga mam.....
    Ithu than da unga love..

  • @Tvkvijaysquared
    @Tvkvijaysquared 4 ปีที่แล้ว +12

    கால் சென்டர்ல வேலைக்கு அனுப்புனிங்க அவ கால் சென்டர்ல அவன் வேலபாத்துட்டான்..... இவளலாம் கள்ளிப்பால் ஊத்தி கொன்னுறுக்கனும்....

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 3 ปีที่แล้ว +4

    என்ன புரிஞ்சுக்கனு லட்சுமி ஓடிப்போன மூதேவிய சும்மா சும்மா என்னத்தை புரி புரினு புரியா பெட்டை என்னா திமிரு சீ தூ

  • @ravichandranvg126
    @ravichandranvg126 5 ปีที่แล้ว +40

    இந்த தேங்கா மண்டை பொண்ணு ஏதோ காண்டுல அவன் கூட போயிடுச்சு ஆனா இந்த மைனாவாய் 2 வருஷத்தில் அழுது கொண்டு வரும் கையில் இரண்டரை பிள்ளைகளோடு

    • @blue_moon1_1
      @blue_moon1_1 3 หลายเดือนก่อน +1

      She'll remarry

  • @saraskm2880
    @saraskm2880 4 ปีที่แล้ว +7

    எதுக்கு இந்த ஆன் பிள்ளை க லும் சரி இல்லை பென் பிள்ளை களும் சரி இல்ல mam லக்மி அம்மா எத்தனை அறிவு வுடன் சொல்லிகிரர்

  • @Hanu658
    @Hanu658 7 หลายเดือนก่อน +6

    Love is blind. But I understand why Laxmi mam so angry . Now everything is perfect but later on she will regret maybe .
    I love Solvathalam Unnmai Learnt/ learned/ learning so much from here . ❤

  • @rislinaabdulhamid1340
    @rislinaabdulhamid1340 5 ปีที่แล้ว +16

    Intha panniku khatal mayakkam

  • @vimal-avi-
    @vimal-avi- 8 หลายเดือนก่อน +12

    Papa padikkumbodhu kadhal varadhu iyalbudan ana padippum mukkiyam kadhalum mukkiyandan adhavida appa ammavin ashiwadhamum anbum mukkiyam pethavangala vittradhama,ippa vendana , appram nee varuthapaduvama❤😢😢

  • @RSG792
    @RSG792 8 วันที่ผ่านมา

    Ponnu pecha kegurathugu ponna pegama erugalam

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 3 หลายเดือนก่อน +2

    படித்துக்கொண்டிருக்கும்போது வேலைக்கு அனுப்பியதுதான் தவறு.

    • @Sandlewood736
      @Sandlewood736 3 หลายเดือนก่อน +2

      நீங்க சொல்வது தான் தவறு.... பல பெண்கள் வேலைக்கு சென்று கொண்டே கஷ்டபட்டு படிச்சிட்டு இருக்காங்க... எல்லாருமே இப்படியா இருக்காங்க? ஏன் படித்து கொண்டிருக்கும் போது யாரும் காதல் பண்ணலையா?

    • @IamJohnny22
      @IamJohnny22 หลายเดือนก่อน

      Pichakaara naaye Ava part time velaiku anupirukanga leave periodla

  • @roselim3699
    @roselim3699 5 ปีที่แล้ว +25

    He has no right talk a lot about her parents

  • @parimalaparimala9289
    @parimalaparimala9289 8 วันที่ผ่านมา

    என்ன மா பேசும் அம்மா அப்பா பாவம்இல்லயா டி

  • @kowsichandramouli4961
    @kowsichandramouli4961 4 ปีที่แล้ว +11

    Pavam amma and appa 1st daughter brain fever and 2nd daughter paasam vaicha... indha ponnu took advantage.... and...that boy.... a drunkard... if that girl struggles she should never ever return to her parents house

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 5 ปีที่แล้ว +48

    Pavam amma appa

  • @saikrish18272
    @saikrish18272 ปีที่แล้ว +7

    Ponnu periya dash mare pesatha..valikathamae..moonjium mogarayum..parents paka pavama erukku..ipovum ponnu venum nu ninaikiranga

  • @saraskm2880
    @saraskm2880 4 ปีที่แล้ว +9

    பிரச்சனை தான் இந்த இருவரும் திட்டலாம் போல் இருக்கு எனக்கு

  • @nagarani3142
    @nagarani3142 4 ปีที่แล้ว +10

    Madam the girl talk to much slap her

  • @sasikalaananth6625
    @sasikalaananth6625 4 ปีที่แล้ว +4

    Ethallam Oru ponna? Munchiya paaru... Parents ku respect kodukama athiga prasangi naai...

  • @vasanthikumar1916
    @vasanthikumar1916 ปีที่แล้ว +27

    திமிர் படிச்ச போன்னு 😡😡😡

    • @riddikroshan7839
      @riddikroshan7839 ปีที่แล้ว

      லூசு. அது எங்க சொந்த கார பொண்ணு தான். அது எந்த தப்பும் பண்ணல. பிடிச்சவன் கூட கல்யாணம் பண்ணி வாழுது. அவன் நல்லா தான். பாத்துக்குறான். அவன் அப்பன் மாமா பொன்ன 13 வயசுல கர்ப்பம் ஆக்கி ,வீட்டுல செருப்பால அடிச்சி கல்யாணம் பண்ணி வச்சாங்க. இவன் வந்து பேசுறான். அவன் லக்ஷ்மி ராம கிருஷ்ணனை பாக்க ரொம்ப நாள் ஆசை அதுக்கு வந்திருக்கிறான் .😂😂

    • @Rajchitra3106
      @Rajchitra3106 ปีที่แล้ว

      Ponnu

    • @SilviKhan-s2q
      @SilviKhan-s2q 9 หลายเดือนก่อน

      👌👌👌👌

  • @roselim3699
    @roselim3699 5 ปีที่แล้ว +14

    She can’t find a life partner according to her level stupid girl just got married he is under alcohol later part in her hope she can survive

  • @vaagai9808
    @vaagai9808 5 ปีที่แล้ว +21

    She gave up her UG course and her parents to marry a drunk guy who has barely studied! 😕
    Love is blind - and stupid.
    Don't think about love before the age of 25. Don't think about marriage before the age of 28. Focus on bettering yourself.

    • @sja505
      @sja505 4 ปีที่แล้ว +1

      Well said ... But.. now a days girls.... And boys ..... No way ...
      It's end and gone ...with us ..... 👍👍👍

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 ปีที่แล้ว +80

    பாப்பா படிப்பு முக்கியம். படிக்கிற வயதில் காதல் வேண்டாம். பெற்றோர் ஆசிர்வாதம் முக்கியம். பாப்பா.

    • @rajeswari1965
      @rajeswari1965 3 ปีที่แล้ว +6

      This girl should have a girl baby . God is there, history will be repeated.

    • @gopalsamy8977
      @gopalsamy8977 ปีที่แล้ว

      Llllllllllllll

    • @shaliththishen6804
      @shaliththishen6804 ปีที่แล้ว +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @jothimohanan4671
      @jothimohanan4671 ปีที่แล้ว

      @@rajeswari1965 en
      Ll

    • @vasnthvasnth379
      @vasnthvasnth379 ปีที่แล้ว

      15:26 ​@@rajeswari1965

  • @RSG792
    @RSG792 8 วันที่ผ่านมา

    Mame neenga sethathu tavaru

  • @Satzdepika
    @Satzdepika หลายเดือนก่อน

    Avala serupalea adinga mam .

  • @ushaloga2807
    @ushaloga2807 ปีที่แล้ว +6

    Petthavungaluku than antha vali teriyum. Madam keep say petthavungathan purinjukanum araivanaikanum nu, appe pillainga enna venumnalum seiyalam. Nalaiku un ponnu poranthu ipdi seirapa u ll feel that pain. Irritating to see that girl😡😡😡😡

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 หลายเดือนก่อน

    முண்ட வாட்டர் மேன் தண்ணி வண்டியில் சவ்வாரி போடி வேஷி 😂😂

  • @poovivenkat9910
    @poovivenkat9910 4 ปีที่แล้ว +7

    Dai nenga love pannunga enamo pannunga ana avanga parants ok solalana avanga pakkum pothu knjm thalli utkarunga da pavam da avanga avolo days valathu neng ponna kuptu poyituvinga aparam avanga munadiye pakathula pakathula utkaringa

  • @gunasegaran3865
    @gunasegaran3865 4 ปีที่แล้ว +4

    Madam you dnt side her, its giving her more advantages. Chinna ponnu? Love pannum pothu Ivaa Chinna ponna?
    Its very simple, padichaa Thimiru madam. She is talkative,how can she tell alot lies.look at the guy the way he talk...omg...exactly like an uneducated fellow.girl r u blind?
    Pity the parents,work so hard & give her the best education...you ppl not mature yet I worry once she starts to realise her mistakes..its too late to regret.girl remember what ever you telling about your parents, 1day you will suffer for what you spoken.
    Very sad to see her mother, You are damn bloody Arrogant girl.

    • @shrgh1876
      @shrgh1876 4 ปีที่แล้ว +3

      hello ponnukku thimiru irundha odane padippa solluveengala? padikkamaye thimiru pudicha nayinga inga evlo varudu... inda generation thimiru pudichadu enna kandippa valakkala.. padippu evlo mukyamnu ivlo eduthu solra program pathutu padicha thimirunu pesuradu arivi kettathanam..

  • @TeluguTamilvlogs
    @TeluguTamilvlogs 11 หลายเดือนก่อน +3

    Madam andha poonu panadhu thapu madam

  • @pithamahan333
    @pithamahan333 4 ปีที่แล้ว +3

    muthalla unnaya peththathe thappu 2 thappu unakku kallippaal koduththu kollaama vittathu

  • @sabithajd2873
    @sabithajd2873 หลายเดือนก่อน

    கை நீட்டி பேசாதடி monkey

  • @Nanthagopal137
    @Nanthagopal137 ปีที่แล้ว +10

    21.09.23 pavam amma appa🥺

  • @neetumukundan3020
    @neetumukundan3020 5 หลายเดือนก่อน

    Girls vanth yosikarathe ile... at least choose panumboth kudikara pasanga koode ya porath

  • @shrgh1876
    @shrgh1876 4 ปีที่แล้ว +3

    manam valikudu pakka ... oru kuzhandaya izhandu... innondru ipdi torture panna paavam appa amma.. auto otti kashta pattu vela pathu padikka vekkuravanga aruma therila..kudikara appa thappana amma padippa niruthi 15 vayasila kattaya kalyanamnu nu evlo per inga aluduttu varanga avungalukku theriyum aruma..inda thimiru pudicha nayku Lakshmi support panirka koodadu

  • @AhifanwerAnwer
    @AhifanwerAnwer 11 หลายเดือนก่อน +6

    Eanakeallam epdi oru appa amma ella😢😢😢😢

  • @Jeyakumar-rr3mh
    @Jeyakumar-rr3mh ปีที่แล้ว +6

    Avalukku arippu over

  • @muthukumarr.muthukumar2869
    @muthukumarr.muthukumar2869 4 ปีที่แล้ว +11

    Kalam than pathil sollum.

  • @mskalim8409
    @mskalim8409 ปีที่แล้ว +6

    Thappupanettu veeraappu vere ponnukku 👹👹👹👹👹

  • @ummulmazahira8791
    @ummulmazahira8791 วันที่ผ่านมา

    Super good ending 🎉❤

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 4 หลายเดือนก่อน +1

    Lakshmi ungalukku romba porumai .acirvadham shanthi

  • @nambis4174
    @nambis4174 ปีที่แล้ว +6

    Suyanalamana pillaigal thavikkum parents

  • @ershadimruammuershad2473
    @ershadimruammuershad2473 5 ปีที่แล้ว +16

    Amma appa pavam

  • @aathirahthiya884
    @aathirahthiya884 5 ปีที่แล้ว +7

    Pls pethavanga samathathoda marriag panunga appa than support caring love ellmae irukum. Support illama valavae mudiyadhu..

    • @rajsmart787
      @rajsmart787 5 ปีที่แล้ว +2

      Support illama kandipa vala mudiyathu
      Athu enamo unmaithan

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 ปีที่แล้ว +12

    Yes daughters can choose their life...but wen u are going on the wrong track...definitely parents will scold ..marrying an addiction... 💯 percent your life won't be good..in later years u will regret...after regret will come back to parents house with children n give headache...not enough of suffering during their life now once parents get old but no peace of mind

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr 3 หลายเดือนก่อน

    ஜாதி மாறி திருமணம் செய்யும் போது,பெற்றோர்களுக்குகோபம் வரும்.

  • @kandavadivel8375
    @kandavadivel8375 4 ปีที่แล้ว +17

    தாய் தகப்பனை விட்டு ட்டு ஓடுனாலே அது தவறு தான். மேடம் சொல்வது தவறு

  • @jarmaniouss9206
    @jarmaniouss9206 3 หลายเดือนก่อน

    Yenna can poduraana???😢😢😢, ivanukku laan figure set aagudu...😭😭😭

  • @pjayamurugan3605
    @pjayamurugan3605 4 ปีที่แล้ว +3

    Ivalunga ippo olukku asaipattu poiduvalunga one year kalichi daily kudikkuran adikkuran nu vanthu nippalunga

  • @govindrajpr5295
    @govindrajpr5295 4 ปีที่แล้ว +7

    Aandha ponu oru syco

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 หลายเดือนก่อน

    வாய் இருந்தா வாழு அல்லது மாண்டு போடி வேஷி😂😂😮😅

  • @ershadimruammuershad2473
    @ershadimruammuershad2473 5 ปีที่แล้ว +7

    Mudevi

  • @tbmthebestmoments1290
    @tbmthebestmoments1290 5 หลายเดือนก่อน

    Medam avalukku love ella arippu dha ma avala vechu seiyanum

  • @nanu1084
    @nanu1084 4 ปีที่แล้ว +3

    Go To Hell payan ponnu thuuu

  • @williamharvey3671
    @williamharvey3671 3 ปีที่แล้ว +2

    Wr must know after 2 years whats happen thier life , really she studied ah we must know madam

  • @SelvaraniSelvarani-p1i
    @SelvaraniSelvarani-p1i ปีที่แล้ว +2

    Ex cuse me 10 maasathula kolanthaiya 😅😅😅

  • @sridharansrinivasan5812
    @sridharansrinivasan5812 ปีที่แล้ว +5

    those day during 60s and 70 s parents were very strict about children.There was no culture of boyfriends or girlfriends.Parents were very strict about dressing.They were very strict that there about children reach home on time.I did my schooling during 60s.Even in co education school we can't even look at co classmates girls.Teacher used to be ver strict and looked after the students like their own children.Boys and girls married as per parents choice.The mobile is a great villain.Why should parent give motorbike for the school children.It is true we used to walk for about 4 to five kms to reach school.I had to wait till I reached 6 th class even for a hawai chappal.We used to carry out lunch in a brass tiffin box the sumptuous quantity of home made food prepared by our affectionate mother's.All culture has vanished.The movies did the havoc.The future generation is facing a very dark days.

    • @ppavithra2245
      @ppavithra2245 ปีที่แล้ว

      What u said is hundred percent correct sir. I am very scare of my kid.. girl children should be very careful, always there will be a trap . Pls avoid phones..it is the most dangerous thing that can happen to us

    • @ManjulaManjula-pe5qd
      @ManjulaManjula-pe5qd ปีที่แล้ว

      உண்மைதான்

  • @பவெங்கடேஷ்
    @பவெங்கடேஷ் ปีที่แล้ว +13

    மேடம் ஒழுக்கம்தான் முக்கிய மேடம்

  • @ramayeeyegappan910
    @ramayeeyegappan910 4 ปีที่แล้ว +3

    Thalai vithi pola intha ponukku

  • @malakarunanithi2818
    @malakarunanithi2818 4 ปีที่แล้ว +2

    உங்கம்மா வார்த்தைய விட்டா நீ வாழ்க்கையையே விட்டுட்டியேடி மூதேவி.

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 ปีที่แล้ว +7

    Disconnect the daughter relationship,let them live.

  • @sharathgowdarockofficialpa4892
    @sharathgowdarockofficialpa4892 ปีที่แล้ว +2

    Yennoda raasathi yannoda lakshmi amma na from Bangalore but i love u Lakshmi amma na ungla video innikume pakure yettina episode pathirike

  • @abcdxyz8339
    @abcdxyz8339 4 ปีที่แล้ว +3

    Moonja paru

  • @pithamahan333
    @pithamahan333 4 ปีที่แล้ว +1

    adi eruma amma appakku peththu walàkka theriyum endraal kalyaanam panni weikka theriyathaa lovevu keduket5à lobe

  • @kumarasamyk7490
    @kumarasamyk7490 4 ปีที่แล้ว +3

    இந்த வயதில் அப்படி இருக்கும்

  • @suganthisuji7013
    @suganthisuji7013 4 ปีที่แล้ว +2

    Padikavinumu pavan appa amma padikavakiraga yan odanum nu yapdie thanuthu

  • @dhanyamahedhanyamahe5402
    @dhanyamahedhanyamahe5402 7 หลายเดือนก่อน +1

    Housing boardna enna yarachum sollunka plz

  • @neetumukundan3020
    @neetumukundan3020 5 หลายเดือนก่อน

    Antha ponnoda attitude

  • @anushiyamol5718
    @anushiyamol5718 3 ปีที่แล้ว +1

    Amma appa kita avlo rosham hair. Ivlo naal sapadu dress love lam kuduthu erum madri valatha. Pecha pesudhu

  • @pjayamurugan3605
    @pjayamurugan3605 4 ปีที่แล้ว +4

    Amma innacent

  • @rahulnithya7086
    @rahulnithya7086 5 ปีที่แล้ว +19

    Ithu ponna Che nay..

  • @devamudanselvaraj7116
    @devamudanselvaraj7116 หลายเดือนก่อน

    Sorry madam
    Parents are right there feeling

  • @yogithsyogith5687
    @yogithsyogith5687 4 ปีที่แล้ว +1

    Poodi sanina Nee nalava eruka mata pathavangala avalavu kasta pduthura

  • @Hanu658
    @Hanu658 7 หลายเดือนก่อน

    Why dad need to buy lap top for her. She’s married . Let her husband buy for her

  • @naguok
    @naguok 4 ปีที่แล้ว +1

    Nadaga kadhal. Andha ponnu life gali

  • @DragonflyReflections369
    @DragonflyReflections369 ปีที่แล้ว +1

    i wish there was a follow through for such cases. im sure she is living a shitty life. with 2 children and illiterate drunk husband. oh..how i wish i could see her face now.. yeppadi pesura parunga. thala yeluthu for her parents.

    • @gulfstream8787
      @gulfstream8787 6 หลายเดือนก่อน

      Yes yes yes- a follow through please

  • @bhivanij7079
    @bhivanij7079 ปีที่แล้ว +3

    Intha ponnoda nelamaila tha na iruntha
    Nanum second year la nanum ninta
    Ana yanga mama nalla pathukraru