நீங்கள் பார்த்திடாத மாயாஜால உலகம் 🔱 - Hidden Temple - Surendrapuri in Tamil

แชร์
ฝัง

ความคิดเห็น • 221

  • @mysutrula
    @mysutrula  ปีที่แล้ว +90

    தெலுங்கானாவின் புதிய திருப்பதி யாதகிரி குட்டா கோவில்,
    ஹைதராபாத்யில் இருந்து 100கிமீ தொலைவில் உள்ளது ஹைதராபாத் MGBS பேருந்து நிலையத்தில் இருந்து யாதகிரி குட்டாவிற்கு நேரிடையாக பஸ் வசதி உள்ளது
    யாதகிரி குட்டா கோவில் அருகில் இந்த சுரேந்திரபுரி மியூசியம் உள்ளது

    • @arunadevi5803
      @arunadevi5803 ปีที่แล้ว

      Iijijiiki

    • @arunadevi5803
      @arunadevi5803 ปีที่แล้ว

      Iiiji

    • @arunadevi5803
      @arunadevi5803 ปีที่แล้ว +1

      Jiijjijiijiiijijijiijj

    • @arunadevi5803
      @arunadevi5803 ปีที่แล้ว

      Iijijijiiiiijijijjijiijijijijijijijjijiiiijiiijiiijiijijijijiijjiijijiijijijijjiijjijiiiijijj9ijijijijjijjjijijijijijiji

    • @arunadevi5803
      @arunadevi5803 ปีที่แล้ว

      Ijijijiiji

  • @vedasridhar1379
    @vedasridhar1379 ปีที่แล้ว +104

    இப்படி ஒரு சுற்றுலா ஸ்தலம் இருக்கறதே இப்பத்தான் உங்க பதிவு மூலமாக பார்க்கிறேன். நீங்க சொன்ன விதம் ரொம் ரொம்ப அருமையாயிருந்தது. ரொம்ப நன்றி❤

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 ปีที่แล้ว +15

    அருமையாக இருக்கிறது கயிலாயத்தில் என் அப்பன் வினாயகரையும் முருகபெருமானையும் கேட்டதா சொல்லுங்கள் 🙏🙏

  • @user-ns8gb6rb2r
    @user-ns8gb6rb2r 4 หลายเดือนก่อน +2

    எப்படி சகோதரா உங்களால் இப்படி எல்லாம் போக முடிகிறது எனக்கு பொறாமையாக உள்ளது.நன்றிஉங்கள் அன்பன் தயா❤❤❤

  • @nallanmohan
    @nallanmohan ปีที่แล้ว +4

    Super sir, நல்லா படம் பிடித்து இருக்கீங்க. எவ்வளவு அழகு சார்.

  • @saravanans6916
    @saravanans6916 ปีที่แล้ว +17

    மிக்க மகிழ்ச்சி சகோதரா உங்கள் பதிவிற்கு, அருமை நம் இந்து தர்மத்தின் புராணங்கள் காட்சியாக பார்க்கும்போது அருமையாக உள்ளது. இந்த திட்டம் கொண்டு வந்தவர்க்கு கோடி நன்றிகள். Theme park என்று யோசிக்காமல் ‌,நம் தர்மத்தை காட்சியாக கொண்டுவந்ததற்க்கு.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 ปีที่แล้ว +1

      அருமையாகச் சொன்னீர்கள் நமது இந்து தர்மத்தின் புராணங்களின் ஒவ்வொரு கருத்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்குத் தேவையானது முக்கியமாக இந்த காலகட்டத்தில்❤😊🙌

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 ปีที่แล้ว +5

    Super Video bro Semma ya irukku And Alzhga irukku and Cute a irukku Nice Video Vera leval சுரேந்திரபுரி‌ மாயாஜாலம் உலகம் Super bro

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o ปีที่แล้ว +2

    Hii..super...🌴🌴🙏🙏🙏🙏🍃👍👍👍👍👍👍🍃💯💯💯💯💯💯💯💯🌾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🤝🤝🤝🤝...நன்றி..🌺🌺

  • @dhananandhini4286
    @dhananandhini4286 4 หลายเดือนก่อน +2

    இதுவரைக்கும் யாரும் பார்க்காத இடத்தை போட்டு இருக்கீங்க சூப்பர் சார்

  • @ssm864
    @ssm864 ปีที่แล้ว +3

    super bro.idhellam naanga enga poi parkaporom.tamilnadu la ulla sutrulavaye engalala parkka mudiyala thelunganavula poi paarkava porom.ungal moolamaga indha video parthadhula romba happy.👌👌👌👌👌

  • @pooranivengu9796
    @pooranivengu9796 ปีที่แล้ว +1

    ஒவ்வொருவரும் குழந்தைகளுடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்
    ஒருநாள் இருந்து பார்க்கவேண்டும்.
    இராமாயண மகாபாரத கதைகள் சக்கர வியூகம் எல்லா கதைகளும்
    நன்குதெரிந்ததவர்களுடன் சென்று பார்க்க வேண்டிய இடம். அருமையான இடம்.அருமையான
    பதிவு. கண்டிப்பாக மூன்று நான்கு
    மணிநேரம் ஆகும். 300 ரூபாய் என்பது குறைவான கட்டணம் தான்
    எல்லா கதைகளும் மக

  • @saikumarkhan
    @saikumarkhan ปีที่แล้ว +4

    சிறப்பான பதிவு நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +7

    அற்புதமான சிறப்பு பதிவு மாயாஜால உலகம் முழுவதும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🌳🌳🍏🌼🌼🙏🏿🙏🏿

  • @santhipskr8688
    @santhipskr8688 ปีที่แล้ว +1

    Wow ...naa vantha time le epdi oru place erupathu terinjiruntha kandiapa poirupen....tq for tiz video

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 ปีที่แล้ว +2

    முதல் வீடீயோ விற்கு கமெண்ட்ஸ் போடமுடியவில்லை, உடம்பு சரியில்லை, இன்று தான் இரண்டு வீடீயோ வும் ஒன்றாக பார்த்தேன், செமையாக இருக்கும், சொல்ல வார்த்தை இல்லை, super 👌👍

    • @mysutrula
      @mysutrula  ปีที่แล้ว

      Thank u kalpana rajendran🙏
      pls take care your health👍

    • @kalpanarajendran3436
      @kalpanarajendran3436 ปีที่แล้ว

      @@mysutrula thank you

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை அண்ணா பார்க்க அற்புதமா இருக்கு வாழ்க வளமுடன்

  • @PrakashPrakash-dn9uz
    @PrakashPrakash-dn9uz ปีที่แล้ว +6

    Hats off to the Architect Engineer and other people constructed.

  • @indhuindhu6053
    @indhuindhu6053 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் 👍💐

  • @chithrar3938
    @chithrar3938 ปีที่แล้ว +2

    Idhuvarai partha padhivugalil best pathivu super

  • @lavanyas2848
    @lavanyas2848 ปีที่แล้ว +1

    Super sir first time ipade oru place irupathu unga videola parthan

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 ปีที่แล้ว +5

    Bro semma semma 👌👌👌👌👌👏👏👏👏👏👍 so many thanks for you and neenga sonna azhimalai naanga poiparthom 👌 Sivan vera level 👍

  • @subrann3191
    @subrann3191 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது வணக்கம் நன்றி

  • @kalaimk1
    @kalaimk1 ปีที่แล้ว +1

    Meega அருமையான பதிவு. Thanks for the place..

  • @tharam126
    @tharam126 ปีที่แล้ว +8

    Waiting for next part 😊

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை 💐👍

  • @nadhiya410
    @nadhiya410 ปีที่แล้ว +2

    Hai Nanpa How are U samma super duper Nanpa நன்றிகள் பலகோடி

  • @anandhiforever439
    @anandhiforever439 ปีที่แล้ว +3

    Rombavea super ra irruthuchi anna

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதம் 👍👍

  • @ramkumarm884
    @ramkumarm884 ปีที่แล้ว +7

    Wow.excellent contribution to hindu religion. Ticket cost for children should be brought down .every parent should take their children to this place rather than taking them only to malls or other picnic spots

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 ปีที่แล้ว

    உங்க சேனல் சந்தாதாரர்கள் ஆக இந்த ஒரு வீடியோ போதும்,அழகான சுற்றுலா இடம்!!!

  • @vinosuresh3135
    @vinosuresh3135 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு🌹🌹🌹🌹hats off anna👌👌👌👌

  • @rk.vigneshkumar419
    @rk.vigneshkumar419 ปีที่แล้ว +2

    😊next video ku wait pandren

  • @kamaakshishivaramakrishna3084
    @kamaakshishivaramakrishna3084 ปีที่แล้ว +8

    Tq v v much for uploading this video highlighting our sanathan Dharma stories . V clear , to the point narration. Hats off to u. V all have to appreciate the thought of creating such place of worthy visit. Seeing ur video v will plan to take our family shortly. Tq.Narrator. Raam Raam.

  • @nandagoaplaravalli1431
    @nandagoaplaravalli1431 ปีที่แล้ว +1

    Super sutrula sir thanq.

  • @sugunaranib1955
    @sugunaranib1955 ปีที่แล้ว +2

    அருமையான வீடியோ அண்ணா

  • @GayathriGayatri-lm2qi
    @GayathriGayatri-lm2qi ปีที่แล้ว +1

    Supper friend video

  • @ManigandannN
    @ManigandannN ปีที่แล้ว +1

    Super Nanba....😊

  • @susilasusi5326
    @susilasusi5326 ปีที่แล้ว +3

    Next video Ku waiting

  • @vallimathiprakashvp1108
    @vallimathiprakashvp1108 ปีที่แล้ว +1

    Super paka avalo alaga eruku anna

  • @SureshS-qo4bm
    @SureshS-qo4bm ปีที่แล้ว +1

    Thalaivaa,supar,videos👍👍👍

  • @abithakasthuri9463
    @abithakasthuri9463 ปีที่แล้ว +3

    How beautiful 🤩. Really good to see these kinds of temple .

  • @vigneshvicky2456
    @vigneshvicky2456 ปีที่แล้ว +2

    Kovil video super interested 👏🙏🙏🙏🙏

  • @vancouvertamilcanadian
    @vancouvertamilcanadian 10 หลายเดือนก่อน +1

    Greetings from VANCOUVER TAMIL CANADIAN. Your channel inspired me to start my own TH-cam channel....keep going. I am going to visit the some south indian places from your Travel next month. Thanks. 🙏
    Just subscribed to your channel.

  • @kalarani6565
    @kalarani6565 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.ப்ரோ .

  • @shreesaibalaji1485
    @shreesaibalaji1485 ปีที่แล้ว +3

    Nice video brother...

  • @kuttiqueenkavinaya2118
    @kuttiqueenkavinaya2118 ปีที่แล้ว +3

    Hats off to your efforts to explore new place for us...really amazing spot....I love it ....thanks bro...keep rocking 👏👏👏👍👌

  • @harishs918
    @harishs918 ปีที่แล้ว +3

    Super nanba thanks for this video capturing

  • @bakyarajj9983
    @bakyarajj9983 ปีที่แล้ว

    இது நல்ல பதிவு கோயில் சிற்பங்கள் நல்ல செய்து இருக்கிறார்🙏🙏

  • @redtiger8052
    @redtiger8052 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமை

  • @moorthimoorthi9634
    @moorthimoorthi9634 ปีที่แล้ว +3

    Hiii anna🥰 iam new subscriber unga video ellam super interesta eruku

  • @mariyappanmariyappan7819
    @mariyappanmariyappan7819 ปีที่แล้ว +1

    மிகவும்.நன்றி.பிரதர்

  • @soundaryabalas
    @soundaryabalas ปีที่แล้ว +1

    Thanks and very interesting too.

  • @shekarravi1463
    @shekarravi1463 ปีที่แล้ว +2

    Im from hydrebad ethai kattiyavargal tamilians ❤very proud.

    • @mohanknarayan2913
      @mohanknarayan2913 ปีที่แล้ว

      Any other tamil TH-cam channel in hyderabad?

    • @shekarravi1463
      @shekarravi1463 ปีที่แล้ว

      @@mohanknarayan2913 I don't know bro

  • @AnandKumar-fs3vq
    @AnandKumar-fs3vq ปีที่แล้ว +3

    Superb 👋👋

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல கோடி

  • @vanaja...sakthi..1629
    @vanaja...sakthi..1629 ปีที่แล้ว +3

    Vera level👍👍👍

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 ปีที่แล้ว

    Vanakkam mikka nandri bro.

  • @ddlakshmi1780
    @ddlakshmi1780 ปีที่แล้ว +1

    Superb bro sema

  • @kokilasendhil368
    @kokilasendhil368 ปีที่แล้ว +2

    Very very super no words nice

  • @kamalanathannathan3746
    @kamalanathannathan3746 ปีที่แล้ว +2

    Super🎊🎊👍👍💐💐

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 ปีที่แล้ว +6

    Awesome place and amazing place 🤩👌👍

  • @lakxlakshmilaxmi9666
    @lakxlakshmilaxmi9666 ปีที่แล้ว +1

    Hi very Nice tq super!!!! bro

  • @kumares8552
    @kumares8552 ปีที่แล้ว +1

    நன்றி நன்று

  • @NaveenKumar-bn9cy
    @NaveenKumar-bn9cy ปีที่แล้ว +5

    Hai bro please explore temples in Warangal District telangana state and ramappa temple and yadadri temple near surendhrapuri

  • @arularul-vp9hd
    @arularul-vp9hd ปีที่แล้ว

    Super Pro neeka vara lavel

  • @kalaiarasib5759
    @kalaiarasib5759 ปีที่แล้ว +2

    Super

  • @indhumathis9324
    @indhumathis9324 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா 🙏

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 ปีที่แล้ว +3

    8.41....that is bakeerathan story who brought Holy Ganga to the Earth💁

  • @saravanankirubakaran9522
    @saravanankirubakaran9522 ปีที่แล้ว +2

    Vera level 💯

  • @ChandraSekar-oh5yu
    @ChandraSekar-oh5yu ปีที่แล้ว +2

    பிடிச்சு இருக்கானு கேட்குறீங்க
    வீடீயோ எடுத்து போட்டமைக்கு நன்றி பாா்த்து போக எண்ணம் வருது(மாலா)

  • @babuk5517
    @babuk5517 ปีที่แล้ว +2

    Wonderful Sir

  • @popsvlog411
    @popsvlog411 ปีที่แล้ว +1

    Super Bro :)

  • @minuanand5888
    @minuanand5888 ปีที่แล้ว +1

    Superb nice explanation.

  • @143gaja
    @143gaja ปีที่แล้ว

    I am a teacher. Entha வீடியோ sema bro.

  • @indumathirathnam9761
    @indumathirathnam9761 ปีที่แล้ว +2

    Very nice 👍😊

  • @geethasrinivasan4261
    @geethasrinivasan4261 ปีที่แล้ว +1

    Visited. Thank you

  • @karthimech9362
    @karthimech9362 ปีที่แล้ว +1

    Nice place amaging

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 ปีที่แล้ว

    பார்க்கவே வண்ணமயமாய்இருந்ததுஅழகாய்படம்எடுத்துள்ளீர்கள்நன்றி

  • @shanthithennarasu7991
    @shanthithennarasu7991 ปีที่แล้ว +1

    Nice video, thank you brother

  • @bhuvaneswarinatarajan2583
    @bhuvaneswarinatarajan2583 ปีที่แล้ว +2

    Very nice

  • @angaraisanthanamsridhar905
    @angaraisanthanamsridhar905 ปีที่แล้ว +1

    Superb I want to visit

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👌

  • @vilvamgirls6511
    @vilvamgirls6511 ปีที่แล้ว

    Wow mesmerizing

  • @shilviyasalechiya4615
    @shilviyasalechiya4615 ปีที่แล้ว +1

    Very interesting

  • @shanmuganarumaikanu2513
    @shanmuganarumaikanu2513 ปีที่แล้ว +1

    Verybeutifulbrother

  • @ramkumarhari2549
    @ramkumarhari2549 ปีที่แล้ว +1

    Super bro

  • @arumugamsinging6980
    @arumugamsinging6980 ปีที่แล้ว +1

    Super video bro

  • @shayaagni
    @shayaagni ปีที่แล้ว +2

    Omg..350 ah.......Sillaper ku idu normal...but enaku konjam adhigamnu thonnuthu.

  • @jp.artsacademy2478
    @jp.artsacademy2478 หลายเดือนก่อน

    Nice 👍👍👍 but romba speed pandringa anna video 📷😂

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 ปีที่แล้ว

    பேஸ் புக் ல பார்த்த வீடியோ 👌

  • @thiyagufriends
    @thiyagufriends 9 หลายเดือนก่อน

    Fentastic super

  • @user-jc2ym2ov4l
    @user-jc2ym2ov4l ปีที่แล้ว

    Super 😎👌 thanks

  • @godslove728
    @godslove728 ปีที่แล้ว

    Super and Thank u dear

  • @SangeethaY-qd1pk
    @SangeethaY-qd1pk ปีที่แล้ว

    Super ismy

  • @VIJAYALAKSHMI-kj9yr
    @VIJAYALAKSHMI-kj9yr ปีที่แล้ว +1

    Thank you bro

  • @mohanknarayan2913
    @mohanknarayan2913 ปีที่แล้ว

    Thanks for this video bro. Will surely visit this place. 😊
    Any other tamil channel in Hyderabad ?

  • @jayasiva6673
    @jayasiva6673 ปีที่แล้ว

    சூப்பர் 👌

  • @ambikasasi8900
    @ambikasasi8900 ปีที่แล้ว

    Super super brother 👌🤝👍👍🤩🤝👍👍

  • @muralivjinformations0309
    @muralivjinformations0309 ปีที่แล้ว +1

    Emala loogam video enga bro

  • @PrakashPrakash-dn9uz
    @PrakashPrakash-dn9uz ปีที่แล้ว

    Really great.