"குழந்தை இல்லன்னு பெத்த பிள்ளையை தூக்கி கொடுத்துட்டாங்க"😭 Super Singer Gaurav 1st Family Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #supersinger #supersingergaurav #vijaytelevision
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 208

  • @jaseemaalissa133
    @jaseemaalissa133 4 หลายเดือนก่อน +7

    இரண்டு பேரு உள்ளமும் பெருந்தன்மை உள்ளம் கொண்டவர்கள்❤❤❤❤

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 5 หลายเดือนก่อน +53

    இதே போல் தான் என் தோழியின் தங்கை தன் நாத்தனாருக்கு குழந்தை இல்லை என்பதால் முன்றாவதாக மாசமாகி ஒரு பெண் குழந்தை பெற்று கொடுத்தார்கள் இன்று அவள் படித்து முடித்து வேலை க்கு சென்று விட்டால் ஆனால் இது வரை அவளுக்கு தன் தாய் தகப்பன் தன் வளர்ப்பு தாய் தந்தை என தெரியாது யாரும் இதுவரை சொல்ல வில்லை

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 5 หลายเดือนก่อน +75

    இவங்க பாக்க உண்மையான தாய் தகப்பன் போல் முகம் உள்ளது

    • @tamilpoojadecoration8599
      @tamilpoojadecoration8599 5 หลายเดือนก่อน +1

      Yes

    • @mareenasundaralingam2526
      @mareenasundaralingam2526 4 หลายเดือนก่อน

      ஆம் சிறுவனது வளர்ப்புத் தந்தை உண்மையில் சொந்த தகப்பனின் அண்ணா என்று தான் புரிகின்றது. அப்படி எனின் முக சாயல் இருப்பது வளமை தானே. ஒரே குடும்பத்தினர் தானே

  • @christykini1512
    @christykini1512 5 หลายเดือนก่อน +30

    அந்த பிள்ளை தாயோட இருக்கிற பாசம் தந்தையோடும் பாசமாக இருக்க தாய் அறிவுரை சொல்வது நல்லது தந்தை மீதும் பாசம் வைக்க வேண்டும் அந்த பிள்ளை. வாழ்க வளமுடன்.

  • @gnanasundaripurushothaman780
    @gnanasundaripurushothaman780 5 หลายเดือนก่อน +6

    குழந்தை இல்லாமல் கஷ்டபடுறாங்கனு. நான் இப்படி தான் என்னுடைய மகனை 40 நாள் குழந்தையா தூக்கி கொடுத்தேன். பதிலுக்கு எந்த அளவுக்கு என்னை கஷ்டப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு என் மகளோடு கூட சேர விடாமல் கஷ்டப் படுத்துறாங்க.

    • @mylord3003
      @mylord3003 21 วันที่ผ่านมา

      Sorry to hear that.

  • @Veeraa1973msn
    @Veeraa1973msn 5 หลายเดือนก่อน +14

    அந்தபையன் அம்மாவுக்குதான் அதாவது சித்திக்குதான் பேறியமனது அருமை அருமை.

  • @nirmalnirmal4589
    @nirmalnirmal4589 5 หลายเดือนก่อน +171

    இந்தமாதிரி எல்லாரு புரிச்சிக்குனா யாரும் பேபி இல்லனு கவலைபடமாட்டாங்க பேமிலி உங்களுக்கு கடவுள் குடுத்த கிப்ட் ❤

    • @strawberryqueen5508
      @strawberryqueen5508 5 หลายเดือนก่อน

      5:09

    • @KitheriDass
      @KitheriDass 5 หลายเดือนก่อน

      °AaA!!aAA!!TAQA!AQ!°A!!AAQ`AA​@@strawberryqueen5508

    • @KitheriDass
      @KitheriDass 5 หลายเดือนก่อน

      Qqqqqqqqqqqqqqq​

  • @rajeswarik3501
    @rajeswarik3501 5 หลายเดือนก่อน +28

    Intha two mothers m nalla irukkanum

  • @aramudhangovindarajan7552
    @aramudhangovindarajan7552 5 หลายเดือนก่อน +110

    கொடை உள்ளம் கொண்டவள் கொடுத்தாள்
    கொண்டாடுபவனை
    கொடுத்து மகிழ்ந்தாள்
    கொண்டவனோடு
    கொடைவள்ளல் தோற்றப்போக சிறந்தாள்

  • @ireneshaminannebruitche1990
    @ireneshaminannebruitche1990 5 หลายเดือนก่อน +4

    More blessings for this family ❤

  • @Abskitchen2023
    @Abskitchen2023 5 หลายเดือนก่อน +51

    Unmaiyavea antha payanai kodutha antha parents than enaku pudichu eruku appuram antha Amma appa payan super family nice god bless y

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl 5 หลายเดือนก่อน +10

    இதே பாசத்துடன் ஒத்துமையுடன் வாழ்த்துகள். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போல வாழும் உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை வழங்கட்டும்

    • @HemaMalini-f8q
      @HemaMalini-f8q 5 หลายเดือนก่อน

      🙌🙌🙌🙌🙌🙏🙏

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 5 หลายเดือนก่อน +27

    ❤❤❤Great Great வாழ்க வளமுடன் நலமுடன் என்று என்றும் மகிழ்ச்சியாக 🎉🎉🎉

  • @kanmaniharish-cd1kv
    @kanmaniharish-cd1kv 5 หลายเดือนก่อน +64

    எங்களுக்கும் குழந்தை இல்ல அதோட வலி என்னனு எங்களுக்கும் தெரியும்

    • @saimaha9672
      @saimaha9672 5 หลายเดือนก่อน +12

      கண்டிப்பா கடவுள் குழந்தை கொடுப்பார்

    • @mathybalasingam6522
      @mathybalasingam6522 5 หลายเดือนก่อน +3

      You will be more sad if you have a child. Now days it is better not to have one. Kids now days are selfish and don’t take care of parents. We have to provide everything to them but they will wash their hands when we need them. You should enjoy your life and prepare yourself for old age. I m telling this from my own experience and my friend experiences. Not 1 or 2 lots of parents are suffering by their children in Canada.

    • @oshins4524
      @oshins4524 5 หลายเดือนก่อน

      May I know your age?

    • @indradevi2039
      @indradevi2039 5 หลายเดือนก่อน

      I also. My daughter is like him

    • @aninskani2677
      @aninskani2677 5 หลายเดือนก่อน +2

      Don't feel sister

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 5 หลายเดือนก่อน +39

    உண்மையான வார்த்தை அந்த பையனின் அப்பா விடம் நகை வாங்க போன போது உங்கள் மகன் சூப்பரா சூப்பர் சிங்கரில் பாடுவது சூப்பர் என்ற உடன் உடனே அவர் அது என் அண்ணன் மகன் என் பையன் கலோஜ் படிக்காரன் என்றார் உடனே நாங்கள் அப்படியே ஆச்சரியமாக பார்த்து விட்டு நகையை வாங்கி கொண்டு வந்து விட்டோம் நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்🙌

    • @maxell008
      @maxell008 5 หลายเดือนก่อน +1

      So cute

    • @tamilarasi7790
      @tamilarasi7790 5 หลายเดือนก่อน

      Kadai peru

  • @sasimathisankar5000
    @sasimathisankar5000 5 หลายเดือนก่อน +40

    The biological mother deserve everything it's not easy

  • @yashwin454
    @yashwin454 5 หลายเดือนก่อน +7

    இதே தான் என் வாழ்க்கையில் நடந்தது, என் அம்மாவை நானும் சித்தி என்று தான் அழைப்பேன்... 😢😢😢 என்ன சொல்வது என்று தெரியவில்லை, அழுகேயை அடக்க முடியலை 😢😢😢

    • @vinishroy403
      @vinishroy403 4 หลายเดือนก่อน

      அவங்க உங்களை நல்ல பார்த்துகலயா ..... அப்படினா தான் அழுகை வரும்

    • @yashwin454
      @yashwin454 4 หลายเดือนก่อน

      @@vinishroy403 அய்யோ இல்லங்க என்னை சொந்த மகளாகத்தான் வளர்த்தனர். அவங்க தான் என் குலசாமி

    • @mylord3003
      @mylord3003 21 วันที่ผ่านมา

      கஷ்டம் தான். Give love to everyone. Giving heals our pain

  • @mare3287
    @mare3287 5 หลายเดือนก่อน

    Very good understanding family, bless you all.

  • @abimithra9552
    @abimithra9552 5 หลายเดือนก่อน +17

    Nice family ❤ namma kooda piranthavanga kuda epdi koduka mattanga..neenga rompa lucky..itha matiri situation Ila naan iruken athanala enaku puriyuthu😢

  • @madhumathi8907
    @madhumathi8907 5 หลายเดือนก่อน +24

    Gaurav is a matured boy. I like him so much.

  • @sujathar904
    @sujathar904 5 หลายเดือนก่อน +13

    neenga yelarum ipadiye happiya irunga yepavume god bless you all, ❤🎉💐🌹💖

  • @vanitharajendran3776
    @vanitharajendran3776 5 หลายเดือนก่อน +5

    While viewing this articles there was tears 😢 in my eyes. Heart touching and unbelievable video. God bless the kid and the parents

  • @vishnuraman16
    @vishnuraman16 5 หลายเดือนก่อน +14

    அருமையான உறவு🎉

  • @vidhyag6314
    @vidhyag6314 5 หลายเดือนก่อน +8

    Over Poessissive romba thappu.. Idhai perumaiya pesitrukinga? Adhai encourage senju avan pandradhu sarinu ninaika vechutrukinga.. Romba thappu.. Lifela kashtapaduvan future la..

  • @ethilrogers4677
    @ethilrogers4677 5 หลายเดือนก่อน +3

    I had a the problem also having a child but after 10 years I had a child with many prayers. I longed for some one will give the child for me. this story is so touching. Amazing family both sides.🎉🎉

  • @monisha-iu3ms
    @monisha-iu3ms 5 หลายเดือนก่อน +17

    இது மாதிரி ஒரு பெண் குழந்தை வளர்கிறாள்நான் பார்த்துள்ளேன் அம்மா அப்பா பெயர் கூட வளர்ப்பவர்கள் பெயர்தான் நல்லாயிருக்காங்க

  • @New_spective
    @New_spective 5 หลายเดือนก่อน +17

    The song makes complete sense now in this case ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ got into tears … hats off to his brother and his wife…🙏🙏🙏🙏

  • @nandinimenezes
    @nandinimenezes 5 หลายเดือนก่อน +1

    Enge Anne n avgalode wife enge akka ponnu reberum serdhu enge akkavuku avagalode 2 kullandhe kuduthage baby boy

  • @ManjuAyyanar-e6e
    @ManjuAyyanar-e6e 5 หลายเดือนก่อน +8

    Thampi Amma appa VA katasi Kalam varaikkum nalla santhosama pathukopa pls.🙏

    • @ViGn-s4r
      @ViGn-s4r 5 หลายเดือนก่อน +1

      Correct bro Ivan rendu peraiyum equall AA paakanum

  • @lavanyasathish1821
    @lavanyasathish1821 5 หลายเดือนก่อน +26

    sema touching❤

  • @bharathichandramohan9265
    @bharathichandramohan9265 5 หลายเดือนก่อน +1

    Very good family members ❤️

  • @shobanarajan2167
    @shobanarajan2167 5 หลายเดือนก่อน

    Good family good parents ❤️ ♥️ 💙 🙏

  • @DhivyaDharshini-ki6mj
    @DhivyaDharshini-ki6mj 5 หลายเดือนก่อน +12

    Hats off to you kashmiraa mam

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 4 หลายเดือนก่อน

    Velila irundhu adopt panna vennanu ivanga baby pathu koduthuttanga. Property velila poda koodathu , thus ennam i git after 16.28 mins la. I may be wrong also

  • @ayteaja9167
    @ayteaja9167 5 หลายเดือนก่อน +5

    Salute to the biological parents great god bless you❤❤❤❤❤❤❤

  • @mylord3003
    @mylord3003 21 วันที่ผ่านมา

    லக்ஷ்மண் போல் ஒரு தம்பி இருக்கும் போது ஏது கவலை. Jai shree Raam.

  • @AngelinRajan-m2l
    @AngelinRajan-m2l 5 หลายเดือนก่อน +8

    A different Jain family very humble

  • @jukala968
    @jukala968 5 หลายเดือนก่อน +3

    இந்த பையன் கல்யாணம் பண்ற பொண்ணு இந்த வீடியோவ பாத்துட்டு முடிவு பண்ணனும்னு.

  • @devidevi-pu4bj
    @devidevi-pu4bj 5 หลายเดือนก่อน

    what a lovely family.

  • @sornalakshminatarajan4515
    @sornalakshminatarajan4515 5 หลายเดือนก่อน +24

    வாழ்க வளத்துடன் கௌரவ் &குடும்பம்

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 4 หลายเดือนก่อน

    gourau cellam you are very intelligent darling 😘💕 your mom and dad very humble person❤ and your chitty and chithapa also humble person.take care darling 😘 definitely you achieve your goals 💪👌❤️

  • @vijayadharshinivijayadhars6686
    @vijayadharshinivijayadhars6686 5 หลายเดือนก่อน

    Super family👪👪👪👪👪

  • @nidhid8783
    @nidhid8783 5 หลายเดือนก่อน +5

    Gaurav, xerox copy of Daddy 😊 God have already decided ❤

    • @manvizhis5655
      @manvizhis5655 5 หลายเดือนก่อน +1

      Yes, may god bless ur family❤💐💐💐💐❤

  • @Shankarks24
    @Shankarks24 5 หลายเดือนก่อน +8

    Nice family bonding. We appreciated this cooperation.

  • @jayapk8974
    @jayapk8974 5 หลายเดือนก่อน +6

    Peria manasu vendum, may God bless your family

  • @bavannisundaraju1690
    @bavannisundaraju1690 5 หลายเดือนก่อน +6

    Thank you behindwoods, really excellent job.

  • @gunasekarir1989
    @gunasekarir1989 5 หลายเดือนก่อน +15

    Super very nice family ❤❤❤❤❤

  • @kanchanakaruppaiah5725
    @kanchanakaruppaiah5725 5 หลายเดือนก่อน +3

    😂😂❤ super da tampi

  • @ahilaeaswaran9807
    @ahilaeaswaran9807 5 หลายเดือนก่อน +12

    Both of you great souls.

  • @Shady-o6e
    @Shady-o6e 5 หลายเดือนก่อน

    Good very best

  • @nirmalnirmal4589
    @nirmalnirmal4589 5 หลายเดือนก่อน +25

    சூப்பர் பேமிலி

  • @rithikar9872
    @rithikar9872 5 หลายเดือนก่อน +3

    En ammavum appavum en sithapaku en akkava kuduthutanga

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 5 หลายเดือนก่อน +9

    உண்மையிலே கடவுளாக தான் பார்த்தேன்❤❤❤❤❤❤❤❤

  • @Speakwithanime0801
    @Speakwithanime0801 5 หลายเดือนก่อน +6

    வணக்கம் நண்பர்களே, நமது சேனலில் மிக மிக எளிய முறையில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறோம். நம் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி ஆங்கிலம் எளிமையான முறையில் கற்றுக் கொடுக்கிறோம்.

  • @VijiMani-hw5kv
    @VijiMani-hw5kv 5 หลายเดือนก่อน +15

    Enakum kulathai இல்லை antha vali eppudi irukum inum enaku புரியும் 😢

    • @sathyaramajayam1588
      @sathyaramajayam1588 5 หลายเดือนก่อน

      Enakum.. 6 years ah antha vali ah anupavikiren 🥲

    • @msdxeroxmsdststionery711
      @msdxeroxmsdststionery711 5 หลายเดือนก่อน +5

      Enakkum than 10years kulanthi ella 😢kolunthanukku 3pilligal but nanga kettu partthom but tharala oru pappa adopt kku apply panni erukkom

    • @bennythoughts1431
      @bennythoughts1431 5 หลายเดือนก่อน +2

      உங்கள் முன்று பேருக்கும் நிச்சயமாக குழந்தை பிறக்கும் கவலை பட வேண்டாம்

    • @msdxeroxmsdststionery711
      @msdxeroxmsdststionery711 5 หลายเดือนก่อน

      @@bennythoughts1431 thank u paa

    • @vallin6909
      @vallin6909 5 หลายเดือนก่อน

      18 years no baby adapt wait pannuren

  • @ChitraChandrasekaran-t3h
    @ChitraChandrasekaran-t3h 5 หลายเดือนก่อน +5

    Kashmira is good women
    Vinitha is a lovely mother
    Gowrav is a blessed boy ❤

  • @Vive-fg5co
    @Vive-fg5co 5 หลายเดือนก่อน +6

    Sekkiram oru thangachi varattum unga nalla manasukku thambi

    • @maxell008
      @maxell008 5 หลายเดือนก่อน

      Gowrav cant accept that

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 5 หลายเดือนก่อน +1

    24:16 en sogothiri 20 varudathirkku mu aval nathanaarukku koduthaal

  • @gracinnagracy1405
    @gracinnagracy1405 5 หลายเดือนก่อน +8

    Feeling of watching a Wonderful family with great values with true love... I have never come across this kind of experience before....
    Salute to ms. Kashmira for brave sacrifice which enlightened another family... It's amazing that it is also possible to live under one roof... God bless you all...

  • @umahsivakaran7206
    @umahsivakaran7206 5 หลายเดือนก่อน

    Super

  • @அப்துல்_மாலிக்
    @அப்துல்_மாலிக் 4 หลายเดือนก่อน

    அண்ணன் அக்கா நான்.என் சகோதரிக்கு திருமணம் ஆகி 15 வருடம் குழந்தை இல்லை. எனது சகோதரருக்கு திருமணம் ஆகி முதல் குழந்தை என் அக்காவிடம் கொடுக்கலாம் என்று அண்ணி மற்றும் அவர்களுடைய அம்மா சொன்னார்கள். உங்கள் பெருந்தன்மைக்கு மிகுந்த நன்றி என்று கூறி என் சகோதரி வாங்க மறுத்துவிட்டார். பிறகு இரண்டாம் குழந்தை மாதமாக இருக்கும்போது அண்ணன் மற்றும் அண்ணி முடிவு செய்து விட்டார்கள் குழந்தை பிறக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்களிடம் பகிர்ந்தார்கள் குடும்பமே ஆனந்த அழுகை விவரிக்க வார்த்தை இல்லை. பிறகு குழந்தை பிறந்தவுடன் உங்கள் அக்காவிடம் கொடுத்து விட்டார்கள் தற்போது எங்கள் அக்காவிடம் அந்த குழந்தை வளர்ந்து கொண்டு இருக்கின்றது.

  • @gnanasundaripurushothaman780
    @gnanasundaripurushothaman780 5 หลายเดือนก่อน

    ஆனால் அவங்க நல்ல என்னத்துல இத பண்ணல . யாரோ ஒருவருக்கு கொடுத்து இருந்தால் நன்றி இருந்து இருக்கும். உங்களுக்கு தெரிஞ்சது அவங்களுக்கு தெரியவில்லை.

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 5 หลายเดือนก่อน

    Yen friend um Mysore I'll than orpadikku aan kuzhandai petrukuduthal but avanukku idu varai yarru original appa Amma endru theriyadu now he must be 24 years

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq 5 หลายเดือนก่อน +11

    REAL PAIN ...Excellent family.. live long...

  • @reknim9618
    @reknim9618 5 หลายเดือนก่อน +2

    Such a cute family.. ❤❤ very happy to see u all.

  • @vattathukaran8085
    @vattathukaran8085 4 หลายเดือนก่อน

    குழந்தையை கொடுத்த அம்மா இப்போ நான் என் வேளாங்கண்ணி அம்மாவை பார்த்தது போல் இருக்கிறது

  • @Skanush
    @Skanush 5 หลายเดือนก่อน +7

    Parents very proud of you. ❤❤❤

  • @gayathrisuresh3820
    @gayathrisuresh3820 5 หลายเดือนก่อน +7

    Super family.god bless your family members

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 5 หลายเดือนก่อน +13

    Super family good parents ❤❤

  • @aidentimmathan899
    @aidentimmathan899 5 หลายเดือนก่อน +4

    God Bless You All. Love you Gaurav. You are so much of lucky to have two mothers and two fathers.🥰🥰🥰
    World is being so much of peace and prosperity above all beautiful, because of people like you are here.

  • @MathiGopal-o2j
    @MathiGopal-o2j 5 หลายเดือนก่อน +1

    Own pasanga kuda indha kalathila ipadi iruga maddanga

  • @RamadhasSelvi
    @RamadhasSelvi 5 หลายเดือนก่อน +8

    எல்லாமே சரிதான், வசதியான குடும்பம், நல்ல சாப்பாடு, மூன்று பேரையும் பார்த்தாலே தெரிகிறது. You are not a Thamizhan. am I correct.

  • @JayanthiManickam-h2l
    @JayanthiManickam-h2l 4 หลายเดือนก่อน +1

    Let this bonding be like this forever........

  • @AV47235
    @AV47235 5 หลายเดือนก่อน

    I know three families who have given away their children. A Gujarathi family, the elder brother who has a son and daughter made his wife deliver a third child and gave it to his younger brother and the very same with a Telugu family too and a Tamil family the elder sister delivered a second child and gave it to her younger sister. In all these three cases it happened that these three are girls and the girls do not know that their parents are not their biological parents but only uncles and aunties.

  • @sulaihabeevi7789
    @sulaihabeevi7789 5 หลายเดือนก่อน

    என் சித்தப்பா வீட்டில் என் அக்கா அவங்க குழந்தையை நாத்தநாறுக்கு குடுத்து விட்டார்கள்

  • @svasanthi5309
    @svasanthi5309 4 หลายเดือนก่อน

    This story touch my heart because i am also suffering.... 😭😭😭salute by super lady Kashmira🙏🙏🙏

  • @DinojaDino
    @DinojaDino 5 หลายเดือนก่อน

    ❤❤

  • @pavielu1591
    @pavielu1591 5 หลายเดือนก่อน +5

    So nice family ❤❤❤❤

  • @nirmalakandasamy4460
    @nirmalakandasamy4460 5 หลายเดือนก่อน +2

    Valthukkal neega ellarum nalla irukkanum

  • @fathimasyed4232
    @fathimasyed4232 5 หลายเดือนก่อน +3

    all 5 are good souls :)

  • @ponniahmahalingam8390
    @ponniahmahalingam8390 5 หลายเดือนก่อน

    Nice,all family members. Good luck everyone. Thankfully.

  • @srmboys
    @srmboys 4 หลายเดือนก่อน

    Super Family

  • @chitrabalan6412
    @chitrabalan6412 5 หลายเดือนก่อน +2

    Excellent🤝🙏Family's.

  • @dhanasara4804
    @dhanasara4804 5 หลายเดือนก่อน +3

    Enakkum kuzhanthai illai kastama irukum .

    • @mylord3003
      @mylord3003 21 วันที่ผ่านมา

      Praying for you dear

  • @sumathisanjay7146
    @sumathisanjay7146 5 หลายเดือนก่อน +1

    👌

  • @gneimoon3419
    @gneimoon3419 5 หลายเดือนก่อน +1

    Now he is going to be very head weight ... Am I wrong..? Please tell me.

    • @jayashreeramnath6317
      @jayashreeramnath6317 5 หลายเดือนก่อน +5

      Yes..I also observed that. Right time for the family to check on this matter. Over petting & pampering might have caused that...

  • @Paramasivan-l2v
    @Paramasivan-l2v 5 หลายเดือนก่อน +1

    எங்களுக்கும் குழந்தை இல்லை

  • @lalithajohnson5777
    @lalithajohnson5777 5 หลายเดือนก่อน +1

    Why wear sunglasses indoor.

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n 5 หลายเดือนก่อน +1

    Yappa...sema, Arumai.,arputham.azhagu.vazhga valamudam.🥲🤩😘🫡💝💓💖👌💃🕺🎉💐✋🤚💚🙏

  • @mohammedfaris4208
    @mohammedfaris4208 5 หลายเดือนก่อน +3

    Bless you all

  • @SongsGalataa
    @SongsGalataa 5 หลายเดือนก่อน +1

    Super Super nice interview

  • @sathyasathyas9663
    @sathyasathyas9663 5 หลายเดือนก่อน +3

    Rommmmmpa happy

  • @kokilaparuvathaselvam8437
    @kokilaparuvathaselvam8437 5 หลายเดือนก่อน +2

    Super great

  • @rajeshwarisaravanan5812
    @rajeshwarisaravanan5812 5 หลายเดือนก่อน +3

    9years

  • @sivasakthi3267
    @sivasakthi3267 5 หลายเดือนก่อน

    Cஉங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார்.

  • @jesidharmaraj9958
    @jesidharmaraj9958 5 หลายเดือนก่อน

    தனிச்சிறப்பு வாய்ந்து.

  • @SubbuLk-g7x
    @SubbuLk-g7x 5 หลายเดือนก่อน

    Super akka very nice akka

  • @omsrivinayagabhavansweetch1715
    @omsrivinayagabhavansweetch1715 5 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @crafts4fans421
    @crafts4fans421 5 หลายเดือนก่อน

    Good example for our society🙏❤️💐

  • @adrock9601
    @adrock9601 5 หลายเดือนก่อน +1

    Good family