வாசக்கால் வைப்பது எப்படி | vaasakkal pooja | APPAR WOODS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ส.ค. 2023

ความคิดเห็น • 86

  • @jeevanandham2528
    @jeevanandham2528 10 หลายเดือนก่อน +43

    நல்ல வேலையாக உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த தச்சர்கள் நமது பாரம்பரிய வழக்கத்தை ஆவனப்படுத்தியுள்ளீர்கள்.. இதெல்லாம் மறந்து போக கூடாத வழக்கங்கள்..

  • @omsai1374
    @omsai1374 10 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா
    உங்கள் காணொளிகள்
    பார்த்தோம் அருமையான விளக்கம்
    கொடுத்துள்ளீர்கள்
    மரத்தச்சர் என்று சொல்வது இல்லை ஆசாரிகள் என்றுதான்
    கூறுவார்கள் எனவே
    எனி பதிவிடும் காணொளிகளில் ஆசாரிகள் என்று குறிப்பிடுங்கள் நன்றி
    உங்கள் தொழில் மென்மேலும் சிறப்புற
    வாழ்த்துக்கள்

  • @bpadmashankar1992
    @bpadmashankar1992 8 หลายเดือนก่อน +2

    ennoda future la nan veedu kettinen apdina neenga thaan enaku ellame senju kudukanum aiyya ! 🙏🙏🙏

  • @Santhosh-ef4ye
    @Santhosh-ef4ye 10 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம் அண்ணா🙏🙏🙏

  • @ominteriordesignwoodwork5558
    @ominteriordesignwoodwork5558 10 หลายเดือนก่อน +9

    நானும் ஓரு தச்சு தொழில் செய்வவர் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤

    • @Justatry1203
      @Justatry1203 10 หลายเดือนก่อน +1

      Nanum carving kathukka start panne iruken ennoda videos pathutu nalla irukkanu sollunga

    • @ominteriordesignwoodwork5558
      @ominteriordesignwoodwork5558 10 หลายเดือนก่อน +1

      @@Justatry1203 nice work 👏 brother 👏 💪

    • @Justatry1203
      @Justatry1203 10 หลายเดือนก่อน +1

      Thank you so much for your reply

  • @AK-wt7jj
    @AK-wt7jj 10 หลายเดือนก่อน +3

    Good working skill with following up our ancient cultures.
    Well done . appreciate your skill and devotion of work.

  • @charlesdarwin2667
    @charlesdarwin2667 10 หลายเดือนก่อน +34

    எங்கப்பா சொல்லி இருக்கார்.
    வாஸ்து சாஸ்திரத்த விட தச்சு சாஸ்திரம் தான் சிறந்தது னு.
    பிராமணர்களை விட தச்சு ஆசாரிகள் தான் வீட்டு சாஸ்திரம் பார்ப்பதில் சிறந்தவர்கள் என்று.

  • @sentimentalmindless
    @sentimentalmindless 10 หลายเดือนก่อน +7

    Very informative sir !! Waiting for your next video 👏

  • @ramanandampillai3968
    @ramanandampillai3968 10 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு. வாழ்க வளர்க வளமுடன்.

  • @ominteriordesignwoodwork5558
    @ominteriordesignwoodwork5558 10 หลายเดือนก่อน +33

    இப்போ யாரும் தச்சு வேலை செய்பவர்களை வாசகல் வைப்பதற்கு அழைப்பதே... இல்லை ஐயா... காரணம் கொத்தனார் தன் காரணம்....

    • @vijayarulm56
      @vijayarulm56 10 หลายเดือนก่อน +4

      உண்மை

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 10 หลายเดือนก่อน +3

      மம்பாறைகளின் ஆதிக்கம் அதிகம்

    • @SathishKumar-sn5rk
      @SathishKumar-sn5rk 7 หลายเดือนก่อน

      ​@@sarrveshsk8101amam🥰

  • @baskerbasker9212
    @baskerbasker9212 9 หลายเดือนก่อน +2

    அருமையான தகவலுக்கு மிக்க ஐயா

  • @shashisharmila4395
    @shashisharmila4395 10 หลายเดือนก่อน +2

    Vanakkam Ayya, ninge sonna tagavalgal anaittume sirappu. Naan Singaporil vasikkiren, engal veetirkkum (Flat) ippadiyaana vaasalkaal vaikka vendum enbathu enathu nindanaal aasai. Nitchayam oru naal ungalai tolaipesi todarbu kondu ithu kurittu pesanum, antha naalukaaga kaatturukkiren. Ungalin intha pathivu athan ularttam migavum arumai,Ayya. Mikka nandri, vaazhga valamudan, vanakkam

  • @vellaichamym
    @vellaichamym 10 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் 🎉🙏

  • @anithar1201
    @anithar1201 8 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி ஐயா

  • @maadeshkutty925
    @maadeshkutty925 หลายเดือนก่อน +1

    Vasakaal vaitha piragu vilaku eduthu kondu pogum bothu vasakalai mithithu sella veanduma illai valathu kal vaithu thandi sellanuma ayya konjam sollungal

  • @Justatry1203
    @Justatry1203 10 หลายเดือนก่อน +2

    Ungaloda videos pathutu naanum konjam carving kathuketu videos upload panne iruken 😊

  • @yasanthyasanth1367
    @yasanthyasanth1367 6 หลายเดือนก่อน

    அருமை ஐயா😊👌

  • @user-mk6ql7ht8n
    @user-mk6ql7ht8n หลายเดือนก่อน

    சிறப்பு ஐய்யா

  • @dattatrayakshirsagar324
    @dattatrayakshirsagar324 10 หลายเดือนก่อน +2

    Thanks sirji, very good and detailed information!!!

  • @Vijayaragavan65
    @Vijayaragavan65 9 หลายเดือนก่อน +1

    கதவு பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா

  • @sridharramamoorthy5690
    @sridharramamoorthy5690 7 หลายเดือนก่อน +2

    Nice work! What's its cost? In which wood this vaasakkal is made?

  • @ponnivalavan2533
    @ponnivalavan2533 7 หลายเดือนก่อน +1

    Sir single door or double door which is best for main door

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 5 หลายเดือนก่อน

    I want to change north side main door that is Vasakal to East as per my jathagam in apartment which is ready to occupy now. . Shall i do, because builder agreed. t

  • @nikhilmohan2696
    @nikhilmohan2696 10 หลายเดือนก่อน

    Please share vishvakarma history too

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 หลายเดือนก่อน

    அருமை

  • @saraswathysithamparam5747
    @saraswathysithamparam5747 5 หลายเดือนก่อน +2

    கணவர் இறந்த பெண்கள் வீட்டு சொந்தக் காரராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

  • @kishankishan7257
    @kishankishan7257 2 หลายเดือนก่อน

    Thanks iya

  • @kalaipanneer597
    @kalaipanneer597 20 วันที่ผ่านมา +1

    Super sir ❤price sir

  • @umasampath7117
    @umasampath7117 3 หลายเดือนก่อน

    Iyya kolam podalama appram jacket bit kodukkanuma please reply

  • @srikanthajinkya4557
    @srikanthajinkya4557 10 หลายเดือนก่อน

    அய்யா பூஜை அறை செய்கிறீர்கள் என்று போடுங்கள்

  • @madhukumarkv1993
    @madhukumarkv1993 8 หลายเดือนก่อน

    Sir are looking to make our new vaasakal sir possible we can order it sir

  • @benedictgeorge6843
    @benedictgeorge6843 4 หลายเดือนก่อน

    If rénovation made to replace the main entrance ( vasakkal) What to do

  • @vineeshsanju6779
    @vineeshsanju6779 10 หลายเดือนก่อน +1

    🙏❤️❤️❤️

  • @BalaBala-es8zq
    @BalaBala-es8zq 4 หลายเดือนก่อน

    👌👌👌

  • @kavi-ji7bu
    @kavi-ji7bu 10 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா நான் ஒரு மரப்பேனா செய்ய எத்தனிக்கிறேன்.
    அதற்க்கு எவ்வளவு செலவாகும்.
    வழிமுறைகள் என்ன ?
    உங்கள் கருத்தை தாழ்மையுடன்
    எதிர் நோக்குகிறேன்

  • @selvarajselliah8530
    @selvarajselliah8530 8 หลายเดือนก่อน

    இவர் entha uru address iruka na பார்க்கணும் romba naal wait panren

  • @vivekanandanthavasi6947
    @vivekanandanthavasi6947 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @BharathiBharathi-oe5mo
    @BharathiBharathi-oe5mo 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balapuni2472
    @balapuni2472 2 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் உங்களை தொடர்பு கொள்ளும் கைபேசி எண்
    கிடைக்குமா

  • @Sarala-xe3ze
    @Sarala-xe3ze 6 หลายเดือนก่อน

    Ungala epidi contact pandrathu

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @bhavanikalyani827
    @bhavanikalyani827 10 หลายเดือนก่อน +1

    Unga mathiri oru marathachar inge ille anna♥️

  • @user-hr4sq3be6b
    @user-hr4sq3be6b 7 หลายเดือนก่อน

    இலுப்பை மரத்தில் தலை வாசக்கால் வைக்கலாமா ஐயா

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா உங்கள் தொலைபேசி எண் வழங்குங்கள்

  • @thirugnanasambanthamrg6723
    @thirugnanasambanthamrg6723 8 หลายเดือนก่อน

    ஐயா நான் உங்களிடம் தச்சு வேலை கற்றுக் கொள்ளாமா?...

  • @vidhyaganesh4245
    @vidhyaganesh4245 10 หลายเดือนก่อน +1

    வாசற்கால் அளவு

  • @user-ph6er6hm2e
    @user-ph6er6hm2e 6 หลายเดือนก่อน

    ஐயா... கதவில் பாவை விளக்கு இருக்கும் பெண் போல design வைக்கலாமா.... தெரிந்தவர்களும் சொல்லுங்கள்....

    • @Dkkumaar325
      @Dkkumaar325 2 หลายเดือนก่อน

      ஸ்வஸ்தி க் தாமரை வேல் சூலம் ஓம் மயில் இது போன்று வையுங்கள்

  • @JAYAPRAKASH92377
    @JAYAPRAKASH92377 10 หลายเดือนก่อน +1

    அப்பா உங்கள் கைபேசி எண் கிடக்க வேண்டுகிறேன்?

    • @apparwoods8078
      @apparwoods8078  10 หลายเดือนก่อน +1

      No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116

  • @smitpatel6389
    @smitpatel6389 10 หลายเดือนก่อน

    Please give your address to visit the workshop

    • @apparwoods8078
      @apparwoods8078  10 หลายเดือนก่อน +1

      No112, kundrathur main road, madhananthapuram, porur,Chennai 116

  • @user-lm9ug5lu6z
    @user-lm9ug5lu6z 4 หลายเดือนก่อน

    மரதச்சர் என்பது தான் சரியானது

  • @prakashmarine5626
    @prakashmarine5626 10 หลายเดือนก่อน +4

    உங்களுடைய பட்டரை எங்க இருக்கிறது.... உங்களை தொடர்புகொள்ள தொலைபேசி என், அல்லது விலாசம் தாருங்கள்..

    • @apparwoods8078
      @apparwoods8078  10 หลายเดือนก่อน +1

      No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116

  • @prashanthrv3385
    @prashanthrv3385 2 หลายเดือนก่อน

    Give the content numbers sri please

  • @vinith9144
    @vinith9144 8 หลายเดือนก่อน

    😅😅😅😅

  • @RajeshR-ee6tb
    @RajeshR-ee6tb 4 วันที่ผ่านมา

    Ayya ungal phonenumer tharamudiuma..nanumcarpenter

  • @Little_About_Farming
    @Little_About_Farming 10 หลายเดือนก่อน

    Gliricidia tree / seemai agathi marathe pathi oru video senchidamala? Nan vanthu malayali athinale ennode tamil thappa irunthal mannichidunge 🙂🙏🏻

  • @muthukkumaran9369
    @muthukkumaran9369 6 หลายเดือนก่อน +1

    இவர் யாருக்கும் எந்த வித பதிலும் தருவதில்லை
    இதற்கு விடியோ போடவே தேவையில்லை

  • @sainaren-524
    @sainaren-524 10 หลายเดือนก่อน

    Ayya unga phone number solluga ayya

  • @bharatbhusan4933
    @bharatbhusan4933 10 หลายเดือนก่อน

    Na number anna !!!

    • @apparwoods8078
      @apparwoods8078  10 หลายเดือนก่อน

      No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116

  • @kasturinaidu.082
    @kasturinaidu.082 10 หลายเดือนก่อน

    Ayya pls give us your contact details. We would like to purchase from you

    • @apparwoods8078
      @apparwoods8078  10 หลายเดือนก่อน

      No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116

  • @sathishbabu650
    @sathishbabu650 10 หลายเดือนก่อน

    Sir unga mobile no sent pannunga

    • @apparwoods8078
      @apparwoods8078  10 หลายเดือนก่อน

      No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116

  • @sss201106
    @sss201106 10 หลายเดือนก่อน

    Sir unga number kudunga pls

    • @apparwoods8078
      @apparwoods8078  10 หลายเดือนก่อน

      No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116

  • @vengivengi8151
    @vengivengi8151 10 หลายเดือนก่อน +1

    Contact number iyya

    • @apparwoods8078
      @apparwoods8078  10 หลายเดือนก่อน

      No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116

  • @sudhakar5482
    @sudhakar5482 9 หลายเดือนก่อน

    Ayya unga contact number kodunga...