Psychology of Attraction in Tamil Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • வசீகர இரகசியம் - நம்மை ஈர்ப்பது எது?
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    psychologyintamil
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 2.4K

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  5 ปีที่แล้ว +892

    People who comment முஹம்மது நபி is not god, please watch 4:19 Again, I said Prophet முஹம்மது "sonna avar" than kadavul.

    • @captbarbaros1813
      @captbarbaros1813 5 ปีที่แล้ว +67

      Brother kindly mention allah next time ........

    • @captbarbaros1813
      @captbarbaros1813 5 ปีที่แล้ว +34

      All 200 cr muslims and prophet workship only Allah ......

    • @ninthavurhussain1922
      @ninthavurhussain1922 5 ปีที่แล้ว +76

      ஆமாம் இது கிரகித்தலில் உள்ள குறைபாடு நீங்க தெளிவாதான் சொல்லியிருக்கிங்க. சகோ.

    • @sjqueen7704
      @sjqueen7704 5 ปีที่แล้ว +5

      Pardon me bro...

    • @majeeth07
      @majeeth07 5 ปีที่แล้ว +16

      Please read quran,try to learn.
      If you hate my words then learn quran find mistakes and spread the truth.

  • @saranraj9798
    @saranraj9798 3 ปีที่แล้ว +679

    என்கிட்ட அழகு இல்லை, பணம் இல்லை. தன்னம்பிக்கையோடு இருப்பதனால் அழகா தெரிகிறேன்.

    • @lalitajayaraj1017
      @lalitajayaraj1017 3 ปีที่แล้ว +4

      Yes,

    • @maheshmaha2628
      @maheshmaha2628 3 ปีที่แล้ว

      👍

    • @selvaraghavanselva206
      @selvaraghavanselva206 3 ปีที่แล้ว +5

      Vera level bro neenga🔥🔥🔥

    • @muthupaul8609
      @muthupaul8609 3 ปีที่แล้ว +4

      சார் மற்றவங்க கருத்துதான் வேண்டும். தங்களுடையதல்ல..

    • @anintruder96
      @anintruder96 3 ปีที่แล้ว +5

      நீங்க அழகுதான்

  • @user-pq3rg5zv8f
    @user-pq3rg5zv8f 5 ปีที่แล้ว +1400

    நீங்க சொன்ன எதுவுமே என்கிட்ட இல்ல....ஆனா கண்டிப்பா மாத்திக்கொள்ள முயற்சி பண்ணுறேன் சார்....😍😍😍

    • @PsychologyinTamil
      @PsychologyinTamil  5 ปีที่แล้ว +245

      Mindset to change will make everything possible.

    • @ravisampath4034
      @ravisampath4034 5 ปีที่แล้ว +23

      Very good explanation, but hindu won't say that hindu God is the only god

    • @rohithb4454
      @rohithb4454 5 ปีที่แล้ว +5

      Mee too bro

    • @user-zn6fz7cb9r
      @user-zn6fz7cb9r 5 ปีที่แล้ว +4

      @@PsychologyinTamil நானும் அவர மாறி தான் னா. நன்றி அண்ணா.

    • @sharingofmyknowledgeineee1309
      @sharingofmyknowledgeineee1309 5 ปีที่แล้ว +2

      You are having the open mind bro

  • @sweetsubanmadurai447
    @sweetsubanmadurai447 3 ปีที่แล้ว +168

    கட கடா nu சொன்னாலும் புறிற மாரி சொல்றீங்க good speech....

    • @radhikavinothkumar7208
      @radhikavinothkumar7208 3 ปีที่แล้ว +3

      மேதுவா சொண்னா skip பண்ணீருவாங்க bro ! This also a kind of psychological technique bro

  • @pselvaraj30
    @pselvaraj30 4 ปีที่แล้ว +109

    இவ்வளவு பொறுமையாக, தெளிவாக எடுத்து உணர்த்தியதற்கு மிக்க நன்றி..

  • @kadicomedys2389
    @kadicomedys2389 4 ปีที่แล้ว +204

    முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)-அவர்கள் கடவுல் இல்லை!
    அவர் இறைவனின் தூதர்!!

    • @royaltsunami2372
      @royaltsunami2372 4 ปีที่แล้ว +5

      Idula sogam enana avar thoodare ila.....🤭

    • @Mohamed-79-d3t
      @Mohamed-79-d3t 3 ปีที่แล้ว +11

      No bro.. Ivar apdi sollala.." Prophet muhammadh SAW, Avar sonnavar than kadavul" apdi dhan sonnaru

    • @AnasAnas-se7oi
      @AnasAnas-se7oi 3 ปีที่แล้ว

      Good

    • @stonerahrif
      @stonerahrif 3 ปีที่แล้ว +5

      @@royaltsunami2372 ipo atha veda Sogam enana avar sonatha neega puruju ke ve ila

    • @thahir.4338
      @thahir.4338 3 ปีที่แล้ว +3

      @@royaltsunami2372 May Allah Give hidaayah to u and ur family .. aaameeen. May allah forgive u aaaameeen .. bro endha Oru madhathaiyum kevalamaa paakuradhu romba thappu. Neenga rndha mathathla venaalum irundhukonga. Yaara venaalum kadavulaa eduthukong. Adhu unga urima. Adhula yaarkum mudivu eduka mudiyaadhu. Endha madhamum poii nu ungalaala solla mudiyaadhu. Neenga pesina indha vaarthaya vechchi silavanga unga madhatha thappa eda potra poraanga because enga islam madhathla prophet Muhammad Sallallaahu Alaihi vasallam namaku solli kudutha oru main vishiyam than yaarum endha mathathayum kevalama pesa venaam nu. So Naama adha Follow panroam bro. So unga madham than unma Adhu pakkam makkal varanum nnnaa. Neenga ipdi pesum poadhu yaarkum unga mathathula mela respect varaadhu bro.

  • @akashsai9572
    @akashsai9572 3 ปีที่แล้ว +14

    நீங்க சொன்ன எல்லாமே உன் மேல தான் நினைக்கிறேன் இனிமே நான் அப்படி நடந்துக்க ட்ரை பண்றேன் thanks for video💯💯💯💯

    • @francidfrancis2805
      @francidfrancis2805 3 ปีที่แล้ว

      hello anna a name kaviya na panam ulla boya thedala nalla kunamulla boy tha venu bro bt enaku kedaichitaru

  • @saruthybn9551
    @saruthybn9551 5 ปีที่แล้ว +63

    1.social
    *GoodHumour
    *Connection
    *Making people comfortable
    2.psychological
    *Repeated exposure
    *Open mind
    *Listening
    *Confidence

  • @fowmiyaazeez7826
    @fowmiyaazeez7826 5 ปีที่แล้ว +304

    முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஒரு இறைத் தூதர் மட்டுமே, கடவுள் இல்லை
    உங்கள் video நல்லா இருந்தது brother

    • @noorjahan3106
      @noorjahan3106 5 ปีที่แล้ว +1

      S

    • @valithahamadvalithahamd9056
      @valithahamadvalithahamd9056 5 ปีที่แล้ว +2

      pathidu pohma ipadiyana karuthukalai vaithu mathavangalaum sinthika vaikinrathuku naenrima,
      fawmiya azeez

    • @sithikbasha8691
      @sithikbasha8691 5 ปีที่แล้ว +17

      Avar enna sonaru...
      Nabi yaara solraaro avaru thaan kadavul... First listen properly then msg

    • @smohamedlukhman3843
      @smohamedlukhman3843 5 ปีที่แล้ว +7

      DEAR BRO HE SAID - PROPHET MUHAMMED YARA SONNARO AVARU THAN KADAVUL ,, ITS ABSOLUTELY TRUE BRO..

    • @shakithshakith3184
      @shakithshakith3184 4 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள்

  • @nirmalavike5016
    @nirmalavike5016 3 ปีที่แล้ว +31

    Intha character la tha nan iruken...romba happyah iruken..thank you doctor😍😁

  • @deepadharani5912
    @deepadharani5912 4 ปีที่แล้ว +11

    உங்க வீடியோ நிரசாய நா பாத்துருக்கேன் ஆனா இந்த வீடியோல ரொம்ப சாமார்த்தியமா தெளிவா என்கையும் சிலகாம ஐயோ நிஜமாவே மிரண்டு போனேன், ரொம்ப திறமையான மனிதர் நீங்க, super sir

  • @teslaonlineschool-theschoo9475
    @teslaonlineschool-theschoo9475 5 ปีที่แล้ว +274

    Summary of the topic
    1.social
    2.phsycological
    3.material
    4.physical
    Social
    Humer-bad(insulting others and ourself) /Good humer
    Making more connections (curiosity to listen,intro)
    Making others comfortable
    Phsycological
    Repeated exposure
    Open Minded (excepting opinions of others)
    Only Speaking is not an attraction but also listening(causes more attraction).
    Being Confidence
    Material
    Try to become wealthy in true not to act as wealthy
    People prefer to be survive.. extinct
    Physical
    It depends on people.
    Dont want to change the Nature.
    Synthetic transformation is no need.
    Girls - courageous..36 28 36(conductive to bear child)
    Boys- courageous-strength(protective)
    Bravery is much more important

  • @marafath6372
    @marafath6372 5 ปีที่แล้ว +134

    அருமையான வீடியோ நான் உங்களுடைய வீடியோ ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிறேன் good job

  • @rajeshjudi5318
    @rajeshjudi5318 3 ปีที่แล้ว +2

    Unga Video Pakurapa Nijamave Mindku Relax Ah Iruku Anna ...Useful In TH-cam

  • @aotdyodoycoyfoyc9y
    @aotdyodoycoyfoyc9y 3 ปีที่แล้ว +1

    இந்த video பல முறை suggest ஆனபோதும் இன்று தான் நம்பிக்கை ஏற்பட்டது பார்த்தேன்.. இதில் உடலமைப்பு பணம் போன்ற விஷயங்களில் எனது வெளிப்புறம் தெரியவில்லை.. இதில் உள்ள பல அம்சங்களில் ஈர்ப்பிற்க்கு தகுதி பெற்றவனே நான்.. ஆனாலும் அடுத்தவர்களை ஈர்ப்பதில் 0 , அப்படியே சிலர் என்னால் ஈர்க்கப்பட்டாலும் 3 / 4 சந்திப்பிற்கு மேல் தொடராது ..

  • @palaniselvam7824
    @palaniselvam7824 5 ปีที่แล้ว +60

    அற்புதமான கருத்து
    தெளிவாக இருந்தது.உங்களை நான் அதிகமாக பின் தொடர்கிறேன்

  • @nasihaparveen2209
    @nasihaparveen2209 5 ปีที่แล้ว +82

    I wish to tell only one thing. Please Continue Ur service to the society. This will change many people's life.

  • @nagoormeeran4252
    @nagoormeeran4252 3 ปีที่แล้ว +1

    அன்புள்ள சகோதரரே, நல்லதைச் சொல்லும், நல்ல விதமாக வாழச் சொல்லும், அதுவும் அறிவியலை ஆதாரம் காட்டி சொல்லும் தாங்கள் இறைவனின் பரிசாவீர்கள். அருளாளன் அல்லாஹ் அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையான முஹம்மத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் அனைத்து நலன்களையும் பெற்று பெறு வாழ்வு வாழ வேண்டுகிறோம் 💐🙏🤲

  • @sundararajanparasuraman9554
    @sundararajanparasuraman9554 3 ปีที่แล้ว +1

    யார் மனதையும் புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் இருக்கவேண்டும்.
    பிறர் பேசுவதை கவனிக்கணும்,
    மற்றவர்கள் வசதியாக உணரவைக்கணும்,
    1.சைக்காலஜிக்கல்
    2.புதிய விசயங்களை கவனிக்க வேண்டும்.
    3. நம்பிக்கை.
    பிசிக்கல் பிட்டும் நம்பிக்கையும் தேவை.

  • @SManimala
    @SManimala 4 ปีที่แล้ว +45

    super👌.......unga manasuku thonatha sollirukenga....... really correct✓

  • @timepassplace2410
    @timepassplace2410 3 ปีที่แล้ว +14

    Super speech sir thenku
    An ithula 70% என்கிட்ட இருப்பதா நினைக்கிறேன்..

    • @hh3156
      @hh3156 2 ปีที่แล้ว +1

      Then increase up to 100 percentage 😀

  • @kugankugan93
    @kugankugan93 3 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்கின்ற அனைத்து விஷயமும்..... ஒரு மனிதனின் நல்வாழ்வுக்கு சிறப்பு 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @devidevi1583
    @devidevi1583 3 ปีที่แล้ว +1

    🙏 நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை உங்கள் பதிவு அருமை இது மக்களுக்கு புரிந்தால் போதும் நான் அதிகம் பேசுவேன் உங்கள் பதிவு கேட்ட பிறகு புத்தி தெளிந்தேன் மிக்க நன்றிங்க சொல்வது யாராகினும் கேட்பது நன்று✌️😊🙏

  • @muthukumar-ow7zn
    @muthukumar-ow7zn 5 ปีที่แล้ว +176

    தலைவா இது வேற லெவல் 👏

  • @preetha9128
    @preetha9128 4 ปีที่แล้ว +5

    Sir neenga sonnatha lifeku romba useful ah irukum, namma level ah purunjukalam,nan first, second character enaya ellarukum pidikum But third level increase pannitey iruken confidenta, thank u so much sir

  • @acmhasanacmhasan2293
    @acmhasanacmhasan2293 3 ปีที่แล้ว +1

    பல தடவைகள் இந்த வீடியோவை கேட்டிருக்கிறேன் மிச்சம் பிரயோகமானது நன்றி சேர்

  • @user-wf4vu6vd5c
    @user-wf4vu6vd5c 3 ปีที่แล้ว +2

    சிறந்த தெளிவான கருத்துக்கள் சார்...
    இன்றுதான் உங்கள் காணொலியை முதல் தடவையாக கேட்கிறேன்..
    மிகவும் பிரயோஜனமாகவும் மனதுக்கு திருப்தியாகவும் இருக்கு நன்றி சார்..!

  • @tencilen-tcesupporingguide2837
    @tencilen-tcesupporingguide2837 3 ปีที่แล้ว +5

    My first manager , is a good listener and well mannered professional too

  • @suganthiramasamy8794
    @suganthiramasamy8794 5 ปีที่แล้ว +29

    wow...urs is one of the best you tube in tamil..actually i start watch ur videos from last two days i cannot stop watching...learning lot of things...you r a good motivator....

  • @masterdon1586
    @masterdon1586 2 ปีที่แล้ว +1

    10Years முன்னாடி நிங்க சொன்னதுஎங்கிட்ட எதுவும் இல்ல Butஇப்ப இருக்கு ..விடமுயற்றியே வெற்றி🔥🔥🔥

    • @hh3156
      @hh3156 2 ปีที่แล้ว

      👍👍

  • @anandanev7764
    @anandanev7764 2 ปีที่แล้ว

    வெண்னை இருக்கும் தொன்னை அழகா,
    தொன்னையில் இருக்கும் வெண்னை அழகா.
    Ok, your pointing is correct.

  • @Wireless256
    @Wireless256 5 ปีที่แล้ว +14

    Brilliant one..Every guys and girls should be aware of this knowledge at their earliest stage. Thank you Doctor

  • @itsasi9398
    @itsasi9398 5 ปีที่แล้ว +11

    1.social :i have a good humour so tis is connecting me... so that they likes me
    2.connected :am a good listener and also good speaker
    3.comfort: ya i have comfort with them so that i think thy want to be with my frnd
    4.way of talking...
    Way of behaving...
    5.comfindence
    6.physical
    Hei finally i know why people likes me and i wonder how i hve lot of friends...
    Thnk you so much for

  • @jailanijailani8160
    @jailanijailani8160 4 ปีที่แล้ว +8

    MuhanadhNabi avargal kadavul illai iraivan Allah oruvane,very good speech

  • @sastindxa7
    @sastindxa7 4 ปีที่แล้ว +29

    You doing good bro bro. I know all these things, hearing from you is a refresh. Thank you. You should take this as a television talk

  • @mcashraf
    @mcashraf 4 ปีที่แล้ว +7

    Allah is the only one God of isalm and your video is perfect Bro. Everyone can easily understand your explanation.

  • @emilisagayam3828
    @emilisagayam3828 4 ปีที่แล้ว +7

    I am very happy sir. Neenga solrathu polathan nan iruken. Apa nan correct aga irukenuthan Artham.

  • @lovelybrothers-zh2ls
    @lovelybrothers-zh2ls 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் அருமையான கருத்து அவர் சொன்னதின் முஹம்மத் அவர் சொன்னது தான் கடவுள் என்று அவர் கூறியிருக்கிறார் தவறாக எதுவும் சொல்லவில்லை

  • @simplesmart8613
    @simplesmart8613 3 ปีที่แล้ว

    பல நேரங்களில் எனக்கு குழப்பங்கள் தோன்றும் போதெல்லாம் உங்கள் வீடியோவில் ஒன்று அந்த சூழ்நிலையில் இருந்து ஒரு மாற்றம் நிகழ பேருதவியாக இருக்கின்றது மிக்க நன்றி சார் வாழ்த்துக்கள்

  • @gobusuruthika6436
    @gobusuruthika6436 3 ปีที่แล้ว +3

    Na neenga sonna mathiri than atract pannuven yellaraiyum na eppo than unga video pathen so good

  • @goldsajith2936
    @goldsajith2936 5 ปีที่แล้ว +42

    இறைதூதர் (முஹம்மது நபி)
    "சொன்ன அவர்" (அல்லாஹ்)
    தான் கடவுள் என்று கூறி இருந்தீர்கள் அருமை...
    அதை தாங்கள் நேரடியாக அல்லாஹ் என்றே கூறியிருக்கலாம்.

    • @tamilfrienduk
      @tamilfrienduk 4 ปีที่แล้ว +1

      Gold Sajith அல்லா என்றால் கடவுள் என பொருள். அரபி மொழியின் அல்லா எனபதே தமிழில் கடவுள் என மொழி பெயர்த்து அழைப்பார்கள்

    • @vm6433
      @vm6433 4 ปีที่แล้ว +7

      முதலில் அவர் சொல்லவரும் முக்கிய கருத்தை கேளுங்க..முக்கியமில்லாததை ஏன் பெருசுபடுத்துறிங்க..

    • @fasminahamza
      @fasminahamza 4 ปีที่แล้ว +1

      @@vm6433 அவருக்கு தெரியாம தான தப்பா செல்றாரு. அடுத்தமுறை கூறும்போது சரியாக சொல்வாறல்லவா.. அதற்காகவே விளக்கம்

    • @tamilselva252
      @tamilselva252 4 ปีที่แล้ว

      Vinoj Currect ta sonniga....

  • @MuruganMurugan-ty8hs
    @MuruganMurugan-ty8hs 3 ปีที่แล้ว

    வணக்கம்
    தன்னை தாழ்த்தி நகைச்சுவை செய்பவர்கள் வெற்றி பெற்று புகழ் உச்சத்தில் இருக்கிறார்கள்
    மற்றபடி அருமை வாழ்த்துகள்

  • @horrorjoker2767
    @horrorjoker2767 ปีที่แล้ว

    Kaadhal pathi solum bothu unga voice la yum oru sandhosham enaku kekum bothum oru sandhosham varuthu bro 🥰🥰🥰

  • @BekindBHappy
    @BekindBHappy 5 ปีที่แล้ว +7

    I have all those qualities so I'm attractive person.... Tnx sir தெளிவா explain பன்னினதுக்கு

  • @mylesamy4025
    @mylesamy4025 5 ปีที่แล้ว +13

    Wow super sir
    After seeing this I got confident on my appearance and attitude. Mostly I m not having that much humour sense. But I am a good listener. I m not so handsome or muscular but looks OK. I m good in social communication and I try to make comfortable with others.
    After watching this video I think I m more attractive 😁😁😁

  • @phoenixin102
    @phoenixin102 ปีที่แล้ว

    Nenga Sonna sila vishayam enkitta iruku. Psychological factors. Pesrapo pudikattium listen pannuven - listen pananlana avanga hurt agiruvangalonu.
    Then people ah comfortable ah vachipen - they shld not feel awkward. 😇

  • @sudacharansaishravan405
    @sudacharansaishravan405 2 ปีที่แล้ว +1

    ஆண்கள் எந்த சந்தர்ப்பத்திலும் நேர்மையாகவும் எந்த பிரச்சினையையும் சமாளிக்கக்கூடியவரகளாக இருப்பது மிக அவசியம்

  • @karthigamunirathinam752
    @karthigamunirathinam752 5 ปีที่แล้ว +6

    unga voice nalla iruku, ellarukum easy puriyara Mathiri pesaringa,thank u bro....

  • @dr.s.sivakkumarathichinnad8721
    @dr.s.sivakkumarathichinnad8721 3 ปีที่แล้ว +13

    VERY CLEAR EXPLANATION..SIR...🙏🙏🙏USEFUL INFORMATION TO ALL..

  • @maniguru8841
    @maniguru8841 4 ปีที่แล้ว +1

    அருமையாக சொன்னீங்க.... இதில் நம்பிக்கையே மிக மிக முக்கியம்....

  • @revathijanaki4844
    @revathijanaki4844 4 ปีที่แล้ว +2

    Super Anna... Neenga sonnathu unmai than. School starting la Oru ponnu vantha. First Nan than poi Ava kitta pesinen. Ava school ah vittu ponathuku aprm ava enna pathi innoru ponnu kitta visaricha.Vera yaarayum kekkave i'lla.I am so happy about that

  • @shalu1996
    @shalu1996 5 ปีที่แล้ว +12

    Hi sir...ungala pathu enakum psychology padikanumnu asai vanthuduchu....sir..

  • @devipriya593
    @devipriya593 5 ปีที่แล้ว +7

    Dear Jithendra! All the videos are very useful&informative!
    I used to show good collections to elderly people at home,while doing that, my 94yrs old thatha(who reads book a lot)felt disengaging as many english words were used. Though he told that..it was his insufficiency to know english,I feel as it is tamil psychology,it could be in maximum tamil!Thanks for your understanding!

    • @balad8570
      @balad8570 5 ปีที่แล้ว

      Devi Priya hi

  • @LearnUrduSimplyinTamil
    @LearnUrduSimplyinTamil 3 ปีที่แล้ว +1

    வாருங்கள் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் ஆழமாகவும் குறுகிய காலத்தில் உர்து மொழி கற்போம்

    • @LearnUrduSimplyinTamil
      @LearnUrduSimplyinTamil 3 ปีที่แล้ว

      @Devi Pandi கற்பதற்கு வயது எல்லை கிடையாது

  • @speedsanthosh1435
    @speedsanthosh1435 3 ปีที่แล้ว +32

    சார் எனக்கு எல்லார் கூடவும் பேச ஒரே கூச்சமா இருக்கு அவங்க நம்மள தப்பா நெனச்சிடுவாங்களோ அப்டின்னு பயமா இருக்கு சார் நீங்க அடுத்த வீடியோ ல அறிமுகம் இல்லாதவங்க கிட்ட எப்படி பேசணும்னு சொல்லி கொடுங்க pls

    • @sharmisri1373
      @sharmisri1373 3 ปีที่แล้ว +7

      மத்தவங்க கூட பேச ஏன் கூச்சம்.சாதாரணமா பேசுங்க.hey எப்படி இருக்கிங்க.நீங்க ரொம்ப free ya ,jolly ya pesuringa.நீங்க மத்தவங்ககிட்ட பேசும் போது center of attention venum appati na, pesum pothu konjam joke sollugaa, so next eyes paathu pesunga , so eyes paathu pesum pothu கூச்சம் irukathu. Eyes pathu pesum pothu, namma Mela nampikai vaipanga, so open na free ya pesunga , jolly ya pesunga , கூச்சம் வராது.

  • @AypSamy
    @AypSamy 5 ปีที่แล้ว +10

    Nice. I love psychology because the perspective and perception of psychology by Dr jithenthira is really fantastic, rational. Pls tell me ur Ph.D., topic sir. Ur way of presentation is really super. I have attended botany class (U.G.), sociology class (P.G.) , MBA Class, BGL Class and also B.L.I.Sc., class. I never hear such a great lecture that is I get from
    you. Thanks a lot.

  • @akalja9582
    @akalja9582 5 ปีที่แล้ว +2

    Nammakku yaarumea indhamaari guide panna yaarum illanu ninachen Sir bcoz nowdaysla ellarum busy no one spend to anyone but iam happy for seeing ur videos, it's very useful to everyone idhu romba aaruthala irrukku Sir thank u Sir

  • @mohamedrawther7999
    @mohamedrawther7999 ปีที่แล้ว +2

    இஸ்லாத்தின் கடவுள் முஹம்மத் என்பவர் இல்லை முஹம்மத் என்பவர் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு தீர்க்கதரிசி ஒரு மனிதர் இஸ்லாத்தின் கடவுள் என்பவர் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்

  • @politrics2833
    @politrics2833 ปีที่แล้ว +1

    தூய தமிழில் ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசினாலே அவர் தான் தாய் மற்றும் தாய் மொழியை நேசிப்பவர்.அவரவர் தாய் மொழியில் பேசுபவரே உண்மையானவர்.

  • @veeramonyveeramony3237
    @veeramonyveeramony3237 5 ปีที่แล้ว +26

    Yes, bro ur stating that physical attitude excellent

  • @vinov1649
    @vinov1649 3 ปีที่แล้ว +3

    Na romba sad ah irunthen...nenga pesanatha ketathunm...enakulla oru telivu...nandri.

  • @thanjavurtv31
    @thanjavurtv31 4 ปีที่แล้ว

    💐 வாழ்த்துக்கள்... ஜிதேந்ரா.
    மனம்தான், புரிதல்தான் வாழ்வை இனிதாக்கி, சுவையூட்டுகின்றது, என்பதை பல்வேறு கோணங்களில், பற்பல உதாரணங்களுடன், ஆதாரங்களுடன், ஆணித்தரமாக , காலத்திற்கேற்றவண்ணம் நிகழ்ச்சிகளை தொகுத்து இரத்தின சுருக்கமாக, விரைவாக, தெளிவாக சொல்வது அற்புதம்.
    நேற்று தான் முதன்முதலில் கண்ணுற்றேன். பலருக்கும் பகிர்ந்தேன்,மகிழ்வுற்றேன். உறுப்பினரானேன்.
    ஒருவர், ஒன்றைப் பற்றி, சரியான புரிதலை, முடிவை எட்டுவதற்கு,
    அவர் எந்தெந்த வகையில் தன்னை தயாரித்து, தரப்படுத்த வேண்டும்? இந்த வகையில் தங்களைப்பற்றி,தங்களது அனுபவத்தை, தாங்கள் பதிவேற்றம் செய்யவும்.
    நன்றி.
    நெஞ்சார்ந்தவாழ்த்துக்கள்.💐💐💐💐

  • @tharanitharanika2386
    @tharanitharanika2386 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா மனதில ஒரு தெளிவு...... 👍👍 பார்க்கும் போது..... 😊

  • @justinsurya7987
    @justinsurya7987 3 ปีที่แล้ว +2

    En life la onga videos la rumba rumba enaku Use fulla eruku brothar...tnx ... 🥰🥰🥰🥰

  • @rbn786
    @rbn786 5 ปีที่แล้ว +66

    Very motivating bro, this video just break my inferiority complex in myself. Mikka Nandri 😇💕

  • @jeyaseelandharshanth5530
    @jeyaseelandharshanth5530 4 ปีที่แล้ว +14

    Very good presentation, and good information
    Well organized the information step by step thank you.

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 2 ปีที่แล้ว +1

    உடம்ப fit and Strong ஆ வச்சுக்க முடியும் முகத்தை நிறத்தை மாற்றத் தேவையில்லை

  • @praba3966
    @praba3966 5 ปีที่แล้ว +30

    The first superb video which I saw in 2019. Hats off for your hard work.

  • @TheRoshinth
    @TheRoshinth 4 ปีที่แล้ว +25

    Perfectly explained...worth watching ,😊👍

  • @mohammaduirsath6691
    @mohammaduirsath6691 3 ปีที่แล้ว +2

    Super vdo and ur voice irundhaalum oru rong முஹம்மத் (ஸல்) அவர்கள் சொன்னவரே (Allah) உண்மயான கடவுள் நீங்க kjm thaadi padiga alqraan a vdo is super

  • @clydellaperies4721
    @clydellaperies4721 2 ปีที่แล้ว +3

    Most of the people in the world respect each others religion. I love your explainations. About physical attraction we don't need to be fit by going to gym. Trying to be healthy is the word you are looking for. Thank you.

  • @priyamanickam7298
    @priyamanickam7298 3 ปีที่แล้ว +3

    All points are 100% true and I have experienced it

  • @sangeethkumarjeyaraman7502
    @sangeethkumarjeyaraman7502 4 ปีที่แล้ว +12

    Thanks for your information, your way of conveying the message is really supeb, keep rocking sir.

  • @ganesannadarajan7778
    @ganesannadarajan7778 3 ปีที่แล้ว +3

    அற்புதமான பதிவிற்கு நன்றி

  • @vishaljayakumar9579
    @vishaljayakumar9579 5 ปีที่แล้ว +5

    There is no doubt u are gonna get 1M subscribers 👏🏻👏🏻👍🏼

  • @indirakannadhasan4754
    @indirakannadhasan4754 5 ปีที่แล้ว +10

    Point point ah sonna, it is very easy to understand sir...

  • @mailavankugadas7482
    @mailavankugadas7482 4 ปีที่แล้ว +24

    Cha intha video va one year kalichu paakurane 🔥🔥🔥🤩❤️

    • @runnerkarthik2397
      @runnerkarthik2397 3 ปีที่แล้ว +4

      நீங்க பரவாயில்ல நா இப்பதான் பாக்குற 😂😂😂🤣🤣😂🤣😂

    • @crazyminds5319
      @crazyminds5319 3 ปีที่แล้ว +1

      @@runnerkarthik2397 yeah.
      .

    • @badboy9813
      @badboy9813 3 ปีที่แล้ว +1

      @@runnerkarthik2397 nan ippadhan pakkuran ya

    • @hh3156
      @hh3156 2 ปีที่แล้ว +1

      Adhanaala ipo yenna 🤭🤣😂

    • @blackheart6177
      @blackheart6177 2 ปีที่แล้ว +1

      𝙉𝙖𝙣 2𝙮𝙚𝙖𝙧𝙨 😂

  • @sweetybby7550
    @sweetybby7550 4 ปีที่แล้ว

    மொபைல் அடிக்சன் இருந்து வெளிவரும் வெளியேறுவதுஎப்படி டாக்டர் ஜிதேந்திரா வீடியோ

  • @jaychandran2475
    @jaychandran2475 5 ปีที่แล้ว +14

    WOW Wonderful Explaination Sir 😍😍.

  • @sivakumarg5436
    @sivakumarg5436 5 ปีที่แล้ว +6

    Your videos are all fantastic. Especially your presentation is excellent. Try to make more videos. We are always looking for your wonderful information's. Congratulations and thank you...

  • @rajivijay444
    @rajivijay444 3 ปีที่แล้ว +1

    Na yar enkita peaunalum pesuratha listen panuven so ellarum enkita nalla pesuvanga

    • @FamousDilipvideos
      @FamousDilipvideos 3 ปีที่แล้ว

      அதில் ஒன்றும் தவறு இல்லை.. ஆனால் அது ஒரு கூடுதலான முயற்சியும் சுமையும் சேர்ந்தது, நம் எதிரில் பழகக்கூடியவரைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும் பொழுது அவரை நாம் கவர்ந்து ஈர்த்து என்ன செய்ய போகிறோம்.? அப்படி நாம்எதிர் தரப்பினரை கவர வேண்டுமென்றால் அவரிடத்தில் நாம்அனுசரித்துச் சென்றால் மட்டுமே அது நடக்கும்.. அல்லது அவர்களுடைய குணாதிசயங்கள் தவறாக இருப்பினும் நடவடிக்கைகள் தவறாக இருப்பினும் பேச்சுகள் தவறாக இருப்பினும் நாம் காட்டிக் கொள்ளாமல் நடிக்கவாவது செய்ய வேண்டும் அப்படிப்பட்ட ஈர்ப்பு தேவை இல்லை.

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 2 ปีที่แล้ว +3

    Thanks for given the opportunity to watch your video... Impressed.. Expecting more from you sir 👍....

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 5 ปีที่แล้ว +5

    Thanks sir good I am not changing any one because this all I have.once again thanks DR.

  • @jiyasakshiyp146
    @jiyasakshiyp146 5 ปีที่แล้ว +8

    Really inspiring speech.. Awesome job sir.. Thnq so much for d video..

  • @sahalanmohomad6904
    @sahalanmohomad6904 ปีที่แล้ว

    Exactly....Dr very useful.naa kekkaanumunnu nenachha kelwi.suprb Dr thanks

  • @sharmisri1373
    @sharmisri1373 3 ปีที่แล้ว

    நீங்கள் நீங்களாக இருந்தாலே எல்லோரையும் attract pannalam. Humour, society la எல்லாரு கூடையும் equal la , free ya, pesinalay yellarukum pudikum. serious pesama ,pesum pothu konjam humour கலந்து pesunga. Yellaraium attract pannalam.

  • @KarthiKeyan-sr1ou
    @KarthiKeyan-sr1ou 5 ปีที่แล้ว +4

    Really true brother. Thanks for posting

  • @prasathkarupu3287
    @prasathkarupu3287 5 ปีที่แล้ว +10

    U nailed it j.i'm being a trainer in colleges.your videos are very useful to me .it's impacting on students

  • @safras359
    @safras359 3 ปีที่แล้ว +55

    Bro எங்களுக்கு முஹம்மத்(நபி) கடவுள் இல்லை அவர் கடவுள் அனுப்பிய எங்களுக்கான இறைத்தூதர்

    • @mohamedmusky5168
      @mohamedmusky5168 2 ปีที่แล้ว +1

      🥰

    • @flytech4265
      @flytech4265 2 ปีที่แล้ว

      நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கான தூதர் என்பது தவறு. அகில உலகத்திற்கான தூதர் ஆவார்கள். அனைத்து தூதர்களுக்கும் தூதர் ஆவார்கள். இதை மக்கள் உணராதவரை இவ்வுலகில் சாந்தம் சமாதானம் இல்லை. அவர்களுடைய போதனையில் அகில உலகத்தாருக்கும் இவ்வுலகில் வளமுடன் வாழும் சம உரிமை உள்ளது. இதை கொடுக்க மறுப்பவர்களே அவர்களை நிராகரிக்கின்றனர். இவ்வாறானவர்கள் முஸ்லிம்களிலும் உள்ளனர்.

  • @mohanvazghavalamudanom2480
    @mohanvazghavalamudanom2480 3 ปีที่แล้ว +3

    SIR VAZGHA VALAMUDAN.VERY USEFUL SUBJECT TO ALL.THANKS A LOT.

  • @samxoxo300
    @samxoxo300 4 ปีที่แล้ว +5

    Listening is more attention..💯

  • @rkamalakkannan
    @rkamalakkannan 3 ปีที่แล้ว +4

    💯 %Neenga solradhuu true 👍 thank you sir......

  • @MJRaja-jq5bo
    @MJRaja-jq5bo 2 ปีที่แล้ว

    Na robot illa man
    Senju vacha maari vazhrathuku
    Neega sonna ethuvm illama life'la thanaku pudicha maari vazhnthu nalla vazhnthavangalum irukanga
    Periya aala aanavangalum irukanga
    Thanna thazhthikama vadivel Sir ivlo periya aala irukrathuku karanam....
    Romba kasta pattu vazhatha bro
    Ista pattu vazhu
    Pasikum pothu'tha sapta mudium.....

  • @sivalingam759
    @sivalingam759 4 ปีที่แล้ว +1

    Bro interview la naraya ipdi pannirkea...mathavangala sandhosaha paduthirkea. Adha nenacha happy iruku enaku.

  • @dharmaraj3515
    @dharmaraj3515 5 ปีที่แล้ว +10

    100 percent useful to me. Thanks brother.

  • @shakirfairoos2919
    @shakirfairoos2919 5 ปีที่แล้ว +10

    Well said speech.expecting more motivational speeches from you. keep It up.

  • @youtubeuser6578
    @youtubeuser6578 4 ปีที่แล้ว +1

    Confident kondu varathukku romba kashtama irukku sir ullukkulla irukkura bayam thadukkuthu

  • @trggrouphse
    @trggrouphse 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவு மிகவும் பண்ணுலாத இருந்தது மிக்க நன்றிகள் பல

    • @trggrouphse
      @trggrouphse 2 ปีที่แล้ว

      எங்கள் குழுவுக்கு உங்கள் ஆதரவு தேவை TRG Group HSE மிக்க நன்றி

  • @mahalakshmianbalagan678
    @mahalakshmianbalagan678 3 ปีที่แล้ว +3

    Open mind I really like this..I want to develop that skill..and listening skill,confidence, material... thanks for that video...

  • @DIAXORFF
    @DIAXORFF 5 ปีที่แล้ว +11

    Wow thank you. I think I have all the stuff u told. ( 95%).very happy. U made my day. 😁😁😁