பயம் பதட்டம் டிப்ரஷன் இனி இல்லை! Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @ManojKumar-rw1hr
    @ManojKumar-rw1hr 3 หลายเดือนก่อน +30

    தன்னை தவிர மற்ற அனைவரும் சந்தோஷமாக இருப்பதாக நினைப்பது. எப்போதும் எதிர் காலத்தை நினைத்து பயம் கொள்வது. எந்த செயல் செய்தாலும் முடிவுகளை பற்றி அதிகம் கவலை கொள்வது. இது போன்று நினைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதற்கு சமுக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் ஒரு காரணமாக இருக்கிறது.ஏப்போதும் மக்களிடம் ஒருவித பய உணர்வை ஏற்படுத்தி அதன்மூலம் ஆதாயம் அடைகிறார்கள். எதற்கும் துணிந்து பொறுமையாக சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நமதே

  • @SRINIVASANK-u4t
    @SRINIVASANK-u4t 10 วันที่ผ่านมา +1

    True ❤❤❤❤❤❤❤

  • @itsmeAVR-pg8iy
    @itsmeAVR-pg8iy 3 หลายเดือนก่อน +26

    உண்மை தான்..
    எல்லாரும் வேஸ்ட் தான். நானும் வேஸ்ட் தான். நான் யூஸ்லெஸ் தான். யாரிடமும் பேசுவதில்லை. பேசினாலும் யூஸ் இல்லை. பேசாததினால் தூசி அளவும் நஷ்டமில்லை.
    அமைதியாய் இருக்கிறேன்.
    ஆனால் தனிமையான அமைதியில் என் சுய வளர்ச்சிக்காக உழைத்து கொண்டிருக்கிறேன்.
    சமுதாயமும், என் உறவுகளும் எனக்கு பயன்படாதவர்களாகவே இருந்துவிட்டு போகட்டும்.
    ஆனால் நான் என்றேனும் ஒருநாள் சமுதாயத்திற்கு உபயோகமான ஒரு சில நிகழ்வுகளையேனும் நிகழ்த்துவேன்.

    • @jagadeeshjaga75
      @jagadeeshjaga75 3 หลายเดือนก่อน +1

      Good Thoughts

    • @shahulhameed-ff2sn
      @shahulhameed-ff2sn 3 หลายเดือนก่อน +4

      Ellarum oru needs ah target panradhalaa dhaa ..neraya mental problems varudhu
      Avanavan aduthuvan enna seiranu paathutu Avan edhumey aduthavangaluky seiradhu illa😂

  • @vedhaganapathy496
    @vedhaganapathy496 2 หลายเดือนก่อน +3

    மிக அதிக சோகத்தில் இருக்கும்போது நீங்கள் தான் எனக்கு ஊக்கம் அளிக்கிறீர்கள். Thank you sir 😭

  • @kathireshkaruna
    @kathireshkaruna 3 หลายเดือนก่อน +6

    1. Medical depression
    2. Neurological depression
    3. Personality related depression
    4. Situation depression

  • @thulasiradhakrishnan
    @thulasiradhakrishnan 2 หลายเดือนก่อน +2

    காலை மாலை நேரத்தில் மனமாற்றம் சிந்தனை மாற்றம் ஏற்பட்டு வருகிறது
    இதை நான் சரிசெய்து கொண்டு வருகிறேன் மற்றவர்கள் உணர முடியாது என்ற நிலை யில் செயல் பட்டு சமாளிக்க முடிகிறது
    முன்பு இருந்த நிலையில் இருந்து ஓரளவு மேம்படுத்தி கொள்ள முடிகிறது எல்லாம் தங்களது வீடியோவை பார்த்து பின்பற்றி வருவது தான் காரணம்
    மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @nithiya39
      @nithiya39 2 หลายเดือนก่อน

      Enakkum ithe problem tha irukku 😢 eppadi ithula irunthu veliya varuvathu

  • @sivaramaguhans4002
    @sivaramaguhans4002 3 หลายเดือนก่อน +5

    You saved me in my hard times 8 months back
    I want to see you sir

  • @yadurshankarunagaran4250
    @yadurshankarunagaran4250 3 หลายเดือนก่อน +8

    Hi sir,
    I don’t you know u are going read my comment but one this I have to address that , Man U are doing a great job in this world knowingly or unknowingly u are making peoples lives better ❤️💥
    Recently I got covered by a very worst negative thoughts and got anxiety but I love psychology so I went very deep with that and I slowly recovering from that anxiety
    Love you man keep up the great work.
    Doesn’t matter If you don’t hit big numbers with subscribers , trust me u are doing a great job
    I believe one day this world needs ur help , why I’m saying this is , I strongly believe that someway or other this world is going in a wrong direction
    Don’t leave us and don’t stop this beautiful Art ( psychology)❤️

  • @Sigma3095
    @Sigma3095 3 หลายเดือนก่อน +9

    Most needed topic in today's day in age thank you Dr jithendra

  • @sivakami7354
    @sivakami7354 3 หลายเดือนก่อน +80

    சமுதாயம் மேல் உள்ள கோவத்தால் நான் அதிகம் மனிதரிடம் பேச விரும்பவில்லை.ஆனால் நடப்பதை கவனிப்பேன்.இதுவும் depressiona? Dr

    • @aruns4812
      @aruns4812 3 หลายเดือนก่อน +5

      Me too

    • @TamilHari-cr7
      @TamilHari-cr7 3 หลายเดือนก่อน +5

      Me too bro

    • @SuryA_tuti
      @SuryA_tuti 3 หลายเดือนก่อน +3

      Monk also have same problem brother
      But he left the toxic socity
      Nammalala atha seiya mudiyala
      Thats why depressed

    • @Ramesh_babu282
      @Ramesh_babu282 3 หลายเดือนก่อน +1

      இல்லை என நினைக்கிறன்

    • @amuji-me1tb
      @amuji-me1tb 3 หลายเดือนก่อน +1

      Me too 😢

  • @amalmoorthym2042
    @amalmoorthym2042 3 หลายเดือนก่อน

    Thanks sir🙏🫂🤗 தெளிவா ஆகிட்டேன்💜

  • @prathipanangg5551
    @prathipanangg5551 2 หลายเดือนก่อน +1

    If you feel uncomfortable
    Don’t need be shy ask the professionals help
    It is helped me lots of more
    Know I’m feel wealthy 😊

  • @bharathiraja7375
    @bharathiraja7375 3 หลายเดือนก่อน

    நல்ல தெளிவான பதில் பதிவு நன்றி பிரபஞ்சம் 🎉🎉🎉🎉

  • @Tamilnadu588
    @Tamilnadu588 3 หลายเดือนก่อน +1

    என் வயது 50, நான் கடந்த பத்து வருடங்களாக டிப்ரஷன்-க்கு மருந்து எடுத்து கொண்டிருக்கிறேன். என்னுடைய மருத்துவர் வாழ்நாள் முழுக்க எடுக்கவேண்டும் என கூறியுள்ளார். இப்பொழுது எனது சிந்தனைகள் தெளிவாக உள்ளதாக உணர்கிறேன்.

    • @sivasangari5987
      @sivasangari5987 3 หลายเดือนก่อน

      No medicine only yoga pannunga

  • @manikandarajan9387
    @manikandarajan9387 3 หลายเดือนก่อน

    Last year I faced huge losses in life and ended up with Type 3 depression. Fortunately, after some time, i took internal locus of control and realized I am also the major reason for many problems in my life and started getting knowledge on topics I lacked and improving myself. Due to which I slowly came out of depression and now living much happily than before by subconsciously following the steps u said. Especially understanding human psychology is the biggest part in my healing due to which I got answers to many daunting questions which kept me depressed and gave me so much peace in life. Your courses are a big part of it..Thank you sir!

  • @kathireshkaruna
    @kathireshkaruna 3 หลายเดือนก่อน +1

    Thank you my dear brother

  • @vickysmart75
    @vickysmart75 3 หลายเดือนก่อน

    3:08 point
    Whenever i drink maximum water i feel in a good mood.

  • @dhivyal8182
    @dhivyal8182 3 หลายเดือนก่อน

    Simple and effective explanation sir👏👏👏

  • @LehanKinsmen
    @LehanKinsmen 3 หลายเดือนก่อน

    Great job Anna keep it up and all the best

  • @cyberfreak2268
    @cyberfreak2268 3 หลายเดือนก่อน

    Have a great time sir ❤🎉

  • @santhoshsasikala4895
    @santhoshsasikala4895 2 หลายเดือนก่อน

    Super sir 👌Vera level guidance 👍🙏

  • @jasminek7603
    @jasminek7603 3 หลายเดือนก่อน +2

    Pls tell more about what is generalised anxiety disorder & cognitive behavioural therapy. What and how to do CBD at home/self taught.

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 3 หลายเดือนก่อน

    Vanakkam Master

  • @Thiru-r8n
    @Thiru-r8n 3 หลายเดือนก่อน +10

    ஒரு விசயத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து செயலில் இறங்கிய பிறகு கொஞ்ச நேரத்தில் எண்ணங்கள் மாறி விடுகின்றன. அந்த செயலை செய்ய முடிவதில்லை என்னத்த செஞ்சுகிட்டு அப்டினு தோனுது dr ஏன்❓

    • @manojm3790
      @manojm3790 3 หลายเดือนก่อน +1

      Need a strong reason broo

    • @thulasiradhakrishnan
      @thulasiradhakrishnan 2 หลายเดือนก่อน +1

      ஒரு சிறந்த குறிக்கோள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்
      தேவை இல்லை என்று நினைத்து கொண்டு இருக்காமல் எப்படியும் செயல்பட்டே தீரவேண்டும் என்ற மனநிலை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்

  • @exploreontheearth1865
    @exploreontheearth1865 3 หลายเดือนก่อน

    Thank you so much 🤗👍

  • @shameenak1213
    @shameenak1213 3 หลายเดือนก่อน

    Hi sir,very useful video.l was frequently depressed before and took medications.your videos are very useful for me to understand different aspects in life.Thank you so much..

  • @parimalak2419
    @parimalak2419 3 หลายเดือนก่อน

    Very useful Dr. Thank you

  • @gurub930
    @gurub930 3 หลายเดือนก่อน

    Overwhelming negative thoughts, social withdrawal.

  • @Umamaheswari-z5r
    @Umamaheswari-z5r 3 หลายเดือนก่อน

    Use ful info 🙌Thank you🙏 sir❤❤

  • @sureshv2305
    @sureshv2305 3 หลายเดือนก่อน +1

    Good presentation to the current society

  • @sunraising5465
    @sunraising5465 3 หลายเดือนก่อน

    Good solution's sir Thank you.🙏💐💐💐

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 หลายเดือนก่อน

    Thank you so much sir ❤😊🙏

  • @mani56941
    @mani56941 3 หลายเดือนก่อน

    Super super useful Dr 🎉🎉

  • @ennavopo
    @ennavopo 3 หลายเดือนก่อน +3

    Personal coflicts pathi konjam solringlaa sir.. potu paduthudhu.

    • @Saam0019
      @Saam0019 3 หลายเดือนก่อน

      😊

  • @TechSankar
    @TechSankar 3 หลายเดือนก่อน +1

    Thanks

  • @LehanKinsmen
    @LehanKinsmen 2 หลายเดือนก่อน

    Please make video about office politics

  • @manivannannarayanaswamy3867
    @manivannannarayanaswamy3867 3 หลายเดือนก่อน

    Very useful thank you sir

  • @KarthiKk-nu6dw
    @KarthiKk-nu6dw 3 หลายเดือนก่อน

    Love You Sir ❤❤❤

  • @happinesschannel7415
    @happinesschannel7415 2 หลายเดือนก่อน

    Hi sir..I am watching ur videos for a long time..am always comparing others with myself..I know am tallented but I don't have self confidence to expose..I always being anxiety at my work place that's y I can't do work..I know the work is simple &how to do..I feel anxiety If my boss giving me any work ..I did wrong..my mind is very clear but I can't face others..always I feel anxiety..my mind is not thinking constantly..something roaming in my mind about others..

  • @arunvijay2153
    @arunvijay2153 3 หลายเดือนก่อน

    Tq bro nanum suicide thoughts la dha irundha enakagavey vdo pota mari irunchu

  • @LehanKinsmen
    @LehanKinsmen 3 หลายเดือนก่อน

    Please make video about antisocial personality disorder

  • @madhanbabu684
    @madhanbabu684 หลายเดือนก่อน

    Super

  • @tharmiyansolo2823
    @tharmiyansolo2823 3 หลายเดือนก่อน +11

    Hello sir
    நான் ஒரு பொண்ண 1 வருடத்துக்கு மேல Love பன்னினான். அந்த காலத்துக்குள்ள எனக்கு 2 Propose வந்தது என்னோட Lovera விட Better a (படிப்பிலும்,சொத்திலும்). ஆனா நான் என்னோட லவ்வருக்கு Loyal ahh இருந்தேன். But அவங்க எனக்கு உண்மையா இல்ல . But Loyal ahh பத்தி அவள்தான் அதிகமா பேசுவா
    குறிப்பு ( நீங்கள் நினைக்கிற பிழை ஒன்றும் நான் விடவில்லை)
    இப்போ என்னோட நிலமையில இருக்கிறவங்களுக்கு (Boys or Girls) உங்களுடைய Advise என்ன?
    அவள் Simple ah ஏமாத்திட்டு போட்டாங்க என்னாள மீளமுடியாம இருக்கு
    நான் எந்தவித வித போதைப்பொருளும் பாவிப்பதில்லை
    நீ குடிச்சா விட்டுட்டு போவன் என்டு சொன்னவள் இப்போ ஒரு முழுபோதைக்கும் அடிமையானவன்கிட்ட சிக்கியிருக்கிறாள்.

    • @mohammedfaisala8791
      @mohammedfaisala8791 3 หลายเดือนก่อน +1

      Alredy video pottu irukka ru bro play list la parunga

    • @MohanRaj-jm9di
      @MohanRaj-jm9di 3 หลายเดือนก่อน +3

      "No more Mr.Nice guy" Book padinga

    • @susiravi2893
      @susiravi2893 3 หลายเดือนก่อน +4

      அவரை அப்படியே விட்டுவிடுங்க மனதை தைரியப்படுத்துங்க. யாரையும் பழிவாங்க நினைக்காதீர்கள்.காப்பாற்றவும் நினைக்காதீர்கள்

    • @c.murugesansan9207
      @c.murugesansan9207 3 หลายเดือนก่อน +2

      Bro, naanum unga situation na kadanthu vanthavan. Ponavangala pathrhi yosikkathinga. Yen apti senjangannu nenakkathinga. You have been cheated but you are not the reason for that. Be Proud, you didn't spoil anyone life and you are honest in that relationship. She decided her life is important to her. You also think your life is important for you. Even if you married her she will underestimate you. Love your life and live your life. Don't waste your time for the unworthy people.

    • @tharmiyansolo2823
      @tharmiyansolo2823 3 หลายเดือนก่อน

      @@c.murugesansan9207 Thanks brother nengal sonnathaje kadaipudikiran 🙏

  • @KARTHIKG-q7q
    @KARTHIKG-q7q 3 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🎉🎉🎉

  • @jasmineabisha
    @jasmineabisha 2 หลายเดือนก่อน

    Please talk about naarsisstic personality disorder sir

  • @vigneshdurai1814
    @vigneshdurai1814 3 หลายเดือนก่อน

    Jithenra ❤

  • @SuryA_tuti
    @SuryA_tuti 3 หลายเดือนก่อน +1

    Doctor sometimes I'm in 3 and 4 th stage
    But mostly positive a irukken
    Sometimes ithu enakkum varum
    Reason relationship and family
    Itha yartayum solla kuda mudiyatha lifestyle la oodittu irukken

  • @NaraMothy
    @NaraMothy 3 หลายเดือนก่อน

    Really useful

  • @sepremalatha84
    @sepremalatha84 3 หลายเดือนก่อน

    Thank you sir😊

  • @aswins5021
    @aswins5021 3 หลายเดือนก่อน

    Sir pls toaism pathi detailed vedio upload pannunga

  • @StalinVijay-w4f
    @StalinVijay-w4f 3 หลายเดือนก่อน

    நெஞ்சு கிட்ட அலுத்துது பயமா இருக்கு தொடர் ஏப்பம் பசியில்ல
    😢

  • @LehanKinsmen
    @LehanKinsmen 3 หลายเดือนก่อน

    I like your videos anna

  • @mangaiyarkarasi-i1t
    @mangaiyarkarasi-i1t 3 หลายเดือนก่อน

    Thank you sir

  • @aishuannamalai4184
    @aishuannamalai4184 3 หลายเดือนก่อน +9

    Dr I am 28 I have issues with getting married actually if someone talks about alliance suddenly I get irritated i don't know why I'm so scared about marriage and my parents are worried about me but I don't know what to do?

    • @Mri881
      @Mri881 3 หลายเดือนก่อน +3

      Our doctor has alredy told that marrage is not for everyone so take it little light, enjoy your life 🎉

    • @jagadeeshjaga75
      @jagadeeshjaga75 3 หลายเดือนก่อน +1

      Not only you.Most of the Persons feels the same.Its normal only.Dont worry

  • @sundart5451
    @sundart5451 3 หลายเดือนก่อน +3

    Doctor naan Romma Over thinking, Day dreaming, imagination last ta Living in Past or Future la irukken naan Present life la 2 seconds kku mela valamudiyala thiripiyum think pannuren itha stop panna oru arivurai koorungal plz.

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 3 หลายเดือนก่อน +1

      உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்

    • @thesoulofnature3027
      @thesoulofnature3027 3 หลายเดือนก่อน

      Same problem bro, now itd ok

    • @cyberfreak2268
      @cyberfreak2268 3 หลายเดือนก่อน

      Hi sundar, Give a walk that's enough , have a healthy routine, start from SLEEP, balanced diet, Walk & exercise. This all help us not only from physical but mainly for mental stability. We people are just trying even I too had felt the same in all these years, all we can do is balancing ourself.

  • @notpugal
    @notpugal 3 หลายเดือนก่อน +1

    currently in social withdrawal stage

  • @aravindakumark153
    @aravindakumark153 2 หลายเดือนก่อน +1

    By studying psychology how can i understand myself?

  • @justaninspirationalsoul4538
    @justaninspirationalsoul4538 3 หลายเดือนก่อน +1

    Anna neraya peru depression la irukanga ....epdi help panrathunu therila 😢

  • @suventhansuven6183
    @suventhansuven6183 3 หลายเดือนก่อน

    Thanks sir

  • @gurub930
    @gurub930 3 หลายเดือนก่อน

    6:16 life balance tips

  • @exploreontheearth1865
    @exploreontheearth1865 3 หลายเดือนก่อน +2

    Please advise !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    After following you I feel psychologically stronger. But in many situations I understand people and I forgive them.but still they not try to understand their mistakes and not accept me and they hurt me more. Then I decided that the people not important to me and I pretend that Iam so adamant . Then people stop blaming me. Can I continue this ways? Please advise

  • @kathireshkaruna
    @kathireshkaruna 3 หลายเดือนก่อน +1

    I think most of them is being affected personality related depression

  • @sakthim7973
    @sakthim7973 3 หลายเดือนก่อน

    Super sir

  • @modernway7418
    @modernway7418 2 หลายเดือนก่อน

    Hi sir.. if after a stressful day i feel discomfort of breathing
    Gastritis
    And more psychological changes in my body.. what can i do for this?

  • @j.kasthurij.kasthuri3781
    @j.kasthurij.kasthuri3781 3 หลายเดือนก่อน

    Thank you sir

  • @Stephenvlogs-zv1oc
    @Stephenvlogs-zv1oc 2 หลายเดือนก่อน

    Sir please extend the offer I need to buy the two courses 😢

  • @happinesschannel7415
    @happinesschannel7415 2 หลายเดือนก่อน

    I have this pblm for a long..pls tell me the solution sir..

  • @BhindhuShree-es1qc
    @BhindhuShree-es1qc 3 หลายเดือนก่อน

    Relationship break agurathula irunthu epdi velila varathunu solunga sir....velila yartayum share pana mudiyala...oru age ku mela frnds family elartyum gap airuchu...velila wrk pandrapa onum theryala sir...veetuku la vantha alone ah irukamari iruku😢....

  • @vinothvarma3272
    @vinothvarma3272 2 หลายเดือนก่อน

    Hlo sir enakku oru dowt? இந்த 3 நாள் என்னால தூக்கமே வரல சார், ஒரே mind போறோம் கனவாகவே போகுது sir,

  • @sonamalika3573
    @sonamalika3573 3 หลายเดือนก่อน +1

    Sir work place la judgemental fear jasthi ya iruku...silar na nalla observe panra..they are spreading rumours or gossiping
    Oru vela enna pathy edhachum spread panuvangalo ...en reputation ah spoil pana enna seiradhu ....ipdilam anxious ave iruku .. small talks pana kuda thayakkama iruku

  • @josephfrancisxavier5938
    @josephfrancisxavier5938 2 หลายเดือนก่อน

    சார்..
    எனக்கு இழப்புகள் மற்றும் கடன்களை நினைக்கும் என்னை அறியாமல் கத்தி விடுகின்றேன். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் சார்

  • @nilaparthiv9164
    @nilaparthiv9164 หลายเดือนก่อน

    Please change the old background sir

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn 3 หลายเดือนก่อน

    Tq Dr

  • @Saam0019
    @Saam0019 3 หลายเดือนก่อน

    I lost myself, it's like equal to died, don't know what to do in life, no any idea to do nextday next hour, sometimes having sucide thoughts too, i asking qns myself and universe

  • @murugant3082
    @murugant3082 2 หลายเดือนก่อน

    👏👏

  • @saleemcr7lm107
    @saleemcr7lm107 3 หลายเดือนก่อน

    Claustrophobic பற்ற கூறுங்கள்

  • @jaisri4602
    @jaisri4602 3 หลายเดือนก่อน

    Nice

  • @srini6757
    @srini6757 3 หลายเดือนก่อน +1

    Hi sir enaku negative thoughts iruku athu enaku vanthudum nu payam athai epdi handle pandrathu plz....

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 3 หลายเดือนก่อน +1

      உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்

  • @MohanRaj-jm9di
    @MohanRaj-jm9di 3 หลายเดือนก่อน +10

    Men's: Depression irukkuravanga " fight club" Movie paarunga

    • @futureleadersofindia6084
      @futureleadersofindia6084 3 หลายเดือนก่อน

      Tamil or hollywood

    • @vedamuthuruban6
      @vedamuthuruban6 3 หลายเดือนก่อน

      Why bro plz sollunga

    • @samicart4105
      @samicart4105 3 หลายเดือนก่อน

      first rule matum adichu ketalum soliratinga bro

  • @BilalSajith
    @BilalSajith 2 หลายเดือนก่อน

    Hi sir
    எனக்கொரு health problem வந்த பிறகு பயம் pathattamaahave இருக்கு எல்லாமே நெகட்டிவ் எண்ணம்
    தூங்க முடியாது 6என்று நினைத்தன் இப்ப அதுலயே fix ஆன மாரு 7இருக்கு பிரடி பக்கம் வலி வந்து மரக்குற போல இருக்கு யோசனையை கன்ட்ரோல் பண்ண முடியலை 7doctor இதற்கு உங்கள் கவுன்சில் தேவை pls 😢

    • @nithiya39
      @nithiya39 2 หลายเดือนก่อน

      Enna achi

    • @BilalSajith
      @BilalSajith 2 หลายเดือนก่อน

      @@nithiya39 vaaivu problem
      Kaathula infection

  • @Game.motive
    @Game.motive 3 หลายเดือนก่อน +1

    Sir enaku 10 per munnati ezhuthum pothu payam,pathattam varuthu.. ithula irunthu ennala veliya vara mutiyala... Solution sollunga..
    Vera ethukum patapada maante. Please ithuku vera yaarukavathu solution therinha sollunga.

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 3 หลายเดือนก่อน +1

      உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்

    • @Game.motive
      @Game.motive 2 หลายเดือนก่อน

      ​@@timeismoneysakthi sir niraya iruku.. ithuku solution la iruka.

    • @Ramesh-i4t5w
      @Ramesh-i4t5w 2 หลายเดือนก่อน

      ​@@Game.motivesuicide tha bro solution. Yaarume help la panna maantanga.. naanu aptitha irunthe ipo apti illa ..

  • @muthurajamuthaiah
    @muthurajamuthaiah 3 หลายเดือนก่อน

    Dr Jithendra why Psychology in Tamil channel doesn't have membership option.. is there any specific reason?

    • @gideon.s7851
      @gideon.s7851 2 วันที่ผ่านมา

      Ivar unmaiyana nermaiyana doctor Ivar thevaiyana content mattume poduvar rare than vedio poduvar etho vedio podanum innu podamattar he is not earn youtube money.

  • @mustafamuthu612
    @mustafamuthu612 3 หลายเดือนก่อน

    Hi Dr. I needs counselling pls assist

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 3 หลายเดือนก่อน

      டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது. அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம். ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள்.
      இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

  • @gurub930
    @gurub930 3 หลายเดือนก่อน

    Learn new skills

  • @bhuvpkumar5861
    @bhuvpkumar5861 3 หลายเดือนก่อน

    Hi Dr, Do you do private couseling sessions?

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 3 หลายเดือนก่อน

      டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது. அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம். ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள்.
      இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

  • @UnleashyourImagine6392
    @UnleashyourImagine6392 3 หลายเดือนก่อน

    Sir epa la Ogga video la advertisement varuthu some disturbance..😂😂😂

  • @chandrikhadhivya8229
    @chandrikhadhivya8229 3 หลายเดือนก่อน +2

    Doctor....ithuku oru vali solunga...4 yrs aah daily..oru payan ta pesren...ipo aven avoid panran..romba kashtama iruku

    • @drdhamodharanram4197
      @drdhamodharanram4197 3 หลายเดือนก่อน +9

      4 years back avana pakradhuku munnadi ungala sandhoshama iruka mudinjadhe illaya? Kandipa irundhirpinga .. apo mudiyumna ippovum mudiyum... you can't force somebody to stay with us apram pet animals humans kum enna difference... humans are unpredictable and so life is unpredictable so don't search happiness outside it will never last ... intern search inside it be Everlast... time aga aga life la periya vishyam neriya paakum podhu idhellam oru vishyamave ungalaku theriyadhu... idhu ungalaku avlo kastama irukuna innum valkaiyilla kastam naa ennane theriyama oru life vaaldhirkinga nu artham .... so try to find happiness within you .. all the best...

    • @chandrikhadhivya8229
      @chandrikhadhivya8229 3 หลายเดือนก่อน

      @@drdhamodharanram4197 Thank you for your concern🪻😊✨

    • @chandrikhadhivya8229
      @chandrikhadhivya8229 3 หลายเดือนก่อน

      ​​@@drdhamodharanram4197Thank you for your concern🪻☺️✨

    • @chandrikhadhivya8229
      @chandrikhadhivya8229 3 หลายเดือนก่อน

      ​@@drdhamodharanram4197Thank you for your concern🪻☺️✨

    • @justchillpal470
      @justchillpal470 3 หลายเดือนก่อน

      @@drdhamodharanram4197 yes. Rightly said. Being happy depend on us and not on others.

  • @ranjith7457
    @ranjith7457 3 หลายเดือนก่อน +4

    Bro unga video patha romba depression aguthu

    • @zeerah995
      @zeerah995 3 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @jagadeeshjaga75
      @jagadeeshjaga75 3 หลายเดือนก่อน

      😂😂😂

    • @sarathkumar6221
      @sarathkumar6221 3 หลายเดือนก่อน +1

      Appo yen paarkkuringa?

  • @MSDGaming-kw4yv
    @MSDGaming-kw4yv 3 หลายเดือนก่อน

    😊😊😊

  • @ArunKumar-wj7uq
    @ArunKumar-wj7uq 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @gvthabalasanmugam9031
    @gvthabalasanmugam9031 3 หลายเดือนก่อน

  • @gurub930
    @gurub930 3 หลายเดือนก่อน

    Self harming thoughts.

  • @subashchandrabose9858
    @subashchandrabose9858 3 หลายเดือนก่อน

    Doctor mental masturbation pathi pesunga I am addicted to consume more self help books, videos, podcast how to develop myself consuming but not following more time I spend I am wasting I can't overcome consuming anything in youtube searching searching how to do this, how to do that but not following watching and scrolling what's my problem

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 3 หลายเดือนก่อน

      உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்

  • @praveenv007
    @praveenv007 3 หลายเดือนก่อน +1

    Naanum useless, avnum uselessnu solum podhu seripu vandhuchu, is it depression 😂

  • @jayachandran9309
    @jayachandran9309 3 หลายเดือนก่อน

    @ jithendra: sir see the comments. Ppl are started to think that they are having problem. Usually our mind will take negative first. As a psychologist u know it well. Nowadays ur videos getting negative content and more on symptoms. Pls change that in future videos

    • @cyberfreak2268
      @cyberfreak2268 3 หลายเดือนก่อน

      Hi, it's just survival instinct, as he mentioned it already in video regarding that you may think as you having depression and that thought is normal, without giving a clarity to viewers on this topic , nothing will change. As he already explained it having a fear is normal, all he do is helping them on how to balance it.

    • @cyberfreak2268
      @cyberfreak2268 3 หลายเดือนก่อน

      Not too argue here, just wanted to give a clarity on this.

  • @AkumaresanKumaresan
    @AkumaresanKumaresan 3 หลายเดือนก่อน +3

    எனக்கு வேலை பதின பயம்..எங்கே போனாலும் ஸ்லோ வேலை செய்றது.அடுத்து skills இல்லாமை அடுத்து.பெண்கள் இருக்கும் இருக்கும் இடத்தில் வேலைக்கு போகமை.கூச்சம் சுபாவம்..இதனால் 35.வயது வரை .ஸ்டாண்டர்ட் இருக்க முடியல..என்ன பண்றது.sir..

    • @foolproofmethods
      @foolproofmethods 3 หลายเดือนก่อน +1

      Fear is not uncommon. But u shldnt let u rule it.. take tiny millimeter steps forward. Get out of ur comfort zone. No one is perfect here. No matter what field u chose there ll be someone btr or best than u.. but if u take all the things u know as a permutation combination, u r the only one that exists in the world.. so start learning new things. Explore. And keep doing ur best.. even to talk with girls.. u need to take tiny steps.. be confident n the world will be urs..

  • @malathi5879
    @malathi5879 3 หลายเดือนก่อน

    Sir vocabulary marakamal irukka enna seiyanum?

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 3 หลายเดือนก่อน

      Revise regularly & try to apply new words in everyday conversations

  • @sz1300
    @sz1300 3 หลายเดือนก่อน

    Me😂😂😂😂

  • @user-wk1rp6go4f
    @user-wk1rp6go4f 3 หลายเดือนก่อน

    unga contact details upload pannunga

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 3 หลายเดือนก่อน

      டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது. அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம். ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள்.
      இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

  • @nilaparthiv9164
    @nilaparthiv9164 หลายเดือนก่อน

    Please change the old background sir