Inthe real story ethuvaraikum Yarukum theriyathu but epo ellarukum poi chanthathuku reason amaran movie team the handsoff❤❤❤❤ And respect for Major mukund and his family ✨
@@Goodvibesonly..... கமல் திறமையாளர்களின் திறமையை எப்பொழுதும் வெளி கொண்டு வருபவர். அநியாத்தை கண்டு கோபப்படுபவர். பாபர் மசூதி இடிப்புக்கு நேராக ஜனாதிபதியை சந்தித்து கண்டனம் இலங்கை பிரச்சனைக்கு ரசிகர்களை வைத்து பேரணி சரியாக வருமான வரி கட்டி பதக்கம் இதுவரை எந்த நடிகரும் செய்யாத அளவு ரசிகர் இயக்கத்தின் மூலம் ரத்த தானம் உடல் தானம் மன வளர்ச்சி குன்றிய எய்ட்ஸ் அமைப்புகளில் உறுப்பினர் மற்றும் பணம் கொடுப்பது போன்றவற்றில் இன்றும் ஈடுபட்டு வருகிறார். பெண்கள் பிரச்சனைக்கு அன்றே மகளிர் மட்டும் ரவுடி கேவலனான அரசியல் பற்றி சத்யா நாட்டு பற்றுக்கு ஹே ராம் இன்னும் பல படங்களை நஷ்டம் அடைந்தாலும் எடுத்தவர். எடுத்து கொண்டும் நடித்து கொண்டும் இருப்பவர்.
@@venkasi All necessary facts are portrayed. Useless and harmful facts what underwear, if he weared poonool or not are not portrayed in the movie ... ❤️
அமரன் படத்தின் உண்மையான ஹீரோ ஒரு பிராமணன். உண்மையை ஏன் மறைக்க வேண்டும்? சூரரை போற்று - உண்மை ஹீரோ கேப்டன் கோபிநாத் (பிராமணன்), மாறன் அல்ல. ஜெய் பீம் பாடத்தின் நீதிபதி ஒரு ஐயர், அவருடய துணிச்சலான தீர்ப்பால் இருளர் சமூகத்திற்கு நீதி கிடைத்தது. பாரதியார், கனித மேதை ராமானுஜம் இன்னும் பல. பிராமணர்களே ! தொடர்ந்து பிராமணர்களை இழிவுபடுத்தும் தமிழகத்தை காலி செய்யுங்கள். தயவுசெய்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். If they dont want you in Tamil nadu, why stay ?? Please go to Bangalore, Mumbai, Delhi, Pune, you will be respected as human beings at least and serve the Nation! Jai Hind !
@@vijayaprabu6669 Then why is wife be portrayed as Christian? In real story all the facts should be portrayed whether he is a brahmin or not We should shut the mouth of the people like u people saying that no brahmins are in army.
என் அப்பா காவல்துறை, என் மாமனார் இராணுவம், என் சித்தப்பா இராணுவம், என் கணவர் இராணுவத்தில் பணிபுரிகிறார்,என் மகனும் இராணுவத்தில் சேரவேண்டும் என்று முயற்சிக்கிறான், நான் இராணுவ வீரன் மனைவி என்று பெருமைக்கொள்கிறேன்
அமரன் படத்தின் உண்மையான ஹீரோ ஒரு பிராமணன். இதை மறைப்பது நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த மேஜர் வரதராஜனுக்கு இது மிகப்பெரிய அநீதி. தமிழ் திரைப்படங்கள் குறிப்பிட்ட சாதியினரின் பங்களிப்பை வேண்டுமென்றே மறைத்து வருகின்றன. சூரரை போற்று - உண்மை ஹீரோ கேப்டன் கோபிநாத் (பிராமணன்), மாறன் அல்ல. ஜெய் பீம் படத்தில் Lawyer சந்துரு உண்மைக்காக போராடினாலும், நீதிபதி ஒரு ஐயர், அவருடய துணிச்சலான தீர்ப்பால் இருளர் சமூகத்திற்கு நீதி கிடைத்தது. உண்மையை ஏன் மறைக்க வேண்டும்?
People Who criticize Tamil Brahmin saying they are only Thayir Saadham nu.. See their whole family is so proud about their son service ito the country. I am still crying
Udane adhukku haters aagi படத்தின் கருவையே சாதி சாயம் பூசி நாசம் பண்ணிடுவாங்க என்று மொத்தமா அவர் Brahmin என்பதை மூடிட்டாங்க இங்கு தான் மனிதர்களை பார்ப்பதில்லையே சாதி வைத்து தானே அரசியலே நடக்கிறது இப்போது ஒடுக்கப்பட்ட சமூகமாக ஆகிவிட்டது Brahmin caste அவர்களில் யார் நல்லது செய்தாலும் மறைக்கப் படுகிறார்கள் n@@aravindkumar7204
@@kumar-bw8yr Brother, atleast now you are enlightened. Specially in Tamilnadu, there is antibramin narrative. Forget about their caste. They are highly talented and patatric human beings.
அமரன் பாத்து ட்டு தான் இந்த காணொளி பார்த்தேன் கண்கள் 😭😭😭😭😭😭 இப்படி ஒரு தெய்வம் நாங்கள் எல்லாம் நேரில் பார்த்தது இல்ல 😭😭😭😭😭😭அப்பா அண்ணா இடத்தில் யாரும் வர முடியது ஆனால் நிறைய அண்ணா கள் இருக்காங்க உங்களுக்கு son நா
Mukund's father is a true gem...such a sincere man. We can see so much peace in his face..even though he has gone through tremendous pain. The sister also so loving and brave. Such a beautiful family. They have raised an honorable man who is a shining gem and a role model for the youth of our country. Truly Mukund is in the presence of God.. watching over his dear family
நான் ஒரு Ex servicemen என்ற முறையில் திரு.Maj.Mukund அர்களுக்கு எனது வீரவணக்கத்தை அவர்களுக்கும் ,குடும்பத்திற்கும் செலுத்தி கொள்கிறேன். இந்த படத்தை எடுத்தவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். திரு.சிவகார்த்திகேயன் அவர்களுக்கு கதாபாத்திரமாக வாழ்ந்துவிட்டார். இன்றைய இளைஞர்களுக்கு நாட்டுபற்று வரவேண்டும். வரும் என்று நினைக்கிறேன். விலைமதிக்கமுடியாத தியாகம்.
மிகவும் அருமையான ஒரு பேட்டி. உண்மையான ஒரு மாவீரன் முகுந்தன் . இப்படிபட்டவர்களின் தியாகம் நிச்சையம் அனைவராலும் மதிக்கப்படவேண்டும். அவர்கள் பெற்றோர் கெளரவிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்டவர்களின் பேட்டிகள் அதிகமாக வரவேண்டும்.ஈழத்தில் மறைந்த மாவீர்ர்களை அந்த தேசத்தில் வணங்க முடியவில்லை சகோதரனே உன்னை வணங்குகிறேன்
யதார்த்தமான தந்தை....நாட்டுக்காக மறைந்த மகனுக்கு இறப்பு அவர் வாழ்வில் வரும் ஒரு நிகழ்வு தான் என்பதை உணர்ந்த தந்தை.....அவர் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும்❤
ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்து நாட்டுக்காக ராணுவத்தில் சேர்ந்தது முகுந்த் அப்பா அம்மா நாட்டுக்கு அர்ப்பணித்த வரப்பிரசாதம். பிராமணர் என ஏளனம் பேசும் நாம் வெட்கப்பட வேண்டும்.
I appreciate. But where di the media and the film makers go when Major Saravanan of Trichy sacrificed his life? With utmost respect to the human being Mr. Mukund Varadharajan (I salute him), do you think the film makers saw a Brahmin-Malayalee combo is more worth making than others
Why talking about community.we all are indian think in mind now capt. mukthan from bramin community came out through movie.think many soldiers dying in other poor community also think about their family. All are sacrificing their family and life for our nation's.jai hind.
@@sahaya1234don’t do casteism. You people are spoiling the society. Major Saravanan was 25 years back. Kargil war. This is the sacrifice which happened now in front of our eyes. Naturally people can connect more to it. Don’t spew venom
It is humbling to see Varadarajan Sir's composure inspite of his grief and compassionate nature - his thoughts are so serene. Major Mukund's sister is so genuine in articulating her thoughts and raising certain questions for society to introspect. A few years back my son participated in the Mumbai Marathon. He was part of a group of kids with special needs who were participating as part of a sports club. My friend ( a fellow - parent) and I were waiting by the roadside for them to complete their 2.5 km run . As we watched the other Marathoners, we spotted a group of army soldiers in wheel chairs passing by. They had been injured while serving the nation & were now participating in the Marathon. They left us speechless with their resilience. Major Mukund' s sister has raised a very relevant question about recognising and valuing soldiers who have suffered injuries while in uniform.
It is time for entire Tamilnadu to recollect the sacrifices of Indian soldiers for the country and take a pledge to support the families of army, navy, airforce soldiers as and when the need arises or always.
True , just as we donate for orphanages and temples we must contribute to Army welfare fund also , especially for the families of those who are not commissioned as officers.
உங்கள் மகனுக்கு நீங்கள் பணத்தால், பொருளால் ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கிறீர்கள். ஆனால் அவரின் உயரிய பிறப்பே உங்களின் பெருமைதானே. அப்படியான உன்னத ஆத்மாவான உங்களின் ஆசிகள் எங்களுக்கு கோடி கோடி நன்மை தரும். ஆசிகள் தாருங்கள் அய்யா.
உண்மையான தமிழனாக வாழ்ந்து மறைந்த அண்ணனுக்கும் அவரின் தந்தை தாய்க்கும் நான் அவர்களுக்கு தலை வணங்குறேன் பெத்தா இந்தமாறி ஒரு பிள்ளைய பெற்று எடுக்கனும் ❤❤❤❤❤❤❤
அவர் வலி வேதனை கண்டு கண் கலங்கிய தொகுப்பாளர். இது தான் தமிழ் பண்பு. நாங்க காட்டுமிராண்டிகள் இல்ல. படத்துல அதிக அளவில் வராதவர்களை காட்டியமைக்கு நன்றி. தமக்கை இரண்டாம் தாய் அப்படி பட்ட நிலைமயில் இருந்தவரை காட்டியமைக்கு நன்றி
Government uruvakkanuthu corporate...😂😂😂ungala corona ossi pottu konnathu corporate😂😂😂😂next bio chip final...muttal koothi makkal ku oru mairum theriyathu 😂😂😂😂theriyathu
தயவுசெய்து அவரது அக்கா பையனை குறை கூறாதீர்கள் நண்பா... அவருக்கு மேல் அதிகாரம் படைத்தவர்களும் உள்ளார்கள்... சுயநலத்திற்காக நம் நாட்டை காட்டி கொடுக்கும் அரசியல் வாதியும் உள்ளார்கள்... நாம் வாக்கு செலுத்தி நல்ல பிரதம மந்திரியை தேர்வு செய்தால் அந்த பிரதமரின் பொறுப்பேற்கும் பாதுகாப்பு துறை அமைச்சர் நல்லவராக இருப்பாராயேனால்.... அவரது அக்கா மகனும் நல்லவராக நம் கண்களுக்கு தெரிவார்...@@RTA284
அருமையான பேட்டி.அவருடைய வலி அவரின் கண்களில் கண்ணீராக . As a sister she's talking from her heart.. So Proud of you appa. நான் பிராமண குடும்பத்தை சேர்ந்தவள் . என்னோட அண்ணா போலீஸ்..!
We condenm kamal. Kamal is using mukund for publicity.MUKUND IS NOT AMARAN BECAUSE MUKUND IS BRAHMIN MUKUND FATHER, MOTHER AND SISTERS WERE VISIBLY UPSET . CHRISTIAN WIFE IS AFTER PUBLICITY
This is a very sad interview 😢 I cannot bear to watch it. Wherever Major Mukund is, may his soul rest in peace 🙏 He is a real life hero ❤️❤️❤️ “பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமை பட வேண்டும். உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும். கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தர வேண்டும். உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும்”- மேஜர் முகுந்தின் வீர செயலை நினைக்கும்போது இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன 🙏🙏🙏
Then how can Iñdhu Rebecca uuse it for publicity. We feel pity for mukund parents and sisters. Mukund should have selected a wife from iyengar community. Then horoscope matching would be done and Mukund would be alive even npw. Lesson from Mukund: LOVE MARRIAGE WITHOUR MATCHING HOROSCOPE WOULD BE DANGEROUS. ONE SHOULD ALWAYS MARRIAGE WITHIN HIS CASTE. BRAHMIN IS SUPERIOR CASTE
@@NarasimanN-ti2lhUsed for Publicity by his wife? Have you seen her explanation about this biopic? Death is not determined by who one marries. Its predetermined at birth and he dies doing what he loves, that was his karma and God took him back when his job was done. Indhu's fate would have been to be widowed at a young age. Likewise the soul born as the daughter would have had the fate to lose her father at 3 yrs. Its all God's plan ..it all karmic. Please understand the science of horoscopes before making such statements. Also people who spread casteism have a huge disease that need to be cured. Sad to see what lesson is being from quoted from a great life. There is much more to learn from this Martyr's life. Good luck to you!
இப்படிப்பட்ட மகனைப் பெற்றதற்கு நீங்கள் மற்றும் பெருமை கொள்ள கூடாது இந்த இந்திய தேசமே பெருமைப்பட வேண்டும் என்றும் முகுந்து நினைவுகள் அழியாமல் இருக்கும்❤😢
நீங்கள் கவலைப்படாதீர்கள் ஐயா உங்கள் மகன் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உயிரை துறந்த உண்மையான வீரன் நாட்டுக்காக உயிர் துறந்த உத்தம வீரன் மேஜர் முகுந்து வரதராஜன் அவர்கள் உலகம் உள்ளவரை அவரின் பெருமை நிலைக்கும் அவர் நாட்டுக்காக செய்த தியாகம் மக்கள் மனதில் என்றுமே வீரத்தமிழன் உண்மையான இந்திய வீரன் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு ராயல் சல்யூட் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
கீழே கொடுக்கப்பட்டுள்ள கமென்ட்டுகள் எல்லாம் எத்தனை எத்தனை கதைகளை சொல்கிறது...முகந்த் வரதராஜனுக்கு மாபெரும் சல்யூட்.அவரது தாய் தந்தையருக்கு ஆயிரம் ஆயிரம் நமஸ்காரங்கள்.சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
U made ur son to become major and gave him to India ... iduku mela neenga yena sir seiyanum ... Either to ur son or to us ... Nanga than thirupi seiyanum ... Feel proud sir ... Don't be guilty ...
இனத்தால் மதத்தால் நிறத்தால் வேறுபட்டாலும் நம் இந்திய பாரதம் ஒருவரை இழந்து தவிக்கிறது என்றதும் அதற்காக ஆறுதல் கூற வந்த அத்தனை கமெண்ட்ஸ் களும் மிக அருமை அனைவரும் இப்படி ஒற்றுமையுடன் இருப்பது இந்த இந்திய திருநாட்டில் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன் ஜெய்ஹிந்த் இப்படி ஒரு மகனை தந்ததற்காக ஐயா வரதராஜன் அவர்களை பணிவுடன் வணங்குகிறேன்❤😢😢😢
படம் பார்த்தேன் நன்றாக இருக்கிறது ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்து வந்து இருக்கிறார் என்று கேள்வி பட்டு அவரை வணங்குகின்றேன் படத்தில் காண்பித்து இருக்கலாம் அதை ஏன் மறைத்தார்கள் என்று தெரியவில்லை
As a father, i couldn't control my emotional feelings 😢😢😢😢😢😢 even though Maj. Mukund's father having the feelings about his son's demise.... he's such a brave and strong person to take as the reality.... May the Lord Almighty bless Mukund's whole family to console and to move on further 😢😢😢😢😢😢😢
அமரன் பார்க்கும் முன்பே முகுந்த் பற்றி அறிந்தேன். அதனால் தான் படம் பார்த்தேன். என் வலியை சொல்ல சொற்கள் இல்லை. உண்மையான தியாகிகள் ஓரமாய் இருக்க ஒன்றும் செய்யாதவர்கள் ஆடும் ஆட்டம் சகிக்க முடியாததாய் இருக்கிறது.
@@karthikeyana35 First, you need to come out of your Brahmin hatred mindset! It is an insult to Major Mukund that he was not portrayed as a Brahmin Hindu, deliberately portrayed as a Telugu (The Major was made to call his father Naina in the Amran movie) to hide his true identity! Shame on people like you who never appreciates Major Mukund for what he is!
We salute always our real heroes and their families and family members sacrifices 🙏 Major Mukund Varatharajan by birth bramin community போலி சமூகநீதிப் போராளிகளின் பல உருட்டுகளில் ஒன்று பிராமணர்கள் இராணுவத்தில் சேருவதில்லை உடல் உழைப்பு செய்யும் வேலைகளில் இல்லை என்ற உருட்டு. எல்லா வேலைகளிலும் நாட்டை நேசிக்கும் உயிரைக் கொடுத்து உழைக்கும் உழைத்துக் கொண்டிருக்கும் பிராமணர்கள் எல்லா காலங்களிலும் இருந்தார்கள் , இருக்கிறார்கள், இருப்பார்கள் . போலி சமூகநீதி சாதி வெறி பிடித்த போராளிகள் மனசாட்சி இருந்தால் உணர வேண்டியது.❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிராமணர்கள் ராணுவத்தில் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. இறந்த தியாகிகளுடன் சமூகம் பற்றி விவாதிக்க இது சரியான இடம் அல்ல. இது எல்லையில் இறந்த நமது ராணுவத்தினருக்கு மரியாதை அளிக்கும் இடம், உங்கள் சமூகத்திற்கு அல்ல.
வரதாராஜன் சர் உங்க பையனுக்கு ஒண்ணும் பண்ணலை ...ஆனால் நீங்களும் உங்கள் மனைவியும் இந்த நாட்டின் பாதுகாப்புக்கு உங்கள் ஒரே மகனை தந்து உங்கள் தியாகத்தை நிரூபணம் செய்துள்ளீர்கள் . அதைவிட முகுந்த் செய்த தியாகம் போற்றுதலுக்கு வார்த்தைகள் இல்லை. My sincere salute to Major Mukunth 🇮🇳🙏 Jai Hind!
Brahmins Large Numbers In Indian Army 8 out of 28 Army Chiefs Are Brahmins Out 2 Are Tamil Brahmins Indians First Parvera Chekara got by Brahmins Brahmins Won Major Awards in Indian Army All National Security Advisors of India Are Brahmins Major Raw, SPY agents of india are Brahmins They are the Backbone Of Indian National Security Current Generation Many of Them Don't know Brahmins Sacrifice of this Country Due to Some Movies Showing Brahmins as Comdey Or Vilons In Tamil Movies
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Inthe real story ethuvaraikum
Yarukum theriyathu but epo ellarukum poi chanthathuku reason amaran movie team the handsoff❤❤❤❤
And respect for Major mukund and his family ✨
😊@@Goodvibesonly.....
பேசு பொருளாகிய கமலின் தேச பக்திக்கு நன்றி ❤❤❤
@@TRAINTOURLOVER-te7ge yow kamilukku engaya desbakthi cinema illaya desbakthi. Dont vote for congress and DMK thats the resolution you need to make
@@Goodvibesonly..... கமல் திறமையாளர்களின் திறமையை எப்பொழுதும் வெளி கொண்டு வருபவர். அநியாத்தை கண்டு கோபப்படுபவர். பாபர் மசூதி இடிப்புக்கு நேராக ஜனாதிபதியை சந்தித்து கண்டனம் இலங்கை பிரச்சனைக்கு ரசிகர்களை வைத்து பேரணி சரியாக வருமான வரி கட்டி பதக்கம் இதுவரை எந்த நடிகரும் செய்யாத அளவு ரசிகர் இயக்கத்தின் மூலம் ரத்த தானம் உடல் தானம் மன வளர்ச்சி குன்றிய எய்ட்ஸ் அமைப்புகளில் உறுப்பினர் மற்றும் பணம் கொடுப்பது போன்றவற்றில் இன்றும் ஈடுபட்டு வருகிறார். பெண்கள் பிரச்சனைக்கு அன்றே மகளிர் மட்டும் ரவுடி கேவலனான அரசியல் பற்றி சத்யா நாட்டு பற்றுக்கு ஹே ராம் இன்னும் பல படங்களை நஷ்டம் அடைந்தாலும் எடுத்தவர். எடுத்து கொண்டும் நடித்து கொண்டும் இருப்பவர்.
This dad is a dad for the whole country …what a gem ..so innocent..
ஊழல் அரசியல்வாதிகளின் மத்தியில் இப்படி நேர்மையான ராணுவ அதிகாரிகளுக்கு என் வணக்கம். ஊழல்வாதிகள் தூக்கில் தொங்க வேண்டும்
No all dad is dad, my dad like a devil he spoiled our total family
Now we all are live in seperately
Tiger 🐯🐯🐯 salute sir
Amaran film பாத்துட்டு இந்த வீடியோ பார்க்க வந்தவர்கள் லைக் போடவும்
Hope you recognize that facts were distorted in the movie
Me too
@@venkasi All necessary facts are portrayed. Useless and harmful facts what underwear, if he weared poonool or not are not portrayed in the movie ... ❤️
அமரன் படத்தின் உண்மையான ஹீரோ ஒரு பிராமணன். உண்மையை ஏன் மறைக்க வேண்டும்? சூரரை போற்று - உண்மை ஹீரோ கேப்டன் கோபிநாத் (பிராமணன்), மாறன் அல்ல. ஜெய் பீம் பாடத்தின் நீதிபதி ஒரு ஐயர், அவருடய துணிச்சலான தீர்ப்பால் இருளர் சமூகத்திற்கு நீதி கிடைத்தது. பாரதியார், கனித மேதை ராமானுஜம் இன்னும் பல. பிராமணர்களே ! தொடர்ந்து பிராமணர்களை இழிவுபடுத்தும் தமிழகத்தை காலி செய்யுங்கள். தயவுசெய்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். If they dont want you in Tamil nadu, why stay ?? Please go to Bangalore, Mumbai, Delhi, Pune, you will be respected as human beings at least and serve the Nation! Jai Hind !
@@vijayaprabu6669 Then why is wife be portrayed as Christian? In real story all the facts should be portrayed whether he is a brahmin or not We should shut the mouth of the people like u people saying that no brahmins are in army.
இப்படிப்பட்ட மகனை பெற்ற உங்களுக்கு என் கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏
என் அப்பா காவல்துறை, என் மாமனார் இராணுவம், என் சித்தப்பா இராணுவம், என் கணவர் இராணுவத்தில் பணிபுரிகிறார்,என் மகனும் இராணுவத்தில் சேரவேண்டும் என்று முயற்சிக்கிறான், நான் இராணுவ வீரன் மனைவி என்று பெருமைக்கொள்கிறேன்
நன்றி
👍
Super 👌❤️
❤
Huge respect for your family.
தெரிந்த காவல் தெய்வம் ஒன்னு, தெரியாமல் போன காவல் தெய்வங்கள் எத்தனையோ தியாகங்கள் எத்தனையோ 😢😢😢
True😢
Adhuthan unmai ❤❤👌👌👌👍🏼
💯💯💯💯💯
💯
Salute to Mukunth and his parents and spouse. May God bless her
இந்த நாட்டின் குலதெய்வத்தை யே பிள்ளையாய் பெற்ற அப்பாக்கு நன்றி நன்றி நன்றி கள் பல
What A gentleman..Mr. Varadarajan.. ஒரு நாயகன் இப்படி ஒரு குடும்பத்தில் இருந்து உதித்ததில் ஆச்சரியம் இல்லை....
அமரன் படத்தின் உண்மையான ஹீரோ ஒரு பிராமணன். இதை மறைப்பது நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த மேஜர் வரதராஜனுக்கு இது மிகப்பெரிய அநீதி. தமிழ் திரைப்படங்கள் குறிப்பிட்ட சாதியினரின் பங்களிப்பை வேண்டுமென்றே மறைத்து வருகின்றன. சூரரை போற்று - உண்மை ஹீரோ கேப்டன் கோபிநாத் (பிராமணன்), மாறன் அல்ல. ஜெய் பீம் படத்தில் Lawyer சந்துரு உண்மைக்காக போராடினாலும், நீதிபதி ஒரு ஐயர், அவருடய துணிச்சலான தீர்ப்பால் இருளர் சமூகத்திற்கு நீதி கிடைத்தது. உண்மையை ஏன் மறைக்க வேண்டும்?
People Who criticize Tamil Brahmin saying they are only Thayir Saadham nu.. See their whole family is so proud about their son service ito the country. I am still crying
Nobody who got some brain cares about caste.
Why in movie he is not shown as Tamil Brahmin
Even in suraraipotru hero was not shown as Brahmin@@aravindkumar7204
Udane adhukku haters aagi படத்தின் கருவையே சாதி சாயம் பூசி நாசம் பண்ணிடுவாங்க என்று மொத்தமா அவர் Brahmin என்பதை மூடிட்டாங்க இங்கு தான் மனிதர்களை பார்ப்பதில்லையே சாதி வைத்து தானே அரசியலே நடக்கிறது
இப்போது ஒடுக்கப்பட்ட சமூகமாக ஆகிவிட்டது Brahmin caste
அவர்களில் யார் நல்லது செய்தாலும் மறைக்கப் படுகிறார்கள் n@@aravindkumar7204
Stop this Casteism proud... If not, please own up nasty things you did from your caste too
பிராமணர்கள் கோயிலில் பூஜைகள் மட்டுமே செய்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் இவர் மகா வீரன் ❤❤❤.சல்யூட் முகுந்த் வரதராஜன் சார் ❤❤❤
There are numerous engineers, doctors, police personnel, scientis, lawyers, judges, and in armed forces too.
உண்மை சார்❤@@srangarajan8452
Pooja pannarithu nallathu thane
@@kumar-bw8yr Brother, atleast now you are enlightened. Specially in Tamilnadu, there is antibramin narrative. Forget about their caste. They are highly talented and patatric human beings.
Chartered accountant (CA)also...@@srangarajan8452
நம் தேசத்தின் குலதெய்வம்.. எங்கள் கேப்டன் முகுந்த் வரதராஜன்.... பெற்றோர் பாதம் பணிகிறோம்..
2009 la appavi SriLanka Tamilar India kedu keda ranuwam kollaikula engada poniga
@@NiroshinihusbandIlanthiraiyan1987-1989களில் இலங்கை அரசின் சூழ்ச்சியால்தான் இந்திய இராணுவம் கெட்டவர்களாக சித்தரிக்கப்பட்டார்கள்
@@NiroshinihusbandIlanthiraiyannew yen pogala
நாங்கள் இந்தியர்!!! இலங்கை மக்கள் அல்ல !@@NiroshinihusbandIlanthiraiyan
உண்மை
Sister speaks from the heart 😢
இவரின் இறப்பு செய்தி செய்திதாளில் வாசிக்கும் போது இந்த மாவீரனை நினைத்து கண் கலங்கி பெருமை கொண்டேன்..😢❤❤❤
Year pls
April 26 2014
En birthday 😢@@Dharini-c9w
அமரன் பாத்து ட்டு தான் இந்த காணொளி பார்த்தேன் கண்கள் 😭😭😭😭😭😭 இப்படி ஒரு தெய்வம் நாங்கள் எல்லாம் நேரில் பார்த்தது இல்ல 😭😭😭😭😭😭அப்பா அண்ணா இடத்தில் யாரும் வர முடியது ஆனால் நிறைய அண்ணா கள் இருக்காங்க உங்களுக்கு son நா
Movie launch la they should have respected them but panala
நானும் அப்படித்தான் பார்த்தேன்
@@kandhakandaiah8589
It's not their culture. His identity as a Brahmin would have known. Bas... s.
Nanum ippathan pathan movie
Amaran padam unmaya biopic illa
Mukund's father is a true gem...such a sincere man. We can see so much peace in his face..even though he has gone through tremendous pain. The sister also so loving and brave. Such a beautiful family. They have raised an honorable man who is a shining gem and a role model for the youth of our country. Truly Mukund is in the presence of God.. watching over his dear family
இது போல் நல்ல மனிதர்களை உலகத்துக்கு தேவையான பேட்டி எடுங்க அருமை பாராட்டுகிறேன் 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
நான் ஒரு Ex servicemen என்ற முறையில் திரு.Maj.Mukund அர்களுக்கு எனது வீரவணக்கத்தை அவர்களுக்கும் ,குடும்பத்திற்கும் செலுத்தி கொள்கிறேன். இந்த படத்தை எடுத்தவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
திரு.சிவகார்த்திகேயன் அவர்களுக்கு கதாபாத்திரமாக வாழ்ந்துவிட்டார். இன்றைய இளைஞர்களுக்கு நாட்டுபற்று வரவேண்டும். வரும் என்று நினைக்கிறேன்.
விலைமதிக்கமுடியாத தியாகம்.
எதார்த்தமான தந்தை கடவுள் முகுந்தன்னுக்கு ஆயுள் நாட்களை இன்னும் கொஞ்ச காலம் கூட்டி கொடுத்திருந்தா நலமாய் இருந்திருக்கும்.... ❤️😍
மிகவும் அருமையான ஒரு பேட்டி. உண்மையான ஒரு மாவீரன் முகுந்தன் . இப்படிபட்டவர்களின் தியாகம் நிச்சையம் அனைவராலும் மதிக்கப்படவேண்டும். அவர்கள் பெற்றோர் கெளரவிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்டவர்களின் பேட்டிகள் அதிகமாக வரவேண்டும்.ஈழத்தில் மறைந்த மாவீர்ர்களை அந்த தேசத்தில் வணங்க முடியவில்லை சகோதரனே உன்னை வணங்குகிறேன்
ஊழல் அரசியல்வாதிகளின் மத்தியில் இப்படி நேர்மையான ராணுவ அதிகாரிகளுக்கு என் வணக்கம். ஊழல்வாதிகள் தூக்கில் தொங்க வேண்டும்
யதார்த்தமான தந்தை....நாட்டுக்காக மறைந்த மகனுக்கு இறப்பு அவர் வாழ்வில் வரும் ஒரு நிகழ்வு தான் என்பதை உணர்ந்த தந்தை.....அவர் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும்❤
ஒரு பிராமண குடும்பத்தில்
பிறந்து நாட்டுக்காக ராணுவத்தில்
சேர்ந்தது முகுந்த் அப்பா அம்மா
நாட்டுக்கு அர்ப்பணித்த
வரப்பிரசாதம்.
பிராமணர் என ஏளனம்
பேசும் நாம் வெட்கப்பட
வேண்டும்.
I appreciate. But where di the media and the film makers go when Major Saravanan of Trichy sacrificed his life? With utmost respect to the human being Mr. Mukund Varadharajan (I salute him), do you think the film makers saw a Brahmin-Malayalee combo is more worth making than others
This is politics in our state...button real life we all love and respect all families (In India so called CASTE)in our society. ❤🎉
Why talking about community.we all are indian think in mind now capt. mukthan from bramin community came out through movie.think many soldiers dying in other poor community also think about their family.
All are sacrificing their family and life for our nation's.jai hind.
Inga vanthu jathi pudaiya pathi pesathiga da
@@sahaya1234don’t do casteism. You people are spoiling the society. Major Saravanan was 25 years back. Kargil war. This is the sacrifice which happened now in front of our eyes. Naturally people can connect more to it. Don’t spew venom
முகுந்தனின் வீரம் , புகழ் , நாட்டிற்கானஅர்ப்பணிப்பு , என்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.🙏🙏🙏🙏🙏
It is humbling to see Varadarajan Sir's composure inspite of his grief and compassionate nature - his thoughts are so serene. Major Mukund's sister is so genuine in articulating her thoughts and raising certain questions for society to introspect.
A few years back my son participated in the Mumbai Marathon. He was part of a group of kids with special needs who were participating as part of a sports club. My friend ( a fellow - parent) and I were waiting by the roadside for them to complete their 2.5 km run . As we watched the other Marathoners, we spotted a group of army soldiers in wheel chairs passing by. They had been injured while serving the nation & were now participating in the Marathon. They left us speechless with their resilience. Major Mukund' s sister has raised a very relevant question about recognising and valuing soldiers who have suffered injuries while in uniform.
It is time for entire Tamilnadu to recollect the sacrifices of Indian soldiers for the country and take a pledge to support the families of army, navy, airforce soldiers as and when the need arises or always.
True , just as we donate for orphanages and temples we must contribute to Army welfare fund also , especially for the families of those who are not commissioned as officers.
@@natarajanvenkataraman7453
இறைவனுக்கு இணையான வரதராஜ முகுந்தன் சுவாமிகள் அவர்களுக்கு இந்த இந்திய மண்ணில் பிறந்த,உள்ள அத்தனை பேருமே உங்கள் பிள்ளைகள்
உங்கள் மகனுக்கு நீங்கள் பணத்தால், பொருளால் ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கிறீர்கள். ஆனால் அவரின் உயரிய பிறப்பே உங்களின் பெருமைதானே. அப்படியான உன்னத ஆத்மாவான உங்களின் ஆசிகள் எங்களுக்கு கோடி கோடி நன்மை தரும். ஆசிகள் தாருங்கள் அய்யா.
அழுகையை மறைத்து சிரிக்கிறார். நீங்களும் மாவீரந்தான்.. வரதராஜன் sir. 🙏🙏
தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு ராணுவ வீரர்களின் உத்வேகம் மேஜர் முகுந்தன் ஐயா❤
எனக்கு பிடிக்காத யூடியூப் சேனல் Behindwoods. But மாமு என்னை அழ வச்சுட்ட 😭😭😭.. Great Salute Mukund & Family 🔥
My father was Indian Army and I know the pain whenever he leaves to the battalion and to fight for the Nation. Great Salute to our Indian Army.
Super my father also indian army man. I am so proud of my father 👨 ❤❤❤❤❤
Yes,
I could feel the pain since iam
an army officer's wife.
❤
@@Shruthilayam-w8smam, film paatheengala
Respect your father 🎉❤
உண்மையான தமிழனாக வாழ்ந்து மறைந்த அண்ணனுக்கும் அவரின் தந்தை தாய்க்கும் நான் அவர்களுக்கு தலை வணங்குறேன் பெத்தா இந்தமாறி ஒரு பிள்ளைய பெற்று எடுக்கனும் ❤❤❤❤❤❤❤
அவர் வலி வேதனை கண்டு கண் கலங்கிய தொகுப்பாளர். இது தான் தமிழ் பண்பு. நாங்க காட்டுமிராண்டிகள் இல்ல. படத்துல அதிக அளவில் வராதவர்களை காட்டியமைக்கு நன்றி. தமக்கை இரண்டாம் தாய் அப்படி பட்ட நிலைமயில் இருந்தவரை காட்டியமைக்கு நன்றி
Respect to Major Mukund Sir!🛐🪖
No doubt, SivaKarthikeyan 'll justify Mukund sir's character!❤️
major mukund sivakarthikeyanum onna pakka aunty pombala porikki
என் அக்கா பையன் இந்தியன் கடற்படை கேப்டனாக பணிபுரிகிறார்.. வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳.
800 Tamil so 😢called Indian fishermen got killed, what is Akka paiyan doing? Eating chapati and chick peas 😂😂??
@@RTA284 armed forces cannot comment on politics.
Adimaiya irukan sollu...
Government uruvakkanuthu corporate...😂😂😂ungala corona ossi pottu konnathu corporate😂😂😂😂next bio chip final...muttal koothi makkal ku oru mairum theriyathu 😂😂😂😂theriyathu
தயவுசெய்து அவரது அக்கா பையனை குறை கூறாதீர்கள் நண்பா...
அவருக்கு மேல் அதிகாரம் படைத்தவர்களும் உள்ளார்கள்...
சுயநலத்திற்காக நம் நாட்டை காட்டி கொடுக்கும் அரசியல் வாதியும் உள்ளார்கள்...
நாம் வாக்கு செலுத்தி நல்ல பிரதம மந்திரியை தேர்வு செய்தால்
அந்த பிரதமரின் பொறுப்பேற்கும் பாதுகாப்பு துறை அமைச்சர் நல்லவராக இருப்பாராயேனால்....
அவரது அக்கா மகனும் நல்லவராக நம் கண்களுக்கு தெரிவார்...@@RTA284
Mukund's dad is very sensible and innocent person...
But he is a good father and good human being
@@tenc1550❤❤❤❤
அருமையான பேட்டி.அவருடைய வலி அவரின் கண்களில் கண்ணீராக .
As a sister she's talking from her heart.. So Proud of you appa.
நான் பிராமண குடும்பத்தை சேர்ந்தவள் . என்னோட அண்ணா போலீஸ்..!
கமல் லை வெறுக்கிறேன் ...ஆனால் இந்த படம் எடுததற்காக அவரை போற்றுகிறேன்....ஒரு நல்ல படம் எடுத்த பெருமை அவருக்கு சேரும்
Dr Kamal Haasan ai verupoorai naangal verukkirom.
கமல் சார் உச்சத்தில் இருக்காறு நி வெறுத்து என்ன அவபோது😂😂
@@hershey4915அருமை நண்பா. சரியான பதில்
@@aappukannan1👏👏👌👌👍👍🙏🙏
For money!
சில உயிர்கள் அப்படித்தான் ! குறிப்பிட்ட காரணத்திற்காக பிறக்கும் லட்சியம் நிறைவேறியவுடன் உயிரை துறக்கும் 😢
😢
True😊
True .😢
Ithuvum mun jenma punniyathin palan thaan. Soothum vaathum thiruttum kollaiyum seiyum makkallukku puriya vendum
Your words mean a lot ❣️. Healthy stuff 🎉
உயிர் கொடுத்த கமல் அவற்களுகு பெரிய அளவில் அனைத்து மக்களின் நன்றி
??
.Kamal just made more money
Kamal made money out of it..
We condenm kamal. Kamal is using mukund for publicity.MUKUND IS NOT AMARAN BECAUSE MUKUND IS BRAHMIN MUKUND FATHER, MOTHER AND SISTERS WERE VISIBLY UPSET . CHRISTIAN WIFE IS AFTER PUBLICITY
Why you like this bro 🤷♂️ @@NarasimanN-ti2lh
அய்யா மற்றும் அம்மாவுக்கு நன்றி கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பார்.
Adhu avar akka
தந்தைக்கு தலை வணங்குகிறேன் என்ன இருந்தாலும் உங்க வலி புரிகிறது கண் கலங்குது உங்களுக்கு சிறந்த பிள்ளை பெற்றிகிர்கள்
This is a very sad interview 😢 I cannot bear to watch it. Wherever Major Mukund is, may his soul rest in peace 🙏 He is a real life hero ❤️❤️❤️ “பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமை பட வேண்டும். உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும். கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தர வேண்டும். உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும்”- மேஜர் முகுந்தின் வீர செயலை நினைக்கும்போது இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன 🙏🙏🙏
Then how can Iñdhu Rebecca uuse it for publicity. We feel pity for mukund parents and sisters. Mukund should have selected a wife from iyengar community. Then horoscope matching would be done and Mukund would be alive even npw. Lesson from Mukund: LOVE MARRIAGE WITHOUR MATCHING HOROSCOPE WOULD BE DANGEROUS. ONE SHOULD ALWAYS MARRIAGE WITHIN HIS CASTE. BRAHMIN IS SUPERIOR CASTE
@@NarasimanN-ti2lhUsed for Publicity by his wife? Have you seen her explanation about this biopic? Death is not determined by who one marries. Its predetermined at birth and he dies doing what he loves, that was his karma and God took him back when his job was done. Indhu's fate would have been to be widowed at a young age. Likewise the soul born as the daughter would have had the fate to lose her father at 3 yrs. Its all God's plan ..it all karmic. Please understand the science of horoscopes before making such statements. Also people who spread casteism have a huge disease that need to be cured. Sad to see what lesson is being from quoted from a great life. There is much more to learn from this Martyr's life. Good luck to you!
தந்தைக்கு தலை வணங்குகிறேன்.
அமரன் படம் மூலம் ராணுவ வீரர்கள் யார் அவர்கள் நாட்டுக்காக எவ்வளவு கஷ்டம் என்றும் நாட்டின் உண்மையான குடிமகன் அவர்கள் தான் ❤❤❤❤❤❤
இப்படிப்பட்ட மகனைப் பெற்றதற்கு நீங்கள் மற்றும் பெருமை கொள்ள கூடாது இந்த இந்திய தேசமே பெருமைப்பட வேண்டும் என்றும் முகுந்து நினைவுகள் அழியாமல் இருக்கும்❤😢
உங்களைப்போல் ஒரு தந்தையை அப்பாணு கூப்பிடனும் sir ❤❤❤
நீங்கள் கவலைப்படாதீர்கள் ஐயா உங்கள் மகன் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உயிரை துறந்த உண்மையான வீரன் நாட்டுக்காக உயிர் துறந்த உத்தம வீரன் மேஜர் முகுந்து வரதராஜன் அவர்கள் உலகம் உள்ளவரை அவரின் பெருமை நிலைக்கும் அவர் நாட்டுக்காக செய்த தியாகம் மக்கள் மனதில் என்றுமே வீரத்தமிழன் உண்மையான இந்திய வீரன் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு ராயல் சல்யூட் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳
புல்லரித்தது விட்டது ஜெய்ஹிந்த்
ஊழல் அரசியல்வாதிகளின் மத்தியில் இப்படி நேர்மையான ராணுவ அதிகாரிகளுக்கு என் வணக்கம். ஊழல்வாதிகள் தூக்கில் தொங்க வேண்டும்
🙏🙏🙏❤
ஐயா, உங்கள் இழப்பை யாராலும் பகிர்ந்து கொள்ள முடியாது, ஆனால் நீங்கள் ஒரு சிறந்த தந்தை. வணக்கம்!
SriLanka Tamilar Naga ilandadu evalavu ungada kedu keda ranuwathala
Pp0l99😊😅 look
இந்தியநாட்டின் காவல் தெய்வங்கள் நம்மை காப்பதால்தான் அனைவரும் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.❤😢🙏🇮🇳💪
கடவுளிடம் விட்டு விட்டு
ரொம்பவும் இயல்பாக
பேசுகிறீர்கள் அதுவே
ஒரு வலி
கீழே கொடுக்கப்பட்டுள்ள கமென்ட்டுகள் எல்லாம் எத்தனை எத்தனை கதைகளை சொல்கிறது...முகந்த் வரதராஜனுக்கு மாபெரும் சல்யூட்.அவரது தாய் தந்தையருக்கு ஆயிரம் ஆயிரம் நமஸ்காரங்கள்.சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
இறைவன் உங்களுக்கு மன நிறைவு அளிக்கட்டும் ஈடற்ற இந்த இழப்பைக் கடந்து வர
U made ur son to become major and gave him to India ... iduku mela neenga yena sir seiyanum ... Either to ur son or to us ... Nanga than thirupi seiyanum ... Feel proud sir ... Don't be guilty ...
Very true.
❤
Proud father.முகுந் மாதிரி ஒரு மகன் இல்லையே என்று
நான் ஏங்குகிறேன் ஐயா.
@@KalaiVani-fe1fenor easy
Ivanga dukkam alaathi
நாட்டுக்காக தன் உயிரை தந்த இந்த நல்ல மாமனிதனுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம் ஜெய்ஹிந்த் ❤
கடவுளின் குழந்தை முகுந்த்
தந்தையாகிய உங்கள் வேதனை புரிகிறது வாழ்கிறார் உங்கள் மகன் இப்பூவலகில் 😢❤
என் தந்தையும் தாய்மாமனும் இராணுவ வீரர்களாக இருந்தாங்க. இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள்
🙏
Engalukkaga neenga kastapadureenga❤BIG SALUTE aiyya
i love your family aiyya 🎉
❤❤❤🎉🎉🎉
Please all ranjith and maari selvaraj fans leave from this. You dont have rights to talk about caste politics here. This is nation's pride.
Imbecile comment
Well said
Super ❤
Serupala adicha mari solliya bro
Inga yarumey avungala pathi pesala. Neengalathan pesuringa.🙄
இனத்தால் மதத்தால் நிறத்தால் வேறுபட்டாலும் நம் இந்திய பாரதம் ஒருவரை இழந்து தவிக்கிறது என்றதும் அதற்காக ஆறுதல் கூற வந்த அத்தனை கமெண்ட்ஸ் களும் மிக அருமை அனைவரும் இப்படி ஒற்றுமையுடன் இருப்பது இந்த இந்திய திருநாட்டில் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன் ஜெய்ஹிந்த் இப்படி ஒரு மகனை தந்ததற்காக ஐயா வரதராஜன் அவர்களை பணிவுடன் வணங்குகிறேன்❤😢😢😢
மகனை இழந்தவர்களுக்கு தான் அதன் வலியும் வேதனையும் புரியும்.
நானும் ஒரு மகனை இழந்த தாய்.
நான் இலங்கையில் இருந்து.
Oru bhramin kitaebaa irukurathu oru real anbu....... We all are deserve to serve you appa
F#@k why do you people dig caste 😡
Salute 🫡 Mukund sir ❤ You will be always remembered
Sir, he is not in God's office, he is the god actually, thankyou sir for ur family. ❤
He said God’s House not office!
Royal salute and respect to our hero major mukund varadharajan ❤
படம் பார்த்தேன் நன்றாக இருக்கிறது ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்து வந்து இருக்கிறார் என்று கேள்வி பட்டு அவரை வணங்குகின்றேன் படத்தில் காண்பித்து இருக்கலாம் அதை ஏன் மறைத்தார்கள் என்று தெரியவில்லை
It is a riddle ?
உயர்ந்த மணிதர்.மேஜர்.முகுந்த்🎉வருதா ராஜன்.தந்தை.🎉ஐயா உங்கள்பாதம்தொட்டு வணங்குகிறோம்.🎉🎉
அருமையான நேர்காணல் எதார்த்தமான பேச்சு கண் கலங்கியது.
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நான் வணங்குகிறேன்
ரொம்ப வேதனையா இருக்கு❤❤❤❤❤❤
நாட்டுக்காக தியாகம் செய்த குடும்பம் வாழ்க வளமுடன் இந்தியனக இருக்க பெருமை படுகிறேன் 🎉🎉🎉
அமரன் மேஜர் முகுந்தன் Movie super. படம் பார்த்து விட்டு வீடியோ பார்க்க வந்தவர்கள் லைக் செய்யுங்கள்❤
As a father, i couldn't control my emotional feelings 😢😢😢😢😢😢 even though Maj. Mukund's father having the feelings about his son's demise.... he's such a brave and strong person to take as the reality.... May the Lord Almighty bless
Mukund's whole family to console and to move on further 😢😢😢😢😢😢😢
ஊழல் அரசியல்வாதிகளின் மத்தியில் இப்படி நேர்மையான ராணுவ அதிகாரிகளுக்கு என் வணக்கம். ஊழல்வாதிகள் தூக்கில் தொங்க வேண்டும்
Engaur l 26:18
After first day first show🔥🔥🔥🔥🔥goosebump 🙋♂️amaran 31/10/2024
அமரன் பார்க்கும் முன்பே முகுந்த் பற்றி அறிந்தேன். அதனால் தான் படம் பார்த்தேன். என் வலியை சொல்ல சொற்கள் இல்லை. உண்மையான தியாகிகள் ஓரமாய் இருக்க ஒன்றும் செய்யாதவர்கள் ஆடும் ஆட்டம் சகிக்க முடியாததாய் இருக்கிறது.
முகுந்தன் sir i proud of u நம் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற நாம் அனைவரும் முன் நிக்கணும் 👏👏👏❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹முகுந்தன்
இந்த மரியாதைக்குரிய மாமனிதருக்கு எமது வணக்கங்கள்.முகுந்த் தியாகத்திற்கு தலை தாழ்த்தி வணங்குகிறோம்.
Salute mukundh sir.
அமரன் படம் இறுதி காட்சி பார்த்து என்னை அறியாமல் கண்ணீர் விட்டேன் மனம் கலங்கியது..
இந்த மாரி ஒரு அப்பா கிடைக்காரதல்ல rare quality pure gentelman
All newspapers or media will not give proper respect to Mr.Mukund just because he comes frim a brahmin family.great soul.in tears
Will not give ha?! People are praising him because he is a warrior of Indian army.. not because of the mind that you have. Come out of that mindset
@@karthikeyana35why it is totally hidden in the movie?
Dei vennai ....how many soldiers died from indian army, navy, airforce...aren't they martyr...aren't they proud of india...
@@karthikeyana35 First, you need to come out of your Brahmin hatred mindset! It is an insult to Major Mukund that he was not portrayed as a Brahmin Hindu, deliberately portrayed as a Telugu (The Major was made to call his father Naina in the Amran movie) to hide his true identity! Shame on people like you who never appreciates Major Mukund for what he is!
@@mathavevadiveloo4098absolutely right.
ஐயா. தலை வனங்குகிறேன். கடினம் மிகவும் ஆனால் வேறு வழி இல்லை நாம் கடந்து போவோம் நாங்களும் உங்கலுடன்
We salute always our real heroes and their families and family members sacrifices 🙏 Major Mukund Varatharajan by birth bramin community போலி சமூகநீதிப் போராளிகளின் பல உருட்டுகளில் ஒன்று பிராமணர்கள் இராணுவத்தில் சேருவதில்லை உடல் உழைப்பு செய்யும் வேலைகளில் இல்லை என்ற உருட்டு. எல்லா வேலைகளிலும் நாட்டை நேசிக்கும் உயிரைக் கொடுத்து உழைக்கும் உழைத்துக் கொண்டிருக்கும் பிராமணர்கள் எல்லா காலங்களிலும் இருந்தார்கள் , இருக்கிறார்கள், இருப்பார்கள் . போலி சமூகநீதி சாதி வெறி பிடித்த போராளிகள் மனசாட்சி இருந்தால் உணர வேண்டியது.❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிராமணர்கள் ராணுவத்தில் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. இறந்த தியாகிகளுடன் சமூகம் பற்றி விவாதிக்க இது சரியான இடம் அல்ல. இது எல்லையில் இறந்த நமது ராணுவத்தினருக்கு மரியாதை அளிக்கும் இடம், உங்கள் சமூகத்திற்கு அல்ல.
பார்ப்பன சாயம் பூசாத,
Poli samuga poraligal
Shame on you please
If they do anything wrong then they will show their caste but if they do anything positive they will not show their caste shame on you people
Huge respect, love and hugs Appa
and family!!
❤ amazingly said
முகுந்த் வரதராஜன் மறையவில்லை. விதை க்கப்பட்டிருக்கிறார். அவர் மறைவால் நிறைய இளைஞர்கள் ராணுவத் தில் சேர தூண்டுதலாக இருந்தார்.
I am a brahmin girl .my husband is in Indian Army .proud to be army mens wife
Jai hind akka❤
Namaskaram amma
❤❤
Oh u r Brahmin.ok
❤
Good to see behindwoods interviewing real life hero’s family ! Way to go ! Keep up the good work !
@16:59 I actually cried🥺🥺🥺🥺big salute to u major sir thank you fr all the dedication😢
Father is a gem
பிள்ளையின் மறைவுக்கு பிறகு வாழ்வது பெரும் சோகம்.
வரதாராஜன் சர் உங்க பையனுக்கு ஒண்ணும் பண்ணலை ...ஆனால் நீங்களும் உங்கள் மனைவியும் இந்த நாட்டின் பாதுகாப்புக்கு உங்கள் ஒரே மகனை தந்து உங்கள் தியாகத்தை நிரூபணம் செய்துள்ளீர்கள் .
அதைவிட முகுந்த் செய்த தியாகம் போற்றுதலுக்கு வார்த்தைகள் இல்லை. My sincere salute to Major Mukunth 🇮🇳🙏 Jai Hind!
No doubt man who love his country who dares to let's go for his own life to save many lives.... They are real super hero he was real soliders❤
ஓவ்வொரு திக் மற்றும் திமூக பக்கம் 21 பரம்பரை கொத்து 🐕🐕 பார்க்க வேண்டிய வீடியோ... mukund a great inspiration for so many youngsters....
Great salute mukund anna❤
Heart feels heavy and tears well up hearing their account. What a sacrifice! What a noble warrior!
Varadarajan..Sir.. you have done everything for your son.Major Mukund was great..he made us proud. because of you..respect ❤❤❤❤
பிராமண சமூகம் நாட்டிற்காக போராடி தியாகம் செய்யும் சமூகம் 16:36 ...
அருமை முகுந்து 🇮🇳
Brahmins Large Numbers In Indian Army 8 out of 28 Army Chiefs Are Brahmins Out 2 Are Tamil Brahmins
Indians First Parvera Chekara got by Brahmins
Brahmins Won Major Awards in Indian Army
All National Security Advisors of India Are Brahmins Major Raw, SPY agents of india are Brahmins
They are the Backbone Of Indian National Security
Current Generation Many of Them Don't know Brahmins Sacrifice of this Country Due to Some Movies Showing Brahmins as Comdey Or Vilons In Tamil Movies
HEART BREAKING. GREAT SOUL. THIS FAMILY DESERVES WHOLE COUNTRY SUPPORT.
நாட்டுக்காக உயிர் கொடுத்த, அண்ணன் முகுந்தனுக்கு, தாய் தந்தையருக்கும் மனைவி பிள்ளைகளுக்கும் சல்யூட்♥️🥲
Kindly stop asking questions like "how do you feel after losing your son or brother." Don't make them grief again.
ஈடு இணை இல்லா ஒரு தியாகியை ஈன்ற ஊங்களை வணங்குவதை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.❤❤❤
I am in brahmin girl , I am proud my husband is Army man. we are all in kashmir
God bless you sister
@@ashwinn1987ஜாதியை சொல்லாமல் சொல்லி பழகுங்கள்
You are Our Tamil Nadu Real Hero 🔥