"மும்பைல பாட்ஷாவாக இருந்த நான்.. இன்னைக்கு டீ விக்குறேன்" - கண்ணதாசன் EMOTIONAL பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 313

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +27

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @thillaivananrthillaivananr4676
      @thillaivananrthillaivananr4676 2 ปีที่แล้ว +4

      Mok

    • @kdrockyop2315
      @kdrockyop2315 2 ปีที่แล้ว +1

      தமிழ் இன தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

    • @manoranjan4913
      @manoranjan4913 2 ปีที่แล้ว

      Onaga suport vena Naga Vera level engalu entha issue iruthalum enga anna thiruma irukanga..

    • @kumarpksamy7250
      @kumarpksamy7250 2 ปีที่แล้ว

      Io

    • @Ramesh-kk8hd
      @Ramesh-kk8hd ปีที่แล้ว

      ❤❤❤❤

  • @v.m.samuvel
    @v.m.samuvel 2 หลายเดือนก่อน +6

    1983. வருஷம் இலங்கை தமிழர்களுக்காக பம்பாயில் பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. மின்சார வண்டியில் சென்ற நமது தமிழர்கள் அடிபட்டவர்கள் அனேக பேர். லோக்கல் புக்கிங் செய்தவர் வரதா பாய் பம்பாய் தமிழர் பேரவைத் தலைவர். ஆர்ப்பாட்டம் நடந்த நாள் திங்கட்கிழமை. லட்சக்கணக்கான தமிழர்கள் வந்திருந்தார்கள்.. எனது சொந்த அத்தான். தாராவி ராஜ் போட்டோகிராபர். நான் இந்துஸ்தான் பெட்ரோலியம் கம்பெனியில். லேபர் கான்ட்ராக்டர். திங்கட்கிழமை விடுமுறை கிடையாது எனக்கு. இனவெறியின் காரணமாக 35 பேருக்கு அந்த சம்பளம் ஒரு நாள் நான் எனது கையிலிருந்து கொடுத்து. நானும் சென்றேன். எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகி இருந்தன.. நான் தமிழர்களுக்கு செய்த உதவி. நான் தமிழன் என்று தெரியாது. அனேக இடங்களில் தமிழர்களுக்கான உதவி உள்ளேன். கடைசியாக என்னுடைய உறவுகளால். என்னுடைய வாழ்க்கை தமிழ்நாட்டில் வந்துவிட்டேன். அமைதியாக வாழ்கின்றேன். யூனியன் ஆப் இந்தியா வாழ்க தமிழ்நாடு வாழ்க வளமுடன். ஜெய் மகாராஷ்டிரா ஜெயபாரத்... இன்று இந்துக்கள் என்கின்றோம்.. மட்டுங்கா ரயில்வே பகுதியில் வரதராஜன் முதலியார் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது மட்டுங்கா காவல் நிலையத்தில் இருந்த அதிகாரி ஏசிபி உத்தரவிட்டார்.. இதுதான் இந்துக்களின் ஒற்றுமை. இந்த தேசத்தின் இந்துக்கள் ஒற்றுமையாக இல்லாத காரணத்தால். 800 ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமிய மன்னர்கள் உள்ளே வந்தார்கள். ஆனால் மும்பையில் உள்ள தமிழர்கள் ஓரளவு ஒற்றுமை தான். அதனால் தான் வாழ முடிகின்றது..❤❤❤❤❤❤❤ வாழ்க்கையின் தமிழினம் அன்பாக வாழ்ந்திடு. யாரையும் குறை சொல்லாதே தமிழ் வாழ்ந்தால் நீ வாழ்வாய் வாழ்க வளமுடன்.😅😅😅😅😅

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 2 ปีที่แล้ว +164

    உள்ளுருக்குல்ல சும்மா சண்டை போட்டுட்டா பெரிய ரவ்டினு சுத்துறானுக. அண்ணா மும்பையை கலக்கிட்டு அசால்ட்டா உக்காந்துருக்காரு...

  • @batterylife.exe00
    @batterylife.exe00 2 ปีที่แล้ว +158

    யாரு படம் ஓடுநாலும் HERO அங்க நாங்கதான். வரதா பாய் & Group at Mumbai. 🏅🔥

    • @Mr_xxxtentacion
      @Mr_xxxtentacion 2 ปีที่แล้ว +11

      Nanga Koppanukum Koppan (Haji Masthan Gang👑🚫) Da Haji Masthan Oda Appa Ku Kela Vela Seithavar Than Varadharaja Perumal...💯

    • @muralikumar2098
      @muralikumar2098 2 ปีที่แล้ว +3

      Poda loosu

    • @railgames3843
      @railgames3843 2 ปีที่แล้ว +2

      i love mumbai

    • @Musicworld-fy5gd
      @Musicworld-fy5gd 2 ปีที่แล้ว +1

      @@Mr_xxxtentacion Dai loosu koothi Haji masthan da vartha Bhai kitta vela pathan..The trio gang vardha Bhai Haji mastan lala

    • @velanvelan435
      @velanvelan435 2 ปีที่แล้ว +4

      Today மும்பை டான் : என்னடா அங்கே சத்தம்?
      Now command இல் பீற்றி கொள்பவர்கள் : ஒன்னும் இல்ல dada சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்!!!
      Varadava இருந்தாலும் தமிழ் மக்களுக்கு support என்பதால் மதிக்க பட்டர்.
      இன்று தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டு வாழ்கிறார்கள். வராதா பாய் டெக்னிக் பயன்படுத்தி மர்வாடி சம்பாதிக்கிறான்.இங்கு குஜராத்தி அதிகம் தொழில் செய்கிறான்.தமிழன் மிக சொற்பமே(பிசினஸ்). Laber / ஹவுஸ் கீப்பிங் நிலையில் தான் அனேகர் வாழ்கை.ஜோபிடி வீடு, பொது கக்குஸ்.........
      மராத்தி காரண பாரு(ஒற்றுமை) தமிழன் கடையில் சாமான் வாங்காமல் மராத்தி கடையியை தேடி போவன்..
      என்ன ஒரே சந்தோசம் - தமிழ் நாட்டில் ஜாதி வெறிபிடித்த தமிழர் இங்கு ஜாதி பேதம் பாராமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்........... போங்கடா போய் புள்ளங்களே படிக்க வைங்கடா.

  • @guruzinbox
    @guruzinbox 2 ปีที่แล้ว +41

    நல்லதொரு நேர்காணல். இவர் நல்லவராக வாழுவது மட்டுமல்லாமல், மும்பையின் நல்ல மனிதர்களை பற்றியும் சரியாக கூறுகிறார்.

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy 2 ปีที่แล้ว +67

    என் ஊரு விருத்தாச்சலம் காரர்....மிக எளிமையான மனிதர்....நான் ...பார்த்த சாதாரண மனிதர்

    • @dingdong5790
      @dingdong5790 2 ปีที่แล้ว

      என்ன சமுகம்?

  • @manickamv6241
    @manickamv6241 2 ปีที่แล้ว +66

    மனம் மாறியமைக்கு நன்றி.

  • @michaeldenson3929
    @michaeldenson3929 2 ปีที่แล้ว +56

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தாதாவாக 🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪

  • @petchiammalpoolingam6191
    @petchiammalpoolingam6191 9 หลายเดือนก่อน +2

    பேசும் மொழி தமிழ் ஆனால் இவர் உடல் மொழி இந்தி அருமை ❤🎉🎉🎉

  • @ravikumark9833
    @ravikumark9833 2 ปีที่แล้ว +17

    Ivaroda interview 2yrsku munnadiye parthachu..but. Ippavum ketkka nalla iruku

  • @worldwightworldwight5657
    @worldwightworldwight5657 2 ปีที่แล้ว +4

    இவர் ரொம்ப நல்ல மனிதர் நா பெரியகண்டியங்குப்பம் வாசு லோடுமேன்

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy 2 ปีที่แล้ว +53

    அண்ணன் மிக நல்ல மனிதர்...

  • @eraiamudhan
    @eraiamudhan 2 ปีที่แล้ว +17

    Who r all remembering vendhu thanindhathu kaadu 🔥

  • @rajasundarsingh2564
    @rajasundarsingh2564 2 ปีที่แล้ว +19

    12:50 Indha scene Nayagan movie la varum Kamal sir keparu oru ambulance enna vela irukum nu...👍👏

  • @kaattusamayal8882
    @kaattusamayal8882 2 ปีที่แล้ว +160

    அருமையான மனிதர் வரதராஜ முதலியார்

    • @teja1640
      @teja1640 2 ปีที่แล้ว +6

      நீ பார்த்துருக்கியா..

    • @boomeruncle
      @boomeruncle 2 ปีที่แล้ว +7

      Apo Raju bhai illaiyaa

    • @mathanbabu6857
      @mathanbabu6857 2 ปีที่แล้ว +1

      @@boomeruncle 😂😂

    • @coolguy0719
      @coolguy0719 2 ปีที่แล้ว +1

      @@boomeruncle
      Dey 🤣🤣🤣🤣🤣🤣

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 2 ปีที่แล้ว +2

      Mumbai makkaluku avaru tan paathukaavalar nu elarukum teriyum boomer uncle replies be like ne paathiya kundi kaluvuniya🤣🤣🤣🤣💯

  • @rajanjames8986
    @rajanjames8986 2 ปีที่แล้ว +18

    True history period of 1980
    My father also attend vardha bhai tamil Union meeting at VT Azad naidhan

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb 2 ปีที่แล้ว +72

    நாயகன் படத்தின் கதையின் நாயகன் வரதராஜமுதலியார்

    • @velanvelan435
      @velanvelan435 2 ปีที่แล้ว

      படத்தில் கூட தமிழன் பெருமை வந்துவிட கூடாது என்று நாயக்கர் என்று தெலுங்கு காரராக காட்டினார்கள்.(வேலு நாயக்கர்)

  • @italiandiary
    @italiandiary 2 ปีที่แล้ว +18

    அருமை மனிதர்...
    இவர் இருக்கும் இடம்
    விருத்தாசலம்.....

    • @gowthamkishor220
      @gowthamkishor220 2 ปีที่แล้ว +2

      இவரு கோர்ட்ல தான் டீ விற்பனை செய்ராரு விருத்தாசலம்.. எனக்கு தெறியும்

  • @RanjithKumar-tk4kt
    @RanjithKumar-tk4kt 2 ปีที่แล้ว +22

    இது கதையல்ல… நிஜம்.. இதுதான் bombay life!!

  • @badrinian
    @badrinian 2 ปีที่แล้ว +8

    5:30 Bombay Baasha
    7:05 12:15 Varatharaja Muthaliyaar

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 2 หลายเดือนก่อน +1

    Real hero 💪 varadhabai ❤❤

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 2 ปีที่แล้ว +3

    உண்மையான பாட்சா பாய்

  • @balajitraders2385
    @balajitraders2385 2 ปีที่แล้ว +21

    முதலியார் 🥰

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 ปีที่แล้ว +12

    மும்பை வாழ் தமிழர்களுக்கு பாதுகாவலராக இருந்தவர்தான் வரதராஜ பெருமாள் இவரை பாசத்துடன் வரதாபாய் என்றுதான் அழைப்பார்கள் பொதுவாக தாராவி ,சயன்,மாட்டுங்கா,செம்பூர் போன்ற பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி.

  • @silambarasansilambarasan6887
    @silambarasansilambarasan6887 2 ปีที่แล้ว +34

    மிக. சிறந்த மனிதர் 💛

  • @ume5336
    @ume5336 2 ปีที่แล้ว +12

    I am proud to be a virudhachalam guy.

  • @kdrockyop2315
    @kdrockyop2315 2 ปีที่แล้ว +4

    Dei thaatha mandaja eppavume தமிழ் இன தலைவர் இங்க வேலுப்பிள்ளை பிரபாகரன் அண்ணா தான்டா

  • @willingtonstephankethiyonr4884
    @willingtonstephankethiyonr4884 2 ปีที่แล้ว +15

    உங்களை விட மாட்டாங்க உங்களால் எவ்வளவு குடும்பத்தில் உயிர் இறந்து இருப்பாங்க எவ்வளவு குடும்பம் அழிஞ்சிருக்கும் ..
    நீ என்ன செய்தாயோ அது உன்னை தேடி ஆபத்து வந்துகிட்டு இருக்கு உன்னை காப்பாத்த அன்னைக்கு இருந்தவங்க இன்னைக்கு இல்லை. நீ உன்னை காப்பாத்திக்கோ . நீங்கள் பன்ன பெரிய தப்பு நல்லவனாக மாரினது அதுலேயிம் மிக பெரிய தவறு இந்த வீடியோவை வெளியிட்டது..(துப்பாக்கிவிட உயிரைக் கொள்ளும் வலிமை வாய்ந்த ஆயுதம் செல்போன்) மற்றும் சமூக வலைத்தளங்கள்..கத்தி எடுத்தா கத்திலதான்_______. Ne safe thalaiva ungaluku nailla manasu eruku yengayachum poi life ran pannuga because நல்லவனாக மாற விடமாட்டாங்க அப்படி மாற்றினால் உங்களை காலி பன்னுவாங்க

    • @velanvelan435
      @velanvelan435 2 ปีที่แล้ว +4

      அதற்கு தான் இளமை காலத்தின் பெரும் பகுதி சிறையில் கழிந்தது. அவர் சொல்ல வருவது அறியாமை & ஒரு வித இளமை முறுகில் / போதையில் ஒரு பாதையில் சென்றேன். காலம் கடந்து தான் அது மிக சிரமமான ,கரடு முரடான மூர்கள் நிறைந்த பாதை என்று தெரிந்தது.அதனால் இளைஞனே என்னை போல யாரும் அந்த padayil போக வேண்டாம் என்றும் அதனால் ஏற்படும் இழப்பு பற்றியும் நேர்மையாக சொல்கிறார்.

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 2 ปีที่แล้ว +1

      Willington
      Ippo enna solla vara

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 2 ปีที่แล้ว +23

    Uncle neenga Dharavi laya irundhenga, DHARAVI area la VARADHA BHAI na romba famous la 👌 , enga Appa sollum 1975 to 1985 VARADHA BHAI Mumbai la Mukyamana Don ah irundharu nu.

  • @wayfaringstranger5808
    @wayfaringstranger5808 2 ปีที่แล้ว +6

    5:35
    நீங்க யாரு? பம்பாய்லெ என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?
    என்கேயோ கேட்ட மாதிரி இல்லே?
    BGM start music: Baasha... Baasha...

  • @சிக்காவெறியன்
    @சிக்காவெறியன் 2 ปีที่แล้ว +61

    உண்மைதான் நானும் மும்பை தாராவி பொய் இருக்கேன் டான் வரதா பாய் பேர் சொன்னாலே அதிரும்

    • @Mr_xxxtentacion
      @Mr_xxxtentacion 2 ปีที่แล้ว +2

      Apo En Thalaivan Haji Masthan Name Sollu👑🚫

    • @aathivaasi1
      @aathivaasi1 2 ปีที่แล้ว +3

      இப்போ யாருக்கும் அவரை தெரியாது.
      நான் அங்கே தான் வசிக்கிறேன்

    • @velanvelan435
      @velanvelan435 2 ปีที่แล้ว +2

      சும்மா கொளுத்தி போடாதே. தமிழ் மக்கள் நிலமை வேறு.

    • @dasandas1732
      @dasandas1732 2 ปีที่แล้ว +1

      சரிதான்....

  • @lookatthis6862
    @lookatthis6862 2 ปีที่แล้ว +8

    நாயகன் படம் மாதிரி இருக்கு

  • @sankar7229
    @sankar7229 2 ปีที่แล้ว +10

    தமிழின தலைவன்
    பிரபாகரன் அன்னா 🔥

  • @rajith4378
    @rajith4378 2 ปีที่แล้ว +15

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

    • @superviewer91
      @superviewer91 ปีที่แล้ว +2

      கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்கிற ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

    • @rgvlogs1512
      @rgvlogs1512 ปีที่แล้ว +1

      ​​@@superviewer91சிறையில் உண்ணாவிரதம் இருந்து அவர் இறைவனடி சேர்ந்து விட்டார் இதையும் பரப்புவோம் 😂😂😂

  • @subhaskarsubramaniyam7757
    @subhaskarsubramaniyam7757 2 ปีที่แล้ว +10

    சின்ன பரூர்..என்பது இப்போது முகாசபரூர்

  • @natharsaim2947
    @natharsaim2947 2 ปีที่แล้ว +3

    ஹாஜி மஸ்தான் , வரதா பாய் 🔥🔥🔥

  • @gowrirama25
    @gowrirama25 2 ปีที่แล้ว +8

    தாதா, என்றால் பெங்காலி மொழியில் அண்ணன்,
    விஜய் language இல் அண்ணா, 👆🏿👆🏿👆🏿🌹🌹🌹🌺🌺🌹🌹🌸

  • @tohussain6642
    @tohussain6642 2 ปีที่แล้ว +4

    Super hero... vaalthukkal

  • @velanvelan435
    @velanvelan435 2 ปีที่แล้ว +4

    Today மும்பை டான் : என்னடா அங்கே சத்தம்?
    Now command இல் டான் வாரிசு என பீற்றி கொள்பவர்கள் : ஒன்னும் இல்ல dada சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்!!!
    Varada பாய் தமிழ் மக்களுக்கு support செய்தார் என்பதால் பெரிதும் மதிக்க பட்டர்.
    இன்று தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டு வாழ்கிறார்கள். வராதா பாய் டெக்னிக் பயன்படுத்தி மர்வாடி சம்பாதிக்கிறான்.இங்கு குஜராத்தி அதிகம் தொழில் செய்கிறான்.தமிழன் மிக சொற்பமே(பிசினஸ்). Laber / ஹவுஸ் கீப்பிங் நிலையில் தான் அனேகர் வாழ்கை.ஜோபிடி வீடு, பொது கக்குஸ்.........
    மராத்தி காரண பாரு(ஒற்றுமை) தமிழன் கடையில் சாமான் வாங்காமல் மராத்தி கடையியை தேடி போவன்..
    என்ன ஒரே சந்தோசம் - தமிழ் நாட்டில் ஜாதி வெறிபிடித்த தமிழர் இங்கு ஜாதி பேதம் பாராமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.அவளவு தான்......... போங்கடா போய் புள்ளங்களே படிக்க வைங்கடா.

  • @muthub2640
    @muthub2640 ปีที่แล้ว +3

    நாகரிகமாக பேசுகிறார்

  • @gowrirama25
    @gowrirama25 2 ปีที่แล้ว +15

    ஒரு மனிதனுக்கு இன்னோரு பக்கம் உண்டு, 🌺🌹👆🏿👆🏿🌸
    நானும் கேள்வி பட்டு இருக்கிறேன்,
    கட்ட பஞ்சாயத்து ஆசாமி,

  • @sandy-rq5dv
    @sandy-rq5dv 2 ปีที่แล้ว +8

    Mgr sir 🙏 🙌 👏 👌 vazgha valamudan

    • @Dakshan353
      @Dakshan353 2 ปีที่แล้ว +2

      Mgr oombinaan

  • @vikramprakashnirmalaperuma2148
    @vikramprakashnirmalaperuma2148 2 ปีที่แล้ว +8

    Super in our native person, is good

  • @samsusamsu4286
    @samsusamsu4286 2 ปีที่แล้ว +3

    Ellame true speech

  • @praveent2868
    @praveent2868 2 ปีที่แล้ว +4

    இவரிடம் தினமும் பருத்தி பால் பருகுவேன் ..
    கருணையான பேச்சும்
    எளிமையான வழக்கையும்
    இவரின் கரையை துடைத்து ...

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 2 ปีที่แล้ว +1

      Praveen
      Parruthi paal .. appo sukkuni

  • @amarannithi1473
    @amarannithi1473 2 ปีที่แล้ว +7

    ஸடாலின் தமிழின தலைவரா அண்ணா. I respect varatharaja muthaliar

  • @purushothamana9447
    @purushothamana9447 2 ปีที่แล้ว +17

    அண்ணா நிஜவாழ்க்கையில் மாறிக் பாட்ஷா நீங்கள் தான் ரஜினிகாந்த் டூம்.

    • @destroyer4967
      @destroyer4967 2 ปีที่แล้ว +2

      Maaric baai na yaru bro

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 2 ปีที่แล้ว +7

    Super sir thavaru manitha illpu manithana marrittinga God bless you

  • @movlogthamizh8033
    @movlogthamizh8033 2 ปีที่แล้ว +2

    Venthuthanitha kaadu Annanin vaalkai.....👍

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 2 ปีที่แล้ว +5

    Arumai vazhthukkal..... 👌👌👍👍🤝🤝

  • @AjithKumar-tb6kr
    @AjithKumar-tb6kr ปีที่แล้ว +2

    Varathabai nalamanithan tamilan ikku Nala thalivan mumbaiku plika varupavari vauvaita Varathabai ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @lourdurajdivianathan8904
    @lourdurajdivianathan8904 2 ปีที่แล้ว +10

    Dear Behindwoods, Do also interview Mr. Danushkodi Sivaanandhan IPS . He was earlier Commissioner of Mumbai & DGP of Maharashtra. You will get to know the other side of Mumbai Crime History..

  • @srinivasang4742
    @srinivasang4742 2 ปีที่แล้ว +4

    செம இன்டர்ஸ்டிங்...

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 ปีที่แล้ว +2

    HaajiMasthdan native Ramnad district near keezhakkarai.we are all know that person called keezhakkarai Masthan.Good interview.

  • @sathyams8727
    @sathyams8727 2 ปีที่แล้ว +14

    தொட்டி ஜெயா இவர வெச்சிதா
    Hotel சீன் எடுத்தாங்க போல🤔

  • @dharshil4847
    @dharshil4847 2 ปีที่แล้ว +6

    நல்ல மனிதர்

  • @velanvelan435
    @velanvelan435 2 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்லும் நபர் பெண்கள் விசயத்தில் மோசமானவர் பல பேர்களால் குத்த பட்டும் அவர் உயிர் பிரியவே இல்லை.பலமணி நேரம் இருந்து பின்னர் இறந்தார்.(அந்த நேரத்திலும் கொடூரமாக தாக்க பட்டர்)

  • @kumaravelkumi800
    @kumaravelkumi800 2 ปีที่แล้ว +5

    I'm also mudaliyar in banglore I'm proud to tell

  • @n.s.k7473
    @n.s.k7473 2 ปีที่แล้ว +9

    Very good man

  • @vishnu76241
    @vishnu76241 2 ปีที่แล้ว +3

    After VTK🔥🔥

  • @coolbaby423
    @coolbaby423 2 ปีที่แล้ว +4

    இவங்க கொடுக்கிற background music ல அவரு மருபடியூம் தாதா ஆயிறுவார்....😁😁😁😁😁😂😂😂😀😀😀👍

  • @keralatalks3721
    @keralatalks3721 2 ปีที่แล้ว +23

    This video will take his life. Why you ppl have to do this?? Let him live atleast by now peaceful .

    • @mackr1581
      @mackr1581 2 ปีที่แล้ว +7

      No, he already did a interview few years back.Anways, it will be a lesson to ganja bothai vethu rowdies to give up rowdism.

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 2 ปีที่แล้ว +44

    இவரை ஏன் இன்டெர்விவு. எவனாவது பழைய எதிரிங்க ஆபத்து வர போகுது

    • @ayyanarbesantnagar6787
      @ayyanarbesantnagar6787 2 ปีที่แล้ว +10

      உண்மை. அப்படி தான் chef Dheena bun parotta shop interview எடுத்து இப்போது கடை இல்லாமல் ஆகி விட்டது.

    • @velanvelan435
      @velanvelan435 2 ปีที่แล้ว +3

      எது எப்படியோ,எவன் இருண்ட என்ன,செத்தா என்ன. டிவி காரான் பிலைகணும்.அவ்னுங்க TRP rate எரானும்.

    • @greenvisionte5101
      @greenvisionte5101 2 ปีที่แล้ว +2

      Adhaiyum nadandhadhu ena nu solli oru Episode poduvanga 😝

    • @rgvlogs1512
      @rgvlogs1512 ปีที่แล้ว

      ​@@ayyanarbesantnagar6787 ஏன் என்னாச்சு ப்ரோ.... அவரும் ரவுடி ஆ??

  • @dailymotivations4760
    @dailymotivations4760 2 ปีที่แล้ว +10

    Varatha bhai💥

  • @jayden8679
    @jayden8679 2 ปีที่แล้ว +15

    Congrats👏👏👏

  • @kayalkalyan5251
    @kayalkalyan5251 2 ปีที่แล้ว +15

    நாயகன் நிஜா ஹீரோ

  • @manibiz1708
    @manibiz1708 2 ปีที่แล้ว +1

    vardha bhai💥🔥

  • @MsAkeef
    @MsAkeef 2 ปีที่แล้ว +23

    ஹாஜி மஸ்தன் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குலத்தை சேர்ந்தவர்.

  • @Anonymous-wt2jn
    @Anonymous-wt2jn 2 ปีที่แล้ว +5

    Na tamilian nu Bombay karan ketan na chumma alarwanunga it happened always they respect Tamil.

    • @rgvlogs1512
      @rgvlogs1512 ปีที่แล้ว

      Athellam முன்னாடி

  • @im_porus
    @im_porus 2 ปีที่แล้ว +2

    Who's here after VTK.

  • @donkingmaker4047
    @donkingmaker4047 2 ปีที่แล้ว +1

    முதலியார் சிங்கம்டா

  • @rameshsiva6285
    @rameshsiva6285 2 ปีที่แล้ว +7

    நல்லது!!!

  • @onehole4239
    @onehole4239 2 ปีที่แล้ว +3

    Very bold man

  • @Hira_mobiles
    @Hira_mobiles 2 ปีที่แล้ว +4

    Athlam yaraiyum irakala 🔪 chumma asltu ....24:03 ultimate line 💥😉

  • @t.vigneshwaran6322
    @t.vigneshwaran6322 2 ปีที่แล้ว +6

    Rocky bhai🔥

  • @sytfbi
    @sytfbi 2 ปีที่แล้ว +17

    Media projects this interview for Money, Views and the Host is too cunning, see how he praises him and this could cause this gentleman trouble from the past. May Almighty Guide Him.

    • @ayyanarbesantnagar6787
      @ayyanarbesantnagar6787 2 ปีที่แล้ว +1

      உண்மை. அப்படி தான் chef Dheena bun parotta shop interview எடுத்து இப்போது கடை இல்லாமல் ஆகி விட்டது.

  • @mickeymouse6925
    @mickeymouse6925 2 ปีที่แล้ว +3

    Unmayana nayagan

  • @Sundarrajansankaranarayanan
    @Sundarrajansankaranarayanan 2 ปีที่แล้ว +1

    Namma ooru thaan annan inga irukkaru nalla manithar mathikka thakkavar aprom ippo parikaaram thedittu irukkar.....

  • @mohangkrishnan3734
    @mohangkrishnan3734 2 ปีที่แล้ว +12

    Needed interview.great teachings

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 2 ปีที่แล้ว +4

    ஒற்றுமை இல்லை......

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 2 ปีที่แล้ว +5

    தமிழ் real hero *வரதராச முதலியார்*

  • @HarshavardhanM29
    @HarshavardhanM29 2 ปีที่แล้ว +1

    Nice 👍 but Nadula MKS namye solla solli Anchor kenjirupan 😂😂😂

  • @pulimurugan431
    @pulimurugan431 2 ปีที่แล้ว +4

    Brother question speech super excited 😇🆙⭐🌟💫✨

  • @aathivaasi1
    @aathivaasi1 2 ปีที่แล้ว +5

    தாராவி முழுக்க சிறுத்தை குட்டி கும்பல் தான்

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 2 ปีที่แล้ว

      அப்படி என்றால் என்ன அர்த்தம்

    • @Checkdur
      @Checkdur 4 หลายเดือนก่อน

      ​​@@rajinigobinath_s5905 பறையர் சமுதாய மக்கள் அதிகம் தாராவியில்

  • @kathiresanappadurai6087
    @kathiresanappadurai6087 7 หลายเดือนก่อน

    பாட்ஷா படம் வந்த பிறகு தமிழ் நாட்டில் மூலை முடுக்கெல்லாம் இவரை மாதிரி பாட்ஷா க்கள் நிறைய முளைத்தார்கள்

  • @sivae176
    @sivae176 2 ปีที่แล้ว +1

    Ithudan comedy seithigal mudivadaindadu nandri vanakam

  • @christiancoverstamil8742
    @christiancoverstamil8742 2 ปีที่แล้ว +2

    Hearing ends in some minutes
    But in reality pa cant imagine how was his life
    So mind to live peaceful

  • @surender7826
    @surender7826 2 ปีที่แล้ว +2

    Someone should check his authenticity

  • @Arun_official_737
    @Arun_official_737 2 ปีที่แล้ว +2

    Next episode eppo release pannunga

  • @tauseefahmed8991
    @tauseefahmed8991 2 ปีที่แล้ว +1

    Please share the second part link

  • @kishorkumar-se4kc
    @kishorkumar-se4kc 2 ปีที่แล้ว +11

    பெங்காலியில் தாதா என்றால் அண்ணன் அர்த்தம்

  • @Startup_KG
    @Startup_KG 2 ปีที่แล้ว

    yenga ooru anna

  • @girijaprakash2418
    @girijaprakash2418 2 ปีที่แล้ว +2

    Where is the next part?

  • @darkhandopyt8009
    @darkhandopyt8009 2 ปีที่แล้ว +2

    Bro bro ithu vendhu thanindhathu kaadu story bro 😂😂😂😂

  • @cbharathan1976
    @cbharathan1976 2 ปีที่แล้ว +5

    It has been become a trend for youTube channels (just for sake of views and money) these days to interview ex-rowdies and glorifying their acts.

  • @balaharish7701
    @balaharish7701 2 ปีที่แล้ว +4

    Supper thalaiva

  • @AARYA510stiogamer
    @AARYA510stiogamer 2 ปีที่แล้ว +4

    திருடன் இயக்குனர் அட்லிக்கு புதிய கதை

  • @ravindharanvijay1318
    @ravindharanvijay1318 2 ปีที่แล้ว

    Rocky ravindharan bhaiii😜😜😝😂❤

  • @ravimariappan1295
    @ravimariappan1295 2 ปีที่แล้ว +4

    வரதராஜ பெருமாள் அவர்கள் பங்களிப்பு தமிழர்களின் பாதுகாப்பு தான் அதே நேரத்தில் அவருக்கு அடுத்த படியாக வந்த
    S K ரமாசாமி அவர்களை பற்றியும் சொல்லி இருக்க வேண்டும் ஏன் அவர் ஆதி திராவிடர் என்பதால் விட்டு விட்டீர்களா

  • @amarjoshva5052
    @amarjoshva5052 ปีที่แล้ว +1

    Vardha&co😎