நல்ல அறிவுபூர்வமான பதில் இதில் free ,சுதந்திரம் இல்லை sadhguru சொல்வது போல் ஒன்றிலிருந்து இன்னொன்றில் மாயையில் சிக்கிக் கொள்கிறோம் .இந்த ஐம்புலனுக்கு அப்பற்பட்ட ஒர் அற்புதத்தை அறிய வந்த நாம் இந்த உலக ஆசைகளிலேயே சிக்கி மடிந்து விடுகிறோம் இதற்க்கு இன்னொரு பொயர் தூன்பம் அதை இன்பம் என்று நம்மையே ஏமாற்றிகொள்கிறோம்.👌🙏🏻
ரத்தம் சுண்டி நிறைய இயலாமைக்கு மாறும்போது இதெல்லாம் பெரிய ஸிசயமல்ல என எளிதாக விளங்கிவிடும். சக்தி இருக்கும் வரைக்கும் சுதந்திரம் இருக்கும் வரைக்கும் ஆட்டம் படலாம். தவறில்லை. ஆனால் அதற்குப்பின் கிடைக்கும் அனுபவங்களையும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். முழுச்சுதந்தில் தறிகெட்டு வாழ்வதைவிட சுயக்கட்டுப்பாட்டோடு வாழ்வது சிறப்பு.
காலம் கடந்து புரிந்து புரோசனம் இல்லை இவர் சொல்வது போல பொதைக்கும் நேரம் வந்து விடும்... அடுத்த பிறவி ஆரம்பித்து விடும் இங்கே கெட்டது அடுத்த பிறவியில் ஆரம்பம் ஆகும். வாழ்க்கை மன கஸ்ட்டத்தில் ...!!!😢😢😢
ஒருவனுக்கு ஒருத்தி என்பதே.... தர்மம்....... அங்கு தான் இறைவன் குடி இருப்பான்........ காமம் தவறில்லை.... ஆனால் தன் கணவனோடு மனைவியோடு மட்டும் இருந்தால் தவறில்லை......
@@என்னமோபோங்கடா kaamam kochaiyalla.. And story la sonna statement padi neraiya wife irukalam but that is God... Namaku sonna vshyathoda meaning veraya iruklm.. Purinjikita vidham veraya iruklm
நண்பா வாழ்க்கை நோக்கி நீ பயணம் பண்ண தேவை இல்லை.. வாழ்கை தான் உன்னை பயணிக்கும்... உன் நோக்கம் எதனை நோக்கி நீ பயணித்தாலும்.. முன் ஜென்ம கர்மா மீண்டும் உன்னை நோக்கி பயணிக்க வைக்கும்... அது தான் விதி...
I Love you Sadguruji. In every speach I am listening I have Adeel that I am with my grandson father.I am seeing my grand father in your every movement and the way you are explaining about most of the issues. Namaskaaram Sadguruji.
Dude who asked a question was kindled by audience and guru as well. This itself explains the current situation. I.e ) Good person is kindled by bad people. Its current reality. If u r not consuming alcohol people will kindle u. This is reality.
கேட்ட கேள்விக்கு பதில் ஒன்னும் புரியல. ஒருவேளை தமிழ் மொழியில் பேசுவதால் அப்படி இருக்கலாம். ஆனால் comments இல் எல்லோரும் அருமையான விளக்கம் என்கிறார்களே.
Dont say quit smoking, adultery etc so that you can get liberated, You call yourself guru so you first liberate them then they will quit smoking and stop adultery.
என்னுடைய தோழி ஒருத்தி கல்யாணம் ஆனதிலிருந்து கணவர் வீட்டுக்கு போகவே இல்லை..ஏன் என்றால் அவன் கணவர் சரியில்லை என்பதால் பல பெண்களுடன் தொடர்பு..அனால மண்டபத்தலயே பிரிஞ்சுட்டாங்க..அந்த பெண்ணுக்கு இப்ப வேற மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க அது தவறா..அந்த பெண் அப்படி ஒரு ஒழுக்கமான பெண்..அதுக்காக. இரண்டாவது திருமணம் செய்றதனால அவ கெட்ட பெண்ணா
தற்போதைய தலைமுறைக்கு தேவையான கேள்வி.. நன்றி Arjun அண்ணா 😊🙏
தற்போதைய சூழ்நிலையில் அனைவருக்கும் உள்ள சந்தேகத்தை தெளியவைத்த சத்குருவிற்கு நன்றி! 🙇
எளிமையாக சொல்லி சிந்திக்க வைக்க சத்குருவால் மட்டுமே முடியும்.
நன்றி சத்குரு!!🙏🙏🙏🙏
நல்ல அறிவுபூர்வமான பதில் இதில் free ,சுதந்திரம் இல்லை sadhguru சொல்வது போல் ஒன்றிலிருந்து இன்னொன்றில் மாயையில் சிக்கிக் கொள்கிறோம் .இந்த ஐம்புலனுக்கு அப்பற்பட்ட ஒர் அற்புதத்தை அறிய வந்த நாம் இந்த உலக ஆசைகளிலேயே சிக்கி மடிந்து விடுகிறோம் இதற்க்கு இன்னொரு பொயர் தூன்பம் அதை இன்பம் என்று நம்மையே ஏமாற்றிகொள்கிறோம்.👌🙏🏻
நன்றி சத்குரு எவ்ளோ ரைட்டப் படிச்சாலும் உங்க பேச்சோட தெளிவு ...எளிமையா புரிஞ்சுக்கமுடியுது😘😘
ரத்தம் சுண்டி நிறைய இயலாமைக்கு மாறும்போது இதெல்லாம் பெரிய ஸிசயமல்ல என எளிதாக விளங்கிவிடும். சக்தி இருக்கும் வரைக்கும் சுதந்திரம் இருக்கும் வரைக்கும் ஆட்டம் படலாம். தவறில்லை. ஆனால் அதற்குப்பின் கிடைக்கும் அனுபவங்களையும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.
முழுச்சுதந்தில் தறிகெட்டு வாழ்வதைவிட சுயக்கட்டுப்பாட்டோடு வாழ்வது சிறப்பு.
காலம் கடந்து புரிந்து புரோசனம் இல்லை இவர் சொல்வது போல பொதைக்கும் நேரம் வந்து விடும்...
அடுத்த பிறவி ஆரம்பித்து விடும் இங்கே கெட்டது அடுத்த பிறவியில் ஆரம்பம் ஆகும். வாழ்க்கை மன கஸ்ட்டத்தில் ...!!!😢😢😢
👏👏👏👏👏👌
Super..... Bro... Well said...
Vanda vazekanum not contnn we perplem no
SADHGURU always gives us answers which completely destroy our stupidity
உங்களை மாதிரி ஆட்களால் தான் கலாச்சாரம் சீரலியுது வயதான பிறகு தான் தெரியும் நாம்எவ்வளவுபாவம்பண்ணி இருக்கிறோம்
விடுங்க மேம்.
என்ஜாய் பண்ணட்டும்.
Subu Laxshmi ....super... Well said...
அற்புதம் குருநாதா சரணம்🙇🙇🙇
Sathguru is my ROLE MODEL..to improve my life...😍😍
He is able to give right answer for the wrong questions too... You are Guruji 🧘♀
Dear grand father ellorukum sathana. Saithee sollum sathuguru neendanal vala thinam vanagum nan. Ennai asirvathipir nanry nanry.
First class explanation satguru ji 🙏🙏👍👍
சுதந்திரம் என்பது தறிகெட்டு திரிவதற்கு அல்ல.... அது தனிமனித ஒழுக்கம் .
Thanks 🙏 to sadhguru Tamil teams sharing excellent Video
We want to live freedom r problem choice is yours clear Explanation
எளிமையான விளக்கம்... நன்றி சத்குரு...
May God bless you abundantly Sadhguru jii ❤️ my bowheaded namaskar always for you....
அருமையான விளக்கம் நன்றி ஐயா
மிக அருமையான பதில் நன்றிகள் பல கோடி என் குருநாதருக்கு
Good
சத்குருவைத்தவிர வேறு யார் இவ்வளவு அழகாக தெளிவாக இதை சொல்ல முடியும்
ஒருவனுக்கு ஒருத்தி என்பதே.... தர்மம்....... அங்கு தான் இறைவன் குடி இருப்பான்........ காமம் தவறில்லை.... ஆனால் தன் கணவனோடு மனைவியோடு மட்டும் இருந்தால் தவறில்லை......
Oruvanuku oruthi enbadhu anbu sarndha visayam idhil iraivanuku idamillai
என்னாது அங்கு தான் இறைவனே குடியிப்பானா😂😂😂
அவனே பல பொண்டாட்டி கட்டி கூடவே பல செட்டப்புக்களோடு அல்லாடிக்கிட்ருக்கான் நீங்க வேற😌
@@selvaganesh1418 🔥
@@selvaganesh1418 anbu dhan iraivan
@@என்னமோபோங்கடா kaamam kochaiyalla.. And story la sonna statement padi neraiya wife irukalam but that is God... Namaku sonna vshyathoda meaning veraya iruklm.. Purinjikita vidham veraya iruklm
Crystal clear explanation. Thanks a lot ji
Sadhguru very unique person
Guru kindly change the title bcz this media persons will create rummer without watching the full vid,😣😟
சூப்பர் கேள்வி, அருமையான பதில்
Yarukuda venalum valalam nu valvathu oru valkaiya oruthanukku oruthan ithilthan perumai
பல பிறவிகள் பலருடன் வாழ்ந்து தான் இந்த பிறவி வந்து உள்ளோம், ஏதும் தவறு இல்லை, ஆனால் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்வது உத்தமம். அதன் பலன் அரிது.
Yes true
அப்படி என்றால் நாம் எதை நோக்கி வாழ்க்கையை நகர்த்த வேண்டும் குருஜி?
நண்பா வாழ்க்கை நோக்கி நீ பயணம் பண்ண தேவை இல்லை.. வாழ்கை தான் உன்னை பயணிக்கும்... உன் நோக்கம் எதனை நோக்கி நீ பயணித்தாலும்.. முன் ஜென்ம கர்மா மீண்டும் உன்னை நோக்கி பயணிக்க வைக்கும்... அது தான் விதி...
நல்ல விளக்கம் ஐயா
I Love you Sadguruji. In every speach I am listening I have Adeel that I am with my grandson father.I am seeing my grand father in your every movement and the way you are explaining about most of the issues. Namaskaaram Sadguruji.
பெரியார் புள்ளிங்கோ 😁😁😁😇
🔥🤣👌
Give instruction to MODIJI..to prevent DRINK'S AND SMOKE... Core's of family loves you Ji.
No
Akka thambikula thapana relationship vechekaranga ithu yan nadakuthu
Last one minute Fantastic
Hello what is ur meaning sollu aga motha nasama poirivanu solringla guru
Unga flash back konja yosinga piz
perfect advice for everyone
Namaskarm 🙏🙏🙏 sadguru 🙇🙇🙇👌👌👌
காலகாலத்துல உயிர்களின்
பரிணாமங்கள் நடந்தேறுமானால் இது போன்ற
கேள்விகள் மனிதனின் மனதிலே உதயமாகமலே
தொலைக்கபட்டிருக்கும்
Sathguru is Great one so pls gont ask like this question.
I don't see any greatness in his answer. Reply given by him is very normal advice and any common man can suggest.
Thank u 💓 guru jii
Dude who asked a question was kindled by audience and guru as well. This itself explains the current situation. I.e ) Good person is kindled by bad people. Its current reality. If u r not consuming alcohol people will kindle u. This is reality.
Excellent guriji
Namaskaram sadhguru
Please someone translate it in English or atleast in comments please tell , what he is trying to say ? Please ..
Super message GRU
Great..Guruji 🙏
அருமையான விளக்கம்...
Good question excellent explanation .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I am a big fan of you satguru
Message conveyed very smoothly
Nice question bro first congrats for u
அற்புதம் அருமை
Jesus said,i am holy so you also be holy.
Thank you
Then why all Christians are getting married
I think karma is a boomerang...
Yes ....
Good message sathguru ji
அருமையான விளக்கம்
Arumaiyaana vilakkam sadhguru
Well said sathguru
சத்குரு 🙇😭🙏
Well said Sadhguru...
*COMPASSION*
This video not applies to single pasangaa ! They dont tangle themselves with relationship 😅😀
Oruvanuku oruthi ethuthan nallathu nattuku vettuku
சூப்பர்.சத்குரு.
Ayya god bless
இப்போ பல பேரு கூட உடலுறவு வச்சிக்கிறது சரின்னு சொல்றாரா? இல்ல தப்புன்னு சொல்றாரா?. ஒண்ணுமே புரிய மாட்டிங்கிதே. Anyone help pls.
praneeth p video fulla pathen onnum puriyala sari commants patichu therichikalamna athuvum puriyala....
Thavaru illa vaazhkka poirumnu soldraaru
கேட்ட கேள்விக்கு பதில் ஒன்னும் புரியல.
ஒருவேளை தமிழ் மொழியில் பேசுவதால் அப்படி இருக்கலாம். ஆனால் comments இல் எல்லோரும் அருமையான விளக்கம் என்கிறார்களே.
@@RajRaj-jq9oy thala thappu thala
Super , true guru ji....🙏🙏🙏
எப்படி நன்றி சொல்வது சத்குரு. கண்ணீரே வருகின்றது தங்களின் புரிதலை எங்களுக்கு புரிய வைப்பதை நினைத்து
Fantastic guru ji
Last varai answer sollala.. Intha mathiri engalukum pesa theriyum
Badhil koduthaachu brother savaal vidradha vitutu sonadha gavaninga ansswer is there. Unga mind la oru opinion vechtu paatha how can u get his point✌
Unaku purilenu sollu
He gave the answer. Pls listen to this multiple times if you don't get the answer.
Super bro. Correct a soninga.
திருமணம் தாண்டிய உறவு பற்றி உங்கள் கருத்து என்ன?
Shambho🙏🙏🙏
Dont say quit smoking, adultery etc so that you can get liberated, You call yourself guru so you first liberate them then they will quit smoking and stop adultery.
நெருப்பை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படித்தான் உறவுகளையும்.
சூப்பர்
Nice question
திரௌபதி vs ஐந்து ஆண்கள் இதற்கு உங்கள் பதில் என்ன சத்குருஜி?
well said sadguru
ஏன் கஸ்ட்டபட்டு குறுக்க குறுக்க சிரிக்குறானுங்க?????
மனிதர்கள் சிரிக்கிறார்கள் நீங்க
மனசு டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு இருக்கு ம்🙈
அவர்கள் ஒழுக்கம் என காட்டிக்கொள்கிறார்கள்
@@harigold1983 👍👍👍
Correct a soninga
Pranam sadhguru
What a explanation...
Oh God, he is a hero
My jesus died for all he is real heroooo
@@jelin733 jeasus my god
OSHO version2
Sir islathil oruvanuku oruthithan vera pengala parpathu haramana vishayam appadi avargal udaluravu kondal kallal adithu kollanum islamia sattam sir
Great Sayings
இந்து கலச்சாரம் ஒருத்திக்கு பல ஆண்.
ஒருவனுக்கு ஒருத்தி தமிழன் கல்சர்ஸ்.
Namma thathakku een pala thaaram. Avar Tamilargal illaya ?
என்னுடைய தோழி ஒருத்தி கல்யாணம் ஆனதிலிருந்து கணவர் வீட்டுக்கு போகவே இல்லை..ஏன் என்றால் அவன் கணவர் சரியில்லை என்பதால் பல பெண்களுடன் தொடர்பு..அனால மண்டபத்தலயே பிரிஞ்சுட்டாங்க..அந்த பெண்ணுக்கு இப்ப வேற மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க அது தவறா..அந்த பெண் அப்படி ஒரு ஒழுக்கமான பெண்..அதுக்காக. இரண்டாவது திருமணம் செய்றதனால அவ கெட்ட பெண்ணா
I love u sathguru
Got it sadguru
Sadhguru 🙏
பட்டால் தான் புரியும்🙄🔥
Pattalum puriyathu 😖
@@gokukn2336 🐃
Super sadhguru
Don't entangle just untangle 🤷♀
Great answer sadhgurgi
கேள்வி கேட்டா எதுக்கு சிரிகிரெங்க
அது செட்டப் ஆட்கள்! இது ஒரு கேள்வி? ஒரு பதில்! பல்லு இருப்பவன் பக்கோடா திங்ககுறான்! பல்லு: பணம்+உடல் வலிமை
Evar pesana yen serekaraga,....nama lifefey comedya eruku...avar supera erukar,..
இப்ப உங்களுக்கு பத்து பணக்காரங்களோட weakness வச்சி business பண்றது என்ன abnormality? அதையும் தெளிவா சொல்லமுடியுமா?
Wow, nice question
Well said
Over involvement irundha adhilaeyae vaalkai mudinjudum...unmai.food money rowdism
Sadhguru
#Cauvery Calling Later
# Onion Calling First do something for it...
Nice guru ji
Aids வராதா
Awesome speech..ohm nhama shivaya