5 Easy Steps to Improve Communication | Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 554

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  4 ปีที่แล้ว +64

    Presentation Skills Complete: th-cam.com/play/PLqY-Kjq7L8ItDoRk7SqwJUdDCArShz--F.html
    Communication Tips Series: th-cam.com/play/PLqY-Kjq7L8IvBahn4P4DzvUPHI7VQODbq.html

    • @Talentexpress
      @Talentexpress 4 ปีที่แล้ว +1

      I am already watch this playlist . It is very useful to improve my presentation

    • @inshirock5683
      @inshirock5683 4 ปีที่แล้ว +3

      மேடைக்கு ஏரும் போது தயக்கமாக உள்ளது,
      நல்ல தீர்வு சொல்லுங்கள் , please

    • @Talentexpress
      @Talentexpress 4 ปีที่แล้ว +3

      @@inshirock5683 இதில் நான் செய்து பார்த்து ஒரு சிறிய முயற்சி அதாவது நீங்கள் மேடை ஏறும் முன் நீங்கள் நன்றாக தெரிந்த ஒரு விஷயத்தை மக்கள் சந்தேகமாக கேட்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள் அப்படி செய்தால் தெளிவாக பேசமுடியும்

    • @Talentexpress
      @Talentexpress 4 ปีที่แล้ว +1

      @@inshirock5683 நமக்குத் தெரிந்த ஒரு நபர் நமக்குத் தெரிஞ்ச விசயத்தை சந்தேகமாக கேட்கும்போது நம்மால் தெளிவாக பதில் கூற முடியும் அப்படி நினைத்துக் கொண்டு மேலே ஏறினால் நமக்கு தயக்கம் இருக்காது

    • @inshirock5683
      @inshirock5683 4 ปีที่แล้ว

      @@Talentexpress thanks 🤝

  • @ARUNKUMAR-xl7gz
    @ARUNKUMAR-xl7gz 4 ปีที่แล้ว +436

    1.clarity of thought
    2 . Understanding situation
    3. Understanding people
    4.listen to understand not to respond. Try not to interrupt.
    5. Be open to new Thoughts.
    Listen patiently.
    Hope it helped u 😊

  • @19rekha19
    @19rekha19 3 ปีที่แล้ว +51

    எனக்கு Communication skills இல்லாத படியால் எனக்கு பல திறமைகள் இருந்தும் chances miss பண்ணிட்டேன்.

  • @tbalamurugan494
    @tbalamurugan494 4 ปีที่แล้ว +53

    முனைவர் ஜி,
    இருபத்தியோராம் நூற்றாண்டின் மிக முக்கியமான திறன் என்று நீங்கள் தகவல் தொடர்பை குறிப்பிட்டது நூறு விழுக்காடு சரி...

  • @senthilaham2688
    @senthilaham2688 4 ปีที่แล้ว +110

    நீங்க சொன்ன சிந்தனைகள் அனனத்திர்க்கும் தனிதனி காநொலி போடலாம் பேச்சிதிரனை வலர்த்துக்கொல்ல உதவியாக இருக்கும் நன்றி

    • @AshrafAli-888
      @AshrafAli-888 4 ปีที่แล้ว +2

      🤜😏

    • @kamaleswarankamaleswaran816
      @kamaleswarankamaleswaran816 3 ปีที่แล้ว

      V v , @Kuttis Storys Hansi

    • @danieljebaraj6033
      @danieljebaraj6033 3 ปีที่แล้ว +12

      தமிழ் திறனை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள் (கொல்லாதீர்கள்) 🙏

    • @sabarihanukutty6771
      @sabarihanukutty6771 3 ปีที่แล้ว

      Yes ur correct

    • @Raaj2020
      @Raaj2020 3 ปีที่แล้ว +9

      நீங்க சொன்ன சிந்தனைகள் அனைத்திற்கும், தனித்தனி காணொளி போடலாம். பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்.நன்றி! (இப்படி எழுதவும் என்று சுட்டிக் காட்டியதற்கு மன்னிக்கவும்)

  • @barathbabu2709
    @barathbabu2709 3 ปีที่แล้ว +23

    1. பேசும்போது சிந்தித்து யோசித்து பேச வேண்டும்.
    2. சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேச வேண்டும்.
    3. மக்களுடைய சிந்தனைக்கு ஏற்றவாறு பேச வேண்டும்.
    4. தமக்கு வேண்டாதவர்கள் ஆயினும் அவர்களுடைய கருத்துக்கு மதிப்புத் தந்து அவர்களுடைய பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பேச வைக்க வேண்டும்.
    5. நாம் பேசும்போது மற்றவர்கள் சொல்லும் எதிர்மறையான கருத்துக்களுக்கு நாம் சிந்தித்து பதில் அளிக்க வேண்டும்.

  • @kongusaravanan9678
    @kongusaravanan9678 4 ปีที่แล้ว +7

    அருமை அண்ணா உங்களது வயது எனக்கு தெரியாது ஆனாலும் நீங்கள் சொன்ன கருத்து ஒரு குருவின் பாடம் அது எந்த வயதுக்கும் பொருந்தும் இப்போது இருக்கும் சூழ்நிலைகளுக்கு இப்போது எல்லா மனிதர்களுக்கும் குடும்பத் தலைவர்களுக்கு மிக முக்கியமான இது தெரியாமல் குடும்பத்துக்குள் பல பிரச்சினைகள் வருகிறது இது பேச்சாளர்கள் விட எல்லா வயது கணவர் தெரிய வேண்டும் அவர்களுக்காக ஒரு காணொளி போடுங்கள் அண்ணா

  • @gopikrishnang4137
    @gopikrishnang4137 4 ปีที่แล้ว +158

    *விழுந்து விட்டோம் என்று கண்ணிர் சிந்துவதை விட... எழுந்து விட்டேன் என்று கூறி புன்னகை செய்... இவ்வுலகில் உன்னை வெல்ல யாராலும் முடியாது!*
    *அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏🙏*

  • @arunkumart486
    @arunkumart486 4 ปีที่แล้ว +195

    உங்கள் காணொளி எனக்கு எது தேவை படுகிறதோ, அந்த நேரத்தில் சரியாக பதிவு செய்கிறீர்கள்...எனக்காக பதிவு செய்வது போல் உள்ளது...

  • @Multivercell
    @Multivercell 4 ปีที่แล้ว +30

    " Treat every human u meet - as the most important person on earth . "
    Because, for them - they are the most important person on earth.

  • @samugamarivom
    @samugamarivom 4 ปีที่แล้ว +24

    As a youtuber, i am seeking this topic in internet. Finally, i got this by you thank you sir.

  • @lovleyfayaz3286
    @lovleyfayaz3286 4 ปีที่แล้ว +2

    கோடான கோடி நன்றிகள் உங்க விடீயோக்கள் அத்தனையிலும் என் வாழ்க்கையில் இருந்த / இருக்கின்ற/இருக்கப்போகும் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் வகையில் இருக்கிறது நான் என் வாழ்க்கை பற்றி தெளிவாக இருக்கிறேன்

  • @rpkr2167
    @rpkr2167 3 ปีที่แล้ว +3

    மிக மிக அற்புதம். வாழ்க்கைக்கு தேவையான மிகவும் அவசியமான கருத்து

  • @priyam5194
    @priyam5194 3 ปีที่แล้ว +3

    Valkaila first vaaati timer ey illa continuously appraisal meeting la pesunean 15 mins..... Rombho supera pesnean manager impress ayitaru..... excellent performer & talented nu sonnaru eda vida enna venum enaku 😁.....plan lam panakudathu manasula erundhu pesanum visual scenes huh apdiye pesanum iniki na apdithan pesunean.....evalo thikkuven thenaruven ❤️

  • @vasnthhere
    @vasnthhere 4 ปีที่แล้ว +26

    Sir talk about clarity of thought ✨

  • @lakp.lakshmi2521
    @lakp.lakshmi2521 4 ปีที่แล้ว +5

    மிக தெளிவான விளக்கம் நன்றி ஒ௫வாிடம் பேசும்பொழுது இவ்வளவு நுனுக்கத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை தெறிந்து கொண்டேன். ஒ௫வாிடம் உதவி பெறசெல்லும் அந்தநபா் நமக்கு உதவக்௯டாது என்ற முடிவுடன் பேசும்பொழுது நாம் எந்த வகையில் பேசி அவாிடமி௫ந்து உதவி பெறுவது

    • @MPRABAKARANMBA
      @MPRABAKARANMBA 4 ปีที่แล้ว +2

      Same doubt akka

    • @vijayr8912
      @vijayr8912 3 ปีที่แล้ว

      Muduncha alavuku anba amaithya pesunga .. respect is very important

  • @dr.padmas-pearlsofwisdom1476
    @dr.padmas-pearlsofwisdom1476 4 ปีที่แล้ว +6

    sir you are using youtube channel to communicate to many people at the same time which is a excellent idea much appreciated.this shows your clarity of thinking

  • @anandkumar-xb5yx
    @anandkumar-xb5yx 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @tamil6tamil97
    @tamil6tamil97 ปีที่แล้ว +1

    Nan intha ulakathula poranthathuke romba heppy ya filepandran iam a very Lucky i love my life and all world 😍😍😍😍😍😍😍

  • @sethuramann5582
    @sethuramann5582 4 ปีที่แล้ว

    நன்றிகள் பல மதிப்பிற்குரியவரே...........

  • @mrFGM-hm9ti
    @mrFGM-hm9ti 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்
    மிக்க நன்றி 👍👌

  • @devarajsamuel5255
    @devarajsamuel5255 3 ปีที่แล้ว +4

    Understand to people
    Understand to situation
    Clarity of thoughts
    Excellent amazing explanation Sir. Lots of thanks for u Sir

  • @vishnudas5751
    @vishnudas5751 4 ปีที่แล้ว +2

    Super broo....changed my communication style... thanks

  • @sangilisangilisangili2158
    @sangilisangilisangili2158 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @knockturn-13
    @knockturn-13 3 ปีที่แล้ว +2

    Awesome tips
    I am direct selling Leader we are looking next video about this industry

  • @thuvarakan6974
    @thuvarakan6974 4 ปีที่แล้ว +5

    When ever I wants to learn about something you are sharing it .. incredible 👏👏👏👏 .. nice work jithendra...

  • @madhankumar7174
    @madhankumar7174 4 ปีที่แล้ว +5

    Nice video Jithendra... Thanks for your ideas..

  • @indumathy7021
    @indumathy7021 ปีที่แล้ว

    Enakku romba useful ahh irundhuchi indha video thank you so much anna

  • @mohamedniyas.g7780
    @mohamedniyas.g7780 3 ปีที่แล้ว +2

    I use this thing to try to improve my communication

  • @velmurugan5463
    @velmurugan5463 4 ปีที่แล้ว +13

    Your channel is perfectly organized when it comes to topic segregation.
    The playlist you maintain is like library.

  • @santhiyamanoharan2090
    @santhiyamanoharan2090 4 ปีที่แล้ว +14

    sir pls upload topics based on
    1. Clarity of thoughts
    2. Understanding people

  • @alphabeta2529
    @alphabeta2529 4 ปีที่แล้ว +6

    Clarity of thought
    Understanding the situation
    Understanding the people
    Listen what they say
    Be open mind thought

  • @rs4298
    @rs4298 4 ปีที่แล้ว +18

    Ungala Paakum pothu laam Actor Siddarth neyavam thaan varuthu🤩😁❤

  • @skviknesh
    @skviknesh 4 ปีที่แล้ว +2

    Super doctor. Clean and clear cut!

  • @RameshMsunraygraphic
    @RameshMsunraygraphic 2 ปีที่แล้ว

    Superb nanba..இவளோ பேசறீங்க இதில் அறிவா? அனுபவமா? எது முக்கியம்

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 4 ปีที่แล้ว

    அற்புதமான பேச்சு.
    சில நேரங்களில் நமது அபிப்ராயங்களுக்கு ஒரு சிலர் மிகவும் vulgar ஆக comments செய்து விடுகிறார்கள். இவர்களை tackle செய்வது எப்படி.

    • @tbalamurugan494
      @tbalamurugan494 4 ปีที่แล้ว +1

      அவர்களை பார்த்து பரிதாப படுங்கள்....
      மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறாரே என்று பரிதாப படுங்கள்....

  • @praveenav9376
    @praveenav9376 4 ปีที่แล้ว +1

    Your pronunciation was too nice 😍Spr information

  • @clastanclas2647
    @clastanclas2647 4 ปีที่แล้ว

    Ungada animation video a vida neenga camera ku munnuku direct a explain panra thaan nalla puriyuthu and nalla vilanguthu . So ini vaara videos entha concept a irunthaalum neenga camera ku munnuku irunthu neenga peasunga .

  • @kalpalathika
    @kalpalathika 7 หลายเดือนก่อน

    Really want to Thank you for all your efforts. You have helped me more than my near and dear ones. God bless.

  • @sr.arockiajoseph429
    @sr.arockiajoseph429 4 ปีที่แล้ว +1

    Sir , you are speaking very clearly

  • @Murugesan97
    @Murugesan97 4 ปีที่แล้ว +7

    Post a continuation of this video sir... about.. endless arguments, blaming others, expectations & disappointment and much more like that...b/w each other in a relationship...

    • @tbalamurugan494
      @tbalamurugan494 4 ปีที่แล้ว

      தமிழில் உளவியலில் Relationship management என்ற காணொளி உள்ளது...

  • @shreeveera5884
    @shreeveera5884 3 ปีที่แล้ว +26

    அண்ணா யோசிச்சு பேசுவதற்கு என்ன பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா

    • @gowrishankar3122
      @gowrishankar3122 3 ปีที่แล้ว +6

      Example oru topic eduthutu athapathi neegalea think pannuga no others and Google help

    • @gopikrishnang4137
      @gopikrishnang4137 3 ปีที่แล้ว

      Anna.. Sree Anna naan Gopi..

    • @RadiantStep
      @RadiantStep 3 ปีที่แล้ว

      Improving knowledge is a only way

    • @HeartbeatTamilan
      @HeartbeatTamilan 3 ปีที่แล้ว

      Yoschude iru bro

    • @rjtamilanfilms7717
      @rjtamilanfilms7717 3 ปีที่แล้ว +1

      Books neraya patinga with related topics

  • @Tabitha96
    @Tabitha96 4 ปีที่แล้ว +125

    இடம், பொருள், சூழ்நிலை அறிந்து பேசுதல்

  • @prathipkumar.s9498
    @prathipkumar.s9498 2 หลายเดือนก่อน

    Communication build panradhukku one video podunga

  • @dhinas1071
    @dhinas1071 3 ปีที่แล้ว +1

    your voice is very clear...keep the good work..

  • @speakwithmind2191
    @speakwithmind2191 4 ปีที่แล้ว

    அருமையான தகவல் நன்பா

  • @mechatro
    @mechatro 4 ปีที่แล้ว +2

    1. clarity in thoughts.

  • @barathbabu2709
    @barathbabu2709 3 ปีที่แล้ว +5

    Communication is the Process of Exchanging the Information Between One Person 🗣️💤💤💤 and Another Person🧏🏻‍♂️🥰.......🗣️🔁🧏🏻‍♂️🤩🥰❤️✨

  • @murugeshs1650
    @murugeshs1650 3 ปีที่แล้ว +2

    Very useful 😉 Anna

  • @msuganthi4556
    @msuganthi4556 4 ปีที่แล้ว

    Super sir .communication must ewlo important nu chennai vanthu thaa therinjikita. Clear as erunthathu tq .

  • @rasasingamvishnuka6531
    @rasasingamvishnuka6531 4 ปีที่แล้ว +2

    Thank you so much doctor

  • @manjumurugavel2858
    @manjumurugavel2858 2 ปีที่แล้ว

    U r a king of mind

  • @gobinath4069
    @gobinath4069 4 ปีที่แล้ว +1

    Hi sir I am watching your video Superp sir and i am improve communication skills

  • @paulraj6919
    @paulraj6919 ปีที่แล้ว

    Thank you so much sharing good knowledge ❤

  • @saravanakumat1634
    @saravanakumat1634 2 ปีที่แล้ว +1

    இடம் பொருள் சூழ்நிலையிலும் பேசு 🥰

  • @akileshtv5808
    @akileshtv5808 3 ปีที่แล้ว

    Akilesh TV like this video... Super...Amazing.... Keep it up.... ...

  • @gowthamyo4456
    @gowthamyo4456 4 ปีที่แล้ว +2

    Advertisements paththi Oru psychology video podunga sir. PLEASE....

  • @chandrasekar4
    @chandrasekar4 4 ปีที่แล้ว +3

    Sir really interesting to hear your lecture

  • @saravanansivakumar9259
    @saravanansivakumar9259 4 ปีที่แล้ว +5

    Can you make one video for listening others? When someone speak ,sometime we are not listening to them as it s not related to us.

  • @fuzailahmed9345
    @fuzailahmed9345 4 ปีที่แล้ว +2

    Super sir it's very usefull

  • @tharvinraj7376
    @tharvinraj7376 4 ปีที่แล้ว

    Nandri Jithendra bro.... I really need this Topic at this particular situation. மகிழ்ச்சி

  • @divyadharshan5763
    @divyadharshan5763 4 ปีที่แล้ว +8

    1st view sir😄. It is a really useful video about communication. Keep posting these kind of self development videos👍

  • @stream_stranger_tn7526
    @stream_stranger_tn7526 3 ปีที่แล้ว

    Unga voice nalla irukku

  • @shamimkamalabdulnazar37
    @shamimkamalabdulnazar37 3 ปีที่แล้ว

    Very use ful information sir . I improved alot by watching ur videos and handling ppl.

  • @senthilandavanp
    @senthilandavanp 3 ปีที่แล้ว +8

    1.Clarity of thoughts before we start the conversation
    2.Understanding the situation and the mood ( group or one or one conversation)
    3. Listen to others to understand. Not to reply to them
    4.Open to new ideas which means when other person is speaking listen carefully to understand what they are telling.because their thoughts may be different
    5. Understanding people and their mood

  • @abdulrahman.a.r8255
    @abdulrahman.a.r8255 4 ปีที่แล้ว +6

    I just a detailed view on clarity of thought sir

  • @ManiKandan-lu8py
    @ManiKandan-lu8py 4 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @saravanann195
    @saravanann195 4 ปีที่แล้ว

    Nandrigal Dr VSJ Sir 👌🙏👍

  • @SriDevi-pb4le
    @SriDevi-pb4le 2 ปีที่แล้ว

    💯💯💯💯💯💯best explanation ji 💯💯💯💯

  • @balasingh8144
    @balasingh8144 4 ปีที่แล้ว

    Your speaking is superb

  • @kumar4486
    @kumar4486 4 ปีที่แล้ว +3

    Sir, thanks for this video, please give more tips on clarity in thought

  • @shivaguru2475
    @shivaguru2475 3 ปีที่แล้ว +1

    Correct. Many people just interrupt only for increasing their voice against us...

  • @manikandanp.s4574
    @manikandanp.s4574 4 ปีที่แล้ว +5

    I have come across Point no 4 "listen to understand not to respond. Try not to interrupt" many situation when i talk to my wife :p .

  • @azaguful
    @azaguful 4 ปีที่แล้ว +3

    Thank you so much sir, this video is very useful for us. Need more detailed communication skill videos sir...

  • @jenniyougesh7958
    @jenniyougesh7958 3 ปีที่แล้ว

    What a super thinking person sir you are

  • @haethwikmuralidharan4212
    @haethwikmuralidharan4212 2 ปีที่แล้ว

    Very useful bro. Im listening your videos from 2020. Its really awe n useful for life.👍👍

  • @grasiyananojan1156
    @grasiyananojan1156 4 ปีที่แล้ว +1

    Thank you Sir💐💐💐🙏

  • @prasannaramkumar6009
    @prasannaramkumar6009 3 ปีที่แล้ว

    One of the best videos i have seen ,Very useful one

  • @mr.cyclertamil3617
    @mr.cyclertamil3617 3 ปีที่แล้ว

    Very important this speech now thanks 👍

  • @akn9718
    @akn9718 2 ปีที่แล้ว

    Unga video na continue va pakuren sir thank you so much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @bvvendhan3936
    @bvvendhan3936 4 ปีที่แล้ว +2

    Husband and wife relationship pathi video podunga

  • @Queenchennai
    @Queenchennai 3 ปีที่แล้ว

    Semma explained 🔥🔥👌🏃🏻‍♀️... Clear mind

  • @buvaneswarimiii-a9138
    @buvaneswarimiii-a9138 4 ปีที่แล้ว +1

    J sir , awesome
    Itha than nan communication skill series LA ethirpathen . but finally you came with amazing content ! 🙂

  • @vsp.muthalvan9128
    @vsp.muthalvan9128 4 ปีที่แล้ว +79

    நம் தமிழ்நாட்டில் உள்ள சில
    அரசியல்வாதிகள் இந்தப் பதிவை கேட்க வேண்டுமென நினைக்கிறேன்
    ஏதேனும் தவறாக கூறியிருந்தால் மன்னிப்பு கேட்க முடியாது போடா

  • @kirushnasiva8326
    @kirushnasiva8326 4 ปีที่แล้ว +2

    ஒரு வெற்றிகரமான பேச்சுவார்த்தை (negotiation) நடத்துவது எப்படி? அல்லது எதோ ஒன்றை பெறுவதற்காக நடத்தும் உரையாடல் எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பான explain பண்ணினால் மிகவும் நல்லது Sir please

  • @indhudheepa9306
    @indhudheepa9306 4 ปีที่แล้ว

    Enaku ithu romba useful ah irukum anna... I Will try ..Thank you....

  • @kuwaitsrilankanews122
    @kuwaitsrilankanews122 4 ปีที่แล้ว

    Thank you brother. Give massage

  • @sridharvanaja5049
    @sridharvanaja5049 4 ปีที่แล้ว

    நன்றி

  • @tom_jerry2949
    @tom_jerry2949 2 ปีที่แล้ว +1

    Ithula erika ellame enaku marave erikum im very sad but thanks your speak

  • @bibliophile3362
    @bibliophile3362 4 ปีที่แล้ว +1

    Thanku for the video ❤️

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 4 ปีที่แล้ว +1

    Thank you doctor pls post more communication related videos

  • @ulfricstormcloak8241
    @ulfricstormcloak8241 4 ปีที่แล้ว +7

    As a psychology expert, can you do a video on parapsychology, or topics like intuition , sixth sense or hauntings?

  • @jagajeetkuppala
    @jagajeetkuppala 4 ปีที่แล้ว +1

    Step by step ... And spot on.. 🙌🏼🔥

  • @elizadubrail8629
    @elizadubrail8629 4 ปีที่แล้ว

    Thx alot very usefull message

  • @fanofmyself1103
    @fanofmyself1103 4 ปีที่แล้ว +1

    Thank u g upload more video like this

  • @Nareshkumarkmr6
    @Nareshkumarkmr6 4 ปีที่แล้ว

    Arumaiyana pathivu sir 👏👏

  • @sureshv55
    @sureshv55 4 ปีที่แล้ว

    Very informative
    For job seeking

  • @vinothkumar-bt2ng
    @vinothkumar-bt2ng 3 ปีที่แล้ว

    Sir Nice video.. I must try level my best.

  • @ndhivya1
    @ndhivya1 4 ปีที่แล้ว +3

    Hi Sir , It was nice to listen to your video. I have come acrossed many people when there is a conversation between two of us, they never allow us to speak and they keep on talking and switch on to another topic and so on. They never listen to what we speak. How to handle such situation? Mainly it happens during the telephonic conversation or an argument... Pls do clarify..

  • @antowilson9174
    @antowilson9174 4 ปีที่แล้ว

    4 th point useful for me for watching... Thx brother