கதவு மற்றும் ஜன்னல் வாஸ்து | window door vastu | vastu Ravikumar | Pooja room

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 28

  • @kannakit1382
    @kannakit1382 9 หลายเดือนก่อน +1

    மிகவும் சந்தேகமாக இருக்கிறது நன்றி ஐயா எனக்கு ஒரு சந்தேகம் இருப்பதாக தகவல் கிடைத்து 🙏🙏❤

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar  9 หลายเดือนก่อน +1

      மன்னிக்கவும்,
      நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்று புரியவில்லை !

  • @streetdancestudio3526
    @streetdancestudio3526 8 หลายเดือนก่อน

    அற்புதமான விளக்கம் சார் நன்றி ❤

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar  8 หลายเดือนก่อน

      நன்றி,மிக்க மகிழ்ச்சி !

  • @SelvarajSelvaraj-cj8ep
    @SelvarajSelvaraj-cj8ep 2 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @Kishore0819
    @Kishore0819 2 หลายเดือนก่อน

    Kitchen la 3 window irukkalama tell me please

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar  2 หลายเดือนก่อน

      இரண்டு ஜன்னல்களே போதுமானது,
      கூடுதலாக,
      Exhaust fan மற்றும்
      Chimney போன்ற அமைப்புகளை வைத்துக் கொள்ளலாம்,
      நன்றி !

  • @geetaj4242
    @geetaj4242 ปีที่แล้ว

    நன்றி

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar  ปีที่แล้ว

      மகிழ்ச்சி,
      ஒவ்வொருவரும்,
      உங்கள் வீடு கட்டும் வேலையின் தொடக்கத்தில் இருந்து முடியும்வரை, என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.

  • @Ramfailureoflife143
    @Ramfailureoflife143 8 หลายเดือนก่อน

    Vasuthukal (ALINCHI) maram use panalama

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar  8 หลายเดือนก่อน

      வேண்டாம், தவிர்த்துவிடுங்கள்,
      பூவரசு
      வேங்கை
      படாங்கு ( படாக்)
      தேக்கு
      மஞ்சள் கடம்பு
      ரோஸ்
      பிள்ளை மருது
      கோங்கு
      போன்ற மரவகைகள்
      வாசக்கால், கதவு மற்றும்
      ஜன்னல் வகைகளுக்கு
      ஏற்றவை,
      உங்கள் பொருளாதார சக்திக்கு ஏற்ப இவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம்,
      நன்றி !

  • @seenusah4160
    @seenusah4160 หลายเดือนก่อน

    Ayya.. maindoor steel door la veikalama..?

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar  หลายเดือนก่อน

      வணக்கம்,
      வீட்டின் தலைவாசல் உட்பட வீட்டின் எந்த வாசலுக்கும், அதிக ஓசை எழுப்பும் என்ற காரணத்தினால், இரும்பில் கதவு அமைக்கக்கூடாது,
      தலைவாசல் கதவுக்கு வெளியே அமைக்கும் கிரில் கேட்டுகள், இந்தக் கணக்கில் வராது !

  • @SelvaRam93
    @SelvaRam93 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் தயவுசெய்து எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ..வடக்கு பார்த்த வீடு ...கிழக்கு பக்கமாக ஜன்னல் வைப்பதற்கு வழி இல்லை காற்றுக்கும் வெளிச்சத்திற்கும் மேற்கு பக்கமாக ஜன்னல் வைக்கலாமா? அப்படி ஜன்னல் வைக்கும் போது பூஜை அறையை ஒட்டி ஜன்னல் மேற்கு பக்கமாக வருமே? வைக்கலாமா?

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar  หลายเดือนก่อน +1

      வணக்கம்,
      வீட்டின் வரைபடம் தராமல், கேட்கப்படும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் தருவது சிரமமாக உள்ளது,
      சரி,
      நான் புரிந்துகொண்ட வகையில், உங்கள் வீட்டிற்கு கிழக்கில் காலியிடம் இல்லை, ஆனால் மேற்கில் காலியிடம் உள்ளது, இதுவே ஒரு பிழையான அமைப்பு தான்,
      அந்த வகையில் மேற்கு திசையில், வடக்கு திசைக்கு நெருக்கி, ஜன்னல்கள் வைக்கலாம்,
      அப்படி வைக்கும்பொழுது, சுவாமி அறைக்கு நேர் பின்னே, மேற்கில் ஜன்னல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்,
      நன்றி !

    • @SelvaRam93
      @SelvaRam93 หลายเดือนก่อน

      @vaasthuvallunar thank you sir

  • @sjayamurugan9255
    @sjayamurugan9255 9 หลายเดือนก่อน

    Ayya room door ku straight ah than window vaikanuma...

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar  9 หลายเดือนก่อน

      கண்டிப்பாக,
      மேலும் ஒவ்வொரு அறைக்கான கதவுகளும், உச்சத்தில் அமைவதை உறுதிசெய்யுங்கள்,
      அத்துடன், அதற்கு நேராக எதிர் சுவற்றில் ஜன்னல் அமைப்பது கூடுதல் நன்மைகளைத் தரும்,
      நன்றி !

  • @velukumaravel9159
    @velukumaravel9159 2 ปีที่แล้ว

    ஓம் சரவணபவ 🙏 🙏 🙏 ஆளுக்கொரு வாஸ்து சொல்றீங்க

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar  2 ปีที่แล้ว +1

      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

  • @ganeshgggganeshggg9152
    @ganeshgggganeshggg9152 5 หลายเดือนก่อน

    ஐயா வடக்கு தலைவாசல் உள்ள வீட்டில் ஈசான மூலையில் பூஜை அறை வைப்பதாக உள்ளோம் அதில் கிழக்கு பக்கமாக ஒரு ஜன்னல் வைக்கலாமா??. சிலர் பூஜை அறையில் ஜன்னல் வைக்கக் கூடாது என்று கூறுகின்றனர். இது உண்மையா.

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar  5 หลายเดือนก่อน

      ஜன்னல் வேண்டாம்,
      கிழக்கு பக்க சுவரில்,
      லின்டல் மட்டத்திற்கு மேலே,
      வெண்டிலேட்டர் ( 2'×2')
      வைத்தாலே போதுமானது,
      நன்றி !

    • @ganeshgggganeshggg9152
      @ganeshgggganeshggg9152 5 หลายเดือนก่อน

      @@vaasthuvallunar நன்றி ஐயா

  • @nandhakumarnandhakumar3776
    @nandhakumarnandhakumar3776 10 หลายเดือนก่อน

    கிழக்கு வாசலுக்கு இரட்டை கதவு வைக்கலாமா

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar  10 หลายเดือนก่อน +1

      உட்புறமாக திறக்கும் வண்ணம்,வைத்தால் தவறில்லை!

    • @nandhakumarnandhakumar3776
      @nandhakumarnandhakumar3776 10 หลายเดือนก่อน

      @@vaasthuvallunar மிக்க நன்றி

  • @SelvarajSelvaraj-cj8ep
    @SelvarajSelvaraj-cj8ep ปีที่แล้ว

    சூப்பர் சார்