MARRIAGE MATCHING - திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 112

  • @vimalap123
    @vimalap123 2 ปีที่แล้ว +14

    குருஜி ஐயா திருமண பொருத்தம் பற்றிய தங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது 14 பொருத்தங்கள் இருக்கிறது என்று சொல்லி செய்த என் பெண்ணின் திருமணம் ஒரே மாதத்தில் பிரிவில் முடிந்தது ஜோதிடம் கற்பவர்களுக்கு தங்கள் கட்டுரைகள் புத்தகங்கள் பெரும் வரம். தாங்கள் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ வேண்டும் .

    • @shanthamaniselvaraj7295
      @shanthamaniselvaraj7295 2 ปีที่แล้ว

      O oo

    • @jenishjenisha3675
      @jenishjenisha3675 2 ปีที่แล้ว

      திருமண poruthamum 10% தான்
      கட்ட porutham இருகுல athu 90% k vanga . திருமணம் porutham சரியா இருந்து கட்டம் porutham sariyaga இல்லை என்றால் பிரிவினையே தரும்

    • @Balasubramani-b2z
      @Balasubramani-b2z 24 วันที่ผ่านมา

    • @Balasubramani-b2z
      @Balasubramani-b2z 24 วันที่ผ่านมา

      31:55

  • @msestimators222
    @msestimators222 2 ปีที่แล้ว +3

    ஐயா உங்கள் வீடியோவை நீண்ட நாட்களாக பாா்த்துக கொண்டிருப்பவள். உங்கள் திருமணப் பொருத்த முறை நன்றாக உள்ளது. God Bless You.

  • @MOHAN137-
    @MOHAN137- 2 ปีที่แล้ว +2

    வணக்கம் குருவே நீங்கள் வீடியோவில் சொல்வதைவிட எனக்கு உங்களின் எழுத்துக்களின் மூலம் சற்று புரிந்துகொள்வதற்கு எளிதாக உள்ளது. 🙏

  • @naveenprasanth3732
    @naveenprasanth3732 2 ปีที่แล้ว +22

    video starts at 14:40

    • @latha1699
      @latha1699 ปีที่แล้ว +3

      Thanks..

    • @e.ramkumar3220
      @e.ramkumar3220 9 หลายเดือนก่อน +1

      nee nalla irukanum paaa❤❤❤

  • @SRIGuruAstroTV
    @SRIGuruAstroTV 2 ปีที่แล้ว +1

    திருமண பொருத்தம் மிக மிக அருமையான விளக்கம் ஐயா இந்த விளக்கம் காலம் கடந்து பேசப்படும் நன்றி ஐயா ஸ்ரீ குரு ஜோதிட ஐயர்

  • @paramasivan7645
    @paramasivan7645 2 ปีที่แล้ว +1

    , குருஜி அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய ஜோதிட புத்தகமும் அனைத்தும் எளிமையாக புரிந்து கொள்ளும்படி இருக்கிறது உங்களுடைய வீடியோ அனைத்தும் எளிமையாகவும் புரிந்து கொள்ளும் படியும் இருக்கின்றது அதேபோல்

  • @kathalinrikavithaiyadharan2578
    @kathalinrikavithaiyadharan2578 2 ปีที่แล้ว +2

    மிக அருமை குருஜி... திருமண பொருத்தத்திற்கு நீங்கள் கூறியது மிகவும் பயனுள்ளதாக உள்ளது குருஜி.

  • @anansd01
    @anansd01 2 ปีที่แล้ว +2

    @1:05 Guruji, thanks. I was introduced to astrology with your videos 1yr back. I am a software engineer with 8 yrs experience. Now, I can't stop watching your videos.

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว +3

    நன்றி குருஜி. நான் கேட்ட திருமண அனுகூல பொருத்தம் பற்றிய பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @Indian_MBA
    @Indian_MBA 2 ปีที่แล้ว +3

    ஜயா திருமண பொருத்தம் வீடியோவை மட்டுமே விதிகளை பொது வழியில் பதிவிடுங்கள் அது என்னை போல மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் மற்றும் வாழ்த்துக்கள்

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    சோதிடத்தின் உண்மையை உரைக்க இறை அளித்த வரம் நீங்கள்
    இறைவனுக்கு நன்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshradhakrisshnan5686
    @rameshradhakrisshnan5686 หลายเดือนก่อน

    Very pragmatic advice❤

  • @paramasivan7645
    @paramasivan7645 2 ปีที่แล้ว +1

    குருவே வணக்கம் நீங்கள் திருமணத்திற்கு எப்படி பொருத்தம் பார்க்க வேண்டும் என்ற வீடியோவை பார்த்தேன் மிகவும் நன்று இதை நீங்கள் ஈரோடு மாநாட்டில் விரிவாக பேசியிருக்கலாமே

  • @r.chandrakalakala4587
    @r.chandrakalakala4587 ปีที่แล้ว +2

    Thirumanathirku ethanai porutham vendum

  • @vijayakumarsv4679
    @vijayakumarsv4679 ปีที่แล้ว

    Very very useful!
    Thanks Guruji!
    By
    Vijayakumar
    Othakkadai Madurai

  • @mahendirand7138
    @mahendirand7138 8 หลายเดือนก่อน

    Nice clarification sir ❤❤

  • @rajalakshmik5732
    @rajalakshmik5732 2 ปีที่แล้ว

    Guruji அருமையான விளக்கம் 👌👌👌

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 2 ปีที่แล้ว +1

    அருமைஆன விளக்கம் குருஜி🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 ปีที่แล้ว

    Thirumanam porutham patriya vilakam arumai valthukal thambi

  • @rajasekaran8590
    @rajasekaran8590 ปีที่แล้ว

    Love you Guruji 💖💖💖💖💖💖 what you are doing is actually GOD'S WORK. Marriage is not done in Heaven by God but here on Earth by god's son Adhitya Guruji.No one can refuse the reasons you have told to fix a marriage astrologically. Hats off to you Guruji... long live our Adhitya Guruji❤❤❤🙏🙏🙏

  • @அமாவாசை-ம2ள
    @அமாவாசை-ம2ள ปีที่แล้ว +2

    திருமண பொருத்தம் பற்றிய விரிவான புத்தகம் ஒளிவு மறைவின்றி எழுதுங்கள் குருஜி

  • @vijayasridhar6051
    @vijayasridhar6051 2 ปีที่แล้ว +2

    Very practical and logical explanation of marriage matching by Guruji. Please upload more such videos.

  • @arunachalamjp4941
    @arunachalamjp4941 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி குரு ஜி

  • @lakshmik6016
    @lakshmik6016 2 ปีที่แล้ว +3

    S padikka padikka swarasyamaga ulladhudhan jodhidam . Thanks guruji

  • @ksusheela55
    @ksusheela55 2 ปีที่แล้ว +2

    Please explain marriage matching with examples of a girl and boy chart

  • @bhawaniravi1012
    @bhawaniravi1012 2 ปีที่แล้ว +1

    தனி வீடியோ கட்ட விளக்கத்துடன். நன்றி

  • @Pranavi-pg7pf
    @Pranavi-pg7pf ปีที่แล้ว

    9.17 super Guruji🙏

  • @muthu8314
    @muthu8314 2 ปีที่แล้ว +3

    சன் லைக்கில் ராசிபலன் சொல்லும் போது அன்றைய கிரக நிலையை கட்டமாக காட்டி சொல்லுங்கள் குருஜி

  • @jothisakkaravarthivarthi8853
    @jothisakkaravarthivarthi8853 2 ปีที่แล้ว +1

    Super gurugi,💐💐💐🌹🌹🌹

  • @SSNagulan
    @SSNagulan 5 หลายเดือนก่อน

    ஐயா உதாரண ஜாதகம் அதிகம் போடுங்கள் ஐயா.

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +1

    அருமை👍

  • @paranivelsankarsankar8286
    @paranivelsankarsankar8286 2 ปีที่แล้ว +5

    ஆனால் இன்றைய தினத்தந்தி காசுக்காக செய்தி போடும் வேசி ஊடகமாக மாறிவிட்டதே ஐயா அதற்கேதேனும் ஜோதிட காரணமிருக்கலாமோ ???

  • @kanagarajke4085
    @kanagarajke4085 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @indiranis420
    @indiranis420 2 ปีที่แล้ว +2

    எடுத்துக் காட்டு ஜாதகம் போட்டு சொல்லுங்கள் ஐயா

  • @pthirumalainambipthirumala7786
    @pthirumalainambipthirumala7786 2 ปีที่แล้ว

    🙏🙏 Thankyou guruji

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 ปีที่แล้ว

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @krishnanmumbai1926
    @krishnanmumbai1926 2 ปีที่แล้ว

    சிறந்தபதிவு எங்கள்கலையரசே......

  • @dhasnamorthy4671
    @dhasnamorthy4671 2 ปีที่แล้ว

    100%romba,arumai

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் நன்றி

  • @sumathysubramaniam1028
    @sumathysubramaniam1028 2 ปีที่แล้ว

    Guruji you look Awesome 😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷

  • @vijayalakshmiarun
    @vijayalakshmiarun 2 ปีที่แล้ว +3

    ஐயா இந்த பதிவுக்கு மிக்க நன்றி. ஐயா பொருத்தத்தில் கூட்டு திசை (ஏக திசை) பற்றிய உங்கள் பார்வை என்ன ? கூட்டு திசையை பற்றி உங்கள் பதிவை காண விரும்புகிறேன். குடும்பத்தில் எனக்கும் என் மனைவிக்கும் என் தாயார்க்கும் கூட்டத்திசையான குரு திசை ஆரம்பிக்கப் போகிறது. கூட்டு திசை பற்றிய உங்களுடைய ஏதேனும் பதிவுகள் இருந்தால் அதை ஷேர் செய்யுங்கள்.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 8 หลายเดือนก่อน

    There is a nexus among naxatra lords of lagna padas and janma naxatras of bride and bridegroom as per charts of both and destiny which is predecided by God.
    If the lagna point is in Mesha rasi aswini 1st pada (Kethu star) of bride or b groom, the lagna point of the spouse will be falling in Kethu or sukra stars of aswini bharani 1/2/3/4 pada or soorya 1pada krithika 1st pada .
    If the lagna point is in aswini 2nd pada, the spouse star pada will be soorya star jrithika 2 /3/4 pada, moon rohini star 1/2/3/4 pada or Mars star mrigasira 1st / 2nd pada respectively......
    Likewise in simha rasi and dhanur rasi means 1,5,9 dharma trikona rasis.
    The padas, which are not come for matching , are utthara ashada sun star 2,3,4 sravana, dhanushta, sathabhisha, poorvabgadra, uttarabhadra, revathi 1,2,3,4 padas for aswini 1 pada. Similarly for kethu star aswini 2 nd pada , the star padas not matching are dhanishta 3, 4 padas, sathabhisham, poorva snd utthara bgasras, revathi, aswini, bharani 1, 2, 3, 4 padas and sun star krithika 1st pada. .......
    Please check as it is derived from kalapurusha rasi chart and rasi and stars after analysis as per destiny I feel. If it is found apt by all, it minimizes the matching of stars of of bride/bgroom in future and the chart with the lagna point can be taken into. All the best.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว

    Very good explanation about marriage matching, thank you so much guruji

  • @pvijaykrishnan5065
    @pvijaykrishnan5065 ปีที่แล้ว

    திரு ஆதித்ய குருஜி ஐயா, பிறந்த பொழுதில் சூரியன் வலுவில்லாமல் இருந்தால் தற்போது சூரியனை வலுவாக்க இயலுமா?

  • @haridass1091
    @haridass1091 2 ปีที่แล้ว

    Great❤️❤️

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil 2 ปีที่แล้ว

    Excellent sir

  • @haribalakrishnan1586
    @haribalakrishnan1586 2 ปีที่แล้ว

    Super Guruji

  • @28squash
    @28squash ปีที่แล้ว

    Guruji, வணக்கம்.. திருமண porutham parkum pothu பிள்ளை பேரு இல்லாத jatakarodu பிள்ளை பேரு உள்ள jatakar inaika கூடாது என்று solgirirgal... Iruvarukum பிள்ளை பேரு இல்லை என்றால் அந்த jatakathaiyum இணைக்க கூடாது engirir... Dayavu கூர்ந்து manavanuku vilakavum...

  • @akarshanapl9-c93
    @akarshanapl9-c93 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி மாலைமலர் வாசகி ஒவ்வொரு வாரமும் வெள்ளி கிழமை தோறும் வந்த கட்டுரைகள் படித்து ஜோதிடம் கற்றவள் அந்த கட்டுரையை படித்தாலே போதும் இன்றைய மாணவர்கள் 🙏🙏🙏

  • @srinivasaprasath5607
    @srinivasaprasath5607 2 ปีที่แล้ว +1

    அய்யா சூரியன் சனி, மற்றும் குரு இவர்களால் பார்க்கப்பட்டால் என்ன பலன்

  • @MalaK-nf1jh
    @MalaK-nf1jh ปีที่แล้ว

    வணக்கம் ஐயா! துலாலக்கணம் இலக்கணத்தில் செவ்வாயும் 4ல்சுக்கிரன் சூரியன் கேது7ல்சனிநீசம்(திக்பலம்)இது பரிவர்த்தனை இல்லையா?(மூன்றுக்கும் செவ்வாய் -சுக்கிரன்-சனி வணக்கம்..நன்றி

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 2 ปีที่แล้ว

    Guru ji First view First like First comment🙏

  • @madhupriya8564
    @madhupriya8564 2 ปีที่แล้ว

    ஐயா ராகு கேது செவ்வாய் உலா நான் செவ்வாய் உலா அவரை திருமணம் செய்யலாம்? பொருத்தம் உள்ளது ennaku அவரை பிடித்து இருகு இருப்பினும் ராகு கேது கரணுதுகாக என்ன வேண்டாம் என்று சொல்கிறது என்னால் எதுக முடிய வில்லை ஐயா.. ⭐ பொருத்தம் குடா உள்ளது ஐயா... இருந்தாலும் என்னை திருமணம் செய்தல் அவருக்கு எதும் அகிடும் .. சொள்கிரகள் ஐயா.... 🙏 Plz சொல்லுங்க

  • @prabu4679
    @prabu4679 ปีที่แล้ว

    குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் ஜாதகத்தில் சூரியன் என்பது பூமியை குறிக்கும் என்று சொல்லி உள்ளீர்கள் எனக்கு புரியவில்லை மேலும் அது சூரியன் தான் என நான் நினைக்கிறேன் நீங்கள் பூமி என்று சொல்வதற்கு விளக்கம் கொடுத்தால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @Messenger_Mail
    @Messenger_Mail 2 ปีที่แล้ว +15

    Vid starts @20:00

  • @gajab2087
    @gajab2087 2 ปีที่แล้ว

    My son dob 10.2.2014. 9.20 pm. My son ku brother or sister erupaagalaa soluga gurujii.

  • @meenusunder3018
    @meenusunder3018 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @jaiganeh2714
    @jaiganeh2714 2 ปีที่แล้ว

    Maraka pathaka esthanathil ragu kethu guru sukran parvai perumpothu enna palan TH-cam video venum

  • @manengineering
    @manengineering 2 ปีที่แล้ว

    Sir, ெஜன்ம சனி 2வது சுற்று, கும்ப ராசி, ஆண் புரட்டாதி நட்சத்திரம், பெண் சதயம் இந்த Dec2022, ஜனவரி 2022ல் திருமணம் செய்யலாமா? ஆண் 5, 12 திசை, பெண் 9, 12 திசை நடக்குகிறது. தயவுசெய்து விளக்கம் அளிக்கவும். late marraige முதல் திருமணம்

  • @lakshmik6016
    @lakshmik6016 2 ปีที่แล้ว

    8,6 adhipathi dhasai gal lagnathirkku parkkavenduma rasikku parkkavenduma guruji

  • @astrosaiselvam5706
    @astrosaiselvam5706 2 ปีที่แล้ว

    குருவே சரணம்.நுட்பம் புரியாதவர்களுக்கு ,பத்துப்
    பொருத்த விஷயத்தில்...என்னத்தப் பேசி, எது உரைத்தாலும்
    கந்தனுக்குப் புத்தி ..............ளே
    என்பது போலத்தான் உள்ளது.
    புரிபவருக்கு புரிந்தால் போதுமானது.

  • @dsvdsv7718
    @dsvdsv7718 2 ปีที่แล้ว

    Love you guruji appa

  • @immanuvels1895
    @immanuvels1895 ปีที่แล้ว

    குருஜி. தனுஷ் லக்னம் 7 ஆம் அதிபதி புதன் நீசம் 11 ஆம் அதிபதி சுக்கிரன் உச்சம், ராசியின் படி கடகம் ராசி 7 ஆம் அதிபதி சனி நீசம் 11 ஆம் அதிபதி சுக்கிரன் உச்சம் மேலும் சுக்கிர தசை நடப்பில் உள்ளது
    7 ஆம் அதிபதியை விட 11 ஆம் அதிபதி வலுவாக இருப்பதால் இரண்டு திருமண அமைப்பு அல்லது முறை தவறிய நடத்தைக்கு வாய்ப்பு உள்ளதா???

  • @vinobhajim8538
    @vinobhajim8538 5 หลายเดือนก่อน

    ஆண் லக்னம் மேஷம் பெண் லக்னம் கன்னி. 6'8 ஆக வருகிறது. எனக்கு பெண் பிடித்துள்ளது. நான் என்ன செய்வது?

  • @DhanaLakshmi-qr2lo
    @DhanaLakshmi-qr2lo 2 ปีที่แล้ว +1

    குருஜி ஐயா வணக்கம். ரிஷப லக்ன பெண்ணையும் துலாம் லக்ன ஆணையும் திருமணம் செய்து வைக்கலாமா. ஆனால் இருவருமே இரண்டாம் திருமணத்திற்கு காத்திருக்கிறார்கள்.

  • @ramasamyponnusamy8435
    @ramasamyponnusamy8435 2 ปีที่แล้ว

    குருஜிக்கு வணக்கம் ஜாதகத்தில் 6 க்குடையவன் 7 ல் இருந்தால் 8 க்குடையவன 7ல்இருந்தால் எப்படி சேர்ப்பது என்று தயவு செய்து சொல்லுங்கள்

  • @kumarane2996
    @kumarane2996 2 ปีที่แล้ว

    Architect jadagam podunga sir

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 2 ปีที่แล้ว +2

    Enakkum en kaathalikum lagnam, sashtaashtagam,
    Aana enga manasu, solla vaarthaiye illa,
    Avlo othu pochu,
    Aaana engalaa la Sera mudila,
    Rendu thadava marriage ku pesi
    Prachanai agi, pririnjom,
    Ippavum vaaditu irukkomm,
    Eppo seruvom nu

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว

      Enakum en husband kum lagnam sashtashtagam avar rishaba lagnam nan dhanusu lagnam marriage agi 10yes aguthu

    • @rudhrascosmos8462
      @rudhrascosmos8462 2 ปีที่แล้ว

      @@nithyalakshmielango6930 ungaluku, 6,8 dasa. Avaruku 6,8 dasa orey time al eppavachum nadanthucha

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว

      @@rudhrascosmos8462 avaruku 6aam adhipathi sukran dasaiyill enaku pathagathipathi,maragathipathi bhudhan dasai

    • @rudhrascosmos8462
      @rudhrascosmos8462 2 ปีที่แล้ว

      @@nithyalakshmielango6930 smootha pogutha life,,?

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว

      @@rudhrascosmos8462 konjam kashtam tha Enna panna mudiyum life is a acceptance 😂😂😂idhu naduvula enagaluku dhanusu rasi la oru papa avaluku porakum podhea jenma sani 😁 neenga nenachi paarunga enga situation

  • @anandhanandh2001
    @anandhanandh2001 2 ปีที่แล้ว

    ஐயா ஆண் இருக்க நாகதோஷமும் செவ்வாய் தோஷமும் உள்ளது பெண்ணிற்கு நாக தோஷம் மட்டும் உள்ளது அப்படி இருந்தால் திருமணம் செய்யலாமா

  • @vimalsachi9183
    @vimalsachi9183 2 ปีที่แล้ว

    👌❤️🙏🇮🇳

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +1

    நீண்டநாள் எதிர் பார்ப்பு

  • @ganeshmaharaj3264
    @ganeshmaharaj3264 ปีที่แล้ว +1

    ஆம். இன்னும் 10 பொருத்தத்தை பார்த்தே பல நல்ல வரன்களை நழுவ விட்டு விடுகின்றனர். 2,5,7,8,12 பாவகங்களை பார்க்காமலே, நட்சத்திரத்தை மட்டுமே வைத்து பொருத்தம் பார்த்தல் இழிவினும் இழிவே.....கலி காலம்

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 ปีที่แล้ว

    Vanakkam guru ji iyya

  • @rr1685
    @rr1685 2 ปีที่แล้ว

    setji setji setji .... lifiji lifiji lifejiii... gurijiii

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 7 หลายเดือนก่อน

    மீனலக்கணம்
    ரேவதிநான்குவர்கோத்தமம்
    லக்கணம் அங்கு நீச சாரமான
    புதனின் சாரத்தில் நிற்பது என்பதாகாதா.
    பாதகாதிபதி புதன் சாரம் பெற்று வருகிறது என்று ஆகாதா
    மேலும் பாதகாதிபதி புதன் திதிசூன்ய சிம்மத்தில் 6ல் மகம் 3ல் மறைவு.
    அம்ஸத்தில் மிதுன ராசியில் புதன் ஆட்சி.
    மேலும் லக்கணாதிபதி குரு புனர்பூசம் 4 ல் உச்சம் புஷ்கரநவாம்ஸம் வர்கோத்தமம்.9ம்பார்வைலக்கணத்தில்பார்வைபலம்உண்டு.
    சந்திரன் விசாகம் 2ல் புஷ்கரநவாம்ஸம்
    நடப்பு புதன் தசை.
    பாலஜோதிடம் புத்தகத்தில்
    பாதகாதிபதி பற்றிய கட்டுரைகள் படித்திருக்கிறேன்
    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    நடப்பு புதன் தசை 2018-2035 வரை புதன் தசை நடப்பு.
    30-07-1990மதுரைஇரவுஆண்.
    நன்றி நற்செய்தி நற்பணி நற்பவி
    குருவருள் திருவருள் ஆசிகள் வேண்டும்
    நன்றி

  • @rammoorthydr2307
    @rammoorthydr2307 2 ปีที่แล้ว

    Einstein Guruji....Panivana vanakkangal.
    Ippavum onrum kuraindhu poi vidavillai.
    Neengal ungal uyarithileye irukkalam
    'Online classes' yai neengal seikkiram or ovvoru planets solli vittu ...ippadi thaan Joshyam...Gnaththil thaan varum...padiththu...purindhu kondu....anupavaththil thelinthu kolkangal endru mudhikondu....ungal uyarithtjil .... irukkalam. Sila visayangal Gnaththil thaan purindhu kolla mudiyum

  • @manikandaprakash
    @manikandaprakash 2 ปีที่แล้ว

    அதில் நானும் ஒருவன்.m

  • @meenasundares
    @meenasundares 11 หลายเดือนก่อน

    Guruii. Orugrham. Neechamaal. Vakramanal adu ஆட்சிக்கு சமம்

    • @meenasundares
      @meenasundares 11 หลายเดือนก่อน

      இல்லையா

    • @meenasundares
      @meenasundares 11 หลายเดือนก่อน

      இல்லையா

    • @meenasundares
      @meenasundares 11 หลายเดือนก่อน

      Gurugi

  • @haridass1091
    @haridass1091 2 ปีที่แล้ว

    7:13😂😂😂😂

  • @dhanasekarc3931
    @dhanasekarc3931 2 ปีที่แล้ว

    சார்வணக்கம்நல்லகருத்துக்கலைசொன்நீர்கள்நன்றி

  • @shanthamaniselvaraj7295
    @shanthamaniselvaraj7295 2 ปีที่แล้ว

    Oo9p

  • @arunaanbuchelvan5005
    @arunaanbuchelvan5005 7 หลายเดือนก่อน

    நே

  • @Timeinvestics9008
    @Timeinvestics9008 11 หลายเดือนก่อน

    Very bad attitude

  • @media9023
    @media9023 2 ปีที่แล้ว +1

    ஐயா எங்கள் வீட்டில் ஒரு ஆட்டு குட்டி உள்ளது அதற்கு அது பிறந்த நேரத்தை பொறுத்தி பலன் பார்ப்பது எப்படி அமையும்

  • @SRIGuruAstroTV
    @SRIGuruAstroTV 2 ปีที่แล้ว

    திருமண பொருத்தம் மிக மிக அருமையான விளக்கம் ஐயா இந்த விளக்கம் காலம் கடந்து பேசப்படும் நன்றி ஐயா ஸ்ரீ குரு ஜோதிட ஐயர்

  • @rajendrans9432
    @rajendrans9432 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் குருஜி . வணக்கம்.

  • @SRIGuruAstroTV
    @SRIGuruAstroTV 2 ปีที่แล้ว +5

    திருமண பொருத்தம் மிக மிக அருமையான விளக்கம் ஐயா இந்த விளக்கம் காலம் கடந்து பேசப்படும் நன்றி ஐயா ஸ்ரீ குரு ஜோதிட ஐயர்

  • @prabaharan210
    @prabaharan210 2 ปีที่แล้ว

    அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @SRIGuruAstroTV
    @SRIGuruAstroTV 2 ปีที่แล้ว

    திருமண பொருத்தம் மிக மிக அருமையான விளக்கம் ஐயா இந்த விளக்கம் காலம் கடந்து பேசப்படும் நன்றி ஐயா ஸ்ரீ குரு ஜோதிட ஐயர்