"என் பொண்டாட்டியோட எல்லா நகையும் வித்துட்டேன் ஆனா😭" Imman Annachi & Wife மனம் திறந்த 1st பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 440

  • @Behindwoodstv
    @Behindwoodstv  ปีที่แล้ว +81

    MARAKKA MUDIYATHA KALYANAM 03: th-cam.com/video/wzAZRnmSVvw/w-d-xo.html

    • @seethalakshmiraman392
      @seethalakshmiraman392 11 หลายเดือนก่อน +5

      😢😢

    • @kuppusamymageshwari4798
      @kuppusamymageshwari4798 11 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊​@@seethalakshmiraman392

    • @agsuresh8658
      @agsuresh8658 10 หลายเดือนก่อน +3

      Valga valamudan.....

    • @joeldorathi8697
      @joeldorathi8697 10 หลายเดือนก่อน +1

      ​@@seethalakshmiraman392❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮

    • @FactsTamilGaming__07
      @FactsTamilGaming__07 7 หลายเดือนก่อน

      11​@@agsuresh8658

  • @mlkumaran795
    @mlkumaran795 11 หลายเดือนก่อน +78

    உழைப்பால் உயர்ந்த அண்ணாச்சி வாழ்க வாழ்க. எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்பதும் இவரது முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்துள்ளது என்றே நான் நம்புகிறேன்❤

    • @sivamuruganarunachalam7307
      @sivamuruganarunachalam7307 11 หลายเดือนก่อน +2

      யார் சொன்னது அண்ணாச்சி தண்ணி அடிக்கமாட்டார்னு‌.நான் அண்ணாச்சியின் பக்கத்து ஊர் தான்.ஆனால் அது அவரின் வெற்றிக்கு தடையாக இல்லை காரணம் அயராத உழைப்பும் தன்னம்பிக்கையும் தான்.

    • @rajeshe5863
      @rajeshe5863 11 หลายเดือนก่อน

      ​@@sivamuruganarunachalam7307 இப்போது தான் அதெல்லாம்.... ஆனால் மிகவும் குறைவாகவே

    • @rajandranratnam8846
      @rajandranratnam8846 11 หลายเดือนก่อน

      Not so.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 11 หลายเดือนก่อน +108

    கெட்ட பழக்கம் இல்லாமல் ஒழுக்கத்துடன் உழைத்தால் பத்து வருடத்தில் உயர்வு அடையலாம் என்பதற்கு இமாம் அண்ணாச்சி உதாரணம்

  • @MTAN5156
    @MTAN5156 ปีที่แล้ว +102

    அண்ணாச்சி, உங்கள் கதையைக் கேட்டு எங்கள் மனம் புண்ணாச்சு. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். நீங்கள் வரம் பெற்றவர்.

  • @syedalisyedali3821
    @syedalisyedali3821 ปีที่แล้ว +106

    உழைக்க பிறந்த இனம்.... வாழ்த்துகள்..... அண்ணாச்சி

    • @mani-zm8zx
      @mani-zm8zx 10 หลายเดือนก่อน

      Vaya yarum ulika ma la ya tengu ra ga???

  • @AhamedAshraf-e8m
    @AhamedAshraf-e8m ปีที่แล้ว +139

    அண்ணாச்சியின் குடும்பம் நீடூழி வாழ்க இந்த சந்தோஷம் போல் எப்பொழுதும் உங்களுக்கு நிலைத்திருக்கும் ....

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g 11 หลายเดือนก่อน +28

    இவர் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இமான் அண்ணாச்சியை பிடிக்காத மக்கள் கிடையாது 🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 🎉🎉❤❤🎉

  • @muthulaxmiselvarajan1693
    @muthulaxmiselvarajan1693 ปีที่แล้ว +61

    அண்ணாச்சிய எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல மனிதர் குட்டி சுட்டீஸ் புரோகிராம் அருமை மீண்டும் வரனும் அண்ணாச்சி❤

  • @charlesrajan8854
    @charlesrajan8854 11 หลายเดือนก่อน +16

    அண்ணாச்சி "புடமிட்ட தங்கம்"....
    தங்களின் ஒரு சில அனுபவங்களே சிந்திக்க வைக்கிறது...
    அழகான அன்பான குடும்பம்....
    வாழ்வாங்கு வாழ்க!.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 11 หลายเดือนก่อน +35

    தாய்க்கு நிகராக தாய்க்கு இணையாக மனைவியை பாராட்டம் குணம் அண்ணாச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 11 หลายเดือนก่อน +29

    இது போன்ற நல்லவருக்கு வாய்ப்பு தந்த கலைத்துறைக்கு நன்றி

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 11 หลายเดือนก่อน +13

    அண்ணாச்சியின்
    உண்மை முகம்
    உழைப்பின் அகம்
    சிறந்த நேர்காணல்
    நன்றி.
    ஒண்ணு அது இருக்கனும் அல்லது நீ
    இருக்கனும்... அருமை
    நல்ல மனித உள்ளம்.

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 ปีที่แล้ว +66

    இயோவ் அண்ணாச்சி அண்ணாச்சி தான்,நல்ல மனைவி, நல்ல குடும்பம், வழ்க.

  • @nithiyamasala673
    @nithiyamasala673 ปีที่แล้ว +53

    நல்ல மனிதர்,நல்ல
    மனைவி,நீண்ட ஆயிளு டனும் நிம்மதியாக வாழ வேண்டும் அண்ணாச்சி .மனைவியை புரிந்த மனிதர் ❤

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 11 หลายเดือนก่อน +22

    அன்பு பேசும் தெய்வங்கள் நிறைந்தது தான் ,குடும்பம் வாழ்க.

  • @SaiDanu6621
    @SaiDanu6621 ปีที่แล้ว +99

    யாராக இருந்தாலும் தனிமனித ஒழுக்கம்இருந்தாலும் வெற்றிதான்

  • @ifnizar
    @ifnizar ปีที่แล้ว +61

    நல்ல மனத்துக்காரர் அண்ணாச்சி....அதால நல்ல மனைவி கிடைத்து இருக்காங்க....இப்போது போல் எப்போதும் சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ்வார்கள்... No doubt... God bless, மிகுதி 3 மகள்கள் கூடிய சீக்கிரம் கிடைக்க பிராத்தனைகள்...🌹😀🌹

  • @Yogithashorts
    @Yogithashorts ปีที่แล้ว +113

    இந்த TVகதை எனக்கும் நடந்தது2004 ல் கல்யாணம் ஆகி சென்னையில் வந்த புதுசு.என் கணவருக்கு எங்கள் வீட்டில் தந்த செயினை அடகு வைத்து TV வாங்கினோம்.இன்று கடவுள் ஆசியில் சென்னையில் சொந்த வீடு கடவுள் ஆசியுடன் வாழ்கிறோம்.நன்றிகள் கோடி கடவுளே.

  • @thangarajsangusivaraman1235
    @thangarajsangusivaraman1235 11 หลายเดือนก่อน +8

    தம்பி என்றழைக்க கொஞ்சம் தயக்கம் !!!எனக்கு சொந்த ஊர் மேலமங்கல குறிச்சி.உங்கள் ஊரை சேர்ந்த சார்லஸ் மற்றும் தனபால் நண்பர்கள்தான்.உங்கள் பேட்டி கண்டு மகிழ்ச்சி.நானும் அப் படிதான் இன்று வரை தொடர்ந்து 40 ஆண்டுகள் வரை செய்கிறேன் . உனது பேட்டி எனக்கு மிகவும் மகிழ்ச்சி.என் பெயர் தங்கராஜ்.நன்றி! தாங்கள் என்னை தொடர்பு கொண்டால் மகிழ்ச்சி.

  • @shanthaprakasi5586
    @shanthaprakasi5586 ปีที่แล้ว +33

    அண்ணாச்சி அண்ணாச்சி வாழ்க வளமுடன் ❤❤

  • @arunjunaiselvikalirajan2441
    @arunjunaiselvikalirajan2441 ปีที่แล้ว +63

    பல அண்ணாச்சிகளின் வீடுகளில் நடக்கும் விஷயம் இது தான். வியாபாரிகளின் வாழ்வு இப்படித்தான். வாழ்த்துக்கள் அண்ணாச்சி

  • @Siva-u9w
    @Siva-u9w 11 หลายเดือนก่อน +18

    அண்ணாச்சியின் கல்யான கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது வாழ்க வளமுடன் சார்

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 ปีที่แล้ว +30

    கணக்கில் அடங்காத நிறையபேர் வாழ்க்கை, அண்ணாச்சி கடந்து வந்த அதே வழியில்தான் இருக்கிறது. இது பெருமையே 👍உண்மை உழைப்பு உயர்வுக்கு வழிவகுக்கும் 👍அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள் 👍

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 ปีที่แล้ว +101

    இமான் அண்ணாச்சி முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள் அண்ணாச்சி 🎉💐🌹

  • @krishnasellam929
    @krishnasellam929 11 หลายเดือนก่อน +6

    அண்ணாச்சியின் !
    பேட்டி அருமை !
    இருவரும் வாழ்க நலமாக!
    வளமாக!
    இறைவன்!
    பேரருளால்!
    தமிழன்!

  • @d.rajathi8378
    @d.rajathi8378 ปีที่แล้ว +27

    ❤ நீங்க உங்க குடும்பத்துடன் நல்லா இருக்கணும் ❤

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u ปีที่แล้ว +12

    எனக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணாச்சிய 🙏🙏❤️❤️❤️❤️🇫🇷🇫🇷Paris

  • @kanishkitchen4739
    @kanishkitchen4739 ปีที่แล้ว +41

    So sweet family அண்ணாச்சி கஷ்டப்பட்டு உழைப்பவருக்கு வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்🎉🎉

  • @marionfelicia6525
    @marionfelicia6525 ปีที่แล้ว +24

    Hard work, honesty, zeal, humility and perseverance has made Imman annachi a celebrity today.
    God bless his family. ❤😊

  • @suthakiruba2766
    @suthakiruba2766 11 หลายเดือนก่อน +7

    அண்ணாச்சி உங்கள மாதிரி எல்லா ஆண்களும் நினைத்தால் வல்லரசு நாடாயிரும்

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 11 หลายเดือนก่อน +23

    குழந்தை மனசுக்கார இமானுக்கு வாழ்த்துகள்

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 ปีที่แล้ว +23

    டாம்பீக வாழ்கைக்கு ஆசைப்படாமல்வரவுக்குள்வாழ்ந்தா நிம்மதியாக வாழலாமே

  • @surwin-fg7rz
    @surwin-fg7rz 7 หลายเดือนก่อน +2

    அண்ணாச்சி . நான்ஆவின் பூத் ல பால் வாக்கினப்போ கீழே விழுந்து மண்ணாயிடுச்சி உடனே அவருடைய Driver - ஐ கூப்பிட்டு கார்ல இருந்த பெரிய கேன்ல இருந்து சின்ன பாட்டில தண்ணி எடுத்து கழுவி கைல கொடுத்தாங்க. மிகச்சிறந்த ஒரு நல்ல மனிதரை அவரிடம் கண்டேன். வாழ்க அண்ணாச்சி

  • @selvakumarkumar4278
    @selvakumarkumar4278 11 หลายเดือนก่อน +4

    அண்ணாச்சி மிகவும் நல்லவர்,, நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்.

  • @gtavplayer5575
    @gtavplayer5575 ปีที่แล้ว +18

    எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤🎉🎉🎉🎉

  • @Aswin778
    @Aswin778 ปีที่แล้ว +658

    யாருக்கெல்லாம் இமான் அண்ணாச்சி ரொம்ப பிடிக்கும் ❤👌👍💯🙋‍♂️

    • @neerohalo3930
      @neerohalo3930 ปีที่แล้ว +5

      Ennaku

    • @daisyj-ph1gu
      @daisyj-ph1gu ปีที่แล้ว +2

      YAARUKKU THAAN PIDIKKAADHU AVAR ORU. CHINNA VIJAYAKAANTH I LOVE HIM ANNACHI WIFE BOTH❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 ปีที่แล้ว

      ❤️❤️🌷🌷🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

    • @Sureshalagumalaiyan-wu5tf
      @Sureshalagumalaiyan-wu5tf ปีที่แล้ว

      Admk. Full support dmk. Full support coimbatore mettupalayam. Surroundingla. Kelunga. Appo. Theriyum. Ungaluke. Tv program pottu. Paarunga. Illaya. Google search pannunga. Theriyum bro payangaramana first fraud ivaroda. Anna. Second ivaru. Nalla therinju. Kittu. Appuram sollunga. Nallavarunu. Bro.

    • @stephenstephen4521
      @stephenstephen4521 ปีที่แล้ว +3

      நல்ல மப்பு

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 10 หลายเดือนก่อน +1

    இவர் பெயரே அண்ணாச்சி தானோ!
    . இவர் நகைச்சுவை வித்தியாசமான யதார்த்தமான அவர் ஊரின்
    உச்சரிப்புடன் கூடிய பேச்சு
    மிகவும் சுவாரசியமானது.
    காய்கறி வியாபாரத்தில் இருந்து காலி பாட்டில் வியாபாரம் வரை
    கடுமையாக உழைத்து
    முன்னுக்கு வந்தவர் எனும் போது அவர் மதிப்பு மேலும் உயர்கிறது.
    நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம்
    தெய்வீகம்
    என்ற பாடலுக்கு பொருத்தமான குடும்பம்
    வாழ்க!

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 หลายเดือนก่อน +1

    உண்மையிலேயே நம்பமுடியாத விஷயம்....miss you Vivek sirகெட்ட பழக்கம் இல்லாமல் ஒழுக்கத்துடன் உழைத்தால் பத்து வருடத்தில் உயர்வு அடையலாஇவர் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இமான் அண்ணாச்சியை பிடிக்காத மக்கள் கிடையாது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்ம் என்பதற்கு இமாம் அண்ணாச்சி உதாரணம்பல அண்ணாச்சிகளின் வீடுகளில் நடக்கும் விஷயம் இது தான். வியாபாரிகளின் வாழ்வு இப்படித்தான். வாழ்த்துக்கள் அண்ணாச்சி

  • @erusappanarulappan8067
    @erusappanarulappan8067 ปีที่แล้ว +7

    ஆண்டவரின் திருகுடும்பம் உங்களை ஆசிர்வாதிக்கும்❤

  • @sundevi8200
    @sundevi8200 7 หลายเดือนก่อน +1

    உழைப்பால் உயர்ந்த அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 11 หลายเดือนก่อน +7

    அண்ணாச்சி உழைப்பு பாராட்டுக்குரியது
    இவர் வளர்ச்சி இறைவன் அருளால் நன்றாக இருக்கும்

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 ปีที่แล้ว +15

    Happy அண்ணாச்சி வாழ்க வளமுடன் 👌🎉🎊🙏🌹

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 11 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் அண்ணாச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க மென்மேலும்

  • @issacsumathy4189
    @issacsumathy4189 ปีที่แล้ว +62

    உங்கள் சந்ததியையும் உங்கள் சந்தானத்தின் மேல் ஆசிர்வாதத்தையும் ஊற்றுவார் இறைவன்.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว +1

      சந்தானம் மேல என்ன ஊத்துவார்

    • @issacsumathy4189
      @issacsumathy4189 ปีที่แล้ว +1

      ஏன் படிக்க தெரியாதா . மேலே என்ன எழுதி இருக்கிறது என்று பார்.

    • @majeedm5930
      @majeedm5930 11 หลายเดือนก่อน

      ​@@RajKumar-fp4vw😂😂😂😂😂😂😂😂

    • @KNPatti
      @KNPatti 11 หลายเดือนก่อน +1

      சந்தானம் னா இங்க வாரிசுகள் ஐ குறிக்கும்.

    • @issacsumathy4189
      @issacsumathy4189 11 หลายเดือนก่อน

      @@KNPatti yes

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 ปีที่แล้ว +62

    இமான் அண்ணாச்சி எங்க மாவட்டத்துக்காரர் 💐🌹💐🌹💐

    • @bhuvaneshwarisiva441
      @bhuvaneshwarisiva441 ปีที่แล้ว +2

      எங்க மாநிலத்துக்காரர்😅

    • @sobhanamt
      @sobhanamt ปีที่แล้ว +1

      Enka haathi kaarar

  • @prabakaranraju1875
    @prabakaranraju1875 11 หลายเดือนก่อน +4

    ஏழ்மை background கொண்டு கஷ்ட பட்டு போராடி உழைத்து மேலே வருபவர்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை பொது வெளியில் சொல்ல கூடாது. அது அப்படியே சாய்த்து விடும். யாரும் ஆதரவுக்கு கூட பேச மாட்டார்கள். 3 or 5 stream of income இருக்கும் போது தைரியிமாக சொல்லலாம். மனைவி அமைவது இறைவன் குடுத்த வரம். வாழ்த்துகள்.

  • @Vijayaprabu
    @Vijayaprabu 7 หลายเดือนก่อน +1

    எங்க எல்லோரையும் சிரிக்க வச்ச அண்ணாச்சி உங்களுக்கா வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகம் உங்களுடைய வாழ்க்கை நல்லா இருக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணாச்சி

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 ปีที่แล้ว +24

    முயற்சி அண்ணாச்சி அருமை சுப்ஹானல்லாஹ்

  • @rajeshe5863
    @rajeshe5863 11 หลายเดือนก่อน +7

    நாடார்களின் உதாரணம் இமான் அண்ணாச்சி ❤❤❤

  • @beermohamedmohamed7773
    @beermohamedmohamed7773 11 หลายเดือนก่อน +3

    யோஅண்ணாச்சிகலக்கிடிர்யா.மிகவும்மகிழ்சி.வாழ்த்துகள்என்றும்மறவேண்

  • @BalasubramaniBalasubramani-t8s
    @BalasubramaniBalasubramani-t8s ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 D imman annachi ungalai enaku rompapudikum ok

  • @irinsheeba1830
    @irinsheeba1830 ปีที่แล้ว +12

    Super hardwork man onga daughter siripu romba nailla iruku and voice god bless you ma

  • @stephengregory9985
    @stephengregory9985 11 หลายเดือนก่อน +6

    Love Imman Annachi 👍very positive, and always smiling , and making everyone smile is the best quality with him 👍 God bless him and his family 👍

  • @Go4Guru
    @Go4Guru ปีที่แล้ว +10

    Annachi is model for young generation - hard work never fails! Let the new generation learn from Annachi

  • @victori3431
    @victori3431 11 หลายเดือนก่อน +14

    Although Annachi is very popular now, he is very humble and tells the truth the poverty in his earlier life.
    His wife also really a great person, very supportive in life .
    God bless this wonderful family.

  • @padhminiiyer8534
    @padhminiiyer8534 ปีที่แล้ว +16

    Really a good Hard worker. Younger generation to learn from him😊❤

  • @sultanmaliq3213
    @sultanmaliq3213 8 หลายเดือนก่อน

    அண்ணாச்சி அண்ணாச்சி தான் super super 👌வாழ்க வளர்க வாழ்க இனிய நல்வாழ்த்துகள்

  • @readysteadygo3684
    @readysteadygo3684 11 หลายเดือนก่อน +1

    Annaachi...unga kadhai kettu....kankalanginen...sirappu...vaazhthukkal 🙏🌿🌻

  • @DayalanS-d2q
    @DayalanS-d2q 8 หลายเดือนก่อน

    இமான் அண்ணாச்சி அண்ணா உங்கள்உழப்பிர்கு மத்தவங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டுஉங்கள்குடும்பம்பள்ளான்டுவாழ்கபுது வேதம் நடிகர் தயாளன்

  • @satheeshs7083
    @satheeshs7083 ปีที่แล้ว +9

    Annachi you are a wonderful person. Your wife is a great blessing to you.

  • @michaelkavitha7079
    @michaelkavitha7079 ปีที่แล้ว +9

    I love iman annachi... ❤️ i Miss you... Annachi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 11 หลายเดือนก่อน

      He is still alive and leading happy life, 😀😀😀😀

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah 11 หลายเดือนก่อน +5

    When i was working in Tirupur school i have taken a photo with him. Still i have the photo with me. Very nice person.

  • @sumathyearnest-m1f
    @sumathyearnest-m1f 10 วันที่ผ่านมา

    பெரியவர் குழந்தை கள் அனைவரையும் சிரிக்க வைக்க இவரால மட்டும் தான் முடியும்
    . ilike annachi

  • @trinitygroupofcompanies2976
    @trinitygroupofcompanies2976 ปีที่แล้ว +6

    Annachi n his wife very innocent,also their daughter.
    Annachi I pray you must get lots of shows n earn more.
    Trim yourself and wife's health issues and live long.

  • @mazharsaadmazharsaad
    @mazharsaadmazharsaad 11 หลายเดือนก่อน +2

    THAT'S TRUE I LIKE VERY MUCH ❤ANNACHI 🎉 AND BEAUTIFUL FAMILIES ❤GOD BLESS 🙏

  • @fazalzahir631
    @fazalzahir631 11 หลายเดือนก่อน +2

    Mr. Iman. Annachiku. Voru. Periya. Saliuet. Vazthukal

  • @gloriabe5932
    @gloriabe5932 ปีที่แล้ว +23

    My favourite Annachii ❤❤❤❤

  • @sabarikarthik6314
    @sabarikarthik6314 11 หลายเดือนก่อน +2

    நல்லமாமணிதர்அண்ணாச்சி❤❤❤

  • @henrydaniel7392
    @henrydaniel7392 10 หลายเดือนก่อน

    அண்ணாச்சி! உங்கள் கடின உழைப்பு எங்களை வியக்க வைக்கிறது.அந்த நிலையிலும் வயதான அம்மா மார் மீது தாங்கள் காட்டிய பாசம், கொசுறு கொடுத்தது என்று எல்லாமே உள்ள நெகிழ்ச்சி தந்தது.இன்று, இறை மகன் இயேசுவின் இன்னருளால் எல்லா சவால்களையும் எதிர்கொண்டு சாதித்த தங்கள் விடாமுயற்சி எங்களைப் போன்றவர்களுக்கும் வழிகாட்டுதல் தருகிறது.மேலும்,பல சிகரங்களை எட்ட வேண்டும் என்ற வேண்டுதலுடன் என் வாழ்த்துக்களைப் பதிவு செய்கிறேன்.நன்றி !

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 ปีที่แล้ว +13

    Nalla manivi amaivathelam iraivan kudutha varam❤❤🎉🎉🎉

  • @RAJENDRAN-tt8nl
    @RAJENDRAN-tt8nl 11 หลายเดือนก่อน +1

    அண்ணாச்சி கவலைப்பட வேண்டாம் உழைத்து முன்னேற வேண்டும் ஏரலில் மழை வெள்ளத்தில் என் கடை எல்லா பொருட்களும் அழிந்து ‌விட்டன

  • @kothandapanimurugesan4009
    @kothandapanimurugesan4009 11 หลายเดือนก่อน +2

    இயற்கையை நேசிக்கும் இமான்

  • @jreni4468
    @jreni4468 ปีที่แล้ว +7

    God Bless u and ur family Annachi we miss ur program kuttie chutties May God's Abundant Blessings More and More To follow u

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 11 หลายเดือนก่อน +2

    A great saga of struggle, determination, Hard work, positive attitude. And of course SUCCESS....HATS OFF TO ANNACHI. .. YOUNGSTERS MUST GET INSPIRED BY HIM..... THANKS ANNACHI..😊

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 7 หลายเดือนก่อน

    அண்ணாச்சி என்றாலே "முயற்சி"தான்! 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi ปีที่แล้ว +13

    அருமை அண்ணாச்சி

  • @i.gunasekar2825
    @i.gunasekar2825 11 หลายเดือนก่อน +3

    அருமையான பேட்டி.

  • @sivam450
    @sivam450 ปีที่แล้ว +9

    அண்ணாச்சி நிறம் கருப்பு. மனசு வெள்ளை. கலகலப்பான மனிதர்.

  • @Nabiee._.2
    @Nabiee._.2 ปีที่แล้ว +6

    Raju kkum ungalukkum combination semma 😂😂😂

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +34

    மிக அருமையான பேட்டி,🌷👌

  • @dhanapalm2606
    @dhanapalm2606 8 หลายเดือนก่อน

    சன் டிவி மூலமாகவும் கலைஞர் டிவி மூலமாகவும் நான் தங்களைப் பார்த்து பரவசமடைவேன் தங்கள் வாழ்வில் ஏகப்பட்ட கஷ்டங்களை தங்கள் உயர்ந்த குணத்தால் வெற்றி மாலையாக்கிய தங்கள் வாழ்வு வாழ்வில் நேர்மையான உழைப்பால் போராடுபவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @tmrlingam
    @tmrlingam ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்... வாழ்க நலமுடன்...🎉🎉🎉

  • @gvssdevikarani3729
    @gvssdevikarani3729 ปีที่แล้ว +9

    Strong couple &may God bless you

  • @kalidossv3949
    @kalidossv3949 11 หลายเดือนก่อน +2

    Annachi speech very very motivated me❤

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f ปีที่แล้ว +9

    Pondy bazar la Sir family a partha memories! All the best Imman Annachi!

  • @Kg.REKESHVARMAN
    @Kg.REKESHVARMAN ปีที่แล้ว +6

    🎉 great brother,and good supported sister. continue.

  • @kumaresankasthuri6171
    @kumaresankasthuri6171 ปีที่แล้ว +8

    வாழ்க வளமுடன் அன்னாசி ❤❤❤

  • @pandipandi9132
    @pandipandi9132 10 หลายเดือนก่อน +1

    உழைப்பே உயர்வு தரும் 👍

  • @geetharani953
    @geetharani953 ปีที่แล้ว +6

    Valga valamudan annachi❤

  • @subrann3191
    @subrann3191 11 หลายเดือนก่อน +2

    Very good luck with your TH-cam channel very good interviews snnachi

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 9 หลายเดือนก่อน +1

    பாவம் ஆனால் சாதிச்சுட்ட நண்பா சென்ற பிறவியில் செய்த புண்ணியம் முயற்சி வாழ்த்துக்கள் வணக்கங்கள் இமான் ❤❤❤❤

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 ปีที่แล้ว +9

    Good, God's blessings to you and family. Sundaram from Bangalore.

  • @bakkiyambakkiyam9124
    @bakkiyambakkiyam9124 ปีที่แล้ว +3

    I'm mam annachi super valka valamudan

  • @arundavis
    @arundavis ปีที่แล้ว +8

    Imman Anna super

  • @skathihs
    @skathihs 7 ชั่วโมงที่ผ่านมา +1

    எங்க ஒரு காரர் ஏரல் தூத்துக்குடி மாவட்டம்❤

  • @356cggd37a
    @356cggd37a ปีที่แล้ว +5

    அண்ணாச்சி 🎉❤

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 7 หลายเดือนก่อน

    இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo ปีที่แล้ว +2

    Imman அண்ணாச்சி commedy is very great and I am like his commedy and his commedy is very popular in cinemas and thanks to behindwood mesia

  • @chandhrooramachandran4591
    @chandhrooramachandran4591 11 หลายเดือนก่อน

    யதார்த்தம்
    மனம் ஏனோ நெருடுகிறது
    உங்கள் மனைவியை பார்க்க பெருமையாக இருக்கிறது

  • @Just_living
    @Just_living 11 หลายเดือนก่อน +2

    Nice couple… pls look after ur health also. God be with you 🎉🎉