மாயாஜால உலகம் - Surendrapuri PART 2 - Mythological Museum - Hidden Temple in India

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 182

  • @v.5029
    @v.5029 ปีที่แล้ว +204

    நான் செலவு இல்லாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்து கண்களை ஓடவிட்டு பார்த்ததற்கு ஒரு லைக் போட்டு விட்டேன். நன்றி.

    • @karunanidhi9795
      @karunanidhi9795 ปีที่แล้ว +5

      நீங்க அனுப்புற வீடியோ எல்லாம் பயனுள்ள வீடியோ மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது❤❤❤🎉🎉🎉

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว +3

      👌👌👌😄😄😄💜💜💜💐💐💐🙏

    • @newscraft364
      @newscraft364 ปีที่แล้ว +3

      Super sir.

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 ปีที่แล้ว +4

    மிக அருமை இது போல் தமிழ்நாட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் எங்களை மாதிரி ஏழை நீ போகறதுக்கு சௌகரியமாக இருக்கும்

  • @saraswathir4644
    @saraswathir4644 ปีที่แล้ว +6

    மாயாஜால உலகம் சுரேந்திர புரியை வீட்டில் இருந்தபடியே பார்த்தேன் மிக அருமை என் போல வயதானவர்க்கு அலைச்சல் இல்லாமல் கண்டு ரசிக்கும்படி மிக அருமையாக இருந்தது வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நற்பவி நல் ஆசிகள்

  • @sonusona2020
    @sonusona2020 ปีที่แล้ว +11

    நானே இந்த 🤩எடுத்துல இருந்து explore 😁பண்ணறமாதிரி ஒரு feel😄 கொடுக்குது... Bro.. Tq s❤️o much..... 🤩🤩🤩😍😍😍

  • @magalchimedia
    @magalchimedia ปีที่แล้ว +9

    அற்புதமான பதிவு என் குழந்தைகள் திரும்பா திரும்ப பார்த்து கொண்டு உள்ளார்கள்🤗🤗🤗🤗

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +27

    மாயாஜால உலகம் பாகம் 2 அற்புதமான உலகம் முழுவதும் பார்த்தேன் பிரமிப்பாக இருந்தது நன்றி வணக்கம் சகோதரரே 🌳🌳🌻🌻🍇🍇🙏🏼🙏🏼

  • @kaashnikaashvitwins
    @kaashnikaashvitwins ปีที่แล้ว +2

    அண்ணா பார்க்கவே கண் குளிச்சியா இருக்கு... ரொம்ப நன்றி அண்ணா .. உங்கள் மூலமா நான் தெரிந்து கொண்டேன்

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 ปีที่แล้ว +18

    மிகவும் அற்புதமான பதிவு தம்பி. உங்கள் கடின உழைப்பு இதில் தெரியுது. உண்மையில் நேரில் சென்று பார்க்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு இது ஒரு பரிசு என்றே சொல்வேன். வாழ்க வளமுடன் 🙏💙🌹🌹🌹🎉🎉🎉🎉🔥🔥🔥🔥

  • @sasireka9863
    @sasireka9863 ปีที่แล้ว +1

    இதுவரை பார்த்த காட்சி பதிவுகளில் இது ரொம்ப வித்தியாசமான பதிவு.நன்றாக இருந்தது.😮😮

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 ปีที่แล้ว +6

    Part 2 Super Video சுரேந்திரப்புரி மாயாஜால உலகம் Super Vera leval Video bro Semma❤️❤️❤️😊😊😊🥰🥰🥰

  • @amuthasivaprakasam6545
    @amuthasivaprakasam6545 ปีที่แล้ว +1

    சூப்பரான பதிவு நேரில் பார்த்தமாதிரி ஆயிடுச்சு

  • @Selvam350
    @Selvam350 ปีที่แล้ว +2

    காணொளி மிகவும் அருமையாக உள்ளது

  • @angavaiak9709
    @angavaiak9709 ปีที่แล้ว +1

    நேரில் சென்று வந்தது போல்
    இருந்தது.நன்றி தம்பி.🙏🙏🙏

  • @gopalshanumugam9214
    @gopalshanumugam9214 ปีที่แล้ว +1

    அருமை நண்பா வீட்டிலிருந்தே காண்பதற்கு உதவிய நண்பா நன்றிகள் பல வாழ்த்துக்கள்

  • @duniverse007
    @duniverse007 ปีที่แล้ว +2

    இந்த இடங்களுக்கு செல்ல முடியாதவர்கள், நடக்க முடியாமல் இருப்பவர்கள் இந்த பதிவின் மூலம் நிச்சயமாக பயனடைவார்கள். இந்த வீடியோவை பதிவிட்டமைக்கு நன்றிகள். ❤

  • @143gaja
    @143gaja ปีที่แล้ว

    Entha mathiri புராண கதைகள் book மூலமா nanga தெரியும். But entha video karuthulla videiova eruku. Usefulla eruku.

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว +2

    ஒருநாள் வாய்ப்புக் கிடைத்தால் போகலாம் மிகவும் சூப்பர்

  • @kowsalyamunisamy8461
    @kowsalyamunisamy8461 ปีที่แล้ว +1

    Bro semma . Kandippa Inga poganum 👍👍

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 ปีที่แล้ว +2

    இந்த வீடீயோ பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சோம், உங்க வர்ணனை வேறு சும்மா சொல்ல கூடாது செம்மய இருந்தது, பால்லுன் சொல்லி சுடுதண்ணீர் வாங்கி குடுத்தாங்க, பயங்கர வெயில 4மணி நேரம் எப்படி வீடீயோ எடுத்திங்க, சும்மா சொல்ல கூடாது super 👍

  • @laksmanan405
    @laksmanan405 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே. காணொளி கண்டு மிகவும் மகிழ்ந்தேன். பயணங்கள் தொடரட்டும்.

  • @kmurugash9263
    @kmurugash9263 ปีที่แล้ว

    சூப்பர் அருமை அதிசயம் இதுவரை யாரும் போடாத வீடியோ நன்றி நண்பரே மற்றும் இந்த இடத்துக்கு போக வேண்டிய வழிமுறைகள் முகவரிகள் கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லது சகோதரா உங்கள் வீடியோ பார்த்த பிறகு வாய்ப்பு கிடைக்கும் போது குடும்பத்தோடு போகலாம் என்று ஒரு எண்ணம் தோன்றியது அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அந்த நல்ல விஷயத்துக்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள் நன்றி நன்றிகள் நண்பரே

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 ปีที่แล้ว

    இவ்வளவு பிரமாண்டமான புரதாள காட்சிகளை சிற்பவடிவில் அமைத்தது மிக பெரிய வரம். இதை அனைவரும் குறிப்பாக இளைய தலைமுறை கண்டு உணர்ந்து வாழ்வியலாக்க வேண்டும் இந்த பிரமாண்டத்தை உருவாக்கிய அனைவருக்கும் கடவுள் அருள் புரிபட்டும்

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 ปีที่แล้ว +2

    சூப்பராக இருந்தது குழந்தைகளுக்கு ஏற்ற இடம் கூடவே நாமும் சுற்றி பார்க்கலாம் வித்தியாசமான முயற்சி இந்த இடத்தை இப்படியே பராமரிக்க வேண்டும் இதில் ஏறிஏறி பார்த்ததே கால்வலிக்குதே நேரில் எப்படி இருக்குமோ ஜனவரி மாதம்தான் ஆந்திரா பக்கம் போகனும் அழகான இடத்தை சுற்றிகாட்டியதற்குநன்றி

  • @sharveshsahana5760
    @sharveshsahana5760 ปีที่แล้ว +9

    வீடியோ சூப்பரா இருக்கு இந்தக் கோயிலுக்கு எப்படி போறது ரிட்டன் எப்படி வருது அப்படின்னு சொல்லி கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @monianimationkolam1037
    @monianimationkolam1037 ปีที่แล้ว +1

    Super video anna😊😊😊paathukitte irukalam pola iruku

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 ปีที่แล้ว +2

    நன்றிகள் பல கோடி

  • @satjas9784
    @satjas9784 ปีที่แล้ว +1

    Thank u so much bro 😊 ungalala engalalayum paakamudinjidhu

  • @sakthimathi7294
    @sakthimathi7294 ปีที่แล้ว

    Really very very very interesting...good job bro...silaigal ellamey thathroopama iruku...🤩🤩🤩🤩🤩🤩

  • @ChandraSekar-oh5yu
    @ChandraSekar-oh5yu ปีที่แล้ว +1

    அற்ப்புதமாக இருந்தது
    பாதாள உலகம் செம ஆனா பாா்ட் 2 வில சத்தம் கொஞ்சம் கம்மியாக இருந்தது கடைசியில அத மட்டும் மற்ற வீடீயோவில சாிபண்ணிக்கோங்க வித்தியாசமான வீடீயோ சூப்பர் (மாலா)

  • @govindarajan1073
    @govindarajan1073 ปีที่แล้ว

    Nandri Tamila 🙏 intha sutrula super

  • @indhumathis9324
    @indhumathis9324 ปีที่แล้ว +1

    Anna unga videos ellamey super aa iruku 😍😍 unga video ku morning la irunthey wait pannitu irunthen 😊

  • @cprakash7298
    @cprakash7298 5 หลายเดือนก่อน +1

    Excellent place to visit

  • @indras7641
    @indras7641 ปีที่แล้ว

    நன்றி நன்றி தம்பி! வாழ்க வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு!😊

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை 🌷💐

  • @CJS-vs6bw
    @CJS-vs6bw ปีที่แล้ว +1

    Very superb tour part 1 & 2. Keep posting like this. Superb 💐

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs ปีที่แล้ว +2

    Beautiful bro. Amazing sharing.🤩 Thanks lot 🙏

  • @murugavideos8797
    @murugavideos8797 10 หลายเดือนก่อน

    அருமையாக இருந்தது

  • @cuteykalayani7107
    @cuteykalayani7107 ปีที่แล้ว +1

    Really awesome👌👌👌very very useful thx bro 🙏

  • @muruganganapathy3179
    @muruganganapathy3179 9 หลายเดือนก่อน

    Very enjoyable thank you so much

  • @shreesaibalaji1485
    @shreesaibalaji1485 ปีที่แล้ว +1

    Nalla irukku bro.. Nice video

  • @atchayavadivel6257
    @atchayavadivel6257 ปีที่แล้ว

    Semma suppeara irukku bro........sivan azhake azhaku

  • @murugangan2341
    @murugangan2341 ปีที่แล้ว +9

    Amazing place bro 🎉🎉🎉🎉🎉🎉

  • @vilvamgirls6511
    @vilvamgirls6511 ปีที่แล้ว

    Wow awesome video. I really enjoyed

  • @nagasundarisubramaniam5334
    @nagasundarisubramaniam5334 ปีที่แล้ว +1

    I'm from Malaysia .. India pogamele unge mulama ite idangale unge mulama patede.. rombe nantri

  • @umamaheswari2948
    @umamaheswari2948 ปีที่แล้ว +1

    Romba different place super

  • @keerthu_athav
    @keerthu_athav ปีที่แล้ว +2

    Alaga irukku...place ❤

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว +2

    இப்படியெல்லாம் கூட கோயில் இருக்கா? செமையா இருக்கு.....

  • @anusuyadevis2619
    @anusuyadevis2619 ปีที่แล้ว

    13:00 சூப்பர்

  • @reginamaryb946
    @reginamaryb946 ปีที่แล้ว +2

    அங்குள்ள sound effects உடன் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி நண்பா.

  • @selvababupandi7155
    @selvababupandi7155 ปีที่แล้ว

    Indha madhiri padangal neraya irukku. So expecting many parts anna

  • @anusuyadevis2619
    @anusuyadevis2619 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @hemamalinibalamurugan8384
    @hemamalinibalamurugan8384 ปีที่แล้ว +2

    Thank you for sharing bro. As you said kids will enjoy more.

  • @vallinayaki8502
    @vallinayaki8502 ปีที่แล้ว

    Mikka Nandri Thambi

  • @gomathimathi4113
    @gomathimathi4113 ปีที่แล้ว +1

    Your video looking good. I too

  • @anithavenkatesan9002
    @anithavenkatesan9002 ปีที่แล้ว +1

    நன்றிங்க தம்பி

  • @ravitn5531
    @ravitn5531 ปีที่แล้ว +1

    Aahhaa super 🎉 thank you 🎁 bro

  • @vijayalakshminagarajan4298
    @vijayalakshminagarajan4298 ปีที่แล้ว +1

    Thanks a lot bro, superb

  • @redtiger8052
    @redtiger8052 ปีที่แล้ว +1

    சிலைகள் அங்கு அங்கு உடைந்துகொண்டு இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது

  • @mankr12345
    @mankr12345 10 หลายเดือนก่อน

    Super bro
    Aumaiyana video

  • @pushpan6371
    @pushpan6371 ปีที่แล้ว

    Very nice place Super Thanks 🙏🏼

  • @mariyappanmariyappan7819
    @mariyappanmariyappan7819 ปีที่แล้ว +1

    நன்றி.ஓம்.நமசிவாய

  • @swaminathan06j39
    @swaminathan06j39 ปีที่แล้ว +1

    Fine.thanks.

  • @kayalvizhi9060
    @kayalvizhi9060 ปีที่แล้ว

    Superb bro .thanks for watching this opportunity.
    It's amazing place.

  • @kalaichelvi8243
    @kalaichelvi8243 ปีที่แล้ว +1

    Thanks for the video, bro.. nice

  • @lillesh275
    @lillesh275 ปีที่แล้ว +1

    Thank you so much brother. Very enjoyable.

  • @pradhamalakshmi3575
    @pradhamalakshmi3575 ปีที่แล้ว

    சூப்பர் 😊

  • @ShanthiDurai-i2z
    @ShanthiDurai-i2z ปีที่แล้ว

    சூப்பர்🎉🎉🎉🎉

  • @ramyasridhar3025
    @ramyasridhar3025 ปีที่แล้ว +1

    Enjoy your video

  • @suryakumari.gkumari5212
    @suryakumari.gkumari5212 ปีที่แล้ว +1

    Very beautiful video thank you so much 🙏🙏

    • @t.muthulakshmi4783
      @t.muthulakshmi4783 ปีที่แล้ว

      Super video தம்பி வாழ்த்துகள். உங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருப்பதற்கும் உற்சாகத்துடன் வீடியோ பதிவு செய்வதற்காக வாழ்த்துக்கள்

  • @harishbabu5587
    @harishbabu5587 ปีที่แล้ว +1

    Super bro 👌 nice video

  • @pyokesh1579
    @pyokesh1579 ปีที่แล้ว

    Hats of you sir we are very enjoyable thank you so much 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏 please upload the emaloga full video

  • @sangeethamohanan1735
    @sangeethamohanan1735 ปีที่แล้ว

    Wonderful. Super.

  • @indhuindhu6053
    @indhuindhu6053 ปีที่แล้ว +4

    Very nice place👌💐

  • @manikavasakam4507
    @manikavasakam4507 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @ramanie8052
    @ramanie8052 ปีที่แล้ว

    Super thanks

  • @manisharma1104
    @manisharma1104 ปีที่แล้ว +1

    Sema amazing video bro super❤️. Bro andha yemalogam video podunga bro

  • @aishuvaiju7048
    @aishuvaiju7048 ปีที่แล้ว +1

    Very nice to see

  • @ruckmanis8476
    @ruckmanis8476 ปีที่แล้ว +2

    Super bro

  • @affataataa6aggatya133
    @affataataa6aggatya133 ปีที่แล้ว

    Super 👌👍🙏💐

  • @priyangakrish2573
    @priyangakrish2573 ปีที่แล้ว +1

    Super

  • @umavathishanmugam845
    @umavathishanmugam845 ปีที่แล้ว +1

    Super sir

  • @bhaskaranmurugesan2294
    @bhaskaranmurugesan2294 ปีที่แล้ว +1

    Super bro.

  • @pooranipradesh3758
    @pooranipradesh3758 ปีที่แล้ว

    Its very nice 👏👏👌👌

  • @kirthisakthivel2556
    @kirthisakthivel2556 ปีที่แล้ว +1

    Vera level

  • @nilapandi958
    @nilapandi958 ปีที่แล้ว

    Very nice enna ஓரு

  • @deepalakshmi8715
    @deepalakshmi8715 ปีที่แล้ว +1

    Super bro 💯💯💫

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 ปีที่แล้ว +1

    Semma amazing bro 👍

  • @muruganganapathy3179
    @muruganganapathy3179 9 หลายเดือนก่อน

    Very super bro

  • @nitrashan8057
    @nitrashan8057 ปีที่แล้ว +1

    Good job brother

  • @vinivm656
    @vinivm656 ปีที่แล้ว

    Superb 🇮🇳🙏

  • @rprabhu6681
    @rprabhu6681 ปีที่แล้ว

    super bro.....

  • @vanithaperiyasamyvanitha489
    @vanithaperiyasamyvanitha489 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏

  • @sasikumar-gp3ep
    @sasikumar-gp3ep ปีที่แล้ว +1

    Super place

  • @sllavarmv153mohankumar2
    @sllavarmv153mohankumar2 ปีที่แล้ว +1

    Very nice place in Andhra Pradesh

  • @selvaduraip7424
    @selvaduraip7424 ปีที่แล้ว

    👍👍🙏💐 super super anna

  • @rajeswarivenkataraman9617
    @rajeswarivenkataraman9617 ปีที่แล้ว +1

    Very nice bro

  • @KrishnaVeni-qw4tv
    @KrishnaVeni-qw4tv ปีที่แล้ว +3

    Super place BRO ❤

  • @srigow2852
    @srigow2852 ปีที่แล้ว +1

    Very nice 🙏🙏🙏

  • @KAVINAYA.K-zb1ks
    @KAVINAYA.K-zb1ks ปีที่แล้ว +1

    Super 👌 👍 😍

  • @geetharavi7386
    @geetharavi7386 ปีที่แล้ว +1

    Nice