எனக்கு வயிற்றில் கட்டி ஆப்ரேஷன் பன்னிறாங்க இனிமேல் எதும் வரமா இருக்கனும் முருகா எனக்கு 2 வயது பையன் இருக்கான் என் பையனுக்கு நான் இருக்க வேண்டும் முருகா வேற எதும் ஆசை படல எனக்கு என் பையன் மட்டும் தான் முருகா
Om saravanabhava Om saravanabhava omsaravanabhava omsaravanabhava omsaravanabhava omsaravanabhava🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om vetrivel muruganukku arogara🙏🙏🙏🙏
Om muruga vetri vel muruga appa en gb stone karayanum enoda gb kalu karachu kanama poitanum 😢plz muruga🙏🙏😌😌😌🙏🙏🙏🙏vairu vali varuthu, ylame problem ah iruku etha la ena kapathu muruga
அண்ணா என் கணவர்க்கு இதய பிரச்சனை இருக்கு ஆனா ரொம்ப ஒல்லியாக இருக்கறார் அடிக்கடி கை கால் உடம்பு வலி இருக்கு நீங்க சொல்லுர கருசீரகம் அஸ்வந்த பொடி தேக்கன்போடி லேகியம் இப்படி எடுத்துக்கலமா ப்ளிஸ் அண்ணா சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கங்க வீட்ல அதிக பிரச்சனை கடன் பிரச்சனை அடிக்கடி எனக்கு என் குழந்தைகளுக்கு என் கணவர்க்கு உடம்பு சரியில்லாமல் போகுது எனக்கு என்ன செய்யதெரியல நீங்கதான் எனக்கு நல்லபதிலை தரனும் 😭😭😭🙏🙏
பதிவுகளை பார்த்து ஏதாவது ஒன்றை செய்து பாருங்கள் .நோய்தீர்க்கும் மந்திரங்கள் இருக்கிறது.திருநீறு பூசி மந்திரமாவதுநீறு இன்னும் எத்தனையோ .மிருத்ஜும்ஜய மந்திரம் கந்தர்ஷஷ்டி கவசம் போட்டுவிடுங்க வீட்டில்தினமும். இதில்சொல்வதை கேட்டு செய்யுங்கள்.
நல்ல பதிவு அண்ணா விவசாய நிலத்தில் விவசாயம் பண்ணா ஒவ்வொரு ஆண்டும் தடை வந்து கொண்டிருக்கிறது ஏற்கனவே பல வருடங்கள் தரிசு நிலமாக இருந்தது அப்படி இருந்தும் மூன்று முறை பயிற் செய்தேன் விளைச்சல் பலன் தரவில்லை ஏதாவது பரிகாரம் சொல்லுங்க அண்ணா
அண்ணா 3வருஷமா இடுப்பு வலியால் பல மருத்துவம் செய்துவிட்டேன் இப்போது வர்மம் எடுத்துக்கொண்டு இருக்கிறேன் வலி தாங்க முடியவில்லை அண்ணா இது வாயுவு என்கிறார்கள் .Please anna help pannunga anna
ஓம் முருகா தலைசுற்றல் சரியானும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா நீ என் நோய்கள் குணமாகும் சக்தி கொடு
எனக்கு வயிற்றில் கட்டி ஆப்ரேஷன் பன்னிறாங்க இனிமேல் எதும் வரமா இருக்கனும் முருகா எனக்கு 2 வயது பையன் இருக்கான் என் பையனுக்கு நான் இருக்க வேண்டும் முருகா வேற எதும் ஆசை படல எனக்கு என் பையன் மட்டும் தான் முருகா
Muruga ennai kappatrum .நோயல் அவதிபடூகிறேன். .என்னை காப்பாற்ற வேண்டும் murugaa. .
ஓம் முருகா சரணம் சரணம் போற்றி தீராத நோய்கள் தீரவேண்டும் ஓம் சரவணபவ
ஓம் சரவணபவாயநமக
அருமையானபாடலைத்தந்தமைக்குமிகவும்நன்றிமகனே
வாழ்கவளமுடன் 👍🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🌹🌹🌹🌹Aìyya kodana kodi Nari Aiyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👏
Valka Valmudan🙏🙏🙏🙏🙏👌
Our murky Oum Satavana bava
நன்றி ஐயா
🙏ஓம் முருகா போற்றி🙏
🙏ஓம் முருகா போற்றி🙏
🙏ஓம் முருகா போற்றி🙏
🙏ஓம் முருகா போற்றி🙏
🙏ஓம் முருகா போற்றி🙏
🙏ஓம் முருகா போற்றி🙏
Thank you sir🙏🙏🙏🪷🪷🪷
🙏🙏om Muruga saranam theratha noygal theeranum yen purusan Magan magal peran marumagan Arokyamaga erukka vendum Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மந்திரமாவது திருநீறு . முருகா உன் பாதம் சரணம் முருகா சரணம். நலம் தரும் நற்பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா வணக்கம். திருச்சி அன்பன்
om. muruga. potri.. 🙏🙏🙏
முருகா சரணம்
வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
Om muruga potri
Om murugaa potri potri om om🙏🙏🙏🙏🙏🙏💫💫💫💫🌅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Romba romba nandri Anna ❤ romba useful
ழ் வாழ்க வளமுடன்
Om maruthachalam moorthigu arohara arohara arohara
Om saravana bhava 🙏
இருமலு ரோக முயலகன் வாதம்
எரிகுண நாசி விடமே நீரிழிவு
விடாத தலைவலி சோகை
எழுகள மாலை யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறுமுளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாதபடி
உன தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்பதாதி
மடியஅ நேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதிலுறைமுகிலூர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவின்நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே.
Murgan ungala thakaval tharasolirukar correcta message pass akirathu samy.enapanala tharila
Un thirupukalai pada pada valkkai manakum muruga. Om saravanabava.en malasikkal problem certainly quickly cure. Thanks guruji.
0mnamo Sri Saravanabavaya namo namaha vetri Vel Muruganukki Arohara Arohara.
Thank you for your good regards.
நன்றிஅண்ணா
Om muruga om muruga om muruga
Anna neengha romba nallairukanum❤ romba romba nandri anna😂
அருமையான பதிவு அண்ணா ❤
Om saravanabhava
Om saravanabhava omsaravanabhava omsaravanabhava omsaravanabhava omsaravanabhava🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om vetrivel muruganukku arogara🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா
Nalla padhivegalai kodukira ungaluke nandrigal kodi Dr. Mayan sir.
முருகா
ஓம் ஸ்ரீமுருகா சரணம் சரணம் ❤
NARPAVI SAIRAM 🌹🙏🌹
Sir romba nandri zi🎉🎉🎉
❤
Manthil ula payam poga thairiyam Vara vali solunga gurujiii please 🙏
🙏🙏🙏🙏🙏🙏🐓
Raghurami kapatu
Muruga em stomach pain theeranum ayya
Thanks Guruji
பத்து வருடமாக ஆஸ்துமா வால் கஷ்டப்படுகிறேன் தீர்வு கூறவும்
Nichayam
Om muruga vetri vel muruga appa en gb stone karayanum enoda gb kalu karachu kanama poitanum 😢plz muruga🙏🙏😌😌😌🙏🙏🙏🙏vairu vali varuthu, ylame problem ah iruku etha la ena kapathu muruga
OM muruga potri om
Thank you so much sir andha time pannanum sir please
Be precise in your speach
அண்ணா என் கணவர்க்கு இதய பிரச்சனை இருக்கு ஆனா ரொம்ப ஒல்லியாக இருக்கறார் அடிக்கடி கை கால் உடம்பு வலி இருக்கு நீங்க சொல்லுர கருசீரகம் அஸ்வந்த பொடி தேக்கன்போடி லேகியம் இப்படி எடுத்துக்கலமா ப்ளிஸ் அண்ணா சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கங்க வீட்ல அதிக பிரச்சனை கடன் பிரச்சனை அடிக்கடி எனக்கு என் குழந்தைகளுக்கு என் கணவர்க்கு உடம்பு சரியில்லாமல் போகுது எனக்கு என்ன செய்யதெரியல நீங்கதான் எனக்கு நல்லபதிலை தரனும் 😭😭😭🙏🙏
பதிவுகளை பார்த்து ஏதாவது ஒன்றை செய்து பாருங்கள் .நோய்தீர்க்கும் மந்திரங்கள் இருக்கிறது.திருநீறு பூசி மந்திரமாவதுநீறு இன்னும் எத்தனையோ .மிருத்ஜும்ஜய மந்திரம் கந்தர்ஷஷ்டி கவசம் போட்டுவிடுங்க வீட்டில்தினமும். இதில்சொல்வதை கேட்டு செய்யுங்கள்.
Pl give lyrics for immediatevuse tq
Sure
எத்தனை முறை பாட வேண்டும்
Viputhi centerla vel vakalama rudraksham kedakalana
Good products adds not necessary
Ella viyathikum intha manthiram sollalama bro...
என் சகோதரர்க்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய் விடும் அதற்கு என்ன மந்திரம் சொல்ல வேண்டும் ஐயா
Enna pattu aiya
Sir, whether we have to keep it in plate itself or we can transfer it to container....thanks for this information .....
You can transfer
Rudrasham 6 mugam illai endral 5 mugam rudraksham pavikka mudiyunggala?
Rudrasagam illai endral ennapanurathu sir pl reply
நல்ல பதிவு அண்ணா விவசாய நிலத்தில் விவசாயம் பண்ணா ஒவ்வொரு ஆண்டும் தடை வந்து கொண்டிருக்கிறது ஏற்கனவே பல வருடங்கள் தரிசு நிலமாக இருந்தது அப்படி இருந்தும் மூன்று முறை பயிற் செய்தேன் விளைச்சல் பலன் தரவில்லை ஏதாவது பரிகாரம் சொல்லுங்க அண்ணா
நிச்சயம்
@@Sadhgurusaicreationsநன்றி அண்ணா
5 mugam uruthiracham vaikalaama
6 face
How much days anna this song
Daily
@@Sadhgurusaicreations ok
அண்ணா 3வருஷமா இடுப்பு வலியால் பல மருத்துவம் செய்துவிட்டேன் இப்போது வர்மம் எடுத்துக்கொண்டு இருக்கிறேன் வலி தாங்க முடியவில்லை அண்ணா இது வாயுவு என்கிறார்கள் .Please anna help pannunga anna
வாயு முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் குணமாகும்..
எத்தன நாள் செய்யணும் அண்ணா
Aiya daily padanuma thiruneeru mattravendumma illa intha vibuthiye vaichikillama
Adhe viboodhiyai payan paduthalam
Yen son ku vaiurku kela padai ulathou medicine potom pogala naan yena pannaum sollunga anna
Already posted for Skin problem and solutions..
Sir Knee la acl javvu kilinjiduchi 7 month aachi innum sari aagala atha full cure panna solution sollunga sir please
Hi Anna , can you let me know the PADHIGAM to survive as DHEERKA SUMANGALI
Sure
அண்ணா குடி பழக்கம் மறக்க ஏதாவது தீர்வு சொல்லுங்க பீளீஸ் அண்ணா
Nichayam
ஆடு மாடு வளர்ப்பும் பராமரிப்பும் சொல்லுங்க
Nichayam
Rudraksham enna pannanum guru
Keep it safely
Vanakkam sir, Naan intha Thirupukal kadantha irandu mathamaka solli varukiren. Anal viputhi chakkaram podavillai. Ini appadi seikiren. Enakku mooduvali athikam nadakka mikavum kashdam. Ithatku enna seiya vendum. Please bathil sollunga