ஒருவனுக்கு ஒருத்தி என்றால் என் கண்கள் பிற மாதர்களை பார்ப்பது சரியா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024
  • To join this channel use the link
    / @sivayogi
    அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
    நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
    உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
    அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
    மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
    தொடர்புக்கு : +91 9710230097.
    Dear subscribers,
    The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
    Many videos are availble in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
    You can also get participated in our satsang and get your question clear with us.
    PHONE : +91 9710230097
    Follow us on:
    www.yogakudil.org
    www.yogakudil.net
    / yogakudil
    / yogakudil-internationa...
    / sivayogi_
    பொறுப்புத் துறப்பு:
    மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
    இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
    Disclaimer:
    Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
    #sivayogi #yogakudil #சிவயோகி #vallarasuparty #sivayogithaimai

ความคิดเห็น • 143

  • @mrselvan4333
    @mrselvan4333 11 หลายเดือนก่อน +2

    நன்றிகள் எம் பெருமைமிகு பரமகுரு

  • @mrselvan4333
    @mrselvan4333 11 หลายเดือนก่อน +2

    உத்தமனே வணங்குகிறேன் புனிதமகா குருவே நின் பொற்றாமரை மலர்ப் பாதங்கள் வணங்கி மகிழ்கிறேன் பரமகுரு

  • @sivasubramanian9298
    @sivasubramanian9298 2 ปีที่แล้ว +25

    சுவாமிஜி நீங்கள் உண்மையில் துணிச்சல் மிக்க ஆள் தான். யாவரும் எடுத்து பேசிட தயங்கும் விசயங்களை தாங்கள் மிக அழகாக நண்பர்கள் பேசுவது போல விளையாட்டாக பேசி சிறந்த விளக்கம் கொடுத்து விட்டீர்கள். நன்றி.

    • @7sairam
      @7sairam 2 ปีที่แล้ว +2

      எனக்கு தெரிஞ்சு அவர் இதை பற்றி மட்டுமே அதிகமா பேசுகிறார்கலோ என்று தோன்றுகிறது.

    • @perumalsrinivasan4427
      @perumalsrinivasan4427 2 ปีที่แล้ว +2

      @@7sairam அவருக்கு ஆன்மீகத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆண்மையை பற்றி மட்டுமே தெரியும்.

    • @lakshmiroja5978
      @lakshmiroja5978 2 ปีที่แล้ว

      @@7sairam *

  • @annadurai9466
    @annadurai9466 หลายเดือนก่อน +1

    நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasanna2455
    @prasanna2455 2 ปีที่แล้ว +6

    பார்த்தல் என்பது இயல்பு எனப் புரிய வைத்த குருவே துணை நன்றி ஐயா 🌹🙏🌹

    • @7sairam
      @7sairam 2 ปีที่แล้ว

      கண்ணை மூடிட்டு போனால் இடிச்சுக்க மாட்டோம்.

  • @pragalthanb2530
    @pragalthanb2530 2 ปีที่แล้ว +10

    என் மனதில் தோன்றிய கேள்வி
    மகிழ்ச்சி 🙏🏾🙏🏾 நன்றி அய்யா ❤️❤️❤️

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 ปีที่แล้ว +2

    Super super super super super super super super super super. Curji.. Kodi. Vankkam.

  • @ask7992
    @ask7992 2 ปีที่แล้ว +7

    என்மனதை வெளிப்படுத்தி இருக்கிறார் கேள்வி கேட்டவர் அருமையான பதில் ஐயா நன்றி

  • @kumarp8405
    @kumarp8405 2 ปีที่แล้ว +3

    பார்த்தல்என்பது இயல்பு தான் எனக்கு புரிய வைத்த குருவிற்கு நன்றி எதன் பொருட்டாவது மகிழ்ச்சியா இருக்கமாட்டியா என இறைவன் நினைக்கிறான் அற்புத கருத்து ஐயா நன்றி 👣🌹🙇🙏

  • @shunmugamsundaram5097
    @shunmugamsundaram5097 2 ปีที่แล้ว +8

    ஒழி மறைவு இன்றி உண்மைய உள்ளபடி சொல்கிறார் அருமை அருமை 👏👏👌👍😁😁😁😁

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว +1

    Nandri Magilchi💥💙🙏

  • @sankarm2359
    @sankarm2359 2 ปีที่แล้ว +4

    என்னோட Stress போய்ருச்சி சாமி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesan-u9r
    @murugesan-u9r 2 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி 🙏

  • @trichyaruldev
    @trichyaruldev 2 ปีที่แล้ว +5

    🙏💖கோடானகோடி நன்றி அப்பா...உன் பாதம் சரணடைகிறேன் குருதேவா...💖🙏

  • @malumalu8750
    @malumalu8750 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @martinphilip1177
    @martinphilip1177 2 ปีที่แล้ว +3

    அருமை நன்றி குருவே

  • @mrselvan4333
    @mrselvan4333 11 หลายเดือนก่อน +2

    நன்றிகள் எம் கருணைமிகு இறைவா

  • @manoharans1931
    @manoharans1931 2 ปีที่แล้ว +5

    குருவே நான் கண்ணீரோடு கேட்டேன்.இறைவனுக்கு நன்றி.

  • @ஞானத்தமிழ்
    @ஞானத்தமிழ் 2 ปีที่แล้ว +2

    சிவயோகி குருவடி போற்றி

  • @chenkumark4862
    @chenkumark4862 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அய்யா

  • @rvenkateshrvenkatesh8409
    @rvenkateshrvenkatesh8409 2 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி

  • @Azhagumalai
    @Azhagumalai 2 ปีที่แล้ว +2

    நன்றிகள் குருவே

  • @dhanalakshmi4312
    @dhanalakshmi4312 2 ปีที่แล้ว +6

    👍🏻💐💐💐கண்களின் ரசனையும் கடவுளின் வருனையே 💐💐💐👌🏼😍

  • @rameshagathiyar9685
    @rameshagathiyar9685 2 ปีที่แล้ว +6

    இறைவா நன்றி 🙏
    என்னை சிரிக்க வைத்து
    சிந்திக்க வைத்து தூய்மை செய்த
    சிவகுருவே சிவ சிவ 🙏❤️🙏

  • @chefhari91
    @chefhari91 2 ปีที่แล้ว +3

    நல்ல கேள்வி...
    நல்ல பதில்...

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 ปีที่แล้ว +1

    Very funny and informative
    New kind of swami like you
    Sabesan Canada

  • @muniselfjourney9541
    @muniselfjourney9541 2 ปีที่แล้ว +2

    நன்றி குருவே 🙏🙏

  • @RameshRamesh-yb1nl
    @RameshRamesh-yb1nl 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அப்பா நன்றி நன்றி மகிழ்ச்சி ஜயா நன்றி 🙏🙏♥️♥️♥️🌰🌰🌰🍏🍏🍏🍃🍃🍃🙏🙏🙏

  • @komalasenthil5729
    @komalasenthil5729 ปีที่แล้ว +2

    Thanks a lot sir

  • @devakshi2255
    @devakshi2255 2 ปีที่แล้ว +2

    நன்றி குருவே‌..... 🙏🏼🙏🏼🙏🏼

  • @dineshdefremery2106
    @dineshdefremery2106 2 ปีที่แล้ว +2

    Super speech

  • @ஞானத்தமிழ்
    @ஞானத்தமிழ் 2 ปีที่แล้ว +2

    மனத்தை தாண்டி செயல்படுவது இறை, ஆனால் மனம் புரியல ஐயா

  • @dhanarajnarayanan116
    @dhanarajnarayanan116 2 ปีที่แล้ว +1

    Your reply is highly appreciated.

  • @ekaeka-fv7nx
    @ekaeka-fv7nx 2 ปีที่แล้ว +7

    ஊற்றெடுக்கும் உண்மை சொற்பொழிவு உன்னதம் இதுதான் இயல்பு நிலை உங்கள் சொற்பொழிவு அற்புதமான ‌உரை நன்றி ஐயா மகிழ்ச்சி.

  • @ezhilezhil9707
    @ezhilezhil9707 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா💝💐🙏🙏🙏🙏🙏

  • @SagayaRaj-hi7ql
    @SagayaRaj-hi7ql ปีที่แล้ว +2

    அரிவின் உட்சொம் ஐயா நீங்க

  • @kumarguna4296
    @kumarguna4296 2 ปีที่แล้ว +3

    Very very great explanation குருஜி 🌹💐💕💓🌹💓
    நன்றிகள் இறைவா 🌹💕♥️❤️🥰💓

  • @mitheenbasha6239
    @mitheenbasha6239 2 ปีที่แล้ว +4

    வெறும் எலும்புக் கூடாக படைக்காமல் அற்புதமான தோலால் போர்த்திய இந்த உடலை இறைவன் மிக அழகாக நேர்த்தியாக படைத்துள்ளான் நன்றி சொல்ல வேன்டாமா

    • @balasubramaniyan1973
      @balasubramaniyan1973 2 ปีที่แล้ว

      தோலை போர்த்தியவன் - இறைவன்! (லா இலாஹ இல்லல்லாஹ்)

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 8 หลายเดือนก่อน +1

    Fantastic sir

  • @balachandranramasami211
    @balachandranramasami211 2 ปีที่แล้ว +2

    Superb

  • @ஞானத்தமிழ்
    @ஞானத்தமிழ் 2 ปีที่แล้ว +2

    அன்பு வணக்கம் ஐயா... மகனுக்காக மகளுக்காக வீடியோவ மறக்குற மாதிரி ஒரு காண் ஓளி... புரிய வைங்க குருவே.. நன்றி

  • @raghuraghu-sc7em
    @raghuraghu-sc7em 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா குருவே சரணம் 🙏🙏🙏❤️

  • @madhivij639
    @madhivij639 2 ปีที่แล้ว +2

    நன்றிங்க அன்பான குருவே.

  • @markandan3609
    @markandan3609 2 ปีที่แล้ว +2

    நன்றி குருவே 💞 🙏

  • @kavitha.v1289
    @kavitha.v1289 2 ปีที่แล้ว +2

    I like your speech 👃

  • @pandidurai2112
    @pandidurai2112 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 😘😘😘😘♥️💕🌹

  • @smartcares1736
    @smartcares1736 2 ปีที่แล้ว +4

    நன்றி என் இறைவா ❤️❤️❤️

  • @sangamvideography9133
    @sangamvideography9133 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐய்யனே !

  • @selvakumarp1919
    @selvakumarp1919 2 ปีที่แล้ว +5

    Thank you guruji

  • @abishekanandh9558
    @abishekanandh9558 2 ปีที่แล้ว +2

    Nandri ayya❤❤!..

  • @mountainmonkey5875
    @mountainmonkey5875 2 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா ❤️🙏🏼

  • @ganeshjothi5746
    @ganeshjothi5746 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா🌹🙏🌹😘😘😘😘😘
    நன்றி இறைவா 🌹🙏🌹🥰

  • @janakiramansha4666
    @janakiramansha4666 2 ปีที่แล้ว

    Correct message super congratulations

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 ปีที่แล้ว +2

    100%..true
    Kamathil irunthu...kadavulukku...maralam...

  • @kumar0073043
    @kumar0073043 2 ปีที่แล้ว +1

    நன்றி குருவே நன்றி குருவே 🤩🤩🤩🤩😘😘😘💐💐💐🙏🙏🙏🙏😍😍😍😍😍

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 ปีที่แล้ว +1

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super. Gurji. Kodi.. Vankkam

  • @selvamani5215
    @selvamani5215 2 ปีที่แล้ว +1

    தலைவா வேற லெவல்🤣

  • @karnan4483
    @karnan4483 2 ปีที่แล้ว +2

    நன்றி யா...

  • @ramsetm1501
    @ramsetm1501 ปีที่แล้ว +1

    Super guruve super

  • @rameshraam3395
    @rameshraam3395 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @SURIYAMURUGESAN-o6x
    @SURIYAMURUGESAN-o6x 2 ปีที่แล้ว +2

    நன்றி அய்யனே...❤️

  • @haripsd26
    @haripsd26 2 ปีที่แล้ว +2

    Great guru 🙏 Thank you God 🙏

  • @sanjaym6453
    @sanjaym6453 2 ปีที่แล้ว +2

    எங்கள் ஐயா மாதிரி ..வேறொரு கோணத்தில் சிந்திக்க, கேள்வி எழுப்ப யாராலும் முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி... புருஷன் பொண்டாட்டியை குறிப்பது என்று எவன் சொன்னான்? குருநாதா சரணம்

  • @binoyv.v7824
    @binoyv.v7824 2 ปีที่แล้ว +2

    Thanks Appa 🙏 🥰❤🥰❤🥰❤🙏

  • @SathishSathish-ed5ri
    @SathishSathish-ed5ri 2 ปีที่แล้ว +1

    Very good sir

  • @amarrajamarraj2665
    @amarrajamarraj2665 2 ปีที่แล้ว +2

    அய்யோ நீங்க வேற லெவல்.😂🙏

  • @antonyesack3543
    @antonyesack3543 2 ปีที่แล้ว +1

    Thankyou Guruve

  • @ஞானத்தமிழ்
    @ஞானத்தமிழ் 2 ปีที่แล้ว +1

    SEMMA!

  • @Level7_hairsalon
    @Level7_hairsalon 2 ปีที่แล้ว +2

    Nandri guruva

  • @n.manickamn.manickam4563
    @n.manickamn.manickam4563 2 ปีที่แล้ว

    Nandriayya

  • @marimuthu3665
    @marimuthu3665 2 ปีที่แล้ว +1

    குரு வாழ்க

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +5

    👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼🙏🏼

  • @9to9--110
    @9to9--110 2 ปีที่แล้ว +2

    🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
    !!..திருவே சரணம்.!!
    👉"நன்றி"🌼🌼🌼🌼
    👉"மகிழ்ச்சி"🌼🌼🌼
    🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

  • @ஞானத்தமிழ்
    @ஞானத்தமிழ் 2 ปีที่แล้ว +2

    சாமி நான் குளிக்கவே இல்லை

  • @arunv294
    @arunv294 2 ปีที่แล้ว +1

    Guru 🛐🛐🛐

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 ปีที่แล้ว +1

    Ellam....iraivan....padaippatral...

  • @ஞானத்தமிழ்
    @ஞானத்தமிழ் 2 ปีที่แล้ว +2

    பிரிச்சி எடுத்தீட்டீங்க்க ஐயா

  • @dakshanamoorthy5868
    @dakshanamoorthy5868 2 ปีที่แล้ว +2

    🙏🙇

  • @hifriends7369
    @hifriends7369 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @dhanarajnarayanan116
    @dhanarajnarayanan116 2 ปีที่แล้ว +2

    சிரிப்போ சிரிப்பு. 😂😂😂

  • @selvamjs7376
    @selvamjs7376 2 ปีที่แล้ว +1

    👌🌷👍

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 2 ปีที่แล้ว +19

    நீங்கள் ஒரு நல்ல காமெடியன் உங்களையும் ஒரு குரு என்று நம்பி உங்கள் முன் இத்தனை மடயர்கள? இறைவா இவரிடமிருந்து மக்களை காப்பாற்றுங்கள்.

    • @காலபைரவ்-ற9ய
      @காலபைரவ்-ற9ய 2 ปีที่แล้ว +2

      💯.கூட்டத்துல ஒருத்தி ம் சொல்றியா மாமாங்குறா இவர் யோகியாம்.

    • @aathawan450
      @aathawan450 ปีที่แล้ว

      Nee than madayan. Un potrwargalal indiya neesama potchu.

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 ปีที่แล้ว

      வார்த்தையிலே விரசம் காட்டுபவனும் உடல் மூலம் விரசம் மாக நடந்து கொள்ளும் மனிதர்களும் ஒன்று தான் இவர்களை திருத்தும் முயற்சியில் நீ இறங்கினால் உன்னை விரசமானவன் என்று முத்திரை குத்திவிடுவார்கள். இவனை அவனிடமே ( இறைவன் ) வெட்டவெளியிடமே விட்டுவிடு ஒரு கட்டத்தில் இரத்தம் சுண்டி போன பின் இவன் திருந்துவான் இல்லையெனில் அவன் ( வெட்ட வெளி இறைவன் ) இவனை வெட்ட வெளியில் கரைத்து விடுவான் விரைவில் . மொத்தத்தில் இவனை அவனிடம் விட்டுவிடு அவன் இவனை கில்ட்டி உணர்வுக்கு இழுத்து சென்று இவன் பேசிதெல்லாம் வெட்டவெளியில் வெந்து போகும் என இந்த மாங்கா அறிவாளிக்கு அவன் உணர்த்துவான்

    • @santhossivam6457
      @santhossivam6457 5 หลายเดือนก่อน

      இவர் உண்மைகளை தான் பேசுறார் ..
      இவர் குரு தான்..

    • @margretmanoranjitham2669
      @margretmanoranjitham2669 หลายเดือนก่อน

      Yes you are correct

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 ปีที่แล้ว +2

    சென்னை செந்தமிழில் விளாசும் சாமி🤣🤣

  • @somasundaramsekar1597
    @somasundaramsekar1597 2 ปีที่แล้ว +16

    இவரையும் குருவாக கருதும் மனிதர்களை என்ன சொல்வது.

  • @muthulakshmanan6180
    @muthulakshmanan6180 2 ปีที่แล้ว +1

    சத்சங்கம் ஆம் உண்மைகளின் சங்கமம்

  • @margretmanoranjitham2669
    @margretmanoranjitham2669 หลายเดือนก่อน +1

    😊😊😊😊😊😊😊😊😊😅😅😊😂😂😂😂

  • @True876
    @True876 2 ปีที่แล้ว +3

    🥰🙏🙏🙏🥰

  • @goldenratiogs4099
    @goldenratiogs4099 2 ปีที่แล้ว

    16:37 Anna Ultimate na

  • @stalinjpriya9764
    @stalinjpriya9764 8 หลายเดือนก่อน +1

    😅😅😅😅😢😢😢😂😂😂😂

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 8 หลายเดือนก่อน +1

    😂😂😂

  • @kamalsundhar5070
    @kamalsundhar5070 2 ปีที่แล้ว +1

    Miga sari

  • @Deboral_Dhanalakshmi_
    @Deboral_Dhanalakshmi_ 2 ปีที่แล้ว +1

    Naan oru Christian aanalum unga karuthu pidiththirukku

  • @madhusudhanang6536
    @madhusudhanang6536 2 ปีที่แล้ว +1

    நன்றி குருவே

  • @Justin-xc8fc
    @Justin-xc8fc 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா😘🙏

  • @jayakumarjk3377
    @jayakumarjk3377 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா.

  • @valliammal1693
    @valliammal1693 2 ปีที่แล้ว

    Thanks guru ji

  • @blacksheep4167
    @blacksheep4167 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @humanitylover8527
    @humanitylover8527 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா