எனக்கு உங்கிட்ட இருந்து குழந்தை தான் வேணும், நீ வேற எவன்கிட்ட வேணா போ | Lakshmy Ramakrishnan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • எனக்கு உங்கிட்ட இருந்து குழந்தை தான் வேணும், நீ வேற எவன்கிட்ட வேணா போ!! Nerkonda Paarvai Episode 1 on Kalaignar TV, hosted by Multi versatile women Lakshmi Ramakrishnan. The unspoken social and Family problems of various people are discussed in the Show for their betterment and guidance.
    Stay tuned with us: bit.ly/subscrib...
    நேர்கொண்ட பார்வை Grand Launch | Part 1 - • நேர்கொண்ட பார்வை | Gra...
    நேர்கொண்ட பார்வை Grand Launch | Part 2 - • நேர்கொண்ட பார்வை | Gra...
    பேச்சுத் திருவிழா - • "பேச்சுத் திருவிழா" | ...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #KalaignarTV #NerkondaPaarvai #LakshmyRamakrishnan

ความคิดเห็น • 1.3K

  • @thenmozhikongu7604
    @thenmozhikongu7604 3 ปีที่แล้ว +60

    சுந்தரி வாழ்த்துக்கள் சாமி காமத்துக்கு அளையும் இந்த காலத்தில் நீ எடுத்த முடிவு மிகவும் சிறப்பு🙏🙏❤️

    • @selvikumar2097
      @selvikumar2097 3 ปีที่แล้ว +1

      P133araww5yuhy33222a43 r3222

    • @benjaminfranklin5882
      @benjaminfranklin5882 3 ปีที่แล้ว

      @@selvikumar2097 7

    • @ubaidullahkhan6223
      @ubaidullahkhan6223 ปีที่แล้ว +1

      சகோதரி சுந்தரியின் தன்னம்பிக்கைக்கு
      வாழ்த்துக்கள்

  • @thenmozhikongu7604
    @thenmozhikongu7604 3 ปีที่แล้ว +90

    லட்சுமி அம்மா love you so much amma அடுத்த ஜென்மத்தில் என் மகளாக பிறந்து விடுங்கள் 🙏🙏

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz 2 ปีที่แล้ว +13

    லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களே நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙏🏼

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 ปีที่แล้ว

      💐💐💐💐🙏🙏🙏☝️👌👍🙌😲💘

  • @thilagastories
    @thilagastories 4 ปีที่แล้ว +75

    வாழ்க சுந்தரி.. சபாஷ்
    மேடம் உதவியால் நீயும் குழந்தையும் வாழ்க்கையை பாதுகாப்பாககிக் கொள் .

  • @peter7669
    @peter7669 2 ปีที่แล้ว +37

    லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள் நான் சில முறை தவறுதலாக நினைத்து இருக்கிறேன்,இது போன்று சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதில் மிக்க மகிழ்ச்சி

  • @bumblebeestorytelling6794
    @bumblebeestorytelling6794 2 ปีที่แล้ว +27

    Lakshmi mam Vera level Long live mam 100years

  • @dhineshkumar9635
    @dhineshkumar9635 4 ปีที่แล้ว +51

    கலைஞர் டிவிக்கும் லட்சுமி அம்மாவுக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி

  • @tamil.j.k1686
    @tamil.j.k1686 4 ปีที่แล้ว +89

    சுந்தரி Super maa...நீ நல்லா இருக்கணும்...கடவுள் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு ....வாழ்த்துக்கள் மா

  • @hildababy9804
    @hildababy9804 2 ปีที่แล้ว +32

    சுந்தரி நல்ல முடிவுக்கும் வாழ்த்துக்கள் உன் எதிர் காலத்தில் குழந்தையோடு நல்லா இருக்க கடவுளை வேண்டுகிறேன் கர்த்தர் ஆசீர்வதிபாபாராக

  • @meerankw4362
    @meerankw4362 3 ปีที่แล้ว +13

    அம்மா மூத்த மனைவியே நீ எல்லாம் முடிந்துவிட்டது கணவருடன் கூடி அழகாக வாழ்க்கை நடத்தி விடலாம் என்று நினைத்து விடாதே மேலே ஒருவன் இருக்கின்றான் அவன் எப்பொழுது அவளுடைய தீர்ப்பு வரும் அவன் எப்பொழுது உன்னை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான் நீ நேர்மை தவறி விட்டால் மேலே ஒருவன் இருக்கின்றான் உன்னையும் உன் குழந்தையும் தண்டித்து விடுவான் இதை மறந்து விடாதே. இப்பொழுது மூத்த மனைவிக்கு குழந்தையும் வந்துவிட்டது பணமும் அவள் கிட்டே இருக்கின்றது படித்தவள் சம்பாதிக்க கூடியவள் என்று நீங்கள் உச்சக்கட்டத்தை அடைந்து விடாதீர்கள் அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும் இதை மறந்து விடாதீர்கள்.

  • @jaminbasha94
    @jaminbasha94 4 ปีที่แล้ว +32

    சகோதரி சுந்தரி உன்னுடைய துணிச்சல் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @AmluLattu1607-fc2db
    @AmluLattu1607-fc2db 8 หลายเดือนก่อน +21

    ❤ அருமையான பொண்ணு ❤ நீயும் உன் குழந்தையும் நீண்ட ஆயுளுடன் இருக்க வாழ்த்துகிறேன்🎉❤

  • @sonamm924
    @sonamm924 2 ปีที่แล้ว +69

    Hats off to lakshmi mam...she s a gem...I couldn't complete.this episode without tears ....

  • @vennilanamasivayam4027
    @vennilanamasivayam4027 4 ปีที่แล้ว +48

    சுந்தரி உன் முடிவு அருமை
    வாழ்க வளமுடன்மா

  • @thangaperumal9842
    @thangaperumal9842 4 ปีที่แล้ว +57

    லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா
    சூப்பர் உங்கள் தீர்ப்பு

  • @harisabari6042
    @harisabari6042 4 ปีที่แล้ว +92

    சுந்தரி...அருமை சுந்தரி.நீ கடவுள்டா...... அவனுக்கு நீ போட்ட கடைசி பிச்ச வாழ்க்கை
    நீ எங்கு இருந்தாலும் நீ
    வாழ்க...உன் குழந்தை வாழ்கடா....தங்கம்.......
    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @palathumunees6675
    @palathumunees6675 3 ปีที่แล้ว +38

    ஆத்தா சுந்தரி உனக்கு வாழ்வில் எந்தக் குறையும் வராது என் எம்பெருமான் சபரிமலை ஆண்டவர் உண்ணை காப்பாற்றுவார் நீயும் உண் குழந்தையும் பல்லாண்டுகாலம் வாழ்க ஆத்தா

    • @VijiViji-sj7ou
      @VijiViji-sj7ou 2 ปีที่แล้ว +3

      உங்கள நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு மேடம்

    • @rajurajappan1023
      @rajurajappan1023 2 ปีที่แล้ว

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 2 ปีที่แล้ว +96

    சுந்தரி பெயரில் மட்டும் அல்ல, மனதிலும்....சொக்க தங்கம்....வாழ்க்கை சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தங்கை...

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 4 ปีที่แล้ว +94

    சுந்தரியின் முடிவு வியக்க வைத்தது. அருமையான பெண். நீடுழி வாழ வாழ்த்துக்கள்.

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 4 ปีที่แล้ว +33

    நல்ல தெய்வீக உள்ளம் படைத்தவர்கள் உலகத்தில் உள்ளார்கள் என்பதும் துரோகம் செய்தவர்களுக்கு இறைவன் தண்டனை கொடுத்தே தீரும்

  • @jothibasu7996
    @jothibasu7996 3 ปีที่แล้ว +31

    சுந்தரி சகோதரி அவர்களே வாழ்த்துக்கள்

  • @naliniinbakumari1819
    @naliniinbakumari1819 2 ปีที่แล้ว +6

    Sister super judgement .You are not madam .You are my sister.

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz 2 ปีที่แล้ว +9

    மேடம்லட்சுமிராமகிருஸ்ணண் தங்கைசுந்தரிக்கும்எனது வாழ்த்துக்கள்இந்தசம்பவம் அனைத்துஆண்களுக்கும் பாடம்பெண்பாவம்வேண்டாம்

  • @yoursdina
    @yoursdina 4 ปีที่แล้ว +116

    அருமை, அந்த பெண்ணிற்க்கு எனது வாழ்த்து

  • @lakshumananv1480
    @lakshumananv1480 3 ปีที่แล้ว +16

    No words ... Lakshmi man is equal to god..lady for justice and mercy🙏mam keep going your good work.. kindly ignore people if anyone gives bad comments my advice...Lakshmi mam valgaa vallamudan..sundari sister and his child definitely win one day..gob bless you 🙏🙏

  • @amarajothic1071
    @amarajothic1071 2 ปีที่แล้ว +8

    இது மாதிரி அம்மா மட்டும்தான் சத்தியமா தீர்ப்பு வழங்க முடியும் really great mam

  • @zahidajaleel
    @zahidajaleel 3 ปีที่แล้ว +34

    இரண்டு பெண்களும் பாவம்

  • @gomathigomathi4519
    @gomathigomathi4519 3 ปีที่แล้ว +47

    சுந்தரி உன் வாழ்வில் எல்லா நலமும் நீ பெறுவாயாக உன் குழந்தை சான்றோளாக வாழ்ந்து உன்னைப் பெருமைப் படுத்துவாள்

  • @duraidurai536
    @duraidurai536 3 ปีที่แล้ว +8

    சூப்பர்.... சூப்பர்... சூப்பர்
    தீர்ப்பு.... மேடம்.....

  • @vigneshvishnu6875
    @vigneshvishnu6875 4 ปีที่แล้ว +53

    Lakshmi mum is really great

  • @surendranchandran7007
    @surendranchandran7007 3 ปีที่แล้ว +23

    Really great decision and congrats for Madam.

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 4 ปีที่แล้ว +180

    சுந்தரி விஷயத்தில் நேர்கொண்டபார்வைக்கு எனது வாழ்த்துக்கள் நல்ல முடிவு

  • @pavithrapavi6153
    @pavithrapavi6153 2 ปีที่แล้ว +4

    Nerkonda Paarvai Best Best Episode This Only Super Sundhari Akka 🤝🤝🤝🤝

  • @srivenkadeshwara4534
    @srivenkadeshwara4534 2 ปีที่แล้ว +6

    Nerkonda paarvai program la Nan parthathula this is one of the best heart touching episode. Best wishes and thanks Lakshmi Ramakrishnan madam 🙏

  • @moeisonv7879
    @moeisonv7879 4 ปีที่แล้ว +37

    லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் நான் உங்களோட ஃபேன் இது மாதிரி நல்ல விஷயங்களை நல்லது பண்ணுங்க வாழ்த்துக்கள் மேடம் சுந்தரி இன்னும் நீ தைரியமாய் இருக்கணும்

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 2 ปีที่แล้ว +32

    அந்த அபலை பெண் சுந்தரியின் மனோ வலிமை அவர்களை நல்வழியில் வாழ வைக்கும்.கடவுள் துணையும் உங்கள் ஆதரவும் என்றும் இருகட்டும்.சுந்தரி தாங்கள் இனி புது வாழ்வை தைரியமாக தொடங்குங்கள்.வாழ்க வளமுடன்!!

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 4 ปีที่แล้ว +105

    நவீன கண்ணகி சுந்தரியின் முடிவு பாராட்டக்கூடியது சுந்தரி வாழ்க வளமுடன்

  • @madhavimadhavi7041
    @madhavimadhavi7041 4 ปีที่แล้ว +103

    சுந்தரி உனக்கு ஆண்டவன் எப்போதும் துணை இருப்பார் நீ நல்லா இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏

  • @mohamedvasim6324
    @mohamedvasim6324 3 ปีที่แล้ว +17

    My heart 💓 touch episode sunthari is Great god bless you

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 2 ปีที่แล้ว +31

    உண்மையில் மனசை நெகிழ வைக்கிறது

  • @xaviourraj8852
    @xaviourraj8852 2 ปีที่แล้ว +5

    சபாஷ் சுந்தரி சரியான முடிவு. உன் ஏழ்மை ஒழியட்டும் வாழ்க வழமுடன்

  • @siluvainadar1037
    @siluvainadar1037 2 ปีที่แล้ว +8

    அருமை சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @kgiridharan6530
    @kgiridharan6530 3 ปีที่แล้ว +11

    2020 ஓட உண்மையான ரெட்டைவால் குருவி

  • @karunakarani3821
    @karunakarani3821 3 ปีที่แล้ว +50

    கடவுள் முதல் மனைவிக்கு குழந்தையை கொடுத்தது தான் விதி

    • @bha3299
      @bha3299 3 ปีที่แล้ว

      Vera level comment

    • @kamala3349
      @kamala3349 2 ปีที่แล้ว +1

      Zpl

  • @kickofffight2120
    @kickofffight2120 4 ปีที่แล้ว +92

    Naa Paartha Episode La Enakku Romba Pudicha Episode Ithu Good Solution Vaazhga Valamudan...🙏🙏🙏

  • @malnemo7
    @malnemo7 2 ปีที่แล้ว +20

    Beautiful ending.
    Appreciate the judge, one of the best judgment.
    God bless this girl

  • @dsk1997
    @dsk1997 4 ปีที่แล้ว +62

    Finally girl has taken perfect decision 👏👏👏👏

  • @pushpalathah4235
    @pushpalathah4235 2 ปีที่แล้ว +7

    மேம் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @priyapriya1549
    @priyapriya1549 3 ปีที่แล้ว +8

    சுந்தரி அக்கா சூப்பர் 👏👏👏

  • @thirunavukkarasu3067
    @thirunavukkarasu3067 4 ปีที่แล้ว +32

    Sundari nee padikadha medhai. Great.

  • @rajendran9425
    @rajendran9425 3 ปีที่แล้ว +24

    சுந்தரி தங்கம் நல்ல ஊளைப்பாளி அவர் மீண்டுவருவார்

  • @suganyasakthi4427
    @suganyasakthi4427 3 ปีที่แล้ว +9

    பாவம் சுந்தரி அக்கா நீங்க நல்ல படியாக இருக்கும் அக்கா

  • @user-uz6li3sd4z
    @user-uz6li3sd4z 2 ปีที่แล้ว +8

    சுந்தரி அக்கா உங்களே பார்த்தால் எங்களுக்கும் பெருமையாக இருக்கிறது.மற்றும் இந்த சமூகத்திற்கு நீங்க ஒரு சிரந்த உதார்ணம் அக்கா.உங்களே பார்த்தாவது இந்த சமூகத்திற்கு விளிப்புணர்வு வரட்டும். வாழ்த்துக்கள் சுந்தரி அக்கா🙏🙏🙏💪💪💪

  • @tamizhselvi1910
    @tamizhselvi1910 4 หลายเดือนก่อน +2

    தினம் நீ தேடும் வாழ்க்கை
    எங்கோ உன்னை தேடுமே
    அது உனக்கான காலம் வந்தால்
    உன்னை சேருமே❤🎉

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 3 ปีที่แล้ว +6

    Laxmi sis u are a saviour.... Send by God to save the poor ladies in India

  • @manoranjitham8348
    @manoranjitham8348 3 ปีที่แล้ว +17

    லட்சுமி மேம் தீர்ப்பு சூப்பர் கலைஞர் டிவிக்கு வாழ்த்துக்கள்

  • @m.bharathithiserialsuper7954
    @m.bharathithiserialsuper7954 4 ปีที่แล้ว +6

    Sundari Akka super god bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lifeisdream7382
    @lifeisdream7382 3 ปีที่แล้ว +21

    சா பாவம் டா அனாதை னு தெரிஞ்சுக்கிட்டு ஏமாத்த போறிங்களேடா பாவிங்கள துஉஉ சுந்தரி நல்லாருப்ப மா கவலை படைத்திட மா

    • @segar8277
      @segar8277 3 ปีที่แล้ว

      Aiyo..intha manichi...enn kathuthu..ithu vanthu..vajasu marratam (??)) than karanam..ungayum thukaporranka.

  • @kannanponnampalam6689
    @kannanponnampalam6689 2 ปีที่แล้ว +5

    I don't have words to bless you daughter sunthari very proud of you ❤

  • @user-ey3wj6mo4o
    @user-ey3wj6mo4o ปีที่แล้ว +5

    லஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மணமார்ந்த நன்றிகள்

  • @ammukukkuz1336
    @ammukukkuz1336 4 ปีที่แล้ว +29

    She take a good dissection 👌👌👌good bless you sis 🙌🙌🙌

  • @john994040
    @john994040 3 ปีที่แล้ว +5

    லட்சுமி மேடம் சூப்பர்

  • @balamurugan2223
    @balamurugan2223 4 ปีที่แล้ว +120

    கடவுளே அந்த சுந்தரி பொண்ணு நல்லா இருக்கணும் கடவுளே நீ பாத்துக்கோ மக்கள் நாங்களும் துணை நிற்போம்

  • @saritharajs8766
    @saritharajs8766 3 ปีที่แล้ว +29

    இவர் ரொம்ப நல்ல மனிதன் போல் நல்லாவே நடிக்கான்.

  • @davidgnanarokiam6335
    @davidgnanarokiam6335 2 ปีที่แล้ว +4

    Super ending. Salute to you madam

  • @meenameenameenameena6959
    @meenameenameenameena6959 2 ปีที่แล้ว +2

    Intha ulakathula kulantha illama enna marithiri neraya per kasta 😭😭😭😭😭😭😭😭paduranga eankalukum intha nilama vara kudathunu kadavul kitta pray🙌🙏 pannikonga please🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sarithar2250
      @sarithar2250 2 ปีที่แล้ว

      Feel pannatha ma kandipa nallathu nadakum un life la happya irunga ma.

  • @anithaswetha4029
    @anithaswetha4029 4 ปีที่แล้ว +13

    Super sundhari keepitup god bless you

  • @sakthixerox8666
    @sakthixerox8666 2 ปีที่แล้ว +2

    Sundari is innocent girl, God bless her and save her life

  • @dakshingamervictory8182
    @dakshingamervictory8182 3 ปีที่แล้ว +16

    God bless sundari and her baby

  • @mariyaprakashamamburose1806
    @mariyaprakashamamburose1806 2 ปีที่แล้ว +1

    Beautiful . I don't have any words to describe your judgment. I salute you madame.

  • @yazhinikutty8122
    @yazhinikutty8122 4 ปีที่แล้ว +12

    Sundari ur great ma god bless you god kandipa unkoda irukaru be feel pannatha ma😥😍

  • @user-zg5ej5zv9k
    @user-zg5ej5zv9k 4 ปีที่แล้ว +156

    நல்ல ஒரு பெண் சுந்தரி நீ நல்லா இருப்பாய்

  • @chandraseharan8737
    @chandraseharan8737 2 ปีที่แล้ว +45

    இதுவரை இல்லாத கண்ணீர்...... என் கண்களில் 🤔

  • @kannanponnampalam6689
    @kannanponnampalam6689 2 ปีที่แล้ว +2

    At the same time Good judgement for laxmi ramakirshnan hats off you

  • @umad3707
    @umad3707 3 ปีที่แล้ว +5

    Neengal nanraga iruka vendum Lakshmi mam🙏

  • @palkumar3936
    @palkumar3936 2 ปีที่แล้ว +1

    Super sundari

  • @user-yi1uv3qb5n
    @user-yi1uv3qb5n 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @shanmugamjaypal8851
    @shanmugamjaypal8851 2 ปีที่แล้ว +1

    Super jugement lakmi Amma vazhthugal

  • @kalaks9296
    @kalaks9296 4 ปีที่แล้ว +8

    Lakshmi mam's decision is very good

    • @akashdevadharsan3174
      @akashdevadharsan3174 3 ปีที่แล้ว

      Evan oru selfish 2perum avana nampathinga bold a 2perum hardwork panni pillakala valanga avan vandama

  • @SasiKala-gi4tr
    @SasiKala-gi4tr 2 ปีที่แล้ว +1

    Great sundari super

  • @immanuelrajesh7756
    @immanuelrajesh7756 4 ปีที่แล้ว +36

    So Sad with tears This Sundari sister Good heart GOD BLESS YOU AND YOUR BABY And Specially thank u lakhsmi madam. am looking you a good judge Your words all very power full I Thank god for you birth in this world

  • @naughtynomana3577
    @naughtynomana3577 2 ปีที่แล้ว +2

    Vinoth kumar ...pesum pothu 😂😂😂

  • @msvedha
    @msvedha 3 ปีที่แล้ว +16

    I salute லட்சமி madsm . She is awesome taking a decisions at the spot

  • @kvictoria7021
    @kvictoria7021 2 ปีที่แล้ว +2

    இரண்டு பிள்ளைகள் பெற்றதுக்கு தாய்க்கு அசிங்கம் அப்பா என்று சொல்வது அசிங்கம்

  • @ramanansri7298
    @ramanansri7298 3 ปีที่แล้ว +4

    இதுக்குத்தான் மாற்றம் ஆண் பெண் சமம்..

  • @poornimak1790
    @poornimak1790 3 ปีที่แล้ว +11

    சூப்பர் சுந்தரி 👏👏👏👏👏👏👏👏👏

  • @mothersonsminiworld5748
    @mothersonsminiworld5748 2 ปีที่แล้ว +3

    Lakshmi mam vera level

  • @tdsrock1341
    @tdsrock1341 2 ปีที่แล้ว +2

    Sunthariku oru salute

  • @chandrasekara6565
    @chandrasekara6565 3 ปีที่แล้ว +5

    தெய்வீக சிரிப்பையா உன் சிரிப்பு

  • @cpillappanchinnakkannu9386
    @cpillappanchinnakkannu9386 2 ปีที่แล้ว +2

    Congratulations Lakshmi Amma neethi,Nermai super akka sundhari congratulations 👏👏👏👏

  • @nsma1602
    @nsma1602 4 ปีที่แล้ว +5

    இது ஏற்கெனவே பார்த்தாச்சு,

    • @SampathKumar-ul6hl
      @SampathKumar-ul6hl 4 ปีที่แล้ว

      இன்னொரு தடவை பாருங்கள்

  • @mahenmallar5408
    @mahenmallar5408 2 ปีที่แล้ว +1

    Very good sunthari you very enjoy life God bless you

  • @aminabibiamina8433
    @aminabibiamina8433 4 ปีที่แล้ว +51

    Paavam kadaveley....and good job for lakhsmi madam...your so great madam..😍

    • @muthuramanchockalingam2841
      @muthuramanchockalingam2841 2 ปีที่แล้ว

      Lakshmi madam did a wonderful settlement and shown a life support for the girl.

  • @SJA198
    @SJA198 2 ปีที่แล้ว +1

    Ampala da...2peraium...pakkurenu solra paru...sema

  • @hemassk52
    @hemassk52 3 ปีที่แล้ว +4

    Laxmi madam very good. God bless u mam

  • @singaravelsingaravel7986
    @singaravelsingaravel7986 2 ปีที่แล้ว +4

    Lakshmi mam super 💐👏

  • @cjtunes1850
    @cjtunes1850 3 ปีที่แล้ว +11

    Sundhari nee azhaku ellavattilum 👍❤️❤️❤️

  • @graciouspeter2256
    @graciouspeter2256 3 ปีที่แล้ว +43

    Sundari an innocent village Golden Girl.
    இந்த பயித்தியக்கார கணவனுக்காக வக்காலத்து வாங்கும் மனைவி, மாமன். வெட்கக்கேடு.

  • @sinnasamysivakumar1806
    @sinnasamysivakumar1806 2 ปีที่แล้ว +5

    wat a confidence to her congrats keep it till end sis

  • @sangeetha9608
    @sangeetha9608 2 ปีที่แล้ว +5

    God bless this girl.